Тёмный

யார் இந்த சூர்ப்பனகை? திருப்புகழில் சூர்ப்பனகை-வாரியார் சுவாமிகள்-Variyar Swamigal about Soorpanagai 

Guhashri Vaariyaar Pathipagam
Подписаться 184 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
யார் இந்த சூர்ப்பனகை? திருப்புகழில் சூர்ப்பனகை -வாரியார் சுவாமிகள் -Variyar Swamigal about Soorpanagai
Please subscribe to www.youtube.co...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to www.youtube.co...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 Год назад
எமது ஊரில் உள்ள ஈழத்துச் சிதம்பரம் எனும் தலத்திற்கு சொற்பொழிவுக்காக இலங்கைக்கு வந்தபோது 1982 அளவில் நேரில் எனக்கு 7 வயதில் முன்னால் இருந்து கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
@vinothmaster1265
@vinothmaster1265 Год назад
என்ன தவம் செய்தேனோ ஐயாவின் சொற்பொழிவை கேட்க ,நன்றி guhashri வாரியார் பதிப்பகம்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏✨🌄🐓🗽🗼
@murugansaranya2710
@murugansaranya2710 Год назад
Om Saravana Bava 🙏💗
@kamalkannan2786
@kamalkannan2786 Год назад
வாரியார் சுவாமிகள் என்றும் நம் மனித குலத்திற்கு காப்பாக . இருந்து நம்மை காக்கட்டும்.
@vinothmaster1265
@vinothmaster1265 Год назад
🙏😊🇮🇳👃
@Ettayapuramkannanmuruganadimai
திரு வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் . ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@tamilkanijayaraman602
@tamilkanijayaraman602 Год назад
யார் இப்படி கற்பிப்பார்கள்.. வாரியார் சுவாமி திருவடிகள் சரணம்...
@mubarakali3100
@mubarakali3100 Год назад
கம்பர் கவிச்சக்கரவர்த்தி. வால்மீகி முனிவர். அருணகிரிநாதர் மாகாஞானி நேரடி முருகன் அருள் பெற்றவர்.
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 Год назад
வாரியார் சுவாமிகள் பார்க்க கொடுத்து வைத்தவன் நான் முருகா போற்றி வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
@rrkatheer
@rrkatheer Год назад
Variya r Swamigal is a great gift to us..gifted by swami murugar..
@krishnamoorthyvaradarajanv8994
அதியற்புதம் ஞானத் திவலை..🌺🙏🙏🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH Год назад
முருகா சரணம் 🙏
@saravananm864
@saravananm864 Год назад
Muruga Muruga mikka navdry , innum neraya pathiu veendum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 месяцев назад
வாரியார் சாமிகள் நம் இந்து மதத்திற்கும் தமிழகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் இன்றைய தலைமுறை இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவர் பேச்சைக் கேட்டு நல்வழியில் நடக்க வேண்டும்
@bharathkumar-jo4zp
@bharathkumar-jo4zp Год назад
இப்படி ஒரு பேச்சும் ஞானமும் உள்ளவரை இனி காண முடியாது
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
வாரியார்சுவாமிகள்திருவடிசரணம்
@gurusmriti5735
@gurusmriti5735 Год назад
மிக்க நன்றி ஐயா
@ganesanvithaganhealthcareh7646
Full video pls upload
@manirathanam2125
@manirathanam2125 7 месяцев назад
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா 🦋
@samysamy-fs6rp
@samysamy-fs6rp Год назад
ஓம் முருகா🙏
@jothikannan953
@jothikannan953 Год назад
🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murukumaran9542
@murukumaran9542 4 месяца назад
வாரியாருக்கு நிகர் யாருமில்லை. வாரியாருக்கு நிகர் வாரியாரே.
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 Год назад
ஒவ்வொரு சொற்பொழிவும் தத்துருபாம் மிகவும் தனது திறமையை நிருபித்து இருக்றைய் ஐயா வின் போல் இனிமேல் கேட்க முடியாது இது நாமக்கு ஏற்ப்பட்ட இழப்பு
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 месяца назад
நன்றி ஐயா அருமையான பதிவு 🙏👌👌
@sriram8402
@sriram8402 Год назад
🙏🙏🙏 Tiruvannamalai Jayalakshmi soundarrajan 🙏🙏🙏🌹
@raguldubai
@raguldubai Год назад
ஓம் முருகா
@jayaravi6675
@jayaravi6675 Год назад
மிக்க நன்றி!🙏🙏🙏
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 Год назад
அடியார்கள் வாழ்க
@manirathanam2125
@manirathanam2125 7 месяцев назад
அன்பு நேசம் பாசம்
@parasuraman7454
@parasuraman7454 Год назад
🌹🙏🙏🙏🌹
@ganesanvithaganhealthcareh7646
Request to anandha company
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran 11 месяцев назад
🙏❤️
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 8 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@originality3936
@originality3936 Год назад
அருமை , ஆனால் ஏன் இப்படி பல advertisements போடவிடுரிங்க. Advertisement இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நிறையபேர் பார்பார்கள்!!
@AASUSID
@AASUSID Год назад
🤗
@ParasuRaman-cz6lh
@ParasuRaman-cz6lh Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@ramalingamk9152
@ramalingamk9152 Год назад
Suppar🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@nithiyananthansinnathamby5742
immage
@DivyaDivya-sr6ro
@DivyaDivya-sr6ro Год назад
Om saravanabava🙏🙏🙏🌷
@hemnathr8098
@hemnathr8098 Год назад
Om muruga
@jeevanantham9532
@jeevanantham9532 Год назад
வாரியருக்கு தாமிழ் மன்னன் ராவணன் மீது இப்படி ஒரு வன்மம் ஏன் தானோ ?ஒரு வேலை வாரியார் ஒரு ஆரியரோ ம்
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 Год назад
உங்கள் கருத்து தவறு நண்பரே
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Год назад
அட தமிழ் தற்குறிகளா..... இராவணன் சிங்களவன் மூதாதை..... தமிழ் சோழ ,சேர மன்னர்களுடைய மூதாதை ஶ்ரீ ராமன்.... போய் சோழ மன்னர்களுடைய மெய் கீர்த்தி படியுங்கள்.... தமிழ் சோழ வம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த ஶ்ரீ ராமன் வழி வந்த சோழ வர்மன் என்ற மன்னன் வடக்கில் இருந்து தெற்கு வந்து உருவாக்கியது தான்.... போய் இராஜேந்திர சோழன் திருவாலங்காட்டு செப்புப்பட்டயம் படிக்கவும்.... எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழி வந்தவர் என்று சொல்லி கொண்டது இல்லை.....
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Месяц назад
அட கூமுட்டை.... தமிழா இராவணன் சிங்களவன் மூதாதை.... ஶ்ரீ இராமன் சூரிய குலத்தில் பிறந்த சோழர் சேரர் மூதாதை....
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
Pattinathar Upanyaasam Part 1
28:29
Просмотров 103 тыс.