Тёмный

மோடியோடு சேர்த்து 73 பாஜக MP- க்கள் பதவியும் காலி | போட்டு உடைத்த எலான் மாஸ்க் | Modi | Ayyanathan 

Arasial Garudan
Подписаться 73 тыс.
Просмотров 85 тыс.
50% 1

#elanmusk #tesla # modi #narendramodi #narendra_modi #ayyanathan #ayyanathanlatestspeech #electioncommission #

Опубликовано:

 

17 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 301   
@mariasagayapushparaj4316
@mariasagayapushparaj4316 10 дней назад
அய்யநாதன் ஐயாவுக்கு எங்களின் வாழ்த்துக்கள் இவர் அய்யநாதன் அல்ல மாறாக ஐயம் களையும் நாதன்
@joseroose8949
@joseroose8949 11 дней назад
தொடர்ந்து நியாயத்திற்காக குரல் கொடுக்கும் திரு அய்யநாதன் அவர்களது குரல் வெற்றியின் சத்தத்தோடு ஒலிக்க வேண்டும்
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Super
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd 10 дней назад
Comedy....
@mikesan2463
@mikesan2463 10 дней назад
@@LimeLight-ks8pd what comedy y r a MF
@SleepyCamperVan-fz1bj
@SleepyCamperVan-fz1bj 9 дней назад
_
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 дней назад
Hlo.etae Auyanathan 2009 Rajhabhatchevirku weapons kodhuthu eleangheail apeavei Tamilarkal ereandhu Latcheam pearodhu LTTE Prabhakaran eaium karunanithium Sonia vhum searnthu kondreatheai Vijaykanth, comunist katchiea,PAMAKa katchei matrhum pala katchikarearkal T.V. yeathirohu tearivitheateai 2022 il Ayanathan Anthea sesiealeai karunanidhium,soniavum seaieavileai yeandrhu kurhukindrear Auyanathan panathurkakea peashukindrear
@scharlesaraj180
@scharlesaraj180 10 дней назад
உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் தேர்தல் ஆணையத்திற்கு போ என்கின்றனர் தேர்தல் ஆணையத்திற்கு சென்றால் உச்ச நீதிமன்றத்தில் பார்த்து கொள் என்கின்றனர் நீதி கிடைக்காது
@m.rahamathullam.rahamathul8362
@m.rahamathullam.rahamathul8362 10 дней назад
இது நீதி மன்றம் இல்லை உச்சி குடுமி மன்றம் அங்கு நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை
@mosesj6130
@mosesj6130 10 дней назад
Does central govt., Election commission, and supreme court observe this video and this media person speach or they just close their eyes and ears. Why this person know everything written a book, why he did not file a public interest litigation in Supreme Court.
@jesua358
@jesua358 11 дней назад
ஐயா ஐய்யநாதன் தவிர வேற யாரும் இந்த EVM மோசடி பற்றி பேசுவதே இல்லை.அவர் மட்டும் தான் இதைப்பற்றி தொடர்ந்து பேசிவருகிறார் இன்னும் அனேகம் பேர் இதைப்பற்றி பேசவேண்டும்.... உலகநாடுகள் எல்லாம் இதைவிட்டு வெளியே வந்துவிட்ட பிறகு இந்தியா மட்டும் இதை வைத்து அழுதுகொண்டிருக்கிறது .... இந்திய மக்கள் பாவம் 😀
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Nice
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 9 дней назад
மோ(ச)டி
@palanisamyu4246
@palanisamyu4246 8 дней назад
EVM மோசடி பற்றி ஐயா ஐய்யநாதன் அவர்கள் கூரும் கருத்து100℅ உண்மை
@rawf-ul-bayanvideosintamil7800
Calculator use pannurawanga one month kalitthaa totalai therindu golhindraargal....
@ragaasuran7701
@ragaasuran7701 10 дней назад
வாக்கு சீட்டு முறைதான் சரி , EVM பொய் .
@aameenaaafira2126
@aameenaaafira2126 9 дней назад
தம்பி 😅 வாக்கு சீட்டில் லும் தான் முறை கேடுகள் நடக்கும்! முடியாது என்று எவராலும் நிரூபிக்க முடியாது! அதையும் மீறி கண்களுக்கே காணமுடியாத (ஹேக் கிங் 😅) கண்டே பிடிக்க முடியாது என்று நினைத்தவர்கள் இப்போது நிலை தடுமாறி உள்ளார்கள் என்பது தான் உண்மை! உண்மை என்றும் வாழும் என்பதை ! (மா மூ குடிகள்) மறந்ததுதான் உண்மை நிலை! தெய்வம் நின்று (தாமதித்து) கொல்லும்!தீயவர்களை சோதிக்கமக்களால் முடியாவிட்டாலும்!? இறைவன் நிச்சயம் தண்டனை கொடுப்பார்😅நிச்சயம் சில நாட்களில்😅மரணிப்பதற்குள்😅😅😅
@pikkachi
@pikkachi 11 дней назад
நீங்கள் சொல்வதுபோல EVM மூலம் மோசட நடப்பது உண்மைதான் .ஆனாலும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் , போராட்டமும் , எந்தவொரு கட்சியோ , மக்களோ எடுக்கவில்லயே ஏன் ?
@selvamprabu2020
@selvamprabu2020 9 дней назад
Pottai parties
@manickavasagammanickavasag9829
@manickavasagammanickavasag9829 9 дней назад
ஐயா போராட்டம் எப்போது நடக்கும் யார் இந்த பூனைக்கு மணி கட்டுவது ஒருத்தர் எத்தனை முறை ஏமாற்றி மக்களின் நலநனைகெடுப்பது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நன்றி
@mohamedhashim6059
@mohamedhashim6059 8 дней назад
இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஜெயபிரகாஷ் நாராயன் பிறந்து வர. வேண்டும்
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 10 дней назад
அதி நேர்மையான விளக்கம். வாழ்க ஐயா.
@user-ke5fm1fi8r
@user-ke5fm1fi8r 9 дней назад
ஐயா நீங்கள் கூறுவது 💯 உன்மை தேர்தல் கமிஷன் ஊதுகுழல் மாறிவிட்டது ஜனநாயகம் புதைகுழியில் புதைந்து விட்டது ஐயா உங்களுடை பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி
@kumarp8405
@kumarp8405 10 дней назад
இளைஞர்கள் எல்லோரும் EVM எதிராக குரல் கொடுத்தா போதும் Evm தேர்தலை பறக்கனிக்கனும்
@veerasamimarimuthuari3739
@veerasamimarimuthuari3739 9 дней назад
உண்மை உரங்காது. வாழ்த்துக்கள் ஐயா.
@subhashpravin3503
@subhashpravin3503 11 дней назад
சீமான் அவர்கள் சொல்வது போல் மின்வாக்கு இயந்திரம் சாலையில் உடைக்க வேண்டும் !!!😡🤬🤬ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆக வேண்டும்!!!! ✊️✊️✊️✊️✊️✊️ இப்போது இது ஒன்றே தீர்வு!!!
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Correct 100 %
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 10 дней назад
அவர் செய்ய வேண்டும்.. போராட்டம் நடத்த வேண்டும்.. சீமான் ஆட்சிக்கு வந்தால் குடவோலை முறை கொண்டுவரப்படும்..
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 9 дней назад
சில்லறை பயல் சீமான் பாஜக அடிவருடி அவன் பின்னாடி போகாதீர்
@mohamedhashim6059
@mohamedhashim6059 8 дней назад
​@@HARHARAMAHADEVஅத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா மக்கள் மனிதர்களைத் தான்.. தேர்ந்தெடுப்பார்கள் ஆமையை அல்ல
@shunmugavels3454
@shunmugavels3454 10 дней назад
வேலைக்காகவில்லை, பேசிக் கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் .மாற்றமில்லை. பார்ப்போம்
@subhashpravin3503
@subhashpravin3503 11 дней назад
நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Correct 100 %
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 10 дней назад
நீதியா 😂😂😂😂 எப்பவோ அதுக்கு பாலூத்திட்டானுக இந்த பாஜக .
@user-qd6oo8tq4i
@user-qd6oo8tq4i 9 дней назад
திமுகவ வச்சிக்கிட்டு நீதிய காப்பாற்ற சொல்றதும்,சேவாக்கை களத்தில் ஆட விட்டுக்கொண்டே எதிரணி ஜெயிக்க நினைப்பது போல உள்ளது 😂😂😂😂😂
@mohamedhashim6059
@mohamedhashim6059 8 дней назад
​@@user-qd6oo8tq4iஆமா மோடியை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவது மாதிரி என்று சொல்லு சங்கி சங்கி என்றால் கெட்ட திட்டு
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 11 дней назад
EVMஎதிர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு முதற்சுழி போடட்டும்🦾🦾🦾.
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Super
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd 10 дней назад
Pannu .... Pa pannu
@RajhHamsee
@RajhHamsee 9 дней назад
@@LimeLight-ks8pd இந்தியாவில்..அராஜகம்.. நடக்கும் போதெல்லாம்...தமிழ்நாடு...தான்..குரங்கு..வாலில்..தீயய்.பற்றவைக்கும்..இது...சரித்திரம்... அந்தத் தீ.... எப்படி...இலங்கை..முழுவதும்..பரவியதோ..அது மாதிரி .நியாயத்திற்கு..குரல்..கொடுத்து..அநீதியான ..நீதியை...உடைக்கும் .. பாபரி மஸ்ஜித் தீர்ப்பும்...இப்படித்தான்.. வழங்கப்பட்டதோ....என்று...கொரட்டூர்..ஜங்சனில்..பேசியதையும்..கேட்டோம்.. 330...உச்ச நீதிமன்ற நீதிபதிகளில்...306...நீதிபதிகள்...பிரமனர்களாக...இருக்கக் கூடாது .. காரணம்..இது.. சமனிலைச் சமுதாயம்..கொண்ட...நாடு.. அதில்..விரைவில்...அனைத்து...மதம் சேர்ந்தவர்களும்..நீதி...வழங்குவதில் ..இடம்பெற வேண்டும்... இல்லை...என்றால்..இந்தியா..என்ற..ஒரு நாடு... ஒரு..சம்த்துவமற்ற...பாரபட்ச்மற்ற...குற்றப் பின்னணியும்....பாகுபாடு..கொண்ட..ஒரு...குறைபாடான..நாடு என்று...உலக ..அரங்கில்.. கெட்ட பெயர்...எடுக்கும்... இதை...எங்கள்...இந்திய..தேசம்.. அனுமதிக்காது.. பிரமினர்கள்..இந்திய.அரசு எந்திரத்தை.. எறத்தாழ 90% ஆக்கிரமிப்பு செய்து... பிற மக்களின்...வேலை வாய்ப்புகளை...மறைமுகமாக...கவர்ந்துகொண்டதை..தகவல்..அறியும்..உரிமைச் சட்டம்...பட்டவர்த்தனப் படுத்திவிட்டது உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மொத்தம் 330......இதில்.பிராமணர்கள் 306...... உச்சநீதிமன்றம்..மான்புமிக்கது...My Lord.. என்று சொல்லும்...அளவுக்கு..சிறப்பு..மிக்கது..ஆனால்..அதில்..பணியமர்த்தியது....முறை..பாதகமானது.. 330... எங்கே... 306....இங்கே....பாரம்பரிய...பல கலாச்சார, இன, ஜாதி.. மத.மக்கள் வாழும்...நாடு... இதில்..ஒரு..மத்ததை..சேர்ந்த..மக்களிடமே...நீதி..கொடுக்கப்பட்டுவிட்டால்..நீதி..எப்படிக் கிடைக்கும்..என்று..மக்களின்..குரல் ..ஒலித்துக்கொண்டே...இருக்கிறது
@rajamany5422
@rajamany5422 8 дней назад
40 ku 40 vadai suthu Sudalai
@amjustin3048
@amjustin3048 10 дней назад
இந்த உலகில் மிகவும் கேவலமான நாடு நமது இந்தியா தான் 😂😂😂😂
@AbdulrahmanKadermohideen
@AbdulrahmanKadermohideen 9 дней назад
Oru unmaiye chollitteengai
@mohamedhashim6059
@mohamedhashim6059 8 дней назад
100% உண்மை அதுவும் இவன் வந்த பின் மிகவும் மட்டமான கேவலமான சனாதன வெறி யுடன் இருக்கும் நாடு இந்தியா
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 дней назад
R;esmghai Rajhabhatchae virku weapons kodhuthu LTTE Prabhakaran odhuereandhu Latcheam apeavei eaamgheai tamilarkal 200000 peareaium Kundhumaleai Polinthu kothukothakea kondrhu kuvithea podhum eyenha shabeai utphadea yeanthea nadhum keatkea vileai Tamilaka thil Jayalalitha vin ADMK yeaivthavirea congress katchium nenghalakea Tamilaka thil poreteam nadeathinear 2014 ku pireaku eleangheai l singhalearkal ,matrum eleangheai areasangaeamhum yeathuvum seaieavileai TAMIL eleameal vanghei kodhukea pakaleam Auyanathan india , Tamilaka areasanghsg lalideam valiuruthei AVEAR kaluku nalvalvhu kideaikea seaiunghal
@UmaLokanath
@UmaLokanath 8 дней назад
Hope you dont say the same about your parents. India pidikalaiya... Kilambu...apoo puriyum Indiavude arumai. Evanachum ethavathu sonna kanne moodi appadiye nambidunga. Dont allow people to make fools of you. If EVM is false then BJP should have won all the seats. Use your brains. Muthal'le Tamilnaatile nadakira aniyayethe pesa sollu intha aale.
@selvar6061
@selvar6061 10 дней назад
அதான் வந்துட்டானே மோடி. இனிமேல் பேசி என்ன ஆவப்போவுது? நாம் போடும் வாக்குகள் விவிபி மெஷினில் இருந்து வருவதை சிறிது பெரியதாக வருமாறு செய்து அதை சேகரித்து எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். இதை நீதிபதிகள் சொல்ல முடியாதா?
@selvar6061
@selvar6061 10 дней назад
ஒரேநாளில் தேர்தலை நடத்தி, தேர்தல் முடிந்தவுடன் டோட்டல் பட்டனை அழுத்தி அங்கேயே 17c ஃபார்ம் பூர்த்தி செய்து அதை ஃபோட்டோ எடுத்து அதை அந்த தொகுதியின் தலைமைக்கு அனுப்பினால் அன்று இரவே முடிவு அறிவிக்கலாமே.
@RajhHamsee
@RajhHamsee 10 дней назад
மக்களின் தலைமை தேர்தலில்...பித்தலாட்டம்...செய்யப்பட்டால்.. தலைவனின்...வாழ்க்கை... தன்மானம்..இழந்த..ஒரு திருடனின்..வாழ்க்கை..போன்றது..என்று..ஒரு..பெரியவர்... yelling
@koodalingam4015
@koodalingam4015 11 дней назад
வாக்குச்சீட்டு சரி
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Congralutions
@rawf-ul-bayanvideosintamil7800
@rawf-ul-bayanvideosintamil7800 8 дней назад
Machinery edharku one month time.... calculaterl kanaku poataa one month one week kalithaa total veliyaahum.....
@arulpanchayuthapani1873
@arulpanchayuthapani1873 9 дней назад
EVM இருக்கும் போது மக்களுக்கு வாக்களிக்க விரும்புவது இல்லை நான் போட்ட ஓட்டு நான் போட்ட ஆளுக்கு போகவில்லை என்று மக்கள் நம்கிறார்கள் ஓட்டு சதவிதம் மேலும் குறையவே வாய்ப்பு அதிகமாகவே இருக்கு
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 11 дней назад
Ayyanathan good talk
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Thank you sir
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 9 дней назад
டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் உள்பட பலர்.. E. V. M. மிஷின் வாக்குகளையும்.. பதிவான வாக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என சொல்லியும்.... ஓட்டு போட்ட மக்களுக்கு வெளிப்படையாக சொல்லாமல் மாற்றி மாற்றி சொல்லி குழப்பியது.. E. C. I😂
@selvar6061
@selvar6061 10 дней назад
இவர்கள் வெற்றி பெற்றால் நம்ப மாட்டார்கள் என்று கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து பின் அவர்களை தன் கட்சிக்குள் இணைத்து விடுவார்கள். இது ஒரு கேடி வித்தை.
@UmaLokanath
@UmaLokanath 8 дней назад
😂😂😂
@vijayvijay4123
@vijayvijay4123 10 дней назад
சந்திரசூட் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் ஆக வேஷம் போடுது
@scharlesaraj180
@scharlesaraj180 10 дней назад
நீதி வெல்ல வேண்டும் ஆனால் தேர்தல் ஆணையத்திற்கும் மோடிக்கும் கள்ள உறவு உள்ளதே அதை என்ன செய்வது?
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 дней назад
2014 ku mun Sonia vukum india eleaction comiteekum thodearphi erhuntheatakea kureinar kalae adearku yeanea seaitherkal
@UmaLokanath
@UmaLokanath 8 дней назад
​@radhakrishnan.d7975 👌👌
@balajibalaji9289
@balajibalaji9289 10 дней назад
ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா
@thomasbalraj602
@thomasbalraj602 11 дней назад
Wonderful Questions by Ayyanathan . Shame on EVM machine malpractices.
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Super
@guncontrollerexe7736
@guncontrollerexe7736 11 дней назад
Good interview
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Thanks
@kanagasababathiramasamy
@kanagasababathiramasamy 11 дней назад
நீதி மன்றம் அதற்கு சரிஎன்றுசொல்லும்போதுசாமானியன்ஒன்றும்செய்யமுடியாது
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Correct 100%
@selvanayagam8138
@selvanayagam8138 9 дней назад
இந்தியா மக்களை முட்டாளாக்கும் வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
@m.rahamathullam.rahamathul8362
@m.rahamathullam.rahamathul8362 10 дней назад
ஐயா அய்யநாதன் அவர்களுக்கு இவ்வளவு பெர்ய மோசடி நடந்து உள்ளது ஆச்சியை கலைக்க வாய்ப்பு இருக்க இல்லையா இனி என்ன ஆகும் இந்தியா கூட்டணி இவ்வளவு அமைதியாக இருக்க என்ன காரணம்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 11 дней назад
MAKKAL INAINDHAAL VARALAARUGAL MATTRAPPADUM.Wonderful Questions by IYYA THIRU Ayyanathan AVARGAL .THAMIZH DESIYA KARUTHTHIYALIL WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53, Shame on EVM machine malpractices. GREETINGS AND WISHES TO IYYA THIRU Ayyanathan AVARGAL
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Super...
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 9 дней назад
உன்மைக்கு.என்றும்துனைபோவார்.எங்கள்.அண்ணண்அய்யநாதன்அவர்கள்.உயிருக்குஅஞ்சாத.அண்ணண்அய்யனாதன்.பனத்துக்காகபேசமாட்டார்.அண்ணண்அய்யனாதன்..பல்லான்டுவாழவேன்டுகிரேன்
@sivaperumalsiva4804
@sivaperumalsiva4804 9 дней назад
உண்மையான வார்த்தைகள் இந்திய மக்களுக்கு என்று விடிவு பிறக்குமோ
@sekarramasamy245
@sekarramasamy245 7 дней назад
ஒவ்வொரு சமூக ஆர்வளர்கள் பேசுவது உண்மைஎன்றால் ஏன் தேர்தல் ஆனையம் கண்டு கொல்வதில்லை இதுதான் ஜனநாயக நாடா வெக்கப்பட்டு தலை குனிய வேண்டும் தேர்தல் ஆனையமும் நீதி துறையும் தான்
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 11 дней назад
வாழ்த்துக்கள்
@truthchannel4836
@truthchannel4836 9 дней назад
நல்லது நடக்கட்டும் ஐயா 🙏🙏🙏
@singarayararockiam6663
@singarayararockiam6663 7 дней назад
Thank you for your clear and confident information.
@kirubagaran9875
@kirubagaran9875 9 дней назад
73 தொகுதி மட்டும் என்னும் உ...ம் சூப்ப்ர் சார்
@sampathgopal6802
@sampathgopal6802 11 дней назад
எல்லாம் சொன்னால் அனைவரும் பேசுகிறார்கள் ஐயா ஐயா அய்யநாதன் அப்போதிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறார் அதை யார் காது கொடுத்து கேட்கிறார்கள்
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Yes sir.. Correct 100 %
@rajsu9294
@rajsu9294 9 дней назад
கஞ்சா வைக்கும் காவல்துறை, அதிகாரத்தின் ஆணவத்தை வேடிக்கை பார்க்கும் நீதித்துறை இவற்றின் செயல்பாடுகள் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டன.
@abilashakilan2450
@abilashakilan2450 10 дней назад
Miga Arumai aiya 👌NAAM THAMIZHAR 💪
@rajagopalanpurushothaman7702
@rajagopalanpurushothaman7702 10 дней назад
2019 ல் எழுந்த இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்ப்பு ஏன் கிடைக்கவில்லை?
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 11 дней назад
THANK YOU ARASIYAL GARUDAN FOR THE INTERVIEW WITH IYYA THIRU IYYANATHAN AVARGAL." THAMIZH DESIYA KARUTHTHIYALIL " WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53,
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Thank you sir
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 4 дня назад
இவ்வளவு தெளிவான விளக்கம் இருந்தும் நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா! நமக்கு எப்போது விடிவு காலம்...... ஆழ்ந்த கவலையில் மக்கள்.....
@user-lo6dw4wk3q
@user-lo6dw4wk3q 8 дней назад
Arumaiyana sir ayyanar avarkaluen pecau mica nanre
@aurahealer8556
@aurahealer8556 8 дней назад
தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் கேடி கும்பல் நூறுசீட்டை தாண்டி இருக்காது
@sanjaypragash4967
@sanjaypragash4967 9 дней назад
நீங்க என்னத்தான் திட்டினாலும் , அவங்களுக்கு உறைக்காது😅😅😅
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 9 дней назад
மொடியே.தோத்துபோனதுதான்.உன்மை..
@m.muruganm3273
@m.muruganm3273 11 дней назад
Ia Elen masak AVARKALUKKU Royal salute Nantry vankam
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Super... Nice...
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 9 дней назад
தேர்தல் ஆணையம் என்று வார்த்தைை தவறு ஜி ஆணையம் சரி.
@vijayvijay4123
@vijayvijay4123 10 дней назад
அண்ணாமலை கோவையில் ஒன்றரை இலட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விட்டனர் என்று தேர்தல் முடிந்த உடன் புகார் அளித்தார் அவர் தோற்ற வாக்கு வித்தியாசம் ஒன்றரை லட்சம். அப்படி என்றால் வாக்கு பதிவு முடிந்த உடன் அவருக்கு ரிசல்ட் சொல்லப் பட்டு இருக்கிறது 😮
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 9 дней назад
AyyaNathan Ayya Vanakam,Naattil Needhi Nilai Naattai pada Vendum, Makkal Aatchi Amaiya Vendum, Sarvaathikaram Oliyum Oliyanum 🎉
@sembianpaul6918
@sembianpaul6918 9 дней назад
அட்டகாசமான பதிவு அவசியமான பதிவு அறிவுபூர்வமான பதிவு
@nelson8644
@nelson8644 2 дня назад
We strongly support abolishing of evms in india.
@arumugamkandasamy6284
@arumugamkandasamy6284 День назад
Super sc. If sc is honest, nothing will be done dishonestly in our election.
@purushothamanlogavani8017
@purushothamanlogavani8017 9 дней назад
எண்ணாத இருக்கே எதற்கு டிவி பேட் இவ்வளவு பணம் மக்கள் பணத்தை வீணடித்தது எதற்காக
@sureshkumartg
@sureshkumartg 9 дней назад
A system which can be verifiable & understandable even for a common man should be in place .. Thru EVM we can’t even know who we are voting for .. We don’t have a transparent electoral process..
@SuperSuman777
@SuperSuman777 9 дней назад
True!100%சதவீத உண்மை!உண்மை!உண்மை!👍✅👌👍✅👌👍✅👌👍✅👌👍✅👌👍✅👌👍🙏🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✅🙏
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan 10 дней назад
ஆரிய பிஜேபி உடன் உச்ச நீதி மன்றம் கூட்டுவா
@a.premraj3872
@a.premraj3872 9 дней назад
💐👍
@HussainNoortheen
@HussainNoortheen 9 дней назад
Biometric eye or thump - ஆதார் அட்டையை ஓட்டு போடும்போது உபயோகப்படுத்தினால் இச்சிக்கள்களுக்கு தீர்வு கிடைக்குமா?
@kadarkadar9097
@kadarkadar9097 9 дней назад
👍🙏
@j.solomonjohndavid3281
@j.solomonjohndavid3281 9 дней назад
அடுத்த எந்த தேர்தலிலும் நான் என் குடும்பமும் ஓட்டு போடுவதில்லை
@abdulrahim-co3gi
@abdulrahim-co3gi 9 дней назад
👍🏼
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 8 дней назад
Till this minute & years to follow BJP evinced flawless moon to the core!
@natesan206
@natesan206 10 дней назад
அடாடா விடாம உருட்டுறாரே மனம் புழுங்கி படுத்திட போறார்
@UmaLokanath
@UmaLokanath 8 дней назад
Exactly 😂
@PrabakaranKp
@PrabakaranKp 8 дней назад
Nobody can save india except god
@brutalgungamercod
@brutalgungamercod 11 дней назад
Evm hack?
@kumarp8405
@kumarp8405 10 дней назад
சூப்பர்👍
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 10 дней назад
இவிஎம் விவிபேட் எலான்மஸ்க்
@ssreekanthan3828
@ssreekanthan3828 9 дней назад
Supreme Court judgment Koduthamadri sollrea!!!
@nallusamynallu9733
@nallusamynallu9733 9 дней назад
PLEASE CLOSE ALL m.p election soon
@thirumaniv2892
@thirumaniv2892 9 дней назад
Tharmam..very, soon, vettiPerum... No-one, should, not, do, nothing,,, mody, will, get, punishment, very, soon, wait for, months
@bakirathanthirumalai3630
@bakirathanthirumalai3630 8 дней назад
SC இன்னும் அப்பாவு கேஸை முடிக்கவில்லை. இதில் தீர்ப்பு வருமா.
@thajsiraj3548
@thajsiraj3548 10 дней назад
Pesi Anna Palan
@velmuruganvideo57
@velmuruganvideo57 9 дней назад
Evm Ban panna villaina 2026 LBJP 150 seat win
@aravindtr5641
@aravindtr5641 9 дней назад
Vanakkam Arumaiyaana Nerkaanal Thiru Ayyanathan avargalukku nandri
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 10 дней назад
நிதிபதி குபேரன்தானே
@sheltonkennedy9735
@sheltonkennedy9735 9 дней назад
அந்தந்த booth லேயே எண்ணி முடிச்சிட்டு போய்ட்டு இருந்தால் சரியான முறையாக இருக்கும் உடனே ரிசல்ட்
@brutalgungamercod
@brutalgungamercod 11 дней назад
Evm modi
@RundranMaha
@RundranMaha 10 дней назад
Enakku kalyanam enakku kalyanam madiri ippadiye innum 5 varusham kaththikkitte irunga
@antonyraj109
@antonyraj109 10 дней назад
Chief justice India says evm and election commission is trust worthy
@brutalgungamercod
@brutalgungamercod 11 дней назад
Evm 😮😮😮
@rajagopalansaraswathi1954
@rajagopalansaraswathi1954 11 дней назад
Vellakaran means our Dravidiana are prepared to believe thenm and suckthrir
@s.mohanselvaraj634
@s.mohanselvaraj634 9 дней назад
ஐய்யயோ எலோன் மஸ்க் பயங்கரமான ஆளாச்சே 😂😂😂😂😂😂
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 10 дней назад
Aya ayanatan arumai sonel terika vitu
@maheswar7472
@maheswar7472 10 дней назад
Good analysis
@sebastineselvaraj8285
@sebastineselvaraj8285 10 дней назад
Recount fee of 40000 Rs/booth is unreasonably high. A complete recount of a MP canditate can be more than 150 lakhs Rs which is more than the spending limit of 95 lakhs Rs per MP candidate! Why this high fee? Undemocratic action of ECI
@srichandra2396
@srichandra2396 9 дней назад
Judges have not rendered justice in election petitions.Dismissel at the admission stage not good
@antonyraj8645
@antonyraj8645 9 дней назад
DIGITAL EVM WAS INTRODUCED TO GIVE ACCURATE AND QUICK DATA. WHO CAN EXPECT FROM EVM TO MANIPULATE MORE THAN 1CRORE VOTES WHEN DATA WAS RELEASED AFTER WEEKS AND AFTER 4TH PHASE?
@antonyraj8645
@antonyraj8645 9 дней назад
HOW CAN THE COUNTING VOTES BE MORE THAN THE POLLING VOTES? WAS IT COUNTED REPEATEDLY?, MERE COMMON SENSE. THE COUNTING VOTES SHOULD EXACTLY MATCH WITH POLLING VOTES LIKE MATCHING NUMBERS IN THE BANK ACCOUNT
@v.chandrasekharan6271
@v.chandrasekharan6271 9 дней назад
Modi resigned by Ayyanathan.Wow
@arvindbirdwatcher5897
@arvindbirdwatcher5897 9 дней назад
Who is the Boss? Total control with Ruling Govt, Care taker. Manipulative potential rest with them. Supreme Court will not put foot down to condemn ECI.
@jagasivaraman
@jagasivaraman 9 дней назад
jallikattu pola oru arpatam nafaithinal than etharukku oru solision kedaickkum.entha evm
@chandramohans2394
@chandramohans2394 11 дней назад
Audio சரி செய்யுங்கள்
@arasialgarudan
@arasialgarudan 11 дней назад
Ok sir
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 9 дней назад
Wt Chandra suit SC doing....is there ny other important is there? Shameful to Indian constitution
@jayaseelanp1618
@jayaseelanp1618 9 дней назад
NOTHING
@arul944
@arul944 10 дней назад
Short video podungha
@arasialgarudan
@arasialgarudan 10 дней назад
Ok
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 9 дней назад
Ungalukku nallaa jolly
@sbastinful
@sbastinful 8 дней назад
Why can't you keep ,as you say digital , for each polling station outside digital tv flexy, so that everyone can see outside how many seats falling to which party. We come know immediately the result.
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,5 млн
АСЛАН, АВИ, АНЯ
00:12
Просмотров 1,4 млн