Тёмный
No video :(

யாரும் அறியாத தனுஷ்கோடிக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் 😮🇮🇳😍 Dhanushkodi 🇮🇳 

Thavakaran View
Подписаться 272 тыс.
Просмотров 669 тыс.
50% 1

#dhanushkodi #rameswaram
இன்றைய காணொளியில் தனுஷ்கோடி பகுதியை காண்பித்து உள்ளேன்
Go with Flow - / @gowithflow3484
#பாம்பன் #pamban #pambanbridge
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@shajahank1916
@shajahank1916 2 года назад
., .
@velusamyp7177
@velusamyp7177 2 года назад
Uuuiuiiuuuuuuiuiuuiiiuiiiuiiu
@HARIharan-dy4nn
@HARIharan-dy4nn 2 года назад
👍💞
@thomashussain1146
@thomashussain1146 2 года назад
Ii
@user-un6np7qj5p
@user-un6np7qj5p 2 года назад
எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் அண்ணா
@vamtamizh2199
@vamtamizh2199 2 года назад
இன்னும் நிறைய பயணங்கள் மேற்கொண்டு இலங்கைத் தமிழ் யூடியூபராக உலகம் முழுக்கத் தெரிந்து புகழ்பெற எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டுகிறேன்🥰 ஒவ்வொரு தமிழரும் உள்ளார்ந்த ஒற்றுமை கொண்டு ஈழம் சிறக்க உதவ வேண்டும்🤗 நல்லதே சூழும் நம்பிக்கை கொள்வோம்❤
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 года назад
வரவேற்கிறேன் 👍🌹🙏🙏🌹
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
உண்மையில் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. ஐயா சிறப்பாக விவரித்திருக்கிறார்.. தவகரன் சிறப்பாக இருக்கிறது
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 2 года назад
தனது தங்கச்சியை போல் பாவித்து முகத்தில் திரை பதிவுக்கு கோடாணகோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சுத்தத்தமிழன் பச்சத்தமிழன்.. 👌👌👌👌❤️💛❤️💛🏹🐅🏹🐅🏹தமிழ் நாடு
@s.vkanna8100
@s.vkanna8100 Год назад
வரன் எப்படி கிடைக்கும் 🤔
@balendrasayanthan5874
@balendrasayanthan5874 Год назад
P
@balendrasayanthan5874
@balendrasayanthan5874 Год назад
9kk9
@balendrasayanthan5874
@balendrasayanthan5874 Год назад
99
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 года назад
மிகவும் அருமையான பதிவு.. சிறப்பாக இருக்கிறது 🤗.. நீங்கள் கதைக்கும் ஒவ்வொரு வார்த்தையில் பணிவும் மரியாதையும் உள்ளது தவாகரன்
@jeyasanthinirazegan9172
@jeyasanthinirazegan9172 2 года назад
நம்ம யாழ்ப்பாணத்து தமிழ் பையன் அல்லவா 👌👌❤ அந்த மண்னோட குணம்
@moorthyr674
@moorthyr674 2 года назад
@@jeyasanthinirazegan9172 🧡🧡🧡🧡🧡🧡
@krishnans3414
@krishnans3414 2 года назад
@@jeyasanthinirazegan9172 lb
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 года назад
சகோ வரலாற்று பதிவு 👍👍👍👍
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 2 года назад
சிறப்பான காணொளிகள் தரும் உங்களிற்கு மிக்க நன்றிகள் ♥️🙏
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@chandraboses1017
@chandraboses1017 2 года назад
அதுகல்இல்லை.ஸ்பான்ஜ் கடல் உயினமிச்சம்
@jaffnaking3971
@jaffnaking3971 2 года назад
அண்ணா உங்கள் தேடல் அருமையான இருந்தது.. நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன். 🔥🔥🔥🔥
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 года назад
அருமை 👌👌👌தனுஷ் கோடி புயல்மழையில் பாதிக்க பட்டு கடல் சீற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளின் உண்மைத்தன்மை பற்றி பெரியவர் அய்யா அருமையாக கூறினார். ஐயா புகைப்படத்தை வைத்து அங்கு சென்ற கப்பல் போக்குவரத்து பற்றி பல அறிய புகைப்படம் மூலம் அருமையாக விளக்கி கூறியது வரலாற்று நிகழ்வுகளின் உண்மைத்தன்மை அறிந்துகொள்ள பேருதவியாக இருந்தது சூப்பர் 👌👌👌👌
@tharmarajahtharma2910
@tharmarajahtharma2910 2 года назад
,? .
@gamingyt5412
@gamingyt5412 2 года назад
உங்கள் எல்லா கானெளிகலையும் நான் பாற் போன் அருமை இதை தொடருங்கள் உங்களிடம் இன்னும் அருமையாள கானெளிகளை எதிர்பார்கிறேன்
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 года назад
ஒரு மனிதனாக ப் பிறந்தால் வேறும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை பெறும் புகழ்ய்ம்ப பெற வேண்டும் நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு நம் இன மக்களுக்கு தெறிவித்த தவகரன் நீர் வாழ்க வளமுடன் இது போன்ற அரிய தகவல்களை தொடர்ந்து பதிவு இடவும் 👍🌹🙏🙏🙏
@tamilvijaycell
@tamilvijaycell 2 года назад
தமிழ்நாட்டில் இருந்தாலும் புயலால் தனுஷ்கோடியின் அழிந்தவரலாறு பற்றி இப்பொழுதுதான் நன்றாகதெரிந்துகொண்டோம், நன்றி திவாகரன்.
@vedhagiri.prasana275
@vedhagiri.prasana275 2 года назад
சகோ உங்கள் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது இலங்கை தமிழ் மக்கள் மிகவும் பாவப்பட்ட வர்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமை படு மோசமாகி விட்டது.அவர்களின் நிலை கண்டு கண்ணீர் வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் நம் தமிழ் உறவுகளுக்கு உதவி செய்ய கரம் கோர்ப்போம்
@janu5077
@janu5077 2 года назад
உங்கள் அன்பு ஆதரவும் 🙏, 🇱🇰,
@JeevaJeeva-pu3rp
@JeevaJeeva-pu3rp 2 года назад
சிங்களவனுக்கு தான் அந்ந நிலமை
@santhi3426
@santhi3426 2 года назад
தனுஷ்கோடி சுனாமி நிகழ்வு தவகரன் காணொளி அருமை! புருஷோத்தம்மன் ஐயா விளக்கம் மக்களுக்கு தெரியப் படுத்தும் ஆவல் நன்றி ஐயா! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பயணம் இனிதே தொடரட்டும்!👍👌🤱
@velkumar3099
@velkumar3099 2 года назад
1900 களில் சென்னையில் இருந்து கொழும்புக்கு ரயிலில் செல்லலாம். அதாவது சென்னை - தனுஷ்கோடி வரைக்கும் ரயில் பின் இலங்கைக்கு கப்பல் அதன் பின் ரயில். ஒரே டிக்கெட்டில் போகலாம். கப்பல் பயணத்திற்கு ரயில்வே நிர்வாகமே ஏற்பாடு செய்து விடும். இந்தோ சிலோன் ரயில் என்று பெயர்.
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 2 года назад
ஐயா வணக்கம் உங்கள் அனுபவங்களை இங்கே பெரிய தொடராக பதிவு செய்யலாம் என்று தோன்றுகின்றது .அன்புடன் கிருஷ்ணா .
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 года назад
ஆம்🙏🙏🙏
@muralitharantharsa5272
@muralitharantharsa5272 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு தவகரன், ஐயா நன்றாக வரலாற்றை கூறியிருந்தார், அவர் நோய்நொடி இன்றி வாழவேண்டும். நன்றி ஐயா 🙏❤
@sathasivamsri5619
@sathasivamsri5619 2 года назад
1983 தையில் தலைமன்னாரில் இருந்து இந்தியாவுக்கு போய் கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தில் படித்தோம். அன்று MGR தான் முதல்வராக இருந்தார் . நல்ல உதவிகள் செய்தார் . அதன் பின் 83 வன்செயலுக்கு பின் கப்பலை நிறுத்தியது இலங்கை அரசு & இந்தியா வா தெரியாது .
@mohanjathu6022
@mohanjathu6022 2 года назад
தனுஷ்கோடி பற்றிய தெரியாத பல அரிய தகவல்களை புருஷோத்தமன் ஐயா ஊடாக தெரிந்து கொண்டேன் அருமையான காணொளி நன்றி தவகரன்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@KethTamilTubing
@KethTamilTubing 2 года назад
Super bro, the man is a pure soul. இரு நாடுகளுக்கிடையிலான பயணங்கள் மற்றும் தொடர்பின் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. From Eelam 🇨🇦
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 года назад
Yes
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 года назад
அருமையான பதிவு👍👍👍 🌹🌹🙏
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 года назад
இதுவரைக்கும் எந்த ஒரு யூடியூபரும் சொல்லதா ஒரு வீடியோ. ஆச்சரியம். மிகவும் நன்றி.
@vamtamizh2199
@vamtamizh2199 2 года назад
நீங்கள் திரைத்துறையில் ஒளிப்பதிவிற்கு முயற்சிக்கலாம்..அருமையாகக் காணொளி படம்பிடிக்கிறீர்கள் தவகரன்😎
@Sivakumaran61
@Sivakumaran61 2 года назад
தவகரன் மிகவும் அருமையான தகவல்களுடன் கூடிய காணொளி. சிறு வயதில் (1972களில்) எனது தந்தை வழிப் பேரன், கனகசபை, இந்தக் கப்பற் சேவை மூலமாக தமிழ்நாட்டுக்கு, குறிப்பாக சிதம்பரம் கோயில் வருடாந்த திருவிழாவுக்கு சென்று அங்கு தான் பெற்ற அனுபவங்களை கதைகதையாக சொல்லி மகிழ்வார். அவரை அப்போதெல்லாம் ஊர் (ஏழாலை) மக்கள் சிதம்பரத்தார் என்றே அழைத்தனர். உங்களின் இந்த அரிய காணொளியை பார்த்ததும் அவரது நினைவுகளும் கூடவே வந்தன. கோயிலில் இருந்த புருசோத்தமன் ஐயாவை பேட்டி எடுத்து அவரது கருத்துக்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 🍁🌻🌸🌹🌹🙏🙏🙏🌹🌹🌸🌻🍁
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 2 года назад
Wow.. You are so lucky to recognize your memories uncle, there are many famous temple in Chidambaram, I think it might be 'Thillai Natarajar kovil' which is the famous among the temples in chidambaram!
@Sivakumaran61
@Sivakumaran61 2 года назад
@@aravindhrajgowda2446 Yes, That was Chidambaram Thillai Nadarajar temple. He used to be one of those believers who thought Koyil means only Chidambaram Thillai Nadarajar Temple. He doesn't go to any other temples those days. Thanks for your enquiry!
@Tamilellam
@Tamilellam 2 года назад
ஒரு காணொளியில் பல விடயங்கள். அதுவும் இலங்கை தனுஷ்கோடி உறவு பற்றி.. உண்மையில் சிறப்பாக இருந்தது 🤗
@m.ffaisanyt9156
@m.ffaisanyt9156 2 года назад
உண்மையான வரலாற்று நிகழ்வை விளக்கிய புருஷோத்தமன் ஐயாவுக்கு நன்றிகள்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰🇱🇰❤️
@m.MariselvamNadar
@m.MariselvamNadar 2 года назад
உங்கள் வார்த்தை அனைத்தும் நன்றாக உள்ளது அண்ணா
@saaa953
@saaa953 2 года назад
நன்றி அப்பா உங்கள் விளக்கம் மிகவும் அருமை யாக இருந்து. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
அருமையான பதிவு அண்ணா 😇😇😇❤️❤️👍👍 வயது முதிர்ந்த ஐயாவிடம் இருந்து பல விடயங்களை அறிந்தததில் மகிழ்ச்சி...... தனுஷ்கோடி கிராமத்தின் தற்போதைய நிலையை எடுத்து காட்டிய உங்களுக்கு நன்றி அண்ணா 😇😇❤️🙏🙏
@dharshankalai7141
@dharshankalai7141 2 года назад
Unga vedio romp wait panram
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@mythili4985
@mythili4985 2 года назад
தனுஷ்கோடியின் வரலாறு பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டோம் இவ்விஷயம் information ஆகவும் informative ஆகவும் இருந்தது நன்றி தவகரண்🙏🏽🙏🏽🙏🏽👌👌👌
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 2 года назад
வணக்கம் உறவுகளே அண்ணா நான் தமிழ் நாட்டில் இருந்து எந்த இடத்தையும் பார்த்தது இல்லை உங்கள் இந்த கானெலிக்கு நன்றி அந்த பாறை உண்மை நிலை என்ன
@malaniramya7927
@malaniramya7927 2 года назад
மிகவும் நன்றி தம்பிகளா நாம் தமிழர் மலேஷியா
@anpu823
@anpu823 2 года назад
வாழ்த்துக்கள் திவாகரன் நீங்கள் இந்தியா போன பயணம் மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய வீடியோ அனைத்தும் அழகான பதிவு அருமையாக உள்ளது
@Saji-rj5od
@Saji-rj5od 2 года назад
Wow super anna valdhukkal 👏👏👏👏👍👍👍👌👌👌
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
எப்படி இருந்தது..... இப்படி ஆகி விட்டதே, தனுஷ்கோடி..... சோகம் மனதை வருடியது
@vathanypavantram7102
@vathanypavantram7102 2 года назад
தனுஷ்கோடி பற்றிய இரண்டாவது Video சிறப்பாக உள்ளது.
@mj585
@mj585 2 года назад
இங்கிலீஷ் காரன் பேசுற ஆங்கிலம் அழகு,,இலங்கை காரன் பேசுற தமிழ் அழகு,,,,,
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 года назад
வரலாற்றுச் சிறப்புமிக்க காணொளி, பயனுள்ள தகவல்கள், தனுஷ்கோடியில் அடிப்படைவசதிகள் வாழ்வாதாரங்களை இழந்து வாழும் உறவுகள்.
@angavairani538
@angavairani538 2 года назад
அன்பு சகோதரா அழகான தமிழில் பேசுவதே ஒரு அழகு‌.உங்களின் தேடல்தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@anpu823
@anpu823 2 года назад
உண்மையில் இந்த இடங்களைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் இப்படியான ஓல குடிசையில் வாழ்வது உண்மையிலே மிகவும் சந்தோஷமானது
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 года назад
நேரில் நன்றாக இருக்காது. சூடு தீ போல் இருக்கும்.
@kannan-we1ot
@kannan-we1ot 2 года назад
அந்த வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை. மீன் பிடி தொழில் செய்பவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பாம்பன் மண்டபம் இங்கே தான் வசிக்கிறார்கள். தனுஷ் கோடி சுற்றுலா பயணிகள் வந்து விட்டு போய் விடுவார்கள். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது. தேவைகளும் கிடையாது. அருகிலுள்ள பெரிய ஊர் ராமேஸ்வரம்.
@KumarKumar-wc6fx
@KumarKumar-wc6fx 2 года назад
தமிழர்களின் வறலாற்றுப்பதிவுகளுக்கு நன்றி நண்பரே
@moorthyr674
@moorthyr674 2 года назад
எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை உங்களை. நிச்சயமாக உன் நரேந்திர மோடி அவர்களே மோடி அவர்கள் போக்குவரத்து விரிவடைய செய்வார் மோடி சர்க்கார் ஜெய்ஹிந்த் 🔥🔥🔥
@kannan-we1ot
@kannan-we1ot 2 года назад
அவர்கள் அமைந்ததுதான் இந்த சாலை வசதி.இதற்கு முன் ராமேஸ்வரத்தில் இருந்து கடலோர சதுப்பு நிலங்களின் ஓரமாக ஜீப்பில் தான் பயணிக்க வேண்டும். நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வரை வசூலிப்பார்கள்.
@lalethasubramaniam6538
@lalethasubramaniam6538 Год назад
நல்ல பதிவுக்கு்நன்றி வாழ்த்துகள்.
@sabnamohan5803
@sabnamohan5803 2 года назад
Thavakaran you are great. மிகவும் அருமையானதும் தகவல் நிறைந்ததுமான வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஒரு சிறந்த பதிவு. இந்தியாவின் சிறப்புகளை உங்களூடாக அறியக்கூடிதாக இருக்கிறது தவகரன். நன்றிகள்.
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 2 года назад
நல்ல பதிவு உண்மையை தெறிய படுத்தியமைக்காக மிக்க நன்றி,புருஷோத்தமன் ஐயாவுக்கு மிக்க நன்றி. மிக்க நன்றி தம்பி தவகரன்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 года назад
உண்மையைத் தெ"ரி"யப்படுத்தினாா் அய்யா போன்ற வயது முதிா்ந்தவா்களால் ஓரளவு நிஞாபகப்படுத்தி சொல்ல முடிந்தது. சொல்ல இயல்கிறது. −−−−−−−−−−−−−−−−−− தவகரன்! உங்கள் பயணம்- இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.நன்றி. −−−−−−−−−−−−−−−−−− அய்யா நன்றாகத் தமிழ் பேசுகிறாா் அவா் "வாழ்க வளமுடன்" தமிழ் வளா்க! நன்றி அய்யா!
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@bhuvaneshwarisiva441
@bhuvaneshwarisiva441 2 года назад
மறையாத,மறக்க முடியாத வடுக்கள்
@rajinis1671
@rajinis1671 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி இலங்கை இந்தியாவின் உண்மைத்தன்மையை ஐயா சொன்னார்இதை எல்லாம் அறியத்தாத்திர்கள் தம்பிநன்றி 👌🌹😀
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 года назад
அருமை அருமை நல்ல ஒரு காணொளி வாழ்த்துக்கள் நண்பா
@templegrandma7907
@templegrandma7907 2 года назад
ராமேஸ்வரம்போனபோது பாலம்பார்த்தோம்.பயணம்செய்யவில்லை.உங்கள்கானெளிக்குநன்றி.நேரில்பார்த்ததுபோல்இருக்கின்றது.
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
மிகவும் அற்புதமான காணொளி... நன்றி ஜயா.. உங்கள் விளக்கம்... வரலாற்று பதிவு சிறப்பு.....
@sureshv400
@sureshv400 2 года назад
Great coming to India and promoting Tourism
@rajganesh11381
@rajganesh11381 2 года назад
இது மிதக்கும் கல் அல்ல ,பைப் கோரல் எனப்படும் ஒரு வகையான பவளப் பாறை இவற்றில் உள்ள பைப் போன்ற துளைகளால் அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது.
@alexrobin6586
@alexrobin6586 2 года назад
மிதக்கும் பாறை , கற்கள் எல்லாம் ஒன்று தான்
@rajganesh11381
@rajganesh11381 2 года назад
@@alexrobin6586 பெயர் அளவில் தான் பாறை. அது தாவரம் வெளியேற்றும் தாது பொருள்
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 года назад
அருமை இந்தியாவில் நமது தமிழர்கள் எம்மை கண்டால் எப்படி அனுசரித்து நடப்பார்கள் இங்கு நாம் இருஅகும் கனடாவை ல் கண்ட உடன் காணாத மாதிரி போய்விடு வார்கள் சிறிலங்கன் எண்டதும்
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 года назад
ஹாய் ப்ரோ தனுஷ்கோடியை பற்றி என்னுடைய ஆத்தாவும் என்னுடைய அப்பாவும் சொல்லி இருக்கின்றார்கள் இருந்தாலும் நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் இப்போ உங்கள் வீடியோ மூலமாக நான் இதை பார்த்தேன் ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி நான் ஈழத்தமிழன்
@ranjanbalasingam7053
@ranjanbalasingam7053 2 года назад
ராமர்கட்டியபாலமென்பது முற்றிலும் புராண புளுகு அந்தபாதை இயற்கையாகவே அமைந்ந பாதை முன்னொருகாலத்தில் நடந்தேகடந்தார்கள் நம்முன்னோர் ,புராணங்களேன்பது புனைத்து எழுதுவதே புராணம் ராவணனை கேட்டவனாக சித்தரித்து ராமரை நல்லவனாக சித்தரித்து எழுதியதுதான் ராமாயணம்.உன்மையில் ராவணன் வீரன் , நேர்மையானவன் .கலைபத்தில் தலைசிறந்தவன் .ராமன் கட்டிய மனைவியையே சந்தேகப்பட்டவன். உன்மையிலேயே ராமரும் லக்குமனரையும் இந்திரயித்தநால் கொல்லப்பட்டு கடலில்வீசியதால் அவர்களின் உடல் கரையொதிங்கிய இடாம்தான் ராமேஷ்வரம் .உன்மைகளை மறைத்து பொய்களை வாரலாறாக்கிய ஆரிய வாந்தேறிகள் மூன்றாம்வகுப்பு படித்தவரிடம்கூட தினித்துவிட்டான் .கடலில் மிதக்கும் கல்லால் பாலம்கட்டியதாகசெல்பவர்களுக்கு 30 km துரம்வரைபோட்டகல்லில் மிச்சக்கற்களெங்கே?? மிதக்கும் கல்லில்போட்டால் கடல்மட்டம் உயரும்போதே பாலமும் உயர்ந்திருக்குமே அப்ப ஏன் பலம் கடாலுக்கடியில்போனது. ஒருவன்சென்னால் அப்படியே நம்புவதா பகுத்தாய்வுசெய்வாதில்லை யா..
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 года назад
Really
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 2 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பை பார்த்து ஐயாவின் உச்சரிப்பில் மாற்றம் வந்துவிட்டது. நன்றி . காலம் காலமாக கடல் சீற்றங்கள் காரணமாக குமரிக்கண்டம் கடலடியில் போனது.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@anbuchelvim5832
@anbuchelvim5832 2 года назад
தமிழ் நாட்டிலுள்ளவர்கள் தாங்கள் மூலம் தனுஷ் கோடி தனலமன்னார் கப்பல் சேவை வரலாற்றைத் தெரிந்து கொண்டோம்
@MrShamintha
@MrShamintha 2 года назад
Antha iyya kathaikkum pothu niraiya visiyangala therinthukolla mudinthathu bro semma🔥🔥🔥
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 2 года назад
1960 களின் தொடக்கத்தில் கொழும்புக்கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு Train ticket வாங்கலாம். கோட்டை புகையிரதநிலையத்தில் அறிவிப்பும் செய்வார்கள் கேட்ட நினைவு.
@senthilsenthil.v4188
@senthilsenthil.v4188 2 года назад
Unka age
@Gnanendran1000
@Gnanendran1000 2 года назад
இந்த நபர் ஒரு பிரதான செய்தியை மறந்து விட்டாரோ அல்லது மறைத்து விட்டாரோ தெரியவில்லை. அது என்னவென்றால் தனுஷ்கோடியில் ஒரு மாதா கோவில் இருந்தது. நடந்த பிரளயத்தில் (அது tsunami. cyclone அல்ல) அந்த கோவில் முழுமையாக உருக்குலைந்த போதும் மாதா சிலை ஒருவிதமான சேதமுமில்லாமல் அப்படியே இருந்தது. இது ஒரு அற்புதமாகவே அன்றும் அதன்பின் பல வருடங்களாகவும் கருதப்பட்டது. இதுபற்றி பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன. மேலும் அந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் முத்து குளிக்கும் கத்தோலிக்க கிறிஸ்லின்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இறந்தவர்களும் பெரும்பாலானோரும் அவர்கள்தான். இங்கு காண்பித்த சிவன்கோயில்களெல்லாம் அண்மையில் கட்டப்பட்டவைகள்தான். பல உண்மைகள் ஏனோ இங்கு மறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் காட்டப்படும் நபரை விட எனக்கு வயது கூடுதல்.நான் இலங்கை மன்னார் தமிழன். எனக்கு 83 வயது. 7-8வயதில் நான் தலைமன்னாரிலிருந்து இரண்டுமுறை கப்பலூடக சொந்தங்களோடு வந்து தனுஷ்கோடி, மண்டபம், ராமேஸ்வரம் பின்பு அங்கிருந்து ராமனாதபுரம், மானாமதுரை, மதுரை போன்ற இடங்கள் சென்றிருக்கிறேன். அங்கு அப்போது ஓடிக்கோண்டிருந்த T..R.மகாலிங்கம், K.T.ருக்மணி நடித்த பழைய சிறி வள்ளி படம் பார்த்த ஞாபகம் கூட இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது. இந்த வீடியோவில் காடட்டப்படும் "ஜயா" எனக்கென்னவோ சுற்றுலா பயணிகளை கவர சொல்லும் கப்சாகதைபோல் போல் தெரிகிறது. மேலும் இந்த வீடியோ தயாரித்தவர் கூட இதை பற்றி கூடுதலாக முன்பே முழுமையாக அறிந்து கொண்டு இதை தயாரித்திருக்கலாம். இது இப்போது நம் யாழ்பாண இளைஞர்களிடையே ஒரு fashion ஆகிவிட்டது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனக முடியாது.
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 года назад
🥰👏👏👏👏 சூப்பர் வூரோ நல்ல தகவல் நன்றிகள் தவா❤❤❤❤🙏🙏🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 года назад
தனுஷ்கோடியில் நிகழ்ந்த வரலாற்றை சரியாக விளக்கமாக சொன்னதை தெரிந்து கொள்ள உதவிய ஊடக சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
@PraveenKumar-dn2xk
@PraveenKumar-dn2xk 2 года назад
வணக்கம் நன்பா தாங்கல் பேசும் தமிழ் மிக சிறப்பு நன்பா..நான்.இராமநாதபரம் நன்பா நான் தனுஸ்கோடி பலமுறை போயில்லேன்..ஆனால் மிதகும் கல்லை ஒருமுரை கூட..பார்த்தது இல்லை.நன்பா.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 года назад
பெறுமதியான தகவல்
@ritikaakshara5241
@ritikaakshara5241 2 года назад
Naan unkaludaiya ella videos um parkiranan. 100k subscribers vara vaalthukal thavakarunukku.
@smtailoringtamil3012
@smtailoringtamil3012 2 года назад
மிகவும் அருமையான பதிவு தம்பி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்
@murugankwt8991
@murugankwt8991 2 года назад
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து
@Prakashbs52
@Prakashbs52 2 года назад
Excellent information about danushkodi, thanks sir 👍
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 года назад
பெரியவரை பார்த்ததில் மிக்க சந்தோஷம்
@marimuthuarumugam1017
@marimuthuarumugam1017 2 года назад
Super anna super anna thavakaran anna super anna
@tamilselvi-su6xg
@tamilselvi-su6xg 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு நன்றி.
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 года назад
மிக நல்ல பதிவு
@n.rsekar7527
@n.rsekar7527 2 года назад
நன்றி தவாக்கரன் அவர்களே
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி
@pavipavi2413
@pavipavi2413 2 года назад
Hi anna super sema vedio nallathoru pathivu...
@hardrock5052
@hardrock5052 2 года назад
நன்று பயனுள்ள தகவல்கள் நன்றி
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 2 года назад
நல்ல தகவல் வாழ்க வளர்க
@sadhanu1329
@sadhanu1329 2 года назад
அருமை அண்ணா,ஐயா 😍
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 года назад
Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@soundar4270
@soundar4270 2 года назад
தனுஷ்கோடியில் பணை மரம், தென்னை மரம், ஆல மரங்கள், அரசமரங்களை நடுங்கள். மொட்டையா வேலி கருவேல் மரம் மண்டிக்கிடக்கு
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 года назад
பனைமரம்.சரியான சொல். பனமரம். பேச்சு வழக்கில் கவனச்சிதறல் பிழையே! தென்னைமரம்.சரியே! தென்னமரம்.பேச்சு வழக்கு.
@indranipaka1266
@indranipaka1266 2 года назад
மிகவும் அருமைய௱ன பதிவு். உங்கள் புண்ணியத்த௱ல தனுஷகே௱டியை ப௱ர்த்தே௱ம்்நன்றி. தவ௱கரன்super 👍🙏🇩🇪
@neethiraj5269
@neethiraj5269 2 года назад
Bro intha maathiri naanga srilankala Ella place kum poga mudiyuma
@arunprathap7362
@arunprathap7362 2 года назад
Supper bro good luck 🤩🤩🥰🥰👌👌
@bhuvaneshwarisiva441
@bhuvaneshwarisiva441 2 года назад
Trainla வந்தவங்க எல்லோரும் கடல்ல போயிட்டாங்களாம் .
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
Once again great interview with our 2 countries' history's.i had also visited this place 3 times but didn't see this ayya.Keep rocking 🙏🙏🙏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 года назад
சில தகவல்கள் தனுஷ்கோடி பற்றியது மட்டுமே உண்மை. பல தகவல் தெரியாது. வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
@navaratnamsathees3186
@navaratnamsathees3186 Год назад
அருமையான பயனுள்ள காணொளி தவகரன்
@sammysayonsatchithanandam.9947
@sammysayonsatchithanandam.9947 2 года назад
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 года назад
மிகவும் அருமை புரோ
@vbalakrishnan3201
@vbalakrishnan3201 2 года назад
மறக்கமுடியாதநினைவுகள்
@shanmugamsan5398
@shanmugamsan5398 2 года назад
Super super cot father thank you
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 2 года назад
தம்பி தவகரன் தனுஷ்கோடி ஊரின் வரலாற்று உண்மைகளை மிகுந்த ஆர்வத்துடன் வெளிக் கொணர்ந்து பதிவு செய்தமைக்கு நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்.
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shankaralfassa
@shankaralfassa 2 года назад
Many videos were der on Thanuskodi but ur video showed the history with a person who experienced the cyclone in 1960s.
@Gnanendran1000
@Gnanendran1000 2 года назад
It was not a cyclone. Is was a Tsunami.
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 2 года назад
Thank you thavakaran 🙏🏽🥰
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 года назад
ப்ரோ அருமையான பதிவு மிக்க நன்றி
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 года назад
Thanks ur information, it's true history , congratulations
@saaa953
@saaa953 2 года назад
தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி தெரியாத பல விடயங்களை தெரிந்து கொண்டோம். நன்றி. உங்கள் அன்பு அக்கா. மாங்குளம் 🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shahilabegum2470
@shahilabegum2470 2 года назад
இராமர் பாலம் என்பது இப்ப இவங்களாக வைத்து கொண்ட புது பெயர்.ஆனால் நாங்கள் சிறு வயதில் படிக்கும் போது அதை ஆதாம் பாலம் என்று தான் படித்திருக்கிறோம்.
@sankarcse1
@sankarcse1 2 года назад
ஆமாம், ஆதாம் என்ற ராமர் அயோத்தியாவில் பிறந்தார் அந்த ஆப்பிள் என்ற ராவணன் ஏவாள் என்ற சீதாவை கடத்தி சென்றான்.அடிச்சிவிடு
@sankarcse1
@sankarcse1 2 года назад
நீ படிச்ச புத்தகத்தை தீயில் போட்டு பொசுக்கு. புத்தகத்தில் வரலாறை மாற்றி எழுதும் திருட்டு கும்பல் நிறைந்த உலகம்
@gmahendran9725
@gmahendran9725 Год назад
Ni padichi kilicha
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
This stone is light but very strong. This type of stone was available in Jaffna, my grand father's house was built using this type of stone. When the old house was demolished for new stone type house in 1950, we use play strong man by lifting the stones. Many tricks were also played using the stones.
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 года назад
These are classified as sand stones .These stones are with full of voids.That is why it floats. women use this stones to remove unwanted hair by rubbing against the hairy skin . These are commercialy called Pumic stones and the best quality is available in Newzeland shores , the surface of which is super smooth naturaly..
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 года назад
@@aruponnmathi4281 THank You.
@valarmathi6005
@valarmathi6005 11 месяцев назад
M
@indraprithivi
@indraprithivi 2 года назад
அற்புதமான பதிவு
@arulgunasili9684
@arulgunasili9684 2 года назад
நம் நாட்டின் வரலாறு சிறப்பு மிகுந்த செய்தியை அறிந்து ஒரு புறம் வருத்தம் இருப்பினும் ஒரு புறம் மிகவும் சிறப்பு மிக்க பதிவு 🙏
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@MrShamintha
@MrShamintha 2 года назад
Super bro unga video moolam mithakkum kallai paarththathu romba santhosam
Далее