Тёмный

Sivakarthikeyan-ஐ விழுந்து விழுந்து சிரிக்க வைத்த  

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 6 млн
50% 1

#KPYChampions #BestOBest #KPY #VijayTelevision #VijayTV

Развлечения

Опубликовано:

 

4 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 645   
@jayasurya13
@jayasurya13 7 месяцев назад
எல்லோரையும் தங்களை மறந்து தன்னிலை மறந்து சிரிக்க வைத்து சட்டென்று காட்சியை மாற்றி திகைக்கவும் அழவும் வைத்த இந்த இருவரின் திறமையினை என்னவென்று சொல்வது காலம் கடந்து நிற்கும் இவர்களின் நடிப்பும் கருத்தாக்கமும் 😗😗😗😗
@yasiabdu1957
@yasiabdu1957 9 месяцев назад
இந்த வீடியோவை எத்தன முறை பார்த்திருப்பேன் என்று தெரில,,, சதீஷ் டயலாக் டெலிவரி ஸ்டைல் ஆவ்சம்❤
@karthickmech6202
@karthickmech6202 15 дней назад
A😊😊
@user-yj5tn4en6y
@user-yj5tn4en6y 9 месяцев назад
அரங்கில் எல்லோரையும், பார்த்த எல்லோரையும் அப்பாவை நினைக்கவைத்து விட்டார்கள் அனைவர் முகத்திலும் சோகம் இருந்தது
@MuniMuni-vv7bj
@MuniMuni-vv7bj 9 месяцев назад
வேற மாரி தலைவா உங்க காமெடி சதீஸ் & ராஜவேலு 🥰
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 10 месяцев назад
எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி உரையாடல்களை வெளிப்படுத்தும் விதத்திலும் சரி சதீஸ் மிகவும் சிறப்பாக செய்கிறார் ஆனால் விஜய் டீவி இவரை ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்று தெரியவில்லை. பாலாவை விட 1000 மடங்கு சிறப்பாக செய்கிறார். எந்த விதத்திலும் மற்றவர்களை ஏளனப்படுத்தாமல் நகைச்சுவையை வழங்குகிறார். வாழ்த்துகள்
@vadivel4846
@vadivel4846 9 месяцев назад
Bala kku comedy na ennanu theriyathuuu... dont compare wiht him
@user-fk1hm2sn1c
@user-fk1hm2sn1c 9 месяцев назад
​@@vadivel4846Bala evlo nallathu panran nu unaku theriyuma da venna
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 8 месяцев назад
டேய் விளங்காதவனே நான் பலா நல்லது செய்யவில்லை என்று சொல்லவே இல்லையே. பலாவை விட சதீஸ் திறமையானவர் என்று தானே குறிப்பிட்டிருந்தேன். என்ன விடயம் எழுதியுள்ளேன் என்று கூட தெரியாமல் பதில் எழுதவது
@musiclove4887
@musiclove4887 8 месяцев назад
Intha episode eppa nadanthathu ?
@rajeshkumark6567
@rajeshkumark6567 8 месяцев назад
​@@user-fk1hm2sn1cneee ennna pudungaurada venna adey sanghi neee pannitu pesura pannandai nayeh😂😂😂😂😂😂
@madhanr1070
@madhanr1070 7 месяцев назад
நான் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்கவில்லை. அருமையான காமெடி
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 10 месяцев назад
அப்பாவ பத்தி பேசும் போது நானும் அழுதுட்டேன். சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி. விஜய் டிவி judges mr. Siva karthigeyan sir audience எல்லார்க்கும் வாழ்த்துக்கள்
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 10 месяцев назад
நம்ம அப்பாவும் இவர் வந்தது போல,வந்தா எப்படி இருக்கும் னு நினைச்சு சத்தம் போட்டு அழுதுட்டேன். நடிப்பு என்று சொல்ல முடியல. உண்மை வாழ்க்கை ய வாழ்ந்து காமிச்சு இருக்காங்க. டிவி சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை எனக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்தது வரம் போல இருக்கு. நன்றி எல்லாத்துக்கும்
@ajaymathu1535
@ajaymathu1535 10 месяцев назад
ராஜவேலு ஆக்ட்டிங் வேற லெவல் 🌹
@samjohnraj.7597
@samjohnraj.7597 10 месяцев назад
Happy that Satish is appreciated He's just a gem artist with quality script and humour
@venkatsubramanian1260
@venkatsubramanian1260 9 месяцев назад
Sitting next to Sathish without laughing is very difficult task . Hats off to Rajavelu
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 10 месяцев назад
மிகவும் அருமை நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காமெடி, மிகவும் சிரித்தேன், ரசித்தேன் , ஆனால் கண்ணீர் வர வைத்து விட்டார்கள், அதுவும் மனதை நெகிழ வைத்து,பாசத்தை உணர வைத்து, வார்த்தைகள் இல்லை, ஒரு கலைஞன் சிரிக்கவும் வைப்பான், அழவும் வைப்பான் 👍👌👏 சதிஷ் எப்பவும் திறமைஎனவர், மகனாக நடித்தவரும் சிறப்பாக நடித்தார். வாழ்த்துக்கள்.
@karthi3748
@karthi3748 9 месяцев назад
unmai than 👌
@sdrvvsdrvv4564
@sdrvvsdrvv4564 9 месяцев назад
Athula onnum panna matanga ramar mathiri Aaluku munrimai tharuvanga
@winzogaming3448
@winzogaming3448 5 месяцев назад
Boomer boomer
@madhanr1070
@madhanr1070 8 месяцев назад
சதீஷ் ராஜவேலு சூப்பர் நண்பா . நான் அதிகமாக ரசித்ததில் உங்க காமெடி மட்டும் தான்
@ragavprakash3868
@ragavprakash3868 10 месяцев назад
அதா தங்கச்சியை கொண்ணுட்டீயேடா 😂😂😂😂( நைட் முழுக்க அழுதுட்டே இருப்பான் சார், தூங்க மாட்டான் சார்)😂😂😂🤣🤣🤣
@subramanimurugavel2931
@subramanimurugavel2931 9 месяцев назад
சதிஷ் ராஜவேல் சூப்பர் ஆல்
@sskumaran5
@sskumaran5 10 месяцев назад
சதீஸ் நீண்ட காலமாக மிகசிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கின்றார் ஆனால் விஜய் டிவி அவரை மட்டும்தட்டி வருகின்றது.
@tamilsingam8520
@tamilsingam8520 10 месяцев назад
Yes
@skmusicworld007
@skmusicworld007 10 месяцев назад
Apram epdira Avan innum Vijay tv,la show panraan....summaa yetaavathu sollungada
@user-zz9zg3eg4u
@user-zz9zg3eg4u 8 месяцев назад
சதீஷ் அண்ணா வேற லெவல்
@MukilrajaMukilraja
@MukilrajaMukilraja 10 месяцев назад
Sathish Anna neenga CWC comaliya varanum
@sjdanielSj
@sjdanielSj 10 месяцев назад
Avaru Nala irrukurathu porkulaya😂
@sajathzafry1148
@sajathzafry1148 10 месяцев назад
Yah ❤️💯💯
@venkateshsundar6193
@venkateshsundar6193 10 месяцев назад
Anna nerla romba amaithiya irrupaga so CWC la set avamataga
@nnarathar5690
@nnarathar5690 10 месяцев назад
Nanu atha nenachen bro
@rubikrishna4110
@rubikrishna4110 10 месяцев назад
Kandipa
@anandananandananandananand6144
@anandananandananandananand6144 6 месяцев назад
கண்கலங்கி சிரிப்பு வந்தது கண் கலங்கி அழ வைத்த ❤
@saravaashanmugaa
@saravaashanmugaa 9 месяцев назад
@VijayTelevision - pls Bring Sathish and RajaVelu…this combo do something different
@bharath5547
@bharath5547 10 месяцев назад
Line by line ultimate comic sense Script and writing 💥💥 Sathish 🖤 Rajavelu 🖤
@kousalyamahamel2205
@kousalyamahamel2205 10 месяцев назад
Rajavel and Sathish best combo ❤ satish oda writing was top notch 😂🔥🔥 Deserved as winners 😒
@PrajeshPrajesh-bh1bd
@PrajeshPrajesh-bh1bd 10 месяцев назад
0:48
@thalapathy2333
@thalapathy2333 2 месяца назад
இந்த மைனா மகேஷ் இல்லன்னா இந்த ஷோவ் அருமையாக இருக்கும்
@user-mx7ks3mg5g
@user-mx7ks3mg5g 18 дней назад
Wast of you
@rithickr9685
@rithickr9685 10 месяцев назад
sathish underrated artist❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@maheshofficial4378
@maheshofficial4378 9 месяцев назад
Most underaated talent my friend sathish❤️💯.. U ll get high sooooon🥳
@safwan5319
@safwan5319 10 месяцев назад
Vera level concept hats off to satish and rajavelu
@muralisanthanam4601
@muralisanthanam4601 10 месяцев назад
Satish with rajvel combination is super super
@benol.d.s4619
@benol.d.s4619 10 месяцев назад
How many of you agree that our kpy Sathish will be a well known comedy writer for the future industry!!!😊😂
@kunasegaran78
@kunasegaran78 10 месяцев назад
Sollitara director 😂😂
@samjohnraj.7597
@samjohnraj.7597 10 месяцев назад
True
@vajjfamilyjourneyfromind-gz3ii
@vajjfamilyjourneyfromind-gz3ii 7 месяцев назад
Yjxsjjdjdj❤🎉
@manikandaprasadp7662
@manikandaprasadp7662 5 месяцев назад
True
@News49Tamilnadu
@News49Tamilnadu 2 месяца назад
ippadi irukarathunu than crrct cinema olunga use panna matanunga waste othikiduvanunga ...........ellam own script ahna innum chance varala athan cinema🤣🤣
@manjujenushviga
@manjujenushviga 7 месяцев назад
சொல்ல முடியாத திறமை வாழ்த்துக்கள் God bless you ❤❤❤❤❤❤❤
@kavimfd242
@kavimfd242 10 месяцев назад
Semma.... Sathish and Rajavelu combination vera11🔥🔥✨️✨️✨️
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 10 месяцев назад
அப்பப்பா..நீங்க ரெண்டு பேரும் engayo poyitteenga பா .God bless you both 🙏. Special சபாஷ் to சுரேஷ் thambi.😍🤩👏👏👏👏👏👌👌👌👌👌😀😃🤣🤣
@skmusicworld007
@skmusicworld007 9 месяцев назад
Sathish & Rajavelu...bith are true talented 👨👨 🎉🎉
@PRAVINKESAV
@PRAVINKESAV 9 месяцев назад
Hats off Sathish & Rajavelu bros🎉🎉🎉🎉 Mins blowing episode, it's my all-time favourite, i recommend everyone to watch it 😅😅😅
@sanrosem9292
@sanrosem9292 10 месяцев назад
ரொம்ப நாள் கழிச்சு ரசிச்சு சிரிச்சேன் சூப்பர் ❤
@Gowthamkabaddi
@Gowthamkabaddi 9 месяцев назад
Thala voice vera level...💯💯
@arivuranga3290
@arivuranga3290 9 месяцев назад
Vera level Sathish Anna and rajavelu anna🎉🎉🎉🎉😂😂😂
@ajitshiva3282
@ajitshiva3282 10 месяцев назад
Longtime after laughing loudly. Thank you so much bros
@sakthi147
@sakthi147 10 месяцев назад
Sathish and Rajavelu the best Pair in KPY champions Season 4🔥 They deserve the Title
@sivasathyaswaminathan2842
@sivasathyaswaminathan2842 10 месяцев назад
Thalaiva ,nanu atha ninaicha
@SathishKumark21
@SathishKumark21 10 месяцев назад
Sorry bro Naveen and Sathish than best pair
@pradeepgeethan5786
@pradeepgeethan5786 10 месяцев назад
@@SathishKumark21 to
@SathishAps-xb9zt
@SathishAps-xb9zt 9 месяцев назад
@@SathishKumark21 a
@skumar7940
@skumar7940 4 месяца назад
O
@velvom22
@velvom22 8 месяцев назад
Sathish is really talented..he deserves more....wish he get more opportunities...
@ArunR88
@ArunR88 10 месяцев назад
Ore video la sirichi kanneer vandhuchu.. Azhudhum kanneer vandhuchu.. Vera level performance..
@LoveMakesLifeBeautiful-R25C6
@LoveMakesLifeBeautiful-R25C6 8 месяцев назад
Sathish deserve more❤
@dineshbabugunasekaran5520
@dineshbabugunasekaran5520 Месяц назад
worth for a repeat watch anyday
@selangovan01
@selangovan01 9 месяцев назад
Brilliant performance
@kevivjack2408
@kevivjack2408 10 месяцев назад
Teary moment, semma chemistry father son❤
@vinothsupersir3957
@vinothsupersir3957 3 месяца назад
Semma altimate performance Sathish and Rajavelu❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ranjithchandran8514
@ranjithchandran8514 10 месяцев назад
Sathish anna odaa script knowledge comedy timing pudikarathuku aal ilaa most underrated comedian in Vijay television
@vickym5094
@vickym5094 9 месяцев назад
Fantastic comedy and emotions both mixing combo🎉
@annamalaimbl7810
@annamalaimbl7810 10 месяцев назад
Sathish and Rajavel sema combo..... Weldone.....
@jamalmohideen2529
@jamalmohideen2529 10 месяцев назад
Sathish bro... Mind blowing 🎉 great fan of you
@musiclove4887
@musiclove4887 8 месяцев назад
I dont know why...i just can't stop watching this...on repeat mode ... it's that good !!!
@ssrajan9654
@ssrajan9654 10 месяцев назад
Both r highly talented comedians. Great actor/comedian Rajvel. Satish too an amazing talent. They didn't get their dues till date. I wish them all success.
@lakshmi36988
@lakshmi36988 10 месяцев назад
Dues ah ena solreenga
@ssrajan9654
@ssrajan9654 10 месяцев назад
@@lakshmi36988 fame & recognition.
@rajaseenu
@rajaseenu 6 месяцев назад
Deivam enbadhenna Unmai naan kandenae Thandhai dhaanae Thandhai vaarthai ellaam Vedhangal enbaargal Unmai dhaanae. . . . . ❤missing my dad.
@kevinroi7662
@kevinroi7662 9 месяцев назад
Sathish vera level 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@lraju4108
@lraju4108 10 месяцев назад
SK Anna smile is veraleval
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 10 месяцев назад
Sathish veramaari acting super
@DinkiliMani.
@DinkiliMani. 4 месяца назад
Extraordinary performance ❤sathish and rajavelu ❤❤❤🔥🔥🔥
@kalaiarasan7731
@kalaiarasan7731 8 месяцев назад
Excellent performance
@dineshp9025
@dineshp9025 10 месяцев назад
Sathish And Rajavelu Ultimate Combo...❤😂
@palanikumars2037
@palanikumars2037 9 месяцев назад
முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐❤
@SangeethaS-ol7bt
@SangeethaS-ol7bt 10 месяцев назад
Sathish Anna very talented.
@dharmaraj360
@dharmaraj360 9 месяцев назад
Climax super..🎉
@Saiyadu
@Saiyadu 10 месяцев назад
கோர்வையான சிறந்த காமெடி
@devimariyappan1009
@devimariyappan1009 10 месяцев назад
Sathish Anna Vera level fun😂
@026raj
@026raj 10 месяцев назад
Amazing. Satish should get many big screen opportunities
@ItzMe191
@ItzMe191 6 месяцев назад
Ultimate Satish & Rajavelu ❤❤❤❤❤
@natarajanm245
@natarajanm245 10 месяцев назад
Sathish and rajavel combination very great and wishes to continue long years without breake ❤❤❤❤❤❤❤
@Rk-fp4dd
@Rk-fp4dd 9 месяцев назад
Great Performance Amazing
@M.chandurukumar
@M.chandurukumar 10 месяцев назад
அப்பா அப்பா தான் செம
@velmurugan3599
@velmurugan3599 6 месяцев назад
Sathish Anna super neega yeppayum winning aahkanum well done anna
@prakashviji410
@prakashviji410 10 месяцев назад
Sathish and rajavelu 😍😍😍😍
@sathishrock7099
@sathishrock7099 10 месяцев назад
Sathish Anna vera ragam...
@RayyanAjaz-cm3jh
@RayyanAjaz-cm3jh 8 месяцев назад
Sathish Anna semma talented person 👏
@ptmram2180
@ptmram2180 10 месяцев назад
Sathish ❤❤❤ ultimate 😂
@greenardjudah
@greenardjudah 9 месяцев назад
Broooo semma emotional.... tqsm for this love you soooooo much sathish brooo and team and your concepts love you alllll🫶❤️❤️❤️ can't explain the words
@senthilchetty7592
@senthilchetty7592 9 месяцев назад
செம... சூப்பர் யா ❤
@balachander4615
@balachander4615 4 месяца назад
Semma talent timing raaa❤
@sivaj90
@sivaj90 10 месяцев назад
Sathish is the best comedian in the current trend.
@ramyarammy
@ramyarammy 8 месяцев назад
My Daily Watching List🔥
@zxyn3054
@zxyn3054 7 месяцев назад
Yennai pol oruval ❤🙌🏻
@muthazhagankaliyamurthy8363
@muthazhagankaliyamurthy8363 10 месяцев назад
Very nice performance 🎉🎉
@saidineshdeejay8785
@saidineshdeejay8785 8 месяцев назад
It's really an amazing performance ever.. I really enjoyed it.. Super..👌👌👌👌
@subramaniangopi2472
@subramaniangopi2472 8 месяцев назад
அருமை. ❤
@periyathalaifernandez1779
@periyathalaifernandez1779 10 месяцев назад
King of timing dialogue delivery
@abilinjosh
@abilinjosh 8 месяцев назад
Epic ❤.. after lot years this will be epic
@nesandp1376
@nesandp1376 10 месяцев назад
Vera level performance
@muralidharan5501
@muralidharan5501 9 месяцев назад
He deserved all comedy championship 🏆#sathish
@yavika143
@yavika143 10 месяцев назад
Sema concept 🥺🥺🥺🥺🥺🤣☺️🔥🔥🔥🔥❤️❣️✨ mixed emotions 😮
@pintuvlog295
@pintuvlog295 9 месяцев назад
Writing such a script is very difficult, I wonder how they scripted so well. Movies lam comedy script panni kudutha, innum better comedies/ comedian varuvanga. I huge fan of Sathish and his timing counter 😊
@prasmuru2500
@prasmuru2500 10 месяцев назад
each and every ultimate
@premc2533
@premc2533 8 месяцев назад
Sathish ne vera level pa, sema sema 💖
@saikannan4998
@saikannan4998 8 месяцев назад
Mr.Sathish really super timing sense comedy ❤❤❤❤
@sudhakarm2836
@sudhakarm2836 8 месяцев назад
Sathish bro Vera level 🎉🎉🎉
@princessdrawing4872
@princessdrawing4872 10 месяцев назад
Whaching daily this episode ❤❤❤
@nuthaisko6283
@nuthaisko6283 10 месяцев назад
After long time best performance
@devipriya4340
@devipriya4340 9 месяцев назад
Vara level 🎉mass ..🔥🔥🔥
@muruganandamr3562
@muruganandamr3562 10 месяцев назад
BOTH ARE VERY TALENTED PERSONS
@sandisandi2720
@sandisandi2720 10 месяцев назад
Sathish wow Raja velu also super acting
@user-ne5tp7hn1b
@user-ne5tp7hn1b 7 месяцев назад
I didn't count how many times i watched this comedy.....great sathes😂😂😂😂😂
@simbhusimbhu7627
@simbhusimbhu7627 13 дней назад
Sathish vs Thangavelu super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@TamilTamil-xv1me
@TamilTamil-xv1me 10 месяцев назад
4:55 vera 11 😂😂😂😂😂
@sketchraja8362
@sketchraja8362 2 месяца назад
அடேங்கப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத எபிசோடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️🔥💥☺️
@bharath5547
@bharath5547 10 месяцев назад
14:38. Master class👏🏽👏🏽
Далее
Jodi Season 5 - Episode 022 | Part 7 - Bloopers
23:46
DJ BLACK ,YUVAN ,VIJAY ANTONY |SUPER SINGER9  THUGLIFE
10:03
Проблемы 30 + 😂
0:20
Просмотров 3,6 млн
If animals glitched IRL
0:18
Просмотров 20 млн