Тёмный

யம்மாடி 1 கோடி டன் எடை 😮 அங்கோர்வாட் கோவில் | Angkor wat Temple Tamilnavigation 

Tamil Navigation
Подписаться 550 тыс.
Просмотров 352 тыс.
50% 1

For More Details - tamilnavigation.in
Google Map - goo.gl/maps/BZsUhrnw1PZGKRMY7
Watch Full Cambodia Series - • Cambodia Series
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Опубликовано:

 

5 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@TamilNavigation
@TamilNavigation Год назад
கம்போடியா பயணம் - ru-vid.com/group/PLIlrEDtjFvhki_UxAfWOpqMhQ486WeO0g
@ManiMaran-zf1oj
@ManiMaran-zf1oj Год назад
இௐ
@venthanraj3592
@venthanraj3592 Год назад
அண்ணா கிழக்கு சினா வில் தமிழ் கோவில் உள்ளது அதை தெரிவுபடுத்தவும்
@subramanikandan7029
@subramanikandan7029 Год назад
😏😪😏😪😪😪😪😪😪@@ManiMaran-zf1oj
@velavan509
@velavan509 Год назад
ரொம்ப நாள் வீடியோ வரலைன்னு பார்த்துகிட்டு இருந்தோம் சூப்பர் ப்ரோ வேற லெவல் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@karthik7489
@karthik7489 Год назад
விஷ்ணு தமிழர் கடவுள் இல்லின்னா இது எப்படி தமிழர் கோவில்.. சீமான் கட்சி காரன் பதில் சொல்லணும்
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
அங்கோர் வாட் கோயிலை கண்டு மிரண்டு போய் விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும் 🤩🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼. அங்கு காணப்படும் சிற்பங்கள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏதோ சமீபத்தில் செய்தவை போன்று காட்சியளிக்கின்றன 😍😍😍👍🏼👍🏼👍🏼. அங்கோர் வாட் கோயிலை முழுமையாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊👍🏼 அருமையான காணொளி 😇👍🏼.
@MuthuKumar-op1mc
@MuthuKumar-op1mc Год назад
ரொம்ப மலைப்பா இருக்கு இந்த கோவில் இந்த தகவலை கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து போட்டதர்க்கு கோடாணக்கோடி நன்றி நன்றி நன்றி நன்றி........ நன்றிகள் நண்பா
@senthilvel3983
@senthilvel3983 Год назад
அருமை.. நேரில் போனாக்கூட இப்படி ரசிச்சு இருக்கமுடியாது.. நன்றி 🙏🏻
@franklinignatius6290
@franklinignatius6290 Год назад
Thank you. காசு இல்லாதவங்கலுக்கு உங்க வீடியோஸ் ரொம்ப பயனா இருக்கு. ஒரு நாள் நானும் அங்கோர் வாட் போகனும்
@greenmind7375
@greenmind7375 Год назад
இந்த அளவிற்கு யாரும் சிற்பங்களை காட்டியது கிடையாது. மேலும் வரலாற்று விளக்கமும் சூப்பர். தமிழர்களின் பெருமையை எடுத்துக் காட்டியதற்கு நன்றி bro.
@sivarajk2270
@sivarajk2270 Год назад
அந்தக் கோயிலைக் கட்டியது தமிழர் கிடையாது நண்பா....
@dayasubramaniam2929
@dayasubramaniam2929 Год назад
Pride of khmer people. Tamils never went to cambodia
@eakalaivan839
@eakalaivan839 10 месяцев назад
@@dayasubramaniam2929 there is Indian king called Raja Raja chola the Chola Dynasty has the first navel trade and navel army through sea in Indian subcontinent .....
@dayasubramaniam2929
@dayasubramaniam2929 10 месяцев назад
@@eakalaivan839 where are the ships. Not even 1 ship found, it was only 800 years ago. Cholas never went to Angkor. Pallavas were there 3000 years ago
@Dhanas99
@Dhanas99 7 месяцев назад
​@@sivarajk2270 யாருங்க கட்டியது
@rameshasok1172
@rameshasok1172 Год назад
அடுத்து இந்தோனேசியாவில் பாலி மற்றும் ஜாவா வில் உள்ள கோயில் பற்றிய பதிவு செய்யுங்கள்...
@maharaja2675
@maharaja2675 Год назад
நாடு விட்டு நாடு சென்று, கலை நுணுக்கங்களை காட்சி படுத்தி உள்ளீர்கள்... சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அன்பரே...
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Год назад
கடல் கடந்து நம் இதிகாசங்களும் புராணங்களும் சென்ற இருப்பதை அறிந்து பார்த்து மகிழ்ச்சியும்தத பெரிமுதமும் அடைகிறோம். நன்றி நண்பரே அருமை👍👏
@Michael123795
@Michael123795 Год назад
Babar masoothi ramar kovil ana mathiri
@manivannan7606
@manivannan7606 Год назад
Dai Govinda udansu ponathu Ava vela da varalaru Mattum tha enngal tamilanodathu
@ragragavan2731
@ragragavan2731 Год назад
👌 எதற்காக விஷ்ணு சிலைய எடுத்து புத்தர் சிலை வச்சாங்க? நான் வீடியோ ஆரம்பத்துல கேள்வி போட்டேன், ஆனா நீங்க லே அடுத்த வீடியோ ல அதற்கான பதில் இருக்குனு சொன்னது சந்தோஷம்
@raviamurthalingam5426
@raviamurthalingam5426 Год назад
மிகவும் அற்புதமாக இருந்தது. அடுத்தது பார்க்க ஆர்வமாக உள்ளது.
@sundaycatcherscrushers
@sundaycatcherscrushers Год назад
After 3 youtubers you are only one who is allowed to capture that temple without distractions
@peace_happy
@peace_happy Год назад
Million likes for your efforts. Video gives the feel of visiting the place by ourselves
@Xl_12578
@Xl_12578 Год назад
Other RU-vid channels be like "engala ankor wat ulla vidala..vdo eduka vidala..".. tamil navigation uploads a clear video with drone shots.. well done bro🔥 waiting for more uploads
@sattursenthil
@sattursenthil Год назад
He hired a guide others didn't
@Xl_12578
@Xl_12578 Год назад
@@sattursenthil hire pantum bro.. avangalum hire panatum.. history'e theriyama Suma kasukaga clickbait panni video podravanga avanga
@Baljisjunction
@Baljisjunction Год назад
One of my favorite RU-vid channel after madangowri, irfansview, simplysarath graywolf, minutesmistry and tamil trekker
@MrAnanthg
@MrAnanthg Год назад
தங்களது அரும்பணிக்கு மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவார் வாழ்த்துக்கள் தோழா... 🙏🙏🙏 நாங்கள் அங்கு சென்று பார்த்த திருப்தி தருகிறது நன்றி...
@lucienathan2392
@lucienathan2392 2 месяца назад
சரித்திரம் கேட்க மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது, இந்த கோவிலின் உண்மையான ஆரம்ப நிலையினை மாற்றியமைப்பது மிகுந்த கவலை, இதே தான் இலங்கையில் திரிகோணமலை, சிகிரியா, பொலநறுவை....
@suniparoychowdhury6189
@suniparoychowdhury6189 Год назад
Yours is so far the best vlog on Angkor Wat, from the Indian point of view, depicting elaborately the course of events from the Ramayana and Mahabharata, which only an Asian, specially an Indian would be interested in.
@SBala-ll7ko
@SBala-ll7ko Месяц назад
Tamil navigating nanri Antha aangilakarartkum en nanri
@tdivakardivan6933
@tdivakardivan6933 Год назад
நம்ம இராவணன் என்று சொண்ணதிற்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல
@sophiadhanajayan6662
@sophiadhanajayan6662 Год назад
Brilliant vlog about Angkar wat temple. Very well explained so everyone could understand the history behind it. Great effort 👌
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Год назад
அருமை 👌 👌. தங்களைப் போன்றவர்களின் குழுவுள்ள அத்தனை நண்பர்களிக்கும் அரசாங்கம் முன்நின்று உதவியிருக்க வேண்டும்.😒
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 Год назад
On December 7th 2022, I visited Angkorwat, Bayon temple and Prohm temple in Cambodia. Really wonderful place to see. Unga video paarthathum, I was so excited. Romba alaga explain panniruntheenga! Excellent Photography!. Kudos to Tamil Navigation!
@muralib1857
@muralib1857 Месяц назад
GREAT AMAZING EXPLANATIONS AND INFORMATION ABOUT ANKORVAAT TEMPLE.
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Год назад
The best video of Angkor wat I have ever seen. Hats off for the efforts!
@km-fl2gb
@km-fl2gb Год назад
அருமை விளக்கம் கலை நுனுக்கம் மற்றும் கலாச்சாரம்.. Drone shot marvellous. Wish more viewership. 💐💐💐
@muthujuliat
@muthujuliat Год назад
சிறப்பான பதிவு. நன்றி
@DHANALAKSHMI-yy8oi
@DHANALAKSHMI-yy8oi Год назад
Super karna. very very clean and clear explanation about the temple compare with other RU-vid channel
@rishimadhavan6579
@rishimadhavan6579 Год назад
Eagerly waiting for this video. Awesome👏
@TheSubha4
@TheSubha4 Год назад
Excellent presentation. That is the AshtaBhuja or 8 handed Vishnu. There is one similar to this statue in Kanchipuram at the Ashtabhujangara Perumal Temple. Cambodia has lot of Royal connections to Kanchipuram. We can relate them historically. Good Luck with your trips Dear Karuna. Very proud of your knowledgeable videos.
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
I am from kanchipuram yes you are right❤
@TamilRoamer
@TamilRoamer Год назад
உங்களுக்கு முன்பு சென்ற இரண்டு மூன்று யூடியூபர்ஸ் சிம்பத்தி கிரியேட் பண்ணி வியூஸ் மட்டும்தான் வாங்குனாங்க. ஆனால் உங்க வீடியோவில் நிறைய தகவல்கள் உள்ளது மேலும் எந்த சிம்பதியும் இல்லை. வாழ்த்துக்கள் 🎉 ஒரு நாள் நானும் அங்கு சென்று பல்லவ வழி சூர்யவர்மனின் சாம்ராஜ்ஜியத்தைப் பார்ப்பேன்.
@TamilRoamer
@TamilRoamer Год назад
@யாதும் ஊரே யாவரும் கேளிர் இன்று காலைதான் Google map-ல் பார்த்தேன் நான் வசிக்கும் இடத்தில் இருந்து 335KM கண்டிப்பாக சென்று உண்மையை உலகிற்கு சொல்வோம் 😊🙏
@TamilRoamer
@TamilRoamer Год назад
@யாதும் ஊரே யாவரும் கேளிர் அருமை! 😊🙏
@rameshasok1172
@rameshasok1172 Год назад
அருமையான பதிவு 🔥👍🤩🙏🙏🙏❤️🌹💐
@rajkumar-io3mc
@rajkumar-io3mc Год назад
அருமையான பதிவு 💐 வாழ்த்துக்கள் நண்பா 💐
@lakshmitools2600
@lakshmitools2600 Год назад
Super karna bro naa yedir parthen ninglum endha video podanumnu But am a praveen mohan subscriber so i already saw cambodia, anghorwat all temple details but ninga potta video vayum i will saw very interestly karna bro super nice explanation awesome 👍👍
@SELVA-xl2po
@SELVA-xl2po Год назад
Very cool and informative video
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
அருமையான தகவல்பதிவு
@VenuGopal-ge6rm
@VenuGopal-ge6rm Год назад
I think you are the one and only person to explain our history which they were trying to change to budhism...💪💪
@d2cknowledgemaking699
@d2cknowledgemaking699 Год назад
நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்கு 💯👌
@shantiarumugam410
@shantiarumugam410 Год назад
Excellent video ..Good job
@GowthamV07
@GowthamV07 Год назад
It is hilarious that our lord buddha teachers non voilence but the kings who follow him end up destorying the old sculptures and replacing it with a buddist statue. lord Buddha would have never wanted that. Same with other kings as well.
@silambarasansilambarasan6887
அருமையான பதிவு 💛
@yesodhas3569
@yesodhas3569 Год назад
அருமை
@satheessaba145
@satheessaba145 Год назад
very good thank you so much
@BLINDSBAMBOO
@BLINDSBAMBOO Год назад
The guide is excellent..,
@ayyappaad9376
@ayyappaad9376 Год назад
When Ravana, Karna comes he's mentioning.. But if there is Krishna, Rama, Arjuna, Garuda, Vishnu coming in the way he keeps silent. 25:01 - Namma Samaskrtam.. 👏🙏👍👍
@PACfarms
@PACfarms 8 месяцев назад
Very useful info. Thank u🙏
@chidamparamperiyakaruppan1986
Super anna. Hard work. Thank you so much anna
@blackhat7079
@blackhat7079 Год назад
Make this video trend guy's... 🔥✨
@saisakthi8124
@saisakthi8124 Год назад
சூப்பரா இருக்கு ப்ரோ
@selvasuresh2049
@selvasuresh2049 Год назад
Fantastic post
@suniparoychowdhury6189
@suniparoychowdhury6189 Год назад
Best part of your vlog is it always has subtitles 💐💐💐
@santhiyag5821
@santhiyag5821 Год назад
Very nice explanation...🙂
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 Год назад
வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@baskarsekar1237
@baskarsekar1237 Год назад
Super Good job 👍
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 Год назад
நன்றி
@GowthamV07
@GowthamV07 Год назад
Good work bro. Praveen mohan sir has also done a detailed video about this.
@saranyamuralidharan
@saranyamuralidharan 3 месяца назад
Tourist guide was explained well
@vallavanraja5452
@vallavanraja5452 Год назад
Really superb
@sekaroasis
@sekaroasis Год назад
Super ji
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Nice video bro good luck 🥰
@SmkManikadan
@SmkManikadan Год назад
Super Experience Bro love 💥
@saravanakumar-lz2mz
@saravanakumar-lz2mz Год назад
Pls, indonesia, java'la BOROBUDUR, PRAMBANAN bramma, vishnu, sivan temple iruku, pls cover pannugga
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 Год назад
அருமை ஐயா
@DrBalasvlog
@DrBalasvlog Год назад
அருமை கர்ணா ❤🙏
@babyravi7204
@babyravi7204 Год назад
Semma cute editing working bro super
@saibaba172
@saibaba172 Год назад
Super, 💐🌷
@genes143
@genes143 Год назад
அனைத்து பதிவுகளும் அருமை தான் தம்பி கருணா நன்றிகள் கோடி ❤❤❤
@loiffersagwang5219
@loiffersagwang5219 Год назад
Appreciate that 👏🏾👏🏾
@sivabssivabs8998
@sivabssivabs8998 Год назад
Visit Malaysia Siva sanmugar cave temple at sungai siput
@sattursenthil
@sattursenthil Год назад
Very good coverage
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
பாராட்டுக்கள்நன்றி
@parthiband3355
@parthiband3355 Год назад
Thanks brother
@geethaharimohan8453
@geethaharimohan8453 Год назад
Eagerly waiting for the NXT video
@lalithasubramaniam2677
@lalithasubramaniam2677 5 месяцев назад
Very detailed description of the temple. You r so dedicated and passionate about searching the past history. How long your Angkor dham temple tour took?
@thirunavukarasumalaivasan1597
Super Historical explore in cumbodia keep it up
@srinaathjuvva3745
@srinaathjuvva3745 Год назад
Whichever temple it may be. Even buddha is avatar of Lord vishnu. So he can be worshipped in any form as maha vishnu Or buddha. Both are same. Anyway the temple is dedicated to paramatma. 🙏 This site should be considered as wonders of the world
@prem_9791
@prem_9791 5 месяцев назад
No words to say, thanks for this video, its ultimate
@user-ic7ql9bj8o
@user-ic7ql9bj8o 4 месяца назад
சூப்பர் சூப்பர் 👍👍👍👍
@vadivela7022
@vadivela7022 Год назад
Excellent 👍
@user-or6oj4ju3c
@user-or6oj4ju3c Год назад
Veramari bro
@subrann3191
@subrann3191 5 месяцев назад
Angola temple very good luck with your RU-vid highlights colourful highest quality
@sureshkumarv5118
@sureshkumarv5118 Год назад
Super
@vallavanraja5452
@vallavanraja5452 Год назад
Palm tree pakkurathuku romba happy ah irukku
@Im_Hubbys_queen
@Im_Hubbys_queen Год назад
Hats off to the Guide... 😊❤
@PriyaPriya-tq2ow
@PriyaPriya-tq2ow Год назад
Spr thank u
@jothibasuam8396
@jothibasuam8396 8 месяцев назад
அனைவரும் சமமானவர்கள் அனைவரையும் மதிப்பது நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் மகான் புத்தர் கோயில் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் சூப்பர் நண்பரே 🎉
@lockandkey6712
@lockandkey6712 Год назад
I never miss any videos ... I usually see a single video minimum 2 to 3 times ... u r just amazing is a word match for u karna..... from ERODE
@user-wd2uq7tl6y
@user-wd2uq7tl6y 8 месяцев назад
Wonderful 😊😊🎉🎉🎉🎉🎉🎉all
@aravinths5053
@aravinths5053 Год назад
Worth to watch
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Год назад
Super 👌
@GousAhamed
@GousAhamed Месяц назад
Well done 👍
@flyingfrogsinktm7301
@flyingfrogsinktm7301 Год назад
Karaaaanaaaaaaaaaaaaa lovb u brother 💜💜💜💜💜
@brck1961
@brck1961 Год назад
Khmer language is from Pallava script family that includes Thai, burmese, telugu, kannada, sinhala etc...
@christa8629
@christa8629 Год назад
I'm Thai, the whole Thai people don't believe that it belongs to Cambodia. This is an Indian edifice, of the Tamil people, because the Khmer or Cambodian were slaves. When the power of the Tamil people declined Cambodian savages came to rule
@maruthanmuruganantham1654
@maruthanmuruganantham1654 6 месяцев назад
Neenga thamilargalai parri ulla kal vettu kovilgal marrum thamilargalai parri video potunga
@vallavanraja5452
@vallavanraja5452 Год назад
Actually i was expecting your video about this
@devaraj3206
@devaraj3206 10 месяцев назад
🙏🙏🙏super super
@ajithrvue5200
@ajithrvue5200 Год назад
Super bro🙏🔥
@RajaViewBirds
@RajaViewBirds Год назад
சகோ செம
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Год назад
Super bro
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн