Тёмный
No video :(

மோடிக்கு பகிரங்க சவால்! பாஜகவை ஆதாரத்துடன் தோலுரிப்பேன்! - tharasu shyam Jeeva Today | 

Jeeva Today
Подписаться 802 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#JeevaToday #tharasushyam #modi #mkstalin #tamilnadu #edappadipalanisamy #current
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@jeevatoday5887
@jeevatoday5887 Месяц назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@KamarajA-hi2si
@KamarajA-hi2si Месяц назад
அய்யா சியாம் கூறியதைப் போல நெருக்கடி நிலை காலத்தில் தமிழ்நாட்டில் அந்த தாக்கம் உணரப்படவில்லை. புகை வண்டி குறிப்பிட்ட நேரத்தில் வந்ததே தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த பொழுதுதான் மளிகை கடையில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டது. இந்தியாவின் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டது.
@user-lm7cm2he3f
@user-lm7cm2he3f Месяц назад
எதுக்கு
@user-lm7cm2he3f
@user-lm7cm2he3f Месяц назад
எதுக்கு
@dowlathshaba
@dowlathshaba Месяц назад
திரு தராசு ஷ்யாம் ஐயா அவர்களை அடிக்கடி நேர்காணல் செய்யுங்கள் ஜீவா டுடே ஊடகத்திற்கு அது நன்மை பயக்கும் அவர் ஒரு நடமாடும் அரசியல் நூலகம் வாழ்த்துக்கள் தராசு ஷியாம் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஜீவா டுடே❤❤
@charleskanakam125
@charleskanakam125 Месяц назад
மக்களுக்கு எந்த எந்த வகையில் அழுத்தம் கொடுத்து மக்களை வரியால் வருத்துவது என்பது மோடி ஆட்சியே.
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
ஸ்யாம் சாருடன் நேர் காணல் வந்தால் நான் தவறவிடவே மாட்டேன் நிறய விசயங்கள் தெரிய கிடைக்கும்..நன்றி ஜீவா ப்ரோ
@user-gv5jq3bc4h
@user-gv5jq3bc4h Месяц назад
மன்னிப்பு கடிதம் எழுதியவர் களுககு எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை!!!.
@user-gv5jq3bc4h
@user-gv5jq3bc4h Месяц назад
பாஜக ஆரம்பித்த நாள் இந்தியாவின் கருப்பு நாள்!!!.
@mohamedhashim6059
@mohamedhashim6059 Месяц назад
மிகவும் சரி
@premaemi6104
@premaemi6104 Месяц назад
No doubt
@scharlesaraj180
@scharlesaraj180 Месяц назад
பழைய எமர்ஜென்சியை விட இப்போதைய எமர்ஜென்சி மிக மிக கொடூரமானது பழைய எமர்ஜென்சியில் நிர்வாண ஊர்வலம் கற்பழிப்பு இல்லை
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 Месяц назад
Pavadai speaks
@scharlesaraj180
@scharlesaraj180 Месяц назад
@@nagendrankrishnaiyer1722 நான் ஒரு வழக்கறிஞர் தவறாக பேசியுள்ளீர்கள் சைபர் கிராமில் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் நீங்கள் பதில் சொல்லுங்கள்
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
pavadai porukki, nee paavam da - daily oru aasayoda manapaal kudikarae. Opposition a soothadikama Modiji vida maatar
@mohamedhashim6059
@mohamedhashim6059 Месяц назад
​@@nagendrankrishnaiyer1722நூல் நாய் கதறுது குடுமி குலுங்குது பயத்துல
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
அப்ப இந்த மாதிரி போதைப் பொருள் கடத்தும் பாவாடை கோஷ்டி இல்லை. போதைப் பொருள் சோதனை நடத்தும் போது பெண்கள் சர்வசாதாரணமாக அவிழ்த்து போட்டு அம்மணமாக நிற்பார்கள் மணிப்பூரில். கொஞ்ச நாட்கள் முன்பு போதைப் பொருள் மாஃபியா போராட்டம் நடந்த போது 25 வயது இளம் பெண் அம்மணக்குண்டியாக அவிழ்த்து போட்டு அம்மணமாக திரிந்து அத்தனை ஆண்கள் நின்று இருந்ததையும் பொருட்படுத்தாமல் பட்டப் பகலில் ஜிந்தாபாத் கோஷம் போட்டுக் கொண்டு தடியை எடுத்துக் கொண்டு போலீஸ் முன்னால் நின்று பிறப்புருப்பை சுட்டிக் காட்டி கெட்ட வார்த்தை சொல்லி திட்டிக் கொண்டே அடித்து விரட்டினாளே அப்போதெல்லாம் நாய்களுக்கு நிர்வாணம் கண்ணுக்கு தெரியலையா கபோதியே
@scharlesaraj180
@scharlesaraj180 Месяц назад
பழைய எமர்ஜென்சியை விட இப்போதைய எமர்ஜென்சி மிக கொடூரமானது மணிப்பூர் ஒடிசா உ. பிரதேசம் இவைகளே சாட்சி புல்டோசர் அரசியல் இல்லை
@nobleraj9881
@nobleraj9881 Месяц назад
மோடி எப்போதும் அடுத்தவரை விமர்சனம் என்ற பெயரில் தேவையற்ற கருத்துக்களை சொல்வதைவிட்டு தனது சாதணைகளை சொல்வதற்கு வக்கத்த பிரதமராக இருக்கிறார்
@premaemi6104
@premaemi6104 Месяц назад
There is nothing to say,so he want to raise dead bodies
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 Месяц назад
பல கொடூரங்கள் செய்த பா ஜா க.. அந்த தினத்தை மக்கள் நினைத்து பதருகின்றார்கள்..
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Месяц назад
இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியாதது பெரிய ஆச்சரியமில்லை...! அவருக்கு தொலைக்காட்சியில் விபரமாக விளக்கியிருந்தால் மட்டுமே தெரிந்திருக்கும்...!
@gnanamkumar5348
@gnanamkumar5348 Месяц назад
😂😂😂
@bramalingamboominathan6578
@bramalingamboominathan6578 Месяц назад
Correct Explanation by Senior Shyam Sir
@ShebaPaulraj-vd9ps
@ShebaPaulraj-vd9ps Месяц назад
Thanking you Mr. Jeeva,
@ShebaPaulraj-vd9ps
@ShebaPaulraj-vd9ps Месяц назад
Very clear and knowledgable analysis, mr sham'. Very simple and understandable view for everybody.. I am seventy i could remember many of the occurances but this interviewi hope, will reach the younger generation thanking you
@madurai62
@madurai62 Месяц назад
சிறப்பு சார்
@ambrosejackson3117
@ambrosejackson3117 Месяц назад
எமெர்ஜன்ஸி டைம்லதான் என்னுடைய தம்பிக்கு லஞ்சம் கொடுக்காமல் கோவையில் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்ஸிட்டியில் இடம் கிடைத்தது.நாட்டில்எங்கும் லஞ்சம் வாங்க பயந்ததினால்தான் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆபீஸர் வர முடிந்தது.
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
ipa irukira Dravida aatchi mosam nu solriya
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu Месяц назад
இந்திராகாந்தி கட்சிகளை ஆட்டத்தை அடக்கியது சர்வாதிகாரம் இன்று ஆட்டோ ஸ்டேண்ட் போல் கட்சிகள் அவர்களின் அராஜகம் ஏராளம் இளைஞர்களின் வாழ்க்கை சீர்குலைப்பது ஊழல் கட்டப்பஞ்சாயத்து க்கள் இந்திரா அம்மையார் அன்றே ஞானியாக அடக்கினார் மக்கள் பாதித்ததாக தெரியவில்லை இருபது அம்ச திட்டங்களை கொண்டுவந்தவர் பீனிக்ஸ் பறவையாய் மீண்டுவந்தவர் மக்கள் மனம் கவர்ந்தவர் தவறிருந்தால் மன்னிப்பு கேட்டவர் மேன்மக்களே இன்று ஹிட்லர் மோடியின் செயல்?
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj Месяц назад
ஜீவா சார் வணக்கம் ஜியோ ஏர்டெல் மொபைல் பைசா ஏத்தி இருக்காங்க இதை பத்தி கொஞ்சம் பேசுங்க தஞ்சை கிழக்கு மாவட்டம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Месяц назад
அவசர நிலை காலத்தில் நடந்தவைகள் இப்போதுள்ள இரண்டு தலைமுறையினருக்கு தெரியவே தெரியாது,
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o Месяц назад
Great explained 🎉
@selvarajand9225
@selvarajand9225 Месяц назад
Thiru. Jeeva Sir wonderful effective interview with Thiru. Tharasu Shyam Sir who has given very clear detailed information about " Emergency" which decleared /happened many years ago. Thiru. Shyam Sir very big salute to you for your excellant explanation with a good message to the people.👍👍👍👍🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏
@maheshwaran.s2618
@maheshwaran.s2618 Месяц назад
Well said sir
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Месяц назад
கடந்த பத்தாண்டு கால பிஜேபி ஆட்சி அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பதுதான் உண்மை.😂😂😂
@user-oc6tq6nt2u
@user-oc6tq6nt2u Месяц назад
அருமையான விளக்கம்
@chezhianlistbabu8199
@chezhianlistbabu8199 Месяц назад
Vanakkam
@vijayaanand2539
@vijayaanand2539 Месяц назад
You are a very knowledgeable person,Mr.Shyam! It's a pleasure to hear your political views.
@dropbox152
@dropbox152 Месяц назад
எமர்ஜென்சி காலத்தில் விலைவாசி உயர்வு இல்லை பெட்டிக்கடை உட்பட எல்லா கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று ஆனை பிறப்பிக்கப்பட்டது மேலும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்தது ஆனால் இன்று பாஜக ஆட்சியில் விலை உயர்வு வேலை வாய்ப்பு இல்லாமை எதிலும் ஊழல் இவர்கள் (பாஜக) ஆட்சி யில் மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர்
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Месяц назад
இந்த மோடியும்...அமித்ஷாவும் அடிக்கும் கூத்துக்கு எப்போது முடிவு வருமோ...?
@mohamedhashim6059
@mohamedhashim6059 Месяц назад
மிக விரைவில்
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Месяц назад
ஜனசங்கத்தில் யாரும் பாதிக்கபடவில்லை, அனைவரும் மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்துவிட்டார்கள் 😂😂😂
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h Месяц назад
oatha deiyy Dravida poramboaku, yaaru da apdi veliya vandhanga - oatha pora poakula adichi vidarae
@SelvaKumar-yh9ng
@SelvaKumar-yh9ng Месяц назад
பாரத் மோடியின் குறைந்த செல் போன் திட்டம் என்னவாயிற்று?
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 Месяц назад
During the emergency period only opposite politicians are affected and many of them jailed but there were no corruption by the officers all were doing their duties well public were not affected
@saravanansubramani5704
@saravanansubramani5704 Месяц назад
பிரதமரின் கூற்றுப்படி எமர்ஜென்சி காலத்தை அரசு மக்களுக்கு நினைவு கூறும் விதமாக இருக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல அப்படி கூறும் பட்சத்தில் காந்தியைக் கொன்ற கோட்ஸ் கொண்டதிலிருந்து இந்த நாட்டுக்கு இந்த நாட்டுக்கு சுதந்திரம் தேவையில்லை என்று சுதந்திர தேவையில்லை என்று இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக வெள்ளையர்களுக்கு ஆதரவாக தற்போது இருக்கின்ற பிஜேபிக்கு பின் இருக்கின்ற ஆர்எஸ்எஸ் ஒரு தேச விரோத கட்சியாக பார்க்கப்படும்
@skytechcoimbatore6996
@skytechcoimbatore6996 Месяц назад
சரியான கருத்து....🎉
@selvaraja6592
@selvaraja6592 Месяц назад
சாதாரணமக்களுக்கு எமர்ஜென்சியால் எந்த விதமான பாதிப்பும் இல்லை.சொல்லப்போனால் பல நன்மைகள் கிடைத்தது. பொருள்கள் பதுக்கல் தடுக்கப்பட்டது.2.விலைப்பட்டியல் வைத்து நேர்மையான விலையில் பொருள்கள்கிடைத்தன.3.அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் 9.50மணிக்கு அமர்ந்து வேலை பார்த்தார்கள்.4.லஞ்சம் வாங்க பயந்து ஊழியர்கள் நேர்மையாக பணியாற்றினார்கள்5.சட்டம், ஒழுங்கு சீராக நடைபெற்றது.6.உரிய நேரத்தில் இரயில்,பஸ் போக்குவரத்து சரியாக நடந்தது.6.ஆசிரியர்கள்,அலுவலர்கள் நேரத்திற்கு பணிக்கு சென்றார்கள்.7.போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் இன்றி பணிகள் நடந்தன.8.குற்ற செயல்கள் பயம் காரணமாக குறைந்தன.9.அரசியல் தலையீடு இல்லாததால் காவல்நிலையங்களில் விசாரணை நேர்மையான முறையில் நடந்தது. 10.வேலை வாய்புககளில் சிபாரிசு தடுக்கப்பட்டது.இத்தனை நன்மைகள் பொது ஜனங்களுக்கு கிடைத்தது.அரசியல் கட்சிகள் செயல்பாடுகள் முடக்கி பேச்சுரிமை தடுக்கப்பட்டது.அதுதான் ஜனநாயகத்தை முடக்கிய செயல்.
@vasanthakrishnamoorthy4018
@vasanthakrishnamoorthy4018 Месяц назад
Jeeva neegal pesum uraiyadal vada nattukku poguma
@samraj5696
@samraj5696 Месяц назад
ஒரு விஷயத்தை மோடிக்கு புரிய வைக்கனும். 1975 கால கட்டத்தை தற்போதய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாது. அந்த நாளை கொண்டாடுவதைவிட, பணமதிப்பிழப்பு நாளை கொண்டாடினால் தற்போதய தலைமுறைக்கு நன்றாக புரியும். பாரதிய ஜனதா என்னவோ எமர்ஜன்சிய நீக்கிய மாதிரி பேசராங்க. எவ்வளவு அடிச்சாலும் திருந்தமாட்டீங்களா?
@bharathyc5825
@bharathyc5825 Месяц назад
Excellent Conversation
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Месяц назад
மக்களுக்காக, தி.மு.க அரசு, உச்சநீதிமன்றம் வரை இந்த மின்கட்டண உயர்வுக்காகச் சென்று நீதி பெறலாமே
@mohamedhashim6059
@mohamedhashim6059 Месяц назад
இந்த நாட்டில் நீதியின் லட்சணம் சந்தி சிரிக்குது படுபாவி எடப்பாடி செய்த கேவலமான செயலின் விளைவு
@alicepresila2416
@alicepresila2416 Месяц назад
Enna use.
@santhamurthi1103
@santhamurthi1103 Месяц назад
Engalai ponra podhu makkalukku vivaramaana vilakkam by shyamsir+jeevatoday nanri🤠😎🤠
@etabrikkumar274
@etabrikkumar274 Месяц назад
👏👏👏👌👌👌👍👍👍
@buvaneswarim5021
@buvaneswarim5021 Месяц назад
அடிச்சுத் தொவைச்சு தொங்க. விட்டுட்டீங்க ஷ்யாம் அண்ணா....🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 Месяц назад
உண்மையில் எமர்ஜென்ஸி அரசியல்வாதிகள் தவிர மற்ற அனைவருக்கும் உபயோகமா இருந்தது.
@NirmalaSelvam
@NirmalaSelvam Месяц назад
Informative dialogue. 👍
@francisiraj7315
@francisiraj7315 Месяц назад
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை சங்கிகள் உணர வேண்டும்.அதுவரைக்கும் கூக்குரலிட்டுக்கொண்டே இருப்பார்கள்.இவர்கள் வாரிசு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும்.
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls Месяц назад
Annamalai மின்கட்டண உயர்வுக்கு உதய்மின் திட்டம் தான் eps காரனம்
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 Месяц назад
நீங்க மோடிஜிக்கு விடும் சவாலில் வெற்றி பெற்று காட்டவேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
15 வருடங்கள் ஆனாலும் பாவாடைப் பயல் தோற்றுத் தான் போவான். பத்து வருடங்களுக்கு மேலாக முட்டி போட்டு ஜெபம் செய்தும் முட்டி தேய்ந்தது தானே மிச்சம் மூதேவிகளே 😮😮😮
@mannanmayakrishnanmannan6169
@mannanmayakrishnanmannan6169 Месяц назад
3 ,வது முறையாக பிஜே பி ஆட்சி அமைத்த நாள் ஒரு நன்றி இல்லாமல் பதவி ஏற்ற நாள் அப்படி தான் இருக்கும்
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 Месяц назад
We now stays in Maharashtra in Maharashtra electricity bill charges monthly wise collected but for every unit domestic uses rs 15 we are paying last month for 422 units we paid 6380 rs
@sarojabharathy9198
@sarojabharathy9198 Месяц назад
Mogan Bhgavat also told that the exact reason for fare (one man show of Mody) People didn't want both and also Bjp ().
@mohdghouse218
@mohdghouse218 Месяц назад
டிசம்பர்6 நீதிமன்ற அவமதிப்பு நாள் என்று கொண்டாடப்படுமா?
@raheshsiddhus9676
@raheshsiddhus9676 Месяц назад
I’m a common man and middle class family What ever it’s everything is BJP it’s really bad comments what present Tamil government doing? Why they’re not implementing proper planning in TN electricity. Always ur peoples blaming someone. Initiate some innovative plan…
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Месяц назад
Foolish comment! EPS AIADMK GOVT SIGNED UDAYA ELECTRICITY PLAN! NOW THE TARIFF IS REVISED BY UNION GOVT! STATE GOVT CSN NOT REFUSE THE REVISION BUT ONLY TN GOVT CAN FIX REDUCED REVISION! FURTHER ALL ELECTRICITY PRODUCTION LINKED WITH CENTRAL GRUD! IT IS THE FATE IN ALL STATES! GO AND CHECK UNIT PRICE IN OTHER STATES! TN IS THE LOWEST!
@ramachandrannarayanan2402
@ramachandrannarayanan2402 Месяц назад
appadi parthal intha june 25 ke kondadi irukka vendam.
@a.premraj3872
@a.premraj3872 Месяц назад
💐👍
@edwinrajan4025
@edwinrajan4025 Месяц назад
புத்ய அரசியல் தீபாவளி
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 Месяц назад
கோத்ரா கலவர நாளை இந்தியா முழுதும் நினைவூட்டனும்.
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw Месяц назад
,,,,"""" Vannakam Jeeva Today,,,,!! Yes Bjp party lives in past,, mistakes,,,! Correct if Karnataka Dosent give Kaveri Water,,,We cut the power supply ,,,,? GOD Says Share the resources equally,,,,! But Man lives selfishly,,,,! Water body experts can't solve Kaveri issues,,,,?
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp Месяц назад
I agree with Shyam Sir's point we can built new religious shrines that is not a problem if we dig the history and keep changing it after 200 years someone else will come and change it again we should forgive those things and live and let live
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 Месяц назад
Super PM Indraganthi kondra thurogi sanghi gosti intha naal ennavathu shyam,jeeva
@sarojabharathy9198
@sarojabharathy9198 Месяц назад
Emergency periodically vida worst situation fron 2014 to today itself If they want to remember the emergency day, congress have to remember the genocide of 2000 Muslims in Gujarat.
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Месяц назад
We must talk about present & future
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Месяц назад
We must talk the de monetization
@ravindranravindran2654
@ravindranravindran2654 Месяц назад
இறந்தகாலத்தைபேசியேஇறந்துகொண்டுஇருப்பவர்கள்
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Месяц назад
Talk about November 2016
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb Месяц назад
சிறப்பான நேர் காணல்.. தெளிவான.கருத்துரை..
@North_Lights
@North_Lights Месяц назад
If state government is helpless to control tariff, how is it possible to provide free electricity to particular population section? If there is a way to provide free electricity, why it's not possible for state government to take the burden of increase in tariff and compensate the customers, the state users ? Now you don't have money for that? But how do you find free money for bus travel?
@skannan9677
@skannan9677 Месяц назад
Kattana uyarvu ok aethukolgirom,Aanaa monthly reading kondu vara vendiyadhudhaana state government.
@karthikeyansathiya5437
@karthikeyansathiya5437 Месяц назад
ஜிவா சார் ஜீவா சார் உங்க கிட்ட பேசணும் உங்க நம்பர் தரலாமா
@kmutharaiyan3965
@kmutharaiyan3965 Месяц назад
In 1975 emergency period no public afraid of. But for the past ten years majority of the public always afraid for living and to move one state to another state, because of BJP and others linguistics, religion and etc
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 Месяц назад
கோத்ரா best பேக்கரி மில்கிஸ் பானு இதையல்லம் காங்கிரஸ் இத்தையல்லம் அவர்களும் சொல்லலாம்
@user-lm7cm2he3f
@user-lm7cm2he3f Месяц назад
கோத்ரா ரயில் எரிப்பு பற்றிப் பேசுங்கடா கான் கிரஸ் விஷக் கிருமிகளா . போபால் விஷ வாயு . பாகல்பூர் ப்ளைண்டிங்ஸ் . கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர் கண்களில் ஆசிட் ஊற்றிக் குருடாக்கிய இந்திரா காந்தி கெளவி
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 Месяц назад
What's the use about speaking the past,?
@90348ramram
@90348ramram Месяц назад
Why Such a DISCUSSION is NOT held when Reliance Company & Airtel Company had increased the Mobile Phone RECHARGE Amount ? BJP Government is Supporting Gujarathi Businesses Men 👎👎 BJP Goverment insisting State Governments to buy Lignite from Adani Company ONLY 👎👎 We must Appreciate Tamil Nadu Government for offering Free Electricity to Farmers and Free Electricity to Low Income People inspite of so many Challenges in EB Board 👍👍 Tamil Nadu Government must encourage Tamil Nadu MSMEs to produce and install Solar Panels in each and every House in Tamil Nadu State ❤❤. This will enable to reduce Monthly Electricity Charges to Consumers.
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 Месяц назад
ஷ்யாம் சார், சொல்படி பார்த்தால், BJP ஆளுகின்ற மாநிலங்களும் மின்சார விஷயத்தில் tariff யை மாற்றத்தான் வேண்டும்.!அப்பொழுது BJP ஆளும் மாநில மக்களுக்கும் மின்சாரக் கட்டணம் உயரத்தானே செய்யும்!!!
@jesurathinam1735
@jesurathinam1735 Месяц назад
மோடிஜிதான் நவீன இந்தியாவின் ஔரங்கசீப் ‌.
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 Месяц назад
Idhuvum oru pavadai
@kalifullah-1i
@kalifullah-1i Месяц назад
ஒளரங்கசீப்பை,மோடியுடன்ஒப்பிடுவதா? ஒருநாள்கோட்,சூட்!விலை.10,00000₹. தொப்பிதைத்து வாழ்ந்தஒளரங்எங்கே?
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 Месяц назад
FIRST I think BJP PARTY EMARGENCY VERY VERY BORE RULES IN CONGRESS PARTY PUBLIC SIDE BUT BJP VERY GURU RE Bill 1CONSUTUTION 2 EGEÇATION Bill 3 ELECTRICITY bill THIS RULES ALSO AGAINST POPLIC SECTOR EFFECTS SO DEVERTION POLITICS BJP ALART PEOPLES ALSO AVOID BJP CLEAN WASHING SOON SURE
@dropbox152
@dropbox152 Месяц назад
முதலில் நேருவை விமர்சித்தார் கள் இப்போது இந்திராகாந்தி யை விமர்சிக்கிறார்கள் காரணம் இந்திரா போல் உள்ள பிரியங்கா காந்தி எம்பி ஆகி தீவிர தேர்தல் அரசியலில் நுழையக் கூடாது என்பதற்காக இந்திராவை விமர்சனம் செய்கிறார்கள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
நூழைய😮😮😮 அடே தற்குறி நாதாரியே😮😮😮
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 Месяц назад
கோத்ரா கலவர தினம் கொண்டாடலாம்.
@stephenkj6799
@stephenkj6799 Месяц назад
Modi not speak about india development very shame😭😭😭
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 Месяц назад
Amith Shah Rukh and kd modi will soon sell india to adani and ambani on cost begote 2025
@Chiragiribalan
@Chiragiribalan Месяц назад
நாட்டை காக்கும்'கை'உன் வீட்டைக்காக்கும் 'கை' என்று பாட்டு பாடினார் எம்ஜி ஆர்
@sureshbabu8964
@sureshbabu8964 Месяц назад
எங்ஸ்டர் இப்போ அதிகம் இருக்காங்க அவங்க இதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு போவாங்க, பாபர் மசூதி இடிச்சஞ்ச இவங்க இதை எல்லாம் என்ன, சொல்ல இதை ஒரு டாபிக் எடுத்து பேசுவது waste
@smpitchai1947
@smpitchai1947 Месяц назад
During INDHIŔAji emergency no Bribe scandle
@aaraaara5475
@aaraaara5475 Месяц назад
இன்றைய தலைமுறை எமர்ஜென்சி பற்றி எதையும் தெரியாதவர்கள். ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் இன்று பிஜேபி கட்சியின் அராஜகத்தை இனறைய இளையவர்கள் நேரில் அனுபவித்து வருகின்றனர். இது பிஜேபி க்குதான் பின்னடைவு.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Месяц назад
பாப்பூபூபூபூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ சூத் காட்டிப் பயலுக்கு 3 ம் முறை நாயடி பேயடி சூத்தடி காயடி தாண்டி ரத்தம் சொட்டச் சொட்ட . பாரத மக்கள் பாப்பூபூபூபூ ஊஊஊஊஊஊஊஊ கொட்டைகளைப் பிதுக்கிப் பிசைந்து காயடித்தார்கள் ரத்தம் சொட்டச் சொட்ட.
@drsantha4586
@drsantha4586 Месяц назад
What about Hiroshima day Aug 6 ?
@smpitchai1947
@smpitchai1947 Месяц назад
Why did Mrs. INDHIŔA GANDHI TOOK EMERGENCY IN HER ĤANDS. 6:51 6:51 GOOD FOOD TO THE POOR WORKING CLASS PEOPLE DURING HER EMERGENCY Nationalised many big organisans
@user-mt8le1vh2e
@user-mt8le1vh2e Месяц назад
The reason for emergency day celebration by bjp is, there is no reasonable charges against congress. Secondly, there is no brightest achievement by bjp during their 10 year rule. That's all.
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 Месяц назад
தீபாவலி யாரோட தினம்
@dhanaseakaranrengasamy1718
@dhanaseakaranrengasamy1718 Месяц назад
மிகவும் அரிதான தெளிவான விளக்கம்.
@sargunamn7523
@sargunamn7523 Месяц назад
அடுத்த stage க்கு போகாத ஒரே கட்சி ஆட்சி பாஜக
@subramaniamav9734
@subramaniamav9734 Месяц назад
Anti Modi Group!. Realise the horrowig experiences of Emergency.
@keymurugan
@keymurugan Месяц назад
British ruled india can bjp bring spl day for unconstitutional rule on india? Why pm goes to countries ruled india and why do india having cordial relationship?
@gkmoorthy8046
@gkmoorthy8046 Месяц назад
தராசு எங்கு தொலைத்தீர்கள்.
@Kkvraja7-pd8jd
@Kkvraja7-pd8jd Месяц назад
Modi. Nalla. Nadigar
@premaemi6104
@premaemi6104 Месяц назад
They have nothing to say ,so dead things r called by them
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 Месяц назад
தமிழகமும் 2021 ல் இருந்து அப்படித்தான் இருக்கு
@vaith.aravinthmale3199
@vaith.aravinthmale3199 Месяц назад
ஐயா இவர் என்ன பேசுகிறார், பண மதிப்பு ஈழிட்டு என்பது dmk admk pjb and public அனைவருக்குமே பொருந்தும், pjp ku மட்டும் 2000 நோட்டு செல்லும் என்பதில்லை. நான் 1992 ல் பிறந்தவன் எந்த காட்சையையும் சேர்ந்தவன் அல்ல ஆனால் emergency பற்றி இப்போது படித்தேன், இப்போது நினைத்தாலும் (ஒன்றிய அரசு ) emergency ய கொண்டு வரமுடியும், ஆனால் இவர்கள் கொண்டு வரவில்லையே
@SaravananSelvarajchinni
@SaravananSelvarajchinni Месяц назад
Next year before assembly election for sure DMK will implement monthly Bill to gain votes.
@ReplyTheTruth-xu3zr
@ReplyTheTruth-xu3zr Месяц назад
Mr Modi you cannot win against Mr MK Stalin’s politics. Your basic concept of destruction and divid the people by religion will not work anymore. You go home and take rest for your rest of your life.
@sivakumar3006
@sivakumar3006 Месяц назад
Disaster day 17 September (modi birthday)
@donboscomichael2400
@donboscomichael2400 Месяц назад
மன்னர் என்ன சாகா வரம் பெற்றவரா...
@subbiahsubbiah5189
@subbiahsubbiah5189 Месяц назад
Inthiyal padu colai seiya pattom yenpathu sari.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Месяц назад
What about demonetisation? Is it not a Black Day? கொரோனாவில் வட இந்திய மக்களை நடக்க விட்டார்களே - அது இனிக்கிறதா? மிகவும் அறிவாளிகள்!
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 299 тыс.