வணக்கம்! பல வருடங்களாக தங்களுடைய உபன்யாசங்கள் அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டு வருகிறேன். அத்திவரதர் பற்றிய இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை. என் பள்ளி காலங்களில் தங்களுடைய உபன்யாசங்கள் அனைத்தையும் நான் பொதிகை சேனலில் பார்த்து வந்தேன். தங்களது உபன்யாசங்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். தற்போதும் RU-vidல் உங்களுடைய உபன்யாசங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். தங்களுடைய இறைப் பணி மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Sir my heart filled thanks for your wonderful speech about lord vishnu.... intha adiyen oru muraiyavadhu neril kana vendun.... neegal nandraga sollurirgal.... perumal kitta prathanai seigiren.... thanks to member who taken effort for posting this video... vazgha valamudan.... hare Krishna
Adyen. No one can explanation more than this about ativaradhar. Extraordinary explanation. Really I felt few seconds my nerves got strucked, when you given gave explanation about kidanthar, irunthar,ninrar,alanthar. My heart touched. wonderful sir.
Brilliant interpretation of the Nammalvar Thiruvaimozhi nalam pathu with Athi Varadar. Only swamy can think about this and explain so simply. Dhanyosmi Swamy
I like this great person very very very much.Great satisfaction is got from all his speeches. HARE Krishna bless him and be with him always. God bless you.
கலியுக ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ண ஸ்வாமிகள் இவர் உபன்யாசம் கேட்டாள் பகவாணை தரிசித்தபலன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் என் தெய்வம் ஸ்ரீமாஹவிஷ்ணு இந்த கலியுகத்திலும் காஞ்சியில் பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீஆதி அத்திவரதராஜா ஸ்வாமியக பகவான் மகாவிஷ்ணு பக்தர்கள் இதயத்தில் தான் வாழ்க்கிறார் பகவான் திருவடியே சரணம் ஓம் நமோ நாரயணாய நமஹா
நீண்ட தோர் காலமாக நீரினுள் முழங்க நின்று காண்பவர் வியக்கும் வண்ணம் கரை வந்த வரதன் தன்னை மாண் புகழ் கொண்ட காஞ்சி மைந்தர்கள் வணங்கும் நாளில் ஈன்டுலந்தேன் இன்புற்றேன் இறைவன் செயலே யான்றொ. நன்றி கண்ணதாசன்.
Originally this Upanyasam was aired as an One Hour Program in Jaya TV! Total Time is 50mins! And herr it is just 30mins! I wonder is this the Whole or will there be a Part 2 of the Upanyasam???
Jaya guru datta . Is it possible to translate the discourse to English? It will be helpful to people like me who do not speak Tamil. It is my humble request if the discourse is available in English can some body share the link?
வணக்கம் தங்கள் பல்லாண்டு வாழ்ந்தும் பல பிறவிகள் எடுத்தும் தாயார் ஸ்வாமி கருணை மகிமை சொல்லி நாங்கள்கும் தாயார் ஸ்வாமி பற்றி கேட்கனும் . இந்த பூமியில் ஸ்வாமி என்றால் பார்கடல் இருப்பவர் மட்டும் தான் . தங்கள் பெயர் பின்பு ஸ்வாமி என போடலாமா ? நமக்கும் தாயார் ஸ்வாமி கும் இருக்கும் தூரம் எவ்வளவு என்றால் கூப்பிடாத தூரம் என சொல்லனும் ஏன் என்றல் நம் கூப்பிடாமல் நம்மை காப்பாற்றுவார்கள் நமது தாயாரும் ஸ்வாமிகளும் .