Тёмный

மோடி 79 தொகுதி சீட்டிங்!| பாஜக, NDA ஆட்சி இனி நீடிக்காது!| INDIA கூட்டணி செம வியூகம்!| Ayyanathan 

Tamil Kural
Подписаться 302 тыс.
Просмотров 48 тыс.
50% 1

மோடி 79 தொகுதி சீட்டிங்!| பாஜக, NDA ஆட்சி இனி நீடிக்காது!| INDIA கூட்டணி செம வியூகம்!| Journalist Ayyanathan
#ayyanathan #modi #rahulgandhi #supremecourt #parakalaprabhakar #mkstalin #amitshah #nda #bjp #india #loksabha #rajyasabha #parliament #tamilkural #ayyanathanlatestspeech #ayyanathanlatestinterview
தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@maheenmaheen842
@maheenmaheen842 Месяц назад
ஐயா நீங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் EVM என்ற சவப்பெட்டியை பற்றி செல்கிறீர்கள் வாழ்த்துகள்
@tjayakumar7589
@tjayakumar7589 Месяц назад
தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் திமுக தொடர்ந்து ஜெயித்து வருகிறதா. அந்த சவப்பெட்டியில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் ஸ்டாலின்.
@kumaresanp.kkumaresanp.k2196
@kumaresanp.kkumaresanp.k2196 Месяц назад
இந்த பிரச்சினைக்கு வெளிநாடுகள் போல மக்கள் அனைவரும் ரோட்டிற்கு வந்து போராட வேண்டும்.மக்கள் புரட்சி தான் தீர்வாகும்.நீதிமன்றங்கள் கண்மூடிக்கொண்டு உள்ளது.
@mathuramarokiadoss5179
@mathuramarokiadoss5179 Месяц назад
Yes
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 27 дней назад
மக்கள் மூளை மங்கி‌ போய் விட்டது.அதுவும் வட மாநில மக்கள் கூட்டம் எருமை மாடுகள் போலதான்
@ravichandran01
@ravichandran01 Месяц назад
தேர்தல் ஆணையம் உச்சநீதமன்றம்இரண்டுமேகுற்றவாளிகள்தான்இவர்களைமக்களாகியநாங்கள்ஏன்நம்பவேண்டும்
@rajendranrajendran6118
@rajendranrajendran6118 Месяц назад
அருமையான பதிவு
@iyappanduraisamy8285
@iyappanduraisamy8285 Месяц назад
பா. ஜ. க. வேலையே தேர்தலில் ஜெயிப்பது மட்டும் தான்.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Месяц назад
தொடர்ந்து evm மோ (ச)டி பத்தி திரு அய்யநாதன் பேசி வருவது பாராட்டுக்குரியது
@hameedibrahim5607
@hameedibrahim5607 Месяц назад
பங்களாதேஷ் காரன் புரட்சியில் முந்திக் கொண்டான்.EWS இட ஒதுக்கீடு நுழைத்த போதே சுதாரித்து இருக்க வேண்டும்.. புரட்சி தொடங்க அடுத்த ஒரு அக்கிரமத்திற்காக காத்திருப்போம்
@user-bi3ho9dr1l
@user-bi3ho9dr1l Месяц назад
அய்யா நீங்கள் சொல்வது சரியானதே யாரு கேக்காருங்க இதை நினச்சால ரெம்ப வேதனையா இருக்கு
@ravichandran01
@ravichandran01 Месяц назад
இந்தியா வெங்கும்இனிமோடிக்குகுஜராத்மோடியேஇங்குவராதேஎன்றுதான்மக்தள்மோடியைநோக்கிகேள்விகேட்பார்கள்
@nitramut
@nitramut Месяц назад
நீங்கள் கூறிய சுபிட்சம் மிகவும் வெகு விரைவில் நடக்க வேண்டும்
@manoharan2587
@manoharan2587 Месяц назад
72 வயதிலும் மோசடி என்றால் வாழவேண்டிய இளைஞன் எப்படி..... கடவுள் மகனே குஜராத் குர்தா குட்டி..
@user-tv6og1do2j
@user-tv6og1do2j Месяц назад
Perfectly correct message sir
@zaheerhussain5246
@zaheerhussain5246 Месяц назад
இனி வரும் 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி நீடிக்காது நீடிக்காது என்று மக்களாகிய நாம் வாயால் வடை சுட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான் 😂😂😂😂😂😂😂😂
@mohammadeshaque8029
@mohammadeshaque8029 Месяц назад
தப்பாக பிறந்தவன் மோடி
@panneerselvam9631
@panneerselvam9631 Месяц назад
எல்லாமே பிராடு தான் என்று மக்கள் எல்லோருக்கும் தெரிகிறது.ஆனால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் அதிகார மட்டத்தில் செய்யப்பட்டு உள்ளது.நாம் இப்படியே இருக்க வேண்டியது தான்.இவ்வளவு பெரிய மோசடிகளை எதிர் கொள்ள வேண்டிய கட்சிகள் இது பற்றி பேசாமல் அப்படியே இருப்பது வியப்பாக உள்ளது.
@arnibalu
@arnibalu Месяц назад
HITLER, MUSOLINI, RAJAPAKSHAE, SHEI HEISENA, MUSHARAFF --- @ 100 DEGREE- WATER EVAPORATES. SCIENCE
@ravikarur1959
@ravikarur1959 Месяц назад
உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் ஆதரவு மறைமுகமாக உள்ளது இவர்களுக்கு.
@muruganv6118
@muruganv6118 Месяц назад
சட்டத்தில் இடமில்லையா. மனதில் இடமில்லை யா
@rgowtham6267
@rgowtham6267 Месяц назад
மாநில அரசு ஏன் ஒன்றிய அரசு சார்ந்து இருக்கவேண்டும், எத்தனை காலம் ஒன்றிய அரசு கட்டுபாட்டில் மாநில அரசு செயல்பாட வேண்டும்? இதற்கு முதலில் தீர்வு காண வேண்டும், மாநில அரசு ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்தது வெளியே கொண்டு வாருங்கள், முதலில் ஒன்றிய அரசு சார்ந்து இருப்பதையும், ஓன்றிய அரசுக்கு வரி பணம் செலுத்துதல் நிறுத்துங்கள், ஒன்றிய அரசு மக்களுக்கு தேவையில்லை,
@user-wu9ub3pe1g
@user-wu9ub3pe1g 29 дней назад
❤ நமது இந்திய பிரதமர் உன்ன யாகவே மக்களுக்காக பிரதமராக இருக்கிராரா ? நமது நாட்டுக்க இருக்குரி எல்லா மாநிலங்களுக்காக செயல்படுகிறாரா நான் நாட்டு பிரதமர் என்ற எண்ணம் மட்டுமே அவரிடத்தில் உள்ளது கண்கள் இல்லாத தேர்தல் ஆணையம் வாய் பேச முடிய த நீதிமன்றம் எப்படி நாடு உருப்படும்
@lathalatha9682
@lathalatha9682 Месяц назад
நீடிக்காது நீடிக்காது என்கிறீர்கள் 3வது மாதமும் வந்துவிட்டது. எப்போது முடிவுக்கு வரும் ?
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Месяц назад
VIRAIVIL NAAIGALAI MAKKALTHAN VERATTANUM.
@tjayakumar7589
@tjayakumar7589 Месяц назад
ஆ ன்னு வாயை பொளந்து பார்த்து கிட்டு இரு.
@mohanm0993
@mohanm0993 29 дней назад
சரியா சொன்னாரு.... அருமை பாஜக ஓளிய வேண்டும்
@sathiaveluthangavelu3716
@sathiaveluthangavelu3716 29 дней назад
நன்றி ஐயா, உணர்வுப்பூர்வமான பதில்கள்.
@palanisamyctc2629
@palanisamyctc2629 Месяц назад
பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Месяц назад
BJP 's fall is coming soon .
@shunmugavels3454
@shunmugavels3454 Месяц назад
PM care fund என ஏதோ புதுசா bjp சொன்னதிலிருந்து சிறிய தொகையாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்திருந்தால் மக்கள் மனசாரியிருக்கும். ஏன் இவ்வளவு இறுக்கமாக ஒன்றிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
@johnkennedy7216
@johnkennedy7216 Месяц назад
ஐயா நாதன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
@radhakrishnancricketcoach4275
@radhakrishnancricketcoach4275 Месяц назад
நிச்சயம் வங்க தேசத்தின் நிலைதான் இங்கேயும் வரும்
@tjayakumar7589
@tjayakumar7589 Месяц назад
கவலைப்படாதே. நரேந்திர மோடியின் ஆட்சியில் எந்தவித பிரச்சனையும் வராது. நிம்மதியாக இருக்கலாம்.
@lawrencelawrence6532
@lawrencelawrence6532 Месяц назад
தேர்தலில் இனி ஓட்டு போடுவது தேவையற்றது.
@r.josephthiraviyamrajandur3427
@r.josephthiraviyamrajandur3427 Месяц назад
❤❤❤❤🎉🎉🎉
@manikavasagamg7498
@manikavasagamg7498 Месяц назад
What is National Diaster ? - Million Dollar Question ! Truthful and Courageous Speech of Thozhar Ayyanathan ! ..... BAN EVM ! ....
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Месяц назад
Yes sir we all know . How to rectify
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Месяц назад
சரியாக சொல்றீங்க சார்
@shrestaassociates4063
@shrestaassociates4063 Месяц назад
Sir india has gone beyond repair......
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Месяц назад
ஐயா அருமையா சொன்னிங்க மோடி ஆட்சியே சீட்டிங் பண்ணி தான் ஆட்சிக்கு வந்து இருக்காங்க சீக்கிரம் காங்கிரஸ் ஆட்சியா கொண்டு வர வேண்டும்
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 Месяц назад
இந்தியா கூட்டணி வர வேண்டும்
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Месяц назад
மோடி தேர்தல் சீட்டிங் 79 தொகுதி போல தமிழ்நாட்டுல 2024 இந்திய மக்களவை தேர்தலில் பல வாக்கு சாவடியில் இறந்து ஒரு வருடத்திற்கு மேலான இறந்தவர்கள் வாக்குகள் மற்றும் தேர்தல் அன்று அயலூர் மற்றும் அயல்நாட்டில் இருந்தவர்கள் வாக்காளர்களின் வாக்குகள் வாக்குசாவடி தேர்தல் அதிகாரி மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டாக மோசடியாக வாக்குகள் பதியப்பெற்றுள்ளன. ஒருவேளை தேர்தல் அதிகாரிகளாக அல்லது தேர்தல் அலுவலர்களாக அல்லது தேர்தல் பணியாளர்களாக அல்லது வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட அரசு பணிபுரிபவர்கள் சமீபத்தில வெளிவந்த பல்கலைக்கழக போலிப்பேரராசியர்கள் போல பள்ளி கல்விதுறையிலும் போலி தகுதியற்ற ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகர்கள் திட்டமிட்டு அமர்த்தப்பட்டார்களா?. தேர்தல் பணியாற்றிய அனைவரையும் ஆய்வு செய்யப்படுமா?. தேர்தல் செல்லுமா செல்லதா?.
@johnmanidass9200
@johnmanidass9200 Месяц назад
Good reply
@touristofficerooty6832
@touristofficerooty6832 Месяц назад
The reality show people of India should understand factual India 🇮🇳
@jeyabalan6334
@jeyabalan6334 Месяц назад
Ayyanathan speaks exactly
@moideenbasha1638
@moideenbasha1638 Месяц назад
2029வரைசொல்லுங்க சீக்கிறம்கதையைமுடிங்க சந்திக்க தொல்லை தாங்க முடியலை
@dhanabhagyammarimuthu7247
@dhanabhagyammarimuthu7247 29 дней назад
இப்படியே சொல்லிட்டுதான் இருக்கீங்க ஆனா எல்லாம் ஒன்றுமே நடக்கவில்லையே 😭
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e Месяц назад
MODI'S WINNING ZOOMLA WINNING 150 MP SEAT FORJERY WINNING CONFORM DIHAR JAIL
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 Месяц назад
Sir, very good political analysis. Your opinion is very correct and super 💯. But, people can't nothing to do to eliminate them through democracy even if they have voting power in their hands. All the people's view about election results was that If suppose the polled votes were to be tallied with VVPATS the unexpected election results will be happened in our country. But, some politician's tricks were stopped such reasonable good work in favour of them. Only the Almighty of God has to save our country from the evil forces one day . Wait and see with patience sir. JAIHIND INDIA.
@renganathan5500
@renganathan5500 29 дней назад
நீதி மன்றம், தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய புகார்களுக்கு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.மக்களுக்காக நாடா? மக்களின் எண்ணங்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காத துறைகள் 😢😢
@NoorMohamed-ir7jb
@NoorMohamed-ir7jb Месяц назад
Always collect cess taxi and prime minister relief fund not give affected people why we live united India
@dhanabhagyammarimuthu7247
@dhanabhagyammarimuthu7247 28 дней назад
இப்ப வீனாகும் நீரை பயன்படுத்த சேமிக்க வழி செய்யவும் விவசாயம் நீரை பயன்படுத்தி வாழவும் நாடு வளம் பெறவும் பேசி உணர்வடைய என்ன வழி காண உதவுங்கள். பிகாரிக்கு உதவ சட்டத்தில் இடமிருக்கு தென் மாவட்டங்களுக்கு உதவ இடமில்லை. கேட்பவர்கள் என்ன -------- செய்ய 😭
@kumarp6565
@kumarp6565 Месяц назад
Mr Ayyanthan. Sir. What action against 79 seats
@RoyNelson-xm6se
@RoyNelson-xm6se Месяц назад
Yes sir evm is bjp rss ambani
@muruganv6118
@muruganv6118 Месяц назад
எதுவும் எதிர்பார்க்காதீங்க 😢
@satchin5724
@satchin5724 Месяц назад
Others are keeping quite not raised any issues on modi elected. You are strongly focusing n its realy great.
@venkatasamykannan8699
@venkatasamykannan8699 Месяц назад
If the centre refuses to pay heed to the demands of the states under unforeseen natural calamities,the nation will disintegrate in to small packets.
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy Месяц назад
Manithan naan, periyavan, endru, ennik, kolkiraan., iraivan, thaan, periyavan, enbathu, vayanaadu alivil, irunthu, therikirathu. Manithan thiruntha, villai, endraal, viraivil, ethir, paarpom. Manithatkaley, modiyin mana, nilaiyai, arinthu, hollungal.
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy Месяц назад
Manitharkaluku, neethiyaana, aatchy, seiyungal. Illai, endraal, iraivan, sariyaana, thandanai, kodupaan, insha, allah, paarpom.
@revathishanmugam4306
@revathishanmugam4306 Месяц назад
We know the fact sir, but what can we do against them?
@MSKKaleel
@MSKKaleel Месяц назад
மக்கள் மேல் அக்கறை இல்லா இவ்வரசு.....?
@shrestaassociates4063
@shrestaassociates4063 Месяц назад
16 bridges collapsed in Bihar....they hv to take money again....no enquiry...
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy Месяц назад
Sattam, iraivanudaiya, sattathirku, keel, padiyungal., manithan, vayanaadu pondru, iraivan, alithiduvaan iraivanuku, keel, padiya, villai, endraal.
@davidselvkumar7189
@davidselvkumar7189 Месяц назад
EIA act 2020 pls explain make it video
@josephsamson7638
@josephsamson7638 Месяц назад
You are telling in some 79 constituencies are cheated . Then what is the use of telling. will EC will change the pattern of voting method from EVM to ballet papers?? So no use of telling all these things and wasting your time.
@user-ow4kf2xf4i
@user-ow4kf2xf4i 29 дней назад
We south wen people should not allow them to come to south unless they pay natural calamity funds to Tamil Nadu , Kerala and Karnataka tomorrow same thing may happen to other southern state don’t pay taxes stop paying taxes to centre what may come let’s see south India.
@shrestaassociates4063
@shrestaassociates4063 Месяц назад
Till this second no msg from p m or home minister 9n wayanad. F m visited TN after floods...y not kerala...
@seeme777
@seeme777 Месяц назад
😢🎉🎉🎉RSS A TEAM BJP RSS B TEAM DMK RSS C TEAM CONGRESS
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy Месяц назад
Modiyin, aatchi, insha, allah, alivuthaan, endru, earkanavey, sollivitteney., aniyayak, laararkalai, viraivil, alithiduvaan., ivarkal, manitha, kulathirkey, ethirikal, aatchey.
@logambals8178
@logambals8178 Месяц назад
Iyya avrkal EVM i patre evvalevo vilakkam koduthum earum kandukillevillay oruporaddam ndanthathu unda? pothumakkalum perusa eduthukale.
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 21 день назад
Bjp Down 👎
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy Месяц назад
Unathu, kaiyil, aatchi, irunthaal nee, enna, vendumaanaalum, seiven, endraal, nee, yaar?, sinthika, maattaaya?
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up Месяц назад
Pm.cares..yethukku.vungala.paathukaaththukollavaa.thoththavudaney.yeduththukondu.naattai.vittu.vodavaa
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up Месяц назад
Bjp....bar..theeya...jana.pinangalin.katchi
@saahithyan4457
@saahithyan4457 Месяц назад
யார்ரா நீங்க? இப்படி மாய உலகத்தில் வாழறீங்க
@ElangoUma-qk8oe
@ElangoUma-qk8oe Месяц назад
Needikathu needikathunnu ellorum solluringa ana onnum nataka matenguthey pala nalla ullangalin prarthanai seekirama natakanum
@vellachamy
@vellachamy Месяц назад
இன்னும் 5 வருடமும் இவ்வாறாய் கதரவேண்டியது தான். நீ you tube ஐ வைத்து சம்பாரிக்கவேண்டியது தான்.
@frsministries1030
@frsministries1030 Месяц назад
Title ஒன்னு, டிஸ்கஸ் வேற
@user-sz8ir7ih6v
@user-sz8ir7ih6v Месяц назад
Aug 22 to 29 earthquake at gujarat.chanakya u tube with canadian vedic scientist predicted.is it true.what for ji is coming.honeymoon and mujra dance over.why hasina is protected here.for 300 plus died in dakha power change. Great.but 700 farmers died and 300 days agitation. No use.tihar is not sufficiant.
@ebenezerking475
@ebenezerking475 Месяц назад
Adi muttalhal kaiyil naatin atchi. Kodumai
@devasenapathy4310
@devasenapathy4310 Месяц назад
😂
@bkrams01
@bkrams01 Месяц назад
இந்த வீடியோவில் சொல்லப்படும் செய்திக்கும் இதற்குக் கொடுக்கப் பட்டுள்ள தலைப்புக்கும் தொடர்பே இல்லை. சும்மா பரபரப்புக்காக ஏதோ ஒரு தலைப்பு வைப்பதை முதலில் நிறுத்துங்கள்.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Месяц назад
Objection your honour : Sri Modikkey poisolla therium. Very bad underestimation. After 74 years he now knows and declares that he did not born as organic child ! Ok, he is made up of what ? Any guess ?
@VenuGopal-hi4vt
@VenuGopal-hi4vt Месяц назад
ரொம்ப பேராசைதான்
@francisprasad2171
@francisprasad2171 Месяц назад
Thokki erinja piragu sollunga.. title pragaram nadakkaleye
@jumbunathankrishna4041
@jumbunathankrishna4041 29 дней назад
This is the beauty of Indian democracy. All these stupid comments are unwarranted.
@p.subburajraj6998
@p.subburajraj6998 Месяц назад
இப்படியே 2029 வரை நீங்கள் புலம்ப வேண்டியதுதான்.
@jayanath8705
@jayanath8705 Месяц назад
ஐந்து வருடம் பேசி கொண்டு போங்கடா.....
@vathima18
@vathima18 Месяц назад
அய்யோ நாதனுக்கு வணக்கம். முக்காலமும் உணர்ந்தவர். திராவிட தவப் புதல்வர். BjP வாழ்க. வளர்க. தமிழனின் குரல் குறைகிறது் வாயில் வந்த்தை பேசும் அய்யோ நாதா?. இவர் தான் திராவிட விடியல் பேச்சாளர் அவதார புருஷன். .அய்யோ !
@swaminadane8638
@swaminadane8638 Месяц назад
வாயில் சுடாத வடையை வாய் வைத்து பேசுகிறாயே ஐயநாதா உங்கள் வயதில் நாங்கள் எல்லாம் எப்படி போராடுவோம் வீண் பேச்சு பேசமாட்டோம் மனம் பொருக்க வில்லை 😂😂😂😂😂
@GaneshMvganesan
@GaneshMvganesan Месяц назад
மோடி அமித்ஷா அண்ணா மலை நிர்மலா ஒழிக
@madboyma3333
@madboyma3333 Месяц назад
இந்தியா கூட்டணி மற்றும் கூட்டம் புலம்பி புலம்பி சாவ வேண்டியதுதான்.
@malaichamyperianeivan5044
@malaichamyperianeivan5044 Месяц назад
Bjp தென்றல்
@rathinasamysabapathi9262
@rathinasamysabapathi9262 Месяц назад
Ampa wari h0tu0gamatoom entu solaveatum
Далее