Тёмный
No video :(

யாராலும் வெறுக்கமுடியாத சாப்பாடு | Village life cooking | vanni vlog 

VANNI VLOG
Подписаться 41 тыс.
Просмотров 42 тыс.
50% 1

யாராலும் வெறுக்கமுடியாத சாப்பாடு | Village life cooking | vanni vlog
#Villagelifestayscooking
#Villagelife
#husbandwifecooking
#mylifestays
#mylife
#Villagecooking
#Villagecookingstays
#vannicookingstays
#vanni
#vannivlog
#mycooking
#mycookingstays

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@kabilkanesh9022
@kabilkanesh9022 2 месяца назад
இலங்கைத் தமிழ் தான் கேவலமா இருக்கு. உணவு செம
@PrasannaVISVALINKAM-l2t
@PrasannaVISVALINKAM-l2t 2 месяца назад
Ne innum kevalamanavan😂😂😂
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 Месяц назад
Appa annaththukku pakkirai angada thamil unakku kavalamagava erukku
@kabilkanesh9022
@kabilkanesh9022 Месяц назад
@@maheswarybalachandran8917 sappadu vera level
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Месяц назад
யாரடா அது இலங்கை தமிழ் கேவலமாக இருக்கு என்று கமெண்ட் பண்ணி இருக்கீங்க இலங்கை தமிழ் அழகான தமிழ் அதில் முதல் புரிந்து கொள்ள வேண்டும் இந்த வார்த்தையை நீங்க தமிழ்ல தானே எழுதி அனுப்பி இருக்கீங்க இலங்கை தமிழ் அழகான தமிழ் உச்சரிப்பு ஆன தமிழ் கேவலமான தமிழ் கிடையாது இதை கமெண்ட் பண்ண அவர்கள் இந்த வார்த்தையை தமிழில் எழுதி அனுப்பியதற்கு நான் வெட்கப்படுகிறேன்
@rathy_v
@rathy_v 27 дней назад
What a jealous? ilankai Tamil is a writing ✍️ Tamil.specily Vanni Tamil it is Beaty
@NaagaRamesh
@NaagaRamesh 2 месяца назад
உங்களின் சமையல் சுவையோ சுவை அத்தோடு அழகிய தமிழும் அருமை.
@yogaraniramalingam7991
@yogaraniramalingam7991 2 месяца назад
மிக நன்றாக சமைக்கிறீர்கள். சமையல் முறையை நல்ல விளக்கமாக கூறுகிறீர்கள். மேலும் வளர வாழ்த்துகள்.❤.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@SivaKumar-bq4cw
@SivaKumar-bq4cw 2 месяца назад
சுத்தமான தமிழ், நேர்த்தியாக செய்கின்ற சமையல். மிக அருமை.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 2 месяца назад
உங்கள் சமையல்களை பார்க்கும் போது ஊருக்கு வரவேண்டும் போல் இருக்கிறது பழமை மாறாத சமையல்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@abishansivanesan5134
@abishansivanesan5134 27 дней назад
தரமான சமையல் உங்கள் கை வண்ணம் மிக மிகச் சிறப்பு
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
மிக்க மகிழ்ச்சி♥️🙏👌
@yogaraniramalingam7991
@yogaraniramalingam7991 2 месяца назад
சுத்தமான தமிழில் இனிமையாக பேசுகிறீர்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
@Vikingboy356
@Vikingboy356 14 дней назад
அருமை தங்கை மகவும் தரமானதாகவும் சுத்தமாகவும் சொய்கிறீர்கள் பாரப்பதற்கு அருமையாக உள்ளது . மிகவும் அருமையான தெழிவான போச்சுஉங்கள் எல்லா சமையலும் எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன். இப்படிக்கு அன்பு அக்கா நளினா
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 дней назад
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி......♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️அக்கா
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Месяц назад
அக்கா நல்ல விளக்கம் சொல்லி சமைக்கின்றீர்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி
@swissnathar1082
@swissnathar1082 2 месяца назад
அடுப்பு செற்பண்ணின விதம் வேறு ரகம் சிலபேர் அடுக்கேத்த மாதிரி பானை தேடுவார்கள் எல்லாமே அருமை 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ம்ம் மிக்க மகிழ்ச்சி....
@kishanthysritharan4866
@kishanthysritharan4866 2 месяца назад
தரமான சாப்பாடு, superb.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👍❤️🙏
@velanaga3366
@velanaga3366 2 месяца назад
தங்கா நெத்தலிச்சம்பல் பிட்டு அருமையிலும் அருமை! உடும்பு இறைச்சிக்கறி பன்றி இறைச்சி விரால் மீன் குழம்பு கறிகள் வரும் ஆனால் வராதா? அருமை அருமை 👍👍👍👍👍🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உ டும்புப ன்றி முடியாது எங்களை பொலிசில போடுற கட்டம் ஆகிடும்
@sajanikanirmal8964
@sajanikanirmal8964 Месяц назад
Super super super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@newtamilboy
@newtamilboy 2 месяца назад
நல்லதொரு சேர்வை குழல்பிட்டு, கருவாட்டுசம்பல் கீலவெடக்நாய் மல்லி
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👌🙏
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 месяца назад
👍😁🇨🇰
@ammaappa5573
@ammaappa5573 2 месяца назад
Traditional food. Nice neththali sambal and puttu. Enjoy
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Mm thank you so much
@travelwithsong797
@travelwithsong797 2 месяца назад
உங்கள் மூலம் புதுப்பது உணவுகளை அறிந்துகொள்கிறேன்…. நெத்தலி சம்பல் 👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@sharminisinniah6685
@sharminisinniah6685 26 дней назад
super my favourite food😋👌👌👌👌👍❤❤yummy
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 дней назад
Thank you so much
@jeganview
@jeganview 2 месяца назад
இவ்வளவு நாளா என்னென்னமோ காணொளி எல்லாம் போட்டீங்க view சரியா போகவில்லை. இப்ப கொஞ்ச நாளா சமையல் காணொளி போடுறீங்க view சும்மா அந்தமாதிரி போகிறது. வாழ்த்துக்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உண்மைதான் அண்ணா....
@subakaransubramaniam2366
@subakaransubramaniam2366 25 дней назад
அக்கா நீங்க செய்த முறையில் நான் பருத்துறவடை செய்தேன் சூப்பர் அக்கா❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 дней назад
மிக்க நன்றி..
@inthushanthurairajasingam8103
@inthushanthurairajasingam8103 2 месяца назад
அண்ணா, அக்கா உங்களுடைய சமையல் முறை விளக்கம் மிகவும் தெளிவாகவுள்ளது இதேபோன்று நீங்கள் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
@kanchaprabha9303
@kanchaprabha9303 2 месяца назад
Wow nalla sapadu
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Mm thank you 😊 🙏
@sarasri2022
@sarasri2022 2 месяца назад
உங்களின் சமையல் அருமையோ அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி
@worldfood8497
@worldfood8497 2 месяца назад
I never eat this one I’ll try 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@AfroosAfroos
@AfroosAfroos 2 месяца назад
Super anna akka putdum ,nethali sampalum super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Mm thank you so much
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Месяц назад
வணக்கம் சகோதர சகோதரிகளே இருவருக்கும் உங்கள் சமையல் என் இதயத்தை புண்ணாக்கிக் கொண்டு இருக்கு ஒவ்வொரு சமையலையும் பார்க்கும்போது பசி வைத்த கிள்ளு வாழ்த்துக்கள் எனது ஊர் மஸ்கெலியா ஹட்டன் நான் தொழில் செய்யும் நாடு துபாய் அந்தக் குண்டுமணி காட்டு நீங்க என்ன நானும் படிக்கிற காலத்துல சிறுவயதில் குண்டு மணிகளில் மாலை கோர்த்து கழுத்துகள் போட்டுக்குவோம் இரண்டு வகை உண்டு ஒன்னு குளவிகள் போல இருக்கும் ஒரு பருப்பு மாதிரி இரண்டு வகை இருக்கும் பாரம்பரிய அம்மி குழவி பாரம்பரிய பொருள்கள் அருமையா இருக்கு உங்கள் சமையல் இயற்கை பொருள்களில் சமைப்பது ஒரு தனி ருசியை வாழ்த்துக்கள் சகோதர சகோதரி இருவருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
உண்மைதான் மிக்க மகிழ்ச்சி அண்ணா.....
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 месяца назад
அண்ணா நீங்கள் உணவகம் திறக்க வேண்டும்😃 அக்கா சமையல் சூப்பர்🔥
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂👌♥️🙏
@priyafernando204
@priyafernando204 20 дней назад
Very nice 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 дней назад
Thank you 👍
@suganthinimalan8908
@suganthinimalan8908 2 месяца назад
I feel like coming there 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@gnaneslogan3954
@gnaneslogan3954 2 месяца назад
excellent cooking . you both enjoy each other, that is the happiness make us to watch your program. god bless you both, be happy.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@kayathiriparamasivam1329
@kayathiriparamasivam1329 2 месяца назад
Sema saapadu 😊 enakku sambalum puttum favourite 😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌♥️👍
@Kalasothy-sk2fk
@Kalasothy-sk2fk 2 месяца назад
Katuvvdu samellum super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி
@KethTamilTubing
@KethTamilTubing 2 месяца назад
Bro. பயிற்ரங்காய் உப்பு பிறட்டல் கறி video போடுங்க 🇨🇦 வணக்கம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வரும் மிக்க நன்றி
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 месяца назад
நீங்கள் மச்சம் சமையல் ,மரக்கறி சமையல் இரண்டுமே ஒரே பாத்திரங்கள் தானா பாவிப்புகள்(அருமையான சமையல் ❤)
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
இரண்டுக்கும் கூடுதலாக மண் பாத்திரங்கள்தான் பாவிப்போம்
@lightofjaffna59
@lightofjaffna59 2 месяца назад
Oru vajiru tan irukku. Piraku ennathukku 2 paathiram. Macham saivam enndu. Alathu 2 vajuru theva da😂😂😂
@deborahthevi718
@deborahthevi718 2 месяца назад
அப்படி பார்த்தால் கை vai எல்லாம் மறக்கறி சாப்பிட மட்சம் சாப்பிட என்று தனியாக இருக்க வேணும். உடம்பு இரத்தமும் சதையும் தான். பாத்திரத்தில் ஒன்றும் இல்லை . மனசு மட்டும் தூய்மையா இருந்தால் போதும்.
@KikiDoop
@KikiDoop 2 месяца назад
தனி தனி பாத்திரத்தில் சமைத்து காது வழியாகவா சாப்பிட போறீங்க? எந்த பாத்திரத்தில் எதை சமைத்தாலும் அதை வாய் வழியாகத்தான் சாப்பிட வேணும். வாய் வழியாக போறது எதுவும் தீட்டு இல்லை , வாயில் இருந்து வெளியேறும் தீங்கான வார்த்தைகள்தான் மனிதனை தீட்டு படுத்தும். எனக்கு தெரிந்தவரை இப்படி மச்சம். மரக்கறி பார்ப்பவர்களும், ஏகப்பட்ட விரதங்களை பிடிப்பவர்களும்தான் ( ஒருசிலரை தவிர) அடுத்தவன் வீட்டு கதையை கடவுளுக்கு பயம் இல்லாமல் கதைபார்கள்.
@KikiDoop
@KikiDoop 2 месяца назад
தனி தனி சட்டியில சமைச்சு காது வழியாகவா சாப்பிட போறீங்க? சமையலுக்கு தனி தனி பாத்திரம், ஏகப்பட்ட விரதம், நாள் விடாமல் கோயில் வழிபாடு. இதை செய்துவிட்டு , அதுக்கு பிறகு பண்ணுவாங்க பாருங்க 😅😅. இவர்களை விட ஒரே சட்டியில சமைச்சு சாப்பிடுபவர்கள் எவ்வளவோ மேல்.
@mayuranmaju-xj7xz
@mayuranmaju-xj7xz 2 месяца назад
அருமை அருமை வீடியோ
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 месяца назад
VAnni cooking video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@ushananthiniselvarajah8263
@ushananthiniselvarajah8263 2 месяца назад
அண்ணா அக்கா super 👌 👍 இப்படியான சமயல daily போடுங்கள்,உங்களுடைய திட்டத்தினை போடுங்கள் வாழ்க வளர்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வீடியோக்கள் வரும் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 2 месяца назад
Very nice When you get time make your version of coconut rotti please 💕
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Sure 😊
@AththyNature
@AththyNature 2 месяца назад
ஆகா ஆகா எனக்குப்பிடிச்ச உணவு ! சொல்லவார்த்தை இல்லை !♥♥ Enjoy & yummy!♥♥
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி.... ♥️🙏
@JudinIlaya
@JudinIlaya 28 дней назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 28 дней назад
Thanks
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 2 месяца назад
Hi brother and sister your village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉😍💞🤳👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 Месяц назад
Wow அருமை 😃👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி...
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 месяца назад
நெத்திலி கருவாடு சாம்பல் நல்ல ருசி.கடலை வடைக்கும் கருவாடு போட்டு கனடாவில் சுடுகிறார்கள்.வாசமாக இருக்கும்.FROM CDN MONAA COOK /CANADA
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️👌👍
@vijidharshani4493
@vijidharshani4493 27 дней назад
❤ akka neega oru best chef 🧑‍🍳 akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
😁😁😁🙏🙏🙏🙏
@jeya59
@jeya59 2 месяца назад
Super brother 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@Vijayaabinesh
@Vijayaabinesh 2 месяца назад
Super sappadu. I like this food.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி
@user-it2yr5mx3d
@user-it2yr5mx3d Месяц назад
Traditional food nice sister & enjoy
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 29 дней назад
Nice ❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 29 дней назад
நன்றி♥️🙏
@user-uo5bg5pl5l
@user-uo5bg5pl5l 2 месяца назад
Anna oru nalaiku briyani cook pani vedio podunko please please please next vedio briyani cooking vedio than podonum
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Varum 1week akum 🙏👌♥️
@sivadesi7607
@sivadesi7607 2 месяца назад
Super bro. Sister👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 2 месяца назад
Superb samayal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி
@sethuparamesh1365
@sethuparamesh1365 2 месяца назад
Super Valthukal Naan uk la erunthu pakeran
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி நன்றி....
@anthonygnananthrasadurai1584
@anthonygnananthrasadurai1584 Месяц назад
மிகவும் நன்றி நானும் ஒருநாள் உங்களிடம் வாருவேன்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 29 дней назад
கண்டிப்பாக வாருங்கள்
@subakaransubramaniam2366
@subakaransubramaniam2366 25 дней назад
லட்டு ஒரு முறை செய்து காட்டவும்.❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 дней назад
கண்டிப்பாக வரும்👌🙏♥️
@subakaransubramaniam2366
@subakaransubramaniam2366 24 дня назад
@@VANNI-VLOG நன்றி அக்கா
@lonelysoul2505
@lonelysoul2505 2 месяца назад
my fav foood. ❤❤❤❤❤❤❤❤❤i just love it anna n anni from Denmark❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@gowryratnam6752
@gowryratnam6752 2 месяца назад
Oh my goodness super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@rajikirupa5014
@rajikirupa5014 2 месяца назад
Very nice. Sister nice cooking❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@vinasithambypushparajah6710
@vinasithambypushparajah6710 2 месяца назад
குழல் புட்டு சிறப்பு….
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏👍❤️
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 месяца назад
🇨🇰👍💯😁
@t.r4587
@t.r4587 2 месяца назад
இதை எல்லாம் காட்டி எங்களை வெறுப்பு ஏத்திறதே உங்களுக்கு வேலைய போச்சு 😂.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👍🙏♥️
@karolrajabub3669
@karolrajabub3669 2 месяца назад
Mouthwatering food 🍱
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 месяца назад
Omg ❤ miss the food from Australia 🇨🇰👍 enjoy good life 👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much anna 💓
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
Wow Yummy food 🙌💖👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Yes, thank you
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 месяца назад
Thank you wow Nice pic my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@user-kz4rn2py7y
@user-kz4rn2py7y 2 месяца назад
So yummy 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 27 дней назад
அக்கா அண்ணா வணக்கம் நெத்திலி கருவாடு சம்பல் பலாப்பழம் குழல் புட்டு இன்னும் ஒன்னே ஒன்னு மறந்துட்டீங்களே அது என்ன தெரியுமா தேங்காய் பால் ஒரு கப் வச்சுக்கணும் பால் கொஞ்சம் ஊத்தி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் என்ன எப்படி சாப்பிடும் பொழுது அடைக்கும் விக்கும் கொஞ்சம் தேங்காய் பால் ஒரு கப் பரவால்லை வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
♥️🙏
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 2 месяца назад
அக்கா சமையல் சூப்பர்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@shanthykajendran9011
@shanthykajendran9011 2 месяца назад
Healthy food yummy❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️thank you so much
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 2 месяца назад
உண்மையில் சொல்லப்போனால் நீங்கள் தான் சரியான தமிழ் பேசுகிறீர்கள் தமிழ் நாட்டில் யாரும் தமிழ் பேசுவதில்லை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌❤️👍
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 2 месяца назад
@@VANNI-VLOG உங்கள் தமிழ் க்கு தலை வணங்குகிறேன்
@samboornamnagarajan
@samboornamnagarajan 2 месяца назад
@@VANNI-VLOG ñb9
@srilakshmir8203
@srilakshmir8203 2 месяца назад
Tamil nattai kurai sollarhirgal ovoru oorulayum vearu mathri kathaipanga.
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 2 месяца назад
நான் சொன்னது குறை அல்ல ஆங்கிலம் கலக்காத தூய தமிழ் லில் யாரும் இங்கு பேசுவது இல்லை என்று
@ramanan851
@ramanan851 2 месяца назад
Next year we will come to eat.🇨🇦
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Well come வாங்க
@balaprasith7285
@balaprasith7285 2 месяца назад
Bro. Super .Food
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@Seriouslysankey
@Seriouslysankey 2 месяца назад
Super 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 👍
@thiruaishika9186
@thiruaishika9186 2 месяца назад
Nngalum vanthal sapadu tharuvingals..
@user-ff7bh1cd9g
@user-ff7bh1cd9g 2 месяца назад
Yummy food
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😋
@KiranyaKiruthika
@KiranyaKiruthika 2 месяца назад
Super bro..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍🙏
@reginasridhar4479
@reginasridhar4479 29 дней назад
Haii both of you ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 29 дней назад
@@reginasridhar4479 👌♥️
@NarendranSai
@NarendranSai 2 месяца назад
wow....yummy
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@CeylontoEngland
@CeylontoEngland 2 месяца назад
Yummy❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@ammaskitchen8824
@ammaskitchen8824 2 месяца назад
❤ super 😂 உண்மையில் வார்த்தை இல்லை சொல்வதற்கு தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவிடவும். நன்றி.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி 0760397780
@sathananthuk8449
@sathananthuk8449 2 месяца назад
Yummy 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 месяца назад
Super sister
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 2 месяца назад
Nankalum,sappidavaram
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌🙏♥️
@sinthujasasitharan6696
@sinthujasasitharan6696 2 месяца назад
Very nice 1:44
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌♥️
@MohamedHasni-ng3he
@MohamedHasni-ng3he 2 месяца назад
Super.food
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@switzerland_amma.cooking
@switzerland_amma.cooking 2 месяца назад
Super Bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊 🙏
@thuvathuva2525
@thuvathuva2525 2 месяца назад
Supper unkal manaivi alakaka vara unkal pilaikalai kaddunko orukka
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️
@kumarkamala3215
@kumarkamala3215 2 месяца назад
My request brother,sapidumpothu unkal mic remove panunka,pochai adidikum satham,,,,sorry.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Sure
@karikalankarikalan8046
@karikalankarikalan8046 2 месяца назад
நீீ௩்௧ வெ௩்௧ாயம் பொரி௧்௧ிறேல்லையோ
@KanagasooriyanRajakumary
@KanagasooriyanRajakumary 2 месяца назад
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@user-iq6wb3ge6n
@user-iq6wb3ge6n 2 месяца назад
அக்கா நல்ல மரக்கறி சாப்பாடு செய்யுங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 месяца назад
🤩😘
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Hello vanni volg vanakkam iyooo vai uoorthu kulal puddu sampal ahah
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄♥️ மிக்க நன்றி ...அண்ணா
@alfredbaum6948
@alfredbaum6948 2 месяца назад
சொர்க்கம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@sarasri2022
@sarasri2022 2 месяца назад
அக்கா விரத சாப்பாடு செய்யுங்கோ.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍🙏
@user-pn1gj9uz6c
@user-pn1gj9uz6c 2 месяца назад
உங்களுடைய அக்கா எங்கை அண்ணா நாங்களும் குழல் புட்டும் நெத்தலிசம்பலும்தான்அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
அக்கா கொஞ்சம் பிஸி ஆகிட்டாங்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
சூப்பர் சாப்பாடு
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 месяца назад
super ♥♥♥♥♥♥
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@lonelysoul2505
@lonelysoul2505 2 месяца назад
i love u both❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@user-gu9cn2xp9v
@user-gu9cn2xp9v 2 месяца назад
❤🍽️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️👍🙏
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️👍
@estermageswary8748
@estermageswary8748 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 месяца назад
😍😍👌👌🤭
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி
@mithulanathan3567
@mithulanathan3567 2 месяца назад
Anna enkalukkum venum
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
வாங்க
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.
A Big surprise for Rocky bhai 😱 @Mrrockyy
21:02
Просмотров 6 тыс.