Тёмный

யார் என்னை கைவிட்டாலும் Yaar Ennai Kaivittalum Father S J Berchmans 

Holy Gospel Music - Telugu
Подписаться 34 тыс.
Просмотров 1,9 млн
50% 1

Jebathotta Jeyageethangal - Vol 1
Yaar Ennai Kaivittalum - KARAOKE With LYRICS
Lyrics & Sung By : Father S J Berchmans
Music : S M Jayakumar
Editing : Ratchagan
English Lyrics
Yaar Ennai Kaivittalum
yaar ennaik kaivittalum
Yesu kaividamaattar
1. thaayum avarae thanthaiyum avarae
thaalaattuvaar seeraattuvaar
2. vaethanai thunpam nerukkumpothellaam
vaenndiduvaenae kaaththiduvaarae
3. enakkaakavae manithanaanaar
enakkaakavae paadupattar
4. iraththaththaalae kaluvivittarae
iratchippin santhosham enakkuth thanthaarae
5. aaviyinaalae apishaekam seythu
anpu vasanaththaal nadaththukintarae
6. enakkaakavae kaayappattar
en Nnoykal sumanthu konndaar

Видеоклипы

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@user-fl9pl2fe7q
@user-fl9pl2fe7q 2 месяца назад
என்னை கைவிடாதவர் என் அப்பா இயேசு மட்டும் தா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@sagayamsagayam1926
@sagayamsagayam1926 13 дней назад
இயேசப்பா என்னை ஒருபோதும் கைவிடவில்லை இயேசப்பாவுக் கோடி நன்றி
@user-fl9pl2fe7q
@user-fl9pl2fe7q 2 месяца назад
என் பிள்ளைகலகை கை விடாதீங்க அப்பா 🙏🙏🙏
@thangavelk63
@thangavelk63 Месяц назад
எனக்கு விடுதலை கொடுத்தவர் என் அப்பா இயேசு
@karpagamk1818
@karpagamk1818 5 месяцев назад
அப்பா பிதாவே அப்பா அம்மா குடும்பத்திற்காகவும் அக்கா குடும்பத்திற்காகவும் தங்கை குடும்பத்திற்காகவும் என் குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் கிடைக்க வேண்டுகிறேன் அப்பா கெஞ்சி கேட்கிறேன் 🙏😭🙏😭🙏🙏🙏
@angelruby1466
@angelruby1466 2 месяца назад
எனக்கு ஆரோகக்கியத்தை தந்தவர் என் தகப்பன்❤ ஆமென்
@user-fl9pl2fe7q
@user-fl9pl2fe7q Месяц назад
எங்களை கை விடாதேவர் என் அப்பா ✝️இயேசு மட்டுமே 👏👏👏
@santhimani253
@santhimani253 Месяц назад
உண்மையாக இயேசு கைவிடமாட்டார்
@renganadan6713
@renganadan6713 Месяц назад
இயேசு கிறிஸ்து நல்லவர்
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 4 месяца назад
இயேசு அப்பாச்சி நீங்கள் தான் என்னை தீயசக்திகளிடமிருந்தும் ,தீய மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்கணும்😭😭😭😭 இயேசு அப்பாச்சி 🕯🙏🙏🙏🙏👰
@ChristinaRex-k7x
@ChristinaRex-k7x 7 дней назад
Jesus saved me. Jesus will save you. Believe jesus .he is there for you.
@stellajanetstella945
@stellajanetstella945 Месяц назад
எங்களை கைவிடாத இயேசப்பாவுக்கு கோடி நன்றி இயேசப்பா.
@karpagamk1818
@karpagamk1818 22 дня назад
Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GodL_ZoltNeoX
@GodL_ZoltNeoX 2 дня назад
In our whole life the praising of our Lord will be very less.Our Lord is the real saviour of the world......amen
@dohanesaiesai6755
@dohanesaiesai6755 5 месяцев назад
இந்த பாடல் வரிகள் எனக்கு பிடிக்கும்
@Doss-do4wo
@Doss-do4wo 4 месяца назад
நிஜமாகவே இயேசு என்னைகைவிடவேயில்லை.அவராளே நான் வாழ்ந்து வருகின்றேன்
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 5 месяцев назад
இயேசுவின் ரத்தம் ஜெயம்...
@ShortVideoinyt
@ShortVideoinyt 27 дней назад
Enkku...thaum.thanthayum..avare..enakku.vendiyathai...jesus.en.appa..kuduththar...🙏🙏🙏🙏🙏.amen...
@micklerajraj4847
@micklerajraj4847 3 месяца назад
அ ம்மா இந்த நிலையில் இன்று காப்பாற்ற வேண்டும் எனவும் கட ன் பாரத் திலிருந்து விடுதலை பெ றவும் வேண்டும் என மன்றாடி கேட்டு கொழ்கிறென்ன்
@SaravananSaravanan-kr7fs
@SaravananSaravanan-kr7fs 4 месяца назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@user-zm8xf2sg4v
@user-zm8xf2sg4v 13 дней назад
ஆமென் என்று கூறி அவரை ஒரு நாள் கூட இது குறித்து மேலும் அறிக என்று சொல்ல வேண்டும்
@AlexM-vd4kw
@AlexM-vd4kw День назад
ஒரு நாளும் இயேசு கைவிடவே மாட்டார்
@farenartandcraft5954
@farenartandcraft5954 2 года назад
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார் என் நோய்கள் சுமந்து கொண்டார்
@amsaveniSeenivasan
@amsaveniSeenivasan 11 месяцев назад
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍
@mythilis745
@mythilis745 9 месяцев назад
❤❤
@selvi3246
@selvi3246 5 месяцев назад
😮
@MariBala-vc9jk
@MariBala-vc9jk 3 месяца назад
Mary Bala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@MariBala-vc9jk
@MariBala-vc9jk 3 месяца назад
MaryBala 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🤍😔😔😢
@KumarKumar-s3g
@KumarKumar-s3g День назад
ஆமேன் இயேசப்பா
@mariachetty7678
@mariachetty7678 5 месяцев назад
En pavanagali mannium yesuve ithuvarai seidha anithu kariyangalukku nandri
@rajamanivelu6462
@rajamanivelu6462 5 месяцев назад
😅
@hirekha1531
@hirekha1531 7 месяцев назад
இயேசு என்னை கை விடமாட்டார்
@kalaiarasi1645
@kalaiarasi1645 11 дней назад
Yesappa ennnai Kai vittu vidathirgal en maganai kappatrungal appa
@kumarfathima7262
@kumarfathima7262 8 месяцев назад
மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்
@Koilmani-ju8nx
@Koilmani-ju8nx 2 месяца назад
இயேசுதான்மெய்யான தெய்வம்
@DaniDani-oo9cz
@DaniDani-oo9cz 8 месяцев назад
என் தாய், என் தகப்பன் என் சொந்தம், சொத்து என் அன்பு தெய்வம் இயேசு ஆமென்
@Siva-td7uq
@Siva-td7uq 7 месяцев назад
. ,.
@T.chittibabu
@T.chittibabu 3 месяца назад
😮😮
@sams240
@sams240 3 месяца назад
​@@T.chittibabu😮😅😅😮😅😅😅😅😮😅😅😅😮😅.
@GiriGdharan
@GiriGdharan Час назад
கன்மமை ❤❤❤❤❤🎉 1:50
@GiriGdharan
@GiriGdharan Час назад
​@@sams240தமிழ்
@newtonmani398
@newtonmani398 10 месяцев назад
இயேசுவிற்கே புகழ் மரியே வாழ்க
@user-lz9gv7ky6i
@user-lz9gv7ky6i 4 месяца назад
Truly Amma appa yesu mattumthan .yar kaivittalum yesuvala mattumthan kaithuki vala vaikamudiyum.yes Jesus neenga mattumthan maratha anbullavar. Entha karanithirkagavum ennai veruthu thallathavar.I love my❤❤❤❤♥️ Jesus.
@Smithinila
@Smithinila 7 месяцев назад
என் அம்மா அப்பா கணவர் யார் என்னை கைவிட்டாலும் என் இயேசு கைவிடமாட்டார் ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார் 🙏🙏🙏🙏
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 2 месяца назад
என் குடும்பத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் இயேசுவே 🙏
@ShivayaNamaom
@ShivayaNamaom 2 месяца назад
இயேசுசாசி
@ShivayaNamaom
@ShivayaNamaom 2 месяца назад
இயேசு இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 5 месяцев назад
Thank You Father, Jesus Christ ✝️🛐
@ShivayaNamaom
@ShivayaNamaom 2 месяца назад
🎉❤❤❤
@gracesathasivam7006
@gracesathasivam7006 Месяц назад
Glory to Jesus Amen 🙏 thank you Jesus
@user-uf5us7rv3s
@user-uf5us7rv3s Месяц назад
ஆமென் 😢😢😢 நன்றி அப்பா
@kennedysir6053
@kennedysir6053 Месяц назад
மிக அருமையான பாடல்
@saromalu8441
@saromalu8441 3 месяца назад
அப்பா அப்பா அப்பா அப்பா என்றும் என்னுடைய தேய்வம் இயேசு அப்பா நீங்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇💓💓💓💓💓💓💓💓
@karpagamk1818
@karpagamk1818 16 дней назад
Amee Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 2 дня назад
Best wishes for Vijay for the introduction of ur party flag with parents. Congratulations.jai hind
@lillypeter8135
@lillypeter8135 7 месяцев назад
Ennai yessappa ve Kai vittu vitar Nan enna seiven Ippavum avartan nabukiren But no solution for me
@sjprabhu3134
@sjprabhu3134 3 года назад
"கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்."
@rajasekararajkumar6311
@rajasekararajkumar6311 2 месяца назад
நீங்கநல்ல பாட்டைபடிக்கிரிக❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍✝✝
@durgadurgadevi
@durgadurgadevi 2 месяца назад
Ennai kaividatha theiyuvam amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@sharmz8266
@sharmz8266 9 дней назад
யார் என்னைக் கைவிட்டாலும்…இயேசு கைவிடமாட்டார்
 1. தாயும் அவரே தந்தையும் அவரே…தாலாட்டுவார் சீராட்டுவார்…
 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்…வேண்டிடுவேனே காத்திடுவாரே…
 3. எனக்காகவே மனிதனானார்…எனக்காகவே பாடுபட்டார்…
 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே…இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே…
 5. ஆவியினாலே அபிஷேகம் செய்து…அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே…
 6. எனக்காகவே காயப்பட்டார்…என் நோய்கள் சுமந்து கொண்டார்…
@tamilarasan9691
@tamilarasan9691 7 месяцев назад
மாரியே வாழ்க❤ இயேசு க்கு புகழ்
@user-jp4ck3er2s
@user-jp4ck3er2s 17 дней назад
Praise the lord 🙏🏻
@mohandas5908
@mohandas5908 7 месяцев назад
Congratulations.Very nice song God bless you 💖💖💖💖💖
@shobhachinna1944
@shobhachinna1944 Месяц назад
I love jesus very very much amen
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 7 месяцев назад
AMEN Appa🙏🙏🙏 Easuve sthothiram hallelujah🙏❤🙏🙏
@user-nw9vp7vx6n
@user-nw9vp7vx6n 26 дней назад
Esappa unmaya kai vidave illa ennai ❤
@karpagamk1818
@karpagamk1818 7 месяцев назад
Amen Appa Thank you Jesus 🙏🙏🙏
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 3 года назад
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@VelusamyKongarai-o5z
@VelusamyKongarai-o5z Месяц назад
😭😭😭❤️💞 Kuzhanthaikaleyum ennoda noi kaleyum mathi kudunga yesu appa. Kadan ellam theera vendrum appa 😭😭
@saleenas5260
@saleenas5260 5 месяцев назад
Enthakapan En Amma ellam yesu❤
@user-xx6bq5xu8i
@user-xx6bq5xu8i Месяц назад
Praise the Lord❤❤❤
@sambalaji6516
@sambalaji6516 2 месяца назад
Praise the lord
@rgrowdygang6540
@rgrowdygang6540 8 месяцев назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா😂😂
@chandrasekaran-zz1op
@chandrasekaran-zz1op 3 месяца назад
Amen Amen Amen Amen
@Nickynicky-pp5xz
@Nickynicky-pp5xz Месяц назад
Jesuva en husband &enniya&enata piliyaium kaivedathinga appa amen jesus!
@gracesathasivam7006
@gracesathasivam7006 Месяц назад
Thank you Jesus
@rsvisuva7659
@rsvisuva7659 9 месяцев назад
Amen yesappa ❤💯
@stalinstalin8388
@stalinstalin8388 2 месяца назад
ஆமென் 🙏🏻
@gloriyadj-ct7tg
@gloriyadj-ct7tg 4 месяца назад
My god is very greatest 🙌 🙏 ❤
@karpagamk1818
@karpagamk1818 16 дней назад
Amen amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@user-pb3co8rf1u
@user-pb3co8rf1u Месяц назад
Jesus nallavar❤
@joyces2395
@joyces2395 9 месяцев назад
Amen Allaluiah praise the lord
@thiyaprisha4719
@thiyaprisha4719 Месяц назад
Praise the Lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen
@Halleiujah
@Halleiujah 9 месяцев назад
Amen praise the lord hallelujah 🙌🏼
@shobhachinna1944
@shobhachinna1944 Месяц назад
Glory to jesus amen
@jayamuruganj8006
@jayamuruganj8006 4 месяца назад
Amem amem
@kitchen3995
@kitchen3995 4 месяца назад
My Jesus is everything for me in this world
@jesusyoavaan1902
@jesusyoavaan1902 2 года назад
Praise the Lord
@indira762
@indira762 8 месяцев назад
Wonderfulsongjesuspraasanamvarum🎉🎉🎉🎉🎉supernaturalsuperpowerAmen❤
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 6 месяцев назад
Amen 🙏✝️🙏🙏😔 Amen
@mukthilalj7071
@mukthilalj7071 8 месяцев назад
Thanku my Lord 🙏
@juliyasherlin6549
@juliyasherlin6549 Месяц назад
Amen jesus bless my sales today
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 8 месяцев назад
யூடியூப் பாடலை கேட்கவும் கவியரசன்
@AppaAmma-vo4jf
@AppaAmma-vo4jf 2 месяца назад
Supper❤
@UyshHheuwuyy
@UyshHheuwuyy 11 месяцев назад
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa hallelujah jabam super song super 💛💛🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💛💛💛💛💛💛
@IlangoIssac
@IlangoIssac Месяц назад
Amen. Hallelujah
@user-wj1uh8vl3x
@user-wj1uh8vl3x 5 месяцев назад
Thanks jesus..❤ ❤ ❤ 🙏 Amen
@AshaAsha-oz2td
@AshaAsha-oz2td 3 месяца назад
Amen
@karikalan4930
@karikalan4930 2 месяца назад
Thanks appa Jesus
@ThampaTharshi-bo7oz
@ThampaTharshi-bo7oz 3 месяца назад
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்
@ShivayaNamaom
@ShivayaNamaom 2 месяца назад
❤😂🎉இயேசு
@VaraLakshmi-nt1jp
@VaraLakshmi-nt1jp 5 месяцев назад
Praise the Lord il love❤❤❤ this song
@user-pg7ue6ig3s
@user-pg7ue6ig3s 10 дней назад
Amen appa ❤❤❤😢😢😢
@thangavelk63
@thangavelk63 Месяц назад
எனக்கு விடுதலை கொடுத்தவர்
@saralrebecca2850
@saralrebecca2850 7 месяцев назад
Danny you thissong slang voice is very wonderful.and perfect and nice.
@MkottishwariMkottishwari-hr4ug
@MkottishwariMkottishwari-hr4ug 6 месяцев назад
Love ❤️❤️❤️
@Jehovah731
@Jehovah731 26 дней назад
Amen Amen🙏🙏🙏
@suriyakala7255
@suriyakala7255 Месяц назад
I trust dis song amen 😢😢😢😢😢😢😢
@JebiKannan
@JebiKannan 18 дней назад
எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஆமென்
@christraj4239
@christraj4239 5 месяцев назад
Super. Praise God.🎉
@saranyamanuel3870
@saranyamanuel3870 6 месяцев назад
Appa amen . exam ku kashtapattu ezhuthi wait panren pa. Posting kidaikanum pa. Ennai kaividadhenga. Thaga pan ella dha endha pennukku en yes appa dhan appa.
@pandiarajapandiaraja473
@pandiarajapandiaraja473 11 месяцев назад
💟✝️🛐 amen appa
@user-hw8bz8op9e
@user-hw8bz8op9e 7 дней назад
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 8 месяцев назад
இந்தப் பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன் டி எல் சி பள்ளி இரட்சகர் ஆலயம் ஜிகே ஜேஜே கிளப்
@user-te7wi1xu5h
@user-te7wi1xu5h 6 месяцев назад
Manasuku atha song Thank you Jesus amen appa Unmaiya vidda yarum illa enaku nenga pothum appa ......love u appa
@KumarBatrakali
@KumarBatrakali 3 месяца назад
Kumar. .A.U..❤
@jessicaJk-mw8mr
@jessicaJk-mw8mr 2 месяца назад
GLORY TO YOU GOD 🙏🙏🙏 ❤❤❤ 🌷🌷🌷
Далее
REFLEX CHALLENGE vs FOOTBALL MACHINE 🙈😱
00:24
Просмотров 3,5 млн
March 9, 2023
17:48
Просмотров 804 тыс.
HOVO & Spitakci Hayko - Im Yar (Official Video)
3:07
Просмотров 174 тыс.
Aysun İsmayılova - Sevgi (Yeni Klip) 2024
3:25
Просмотров 1,6 млн
Elnur Valeh - Qurban Olum 2024 (Yeni Klip) 4K
3:32
Просмотров 549 тыс.
OBLADAET - BARMAN
3:06
Просмотров 236 тыс.
Doston Ergashev - Dilim (Official Music Video)
4:45
Просмотров 1,3 млн