Тёмный

மோடியைப் பின்பற்றுபவர்கள் அவரை கடவுளால் அனுப்பப்பட்டவர்னுதான் நினைக்கிறாங்க - டி.என்.ரகு | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 16 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
ஜூன் 4-ம் தேதி நானே கடவுள்’னு மோடி சொல்லுவார் -
பத்திரிகையாளர் ரகு!
#bigstory | #pmmodi | #bjp
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

21 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@KrishnaKumar-fx1vq
@KrishnaKumar-fx1vq 24 дня назад
சாத்தான் பிள்ளை மோடி
@raviselvan1997
@raviselvan1997 24 дня назад
பிரதமருக்கு தகுதியற்றவர்
@sam-IRAIYANBU
@sam-IRAIYANBU 24 дня назад
Vera level.... இன்னும் தனியார் மையமாக்க அரசு துறைகள் இருக்கா..? தனியாருக்கு விற்க இன்னும் இந்தியாவில் மக்கள் மட்டுமே இருகிறார்கள்.... வருங்காலத்தில் அதுவும் நடக்கும் போல....
@makeshkum
@makeshkum 24 дня назад
Christianity is operating in privatised corporate style. Govt will take over it. Don't worry. Enjoy communism bro ..
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 24 дня назад
மோடி அயோக்கியன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் பரம்மாத்மாவுக்கு எதுக்குடா ஆடம்பரமான வாழ்க்கை 😂😂😂😂😂😂
@kanniappanim917
@kanniappanim917 24 дня назад
பரமாத்வால் அனுப்பப்பட்டேன்...மோடி....இதை கேட்டவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
@rajamanickamn8777
@rajamanickamn8777 24 дня назад
வடக்கில் வெயில் ரொம்ப அதிகம்.. இப்படியே‌ முத்தினா ஏர்வாடிதான்.. எங்கே செல்லும் இந்தப் பாதை....!
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 24 дня назад
பரமாத்மா இவரை அனுப்பும் போது அதானியையும் சேர்த்து அனுப்பினாரா?
@VINCENTPRINCY
@VINCENTPRINCY 24 дня назад
இது ஆனாவத்தின் திமிர்
@kannankrishnamoorthy9872
@kannankrishnamoorthy9872 24 дня назад
சீக்கிரமே அவருக்கு கோயில் கட்டலாம், ஏதாவது ஒரு மசூதியை இடிச்சுட்டு.
@highcourtrajr5343
@highcourtrajr5343 24 дня назад
கோயுளை இடிச்ச கும்பளுக்கு ஆதரவா இருக்கிறவங்க அவங்களே மாறியே தான் செய்ய தோணும்
@user-vf6go3no3u
@user-vf6go3no3u 24 дня назад
மோடி 😢😢podi
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 24 дня назад
Excellent speech by Rahu
@vijaya8893
@vijaya8893 24 дня назад
ஓம் இரண்யாய நமஹ எல்லோரும் இனிமேல் என்னையே தெய்வமாக துதிக்க வேண்டும் இறைவனின் நாமாவைக் கூறக் கூடாது ஆகவே ஓம் நரேந்திர மோடியாய நமஹ என்று தான் கூற வேண்டும் மக்களே _ இப்படி ஒரு தீயசக்தி உருவாகுகிறது மக்கள் விழித்துக் கொள்ளா விடில் மக்களே நாம் எல்லோருமே புதை குழிக்குள் சங்கமமாகி விட வேண்டியது தான் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@Balakrishna-xd5qo
@Balakrishna-xd5qo 24 дня назад
ரகு சார் ஜூன் 4 ‌அன்று இந்த மனிதன் டிவி ஸ்டுடியோ வரமாட்டார்
@nicksonnickson1263
@nicksonnickson1263 24 дня назад
பைபிள் கடைசிகாலத்தில்அந்திகிறிஸ்துநான்தான்கடவுள்என்பான்என்றுஎழுதிஇருக்கிறதுஅதைஉறுதிபடுத்துகிறதாய்இருக்கிறதுஇந்தபேச்சு
@MuthusamyMuthusamy-nz5ml
@MuthusamyMuthusamy-nz5ml 20 дней назад
இப்படி பட்ட கிருக்கன் நமக்கு பிரதமரா வாச்சது நாம செஞ்ச புண்ணியம். தலையிலதான் அடிச்சுக்கிறனும்.
@ramadurainarasimhan5449
@ramadurainarasimhan5449 24 дня назад
Wait panni parunga aen alareenga
@muralishiva1160
@muralishiva1160 24 дня назад
Ooooooooooooooo
@VDPMdhilip
@VDPMdhilip 23 дня назад
அப்போது மோடி தான் வெற்றி அடைவார் என சொல்கிறாய்😂😂
@rajavenidurairajan4908
@rajavenidurairajan4908 16 дней назад
ஓம் நரேந்திர மோடியாய நமஹ - makkal muttala iruntha intha madhiri aalunga kadavulnu thaan solluvaanga..
@jdsundaram3377
@jdsundaram3377 23 дня назад
June 4th modi markaya.
@kumaravelb1016
@kumaravelb1016 24 дня назад
மோடியின் திருவிளையாடல்.
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 21 день назад
நாளோரு மேடை.. பொழுதொரு நடிப்பு.... அவர் பெயர் நரேந்திர மோடி.... இந்த வார நாடக சீன் அரங்கேற்றம்....
@karunanithip8281
@karunanithip8281 14 дней назад
மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரவே முடியாது இந்திய நாட்டு மக்களை பொதுவாக நினைத்து அனைவரும் சமமாக இருக்க நல்ல ஆட்சி செய்ய வேண்டும் வேலைவாய்ப்பு பொருளாதார நெருக்கடி சரி செய்து கொள்ள வேண்டும் மதத்தை பிரித்தாலும் சூழ்ச்சியாக இருக்கக் கூடாது இவை அனைத்தையும் மோடி இடம் எதிர்பார்க்க முடியாது அதனால் அவர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர முடியாது
@chennaispots
@chennaispots 24 дня назад
மோடி நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் ஒரு இறை தூதர் 🕌🕋🕋🕌🕋🕌😉🤣😉🤣🥳😜😜
@ajithkumarvlogger7821
@ajithkumarvlogger7821 24 дня назад
Yes india alliance 160 seat varathu
@shatchithmurugan63
@shatchithmurugan63 23 дня назад
Thappana moli peyarppu olukkama hindi theriyama
@KANNAN_V
@KANNAN_V 24 дня назад
ஒரு வெங்காயமும் இல்ல. ஓட்டு பொறுக்க 😂😂😂
@Mgrrasigann
@Mgrrasigann 24 дня назад
நானே பிரம்மன்... Voting mision. னில் என்ன யாருக்கு. வாக்கு பதிவு ஆகி இருக்கு. எல்லாம் இந்த சிவன் விஷ்ணு. ஜெகநாதர். களின் குரு மோடி க்கு தெரியும் 😄
@AkbarAli-op7vo
@AkbarAli-op7vo 23 дня назад
All humans are mortal and only Gandhiji is Mahatma not Paramathma. All people s minds are poisoned to belive Modi as God. Humans are mortal with birth and death. When you live do good deeds to reach Paramathmas Paradise.
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 24 дня назад
neengalum sollaney kadavulnnu. oh ungalukku dan kadavul ellainnu solbavergalayitray.
@balakumaras9590
@balakumaras9590 23 дня назад
உங்கள் மாதிரி பெரிய அறிவாளி இருக்கிறவரைக்கும் கடவுள் பாவம்தான்..
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 24 дня назад
Aduku munnadiye sollum intha komali
@ahmedziyyan
@ahmedziyyan 24 дня назад
Periya Saithan pishasu peedai veratavendum
@pandiyanraju6163
@pandiyanraju6163 21 день назад
நாட்டுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது இதை விட்டிட்டு வீணான பேச்சை பேசரிங்க வேற வேலை இல்லைய
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 24 дня назад
Too much sunlight gave sunstroke to modi
@anandraj1750
@anandraj1750 24 дня назад
டேய் நேற்று உன் சீடன் சம்பித்பாத்ரா சொன்னபோதே தெறியும்டா😅😅😅😅😅😅😅
@SivaShanmugam-vl1vr
@SivaShanmugam-vl1vr 24 дня назад
மனிதன் கடவுள் என்று சொன்னால் இந்த கடவுளை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டேன்
@highcourtrajr5343
@highcourtrajr5343 24 дня назад
நாட்ட காக்கும் ஒவ்வொரு இந்தியனும் கடவுள் தான்...ராணுவ வீரன் முதல் பாதுகாப்பு துறையில் இருக்கும் எல்லோரும் கடவுள் தான்...இந்தியாவையும் இந்தியா ராணுவ வீரர்கள் மற்றும் மக்களையும் தனது நேர்மையான உறுதியான கொள்கையை கொண்டு காத்துள்ளார்.மோடி தான் கடவுள் என சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு கடவுள் தான்
@manikandangurusamy741
@manikandangurusamy741 24 дня назад
டம்மி் பீசு மோடி😂😂😂
@highcourtrajr5343
@highcourtrajr5343 24 дня назад
@@manikandangurusamy741 டம்மி பீசு யார் என இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் தெரியும் டா..மோடி பாத்து பயந்து போய் தான் உங்க தலைவர் தினம் தினம் கதறுகிறார்கள்
@kmumapathipathi1978
@kmumapathipathi1978 24 дня назад
மோடி❤❤❤❤❤❤❤
@mohammedali-dg9td
@mohammedali-dg9td 24 дня назад
😂😂😂
@highcourtrajr5343
@highcourtrajr5343 24 дня назад
@@mohammedali-dg9td இத மாறி உங்க சகோதர்கள் பாகிஸ்தான் நாட்டு மக்கள் சிரிப்பார்க்கலா டா வெண்ணை..இங்க உப்பு தின்னு விசுவாசத்தை அங்க காட்டுவீங்க
Далее
heavy boot #tiktok
00:16
Просмотров 626 тыс.
СЫВОРОТКА С ВБ
00:39
Просмотров 284 тыс.