Тёмный

யார் இந்த களப்பிரர்கள்? | கதைகளின் கதை | 07.12.2018 

News7 Tamil PRIME
Подписаться 1,5 млн
Просмотров 179 тыс.
50% 1

யார் இந்த களப்பிரர்கள்? | கதைகளின் கதை | 07.12.2018
#Who #landlords #Story #stories
Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉Naadodi | நாடோடி | • பிரிட்டிஷ் காலத்து கோட...
👉Mr.D | • சார்பட்டா செட் உருவான ...
👉Vasanthi's Facts | VF | • குழந்தை பெற்றுக்கொள்ள ...
👉கதைகள் விற்பனைக்கு அல்ல | KVA | • கதைகள் விற்பனைக்கு அல்...
👉Sarayu Talks | சரயு டாக்ஸ் | • Olympics -ல் சாதிக்கும...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #covid19 #news7tamil #news7tamilprime
Subscribe us on RU-vid : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

22 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 421   
@divyabharathi523
@divyabharathi523 Год назад
களப்பிரர் காலத்தில் தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான நீதி நூல்கள் தோன்றின என்றால் இது பொற்காலம் தான்...
@mafiatamilzan883
@mafiatamilzan883 Год назад
இல்லை அது இலக்கியத்திற்கு மட்டுமே பொருந்தும். நம் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இல்லை எனவே அது இருண்ட காலம் ஆகும்.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
பதினெட்டு வடமொழி‌ புராணங்களின் அடிப்படையில் தொகுக்கப் பட்டவையே பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் இருட்டடிப்புச் செய்யப் பட்டு வந்துள்ளது. தமிழை வமொழியோடு கரைந்து போகச் செய்யும் முயற்சியும் நடைபெற்று வந்துள்ளது
@whitemuttachannelwhitemutt8679
ஆனால் இவர்கள் காலத்தில் தான் தமிழுடன் சமஸ்கிருதம் கலந்தது பதிணென்கீழ்கணக்கு நூல்கள் தூய தமிழில் இல்லாமல் சமஸ்கிருதம் கலந்து உள்ளது எனவே களப்பிரர் மற்றும் பல்லவர் காலம் இருண்ட காலம் என வரையறுக்கப்படுகிறது 🙏 வாழ்க தமிழ் உயர்க தமிழ் 🙏🔥
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
நவீன காலம் அதாவது வீரமாமுனிவர் காலம் வரை தமிழுக்கு இருண்ட காலம் தான். அச்சுக் கலையே தமிழைக் காப்பாற்றியது.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@whitemuttachannelwhitemutt8679 தொல்காப்பியத்தில் இருந்தே வட சொல் கலப்பு இருந்து வந்திருக்கிறது. காலம் செல்ல செல்ல வடமொழி கலப்பு அதிகரித்து மணிப்பிரவாள நடை எனப் பாதிக்கும் மேல் கலந்தது. இவ்வளவு ஏன்? தமிழ் இலக்கணம் கூட வடமொழி தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறது. உம் வேற்றுமை
@amalarasu
@amalarasu Год назад
வரலாறு கிடைக்காமலே இவ்வளவு பேசியிருக்கும் நபர் களப்பிரர் ஆக இருக்க வாய்ப்பிருக்கு! தற்போது யார் களப்பிரர்கள் என்று சொல்லும் ஆண்மை பேசிய நபருக்கும் தமிழகத்தில் மறைந்துவாழும் களப்பிரருக்கும் வரவேண்டும் என எனக்கு ஆசையாக உள்ளது!! இப்படிக்கு கடுங்கோன் பாண்டியர் வம்சம்!! அமல் அரசு பாண்டியர்.
@Mugavai_tamilan
@Mugavai_tamilan 9 дней назад
இவர் கூறுவது தவறு சகோ களப்பிரர்களை வீழ்த்தியவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தான் பாண்டியர்கள் அல்ல
@sharanplayz9680
@sharanplayz9680 2 года назад
நன்றி
@dineshpt482
@dineshpt482 11 месяцев назад
Super information 👌 👍🏻 Great job NEWS7
@pandiyanj3687
@pandiyanj3687 11 месяцев назад
என்னை பொறுத்தவரை இஸ்லாமிய ஆங்கிலேய போன்ற வெளிநாட்டு ஆட்சி காலம் தான் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் இருண்ட காலம்
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 2 месяца назад
பிரிட்டிஷ் மதத்தை பரப்பினார்கள் .ஆனால் உள்ளூர் சம்பிரதாயங்களில் தலை இடவில்லை.தெய்வ வழிபாடுகளில் மற்றாம் இல்லை .மதம் திணிக்க படவில்லை.நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள் .இந்தியாவ்முளுவதும் வறுமை இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அடிமைப்வியபரம் செய்தார்கள்..
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Год назад
சிறப்பானதகவல் தொகுப்பு, உங்கள் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துகள்.
@thirunavukarasumalaivasan1597
Fentastic historical information bro
@rajeshmahendran369
@rajeshmahendran369 Год назад
களப்பிரர்கள் உடுப்பி மலைத் தமிழர்களே அதாவது இப்போது உள்ள கர்நாடகா காரர்கள்...
@PamPariPremaIndia
@PamPariPremaIndia 11 месяцев назад
Great History revealed🙏🙏
@anbursmani9458
@anbursmani9458 Год назад
கலைஞர் கலப்பிரர் இருவருமே ஒன்றுதான்
@arun-or3bv
@arun-or3bv Год назад
ஒரு சநதேகம் களப்பிரர் காலம் 3ம் நூற்றாண்டு சிதம்பரம் கோவில் கட்டியது 11 12ம் நூற்றாண்டு நீங்கள் சொல்வது சம்பந்தமே இல்லையே?
@digitalkittycat4274
@digitalkittycat4274 11 месяцев назад
All lies, these idiots claim everything. Vaiko said karunanithi is Thiruvalluvar. This is just like that joke!
@tamilcitizen2755
@tamilcitizen2755 11 месяцев назад
😂😂😂😅😅😅😅 சரியா சொனனிங்க...
@user-nj8uq7gn6h
@user-nj8uq7gn6h 4 дня назад
சிறிய அளவில் இருந்த கோயிலை ஆட்டையப்போட்டு மக்கள்ட்ட வரிய படுங்கி கட்டுறதுதான்.....
@saradhambalratnam88
@saradhambalratnam88 Год назад
Nandri to your information
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Год назад
ஆதாரங்களை விவரிக்காமல் நிரூபிக்காமல் கற்பனையாக கட்டிவிடுவது போல் இருக்கிறது
@loganathan1825
@loganathan1825 Год назад
நீங்கள் கூறுவது போன்று தான்
@Mugavai_tamilan
@Mugavai_tamilan 9 дней назад
ஆமாம் உறவே இவர் கூறுவது தவறு சகோ களப்பிரர்களை வீழ்த்தியவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தான் பாண்டியர்கள் அல்ல இவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
சிறப்பு
@vishwa.s3045
@vishwa.s3045 21 день назад
ivanga dhan da unmayana king ....that goosebumps moment when comes during....bramana nilakodayai..makalidam vazangiyadhu....mass🙌🙌A DRAVIDIAN moment🎉💪
@jananiraja1186
@jananiraja1186 2 года назад
Tq
@murugans7390
@murugans7390 Год назад
களப்பிளர்களை தமிழர்கள் என்றே சொல்லுகிறார்கள்... அவர்கள் காலத்தே பிராமணர்கள் நிலங்கள்பறிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.. விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதனாலே பின்னர் தமிழகம் வந்த பிராமணர்கள் களப்பிரர்வரலாறுகளை அழித்து மறைத்து.அவர்களுக்கு இருண்டகாலமென திரித்துள்ளனர்.. களப்பிளர்கள் எருமையூரிலிருந்து (இன்றைய தென்கர்நாடகா தமிழர்பகுதி)கிளம்பிய புரட்சிப்படைதான்..அனைவரும் பொதுமக்களே..மன்னர்கள் பிராமணர்களுக்கு அதிகவிளைநிலங்களை தமிழகமக்களிடமிருந்து பறித்து பிராமணர்களுக்கு தானம் வழங்கிய கோபத்தால் மக்கள் புரட்சிப்படையாக உருவெடுத்தனர்..பாண்டிய தலைநகர் நோக்கி வரும்பொழுது படைகள் பெரும் எண்ணிக்கையில் கூடினார்களாம்...அனைவரும் தமிழ்பொதுமக்களே...வடுகர்களுக்கு மூவேந்தர்களின் ஆட்சி எப்படி இருந்தாலென்ன? களப்பிளர்கள் மூவேந்தர்களையும் கொலைசெய்யாமல்..தன்னைப்போற்றிபாடச்சொல்லி அவர்கள் பாடியதால். சிற்றரசர்களாக ஆள அனுமதித்துள்ளார்கள்...நம்கொடியையே அன்னியர்கள் பயன்படுத்துவார்களா? மூவேந்தர்கொடிகளையே பயன்படுத்தினார்கள்..களப்பிரர்கள்.. நீங்கள் கூறியது போல் சோழனின் மணிமுடியையே அணிய ஆசைகொண்டார்கள்..தமிழர்களைத்தவிர வேறெவரும்..தமிழர்கொடிகளை ஏற்றகவே மாட்டார்கள்..
@gurusamy1255
@gurusamy1255 2 года назад
Its basically tamilan Gov't....soon full India become...💐
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Год назад
Tnank god I felt i lost in eelam. It gives good idea that My eelam is sure at any time. Thank you sir Buddhist are as ashoka who killed 18000 sittharkal even then we came back We will come back
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
In ancient and medieval India, religious people debated with objectivity. If one wins the loser would become their disciple. Likewise, Whole of Tamilnadu Buddhist and jains lost and moved towards Hinduism. Saint Thirunavukkarasu is one of them. Slowly the ruling people stopped donations and funding to Jain and Buddhist monasteries. They lost value and Hinduism retook that place.
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 Год назад
Por la jeicha veeran... Por la thothu pona Avan taan taazhtha patavan... I'm sengundhar kaikolar mudhaliyar Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga... 6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..
@vijayaravindhariomnarayanan
​@@gokulkathiravan3938 Nalladu
@ramsviews5169
@ramsviews5169 Год назад
Yes
@uccaisiravas
@uccaisiravas 11 месяцев назад
Do you have any evidence for your claim? Are there any records of these debates? How did the Hindus defeat the Buddhists?
@iyyappanparamasivam9871
@iyyappanparamasivam9871 2 года назад
Thanks News 7
@whatsnew_vlogs
@whatsnew_vlogs Год назад
எல்லாமே அவரவர் கற்பனையே ,,,,உண்மை யாருக்கும் தெரியாது
@ganapathii7450
@ganapathii7450 Год назад
S
@user-ug4jf5dw5n
@user-ug4jf5dw5n 3 месяца назад
நீதி நூல்கள் தோன்றி இருக்கிறதேன்றால் களப்பிறார்கள் காலம் நிச்சயமாக பொற்காலமாக தான் இருந்திருக்கும். இன்றைய இந்தியாவில் கூட நினைத்ததை பேசமுடிவதில்லை யே
@anbursmani9458
@anbursmani9458 Год назад
சேர சோழ பாண்டியர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லையா நூலின் பெயர் தரட்டுமா எடுத்து வாசித்துப் பார்க்கிறீர்களா பாலி மெழிதெரியுமா உங்களுக்கு
@asuran786
@asuran786 8 месяцев назад
நூலின் பெயர் சொல்லுங்கள் உறவே..
@alagesan7836
@alagesan7836 Год назад
தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது😮😮😮 ஆனால் நீங்களும் களப்பிரர் காலத்தில் எழுதப்பட்டதாக கூறுகிறீர்கள்😊😊😊ண இப்படித்தான் வரலாறு திரிக்கப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது திர😂😂😂😂 ஓடிக்கொண்டிருக்கிறது
@haruharshu8803
@haruharshu8803 2 года назад
Nandri
@ragkris
@ragkris 28 дней назад
களப்பிரர் காலத்தில் தமிழின் முக்கியத்துவம் முற்றிலுமாக குறைக்கப்பட்ட விஷயம் தவிர்க்கப்பட்டது சரியல்ல
@ExcitedPicturesqueLake-fi8rv
@ExcitedPicturesqueLake-fi8rv Месяц назад
இருண்ட காலம்னு எழுதுனவன் யார் என்றால் களப்பிரர்களால் தோற்க்கடிக்கப்பட்டவன் தான் 😂😂😂😂😂😂
@prithivraj1568
@prithivraj1568 Год назад
களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் சோழ‌ மன்னர் சுவரன் மாறன் முத்தரையர்
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal 10 месяцев назад
தவறு! கடும் கோன் பாண்டியன்.
@rajar8512
@rajar8512 Год назад
கலபிறார்கள் காலம் பொற்காலம் தான்
@Mugavai_tamilan
@Mugavai_tamilan 9 дней назад
களப்பிரர்களை வீழ்த்தியவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 🙏🔥
@BhuleAmbedkar
@BhuleAmbedkar 11 месяцев назад
தமிழ்நாட்டின் பொற்காலம் களப்பிரர் 💙 ஆட்சி. பௌத்தத்தை மீட்டெடுத்த ஆட்சி💙💙
@Muthukaviyarasan
@Muthukaviyarasan Год назад
பாண்டியர்கள் காலில் தோற்று விழுந்த களப்பிறர்கள் என்பதே முடிவு
@anbursmani9458
@anbursmani9458 Год назад
யாருக்கு இருண்ட காலம் யாருக்கு பொற்காலம் அதை சொன்னால் தானே களப்பிரர்கள் யார் என்பது தெரியவரும் ஐந்தில் இருந்து ஆறாம் நூற்றாண்டு
@bala55540
@bala55540 Год назад
களப்பிரர்கள் ஆரியத்தின் சித்தாந்தை எதிர்த்தார்கள்
@anbursmani9458
@anbursmani9458 Год назад
@@bala55540 என்ன சித்தாந்தம்
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 11 месяцев назад
5
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 8 месяцев назад
Tamilanuku erunda kalam. .
@saravanankumar1247
@saravanankumar1247 Год назад
இன்றைய சக்கிலியர் எனும் சளுக்கியரே களப்பிரர் ஆவார்...
@spdreamzzz1899
@spdreamzzz1899 3 месяца назад
அப்பிடின்னு சொல்லிக்களாம்.
@KarthicKumar-xp9lj
@KarthicKumar-xp9lj Месяц назад
உண்மை
@elangomath2901
@elangomath2901 Год назад
Truth ever triumphs but it is never accepted by the nomadics
@MadhevrajSriram
@MadhevrajSriram 11 месяцев назад
👏🏾👌🏾
@nakeeran2618
@nakeeran2618 2 года назад
பொற்காலம் காலம்
@js-eb4pq
@js-eb4pq 2 года назад
இருண்ட காலம்
@vaigaipraba6933
@vaigaipraba6933 2 года назад
களப்பிரர் ஆட்சி யை சூட்சுமமான முறையில் பக்தியின் பெயரால் ஆரியர்கள் சமண பௌத்தத்தை அழியச்செய்துள்ளார்கள். அதுவே இன்றைய இந்துத்துவ புரட்டுக்கு புள்ளி வைத்துள்ளது தெரிகிறது.
@murugamuruga4504
@murugamuruga4504 Год назад
@@js-eb4pq பொற்காலம்..பதினொண்கீழ்க் கணக்கு போன்ற நீதி நூல்கள் உருவான வரலாற்று காலம் .காப்பிய நூல்கள் .நிகண்டுகள் ..புதிது புதிதாக தோன்றிய இலக்கண நூல்கள் தோன்றிய காலம் ..தமிழில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு செம்மை அடைந்த காலம் .மக்கள் அனைவரும் கல்வி பயின்ற காலம் ..பழைய பஞ்சாங்க கதை பேசி மக்களை மூட நம்பிக்கைகள் இருந்து விடுவித்து ...ஆண்ட அரசு ...சமண பௌத்த ஜைன மதங்கள் தழைத்த காலம் பொற்காலம் ...
@ELP1791
@ELP1791 Год назад
@@murugamuruga4504 வஜ்ரந்தி என்ற ஜைனர் திரமிள சங்கம் துவக்கி தமிழின் தனித்தன்மையை அழித்தார் , ஜைனம் வேறு சமணம் வேறு , சமணர் , அமணர் ஆசீவிக சித்தர் பரம்பரையை சார்ந்தது , தமிழ் இலக்கியங்களை மக்கள் எழுதினர் , களப்பிரர்கள் பாலி மொழி , பிராகிருத மொழியை ஆதரித்தனர் , ஊக்குவித்தனர் , தமிழில் பாலி , பிராகிருதம் மொழி கலப்பை ஊக்குவித்தனர் , இது கிட்டத்தட்ட திராவிட கும்பலின் காலத்தில் ஆங்கிலம் ஆதிக்கம் நிலவுவதை போல் விளங்கியது. சங்க காலத்தில் நால் வருணம் கிடையாது , தமிழர்களிடையே குடிபாகுபாடே நிலவியது , சாராய சினிமா திராவிட கும்பலே களபிரர்களை ஆதரிக்கிறது , எவ்வாறு திராவிட கும்பல் பிற மொழியாளர்களின் இயக்கமோ அதுபோல் களபிரர்களும் பிறமொழியாளர்களின் ஆட்சியேயாகும் ,
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 Год назад
Super, kalaprar kolar tamils, tulu tamils
@bharaththalapathi64
@bharaththalapathi64 Год назад
Kalapirar காலம் 300 to 600
@anbursmani9458
@anbursmani9458 Год назад
களப்பிரர்கள் என்று சொல்வது இருக்கட்டும் அந்த களப்பிரன் யார் அவன் பாண்டிய மன்னர்களின் இடத்தை எப்படி கவர்ந்தான்???????
@ananthanb7977
@ananthanb7977 6 месяцев назад
களப்பிரகள் இப்போது ஒடுக்கப்பட்ட மக்களாக சக்கிலியர்கா உள்ளது வேதனை....
@gowripalani1033
@gowripalani1033 Год назад
களப்பிரர் தமிழர் இல்லை
@elumalaim7856
@elumalaim7856 Год назад
சமான வாழ்க்கை வரலாறு 🙏👍👌
@shivaguru2475
@shivaguru2475 Год назад
Kalappirargal pathi proper history enga kedaikum??😊🙏
@pushpaselvam9789
@pushpaselvam9789 Год назад
Finally it looks kalapirargal are the real dravida people.they are the saviour of the tamil language and the tamil people.
@digitalkittycat4274
@digitalkittycat4274 11 месяцев назад
யம்மா ஏன்னா உருட்டு! களப்பிரர்கள்தான் தமிழர்கள் என்றும், மற்றதெல்லாம் வேறு என்று சொன்னாலும் சொல்லுவானுங்க. கருநாகநிதிதான் களப்பிரர், இலக்கணம் எழுதியதே கருநாய்தான் என்றும் சொல்லுவானுங்கோ!
@GGopal-rt7do
@GGopal-rt7do 2 года назад
Anna kathai super pls unmaiya pesunga
@draculadraco3752
@draculadraco3752 Год назад
The rulers verygood administrator s
@shivatr9576
@shivatr9576 Год назад
One best mama news...never seen before like dis... dravidan stock
@paranjothir4340
@paranjothir4340 Год назад
Now also nainaar community in south north West corner of Tamil Nadu . Jain former DGP sripaal of that community
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Story is interesting but lot of factual errors.
@paranjothir4340
@paranjothir4340 Год назад
Golden age of Dravidam, not allowed Sanskrit, samanam religion , but not mingled With government.
@anbursmani9458
@anbursmani9458 Год назад
களப்பிரர்கள் என்பதை விட பரசுராமர் என்று நீங்கள் தானே சொன்னீர்கள் பரசுராமரின் ஆட்சி காலம் என்று சொல்ல வேண்டியது தானே அப்போது பரசுராமரை வீழ்த்திய மன்னனின் பெயரும் வரும் அல்லவா
@rajendran1raja549
@rajendran1raja549 2 года назад
களப்பிரார்கள் தமிழனாக தான் இருப்பார்கள்.
@twinsparker9670
@twinsparker9670 2 года назад
No they are nadodigal they came from outside india
@chithiravelbsc6863
@chithiravelbsc6863 2 года назад
Avanga Bali mozhi pesuravanga so avanga tamilar illa
@ashwinbaskaran703
@ashwinbaskaran703 2 года назад
Kalabirargal tamizhan illa na avan yen tamil bhrami ezhuthu use panni kalvettu ezhuthanum?
@kanjanarcoticmadeusfallbra9702
@kanjanarcoticmadeusfallbra9702 2 года назад
களப்பிரர்கள் தமிழர்கள் அல்ல. அதனால் நான் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம்.
@9789053003
@9789053003 Год назад
They are Dravidan just like cherans (from kerala) they speaks Tulu which is born from Tamil actually Tamil
@jabezasirdevagnanam6702
@jabezasirdevagnanam6702 Год назад
தவறான வரலாற்றை திரிக்கிறார்கள் .. களபிரர்கள் பிற்கால பாண்டியர்களின் காலத்திற்க்கு பிறகு வந்தவர்கள்.
@sg8nj
@sg8nj 2 года назад
Repeat🔁 content😊😄🤗
@anbursmani9458
@anbursmani9458 Год назад
உலகப் பொதுமறை என்று நீங்கள் அறிவித்த நூலை யார் காலகட்டத்தில் எழுதியது யார் காலகட்டத்தில் வந்த நூல் எது
@vasanth2471
@vasanth2471 Год назад
During Kalabhra rule, descendants of Karikala Chola migrated from Uraiyur to southern Andhra and ruled from there as chieftains. They developed Telugu and they were the first ones to release inscriptions in Telugu. Telugu Cholas or Telugu Chodas
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal 10 месяцев назад
😂😂😂
@arulmurugan415
@arulmurugan415 8 месяцев назад
😂😂😂 no migrant. Renattu cholan introduced telugu in 12 th century. Kalabirakkal 3rd century
@jop567gd
@jop567gd 4 месяца назад
@@arulmurugan415 u know migration and establishing a kingdom takes time right
@iyyappanparamasivam9871
@iyyappanparamasivam9871 2 года назад
களப்பிரர்கள் காலம் பொற்க்காலாம்
@krishnakumar-gz6js
@krishnakumar-gz6js 2 года назад
குடுமிகளுக்கு இருண்டகாலம்
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 Год назад
No
@9789053003
@9789053003 Год назад
Yes they are the great very soon they will emerge there are the only people ruled for 350 years continually so genetically everyone of us are kalapira expect Brahmins
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 8 месяцев назад
@@krishnakumar-gz6js tamilanuku
@anbursmani9458
@anbursmani9458 Год назад
வழி நடத்தியவன் யார் அதை சொல் அதில் தானே சூட்சமம் அடங்கியுள்ளது
@prrmpillai
@prrmpillai Год назад
Parasuraaman
@anbursmani9458
@anbursmani9458 Год назад
@@prrmpillai அட சங்கரா உனக்கு வந்த சோதனையா
@rakshayagrace4177
@rakshayagrace4177 Год назад
Yes parasuraman only
@anbursmani9458
@anbursmani9458 Год назад
@@rakshayagrace4177 பரசுராமன் என்பது எந்த புத்தகத்தில் ஆதாரமாக உள்ளது ஆதாரத்தை எடுத்து பதிவிடு
@anbursmani9458
@anbursmani9458 Год назад
@@rakshayagrace4177 சொல்🦮🦮
@vijayajay5654
@vijayajay5654 9 месяцев назад
Evakal paraiyarkal ❤❤
@gobinath4536
@gobinath4536 6 месяцев назад
😥♥🙏
@pradyumnavadivelu2580
@pradyumnavadivelu2580 Год назад
From where are the kalapirar came
@Rasith005
@Rasith005 Год назад
Ho all are watching often ponniyin selvan 💚
@draculadraco3752
@draculadraco3752 Год назад
Kannadargal
@tamilanpalsami183
@tamilanpalsami183 Год назад
எங்க இருந்து டா வர்ரீங்க . யப்பா முடியலைடா சாமி
@suryanarayanannatarajan8154
ஹிந்து வெறுப்பு களப்பிரர் போர்வையில்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 11 месяцев назад
யம்மா ஏன்னா உருட்டு! களப்பிரர்கள்தான் தமிழர்கள் என்றும், மற்றதெல்லாம் வேறு என்று சொன்னாலும் சொல்லுவானுங்க. கருநாகநிதிதான் களப்பிரர், இலக்கணம் எழுதியதே கருநாய்தான் என்றும் சொல்லுவானுங்கோ!
@to-kt9og
@to-kt9og Год назад
புத்தன் ஞானத்தை பௌத மதம் ஆக மாற்றி தான் பார்ப்பனர் மன்னர் உடன் இணைந்து போத மதத்தை வளர்ச்சி பெற செய்யும் வண்ணம். வாசுகி வள்ளுவன் இயற்றிய உயிர் குறளை திருக்குறள் ஆக இனம் மாற்றி உயிர் என்ற மெய் பொருள் மறைத்து தான் திருக்குறள் ஆக அரங்கேற்றம் செய்யப்பட்டது என உணர வேண்டும் ஐய்யா
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Год назад
Ne sollura edhukume aadharam illa RU-vid pathutu vandhiya nenba 😁
@muralir5179
@muralir5179 10 месяцев назад
All informations are false.because chera,chola kingdoms are ruled after 6th century.only pandiya kingdom was ruled BC. 3rd century .so kilapirargal atchi dar age of tamilnadu.
@manip20
@manip20 Год назад
களப்பிரர் காலம் தமிழ் இலக்கியபொற்காலம்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 8 месяцев назад
Kalapirar mozhi no tamil. Pragirudham
@anbursmani9458
@anbursmani9458 Год назад
களப்பிரர் பாடல் கிடைத்ததே பாண்டிய மன்னர் சேர மன்னன் சோழ மன்னன் மூவரும் அழுது புலம்பிய பாடல் கிடைக்கவில்லையா
@rajapandianpandian7270
@rajapandianpandian7270 7 месяцев назад
களப்பிரர்கள் இப்போது இருக்கும் சக்கிலியர்களே ஆவார்
@balaganesan8013
@balaganesan8013 2 года назад
ஜாதியை ஒழித்தவர்கள்
@bharathirajapalanisamy185
@bharathirajapalanisamy185 2 года назад
பொய்
@rajam3279
@rajam3279 Год назад
2 am noottandil olicha jathi than innum irukkutho
@NithidayaSJ
@NithidayaSJ Год назад
ஜாதியை எதிர்த்தவர்கள்.. இன்னும் அந்த நஞ்சு ஒழியலை..
@xsotica
@xsotica Год назад
Nonsense
@xsotica
@xsotica Год назад
ஜாதி na என் அவ்வளவு valikitathu? Because u think lowly of urself & ur identity. Kulam is impt. Using it against others is that actual prlm
@dineshselvaraaj305
@dineshselvaraaj305 Год назад
களப்பிரர்கள் நீதிஅரசர்கள். இவர்கள் கொடுந்தமிழ் பேசிய தமிழர்கள் . சனாதன கோட்பாட்டை ஒழித்து காட்டியவர்கள். இவர்களின் ஆட்சிகாலம் தமிழ்மண்ணின் பொற்காலம்.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Sanadhanam is the law of this land. Your name itself is from Sanskrit.
@black_pearl1559
@black_pearl1559 Год назад
@@sivaramansrinivasan285 sanatan dharma is a joke no one cares it after gupta period only this shit varna system and sanatan dharma is spreaded before that itself tamil is there and many evidences are there kk learn history then talk kalapirars hated this system it's a dark period only for brahmins not for common people bcoz they are not fools like others to follow this crap sanatan dharma and brahmins kalapirars are true kings of people in their period only tamil literature again increased so the brahmins always hate them in tn jainism ,buddhism and saivism later vaishanavism was followed there were no hinduism later at British period they joined saivism and vaishavism both as one religion as hinduism before that no hinduism at all here
@NithidayaSJ
@NithidayaSJ Год назад
​@@sivaramansrinivasan285 பெயர் முதர்கொண்டு sanskritனா அப்போ எந்த அளவுக்கு சனாதனத்தின் தாக்கம் இருந்திருக்கும்.. அப்பிடி இருப்பதாலேயே சனாதனம் இந்த மண்ணின் தர்மம் ஆகிடாது.. இது சமத்துவம் பேசும் மண்... சனாதனத்துக்கு கக்கூஸில் கூட இடம் தர முடியாது...
@rinson4925
@rinson4925 Год назад
@@sivaramansrinivasan285 sanathanam is a shit
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 Год назад
@@sivaramansrinivasan285 sanathanam is a wave or strategy to develop vaishnavaits not saivaits Por la jeicha veeran... Por la thothu pona Avan taan taazhtha patavan... I'm sengundhar kaikolar mudhaliyar Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga... 6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..
@koinesegg
@koinesegg 2 года назад
Appo gym yellam irudhcha ? Biceps , arms six pack yellam vechu irukanga
@suryaprakash18ms
@suryaprakash18ms Год назад
high protein diet-3 vela maamisam intense workout- maram vetradhu,kallu udaikradhu,por payirchi seiradhu,veedu kqtrudhu nu pantu irundha elaam vandhrum gym la theva ila
@ManiVaas
@ManiVaas Год назад
How old are you? 2 years kid?
@santhoshlovely3938
@santhoshlovely3938 Год назад
Gym is unnecessary fr olden days
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Год назад
களப்பிரர் காலம் இருண்ட காலமே
@jacobarockiasamy3324
@jacobarockiasamy3324 Год назад
Dravidam enpathu oru iname alla,entha kalvettilum dravidam endra solle illai
@sarathkumar2241
@sarathkumar2241 Год назад
உண்மை
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 8 месяцев назад
Thiravidam enbadhu oru katchi smuga neethi katchi
@kgkabilan1192
@kgkabilan1192 Год назад
Avargal thiraavutargal entral antrum erunta kaalam entrum erunta kaalam 🤦
@gv3180
@gv3180 7 месяцев назад
களப்பிரர் காலம் தமிழர்களுக்கு இருண்ட காலம்
@jjenterprises4849
@jjenterprises4849 Год назад
புத்த சமண வைதீகம் எல்லாம் ஓரே தராசில் வைக்க வேண்டியன.
@murali3147
@murali3147 Год назад
குருத்துவ அடிப்படைவாத பார்வையில் இந்த நாட்டின் இயல்பான அனைத்தும் ஒரே தராசில் தான் தோன்றும். மேலும் அது உண்மையே | அதன் மறுமலர்ச்சியே இந்துத்துவ புத்தெழுச்சி. அது எல்லா அடிமைத்தன செமிட்டிக் இழிவுகளையும் வென்று தன்மயப்படுத்தி செரித்துவிடும். இந்த பாரதத்தின் சொந்த அடையாளத்தை மீட்டெடுத்து உலகின் தலைசிறந்த நாளைய வாழ்வியலாக மாறும்.
@tamilarasan7039
@tamilarasan7039 Год назад
Telugu mutharaiyar Kodi singa kodi
@Muthukaviyarasan
@Muthukaviyarasan Год назад
எது தொல்காப்பியமா....?🤦🏻‍♂️ தொல்காப்பியம் அதுக்கும் முன்னாடி வந்தது
@user-jw8qf8yd1f
@user-jw8qf8yd1f 12 дней назад
Pallavargalum pandhu aadi irukanga cholar,pandiyar,kalapirar,salukiyar,mouriyargal ellathaiyum
@vigneshramasekar1252
@vigneshramasekar1252 Год назад
Sathu pathi sadhuggalin nilam
@user-gr7lc5bk7d
@user-gr7lc5bk7d Год назад
Before thiraavidam.
@krishnagn3605
@krishnagn3605 Год назад
In future dravidan parties ruling period too will be in history as dark age just like kalabharas
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Год назад
நான் கலப்பிரனா சேரனா, சோழ, பாண்டியவம்சதினா என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இதில் யார் பெரியவன் என்ற போட்டி தெரிகிறது இந்த கமெண்டில்.. சக்கிலியன் என்று பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட இந்த சமூகத்தில் முந்நேரமுடியாமல் தன் உரிமைக்காக போராடும் தமிழ் மற்றும் தமிழ் கலந்த கன்னடம் பேசும் ஒரு மனிதன் . இங்கு ஆண்ட வம்சம் என்றால் கிடைக்கும் நன்மை என்ன என்பதுதான் தெரியவில்லை .
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 8 месяцев назад
Ne enda cost
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
Kalapirarkal/ pillaimar muthaliyar caste come from triveni sangamam...UP state
@manasatchi424
@manasatchi424 Год назад
Allividunga….yaar ketkapovadhu. Appo UP illa
@karthikr7095
@karthikr7095 Год назад
Cholargal kaalam thaaan portgaalam especially raja raja chola 1 period
@shivatr9576
@shivatr9576 Год назад
Old சிறுத்தை grops... Kuruma .....
@abayvel9944
@abayvel9944 Год назад
Puriyala
@lakshmieben
@lakshmieben Год назад
Vandi vandiya poi pesum idhu ponra poiyargalai purakkanikka vendum
@sarathkumar2241
@sarathkumar2241 Год назад
Kalapirar kaalam porkaalam Yapilakanam says truth
@salamonj6797
@salamonj6797 Год назад
தமிழகத்தின் பொற்காலம் களப்பிரர் காலம்
@smartlyintelligent
@smartlyintelligent Год назад
தவறான வாதம்
@muthuraman1298
@muthuraman1298 Год назад
Mooventhargaliyum , pallavargalaiyum atakki aanta maamannanrgal kalapirarkal.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Kalapirar lost to Pallavas and Pandiyas. Listen to the story again.
@kanishkar.u9696
@kanishkar.u9696 Год назад
Pallavas never lost against kalapirar. Its only the chera chola pandiyas.
@SALAMAN14
@SALAMAN14 Год назад
Raja Raja cholan... Mattum taan teriuma atu yaruku kaha katta pattathu
@SisamaalMaal
@SisamaalMaal Год назад
Kalapprargal are good. The history researchers mostly from brahmin community purposely put in dark because kalappraragal against brahmin ideology.
@loveindia3948
@loveindia3948 11 месяцев назад
Kalapirar galai vendru thaan Muthrayar 300 varudam Kingdom vandhathu maraika pattullathu vaedanai ❤
@thefounder4907
@thefounder4907 Год назад
தவறான தகவல்
@draculadraco3752
@draculadraco3752 Год назад
Saiva samayatha sernthavargal
@vijethsurya7203
@vijethsurya7203 Год назад
Irunda kaaam nu dhana solluvaanga kalapirargal aatchi kalaam.
@baskaransami9854
@baskaransami9854 Год назад
Kgf gang ha 😇
@businextman7845
@businextman7845 Год назад
Hi brother. Are you a researcher? Can I have your contact number? Need to discuss on this.
@dhanams4727
@dhanams4727 Год назад
பல்லாயிரம் வருடங்களாக பின்பற்றப்படும் சானாதனம் முறையை பின்பற்றி பிறந்தவர் தான் புத்தர் நேபாளத்தில். அசோகர் அதை கர்நாடகம் மற்றும் இலங்கை பகுதிகளில் பரப்பி னாலும் அவரும் சனாதனியாகவே பிறந்தவர்.
@HARIHARANBETHAIYYA
@HARIHARANBETHAIYYA Год назад
Asokar aaseevagam da elei
@rubanabishanth5025
@rubanabishanth5025 Год назад
@@HARIHARANBETHAIYYA asokar hindhuvaka piranthu butharaka mariyavan
Далее
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
Просмотров 6 млн
Super sport😍🔥
00:14
Просмотров 1,6 млн