Тёмный

மோடி மீது அதிருப்தி கிடையாது! தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறது! - Tamizharuvi Manian Election Views - 2 

Wow Tamizhaa
Подписаться 646 тыс.
Просмотров 75 тыс.
50% 1

Part 1: • பாஜகவின் சறுக்கலுக்கு ...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#tamilaruvimanian #pmmodi #modi #election #election2024 #electionresult #modispeech #congress #congressparty #congressvsbjp #tamilnadu #tamilnadupolitics #annamalai #annamalaibjp #tamilisaisoundarajan #nitishkumar #cmstalin #cmstalinnews #chandrababunaidu

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 482   
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 3 месяца назад
தமிழருவி அய்யா சொல்கிற மாதிரி அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் பாஜக அதன் வலிமையை உணர்ந்து எதிர்காலத்துக்காக திட்டமிட முடியாது போயிருக்கும்!
@Kathiravan-y6i
@Kathiravan-y6i 3 месяца назад
Sir, உங்கள பேச்சு சுயநலம்
@Kathiravan-y6i
@Kathiravan-y6i 3 месяца назад
நீங்கள் காந்தி இல்ல
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 месяца назад
மிக மிக மிக சரியாக சொன்னீர்கள் "எலியும் தவளையும் கால்களைக் கடிக்கொண்டு திரிந்த கதையாகி இருக்கும்
@manikandanp2678
@manikandanp2678 3 месяца назад
Yes true sir
@Tully70
@Tully70 3 месяца назад
When it didn't work in 2019, it wouldn't have worked in 2024 too. ADMK votes doesn't transfer to BJP. This is the reality.
@nizamudeen3553
@nizamudeen3553 3 месяца назад
இந்த ஆளு எங்கே இருக்கிராரோ எதிரனி ஜெய்பது உறுதி
@douglas427
@douglas427 3 месяца назад
அண்ணாமலை மிக சரியாக அரசியல் ஆட்டத்தை ஆடி உள்ளர்...திமுக அதிமுக இரண்டும் இல்லாத ஒரு அணியை உருவாக்கி...அந்த அணிக்கு 11%வாக்குக்கள் பெற வைத்து மிக சிறப்பான துவக்கத்தை கொடுத்து விட்டார்....இனி இதே அணியை அடுத்த 2 வருடம் வலுவாக வைத்திருந்தால்...அடுத்த தேர்தலில் வாக்கு சதவீதம் மேலும் உயரும்...படிப்படியாக மிக சிறப்பாக வெற்றி பெறலாம்
@srinivaskannan7016
@srinivaskannan7016 3 месяца назад
😂😂😂😂😂😂😂
@srinivaskannan7016
@srinivaskannan7016 3 месяца назад
அறிவு இல்லாத அண்ணா மலை
@soundararajanms9717
@soundararajanms9717 3 месяца назад
பிஜேபி மேலும் வளுப்பெற, ஊடக இடைத்தரகரகளை புறம் தள்ள வேண்டும் !
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
அண்ணமலைக்குபொறுமைவேண்டும். முதலமைச்சர்மக்களைநன்றாகபடித்துள்ளார். அந்தவிஞ்ஞான அறிவுஅவர்களுக்குஅதிகம். தமிழ்நாட்டில்நல்லதலைவர்கள்இல்லை. குற்றம்கண்டுபிடித்தேபொழுதைகழிபாபார்கள்.
@udaiappanpazhaniappan8816
@udaiappanpazhaniappan8816 3 месяца назад
தேர்தலில் நிற்காமல் பரப்புரை செய்யாமல் நோட்டா 2 சதவீதம் பெற்றுள்ளது. அது தான் சாதனை.
@palaiahmp8987
@palaiahmp8987 3 месяца назад
நீங்கள் சொல்வது போல் எடப்பாடி வரமாட்டார் அவர் அவரின் துணையை விட்டு கொடுக்க மாட்டார் ஏன் என்றால் அவர்கள் இரண்டு பேரும் தான் தமிழகத்தில் இருக்கவேண்டும் ஆளவேண்டும் என்ற அடிப்படையில் உள்ள திராவிட கழகங்கள்
@jmurulidharan3246
@jmurulidharan3246 3 месяца назад
Nantri Maranatha manithan
@Cmuthukrishnan-x5b
@Cmuthukrishnan-x5b 3 месяца назад
ஐயா உங்கள் வாதப்படி பார்த்தால் பாஜகவுக்கு சீட் கிடைக்கவில்லை என்பது தான் ஆனால் சுமார் 50 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் என்னை போன்ற அஇஅதிமுக விசுவாசிகள் மிக அதிக அளவில் வாக்களித்து உள்ளனர் இதை தான் ஒரு மாநில தலைவர் தன்னை நிரூபித்துக் காட்டினார் இல்லை என்றால் அஇஅதிமுக வினால் தான் இந்த வெற்றி என ஏளனம் செய்வார்கள்.
@srinivaskannan7016
@srinivaskannan7016 3 месяца назад
பண்ணட்டுமே
@srinivaskannan7016
@srinivaskannan7016 3 месяца назад
ஏறி மேல் கோவம் கொண்டு.. குண்டி கழுவாம போன அறிவாளி அண்ணாமலை
@senthilkumarkuppanan-pk3hq
@senthilkumarkuppanan-pk3hq 3 месяца назад
நீ மொதல்ல குண்டி கழுவினியா
@audimoolam3798
@audimoolam3798 3 месяца назад
அனுபவசாலியானா, நேர்மையான மனிதர் மணியன் அவர்கள். அவர் கணிப்பும் மிக சரியே. வெற்றி பெற வேண்டியவர் அண்ணாமலை அவர்கள். ஆனால் நாடு முழுவதும் திராவிடகட்சிகளுக்கு உள்ள கட்டமைப்புகள் பிஜேபி கட்சியில் இல்லை என்பது உண்மையே. அதுமட்டுமல்லாமல் அந்த கட்சியில் உள்ள சீனியர்கள் சிலர் அண்ணாமலை முக்கியத்துவம் பெறுவதை விரும்பவில்லை. அதனால் அவர்கள் சரிவர பணியாற்றவில்லை என்பதே உண்மை.
@saminathanms9026
@saminathanms9026 3 месяца назад
அந்த 50 லட்ச வாக்குகளில் பாமக, அமமுக, ஜஜேக கட்சியின் வாக்குகள் இல்லை என்று சொல்வது பச்சை அயோக்கியத்தனம்
@karunakarang7419
@karunakarang7419 3 месяца назад
ஐயா உங்கள் கணக்கு சரி.. ஆனால் அதிமுக பிஜேபி கூட்டணி அமைத்து வெற்றி பெற்று இருந்தால் அந்த வெற்றி அதிமுக வினால் கிடைத்தது என்று அதிமுக வினர் கூறி விடுவார்கள்... கூட்டணி அமைக்காதது பிஜேபி க் கு. நன்மையே..
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 месяца назад
இப்போது வந்த வாக்குகள் PMK வாக்குகள் என DMK , ADMK வினர் சொல்லி கேலி பேசி வருகிறார்கள். அப்படி பார்த்தால் தனியாக நிற்க வேண்டும். ஆந்திராவில் தனி மரமாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டியின் நிலைமை இன்று எப்படி ஆனது என பாருங்கள். 100% உண்மையான அறிவாந்த கல்வி பயின்று , சாதி பிரிவினை இல்லாத சமூகமாக இருந்தால்தான் ஊழலற்ற ஆட்சி சாத்தியம்.
@Ramasamy-pt3vz
@Ramasamy-pt3vz 3 месяца назад
ஐயா எடப்பாடி BJP யை குறைத்து மதிப்பிட செய்து விட்டான் இது தான் காரணம் தனித்தன்மையை நிருபித்து விட்டார்கள் BJP
@p.p.palanisamyponnusamy9716
@p.p.palanisamyponnusamy9716 3 месяца назад
தமிழருவி அவர்களே ! பாஜக உங்களுக்குப் பிடித்த கட்சியாக இருக்கலாம். எங்களால் அந்தக் கட்சியை ஏற்க முடியாது.
@k.sathyamurthikandasami6678
@k.sathyamurthikandasami6678 3 месяца назад
ஐயாவின் கருத்து சரியான பார்வை❤
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 месяца назад
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் உடன் ரகசிய உடன்படிக்கை கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் நிதர்சனமான உண்மை. நாம் தமிழர் கட்சி கூட திமுகவிற்கு உதவி செய்ய தான் அரசியல் பயணம் மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
@sukumarmanickam9002
@sukumarmanickam9002 3 месяца назад
True
@srinivasanr5670
@srinivasanr5670 3 месяца назад
🙏🪷 *"TAMILAN-TASMACIL"("LIQUOR & DRUGS")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("RICE & WHEAT")🪷🙏"DRAVIDA TAMILAN - "LIQUOR & DRUGS" ONLY GREAT DEVELOPMENT DA"* 🪷🙏
@santhasrinivasan6954
@santhasrinivasan6954 3 месяца назад
Xc​@@sukumarmanickam9002
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
இத்தனைநாள்மறைமுகமாகநடந்தது. இப்போதுபட்டவர்த்தனமாகதெரிந்துவிட்டது. அதனால்தான்இனிமேலும்இவர்களைநம்பிஓட்டுபோடுகிறவர்கள்முட்டாள்கள்தா. ன்.
@rengaiyanm5952
@rengaiyanm5952 3 месяца назад
Super unmai
@jk-bn6rp
@jk-bn6rp 3 месяца назад
பவன் கல்யாண் போன்று அடிப்படையில் இருந்து மேலே எழும் வலிமையுடன் அதற்கான நேர்மையும் உண்மையும் உழைப்பும் கொண்டவர் அண்ணாமலை. நிச்சயம் வெனறு காட்டுவார்
@davidsamuelrajan8673
@davidsamuelrajan8673 3 месяца назад
அருமை ஐயா, வாழ்த்துக்கள் 🙏
@vijayn7200
@vijayn7200 3 месяца назад
BJP + ADMK, ADMK would have definitely voted for DMK. This is the reality.
@Bbq7778
@Bbq7778 3 месяца назад
அருமையான விளக்கம் ஐயா
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 месяца назад
இன்றும் சின்னம் பார்த்துக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் தான் அடித்தட்டு மக்கள் தொகை.
@soundararajanms9717
@soundararajanms9717 3 месяца назад
உண்மையில்லை என்று இந்த தேர்தலில் நிருபணம் ஆகியுள்ளது ! உதாரணம்: ராமநாதபுரம், திருச்சி. இரட்டையிலையின் சாயம் வெளுத்துவிட்டது; அதேபோல், மறைந்த கட்சி தலைவர்கள், ஒரு பொருட்டு இல்லை !
@midunadharsan3064
@midunadharsan3064 3 месяца назад
சின்னம் இலவசம் பணம் இந்த மூன்றும் தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும்
@soundararajanms9717
@soundararajanms9717 3 месяца назад
அப்படியானால், திருச்சியிலும் ராமநாதபுரத்திலும் நிலமை மாறி இருக்குமே ? புது சின்னத்தில் ஒருவர் வெற்றியும், OPS, 3 லட்சம் வாக்குகளையும் பெற முடியும் ?
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 месяца назад
உண்மை
@karunakarang7419
@karunakarang7419 3 месяца назад
EPS க்குஅண்ணாமலை மீது வருத்தம் இல்லை.. திமுக உடன் செய்து கொண்ட ரகசிய கூட்டணி
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 месяца назад
இதுதான் அப்பட்டமான உண்மை ,இரு திருடர்களின் ஒப்பந்தம் அவ்வளவுதான்
@Raja-rk9gn
@Raja-rk9gn 3 месяца назад
Dei uruttu uruttu...vaayikku vandadai adichividu...kaasa panama? Evan enna gapsa uttalum nambura koottam irukkiravarai ungalamadhiri aatkalukku kondattamdhan...nee paarthe..po..po... Rajalakshmiradhakrishnan vena un urutta nambuva...correctnnu solluva enna annamalai Brahmin illaye...
@snagesrao
@snagesrao 3 месяца назад
​@@rajalakshmiradhakrishnan5343திமுக எத்தனை திருடர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது?
@rajagopalu7334
@rajagopalu7334 3 месяца назад
உயர்திரு.தமிழருவி மணியன் மாபெரும் போராளி 🙏🙏🙏
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 3 месяца назад
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருக்குறள் மற்றும் மகாபாரதம் படிக்க வேண்டும்.
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
அவர்எங்கேபடிக்கபோகிறார். கள்ளசிரிப்புசிரித்துகொண்டுபேட்டிகொடுப்பார்.
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 3 месяца назад
அய்யா அவர்களின் கருத்துக்களை அண்ணாமலையால் கவனிக்கப்பட்டால் வளர்ச்சி நிச்சயம் 👏
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 3 месяца назад
You are very right ayya🎉🎉🎉
@karunanithie7313
@karunanithie7313 3 месяца назад
அரசு வேலைக்கே போகாதவன் நான் லஞ்சம் வாங்கியதே இல்லை என சொல்வதும் தமிழருவி பேசுவதும் ஒன்றுதான்.நேரத்திற்கு ஒருவரை ஆதரிப்பவர் இவர்.இவரைபார்பதற்கு பாவமாக இருக்கிறது
@sudkann11
@sudkann11 3 месяца назад
இது அத்தனைக்கும் காரணம் EPS எ‌ன்ற ஒற்றை மனிதரின் ஈகோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
@meenatchichellan7553
@meenatchichellan7553 3 месяца назад
உண்மை
@Rajeshkumar-qc5ge
@Rajeshkumar-qc5ge 3 месяца назад
Delhi NDA kootani kootathil modi arugil EPS irunthar annamalai than ellatgukum karanam..
@narasimhansrinivasan1157
@narasimhansrinivasan1157 3 месяца назад
அண்ணாமலை never started his கமெண்ட் on admk.... Admk only started initially unhealthy comment on அண்ணாமலை.... ஜெயக்குமார், cv சண்முகம் etc etc
@suriyanarayanamurthy
@suriyanarayanamurthy 3 месяца назад
மிகவும் உண்மை...
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 месяца назад
ஆம் உண்மை ,பொறாமை ,இது இயற்கைதான்
@Cmuthukrishnan-x5b
@Cmuthukrishnan-x5b 3 месяца назад
நடு நிலை இந்துக்கள் வரும் காலங்களிலும் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள்.
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 3 месяца назад
Chance illa sir, idhu maanam ketta kootam
@MrTimesenthil
@MrTimesenthil 3 месяца назад
அணுகுமுறை தேவை
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 месяца назад
​@@MrTimesenthil👌💥
@midunadharsan3064
@midunadharsan3064 3 месяца назад
இது உண்மை 💯 ​@@Ranjith124-h2x
@mohansackthi1169
@mohansackthi1169 3 месяца назад
நாங்க ஏன் பிஜேபிக்கு ஓட்டு போட போறோம்? சூடு சுரணை இல்லாதவன் தான் அவர்களுக்கு போடுவான். பீகார் பிஜேபி தமிழர்களை கொலைகாரர்கள் என்பது போது சித்தரித்த போது tn பிஜேபி அதை தப்பு என்றே சொல்லவில்லை பீகார் பிஜேபிக்கு தான் சப்போர்ட் பண்ணினார்கள்
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 3 месяца назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா...
@srikarthik4705
@srikarthik4705 3 месяца назад
கோவை தொகுதியில் மொத்தம் உள்ள 2048 ஓட்டுச்சாவடிகளில் 492 ஒட்டுச்சாவடிகளில் திமுகவை விட அண்ணமலைக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது நான்கில் ஒரு பங்கு வாக்குச்சாவடியில் அண்ணாமலை தான் அதிக வாக்கு பெற்றிருக்கிறார். அப்போ மீதமுள்ள 1556 வாகுச்சாவடியில் மட்டும் அண்ணாமலைக்கும் திமுகவிற்கும் வாக்கு வித்தியாசம் 73682 அதாவது ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 48 ஓட்டு மட்டுமே! அதாவது ஒரு வாக்குச்சாவடியில் 50 முதல் 100 பேர் வரைக்கும் குறி வைத்து வேலை செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்..இந்த 50 முதல் 100 பேர்களை எப்படி கவனித்திருப்பார்கள் என்ற சொல்லித்தெரிய வேண்டியது இல்லை...இது தான் திமுகவின் வெற்றி ரகசியம்... தார்மீகமாக வெற்றி பெற்றது அண்ணாமலை தான்.. அந்த 50 முதல் 100 பேர்களில் அதிமுக நபர்களும் உண்டு
@mohansackthi1169
@mohansackthi1169 3 месяца назад
இப்படி பேசி தான் மனசை தேத்திக்கொள்ள வேண்டும் வேற என்ன பண்ணுவது? 😍😍😍😍
@srikarthik4705
@srikarthik4705 3 месяца назад
@@mohansackthi1169 real statistics da loosu….election commission report Moothevi
@subashshanmugam5411
@subashshanmugam5411 3 месяца назад
Apt analysis.
@ஏர்வேந்தர்தண்டபாணி
வாழ்த்துகள் அய்யாதமிழகவிவசாயிகள்சங்கம்அண்ணாமலைக்காகவீடுவீடாகதோட்டமாகசென்றுகடுமையாகஉழைத்தோம்ஏர்வேந்தர்தண்டபாணிசுலுார்கோவைமீண்டும்எழுவோம்வெல்வோம்உறுதியாக
@mallesh7157
@mallesh7157 3 месяца назад
One of the best person Ayya❤
@jaganr7362
@jaganr7362 3 месяца назад
அண்ணாமலை வெற்றி பெறாவிட்டாலும் அவர் மக்கள் மனதில் நின்று விட்டார்
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 3 месяца назад
அருமை வாழ்த்துகள் நன்றி
@rajiranganathan9518
@rajiranganathan9518 3 месяца назад
Very good man but unlucky
@UmaSridharanS
@UmaSridharanS 3 месяца назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@r.murugesan6039
@r.murugesan6039 3 месяца назад
Super Judgment is given by Manian Sir. Let him continue to support ANNAMALAI. ...
@Jupiter-oe2de
@Jupiter-oe2de 3 месяца назад
பி. ஜே. பி. அல்லாத அ. தி. மு. க வுக்கு தான் எங்கள் ஓட்டு...
@ஏர்வேந்தர்தண்டபாணி
வாழ்த்துகள் சபாஷ்சரியானவிளக்கம்
@chandrasekar2824
@chandrasekar2824 3 месяца назад
ஐயா தமிழருவி மனிதருக்கு வணக்கம் நீங்கள் எப்படியோ சம்பாதித்துக் கொண்டீர்கள் தமிழ் உயர்வாக பேசுவது போல் பேசி பிஜேபி உடன் இணைந்து உங்களை ஒரு படி உயர்த்திக் கொண்டீர்கள் வாய்ப்புகளை பரவாயில்லை ஆனாலும் தமிழ்நாட்டுக்கு கேடுதான் செய்தீர்கள் அதில் எந்த மாற்றம் இல்லை இருந்தாலும் தமிழ்நாடு உண்மையான தமிழன் வாழ்ந்துவிட ஆட்சி செய்துவிட கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் கூடாது பரவாயில்லை நல்ல தமிழ் பேசுகிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டுக்கு நிலத்தின் மீது கூட விசுவாசம் இல்லை மக்களை கூட விடுங்கள் ஏனென்றால் உங்களைத் தேர்தலில் தோற்கடித்தார்கள் அதனால் கோபத்தில் இந்த நிலம் கெடுவதற்கு தேவையானவர்களுக்கு தேடி போய் சேருகிற ஐயா மாறி விட்டீர்கள்
@marimari-fp3sz
@marimari-fp3sz 3 месяца назад
தென்சென்னையில் தமிழிசை அவர்கள் தவித்து யார் நின்றாலும் வெற்றி கிடைக்கும் இதே தமிழிசை அவர்கள் மற்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் அதற்கு நல்ல பலன்கள் கிடைக்கும்
@sekardcf
@sekardcf 3 месяца назад
Only Vijayakanth katchi should be attached with bjp
@abhijithsuresh4707
@abhijithsuresh4707 3 месяца назад
அருமை ஐயா 🙏🙏🙏
@marimari-fp3sz
@marimari-fp3sz 3 месяца назад
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அஇஅதிமுக+பாஜக கூட்டணி அமைத்து அதில் கிருஷ்ணசாமி அவர்கள் போட்டி இட்டு தோல்வியை மட்டும் தளுவ நேரிடும் தென்காசி அரசியல் களம் நிலவரம் நன்கு அறிந்த அண்ணாமலை ஆனந்தன் அய்யா சாமியை தயார் செய்து வைத்து இருந்தார் அது அறிந்த திரு கிருஷ்ணசாமி அவர்கள் ஈகோ பிரச்சனை காரணமாக அதிமுக கூட்டணி தோல்வி பாஜக கூட்டணி திரு ஜான்பாண்டியன் தோல்வி தென்காசியில் ஜாதியத்தலைவர்களை மக்கள் பெரும்பாலும் ஏற்க மறுக்கிறது இதனால் அதிமுக பாஜகவிற்கு ஓட்டு போட பிடிக்காமல் திமுக விற்கும் திமுக விற்கு ஓட்டு போட பிடிக்காத மக்கள் திரு சீமான் அவர்களுக்கு ஓட்டு போட்டனர்
@Kathir443
@Kathir443 3 месяца назад
தென் மாவட்டத்தில் தேவர்களை விட பாஜக விற்கு வாக்கு அளித்தது தேவேந்திர குல வேளாளர் மக்களே.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 месяца назад
திரு.சீமானா, தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இந்திய தேசியத்தின பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டு தனிநாடு அடைய போராடாத பெட்டை
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 3 месяца назад
Annamalai மீது தேவையற்ற பழி. ஜெயா ஊழல்வாதி ஜெயிலுக்கு போனார். இது எதார்த்தம்.
@dhanalaksmik5863
@dhanalaksmik5863 3 месяца назад
Therindhiru thaane oozhale seiyala endru Peethi kondu thrium BJP kkootani vaithadhu?vendumedre seenduvadhu
@midunadharsan3064
@midunadharsan3064 3 месяца назад
இங்குள்ளவர்களுக்கு உண்மை பேசாமல் மறைத்து பேசவேண்டும்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 месяца назад
அண்ணாமலை பேச்சில் தவறொன்றுமில்லை
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 3 месяца назад
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் நூறு தடவை நான் பிசினஸ் மேன் னு சொல்லிகிட்டே இருப்பான், மணியன் 100 தடவை நான் 55 ஆண்டு அரசியல் வாழ்வுன்னு சொல்லிகிட்டே இருக்கிறார்
@gbalaji1
@gbalaji1 3 месяца назад
The anchor is extremely prejudiced. He wants to prove Annamalai’s strategy is wrong. When someone raise from bottom he has to get involved in multidimensional fight. Once he got established you can choose your enemy. What Annamalai did no BJP leader in TN did (I.e.,) building party from the bottom. Sticking to the basics. Because of the strategy to dependence on alliance partner to win election the party didn’t grow over the past. I wish to ask this question: in the scenario of BJP and ADMK go for an alliance tomorrow, how many seats ADMK has to give to BJP now? Annamalai’s strategy is far sighted and not myopic.
@thangavelgopalasubramaniad1084
@thangavelgopalasubramaniad1084 3 месяца назад
இந்த ஆளு இன்னுமா இருக்கான்?இந்த ஆளெல்லாம் அரசியல் பண்ணாம சந்தையிலே மாட்டு தரகராக போகலாம்.
@vjbalaje
@vjbalaje 3 месяца назад
மணியா உன் கதறல் காதுக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.‌தயவு செய்து விஜயுடன் சேர்ந்து திமுகவுக்கு உதவ வேண்டுகிறேன்.
@Ajaythemonster
@Ajaythemonster 3 месяца назад
ஐயா தாங்கள் சொல்லுவது நியாயம் நேர்மை அதே டயத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வைத்திருந்தால் நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்க கூடியவர்கள் தானே என்று கேலி பண்ணுவார்களே ஆகவே இந்த முறை கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது சிறந்த முறைதான் அண்ணாமலையை மிகவும் பாராட்டுகிறேன்
@murugankesavan5104
@murugankesavan5104 3 месяца назад
ஒரே நேரத்தில் இரண்டு பலமான எதிரிகளை எதிர்ப்பது விவேகமல்ல.மதிப்பிற்க்குரிய தமிழுருவிமணியன் அவர்கள் சொல்வது எதார்தமான உண்மை.
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 3 месяца назад
மணியன் எங்கு செல்கின்றாரோ அக்கட்சி சர்வநாசம் அடையும்
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 3 месяца назад
தாங்கள் கூறுவது மிக மிக உண்மை ஐயா. மூடர்களுக்கு புரியவைக்க முடியாது.
@udaiappanpazhaniappan8816
@udaiappanpazhaniappan8816 3 месяца назад
அண்ணாமலையிடம் சொன்னேன் எடப்பாடியிடம் பேசினேன்.... இது அருவிக்கு பொருந்தாது. உரையாடினேன் கலந்தேன்....இதுவே அருவி. 2019 லவ் இரண்டும் சேர்ந்து நின்றது.?????? ஏன் வெற்றி இல்லை. அருவிக்கு அறிவு குறைவு. எங்கு உளருகிரானோ அந்த கட்சி அவுட்.
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 3 месяца назад
2026 லும் கோட்டை விட்டு விடாதீர்கள். கோட்டை விட்டால் இன்னும் 20 ஆண்டுகள் எழுந்திருக்கவே முடியாது.
@Velumani785
@Velumani785 3 месяца назад
அதிமுக வுடன் சேர்ந்து ஜெயித்தால் தன்னால்தான், தோற்றால் BJP யால் என சொல்லி இருப்பார்கள். இப்போதுதான் அவர்களும், மக்களும் அண்ணாமலை மற்றும் ,BJP பற்றி தெரிந்திருப்பார்கள் . அண்ணாமலை செய்தது தான் சரி.
@arunagirireva5018
@arunagirireva5018 3 месяца назад
அதிமுக நாம் இருவர் இருக்கும் போது இன்னும் ஒரு கட்சிய என்று ஒரு பயம் தான்
@pattabiraman54
@pattabiraman54 3 месяца назад
உயர்திரு.மணியனின் கருத்து எனக்கு உடன்பாடில்லை. மன்னிக்கவும்
@rajasankaran815
@rajasankaran815 3 месяца назад
Super Manian Sir, what you say is correct🙏
@jmschandra1087
@jmschandra1087 3 месяца назад
😅அண்ணாமலை ரொம்ப பேசிட்டாரு னு சொல்லுறது தவறு. நீங்களும் மற்றவர்களும் பேசவில்லை. ஆகையால் அவர் பேசுகிறார். இதில் என்ன தவறு. உங்களாள முடியாததை அவர் முடித்து காட்டுகிரார்.தட்டி கொடுங்கள் பொறாமை கொள்ளாதிர்கள் ..பொன். ராதாகிருஷ்ணன் பொல்.
@manipk55
@manipk55 3 месяца назад
யோவ் மக்கள் அன்பு ஆதரவு அபிமானம் எல்லாம் எப்பொழுதும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களுக்குத்தான்
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 3 месяца назад
அதிமுக BJP கூட்டணி அமைய நேதாஜி மக்கள் கட்சி தலைவர் அறிவுரையை இரு கட்சித் தலைவர்களும் கேட்க வேண்டும்
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 3 месяца назад
ஐயா கூறும் அனைத்தும் மிக மிகச்சரியே.என் மண் என் மக்கள் நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையவில்லை.தேசிய அளவிலும் மாநில அளவிலும் பாஜக தேர்தல் யுக்திகளை சரிவரை செயல்படுத்தவில்லை.பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
@MurugananthamVadivel
@MurugananthamVadivel 3 месяца назад
அப்படீனா வெங்கையா நாயுடு அவர்களையும் தேர்தலில் நிற்க வைத்து இருக்கலாமே
@jaganr7362
@jaganr7362 3 месяца назад
It is the Admk broke the alliance with bjp officially....no loss for the bjp....loss for Admk only
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io 3 месяца назад
இன்று அண்ணாமலை வந்ததால் இந்த அசுரவளர்சி அவர்இல்லைஎன்றால் பாமக விஜய்காந்த் கட்சியவிட மிகவும் கீழாக நம்மை மதிப்பார்கள்
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 3 месяца назад
தமிழிசை, வானதி, பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ,இளைய தலைமுறையினருக்கு இடமளிக்க வேண்டு்ம்
@danasuma683
@danasuma683 3 месяца назад
நிறைய point நல்லாவே இருந்தது. அய்யா நீங்கள் காமராஜர் போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
@jegogomez
@jegogomez 3 месяца назад
போப்பா போ ஊடகத்தில் உன்னைப் பார்க்கவோ? உன் பேச்சைக் கேட்கவே அருவருப்பாய் உள்ளது.
@swaminathansrinivasan4899
@swaminathansrinivasan4899 3 месяца назад
What logic Manian Sir 😂 To defeat DMK BJP has to align with Edapadi.. And after defeating DMK to defeat Edapadi BJP need to allign with DMK. 😄😄This is what happened in past 65yrs.. BJP Cud never grow
@rjnathan1765
@rjnathan1765 3 месяца назад
politics were game of gambling.😊😊😊
@NaturalHygieneFashion
@NaturalHygieneFashion 3 месяца назад
maniyan need to advice to annamalai as he is cold to him,
@kasn811
@kasn811 3 месяца назад
Arumaiiyana kaanoli
@kknconstruction8559
@kknconstruction8559 3 месяца назад
ஐயா தமிழருவி மணி அவர்களே காமராஜர் நல்லவர் தான் ஆனால் அவர் ஏத்துக்கிட்ட கட்சி ஏத்துக்கிட்ட கொள்கை எது என்று தெரியுமா அவர் பேர்ல கட்சியை நடத்துற நீ எப்படி நல்லவனா இருக்க முடியும்
@jagannathank2806
@jagannathank2806 3 месяца назад
Jai Tamilaruvimaniyan ji honest talented patriotic spiritual spoke person
@கடிவாளம்-ட8ர
@கடிவாளம்-ட8ர 3 месяца назад
தமிழ் நாட்டில் திராவிட கட்சி உழல் கட்சி என்பது 100% சரி பாஜக உத்தமமான கட்சியா.
@DeepMainAim
@DeepMainAim 3 месяца назад
yes. sir. we are following Thiru Thamizh Aruvi Manian Ayya.
@kannan0519
@kannan0519 3 месяца назад
👍
@bsp1946
@bsp1946 3 месяца назад
I am not so much interested in politics. First time, I listened Mr.Tamizharuvi',s interview. I have the same opinion about what he said about our Hon. P.M. as well as about BJP in Tamilnadu.Crystal clear thinking and also ii expression🎉 añd speech Ian clear voice and tone.
@narasimhanla1474
@narasimhanla1474 3 месяца назад
Tamilaruvi manian is a person with his vote only.
@jprabakar9320
@jprabakar9320 3 месяца назад
Waiting for part 3. Valid concerns highlighted by Mr.TM
@alasundar
@alasundar 3 месяца назад
அருமை
@tkprabhakaran
@tkprabhakaran 3 месяца назад
You people are thinking about short term win, but Annamalai is looking for long term win for TN BJP. Annamalai's decision is correct to contest alone.
@easwaramoorthys2975
@easwaramoorthys2975 3 месяца назад
அண்ணாமலை நல்லவர்.வல்லவர்.ஆனால் அரசியல் தந்திரம் அறிந்தவரல்லர். அண்ணாவை ஏசுவேன். ஜெயலலிதாவைப் பேசுவேன்.எடப்பாடியை எடுத்தெறிவேன்.முதல்வர் கனவில்மிதப்பேன்.கண்ணாடி வியாபாரி அண்ணாமலையா?எடப்பாடியா?
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 3 месяца назад
பாமக . கிருஷ்ணசாமி..‌யாதவ்.. ஐஜேகே..ஓட்டை கழித்து விட்டு கணக்கைச் சொல்லுங்கள் ..
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 3 месяца назад
Arruvaruppu you used a word about kamal Hasan very correct.
@MrTimesenthil
@MrTimesenthil 3 месяца назад
உண்மை யா மக்கள் வரவேற்றார்கள் அதற்கான தகுதியை தற்காத்து கொள்ள வேண்டும்
@ArivazhaganKaivalyam
@ArivazhaganKaivalyam 3 месяца назад
கடைசியில் ஒரு தமிழ் பேச்சாளர் அரசியல் மாமா ஆன கதை தான் தமிழருவி மணியன் கதை.
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 3 месяца назад
BJP did a mistake between 2017 to 2021 by tarnishing the image of ADMK. Then Sri Thambidurai came against BJP but went with an alliance as per ADMK HQs decision. Now also they hv openly declared in Parliamentary elections against ADMK then how u (BJP) can think of aligning with them. Moreover ruling party will flood with money for 2026 now itself. Even ADMK may try it. But BJP cannot match with both these parties. If it has to win plan your strategy first by stopping giving statement against ADMK. They can remain silent by not committing. To add actor Vijay may enter politics. Whose votes he shall divide no one knows. Further DMK has already started defaming actor Vijay or the party he has floated. In 2026 all parties shd contest jointly against DMK and seats to be shared to be decided now itself. Prepare the ground from now onwards. If BJP ADMK or Vijay party or any other party think of joining as alliance decide that our alliance will form a coalition govt and CM candidate Dy CM and other important portfolios shd be openly declared. Unless these things are thought of I swear DMK will win next election also. VS
@venkateshg7041
@venkateshg7041 3 месяца назад
இவரு அப்டியே மக்களை கவர்ந்து இழுத்து விடுவார்
@adyarrajj285
@adyarrajj285 3 месяца назад
*சந்திரசேகர் மிகவும் அற்புதமாக கேள்வி கேட்டுள்ளார், அதிமுக கூட்டணி வேண்டாம் என கூறிவிட்டு ஊழலில் ஊற்று கண்ணான ஓபிஎஸ் மற்றும் TTV வை கூட்டணியில் வைத்து கொண்டு மோடியின் இமேஜை டேமேஜ் பண்ணியது யார் தவறு* ❓❓❓
@balasubramanian2625
@balasubramanian2625 3 месяца назад
Respectedsri TAMIlARUVI MANIAN SIR 🙏🏻🇮🇳🙏 nandri
@sugumarraj7870
@sugumarraj7870 3 месяца назад
Good suggestions .
@swornakrishna8912
@swornakrishna8912 3 месяца назад
தலைவரே நீங்கள் செல்லும் இடமெல்லாம் குட்டிசுவரு உதாரணமாக ரஜினிகாந்த் வைகோ பாரதிய ஜனதா அடுத்து யாரோ
@MurugananthamVadivel
@MurugananthamVadivel 3 месяца назад
முதல்ல திமுக வை அழி அப்புறம் அதிமுக அழி அப்படித்தானே நீ சொல்ற
@madhavaraj4677
@madhavaraj4677 3 месяца назад
வணக்கம் ஐயா இந்த தமிழ்நாட்டு ஜனங்கள் திருந்தவே மாட்டார்கள் அனுபவிக்க
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 3 месяца назад
திருந்தவே வேண்டாம்..‌இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் முன்னோடி தமிழ்நாடு..‌பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம்..
@nkl-no2dl
@nkl-no2dl 3 месяца назад
Tamil nadu makkal thiruntha mattanga
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 3 месяца назад
ஊழல் என்ற விஷயத்தில் திமுக அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இருவரும் ஒழிக்க வேண்டும் ❤
@mohansackthi1169
@mohansackthi1169 3 месяца назад
உங்களுடைய 10 வருட ஆட்சியில் உங்க கட்சி எப்படி உலகத்திலேயே பணக்கார கட்சியாக மாறியது? யாரு வீட்டு பணம் அது?
@maheejaya
@maheejaya 3 месяца назад
Avangala blackmail panni vasool pandradhu Bjp maanila thalaivar
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 3 месяца назад
பிஜேபி கூட
@ranjithfernando6879
@ranjithfernando6879 3 месяца назад
Super advice
@duraisamym3907
@duraisamym3907 3 месяца назад
ஐயா இவர்கள் தண்ணி கஞ்சா சோறு பிரியாணி பணம் கொடுக்கிறார்கள் கொடுக்கமுடியாத 1 லட்சம் வாக்குருதி கொடுப்பதினால்
@sathurappang625
@sathurappang625 3 месяца назад
Emergence diclar
@Balasubramani-k1z
@Balasubramani-k1z 3 месяца назад
இதுவரை அரசியல் வரலாற்றில் தமிழருவி மணியன் எங்கு இருக்கிறாரோ அந்த அணி தோல்வி அடைந்தது. பிஜேபி வளராது...என்பதற்கு சாட்சி....
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 3 месяца назад
Annamalai had a great acceptance in big towns. But in the surrounding villages there was not much support.
@yogeshprem9529
@yogeshprem9529 3 месяца назад
👌👌👌🙏🙏💯
@rajeshn5653
@rajeshn5653 3 месяца назад
வாக்கிற்கு துட்டு என்பதே கட்சியின் கூட்டணி அவசியம்.
Далее