Тёмный

யார் இந்த அத்தி வரதர்..?அத்தி வரதரின் பின் உள்ள அறிவியல் என்ன.?பாண்டே எழுப்பும் கேள்விகள்-(12/07/19) 

Vendhar TV
Подписаться 3 млн
Просмотров 653 тыс.
50% 1

யார் இந்த அத்தி வரதர்..?அத்தி வரதரின் பின் உள்ள அறிவியல் என்ன..? பாண்டே எழுப்பும் கேள்விகள்..(12/07/19)
#RangarajPandey #AthiVaradar #VendharTV
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Google+: goo.gl/3Slvl0
Website: vendharmedia.in/

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 456   
@ஶ்ரீர்
@ஶ்ரீர் 5 лет назад
நல்ல மனிதரின் அற்புதமான பேச்சு
@ushaganesh8085
@ushaganesh8085 5 лет назад
நிதானமாக, ரொம்ப நேர்த்தி யாக பெரியவர் பதில் அருமை
@arulselvi4834
@arulselvi4834 5 лет назад
Sori dog
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 5 лет назад
மிக அற்புத விளக்கம். எளிமை. நன்றி ஐயா..
@srinivasan19581
@srinivasan19581 5 лет назад
Crystal clear answers as lay man could understand without any jargon.
@erprabhakaran
@erprabhakaran 5 лет назад
In hindu religion only brahmins can be gurukal it's position is high earning income poor hindu because of caste they denied u r enjoying one day they change religion u will be lost
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 5 лет назад
iyya supper ungalukku therinthathai ningal unmaya sonnir sila iyyar poi solluvarhal supper sir
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 5 лет назад
Sabash Pandey! Good interview covering all points!
@kishorekumar3273
@kishorekumar3273 5 лет назад
very nice interview. all my questions related to athi varadhar got answered here.
@sujatha2k
@sujatha2k 5 лет назад
Very nice explanation
@வாங்கஜாலியா
அருமையான விளக்கம், ஆழ்ந்த ஞானமுள்ள ஆசாரியரின் ஆராய்ச்சி அற்புதம். சபாஷ் பாண்டே
@venkatesaperumal9586
@venkatesaperumal9586 5 лет назад
தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகா ,கருங்குளம் கிராமத்தில் வகுளகிரி மலையில் .கிருஷ்ணதேவராயரால் 800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் வெங்கடேசபெருமாள் . சந்தணகட்டையிலானவர் .
@MaheshKumarVallaban
@MaheshKumarVallaban 5 лет назад
Krishna Devaraya's reign was between 1509 to 1529. just 5 centuries ago only.
@dineshgovindaraj4149
@dineshgovindaraj4149 5 лет назад
Over exicted peoples are here
@MK-ds2di
@MK-ds2di 5 лет назад
Useful interview. The Iyengar is more reasonable and scientific.
@tvinopan
@tvinopan 5 лет назад
MK he hasn’t spoke any single word of science ..just told the history ...are u insane
@MK-ds2di
@MK-ds2di 5 лет назад
@@tvinopan He told it can be the nature of the Athi tree instead of super power, that why I call him as scientific.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
@shiva shakthi as long as no superstitions..its ok
@elan102
@elan102 5 лет назад
மயிலாடுதுறையில் இருந்து 4 கிலோ மீட்டரில் சோழம்பேட்டை அருகிலுள்ள கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் என்றபெயரிலு அத்திமரத்தலான விக்ரகம் இருக்கிறது
@RameshKumar-sn4sn
@RameshKumar-sn4sn 5 лет назад
அத்தி மரத்தை அழித்து சிலைகளில் செய்த பெருமை ஆரிய பிராமன கூட்டத்தின் வேலை.
@nagarajanraju3410
@nagarajanraju3410 5 лет назад
Nice info
@minivillagefood5422
@minivillagefood5422 5 лет назад
Mmm?
@narens3270
@narens3270 5 лет назад
@@RameshKumar-sn4sn முடியல....
@vengatesanmohan8795
@vengatesanmohan8795 5 лет назад
பூந்தோட்டம் அருகில் உள்ள அம்பல் ஊரில் சட்டைநாதர் மரத்தால் ஆனது.. பாதுகாப்பு மற்றும் அபிஷேகம் முற்றிலும் மாறுபட்ட முறை.
@goldenbeauty3583
@goldenbeauty3583 5 лет назад
I like venkata krishna swamy speech. Its 100% true.om Namo Narayanan
@shanmugam220
@shanmugam220 5 лет назад
Answer super simply nice....pandy sir grear
@நம.துரைசிபிநாத்புதுகை
ஐயா தங்கள் பதில்கள் சிறப்பு
@sundariyer3192
@sundariyer3192 5 лет назад
Chinna durai....அந்த முருகனின் திருவிளையாடலை பார்த்தியா? உன் வாயாலேயே என்னை Sir ன்னு கூப்பிட வெச்சுட்டான்!😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@graperao
@graperao 5 лет назад
I like the Preist honestly rather than giving stories, thank you.
@gmarine9156
@gmarine9156 5 лет назад
It is nice to see u in Tamil channels Pandy sir
@dr.nallakumarponnuswamy8000
@dr.nallakumarponnuswamy8000 5 лет назад
Tamil Nadu templs are great... Tamil Nadu have very nice History... Tamil people are lucky...to have such wonderful history
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
Ohh !! Thank you.
@sureshkumar8732
@sureshkumar8732 5 лет назад
NallaKumar Ponnuswamy CXC . MNg4 7 burn
@balaji.r2735
@balaji.r2735 5 лет назад
திரு பாண்டேக்கு நன்றிகள் வைநப பெரியாருக்கும் நன்றிகள். அத்தி மரம் இருக்கும் இடத்தில் நீர் வளம் குன்றாமல் இருக்கும்.
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 3 года назад
Ayya nengal venkata Krishnan ayya nengal geniyes unkal speech are golden letters and they are laid in stone nengal. Needuzhi vazha vendum ayya namaskarm ayya
@sivaramaJP
@sivaramaJP 5 лет назад
Perfect, god is every where
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
இறை சக்தி எங்கும் இரூக்கும். தூணிலும் இருக்கும் துரும்பிலும் இரூக்கும்.
@chidambaramn2078
@chidambaramn2078 5 лет назад
Cry zero 5"
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 лет назад
Appo edhukkaga kovilukku poringa, irukura edathulaye kumbidavendiyathu thaane.
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 5 лет назад
@@seemychannelforvoice8343 நம்மிடம் உண்மையான பக்தி இல்லை என்றபோது.. உண்மையான பக்தி உள்ள ஒரு சிலர் கோவிலுக்கு வருவார்கள் அவர்களுடன் சங்கம் ஏற்படும். மேலும் கூட்டுப் பிரார்த்தனை மூலம் கடவுளை மகிழ்விப்பது எளிது இதனால்தான் கோவிலுக்குச் செல்கிறோம் இன்னும் காரணங்களும் இருக்கின்றன
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 лет назад
@@பாரதம்-ன3ட Engeyo poitinga. 40 varishathukku oru murai silaiyai veli edupadhil enna payan irukum endral vyabara nokkam thaan. Adhiga kootam vandhaal athiga vasool aagum kovilukku. Eppadi kumbittalum athu oru kar silai avlo thaan namakku udal nilai sariyillamal ponal maruthuvarai anuguvom kovilai alla adhu thaan edhaartham. Vilithu kol manitha
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 лет назад
@துலுக்க தே.மகன் Neeyum punda mavan thaanda baadu koothi. Ippadiyellam ennayum pesa vaikatha, olunga pesu illana poy enga saavuda.
@seahorse4930
@seahorse4930 5 лет назад
Nanri aiya vengadakrishnan and panday sir. Nan periyarin kolkayai erpavan. Ethai nan kalachara sirapaga parkiren.
@zhavalluvan6306
@zhavalluvan6306 5 лет назад
Avuthikeeraikku pinnadi irukka ariviyal ah pesuna nalla poriyalaavathu kidaikkum. #ScienceBehindAvuthikeerai
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 5 лет назад
😅😅😅😅
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 5 лет назад
Mr. Pandey saheb aapka interview bohuth decent and you respect the opposite celebrities /personalities.
@lakshmikanth4145
@lakshmikanth4145 5 лет назад
Very nice to have long discortion hear from ushalakshmikant
@muruganmuthuram6627
@muruganmuthuram6627 5 лет назад
அறிவியல் இல்லை only நம்பிக்கை மட்டுமே
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 лет назад
Tsunami, nila nadukkam varumbothu unga nambikkai ennachu? Iyarkai seetratha manushanala kattu padutha mudiyathunna atha kadavul thaan seyyanum. Enga ponanga kadavul. Neenga hindu kadavul thaan saaminnu solringa, christians jesus thaannu solranga, Muslim allah thaan kadavulnnu solranga, Unmai ennannu patha ella madhathilum manithargal ore madhiri thaan udal baagangalai kondullaargal. Aanum pennum mattum malla aanum test tube um serndhaal kooda kuzhandhai perum kaalam idhu, Inga vandhuttu Ariviyal illai nambikkai mattumennu solringa. Vedikkaiyaga ullathu.
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 5 лет назад
@துலுக்க தே.மகன் Dai Sootha moodittu nee poda gandu koothi, enkitta ippadi ketta vaarthai pesuna naanum unaku mela pesuven. Odidu naaye
@sivamtempleview2670
@sivamtempleview2670 5 лет назад
கடவுள் எங்கு இருக்கிறார் என்று நம்புகிறோமோ அங்கே கடவுள் இருக்கார்.
@velliangirir93
@velliangirir93 5 лет назад
"காஞ்சி" தமிழா? வடமொழியா? தேய்ந்து போனதை தேஞ்சி போனதென்போம் பிய்ந்து போனதை பிஞ்சி போனதென்போம். தீய்ந்து போனதை தீஞ்சி போனதென்போம். ஓய்ந்து போனதை ஓஞ்சி போனதென்போம். பாய்ந்து போனதை பாஞ்சி போனதென்போம் ஆனால் காய்ந்தே போகாத ஒரு ஊரை "காஞ்சி" என அழைக்க காரணம். காய்ந்து போனவரெல்லம் வந்து வாழவைக்கும் இடமே காஞ்சி இதில் வந்தாரை வாழ வைக்கும் இடம் என்பதை மறை பொருளாக வைத்திருக்கிறது. காஞ்சி என்பது தொல்காப்பியத்தில் புறப்பொருள் திணை.
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
Thank you for explanation !!!
@mychessmaster
@mychessmaster 5 лет назад
அப்படியானால் காய்ந்தபுரம்தான் காஞ்சிபுரம் ஆகியிருக்கனும்??
@velliangirir93
@velliangirir93 5 лет назад
@@mychessmaster காய் பழமாகும் பழம் காய்ந்து போகும். காய்ந்த திராட்சை மற்றும் பேரிச்சை போல். பழமே முதிர்ந்த நிலை. காய்ந்து போதல் அதாவது காஞ்சி போதல் மிகவும் முதிர்ச்சியை குறிக்கும். நாளந்தாவை விட முதிர்ச்சியை குறிக்கும்.
@arulmozhia379
@arulmozhia379 5 лет назад
Arumai
@karthicksasi9571
@karthicksasi9571 5 лет назад
Tamil
@camahalingam3908
@camahalingam3908 5 лет назад
GLORIOUS !!! WONDERFUL EXPLANATION !!!
@ninaininai3852
@ninaininai3852 5 лет назад
சர்வ வல்லமை படைத்த இறைவன் எவ்வளவு அழகாக இருப்பார். ஏன் இப்படி வடிவமைத்து இருக்கிறார்கள். முன்னோர்கள் கண்ட வணங்கிய, புராணங்களில் உள்ள தெய்வங்கள் எல்லாம் இப்பொழுது எங்கு போனது? ஏதாவது ஒரு தெய்வமாவது பக்தர்கள் முன்பாக நின்று பேசிவிட்டு காட்சி தந்து செல்லலாமே ஏன் வரவில்லை. சின்ன வயசுலயே எனக்கு இந்த கேள்விகள் எழுந்தது விடையும் கிடைக்கவில்லை. ஆன்மிக அறிவுடையவர்கள் விளக்கம்தரவும்.
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 5 лет назад
நாளை காலை அல்லது இன்று இரவு வானத்தை நோக்கிப் பாருங்கள் புராணத்தில் சொல்லப் பட்ட சூரியன் சந்திரன் போன்ற தெய்வங்களை பார்க்கலாம். அல்லது டெலஸ்கோப் மூலம் செவ்வாய் புதன் வியாழன் போன்ற கிரகங்களை பார்க்கலாம்....
@daviddavi5573
@daviddavi5573 5 лет назад
இறைவனுக்கே புகழ்
@MrMukeshRanganathan
@MrMukeshRanganathan 5 лет назад
Really Pandey is Genius.
@velliangirir93
@velliangirir93 5 лет назад
காய் காய்த்து ,பழம் பழுத்து, பழம் காய்ந்து (காஞ்சி) போகும். அப்படி நன்கு முதிர்ந்த பழமையான நகரம் "காஞ்சி".
@chandrasekarathevarsrivill3446
Good interview..
@sameerchemist
@sameerchemist 5 лет назад
Excellent explanation ......
@sureshbabu-fy7tf
@sureshbabu-fy7tf 4 года назад
நமது முண்ணோர்கல் இறைவன் கற்பக்கிரக சிலை வடிக்க ஒரு கல்லை தேர்வு செய்த பிறகு அந்த கல்லில் இருக்கும் ப்ராணசக்தியை தர்பை நான் மூலமாக கும்ப கலசத்தில் இரக்கி இறைவன் திரு மேணி எப்படி அமய வேண்டுமோ அதேபோல அத்தி மரத்தில் அமைத்து அந்த கும்பத்தில் இருக்கும் ப்ராணசக்தியை அத்தி மரத்தில் அமைக்கபட்ட திருஉருவ சிலைக்கு அலித்து அந்த கற்சிலை அமையும் வரை பூசித்து வருவார்கள் அப்படி அமைக்க பட்ட சிலையாக இருக்கும்....
@velliangirir93
@velliangirir93 5 лет назад
"ஒட்டியாணம் " என்பதை "காஞ்சி" என்பார்கள். முதிர்ந்து காஞ்சி போனாலும் முதிர்ந்து ஒட்டி போனாலும் ஒன்றுதான். இன்னும் சொல்லபோனால் ஒரே இடத்தில் தேவையான அனைத்து பொருளும் கிடைத்தால் அதை ஆங்கிலத்தில் "மால்" என்பார்கள். தமிழிலும் திரு "மால்" என்பார்கள்.
@barathraj8975
@barathraj8975 5 лет назад
வேடிக்கை... ஆனால் அற்புதமான பதில்...
@ragaasuran7701
@ragaasuran7701 5 лет назад
எல்லாம் மனிதனாலே உருவாக்க பட்டது. மற்றவர்கள் உழைப்பை உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்பவைத்து செயல்படுவது. இது காவல் காக்காது, நீதி சொல்லாது, தீவிரவாதிகளை கட்டுபடுத்தாது. மனிதனே மனிதனை ஆண்டுகொள்ளவேண்டும். இதுவே நியதி. நன்றி.
@narens3270
@narens3270 5 лет назад
அப்படியானால் மனிதனை உருவாக்கியது யார்?
@drsaleem6283
@drsaleem6283 5 лет назад
@@narens3270 மனுசன் தான்
@narens3270
@narens3270 5 лет назад
@@drsaleem6283 ஆன குரங்கு தான் மனுசன உருவாக்கியதுன்னு அறிவியல் சொல்லுதே.....
@drsaleem6283
@drsaleem6283 5 лет назад
@@narens3270 குரங்கு குரங்கை தான் உருவாக்கும். Uranguttan டிஎன்ஏ க்கும் மனுஷன் டிஎன்ஏ க்கும் ஒற்றுமை இருக்கு. பரிணாம வளர்ச்சி takes மில்லியன் years.
@narens3270
@narens3270 5 лет назад
@@drsaleem6283 அப்படியானால் முதல் மனிதனின் தாய் தந்தை யாரோ???
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k 2 месяца назад
Mava Sava 🎉🦚🙏 Om namo Narayana thiruvadi saranam nandri guruji thank u all ñit bave 🎉
@rajamarthandan8296
@rajamarthandan8296 5 лет назад
யதார்த்தமான பேச்சு ஐயரே
@pjsrrsmv167
@pjsrrsmv167 5 лет назад
பாண்டே அவர்களே மத்வ சித்தாந்த பண்டிதர்களை அனுகினால் சரியான விளக்கமும் வரலாறும் தெரிந்துகொள்ளலாம்
@navinsiva7631
@navinsiva7631 5 лет назад
அருமை ஜயா....
@karthicksasi9571
@karthicksasi9571 5 лет назад
Happy to c u anna 😊😊😊😊
@cbrsekar
@cbrsekar 5 лет назад
பெரியவரின் எதார்த்தமான தெளிவான பேச்சு
@barathiyoguyogu6570
@barathiyoguyogu6570 5 лет назад
greater aththivaradar power
@jasminefrance4438
@jasminefrance4438 5 лет назад
People in social media should learn basic culture to respect others before type any comments
@deivanairaj9655
@deivanairaj9655 5 лет назад
Well explained sami
@luxmanluxman2137
@luxmanluxman2137 5 лет назад
நராயுணாய நமஹ
@chandruchandru8219
@chandruchandru8219 5 лет назад
Jai srikrishna
@sivagamysubramaniam1401
@sivagamysubramaniam1401 5 лет назад
God very powerful
@a.b.manikandana.b.manikand8303
பழைய மாதிரி தாடி வைக்க அது தான் உங்களுக்கு சூப்பரா இருக்கு நான் கோவை மாவட்டம் என் பெயர் மணிகண்டன்
@ashokannamallai6212
@ashokannamallai6212 5 лет назад
Any one notic panday did not Ware slip in front of iyar
@sivaxsi
@sivaxsi 5 лет назад
hasthi giri in sanskrit means yaanai malai endru porulpadum, more relevant is athi marangal neraindha idam thaan sariyaana per idhu tamil peyar
@astroari
@astroari 5 лет назад
My age is 61 I did hear this when my age was 21!
@namemy3844
@namemy3844 5 лет назад
மிக இயல்பான பதில்கள். நீங்கள் இதற்க்கு முன் பார்த்த பொழுதூ இந்த அளவு கூட்ங்கள் இருந்ததா
@parthasarathy.chakravarthy3002
I had seen in 1979. Surely not this much crowd. like this. But, crowd was there.
@bksaravanakumartamilmurli
@bksaravanakumartamilmurli 5 лет назад
அத்திவரதர் பற்றிய ஆன்மீக ரகசியம் #bkskvarathar
@RenukaNagendra
@RenukaNagendra 5 лет назад
1000சீமான், 2000 பெரியார் வந்தாலும் போதாது!,
@gopi2032
@gopi2032 5 лет назад
Correct oru devidya Jesus vantha thaerium
@Animeprince3.3
@Animeprince3.3 5 лет назад
Nee poitu oombu anadadhai
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 лет назад
Which story is correct
@prathaptiger7234
@prathaptiger7234 5 лет назад
14:45. Bagavan naan irukiren ena antha athimarathal Ana vigraham moolam unarthukirar bagavan sri mahavishnu ve inku athi varadhara perumalaga arulpalikirar om namo narayanaya namaha
@luxmanluxman2137
@luxmanluxman2137 5 лет назад
அருமை
@rathas2654
@rathas2654 5 лет назад
இடிபாடுகள் கொண்ட. மூலஸ்தானத்தில். அத்தி. ஆல். அரச. மரங்கள் அடர்ந்து. வளர்ச்சியடைந்த. இடங்கள் உண்டு
@INBAMSRI1307
@INBAMSRI1307 5 лет назад
GOOD NEWS
@guru53853
@guru53853 5 лет назад
Good
@muthusamyjaganathan17
@muthusamyjaganathan17 5 лет назад
Super
@kr10minutescookingforbache30
@kr10minutescookingforbache30 3 года назад
Om athivaradar potri om
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 5 лет назад
You. Think
@p.krishnamurthyiyer5147
@p.krishnamurthyiyer5147 5 лет назад
how do i take a pint out of e ticket pk
@velliangirir93
@velliangirir93 5 лет назад
அத்தி பூத்தார் போல வந்தார் அத்தி வரதர்.
@chandrasekarathevarsrivill3446
Super..
@sivaganeshm2978
@sivaganeshm2978 5 лет назад
இயல்பான பதில்கள்.
@sureshselvaraj9016
@sureshselvaraj9016 5 лет назад
பாண்டே ஐயா திருவெள்ளறை எங்கள் ஊர்.
@dhivyasiva5459
@dhivyasiva5459 5 лет назад
Athi maram neerai urunjum tanmai unndu adthanal neeril vakkappaduthu kulam varramal irukkum
@ganeshc2749
@ganeshc2749 5 лет назад
Adangappa adichu vidunga
@madhappanj1964
@madhappanj1964 5 лет назад
Welcome paande sir
@bharathiraja9817
@bharathiraja9817 5 лет назад
வாழ்த்துக்கள் பாண்டே
@sivaram3861
@sivaram3861 5 лет назад
Video Title: Kaduvul peyaral oru kalavu
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 5 лет назад
என்ன மயிறு
@premam179
@premam179 5 лет назад
Hello Rangarajan, why didnt you ask him if miracles had happened everytime they brought Atthi Varadhar out .
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 лет назад
Super 💓
@balubalu5881
@balubalu5881 5 лет назад
Nice
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 месяца назад
Adiyenin namaskarankal
@hemamalini9793
@hemamalini9793 5 лет назад
Nalla pathil
@patrickflynee9117
@patrickflynee9117 2 года назад
👍
@manickamj5161
@manickamj5161 5 лет назад
I am going to many countries & all over India but I never scene such a advance science and we have these 2000 years back, but still tamil people didn't understand fully.
@gautham5089
@gautham5089 5 лет назад
Rangaraj Pandey back with a bang....ini politicians ah aapu adikaporaaro
@a.b.manikandana.b.manikand8303
Pandey sir நீங்க எப்பவுமே கெத்துதான் சார் சூப்பர்
@shivarailways..7027
@shivarailways..7027 5 лет назад
Panday sir welcom......
@SureshSuresh-dw9cm
@SureshSuresh-dw9cm 5 лет назад
Perumale om namo narayana
@rajsampath4698
@rajsampath4698 5 лет назад
இதுல எங்க அறிவியல் இருக்கு?
@vigneshverveera2551
@vigneshverveera2551 5 лет назад
thiruparkkadal also athivarathar ...........
@alwaysgoodalwayshappy7414
@alwaysgoodalwayshappy7414 5 лет назад
கருத்து திணிப்பு
@barathraj8975
@barathraj8975 5 лет назад
Big bang theory கூட கருத்து திணிப்பு தானே... நம்பிக்கை பக்தியாகிறது...
@rineshachuthan7406
@rineshachuthan7406 5 лет назад
Rangarajan Pandey sir super
@rkmusicals3050
@rkmusicals3050 5 лет назад
aathivardhar songs watch on live
@c.kanagavallic.kanagavalli5863
Perumal eppo varanumnu nenakeraro appo varuvaru primal tamej ahamattaru
@karunagaranpalani4004
@karunagaranpalani4004 5 лет назад
அத்தி மரத்தின் தன்மை நிலம் அளவீடு செய்ய சென்ற இடத்தில் ஒரு மீட்டர் விட்டமுள்ள அத்தி மரத்தை நில விவசாயி வெட்டினார் அதில் சுமார் 1000 லிட்டருக்கு மேல் பால் வடிந்து ரத்தம் மனிதனை வெட்டினால் ஆறாய் ஓடுவது போல அதன் ரத்தம் போல பால் தரையில் பாய்ந்து ஓடியதை கண்டு கண்ணீரே விட்டுவிட்டேன்.அது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீரில் இருந்தாலும் மரம் உறுதியாக இருக்கும் பூச்சி சொத்தைகள் ஆகாத சிறு நீரியல் தொல்லை.பிளாடர் யூரின் ஸ்டாக் நோயை அத்திக்காய் பழம் நிரந்தரமாக குணமாக்கும் இதன் பால் எல்லா நோயையும் குணமாக்கி 60 வயதை 20 வயது ஆக மாறிவிடும்
@bharathidhanashekar9478
@bharathidhanashekar9478 5 лет назад
இவர் சொல்லுறது உண்மை 1979 அத்தி வரதர் எடுத்த அப்போ அவர்க்கு கருப்பு வர்ணம் எல்லாம் போடவில்லை அவர் மரம் எந்த colour இருக்குமோ அதே colour தான் இருந்தார் அது மட்டும் இல்ல அவர் பூ மலை போட்டு பின்னம் ஆனா பாகம் மறக்கப்பட்டு உள்ளது 2கையும் பின்னம் மற்றும் மார்பு பகுதி பின்னம் ஆகி உள்ளது
@cartikthiru7991
@cartikthiru7991 5 лет назад
i
@anandanand3464
@anandanand3464 5 лет назад
Intra oorukuku Peter. Kanjipuram ALla. AThyur varathaperumal
@சு.செந்தமிழன்
அதிவரதராவது மாயிரவது..😏😏
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி
ஓம் நாராயண போட்றி
@asjasamayal6939
@asjasamayal6939 5 лет назад
கடவுள் இருக்கார் உண்மை
@TheOreStudios
@TheOreStudios 5 лет назад
Vendar tv. Green screen a kooda use panna theriama irukeengalae da.
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 705 тыс.
The significance and glory of Athi Varadar
30:37
Просмотров 128 тыс.