Тёмный

ஸ்டாலின் சர்வாதிகாரியின் கதை..! | Biography of Soviet Leader Joseph Stalin | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 1,2 млн
50% 1

ஸ்டாலின் சர்வாதிகாரியின் கதை..! | Biography of Soviet Leader Joseph Stalin | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

4 мар 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 924   
@MsWorldgems
@MsWorldgems 3 года назад
ஹிட்லரின் மாபெரும் அறிஞனின் யூதர்களின் உண்மை முகத்தை கண்டு கொண்ட சரித்திரத்தை கேட்க ஆசைப்படுகிறேன்.
@sekarguna2255
@sekarguna2255 5 лет назад
இந்தியாவுகு சுபாஷ்சந்திரபோஸ் சர்வாதிகாரியா வந்திரிந்தா இந்தியா உலகத்தில் முதண்மை நாடாகிருக்கும்
@kingofrajan5070
@kingofrajan5070 5 лет назад
சுபாஷ் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த, பலரும் அரியாத ஒரு நல்ல மனிதர்.
@ramesht3666
@ramesht3666 4 года назад
Nenga son at hu 100 100 unmmai
@frankking4070
@frankking4070 4 года назад
Fact ji itha sonna nammala loose nu solluvaanga
@movieshorts4047
@movieshorts4047 4 года назад
Sekar Guna tell the bgm name
@movieshorts4047
@movieshorts4047 4 года назад
வரலாற்று பிழை.நேதாஜி மட்டும் இந்திய பிரதமராக இருந்திருந்தால் பாக்கிஸ்தான் என்ற நாடே இல்லாமல் போய் இருக்கும்.ஸ்டாலின், ஹிட்லர்,கடாபி,சதாம் உசேன்,பிடல்காஸ்ட்ரோ,மசே துங், வழியில் இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிரவு அடைந்திருக்கும்.
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 3 года назад
இந்தியாவில் எவனாவது தோன்றி இருந்தால்...உருப்பட்டுஇருக்கும்.
@invincibleman1258
@invincibleman1258 2 года назад
Oombi irukum
@mr_assault
@mr_assault 2 года назад
Don't worry im here....
@ChandraSekar-it2ss
@ChandraSekar-it2ss Год назад
I am coming
@stalindhanush762
@stalindhanush762 Год назад
Stalin என்ற பெயர் வைத்ததில் பெருமை கொள்கிறேன்❤️
@GeorgeM-pz2vo
@GeorgeM-pz2vo Год назад
லூசு அவரு பெற தான் இவனுக்கு வச்சா அந்த கருணாநிதி 🤣🤣🤣🤣 வாய் குசாம எப்படி டா 😂😂😂😂😂😂
@soloman4214
@soloman4214 Месяц назад
Ennoda name stalin than ❤
@SrikanthGBCom
@SrikanthGBCom День назад
என்னுடைய பெயர் அண்ணாமலை . நான் பெருமை படுகிறேன். உங்களுக்கு எரிகிறதா😂😂😂
@rakeshm2708
@rakeshm2708 5 лет назад
ஸ்டாலின் ஒரு மிகச்சிறந்த ஆளுமை மறுக்க முடியாது.
@velmuruganvelmurugan8108
@velmuruganvelmurugan8108 4 года назад
பெயர் வைத்ததால் அவர் போன்று ஆகிவிடமுடியாது
@nagendrakumar-jt1gb
@nagendrakumar-jt1gb 4 года назад
@@velmuruganvelmurugan8108 yes, bro
@vino3512
@vino3512 3 года назад
@@velmuruganvelmurugan8108 😂😂😂 u mean sudalaiii
@ajayj6707
@ajayj6707 3 года назад
@@velmuruganvelmurugan8108 sanghi ah bro😂
@Guhan4u33
@Guhan4u33 2 года назад
@@velmuruganvelmurugan8108 spotted sangi 🤣
@senthamilselvan3972
@senthamilselvan3972 6 лет назад
ரஷ்யா ஸ்டாலினால் முன்னேற்றம் அடைத்தது ஜெர்மனி ஹிட்லரால் முன்னேற்றம் அடைத்தது இரண்டுமே வரலாறுகளில் மறுக்க முடியாதவை.
@prashanthsubramani8206
@prashanthsubramani8206 6 лет назад
senthamil selvan you are right bro
@frankking4070
@frankking4070 5 лет назад
Fact dude..... Super
@christinaphebekiruba848
@christinaphebekiruba848 5 лет назад
Germany fell because of Hitler
@SanthanamBagavathi
@SanthanamBagavathi 5 лет назад
அதற்கு விலை பல கோடிக்கணக்கானவிலை மதிக்க முடியாத மக்களின் உயிா்கள் என்பது தெரியுமா ? நாடாளவேண்டும் என்ற பேராசையால் போன இடம் தெரியவில்லை
@jeevithag8856
@jeevithag8856 5 лет назад
Supernga....itha ean yarum acceptvpanna maatenguraanganu therila
@ragu2719
@ragu2719 2 года назад
சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு ஹிட்லர் மட்டுமே தகுதியானவர்
@pradapdiju5848
@pradapdiju5848 2 года назад
Modi
@fareethaboou3108
@fareethaboou3108 2 года назад
அணைத்து சர்வாதிகாரியும் தூக்கி ‌ஏப்பம் விட்டவர் சங்கி. மோடி காமெடி இம்சை ‌பிரதமர் M O D I
@COBSELVAKUMAR
@COBSELVAKUMAR 2 года назад
@@pradapdiju5848 comedy 🤣🤣🤣
@vsrthoughts8087
@vsrthoughts8087 4 года назад
அடுத்தவனை "கெட்டவனா" காட்டினா உங்கல எவனும் "நல்லவன்னு" நம்பமாட்டான்
@mrxtamil4075
@mrxtamil4075 3 года назад
முதலாளி வர்கம் நல்லவர்களை சர்வதிகாரியாக தான் கட்டமைக்கும்… கம்யூனிஸ்டுகள் எப்போதும் உழைக்கும் மக்களுக்காக வாழ்பவர்கள் அவர்கள் நல்லவர்கள்…
@selvaraja8285
@selvaraja8285 Год назад
தமிழ் நாட்டில் வேசதாரிகள்.கொள்கைகளை விட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது
@arjunkrish9435
@arjunkrish9435 6 месяцев назад
Nalla umbuna po
@jabin498
@jabin498 5 лет назад
Yes,,, இப்படி ஒரு ஆள் தான் நம்ம இந்தியாவுக்கு வேண்டும்... இல்லை என்றால் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றவே முடியாது.... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலூம்....
@thalapathiprabhu
@thalapathiprabhu 3 года назад
Super
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 года назад
😂😂😂😂
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Год назад
தவறு....
@muruganchandra1571
@muruganchandra1571 4 года назад
மக்களுக்காக சர்வாதிகாரம் செய்து மக்களை.... காத்தவர் ஸ்டாலின்...
@fieryindian1338
@fieryindian1338 2 года назад
எப்படி? 5 கோடி மக்களைக் கொன்றா??
@waylonbruno8912
@waylonbruno8912 2 года назад
I dont mean to be off topic but does any of you know of a trick to get back into an instagram account? I somehow forgot the account password. I would appreciate any tips you can offer me
@braydenpaxton8091
@braydenpaxton8091 2 года назад
@Waylon Bruno Instablaster :)
@boopathy834
@boopathy834 2 года назад
🇷🇺🔥
@josephstalin1984
@josephstalin1984 2 года назад
@@boopathy834 hi
@sangilisornavelu6968
@sangilisornavelu6968 3 года назад
சர்வாதிகாரி எனில் சர்வ அதிகாரமும் உடையவர். அப்படிப்பட்டவர் கொடுங்கோலராக இருந்திருப்பார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. சர்வாதிகாரி என்பது வேறு; கொடுங்கோலர் என்பது வேறு.
@arunkumar-mb1rm
@arunkumar-mb1rm 2 года назад
எப்படி ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருக்கிறதோ அதை போல் , ஹிட்லர் , ஸ்டாலின் , மாவோ , இவர்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கிறது எனவே நாம் நல்ல பக்கங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுவோம்
@user-ty8ch6mq3h
@user-ty8ch6mq3h 5 лет назад
என்னதான் சொன்னாலும் ஹிட்லரை எதிர்க்க கூட்டுப்படை தேவைப்பட்டது ஹிட்லரோட அறிவுக்கும் திறமைக்கும் ஆளுமைக்கும் அவருக்கு ஈடு யாரும் இல்லை💪✊👍
@mutthanrajm1503
@mutthanrajm1503 4 года назад
Super
@madhimaran1168
@madhimaran1168 4 года назад
அமெரிக்க, பிரிட்டன் இரண்டும் சோவியத்தை காலை வாறியது... சோவியத் யூனியன் மக்கள் 2 கோடி பேர் இறந்து உலகை பாசிசத்தில் இருந்து காப்பாற்றினர்...
@venkai81
@venkai81 3 года назад
இட்லர் மனித குல விரோதி. அவனைப் புகழ்வது மனப்பிறழ்வு
@venkai81
@venkai81 2 года назад
@Kulanthai Vel போடா முட்டாள் கிறுக்கு பயலே
@stalin7627
@stalin7627 2 года назад
போடா இவனே; ஜோசப் ஸ்டாலின் தான் டா ரஷ்யாவுக்கு விடியல் தந்தது.
@brendonbhagath2437
@brendonbhagath2437 Год назад
அவர் யாரை கொன்ராலும் கம்யூனிசம் வென்று இருக்கிறது . 💪
@Arunnkumar7
@Arunnkumar7 5 месяцев назад
Mmbiyathu
@hashiramasenju163
@hashiramasenju163 3 месяца назад
​@@Arunnkumar7poi un pondati sootha nakki
@santhoshs9810
@santhoshs9810 2 месяца назад
@@hashiramasenju163ila ungomma pundaya nakku poitu
@prithiviraj3911
@prithiviraj3911 2 года назад
நாம் நாட்டிலும் சில கம்யூனிஸ்ட்களை களை எடுக்க ஸ்டாலின் போன்ற தலைவர்கள் உருவாகவேண்டும். ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரிகள் இதைவிட அதிகம் இருக்கின்றனர்
@josephstalin1984
@josephstalin1984 2 года назад
Yes
@thahiraslam124
@thahiraslam124 2 года назад
7:12 yarukellam Stalin oda young age photo pakka Dulquer Salman mari irukku😂😂
@dolbinraj3534
@dolbinraj3534 2 года назад
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அளவுக்கு அதிகமான சுதந்திரம் ஒரு நாட்டின் சாபகேடு அழகான சர்வாதிகாரம் தேவை நம் இந்தியா நாட்டின் அரசியல் ஊழல் பெரிச்சாளிகள் அனைவரின் சொத்துகளையும் அரசுடமை ஆக்க பட வேண்டும் இது நடந்தால் உலக வல்லரசில் நம் இந்தியா பெயர் முதல் ஐந்து இடங்களில் ஒரு இடத்தில் இருக்கும் 🙏
@Dresstailor
@Dresstailor 5 лет назад
Useful history information
@lathiftamil4142
@lathiftamil4142 2 года назад
சர்வாதிகாரி சொல்றதை விட நல்ல தலைவன் சொல்லலாம்...
@srihari3520
@srihari3520 3 года назад
One stalin came for russia they developed. Mk stalin came tamil nadu will develop👇
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 года назад
Pesama poda
@srihari3520
@srihari3520 3 года назад
@@blackblack-cq5xi enna epdi soldra
@ectorjeevamanickamdavid.ec3175
@ectorjeevamanickamdavid.ec3175 3 года назад
🕵️😤👼
@ectorjeevamanickamdavid.ec3175
@ectorjeevamanickamdavid.ec3175 3 года назад
Naam Thamilar Katchi atchi,entaal.. corona.illatha.kaalathil.thaan amayanum..ithu kettakaalam 🙄🤪
@stalin7627
@stalin7627 2 года назад
போடா இவனே
@kalidhas1
@kalidhas1 6 лет назад
The Man has got a giant like personality !!!
@giritharjeevasuba5206
@giritharjeevasuba5206 3 года назад
Joseph Stalin is a Great Leader✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻✊🏻❤️
@pandipandi277
@pandipandi277 3 года назад
Who came after M.k stalin chief minister of tamilnadu ?
@mutharasannambi8608
@mutharasannambi8608 3 года назад
As usual Udayanithi
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 3 года назад
When I became cm ? I am leader of ussr
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 4 года назад
கண்டிப்பான அணுகுமுறை ஆரம்பத்தில் கசப்பாக இருக்கும்.ஸ்டாலினால் ரஷ்யா முன்னேற்றம் அடைகிறது
@viswanathan266
@viswanathan266 6 лет назад
enaku oru dout eppovume americava etirkira nattula mattum yen sarvathi karargal irrukirargal..
@acknowledgeme9890
@acknowledgeme9890 6 лет назад
crt...communism islam christuvam sarvathigaram......america m,athasarbatra nadu
@kadherhussain552
@kadherhussain552 6 лет назад
Athane America seyyum thanthira arasiyal
@hitlervj5507
@hitlervj5507 6 лет назад
Serupala adicha maatiri keateenga
@mohamedyasar7142
@mohamedyasar7142 6 лет назад
viswa nathan சரியான கேள்வி சகோ.
@dhanushfj6496
@dhanushfj6496 6 лет назад
viswa nathan becoz america shown Russians as villains in their movies.not only that they represent themselves as the superheroes in Hollywood.and create other countries r terrorists
@pauldissosha9921
@pauldissosha9921 5 лет назад
Stalin is a great leader country ah high level ku kondu ponavar Stalin...he is great leader avara ketavara katathiga news 7
@pk-no7vi
@pk-no7vi 2 года назад
Who said he was a good leader.
@samgaming3559
@samgaming3559 2 года назад
Yaru sonna ivanuga effect potu sonna nambuvingala
@senthu07
@senthu07 5 лет назад
Thanks alot news 7
@antonysanthosh4133
@antonysanthosh4133 4 года назад
17.47 goosebumps movement
@stalin7627
@stalin7627 2 года назад
17:47
@brintak7752
@brintak7752 4 года назад
It's not a joke to rule a country which has huge land.During Stalin regime even USA unable to penetrate Russia.
@hentryanthony2537
@hentryanthony2537 4 года назад
Really Stalin is a achiver .
@Matmetal80an
@Matmetal80an 5 лет назад
Hail Comrade Stalin
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j 3 года назад
இங்கேயும் அடிமை ஆட்சியை அகற்றி தமிழக முதல்வராக மு கா ஸ்டாலின்
@sabin0078
@sabin0078 3 года назад
🤣🤣🤣🤣 Sudalai
@healthytamila1516
@healthytamila1516 3 года назад
தளபதி ஸ்டாலின் 🖤❤️🖤❤️💪🤩
@animationguys3576
@animationguys3576 6 лет назад
Carl marx கதையை வெளியிடுங்கள்
@sajithraja5536
@sajithraja5536 4 года назад
C
@AjayAjay-gj3si
@AjayAjay-gj3si 3 года назад
@@sajithraja5536 ena da c ya po d
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும்
@balap5009
@balap5009 3 года назад
Great story
@moganarajsiva6853
@moganarajsiva6853 6 лет назад
தமிழ் நாட்டில் காமெடி ஸ்டாலின் ஒருவன் இருக்கிறான்... அந்த காமெடி பீஸ் கதையை போடுங்க...
@mr.x3019
@mr.x3019 6 лет назад
Already irukku thalapathiyn kathai title
@prabhakaranrakesh1454
@prabhakaranrakesh1454 6 лет назад
😜😜😜
@vidhyadharan6089
@vidhyadharan6089 6 лет назад
😁😁😁
@jollytime9976
@jollytime9976 6 лет назад
😃😃😃
@kalairaj6469
@kalairaj6469 6 лет назад
உலகத்தலைவர்களை பற்றி பேசும் இடத்தில் உள்ளூர் கோமாளியை ஏன் இழுக்க வேண்டும்
@Krishna_rationalist
@Krishna_rationalist 6 лет назад
Stalin was a powerful leader, he was the main reason for soviet union's success in all the fields... He took the entire control of ussr, so eventually he was potrayed as Dictator...
@morningstararun6278
@morningstararun6278 2 года назад
@@pk-no7vi He was resisting Nazi forces you dumb Idiot. The USA media portray as if he killed his own men. Remember Hitler has already captured Poland and USSR was the only Allied country that shared land border with Poland. Hitler Invaded Moscow if Stalin didn't fight back, the world would be in a different position right now. So stop being ignorant and learn at least some truth.
@pk-no7vi
@pk-no7vi 2 года назад
@@morningstararun6278 pls sorry it was not me who posted that comment, my brother did that.
@morningstararun6278
@morningstararun6278 2 года назад
@@pk-no7vi Oh ok man. Then Kindly teach your brother why Russian Revolution happened and why Stalin had to have a iron hand to the invading Germany. Britain and America left Russia to fight the Nazi war alone. tens of millions of Soviets died in resisting the Nazi forces. A good leader would have done what Stalin has done.
@siddharth5027
@siddharth5027 2 года назад
@@morningstararun6278 but the amount of terror fear and desperation gulag prison camps he created to be in power can't be forgotten..he killed many people and was an absolute totalitarian..caused famines and Soviet Union under him was lagging in all field..he twisted the narrative of communism called stalinism..shortly after his death..even russian communsit leaders starting from Nikita understood the need and openly denunced Stalin shocking the world and they caused de stalinisation...
@morningstararun6278
@morningstararun6278 2 года назад
@@siddharth5027 I have come across so many people like you who just badmouth Stalin without any proof to his Famine and Genocide. First of all, read some history and stop watching western media talk about Stalin. Under Stalin's regime USSR has shown the fastest industrialization ever recorded in human history. His regime had NIL corruption. All the Soviet leaders after him slowed down that rapid development Stalin has achieved. It is one of the core reasons the West hated Stalin. Technological development was at its peek under Stalin and was always one step ahead of the US. But what is even more breathtaking about his regime was Stalin was able to achieve that growth by a powerful State Capitalism without much privatization. Soviet Union under Stalin was the first country to implement 8 hour work plan. Their slogan itself was 8 hour work, 8 hour Sleep, 8 hour rest. So many ignorant people in India either got exposed only to western media or didn't care to know who Stalin was. It was the same western media which said "Stalin was bad, go ask the Russians". When Russians were asked about Stalin, they totally contradicted the western lies and shared their love for him. So if u want to know about a person.What better way than asking the citizens of his/her country? List of Terrorist leaders by Western media. Lenin, Stalin, Mao Tse Tung, Che Guvera, Fidel Castro , Ho Chi Minh. Since the Indian media is one of the medias on being supervised by the US, it has no way than to share the geopolitical views of the west. You should have seen our same Indian media in the late 40s and early 50s. Stalin has been portrayed like a god against the evil USA. If it wasn't for Stalin, India would atleast be 40 different countries today. Soviet Union provided the necessarymilitary gears and seminars on such technologies that made India has one of powerful army in the world.
@stalinpandian7390
@stalinpandian7390 6 лет назад
Stalin is a one of the Great leader of the world....
@randomguy2926
@randomguy2926 4 года назад
only in india peopele praise stalin. russians hate him. i went an astronamy camp and over there a russian astronomer came. she heard someone saying that stalin was great, immediatly she got angry and told how cruel his rule was and that most of russians hate him.
@basedtsar9440
@basedtsar9440 2 года назад
Tyrant*
@samgaming3559
@samgaming3559 2 года назад
@@randomguy2926 Yes Bro
@morningstararun6278
@morningstararun6278 Год назад
@@randomguy2926 Idiot. Many Russians love Stalin. All your accusations are baseless and has its roots from Kruschev's secret speech. Kruschev was a poisonous bastard. Prof. Grover Furr made profound analysis on Stalin era in USSR and proved each and every single lie that had been bestowed upon Stalin. The most cruel piece of shit was your grandfather, Sir Bastard Churchill.
@sakthivelsaravana4369
@sakthivelsaravana4369 4 года назад
இந்த சேனல் இவ்வளவு கீழ்த்தரமாக மாறும் என நான் நினைக்கவில்லை.
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 4 года назад
என்னாச்சி ஏன் அப்படி சொல்லுறிங்க ?????
@yearsago20
@yearsago20 4 года назад
@@M_ILAYA_BHARATHI1998 western media Mathiri pesuraga bro
@fieryindian1338
@fieryindian1338 2 года назад
@@yearsago20 வரலாறு கசப்பானது... அவன் 5 கோடி மக்களைக் கொன்றான். வரலாற்றை படிக்கவும்...
@venkatesank498
@venkatesank498 5 лет назад
Lenin story போடுங்கள்
@sekarguna2255
@sekarguna2255 5 лет назад
முதலில் சர்வாதிகாரினா கெட்டவன் என்ற என்னதை மாட்றுங்க சர்வாதிகாரினா நேர்மையானவன்
@rajaauz4499
@rajaauz4499 6 лет назад
ஸ்டாலின் பற்றி நல்ல ஸ்டோரி இருக்கு ...but நீங்க சொல்றது தேவை இல்லாத ஸ்டோரி...
@meowwwww6350
@meowwwww6350 3 года назад
Yes
@pk-no7vi
@pk-no7vi 2 года назад
Tell me the good side of him please
@democracy6776
@democracy6776 2 года назад
Nee edhuna nalla story ah slu papoom
@babupriya8814
@babupriya8814 6 лет назад
He is not dictator, he is a poor people 's leader .
@kumanakumarramachandran982
@kumanakumarramachandran982 4 года назад
May be but I don't know why the poor people destructed the statues of these leaders, and celebrated there downfall
@maayavijay2986
@maayavijay2986 4 года назад
@@kumanakumarramachandran982 makkal udaikkala sir poi nalla Paathutu vaanga Anga iruka politicians tha break panirkanuga, bcoz ivaroda sindhanaigal makkaluku vara kudadhunu, vandha politicians ku nalladhillanu okay
@kumanakumarramachandran982
@kumanakumarramachandran982 4 года назад
@@maayavijay2986 நல்லா பாருங்க சர் மக்கள் தான், எதிர்கட்சிகள் எல்லாம் அழிக்கபட்ட பிறகு அங்க ஏது சர் அரசியல்வாதிகள், சரி அப்புடியே இருந்தாலும் மக்கள் ஆதரவு இருந்து இருந்தால் ஏன் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இன்றுவரை ஏன் அந்த உடைந்த சிலைகளை மீண்டும் நிறுவவில்லை, அந்த சிலைகள் எல்லாம் ஸ்டாலின் ஆட்சியில அவனே வச்சிகிட்டது, நீங்க மிகவும் மோசமான சர்வாதிகாரி என்று சொல்லும் ஹிட்லர் கூட இந்த மாதிரி கேவலமான வேலைய செய்யல, நம்ம ஊருல மாயாவதி எப்புடி அந்த மாறி அங்க ஸ்டாலின், யாரும் செல வெக்கமாட்டாங்க அவங்களே அவங்களுக்கு வச்சிக்க வேண்டியதுதான்
@sivakumarnatesan401
@sivakumarnatesan401 5 лет назад
அவரின் ஆட்சி காலத்தில் தான் ரஷ்யா வளர்ச்சி கண்டது ரஷ்ய மக்கள் வளர்ச்சி பெற்றனர் அவர் எப்படி சர்வாதிகாரி ஆவார்
@spotlight1997
@spotlight1997 3 года назад
4கோடி மக்களை கொன்றவன்
@spotlight1997
@spotlight1997 3 года назад
@எவனோ ஓருவன் deiii thambi poiii history padichupaar
@arumugams3439
@arumugams3439 6 лет назад
Please make video about world War 1 & 2 in detail...
@rameshramasami6302
@rameshramasami6302 6 лет назад
Arumugam S கண்டிப்பா
@vasanthanagulendirarajah2468
@vasanthanagulendirarajah2468 4 года назад
Nagut .
@vasanthanagulendirarajah2468
@vasanthanagulendirarajah2468 4 года назад
C
@vasanthanagulendirarajah2468
@vasanthanagulendirarajah2468 4 года назад
Sri und ich hab mich auch
@amazinghumans3039
@amazinghumans3039 6 лет назад
என்னங்க ஸ்டாலின் நல்லவருன்னு நினைச்சேன்.... அப்பரோ எப்படி கருணாநிதி அவர் பையனுக்கு ஸ்டாலினு பேர் வச்சாரு
@pavipavithran3896
@pavipavithran3896 5 лет назад
stalin தோழர் எப்போதுமே நல்லவர் தான் இதில் பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டு மற்றும் மாற்றி எழுதபட்டுள்ளன
@m.t.prasath3202
@m.t.prasath3202 5 лет назад
Karunanidhi eppo nallavana irunthan athan Avan paiyanuku vachirukan
@thangamani3983
@thangamani3983 4 года назад
@@m.t.prasath3202 குன்ஹா புகழ் ஊழல்வாதி ஜெயலலிதா
@m.t.prasath3202
@m.t.prasath3202 4 года назад
@@thangamani3983ஆமாம்.அவளும் ஊழல்வாதி தான்.கருநாய்நிதி குடும்பமே ஊழல் தான்
@karunakaruna8453
@karunakaruna8453 3 года назад
எனக்கும் அதே சந்தேகம் தான் நண்பரே
@veeramuthu91
@veeramuthu91 5 лет назад
Give true history .
@prabhusouthindia5234
@prabhusouthindia5234 5 лет назад
திரிந்து வரலாறு கூறுகிறது... தப்பான அபிப்ராயம்
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 3 года назад
ஸ்டாலின் சர்வாதிகாரியா? போங்கடா நீங்களும் உங்க சேனலும்...
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாறு தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் இரண்டாம் உலகப் போரின் வெற்றி தோழர் ஜோசப் ஸ்டாலின் வாழ்க வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம்
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 11 месяцев назад
மனித குல முன்மாதிரி, வரலாற்று நாயகன் ❤❤❤
@Sunadvocates
@Sunadvocates 2 года назад
சர்வாதிகாரி ஸ்டாலின் எனில் ஹிட்லர் யார் ? ஒழுங்காக போடு ஊடகமே மாவீரன் ஸ்டாலின் என
@stalin7627
@stalin7627 3 года назад
வாழ்க ஸ்டாலின்!
@tpandidurai2534
@tpandidurai2534 6 месяцев назад
😂
@gokulkrishnan9324
@gokulkrishnan9324 5 лет назад
Lenin kadhai venum news7 plss
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
தோழர் தியாகம் வாழ்க்கை உண்மை மார்சல் ஜோசப் ஸ்டாலின் உலக வரலாற்றில் மிக முக்கியமான தோழர் அவர்கள் ஆட்சியில் உலக வரலாற்றில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று காட்டவே சத்திய சோதனை தியாகம் செய்த தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் தோழர்களே உங்கள் தியாகம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் உங்கள் சிந்தனை வளர்க்கும் வெற்றி வரலாற்று உண்மை எதிர்கால சந்ததியினர் உரிமை பாதுகாப்பு போராட்டம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை போராட்டம் வெல்லும்
@biybiy9338
@biybiy9338 4 года назад
Great men
@shenjumarxnil2805
@shenjumarxnil2805 6 лет назад
One of the great leader and iron man of Russia and make Russia as a develop country.Introduce five years plan and successfully run 25 years
@thor1696
@thor1696 2 года назад
He killed more then 40 million people
@samgaming3559
@samgaming3559 2 года назад
Do you know how much people he killed and purges and about the poverty
@thor1696
@thor1696 2 года назад
@@samgaming3559 bro these people are brainwashed by those leftist useless parties in india 😞😞
@samgaming3559
@samgaming3559 2 года назад
@@thor1696 mm bro
@vellaichamy1
@vellaichamy1 6 лет назад
Trotsky was part of menshwick group. His contribution in the October revolution can not by under estimated. But he should have worked with Stalin to spread the Revolution.
@basedtsar9440
@basedtsar9440 2 года назад
He is a Bolshevik
@uniquesoul7551
@uniquesoul7551 Год назад
Everybody wants to lead at first
@sivasiva-jt3fm
@sivasiva-jt3fm 3 года назад
அன்று ஹிட்லர் இருக்கு ரஷ்ய ஸ்டாலின் இன்று மோடிக்கு தமிழ்நாட்டின் ஸ்டாலின் ஒரு சிம்ம சொப்பனம்
@suryagenason2692
@suryagenason2692 2 месяца назад
Adagomla 😂😂😂😂
@marshealabisheak6791
@marshealabisheak6791 3 года назад
அப்படி என்றால் இந்தியாவிலும் ஒரு புரட்சி இப்போது தேவைப்படுகிறது நம் வரிப்பணம் முதலாளிகளால் சுரண்டப் படுகிறது நாம் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறோம் அன்றைய ரஷ்யாவின் ஜார்கள் தான் இன்றைய இந்தியாவின் அதானி,அம்பானி
@user-tp1lb6cg3x
@user-tp1lb6cg3x 4 года назад
Ура, товарищи! 😍
@Jack10full
@Jack10full 4 года назад
Да здравствует товарищ Сталин!
@user-zh5vd6qf5e
@user-zh5vd6qf5e 4 года назад
Урааа!!!
@haggskkisfghsujhsjsj6625
@haggskkisfghsujhsjsj6625 3 года назад
Russia?
@KvramkiKvramki
@KvramkiKvramki 3 года назад
hello my friend.
@samgaming3559
@samgaming3559 2 года назад
Comrade
@moorthyp4356
@moorthyp4356 2 года назад
Stalin is always mass🔥🔥🔥
@vishnumarleycena4809
@vishnumarleycena4809 6 лет назад
ஸ்டாலின்னாலே கம்பீரம் தான்
@sumansuman-if1nn
@sumansuman-if1nn 6 лет назад
vishnumarley cena யார் திமுக திராவிட பரதேசி கூட்டம் கூத்தாடி கூட்டம் அதிகமாக இருந்ததால் தமிழர்கள் நிலை கவலை நிலையில் தான் இருக்கும்
@vishnumarleycena4809
@vishnumarleycena4809 6 лет назад
suman suman நான் சொன்னது இரஷ்யா ஸ்டாலின
@tiger1995grvr
@tiger1995grvr 5 лет назад
suman suman adei muttakuthi avan Joseph stalinah sonnaa da .. idhu kuda teriyalaiya?
@gurusamy1026
@gurusamy1026 6 лет назад
Super Stalin
@mohammedshabir9824
@mohammedshabir9824 2 года назад
His birth country was georgia
@movieshorts4047
@movieshorts4047 4 года назад
Pls tell music name?
@sujanthansujan7435
@sujanthansujan7435 4 года назад
Put on the video about vietnam war plz
@madhimaran1168
@madhimaran1168 6 лет назад
Stalin legacy lives forever... Working class rules.
@dharanidharan.r2333
@dharanidharan.r2333 6 лет назад
First of all kind request to all don't believe this type of youtube channel words. Read standard history books if u r interested. Always youtube channels r one sided its rare to see neutral youtube channel.
@rathinesamalar776
@rathinesamalar776 2 года назад
Super
@ashokannamallai6212
@ashokannamallai6212 6 лет назад
Pls make viedo about Tamil Ella war
@tharmalingamtharmalingam1143
@tharmalingamtharmalingam1143 6 лет назад
ashok annamalai ஒரு உண்மையான தமிழன் ஆட்சிக்கு வந்தபிறகுதான் அந்த வரலாறு எழுதபட வேண்டும்.. இல்லையென்றான் இப்ப உள்ள அதிகாரம் வரலாற்றை திரித்து பொய்களை கட்டமித்துவிடும்
@RamDas-km5gs
@RamDas-km5gs 4 года назад
The leader of ultimate leadership
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
கம்யூனிஸ்ட்டுகள் ஒற்றுமை வேண்டும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது உழைக்கும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் கம்யூனிஸ்ட்டுகள் ஒற்றுமை வேண்டும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@kanagaraj6690
@kanagaraj6690 Год назад
உங்களுக்கு தோழர் ஸ்டாலின் சர்வாதிகாரி
@rahulsingh-es9ti
@rahulsingh-es9ti 5 лет назад
GREAT LEADER BUT BIT EMBARASSED.
@varadharajanelectricalengi5954
@varadharajanelectricalengi5954 3 года назад
THANK U KALAIGHANAR TO GIVE BIRTH TO NAMMA THAIMAMA M.🌞🇰🇷🇦🇪🇬🇧🇰🇷🇱🇰🇵🇰.STALIN ELLA UIRGHALUM NAMMUDAN PIRAPPUKKUM ELLA UIRINANGHALUKKUM OREY SATTAM 📱
@ezhilezhil3955
@ezhilezhil3955 Год назад
Stalin real hero
@rizwanrizmi
@rizwanrizmi 6 лет назад
Bro Plz Upload video about Gaddafi
@massyugeshcreations6290
@massyugeshcreations6290 4 года назад
Hitler untold story and history.please upload the video
@jollytime9976
@jollytime9976 6 лет назад
Great letter
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
சிறந்த செயல் திறன் மிக்க சிறப்பும் பெருமையும் வாய்ந்த கல்வி அறிவு ஆற்றல் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் தோழர் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@rajasekarkv
@rajasekarkv 5 лет назад
Not Leningrad , it's Stalingrad war...
@samgaming3559
@samgaming3559 2 года назад
The dictator's achievements was the creation of his elaborately bureaucratized administrative machinery based on the interlinking of the Communist Party, ministries, legislative bodies, trade unions, political police, and armed forces, and also on a host of other meshing control The rapid industrialization of Russia - The rapid industrialization of Russia was Stalin's main goal. - Apart from keeping Stalin in power, he wanted the Soviet Union to become a developed nation in order to protect itself from military action. - Stalin worked tirelessly to bring the Soviet Union's industrialization to fruition.but the killing numbers killed by Stalin's regime were 20 million or higher...Because of 1930's purge and mass murder against people who spoke against the state He Developed Russia but under brutal iron fist..He is a Brutal Man.But Without his resistance against the Nazi's the world be in different......
@shrijjanraj1433
@shrijjanraj1433 Год назад
Ä always aa22ww32
@santhoshs9810
@santhoshs9810 2 месяца назад
nala olu vidu 😂
@manipalrajmani9984
@manipalrajmani9984 2 года назад
Great man
@subashv9093
@subashv9093 3 года назад
We love old voice
@ragul2885
@ragul2885 6 лет назад
Russia salute...
@harish5014
@harish5014 5 лет назад
Romba nanri admin , history text la padikadda naraya tagaval neengal sonniga, arumai
@movieshorts4047
@movieshorts4047 4 года назад
Pls tell the bgm name
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Год назад
கம்யூனிஸ்ட்டுகள் ஒற்றுமை வேண்டும் கம்யூனிஸ்ட்டுகள் வாழ்க்கை தியாகம் செய்த தோழர்கள் வாழ்க்கை உண்மை சிந்திப்போம் தியாகம் செய்து வாழ்ந்து காட்டவேண்டும் கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@PeopleVoice2030
@PeopleVoice2030 5 лет назад
stalin, not dictatorship leader... he has one of the great leader in world history...
@govindarajanrajan5805
@govindarajanrajan5805 4 года назад
தலைப்பு தவறு முதலில் மாற்றுங்கள்.
@movieshorts4047
@movieshorts4047 4 года назад
Pls tell bgm name?
@kannanmuthu3754
@kannanmuthu3754 6 лет назад
Please said a story about ARR
@cse-sujithml3556
@cse-sujithml3556 3 года назад
Scorched earth policy takes place in 1941 and they were retreated in 1944 and they burned everything but Nazi did not get anything they were able to capture the empty city of Moscow.
@mathidarma8211
@mathidarma8211 5 лет назад
Ennrum nangalae... comrade..
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 4 года назад
Make Trotsky documenT
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
🌹 சூப்பர் கதை சங்கர் படம் எடுக்கலாம் 🌹முதல்வன் - TN/3G-B என பெயர் ரெடி 🌹 Ganesh Iyyer Manappari Trichy Dt ❤️ (Calciam 🇮🇳)🌹
@SantosSantos-cb9vv
@SantosSantos-cb9vv 4 года назад
I am not like Stalin I am like Heatler
@romalsk1979
@romalsk1979 4 года назад
USSR King
Далее
🎤Пою РЕТРО Песни ✧˖°
3:04:48
Просмотров 1,7 млн
это самое вкусное блюдо
00:12
Просмотров 2,2 млн
🎤Пою РЕТРО Песни ✧˖°
3:04:48
Просмотров 1,7 млн