அழைப்பு ஏற்று பதவி ஏற்பு விழா செல்லவே கூட்டணியில் உள்ளவர்களிடம் உத்தரவு வாங்கி செல்லும் பொழுது தன்மானம் பெரியதாக தெரியவில்லையா.. மதிப்பு கொடுத்து அழைத்தார்களே பெருமை கொள்ளவேண்டிய விசயம்..அதை விடுத்து சிறுபிள்ளை போல் கூறைகூறு கின்றாயே.நியாமா...
மம்தா அவர்களே உங்களை பல முறை டில்லி க்கு பாஜக சார்பாக அழைப்பு விடுத்தார்கள் ஆனால் நீங்கள் வரவில்லை மோடி west Bengal வந்தார்கள் அப்போதும் நீங்கள் பிரதமர் அவர்களை வரவேற்க்க வரவில்லை நீங்கள் மாநில முதலமைச்சர் உங்களுக்கு இந்த அறிவு கூட இல்லாத பட்சத்தில் இப்போது உங்களை எப்படி அழைப்பார்கள்.
காந்தி பேர் வைத்துள்ள குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என்று பாருங்கள் அப்பொழுது தெரியும் ஏன் முறைப்படி அழைக்கவில்லை என்று இதையும் அரசியல் ஆக்க வேண்டாம்
விக்கிறவனுக்கு உழைத்து உருவாக்கிய வலி தெரியாது. கரையான் புற்று எடுக்க கருநாகம் புகுந்து கொண்டது போல் வந்துட்டு காந்தி குடும்பம் பற்றி பேச என்ன தகுதி இருக்கு? இன்னும்என்ன எல்லாம் காந்தி குடும்பம் உருவாக்கியதில் மீதி இருக்கோ அதையும் வித்துட்டு மறுபடியும் காந்தி குடும்பம் மேல் பழி போட்டு ஆட்சி நடத்துங்க. 10வருடம் நாட்டை வீணாகிட்டு இப்போவும் அதே செய்யப்போறீங்க. ஒன்னு உறுதி விநாசகாலே விபரீத புத்தி.
In every thing, exceeding the limit at all levels by whomsoever is very dangerous. All the things are being decided by the "ALL MIGHTY OF GOD " in the universe . Man is nothing before nature. Please bear in mind to lead better life. Thank you sir.
A senior politician without self respect ! He is made the President of the party only to pass the blame on him for the party's debacle at any point of time. A man with a big servile attitude to that family. !
Leader of opposition is a constitutional position and they should have invited him to give respect in democracy.By not inviting them have degraded themselves . They should show some maturity and power is not permanent. 😅
😂😂😂 true true, in 2019 ceremony, all the BJP leaders greeting Sonia Gandhi only, they didn't bother about Rahul Gandhi who was sitting next to her , Rahul still nursery baby 😂😂😂😂😂😂
கார் கேவை அவமான படிச்சிருக்க மாணவர்கள் என நினைக்கிறேன் அப்படியே அவர் வருந்துவார் ஆனால் பாஜக சார்பில் நான் மிகவும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒருவரை வரவழைக்கப்பட்டு அவரை அவமானப்படுத்துவது சரியாக இருக்காது என்பது என் கருத்து
First of all he is not at all opposition leader for new elected parliament election so the question of Constitution will not arise. Let u and he may cry
அதிமுக பாஜக கூட்டணி அருவருப்பன கூட்டணியாகத்தான் இருக்கும். உ.பி யில் வெறும் 15 சீட் கூட கிடைத்திருந்தால் இசையும் மற்ற நடக்க முடியாத முதுமைகளும் பெட்டிடப்பாம்பாக இருந்திருப்பார்கள்
What have you been doing these 10 years..?? Sedated?? Vajpayi is his mentor and guru..he will definitely surpass his expectations and beyond your imagination he will complete his term with Divine intervention..the leader who is not expecting anything from anyone need not fear and kullaa podanum nu avashyamum illeh...you keep feeding your ego with your imagination 😂
😂All elected MPs should have attended because it is presided by Hon ble President of india to form a govt to rule the nation .whatever the different ideologies they are elected by our people.Please hereafter do not waste time and exchequer . Do whole heartedly support good schemes. Crying ib the outskirts of parliament lounge and lobbying for money makers Will you do so Awaiting to see your performance.
போடா நீயும் உன் பேச்சும்! இப்படி கமெண்ட் போட எனக்கே வெட்கமாகத்தான் இருக்கு. ஆனாலும் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு இதெல்லாம் பத்தாது. இன்னும் கேவலமாக போடணும்.😂😂
Indi alliance is correct word. As ' A ' alliance, it's not proper to say INDIA alliance. Indi alliance (இண்டி கூட்டணி) என்பதே சரி. India alliance is not proper.