Тёмный

யாருக்கும் மனசு வரல, விஜய்க்கு வந்திருக்கு! பல பேருக்கு ஏன் வயிறு எரியுது? 

Valai Pechu Anthanan
Подписаться 156 тыс.
Просмотров 110 тыс.
50% 1

#valaipechu #valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamilnews #tamil #tamilnadunews #rajinikanth #kamalhaasan #thalapathy #vijay #ajith #AK #thala #chennai | #thalapathyvijay #awardfunction #tvkvijay #tvk | #actorvijay | #schoolstudents | #awardfunction | #10thstd | #12thstd | #publicexam | #vijay | #livevijayaward | #livevijayawards
NEWS AND VIEWS TAMIL
• கல்கி 2898 AD போன்ற பட...

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@advkapiljiivi2973
@advkapiljiivi2973 3 месяца назад
நான் 25 வருடங்களாக அஜித் சார் ரசிகன்...விஜய் சார் செய்யும் இந்த செயல் ஆகச் சிறந்தது...தொடர்ந்து செய்ய ஊக்குவிப்போம்...அதுவே அறம்...😍🤩👍
@Saravanavelu607
@Saravanavelu607 3 месяца назад
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதிக்கு கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாணவிகள் கல்வி உதவி தொகை வழங்க உள்ளார் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தலைவா தளபதிக்கு சல்யூட்
@Karma123-atoz
@Karma123-atoz 3 месяца назад
நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்று கொள்கிறோம்,, சரி தான் நிறைய பேர் இதையெல்லாம் கூட தப்பா பேசுறாங்க, அவங்க எல்லாம் மனநலம் பாதிக்க பட்டவர்களா இருப்பார்கள் அந்தனன் சார்
@sanjithponniaha5941
@sanjithponniaha5941 3 месяца назад
Thalapathy is really great ❤❤❤❤❤❤
@DeventranDeva
@DeventranDeva 3 месяца назад
❤❤❤❤❤Thalapathy vijay Anna is Great ❤❤❤❤❤❤❤❤
@duraisuzi
@duraisuzi 3 месяца назад
Vijay🎉🎉🎉
@ravigopal3523
@ravigopal3523 3 месяца назад
Super sir🎉
@mailmuruganstars1923
@mailmuruganstars1923 3 месяца назад
❤❤❤🎉🎉🎉🎉
@muralidharansrinivasan3290
@muralidharansrinivasan3290 3 месяца назад
Jayalalithaa As a CM gave cycle to girl students, and Laptop to all the students.
@rajavel6123
@rajavel6123 3 месяца назад
Vimarsanam panuradhu lam vera yaarum illa... oolala olika vandha Udanpirapu kootam tan
@muruganperiasamy6681
@muruganperiasamy6681 3 месяца назад
நடிகர் சிவகுமார் நினைவிருக்கா!! 1977ல் அவரிடம் கல்விக்கான பரிசு வாங்கியுள்ளேன். சும்மா பீற்றிக்கொள்ள வேண்டாம்
@kalakrishnan8044
@kalakrishnan8044 3 месяца назад
Vijay neraiya nalladhu seiya edher parkirom dmk matru yaru vandhalu ok
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 3 месяца назад
Great 👍 Vijay thodarnthu nallathu seyyattum🙏🙏 nee ivvalavu naal Komavula irunthiya??Dmdk vijayakanth seitha uthavigal ninavillaiya ??
@aslammohamed8965
@aslammohamed8965 3 месяца назад
அஜித்தின் ரெட் படத்தின் அறிமுக சண்டை காட்சிக்கு அடுத்த காட்சியே பள்ளிகூட காட்சிதான் அது சரி அஜித்தை மீது வன்மத்தை கக்கதான் உங்கள் 3வருக்கும் நேரம் சரியாக இருக்குதே
@mohamedtajudeen327
@mohamedtajudeen327 3 месяца назад
விமர்சனங்கள் கடந்து திரு.விஜய் அவர்களுக்கு ரஜினி ரசிகர் மன்ற சார்பாக வாழ்த்துக்கள் ..... சேலம் மாவட்டம் ...!!விஜய் சார் ❤❤❤
@Saravanavelu607
@Saravanavelu607 3 месяца назад
தளபதி வழியில் எப்போதும் துணை நிற்ப்போம் நாளை முதல்வர் அண்ணன் 2026 ஒரு விரல் புரட்சி வெடிக்கும் வெற்றி நிச்சயம் நெத்தியடி கொடுப்போம்
@saminathansaminathan7571
@saminathansaminathan7571 3 месяца назад
தளபதிக்காக இறுதி மூச்சுவரை துணை நிற்போம் நாளை அரியணை தளபதிக்கு
@Villain2288
@Villain2288 3 месяца назад
சூப்பர் நல்ல பேச்சு ✨❤️ கொத்தடிமை 200 ரூபா தற்குறிகளுக்கு புத்தி வரட்டும்..
@purushothamansekar2493
@purushothamansekar2493 3 месяца назад
Thanks sir.. Neutral speech... Edhavadhu vijay fans panradhu pidikalana solunga nanga mathekerom.. we need healthy advice.. kandipa vijay fans nanga mathepom sir... Enga leader apdi..
@rajeevanj5223
@rajeevanj5223 3 месяца назад
அண்ணா இன்னைக்கு தான் நீங்க சூப்பரா பேசி இருக்கீங்க அண்ணா ❤❤❤❤❤❤
@I.Bharathiselvam
@I.Bharathiselvam 3 месяца назад
சாரயம் குடிப்பவர்களுக்கு பத்துலட்சம் தரவங்க சிறந்தவங்களா அல்லது மாணவர்களை ஊக்கவிப்பவர்கள் சிறந்தவர்களா
@vijayrasigan7922
@vijayrasigan7922 3 месяца назад
மாற்றத்தை நோக்கி தமிழக வெற்றிக் கழகம்
@rajstehenraj6594
@rajstehenraj6594 3 месяца назад
Neenga pana video la best 👍💯
@youtv8112
@youtv8112 3 месяца назад
Na ungala 4 years aa.........video la pakura...... daily um....but today video best❤
@Pravin-dt8oi
@Pravin-dt8oi 3 месяца назад
Vijay anna ❤❤ nega than na Tamil Nadu ku kapathanum❤❤
@anthonyd9712
@anthonyd9712 3 месяца назад
⭐ Thalapathy Vijay ⭐ Great ⭐ Thalaivar Vijay ⭐⭐⭐♥️
@tamilselvan9031
@tamilselvan9031 3 месяца назад
Endurm❤Nam Thalaivan ❤ Thalapathy Vijay Anna❤
@Azar0129
@Azar0129 3 месяца назад
அந்தணன் அவர்களின் கருத்து நிதர்சனமான உண்மை 👏👏
@johnbaptist7375
@johnbaptist7375 3 месяца назад
God bless Vijay & team❤
@KarthikVijay-we6el
@KarthikVijay-we6el 3 месяца назад
தங்க தளபதி தலைவர் விஜய் என்றும் எங்கள் அண்ணன்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
வருங்கால முதல்வர் இளையதளபதி அவர்கள் சரியான பாதையில் செல்கிறார் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும்சாராயக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்வாழ்க வளமுடன்
@justbe3708
@justbe3708 3 месяца назад
சூர்யாவை மறந்துட்டீங்களே சார்...
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 3 месяца назад
திரு அந்தணனின் பதிவுகளில் மிகவும் காத்திரமான பதிவு இது, வாழ்த்துக்கள்😊😊😊😊😊
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 3 месяца назад
உங்கள் கருத்து மிகவும் சரியானது
@Vignesh-dq8ci
@Vignesh-dq8ci 3 месяца назад
Thalapathy ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abishivaabishiva6979
@abishivaabishiva6979 3 месяца назад
Very genuine speech 👍🏼
@pingman8490
@pingman8490 3 месяца назад
அவரை ரெண்டு வருஷமா தான் பண்றான் என்ன பண்ணிட்டு போடுவேன் ஏன் இவங்க எல்லாம் இதுக்கு முன்னாடியே பண்ண வேண்டியதுதானே இல்லன்னா இதுக்கப்புறமாவது பண்ண வேண்டியதுதானே அப்போ இவங்க யாருமே பண்ண மாட்டாங்க அவர் பண்ணாரு ஓட்டுக்கு பண்ணாரு என்ன பண்ணிட்டு போறாரு எங்க பொறந்ததுக்கு 1000 பேர் இருப்பானுங்க இங்க இறங்கி வேலை செய்ததற்கு ஒருத்தனை முடியாது அது ஒருத்தர வாரம் ஆனா வரவேற்க வேண்டியதுதான்
@sumanraj4072
@sumanraj4072 3 месяца назад
Super anna❤
@tamilarasantamilarasan293
@tamilarasantamilarasan293 3 месяца назад
Anthanan sir super speech
@RanjithKumar-wu9ki
@RanjithKumar-wu9ki 3 месяца назад
Thalapathy Vijay❤️🙏
@Palani-y4e
@Palani-y4e 3 месяца назад
அண்ணா நீங்க சொல்வது நிஜமானது
@sundarlucky2043
@sundarlucky2043 3 месяца назад
TVK TIRUVANNAMALAI waiting power 2026❤❤❤
@sumathinadar5025
@sumathinadar5025 3 месяца назад
Super speech sir 👌
@jaysha83
@jaysha83 3 месяца назад
apadina motheleh surya thaneh paratanum!!!
@daviddavid664
@daviddavid664 3 месяца назад
தலைவர் விஜய் ❤❤❤🎉🎉🎉
@GULUSaina
@GULUSaina 3 месяца назад
Love you thalpathy Vijay 🙏🙏 Anna ❤❤
@Rajaramansupriya
@Rajaramansupriya 3 месяца назад
Tamilan Vijay yendrumae tamilarin thalaivar com makkal thalaivar cm of TN 2026
@johnbaptist7375
@johnbaptist7375 3 месяца назад
You are correct
@suresh4300
@suresh4300 3 месяца назад
Sema bro Vijay
@padmanabhans8626
@padmanabhans8626 3 месяца назад
Itheyay rajini pannaa intha vaai vera madiri paysum....
@skathirvelan
@skathirvelan 3 месяца назад
You are not neutral youtube reviewer. you act as PRO for vijay. You accept it. Many actors helped students silent without publicity. He started to help before started the party and continue it. You all people think that TN people are fool.
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 3 месяца назад
Sure God will Bless Vijay will all his hands - let him live for 100 years
@Jsaravanakumarskvijaykumar
@Jsaravanakumarskvijaykumar 3 месяца назад
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ❤🔥🤩
@yellowboy1989
@yellowboy1989 3 месяца назад
பல வருடமாக அகரம் கட்டளை மூலமாக சூர்யாவும் செய்தார் செய்து கொண்டிருக்கிறாய் அதைப்பற்றியும் பேசியிருக்கலாம்
@santhiganesh533
@santhiganesh533 3 месяца назад
Dai unaku thanda Vijay sonathu purali pesum RU-vidr
@ansarimalik7030
@ansarimalik7030 3 месяца назад
எங்கே படிக்கலாம் என்ன படிக்கலாம் என்பதை நேரடியாக வீட்டிற்கே தொலைகாட்சிகள் கொண்டுசெல்கிறது….
@raisah8439
@raisah8439 3 месяца назад
Vanakkam Anthanan sir 🙏
@hemanthreddy4617
@hemanthreddy4617 3 месяца назад
Thanks na
@sujishan2233
@sujishan2233 3 месяца назад
Poda yenga Vijay ku nanga irukom
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 3 месяца назад
கல்வித் தந்தை காமராசர் நிறைய அரசுப் பள்ளிகளை திறந்தார்
@vishnupapers
@vishnupapers 3 месяца назад
Pona vati Needhana bro ,5000 dhan kuduthanga nu kindal panitu irundha , paravala ipo va chu thirundhitiyae.
@Kuberan_22
@Kuberan_22 3 месяца назад
Kaliyuga Karnan Tamilnattin Annan
@abishkarthi
@abishkarthi 3 месяца назад
Agaram ... La Surya is doing better than this
@antonylazarus9008
@antonylazarus9008 3 месяца назад
DMK mindvoice: எரியுதடி மாலா fan ah 3ல வை 😂😂😂😂
@SundarSundar-fe4mm
@SundarSundar-fe4mm 3 месяца назад
Super message super brother 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vahin.r516
@vahin.r516 3 месяца назад
Very Valid point
@sujintharshini9339
@sujintharshini9339 3 месяца назад
Super anna ...evalavo vimarsanam neenga panninga ippo onka vaayala nalla vithama pesurathu nalla irukku...
@soundsoftheseasons6190
@soundsoftheseasons6190 3 месяца назад
இதைத்தானே சூரியா பல வருடங்களாக செய்கிறார் அதைப்பற்றி ஒரு வார்த்தை பேசியிருப்பியா.
@rajivveni2429
@rajivveni2429 3 месяца назад
ஏன் நாம் தமிழர் கட்சி உங்கள் வாய் இருந்து வரமாட்டிக்கு ...? நாதக பத்தி பேசும் போது வாய் ஏதாவது வச்சு இருக்க போல 😂😂😂
@Tamil1980
@Tamil1980 3 месяца назад
ம் ஆண்டு சரியாக நினைவில் இல்லை வணக்கம் 🙏 திராவிட முன்னேற்றக் கழகம் என்று நினைக்கிறேன் 10 / 12 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை அடைந்தவர்களை அவர்களது பெற்றோருடன் அழைத்து நன்கு வசதிகளுடன் கூடிய ஹோட்டலில் தங்க வைத்து மு க ஸ்டாலின் அவர்கள் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கியதாக ஒரு நினைவு நீங்கள் ஊடகத் துறையில் இருப்பதால் ஆழ்ந்து விசாரித்து பாருங்கள் நன்றி 🙏
@rajeshkannanm7301
@rajeshkannanm7301 3 месяца назад
நாக்கில் எழும்பு ஏன் கடவுள் வைக்கவில்லை என்று உங்களை போல் ஆட்களினால்தான் என்று புரிந்துகொன்டேன்
@Kudikaaran
@Kudikaaran 3 месяца назад
Puu, oooddukkaka panninA enna thappa? Appo makkaöukku nallathu seijanumnz illa?
@Thekingbilla-Bala88
@Thekingbilla-Bala88 3 месяца назад
Super speech anna😊
@NilaTrollTime
@NilaTrollTime 3 месяца назад
Mr Andhanan virudhachalam thula DMDK senjirukar 5 varshama.
@srishastihasri631
@srishastihasri631 3 месяца назад
Super sir 🎉🎉
@SakthivelDharshan-wh3wy
@SakthivelDharshan-wh3wy 3 месяца назад
என்ன தலைப்பு சூர்யா லாரன்ஸ் cpy Bala இவர்களெல்லாம் உதவி செய்யவில்லையா
@LivikshanLivikshan-sz3ll
@LivikshanLivikshan-sz3ll 3 месяца назад
❤❤❤
@salemjockers10
@salemjockers10 3 месяца назад
Super sir u r correct 💯
@KiranKumar-bv6nz
@KiranKumar-bv6nz 3 месяца назад
It's a good actor in Tamil industry ❤🎉
@HariKrishnan-h9g
@HariKrishnan-h9g 3 месяца назад
அண்ணா சரியா சொன்னீங்க
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 3 месяца назад
எனக்கு பூரான், கரப்பான் பூச்சி புடிக்காது
@kirubasudha
@kirubasudha 3 месяца назад
👌👌👌👍👍👍🫶🫶🫶👏👏👏
@jeyasankaran773
@jeyasankaran773 3 месяца назад
Palam vunakku kidaithathu therikirathu
@suryaprabhas9936
@suryaprabhas9936 3 месяца назад
Yesterday ,he talked about his personal life ,now u see
@devkindran9020
@devkindran9020 3 месяца назад
I support this ....😊
@VinothMaya-u3x
@VinothMaya-u3x 3 месяца назад
Super sir yours advice great 👏👏👏
@ganesansun7081
@ganesansun7081 3 месяца назад
❤🫶🏼🫶🏼❤️🔥🔥🔥🔥🔥🔥
@muraliramaraj8441
@muraliramaraj8441 3 месяца назад
Well said bro 👏 👌 👍
@2019Saimithran.T
@2019Saimithran.T 3 месяца назад
Super sir
@karthikeyant2161
@karthikeyant2161 3 месяца назад
Nice 🎉🎉🎉 sir
@anthonypaul4467
@anthonypaul4467 3 месяца назад
Nice video sir🎉❤
@SakthiHomeFoodie
@SakthiHomeFoodie 3 месяца назад
Supera sonenga anna
@KavyaS-j1m
@KavyaS-j1m 3 месяца назад
Supar anna🎉❤
@vigneshvignesh3636
@vigneshvignesh3636 3 месяца назад
மனித கடவுள் விஜய் வாழ்க
@noorahmed4151
@noorahmed4151 3 месяца назад
Super
@nammapullingo5918
@nammapullingo5918 3 месяца назад
❤❤
@ajith2608
@ajith2608 3 месяца назад
😂
@LivikshanLivikshan-sz3ll
@LivikshanLivikshan-sz3ll 3 месяца назад
Thalapathiy❤
@jeyaramah1475
@jeyaramah1475 3 месяца назад
ஏன், சத்தமில்லாமல் இந்த நற்பணியை செய்து வரும் சூர்யாவை மறந்துவிட்டீர்களா, அந்தணன்? தட்டுங்க.. தட்டுங்க.. விஜய்க்கு நல்லா தட்டுங்க. வாழ்த்துகள்.
@ansarimalik7030
@ansarimalik7030 3 месяца назад
நீங்கள் சொல்வதை எல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 30ஆண்டுகளாக செய்தார் என்பது நீங்களும் அறிந்த உண்மை….
Далее
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,9 млн
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,9 млн