Тёмный

யாரும் சொல்லாத மணிப்பூரின் மறுபக்கம் | Major Madhan Kumar | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 651 тыс.
Просмотров 127 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 999   
@GnanasekarMarappan1990
@GnanasekarMarappan1990 Год назад
This is true journalism. Facts are facts. Case study is very important. All the commentators are showing so much hatred towards this interview. It shows how much we are lack in understanding and not ready to accept the fact and always being emotional. This is the exact reason politicians are able to manipulate the people.
@Ramakrishnan-sw5hf
@Ramakrishnan-sw5hf Год назад
@bharatarun4829
@bharatarun4829 Год назад
👏👏
@mmr5490
@mmr5490 Год назад
Cat in the box
@suseelananjan4178
@suseelananjan4178 Год назад
Absolutely✔.
@suseelananjan4178
@suseelananjan4178 Год назад
He mentioned badugas sai pallavi to serial actress vani nd serial acter sanjeev all frm including me from baduga community.
@sakthi1681
@sakthi1681 Год назад
மணிப்பூர் பற்றி மட்டுமல்லாமல் மிக நல்ல விஷயங்களைத் தெளிவு படுத்தியமைக்கு மேஜர் அவர்களுக்கும் ராஜவேல்நாகராஜ் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 Год назад
அருமையானவிளக்கம்உண்மைபுரிகிறது
@GSumathi
@GSumathi Год назад
அருமை தமிழா. மணிப்பூர் உண்மையை இராணுவ மேஜர் மூலம் உலகிற்கு உணர்தியதர்க்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@pasupathyvkr9108
@pasupathyvkr9108 Год назад
மிக சிறப்பான விளக்கம் ஒரு இராணுவ அதிகாரியின் நாட்டு பற்றும் உங்கள் விளக்கமும் மிக அருமை ....
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Год назад
RAJAVEL INTERVIEWING MAJOR MADAN IS A RIGHT DECISION. NICE INTERACTION.. JAI HIND.. WE UNITE FOR INDIA.. MANIPUR PEOPLE SHOULD GET JUSTICE
@v.gurumurthy7011
@v.gurumurthy7011 Год назад
பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கம் திரு மேஜர் மதன் குமார் அவர்களை வைத்து ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றி உங்களுக்கு
@gunasekarn4093
@gunasekarn4093 Год назад
மனிப்பூர் நல்ல நிலையில் அமைக்க பிரதமர் மோடிஜி அவர்களால் மட்டுமே முடியும்
@rajamoorthys9945
@rajamoorthys9945 Год назад
ஹி ஹி ஹி ஹி
@teatimecomedy5015
@teatimecomedy5015 Год назад
எப்படிடா இப்படில்லாம் பேசிட்டுத் திரியறீங்க???? உங்களுக்கெல்லாம் வாய் கூசாதா??? மனசாட்சின்னு ஒண்ணு கிடையவே கிடையாதா???? வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இரண்டு இன மக்களையும் கூப்பிட்டு பேசி 15, 20 நாள்ல பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனா இந்த கையாலாகாத பிரதமர் 3 மாசமா குறட்டை விட்டுட்டு இருக்கான். நீ அந்தாளு வந்து தான் மணிப்பூர் பிரச்சனையை முடிச்சி வச்சி கம்பு நட்டிடுவான்னு வாய் கூசாம பேசறீங்களேடா ஈத்தரைங்களா.
@balajibalaji4449
@balajibalaji4449 Год назад
இதை நடத்தும் அராசாங்கம் யாருடையது
@kumar683
@kumar683 Год назад
3 மாதத்தில் கூடவா அமைக்கப மோடி ஜீ யால் முடியவில்லை,
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
@@balajibalaji4449 கலவரத்தை மறைமுகமாக நடத்துவது யார் தேர்தலில் தோற்ற தேச துரோகி ராகுல்கான்
@km-fl2gb
@km-fl2gb Год назад
நல்ல விளக்கத்துடன்.. அருமை.. வாழ்த்துக்கள் 🎉🎉
@jeevanantham1384
@jeevanantham1384 Год назад
Most needed interview with major madhan sir.
@subramaniankalee9577
@subramaniankalee9577 Год назад
தற்போதுதான் பார்த்தேன் அருமையான நிகழ்ச்சி நன்றி ராஜவேல் நாகராஜன் சார். தெளிவான நிதானமான விளக்கம்.
@muniandymunusamy7202
@muniandymunusamy7202 Год назад
அற்புதமான விஷயங்கள் அடங்கிய விழிப்புணர்வு காணொளி பதிவுகள். நன்றி.
@sivasankar7969
@sivasankar7969 Год назад
அருமையான, தெளிவான கேள்வி பதில் நிகழ்ச்சி இது..! வாழ்த்துக்கள்..!💐 ஆனால் மேஜரின் பதில்கள் தெளிவாக கேட்கவில்லை..! மைக்கிற்கும், அவருக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக இருக்கிறது..!
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Год назад
It is audible
@ssivakumar227
@ssivakumar227 Год назад
அருமையான விளக்கம் மேஜர் மதன்குமார்.
@anvershajishamsudeen1999
@anvershajishamsudeen1999 Год назад
மிகத் துல்லிய தெளிவான வரையறுப்பு. நன்றி மேஜர்.
@venkateshpsvenkateshps8647
@venkateshpsvenkateshps8647 Год назад
தமிழா உங்கள், சேனலுக்கு வாழ்த்துக்கள் உண்மையை உணர்ந்து கொல்லும் மனது சிலருக்கு மட்டுமே இருக்கும் பேசுபவர்கள் பேசட்டும் உங்களின் சேவை நமது நாட்டுக்கு தேவை wish you all the best.
@vvviiikkkv258
@vvviiikkkv258 Год назад
மதன் sir மிக முக்கியமான கருத்துக்களை சாதாரண மக்களுக்கு புரியும்படி விளக்கியமைக்கு நன்றி. இங்கு அரசியல் செய்பவர்கள், எல்லாம் தெரிந்தமாதிரி தாமும் குழம்பி மக்களையும் குழப்புவார்கள். உங்களைப்போன்றவர்களின் கருத்துக்களை இன்றைய இளைய சமூகத்தினர் கேட்டாலே நாட்டில் பிரிவினைக்கு இடமில்லை. 🙏🙏🙏
@gayathrir7771
@gayathrir7771 Год назад
மிகவும் அருமையான பதிவு சார் ஜெய் ஹிந்த் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 Год назад
நன்றி ஐயா, உண்மை கூறியதற்கு, நேர்மையுடன் 🙏🏻🙏🏻உங்க வார்த்தை நாட்டின் நன்மைக்குககா இருக்கும் என்று நம்புகிறேன் 🙏🏻
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Год назад
அருமை உண்மை பேச்சு நன்றி
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Год назад
அருமை மேஜர் மதன்குமார். மணிப்பூர் மக்களின் தேசப்பற்று பற்றிய தங்கள் விளக்கம் கேட்டு மெய்சிலிர்த்தது. எவ்வளவு விவரங்கள் எல்லாமே அருமை. மிக மிகத்தெளிவு. ராஜவேல் நாகராஜன் to be appreciated for inviting Majorji to talk on Manipur condition. Jai Hind.
@shakinahmahimai
@shakinahmahimai Год назад
என்தகப்பனாரும் மேஜர் தான் நீங்களும் பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறோம் மிகஅழகாக,தெலிவான வார்த்தைகள் என் சகோதரனே
@annamalaimp5487
@annamalaimp5487 Год назад
அருமையான விளக்கம்
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
தங்களின் தம்பிகளை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தாது இருந்தமைக்கு முதற்கண் நன்றி உரித்தாகுக! இது போன்ற ஆழ்ந்த விஷயங்களில் தங்களது பங்கேற்பே சரியாக இருக்கும். தம்பி MMK தங்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன் ஐயா! தங்களின் இந்த சீரிய பணிக்குத் தமிழகம் மிகவும் கடமைப் பட்டுள்ளது. வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் கண்ணே. சரியான கேள்விகளைத் தெளிவாக வைத்தமைக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி ராஜவேல். வாழ்வாங்கு வாழ்க கண்ணே! 🙏🙏🙏🙏🙏
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
👌👌
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Год назад
மணிப்பூரில் நடப்பதைவிட தேசப் பற்று இல்லாதவர்கள் பண்ணும் அரசியல் அலப்பறைகள் மிகவும் வேதனையாக உள்ளது. பகவான் இந்த தேசத்தைக் காப்பாற்ற வேண்டும். மேஜர் மற்றும் நாகராஜன் இருவருக்கும் நன்றி. வாழ்க பாரதம் 🙏🙏🙏
@suseelananjan4178
@suseelananjan4178 Год назад
Absolutely✔ mam very true words same we felt.
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
🙏🙏
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Год назад
மணிப்பூர் அன்றைய காஷ்மீர் நிலையிலிருந்து இன்றைய காஷ்மீர் போன்று வளர்ச்சி நோக்கி தேசனலன் கொண்டு செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்.... உங்களுடைய உண்மையான கருத்து பரிமாற்றம் தொடர வேண்டும்...
@pmanohar9635
@pmanohar9635 Год назад
Major Maddhan Kumar explains very clearly. Right discription in right manner. Human life and national security are more important than political ideas emerging
@viswanathank.viswanathan3166
Very correct message honorable sri madhan kumar major. We came to know the real fact of manipur. Thank you for your speech. Jai hind har har maha dev
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk Год назад
இதை அன் றேசொல் லாமல்இன்றுவெளியிடுவதிலேஒருஅரசியல்இருப்பதாக உணர்கிறேன்
@ushamurugan5852
@ushamurugan5852 Год назад
Thanks a lot Major ji!
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg Год назад
அய்யா மேஜா் மதன்குமாா் அவா்களுக்கு வணக்கம்இந்தியாவின் முக்கிய எல்லைகளை இந்திரானுவம் கண்காணிப்பதில் குறை இல்லை.மணிப்பூா்,அருணாச்சல்,லடாக், பகுதிகளில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும்.இந்தியாவின் இதயபகுதியான கட்சத்தீவை மீட்க்க வேண்டும்.தங்கள் கூறிய கருத்துக்களுக்கு நன்றி.
@ramaselvik3864
@ramaselvik3864 Год назад
நூறாண்டுகளுக்கும் மேலாக வேர் ஓடிப்போன பிரச்சனையை சரி அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல அதுவும் இது போன்ற எதிர்க்கட்சிகள் இருக்கும் நாட்டில் எனவே அரசியல் சாயம் பூசாமல் பிரச்சினையை எதிர் கொண்டால் தான் உண்மை நிலை புரியும்
@arunkris7299
@arunkris7299 Год назад
Manipur issue is 70 years problem,
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 Год назад
Excellent interview. 👍👍
@sulochanamohan7008
@sulochanamohan7008 Год назад
🇮🇳👏🏾🇮🇳EXCELLENT, SUPERB DISCUSSION . Thanks to RAJAVEL NAGARAJAN & OUR FAVORITE MADAN SIR🇮🇳🙏🇮🇳VANDE MATHARAM 🇮🇳👏🏾🇮🇳
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Год назад
Many thanks to the Major and the YT channel for detailed background history on Manipur and NE situation.
@vannaduraivannadurai3661
@vannaduraivannadurai3661 11 месяцев назад
அய்யா திரு மதன் சார் வணக்கம். உண்மையான நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொள்ளுவது ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super major sir
@Bharathiyan.
@Bharathiyan. Год назад
மணிப்பூர் பற்றி இத்தனை விசயங்கள் தெரியாமல் தான் நாம் தமிழர், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் மிக கேவலமான அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது மிக அவமானகரமான விசயம் 😢
@kalaimanithiyagarajan6692
@kalaimanithiyagarajan6692 Год назад
Major Sir ,Great Salute. Mr. Rajavel .Vazthukkal.
@muralikrishnankothandarama9673
Excellent reply major Madan sir
@anushakrishna3793
@anushakrishna3793 Год назад
Fabulous interview 😍😍
@ASNatarajan
@ASNatarajan Год назад
Sir, really excellent explanation of the current affairs of Manipur situation.
@hara23scorp
@hara23scorp Год назад
மிக அற்புதமான விளக்கம். I salute you sir! Rajavel, very good interview. Thanks. PTP team, you are doing great and keep improving. God bless you all.
@saranathantg
@saranathantg Год назад
Excellent description and impartial assessment. I salute Major for his patriotic sentiments and making people loke me to understand the complex nature of the issue. I sincerely thank RNagarajan for presenting such an enlightening interview. JAIHIND!
@umap1819
@umap1819 Год назад
Manipur it's problem and many unique features well explained .
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Год назад
ஐயா ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கம். அறிஞர் பெருமகன் திரு. மதன் கெளரியை மேற்கோள் காட்டி பேசியதற்க்கு நன்றி.
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
😮😮😮😮😮😅😂🤣🤣🤣🤣🤣🤣
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 Год назад
மேஜர் மேஜர் தான் ❤
@cvs4131
@cvs4131 Год назад
Every one must watch this video . Interview with Maj. Madan is indeed a terrific eye opener. Excellent analysis and thoroughly unbiased with the unfolding of shocking bitter truth put forward by Maj. Madan. Vande Mataram 🙏 🇮🇳 Bharat Mata Ki Jai 🙏 Jai Hind 🙏 🇮🇳
@rajeshrudishkumar5206
@rajeshrudishkumar5206 Год назад
அமெரிக்க நாடு வந்து மணிப்பூர் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்து இந்திய நாட்டிற்கு கொடுக்கிறது என்றால் நமது இந்திய நாடு என்ன செய்து கொண்டிருக்கிறது நமது நாடு தகவல் தொழில்நுட்பத்தில் மேம்படவில்லையா என்ன நமது அரசாங்கம் என்ன செய்கிறது வருத்தமளிக்கக்கூடியது என்று தான் நான் நினைக்கிறேன்
@natarajantp7565
@natarajantp7565 Год назад
Hart's off.Excellant interview on serious national issue. You proved once again as true nationalist Jaihind
@2011var
@2011var Год назад
Beautifully explained by Major Madhan Kumar. All information are well informed. Fentanyl information is very true. At 37:00, What AK Antony told in the floor of the Parliament make sense, but you cannot keep that for long. If you build infrastructure, the enemies will use that for their wilful purpose, if you do not build the infrastructure, the people will not grow financially. So we have to carefully plan this to create win-win situation, will be a very slow process.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Год назад
தமிழகதேசத்துரோகிகளின் விசப்பிரச்சாரம் கேவலம். 😭ஜெய்ஹிந்த்👍
@senthilkaruppiah4736
@senthilkaruppiah4736 Год назад
மேஜர் மதன் 👌🇮🇳🙏🙏🙏🙏
@sridharanjs
@sridharanjs Год назад
Thank you Sir, Very very well explained
@thirumalairajanshanmugam7546
Sir your speach is very good
@lvs-ai
@lvs-ai Год назад
Awesome explanation Madhan sir and PTP , you are one of the person who speaks the truth about alsmot everything , I have a close friend who is from Manipur and I know almost 50% of the information you have provided and I know that it is true , we have been working together for almost 10 years , he gave lot of information about Manipur , he is a proud Indian and Hindu his name is also singh, till this issue we had regular contacts over the phone , rigjht now it is not like before , I hope he and his family is well and good , I pray to god for their safety , let me say a small issue we went to meenakshi temple and the temple officials stopped him from entering the temple , we have to proove that he is an Indian and hindu he did that and after a big fight we went insdie the temple , because he will exaclty look like Chinese person , I can relate to the information provided , Sir keep up the good work , congratulations PTP for 300K subcribers , I am happy to be associated with you, keep up the good work Major sir and RN , I stopped watching youtube because of the talk abour Manipur issues , I just wanted to know your angle as always you speak the truth , kudos to you sir , As you Know my father was a retired Ex-Service Warrant Officer, AF I know lot of things about India other than some people , again I am going to watch youtube and PTP , thank RN for this awesome video keep up the good work.❤❤❤❤❤❤❤❤, mark my words your growth is gradual which is consistent you will achieve 1 M very sooner.
@aaksdad
@aaksdad Год назад
Hats off Major. Very insightful and well orchestrated program.
@suseelananjan4178
@suseelananjan4178 Год назад
Thanku major madhan sir fr giving clear clarification on the issue.
@ramgodavari3405
@ramgodavari3405 Год назад
Very truthful explanation by Major sir about manipur problem , welcome and salute you sir 🙏🙏🙏
@r.b6349
@r.b6349 Год назад
மிக தெளிவான விளக்கம். நன்றி.
@ravikumarravikumaran4323
@ravikumarravikumaran4323 Год назад
It's a amazing interview.. from Singapore
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Год назад
we are waiting for majors interview!
@drajan729
@drajan729 Год назад
மேஜர் மதன்குமார் அவர்களின் நேர்காணல் அருமை.
@velusamy254
@velusamy254 Год назад
Sabash Mr Madan kumar. You are having enough guts to deal with our worst politicians.
@manikutty8386
@manikutty8386 Год назад
தெளிவக இருக்கும் நிலையை கூறினீர்கள் மிக்க நன்றி அண்ணா
@nanthakumaranmanickam5019
@nanthakumaranmanickam5019 Год назад
A true journalism. Arumai. Great👍
@NirdOrga
@NirdOrga Год назад
மிகவும் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.
@seeker4631
@seeker4631 Год назад
Detailed information, Only Facts, no nonsense 🙏🏾
@mudiyanraj7405
@mudiyanraj7405 Год назад
ஆழ்ந்த இரங்கள்.
@mohanachary345
@mohanachary345 Год назад
சரியான பதில் நன்றி
@ramshankarv7956
@ramshankarv7956 Год назад
Clear views superbly delivered by Major Madan Sir... As always... Thanks to Rajavel nagarajan for this beautiful interview...
@shivalakshmi2718
@shivalakshmi2718 Год назад
Sir salute to u gave a good explanation very understandable thk u sir
@Kannan-lr5dv
@Kannan-lr5dv Год назад
Excellent interview
@omprakashar9038
@omprakashar9038 Год назад
Majar Mathankumar.sir Mika Sariyana Nerkanal Nallavilakkam Nandrikal👌
@KoushikVenkatraman
@KoushikVenkatraman Год назад
PTP should start podcast services for 1hr videos .... There's youtube podcast option same audio can be podcasted using some apps
@krishnamurthycn4728
@krishnamurthycn4728 Год назад
What a brilliant debate.Let all understand.
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 Год назад
Sports,Arts,Tourism,Agriculture development is the only solution
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw Год назад
Well explained madhan ji🎉🎉
@dummyat1317
@dummyat1317 Год назад
Major ஒரு authencated..Jawan..My Salute..drnanda
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io Год назад
மிகவும் தெளிவாக மணிப்பூர் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டோம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 Год назад
Anyway இறைவனிடம் வேண்டிகிறேன் எங்கள் இந்தியாவில் நல்லது நடக்க வேண்டும் என்று .. ஜெய் மோடி சர்க்கார் வீழட்டும் இத்தாலி அரசியல்
@boominathanmelodyspp4976
@boominathanmelodyspp4976 Год назад
Super sir
@prakashkv9158
@prakashkv9158 Год назад
Salute to him Jaihind
@rajaguruperiasamy8845
@rajaguruperiasamy8845 Год назад
Extraordinary clarity and knowledge from Major Madhan sir. A true nationalist. 🙏
@mani.v7378
@mani.v7378 Год назад
Good interview Tamil Nadu next CM annamalai 🔥
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up 👋
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys Год назад
Very good Explanation. Super Speech..
@indhuraninanjappan2802
@indhuraninanjappan2802 Год назад
Sir great when did people understand the real fact .arumai ga sir super sir
@kalaiarasir7938
@kalaiarasir7938 Год назад
Super information sir ungaloda interview than search pannittu irunden.
@rajapiravin9421
@rajapiravin9421 Год назад
அருமை அருமை மணிப்பூர் வரலாறு பற்றி அறிந்தேன் இது போல் எல்லோரும் தெரிந்து கொண்டு அதுக்கப்புறம் எதிர்ப்பதா அல்லது போராடுவதா என்று தெரிந்து கொள்ளுங்கள்
@udhayakumar5192
@udhayakumar5192 Год назад
Great explanation 👌 for tamilnadu
@swaminathans59
@swaminathans59 Год назад
Very good show. Jai Hind Major. Raju , good progress. Keep Rocking.
@poongavanamr7537
@poongavanamr7537 Год назад
மேஜர் சார் ,ஜெய் ஹிந்த்
@gurunathanr2346
@gurunathanr2346 Год назад
Excellent explanation.
@m.sathiyaprakasamm.sathiya9377
ஆழ்ந்த இறங்கள்
@tharasathyanarayana2697
@tharasathyanarayana2697 Год назад
Hats off Major Mathan for providing clarity and Rajavel Nagarajan continue your good work congratulations
@sanjayanshree2404
@sanjayanshree2404 Год назад
மணிப்பூர் மாணவ மாணவிகள் கோவை நாமக்கல் பகுதி கல்லூரிகளில் படிக்கிறார்கள். இங்கே தங்கி வேலை பார்க்கிறார்கள். 2005 இல் KSR இல் மாணவி படித்தார். உங்கள் ஊரில் ஏன் தீவிரவாதம் என கேட்டிருக்கிறேன். இன்னும் நிறைய பேசி இருக்கிறேன்.
@muthukarthi007
@muthukarthi007 Год назад
சிறந்த விளக்கம்...
@manivelusamy6145
@manivelusamy6145 Год назад
இந்த வீடியோவை செபாஸ்டியன் சைமனுக்கும் அவரது தம்பிகளுக்கும்,I.N.D.I.A என்ற ஊழல் கூட்டணிக்கும் போட்டு காட்டவேண்டும்.அப்பவாது அறிவுதெளிவு வரட்டும்.
Далее
Шок-контент! 😱
00:50
Просмотров 1,9 млн
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,7 млн