Тёмный
No video :(

யார்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு..? | Ramana Movie Scene | Vijayakanth | Simran 

Bayshore Records
Подписаться 1,4 млн
Просмотров 1,5 млн
50% 1

யார்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு..? | Ramana Movie Scene | Vijayakanth | Simran
Ramana, a professor, heads a secret force that eliminates corruption from society. They kidnap fifteen most corrupt employees from each government department and kill the most unscrupulous one.
Directed by A. R. Murugadoss
Written by A. R. Murugadoss
Produced by V. Ravichandran
Starring Vijayakanth,Simran,Ashima Bhalla
Cinematography M. S. Prabhu
Edited by Suresh Urs
Music by Ilaiyaraja
Production company Aascar Films
Distributed by Aascar Films
Release date 4 November 2002
=======================
In Association with Divo
FB : / ​
Twitter : / ​
Insta : / ​
Telegram : t.me/divodigital​
#bayshorerecords #ramana #tamilmovie #movie #movies #fullmovie #kollywood #tamiloldmovies #tamilhdmovies #fullmoviestamil #tamilfullmovie #comedy #moviescenes #moviescenestamil

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@user-si3lo9fl7z
@user-si3lo9fl7z 24 дня назад
எங்கள் கேப்டன் விஜயகாந்த் ஒருவருக்கு மட்டுமே இந்த படத்தின் வசனங்கள் அனைத்தும் பொருந்தும். அரியணை ஏறாவிடினும் அரசன் தான் எங்கள் கேப்டன்.
@SHIVAKUMAR-sg3km
@SHIVAKUMAR-sg3km Месяц назад
இந்த படம் மாதிரி இனிமேல் எந்த படமும் வரப்போவதில்லை அதே மாதிரி எங்கள் கேப்டன் மாதிரி இனிமேலும் ஒரு மனிதர் கிடைக்க போவதும் இல்லை இந்த மண்ணில்.
@BrittoA-lr2sh
@BrittoA-lr2sh Месяц назад
மிக மிக சரியாக சொன்னீர்கள் சார்
@tamilarasan7828
@tamilarasan7828 Месяц назад
Ssss true
@vijayakumarsankarappan4274
@vijayakumarsankarappan4274 26 дней назад
💯 true
@Sathya-fz8sh
@Sathya-fz8sh День назад
L🎉🎉 1:33 1:33 ​@@BrittoA-lr2sh
@ManiKandan-fu9vv
@ManiKandan-fu9vv Месяц назад
முருகதாஸ் இயக்கத்தில் இதான் செம மாஸ்னா படம்
@moorthymoorthy7363
@moorthymoorthy7363 12 дней назад
எங்க தலைவர் மாதிரி யாரும் வரவே முடியாது எளிமையான மனிதர்
@Aswin778
@Aswin778 Месяц назад
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று சொல்கிறீர்கள் 👌👍🙋‍♂️🔥
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc Месяц назад
உண்மை
@villegeentertainment6462
@villegeentertainment6462 Месяц назад
😢😢😢
@chinna1542
@chinna1542 Месяц назад
@PanjamoorthiPanjamoorthi-tz9zw
@PanjamoorthiPanjamoorthi-tz9zw Месяц назад
❤❤❤😊
@masterjivi7505
@masterjivi7505 Месяц назад
S ma . I am favourite hore vijayakanth sir . My god father
@moorthymoorthy7363
@moorthymoorthy7363 12 дней назад
எங்க தலைவர் எப்பவுமே மாசு டா
@mareeswaran9848
@mareeswaran9848 Месяц назад
இத்திரைப்படத்தை புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஆகஸ்ட் 25 அன்று திரும்பவும் திரையரங்குகளில் திரையிட்டால் நன்றாக இருக்கும்
@kprabhakaran986
@kprabhakaran986 Месяц назад
August 25 qh
@mareeswaran9848
@mareeswaran9848 Месяц назад
@@kprabhakaran986 yes bro captain birthday 😍😍
@BabuM-vw3lo
@BabuM-vw3lo Месяц назад
Avaru than iranthutare
@shafeer_ad
@shafeer_ad Месяц назад
யாருயா அவரு எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு 😢😢😢😢❤❤❤
@sk.sudhakark.6260
@sk.sudhakark.6260 Месяц назад
வேற லெவல் படம் எது படம் எடுத்தால் இப்படித்தான் எடுக்க வேண்டும்
@user-mm2cx1on6w
@user-mm2cx1on6w Месяц назад
கேப்டனுக்கு துரோகம் செய்தவர்களையும் இதேபோல் தூக்க வேண்டும்❤
@chevalkodiyaan
@chevalkodiyaan Месяц назад
ப்ப்பா..... உணர்ச்சி பொங்க வைக்கும் காட்சி... முருகதாஸ்.. ன் .. மாஸ்டர் பீஸ்... .
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 Месяц назад
தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவரை அரசியல் சூழ்ச்சி ஊடக சூழ்ச்சியால் வீழ்த்தப்ட்ட மக்கள் மனங்களை வென்ற மாபெரும் தலைவர்😢❤
@Balajisivaprakasam-zd8mr
@Balajisivaprakasam-zd8mr Месяц назад
Joker 🃏 thalaivar😂😂
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GowthamiGowthamiarun-vx3iv
@GowthamiGowthamiarun-vx3iv Месяц назад
சினிமா வேறு நிஜநடப்பு வேறு.....அதிலேயும் விஜயகாந்த் ஒரு நடிகர்.பணம் வாங்கிக்கொண்டு நடிப்பவர்.... அதனால் தான் சொல்கிறேன் சினிமா வேறு நிஜநடப்பு வேறு....நல்ல நடிகர்
@RamamoorthiRam-f2n
@RamamoorthiRam-f2n Месяц назад
மக்களின் நலனுக்காக பாடுபடும் தலைவர்
@mseenu5073
@mseenu5073 Месяц назад
எங்கள் கேப்டன் கடவுள் 😢😢
@ThamaraiThamarai-v4c
@ThamaraiThamarai-v4c 10 дней назад
இந்த படம் பார்த்துதான் ரமணா என்று என் மகனுக்கு பெயர் சூட்டப்பட்டது
@krishnakrish5394
@krishnakrish5394 Месяц назад
கேப்டன் மாதிரி ஆள் இனிமே நடிக்க யாருமே இல்ல 😢😢
@rajakumarans3308
@rajakumarans3308 Месяц назад
புல்லரிகுது, கண்ணுகலங்குது ARM's Master peice.. ரமணா..
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Месяц назад
செமபடம். ஈரோடு ஆனூர் தியேட்டரில் பார்த்தேன். கேப்டன் விஜயகாந்தின் ஆக்சன் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராது.
@ezhilanaruna8162
@ezhilanaruna8162 Месяц назад
இந்த மானங்கெட்ட ஊடகங்களும் பத்திரிக்கையும் சேர்த்து தான் என் தலைவர் கேப்டனை வீழ்த்தியது நீங்க நல்லா இருக்க மாட்டீங்களா
@jakirjr4639
@jakirjr4639 Месяц назад
முருகதாஸ் GOAT ❤
@ram...0304
@ram...0304 Месяц назад
😮😮😮😮😮 goat என்றால் ஆடு தானே
@sureshnov2
@sureshnov2 Месяц назад
​@@ram...0304....greatest of all time
@gunasekaran1683
@gunasekaran1683 Месяц назад
கதை திருடன் தானே... 😂
@jakirjr4639
@jakirjr4639 Месяц назад
@@gunasekaran1683 எல்லாரும் பல கதைகளை திருடி தான் இயக்குகிறார்கள் புரோ
@gunasekaran1683
@gunasekaran1683 Месяц назад
@@jakirjr4639 ramana kadhai thirudi matti thana antha director ku vaajinathan movie ku vijayakanth vaaipu kuduthathu. 1 na parava illa kal vaikura edam ellam thiruduna eppadi 😂
@johny4340
@johny4340 Месяц назад
Captain is always captain..the legend of this century mr.vijayakanth sir.
@thennarasuammu369
@thennarasuammu369 20 дней назад
யூகி சேது நடிப்பு சூப்பர்
@thevaommurukaenaathmakulir2723
@thevaommurukaenaathmakulir2723 Месяц назад
தர்ம ராஜா எங்கள் ஐயா விஜயகாந்த்
@Sitthiqe
@Sitthiqe Месяц назад
மதுரை அண்ணாமலை தியேட்டரில் தொடர்ந்து ஏழு முறை பார்த்தேன்
@BrittoA-lr2sh
@BrittoA-lr2sh Месяц назад
100 முறை கூட பார்க்கலாம் bro
@PriyaVasu-yn9xy
@PriyaVasu-yn9xy 21 день назад
நான் ரமணா படம் பல தடவை பார்த்துட்டா சூப்பர்
@baranilogu671
@baranilogu671 Месяц назад
என்றும் நிரந்தரம் என் கேப்டன் ஒருவரே கேப்டன்
@selvaraj2426
@selvaraj2426 Месяц назад
ஏ ஆர் முருகதாஸ்❤❤
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm Месяц назад
இந்த நன்றி கெட்ட மக்களுக்கு நல்லது செய்து அதை அவர்களே மறந்து கேலி செய்து கேவலபடுத்திவிட்டனர் 😭🙏 கடவுளே மக்களுக்கு எப்போதும நல்லவர்களை ஏற்கும் தன்மை வரப்போகிறதோ
@HariHaran-qo5wn
@HariHaran-qo5wn Месяц назад
One of the best kaviyam in cinema world.....
@ManiKandan-fu9vv
@ManiKandan-fu9vv Месяц назад
தரமான திரைப்படம் இந்த படம் பாட்2 வந்த நல்ல இருக்கும்
@vasanththomas3365
@vasanththomas3365 Месяц назад
Captain en deivam
@cndinesh
@cndinesh Месяц назад
🤝🤝🙏🙏
@saiindhu9726
@saiindhu9726 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jagadishs6168
@jagadishs6168 Месяц назад
My all time favourite movie. Miss u captain
@SelvamSelvam-q7b
@SelvamSelvam-q7b 23 дня назад
Super star Vijay kanth sir
@manivannanmaniva3561
@manivannanmaniva3561 Месяц назад
எனது உடல் உறுப்பை தானம் செய்கிறேன் விஜயகாந்த் சாரை கொண்டு Warangal
@FantasticFive12345
@FantasticFive12345 Месяц назад
Mentalu
@kirubananthams8373
@kirubananthams8373 Месяц назад
இந்தமாதிரி ஒரு படம் இனி யாராலும் எடுக்க முடியாது
@premKumar-js2be
@premKumar-js2be Месяц назад
Goosebumps overloaded
@sriayyappanmanikandan9222
@sriayyappanmanikandan9222 Месяц назад
உண்மையான மாமனிதர்
@josephduriraj4045
@josephduriraj4045 Месяц назад
இதுதாயா‌ தமிழன் ;
@haribabu-ey8bx
@haribabu-ey8bx Месяц назад
முருகதாஸ் சூப்பர்
@user-nz7nm6uq1r
@user-nz7nm6uq1r Месяц назад
Ramana is best movie
@pmuthusamy.farmer6807
@pmuthusamy.farmer6807 5 дней назад
ரமணா.... திரைப்படம்... பார்த்து நான் அழுது கொண்டே இருந்தேன்...😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Месяц назад
Tamil one of the leader That is a PIRABAKARA 🌹
@user-xn7fv3sc4x
@user-xn7fv3sc4x Месяц назад
Tamil Nadu thavara vitta oru ma perum thalaivan captain captain captain ❤
@kumarrpn4901
@kumarrpn4901 Месяц назад
சூப்பர்
@kannank5460
@kannank5460 Месяц назад
நம் தமிழ் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ய வேண்டிய வர்ஏன்இறைவன் இவ்வளவு சீக்கிரம் அழைத்து க்கொண்டார் 😂😂😂😂
@prabhur1222
@prabhur1222 Месяц назад
Indha scenla Vara police thiramaya irundhum promotion kidaikala that is india. Thoppai perusa ulavaruku periya job kidaikum. India la ipadithan nadakum. Jai hind
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 28 дней назад
பெயருக்கு ஏற்றவாறு அவர் ரசிகர்களின் வெற்றி காந்தம் விஜயகாந்த்
@Gunasekaran-q2p
@Gunasekaran-q2p 25 дней назад
Nice Movie Just like Captain Acting is very Nice. 🎉🎉🎉🎉🎉🎉
@SakthiSakthi-pt3qh
@SakthiSakthi-pt3qh Месяц назад
Unmaiiiiii vijayakanth Appaaaa🎉
@YamunaYamuna-e5b
@YamunaYamuna-e5b 6 дней назад
Murugadoss screen play Captain screen presence 🥵🔥💥
@manivannan5768
@manivannan5768 Месяц назад
ரமணா திரைப்படத்தில் இடம்பெற்ற ACF ஐ தான் அரசியலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனவுடன் நிஜத்திலும் ACF-(Anty Coraftion Force) உருவாக்க தேர்தல் வாக்குறுதி அளித்த சொக்கதங்கம்
@RajaK-p6o
@RajaK-p6o Месяц назад
என்றும் கேப்டன் வழியில்
@meyyappanm9469
@meyyappanm9469 Месяц назад
We really miss you captain 😢😢😮😮
@rajaesaki7835
@rajaesaki7835 Месяц назад
Ar murugadoss ❤❤❤❤
@parkerbay777
@parkerbay777 Месяц назад
I will be very happy if this happen in real life
@ramamoorthys2274
@ramamoorthys2274 Месяц назад
கேப்டன் புகழ் வாழ்க❤❤❤
@user-nh6eh5rg1o
@user-nh6eh5rg1o Месяц назад
14:10 Ini ni nenachaalum avara paakka mudiyaadhu 🥲
@ManiMani-yq5dg
@ManiMani-yq5dg Месяц назад
இந்த சிங் விஜய் டிவி மஹாபாரதத்துல வர பீஷ்மர்
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Месяц назад
Also Singam 3 layum villan role panni irukaru.
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 Месяц назад
சிங்கம் 2 ல பாய் இவர் தான்...
@tamilvanivani2340
@tamilvanivani2340 Месяц назад
Avar illa
@murugananthamselvaraj1468
@murugananthamselvaraj1468 Месяц назад
வல்லரசு... படத்தில் வில்லன்
@vinukumar6079
@vinukumar6079 Месяц назад
Bro he is kashmiri mukesh Kumar
@bmv6130
@bmv6130 Месяц назад
Anyone watch in 2024,The real captain, he's not alive..
@user-rh6sq6fv2b
@user-rh6sq6fv2b Месяц назад
Captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Gobisankar.
@Gobisankar. Месяц назад
Thank you for uploading
@rajkumarchandiran2010
@rajkumarchandiran2010 Месяц назад
Enrum captain uir ullavarai
@govindarajp4104
@govindarajp4104 19 дней назад
கேப்டன் ❤❤❤❤
@saipemudaya3685
@saipemudaya3685 23 дня назад
Super
@vinothkumarm806
@vinothkumarm806 Месяц назад
Yaru vanthalum itha❤
@MoorthyMoorthy-kz9en
@MoorthyMoorthy-kz9en Месяц назад
Thalaivara maathere ethelum oppeda mudiya adhu. Ezhalaikalen kaaval theivam. Eppa ellama .,.,
@moorthymoorthy7363
@moorthymoorthy7363 12 дней назад
இந்தப் படத்தின் பெயரையே என் தங்கச்சிக்கு பெயர் வச்சிட்டாங்க எங்க அப்பா
@moorthymoorthy7363
@moorthymoorthy7363 12 дней назад
அதுதான் உண்மையான தொண்டன்
@SaraswathyVK-v3s
@SaraswathyVK-v3s 5 дней назад
It is very nice Yes Acting is Very nice kept it up valthukal 🎉🎉🎉🎉🎉🎉
@ezhilanaruna8162
@ezhilanaruna8162 6 дней назад
I love you my dad Captain Vijayakanth
@SuryaSurya-wo4ei
@SuryaSurya-wo4ei Месяц назад
Best Movie
@alaudeenasialaudeenasi3988
@alaudeenasialaudeenasi3988 Месяц назад
Great vijagant iyaa good motivation film never forget Vijaygant
@kumarvenkatesan5979
@kumarvenkatesan5979 Месяц назад
Really great stories 🎉
@suthakarsuthakar4678
@suthakarsuthakar4678 23 дня назад
கேப்டன் சார் நால் மனிதர்
@mmisai
@mmisai 26 дней назад
அதான்டா கேப்டன் 🔥
@moorthy8939
@moorthy8939 Месяц назад
Iní ithu pol yaarkum anbu kidaika vaaipilllai
@ArunaAruna-r9n
@ArunaAruna-r9n 7 дней назад
Captain the real hero
@koushicvankat8455
@koushicvankat8455 Месяц назад
3:44 nehru😂😂
@Akbarakbu
@Akbarakbu 25 дней назад
இந்த படத்தைப் பார்க்கும்போதெல்லாம் தொண்டை கட்டி அழுகைய அழுகையா வருதுடா... என்னடா பண்ணி வச்சிருக்கீங்க 😢😢😢
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l Месяц назад
AngaThattenallum Oruvatte Dath Example Allarum Velluthugondargal
@gopinathmari
@gopinathmari Месяц назад
AR supre
@SmVnagaraj
@SmVnagaraj Месяц назад
Nalla nalla mudhal varai illatha ilanthalum
@sabari1102
@sabari1102 Месяц назад
Indian 2 not required. Ramana re-release required. It can be related to the situation. Vijayakanth died in the end, encouraging youngsters to avoid corruption
@harishanthanstudio1951
@harishanthanstudio1951 4 дня назад
I love you captain
@ManimaranRajendiran
@ManimaranRajendiran Месяц назад
Captain super
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 7 дней назад
Super film ❤❤❤
@tamilselvanm9713
@tamilselvanm9713 Месяц назад
Heart touching sence 12:12 to 12:30
@fourpawsfamily.
@fourpawsfamily. 10 дней назад
Ipa lam intha mari oru nala film varamatanguthu .....
@sulthanalavudeen6968
@sulthanalavudeen6968 Месяц назад
12.20 🔥 goosebump Twist
@JoswaAngle
@JoswaAngle 28 дней назад
கேப்பன் ❤🙏😭😭😭😭😭😭😭😭
@sowndarrajan9388
@sowndarrajan9388 Месяц назад
Captain😢 my 😢
@rameshbabu1133
@rameshbabu1133 Месяц назад
Tears flowing.. but when Captiain struggled in his health, the media and people made memes and made fun on him. Tamilnadu people don't deserve this Gem.
@sansan-if8vv
@sansan-if8vv Месяц назад
captain ❤
@Gunasekaran-q2p
@Gunasekaran-q2p 25 дней назад
Nice Movie Kept it up 🎉🎉🎉🎉🎉🎉
@AshokRajuArumuganeri
@AshokRajuArumuganeri Месяц назад
👍👍👍👍👍👍👍
@vivekprakalathan
@vivekprakalathan 26 дней назад
Real Hero
@janakiraman4497
@janakiraman4497 18 дней назад
வலிய மட்டும் பொறுத்துக்கோ மா ஆன அவர் பெயர் மட்டும் சொல்லாத பா
@blackgod1628
@blackgod1628 29 дней назад
I miss you captain
@priyankathirupathipriyanka4943
@priyankathirupathipriyanka4943 Месяц назад
Pullarikuthu last line
@UmaMaheswari-f5s
@UmaMaheswari-f5s Месяц назад
High light yogi sedu acting
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 Месяц назад
❤❤️‍🔥
@tharmalingam17
@tharmalingam17 Месяц назад
பல நாட்கள் பணத்திற்கு சில குடும்பத்தை சீரழித்தநாய்கள் குடும்பம் நாசமாய் போகட்டும் இறைவா ஊண்மை🎉🎉🎉🎉
@m.muniyasamy-wh2to
@m.muniyasamy-wh2to Месяц назад
Ennada sollura
Далее
Bachelor Room Paavangal | Parithabangal
15:31
Просмотров 615 тыс.
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
Почему-то хочется плакать
00:17
Просмотров 449 тыс.
Karnan Full Movie Part 5
26:13
Просмотров 18 млн
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33