Тёмный

யார் பிரச்சன தீரணுன்னு பெரியவாநெனைக்குறாங்களோஅவங்களால தான்1முறை இந்த மந்திரம்பாடலைகேட்கவும்முடியும் 

 பேசும் தெய்வம் - மஹா பெரியவா
Просмотров 79 тыс.
50% 1

Pesum Deivam Maha Periyava
SRI CHANDRASEKARENDRA SATHGURU AKSHARA PAAMALAI
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை
அன்பின் வடிவமான சங்கரன்
அத்வைத பேரொளி ஞான சங்கரன்
அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்
ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்
இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்
ஈசனோடு ஆடிடும் இணையடி சங்கரன்
உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்
ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்
எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்
ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்
ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்
ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்
ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்
கண்ணனின் இமைபோல் காக்கும் சங்கரன்
காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்
கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்
கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்
குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்
கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்
கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்
கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்
கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்
கோபுர கலசமாய் திகழும் சங்கரன்
கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்
சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்
சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்
சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்
சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்
சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்
சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்
செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்
சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்
சைவத்திருமுறை போற்றும் சங்கரன்
சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்
சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்
சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்
ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்
ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்
தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்
தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்
திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்
தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்
துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்
தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்
தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
நூலரிவில் மெய்ஞான சங்கரன்
நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
வானவர் போற்றும் தேவ சங்கரன்
வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்
அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
உரைத்திட வகை செய்த சங்கரன்
அபார கருணா சிந்தும்
ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீ சந்திர சேகர குரும்
பிரணதாத்மி விபாகரம்
ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி
சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
திருச்சிற்றம்பலம்...
periyava
mahaperiyava experiences

Опубликовано:

 

24 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@manjulakishore8200
@manjulakishore8200 7 месяцев назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@iswaryaboobathi
@iswaryaboobathi 3 месяца назад
Om sri maga peariyava un theruvatigal saranam 🌹🌹🌹🌹🌹🪷🪷🪷🪷🪷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bo3ve4ij3t
@user-bo3ve4ij3t 7 месяцев назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் ❤❤❤❤❤
@sudanfishcam1306
@sudanfishcam1306 26 дней назад
Om sri maha periyava THRUPPATHAM sarnaam hara hara sangara kamakodi sangara❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhiselvamani6799
@thenmozhiselvamani6799 17 дней назад
அய்யா பெரிய பாடலை எங்களுக்கு ஸ்கிரினில் தெரியும்படி பதிவிட்டால் நாங்களும் எங்கள் வழிபாட்டில்பாடி பெரியவா அருள் பெறுவோம்.தவறாமல் பதிவிடுங்கள்.நன்றி
@user-lc2rm9kx9j
@user-lc2rm9kx9j 7 месяцев назад
My mind is peaceful when I happen to watch ur program. Thank you verymuch. .. .
@-1505
@-1505 7 месяцев назад
THANK U
@Viyohan-Gaming
@Viyohan-Gaming 7 месяцев назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 7 месяцев назад
ஓம் சாய்ராம் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா🪔🙏🙏 மஹா பெரியவா திருவடிகளில் சரணம்🪔🙏🙏 ஜெய் சாய்ராம்🪔🙏🙏
@sakthiandnaren7497
@sakthiandnaren7497 3 месяца назад
ஹரிஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் போற்றி❤
@senjulamohan9062
@senjulamohan9062 7 месяцев назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி
@kalpana1627
@kalpana1627 7 месяцев назад
Om Shri Mahaperiyava sharanam. Thank you so much.
@eangayarkkanni4513
@eangayarkkanni4513 6 месяцев назад
நன்றி சார்.அருமையான பதிவு.
@user-bp2hl7so1r
@user-bp2hl7so1r 21 день назад
❤ Hara Hara Sankara jaya jaya sankara ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhavanisathiyamoorthy2689
@bhavanisathiyamoorthy2689 5 месяцев назад
ஓம் பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம் அப்பா சரணம்
@vanithasankar9152
@vanithasankar9152 7 месяцев назад
ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர, காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🙏🙏🙏
@pattabhiramansheshadri1100
@pattabhiramansheshadri1100 6 месяцев назад
என் மனைவி நோய் நீங்க அருள் பண்ணுங்க மஹா பெரியவா. தையை கூர்ந்து அருளவேண்டும். கோடி நமஸ்காரம். 👏👏👏👏👏👏👏
@prathebasubramaniam7248
@prathebasubramaniam7248 7 месяцев назад
🙏🙏 Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha Periava Saranam ❤️🙏🙏Om Sai Ram ❤🙏🙏
@Sandhyarani.harikrishnan
@Sandhyarani.harikrishnan 3 месяца назад
போற்றி காஞ்சி பெரிய வாக்கு போற்றி எங்கள் கஷ்டங்களை தீர்த்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் போற்றி போற்றி
@kaleeshwarikaleeshwari8316
@kaleeshwarikaleeshwari8316 7 месяцев назад
ஓம் ஸ்ரீமகா பெரியவா சரணம்
@rammani2953
@rammani2953 7 месяцев назад
ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
@sairamSatguru-zz4bg
@sairamSatguru-zz4bg 4 месяца назад
ஹர ஹர சங்கர 🌺 ஜெய ஜெய சங்கர 🌺 பெரியவா திருப்பாதம் சரணம் 🌺
@baumanathisiyan4591
@baumanathisiyan4591 27 дней назад
Super Jaya JayaShankara Good.Hara zhara Shanksra Good.
@jayaomnamasivayajaya2738
@jayaomnamasivayajaya2738 4 месяца назад
ஓம் மஹா பெரியவா சரணம்🙏🙏🙏
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 5 месяцев назад
🕉️ ஸ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் 🕉️ ஹர ஹர சங்கர ‌ஜெய ஜெய சங்கர 🕉️ ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🕉️ ஸ்ரீ காஞ்சி காம கோடி சங்கரா சரணம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@vasanthkumarh9955
@vasanthkumarh9955 7 месяцев назад
❤maha periyava sairam saranam appaaa om kamakchi ammaaa thunai😀🙏🤍🤲❤😍
@rajeswarim4926
@rajeswarim4926 4 месяца назад
காஞ்சி மகா பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@SasiKala-yr2iw
@SasiKala-yr2iw 7 месяцев назад
Om sri mahaperiyava saranam
@venuramanujam8774
@venuramanujam8774 7 месяцев назад
Maha periyava thiruvadigalae saranam.
@user-nn1jg7xf9c
@user-nn1jg7xf9c 7 месяцев назад
அப்பா ஷரணம்🙏🙏
@balasundari3021
@balasundari3021 7 месяцев назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara .Sri Maha Periyava Saranam 🙏🙏
@madhumithapriya7058
@madhumithapriya7058 7 месяцев назад
பெரியவா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 7 месяцев назад
ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻 காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர🙏🏻🙏🏻 ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻
@srishree2428
@srishree2428 7 месяцев назад
Om maha periyava thiruvadi saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilsairamaakash1154
@tamilsairamaakash1154 7 месяцев назад
ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் அண்ணா என் கனவில் எருமை மாடு வந்தது சண்டை பொடுத .நமசிவாய சொன்ன உடனே விட்டுடு. பயமா இருக்கு அண்ணா
@drjagan03
@drjagan03 7 месяцев назад
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hara hari Om.
@vasanthkumarh9955
@vasanthkumarh9955 6 месяцев назад
❤on srimahaperiyava thiruadigal saranam
@sasidharankk9894
@sasidharankk9894 6 месяцев назад
Om Sri Mahaperiyava Saranam 🙏
@rameshj3251
@rameshj3251 5 месяцев назад
ஓம் மகா பெரியவா சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்
@chandrac5640
@chandrac5640 5 месяцев назад
Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Maha Periyava Thiruvadigal Charanam ! "Om Shri Mahaperiyava Charanam !"
@rajsureshkesavan
@rajsureshkesavan 7 месяцев назад
Arumai ❤
@bhavaniashok8746
@bhavaniashok8746 6 месяцев назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara Mahaperiyava Thiruvadikal Saranam
@ambikak9347
@ambikak9347 6 месяцев назад
ஓம் மஹா பெரியவா சரணம்எங்கள்குடும்பம்பிரச்சனைதீரபெரியவாஅருள்கிடைக்க்கவேண்டுகிறேன்பெரியவாசரணம்
@nandhinisaravana2294
@nandhinisaravana2294 7 месяцев назад
Om mahaperiyava saranam
@DhanaLakshmi-kz6bq
@DhanaLakshmi-kz6bq 7 месяцев назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்
@DhanaLakshmi-kz6bq
@DhanaLakshmi-kz6bq 7 месяцев назад
Vanakkam anna yen peyar Dhanalakshmi naa ungalukku yethanayo mura comment panne neenga reply panna mudiyala naa romba kastathula erukke ple yenakku help pannunga yennoda akka ve eranthutanga avanga purusane avangala konnutaru yengalala onnume panna mudiyala oru kuyantha erukka avalayum avangale kootit poiyanga yengalala pesakoofa mudiyala pls naa unga kitta ennu yevlovo sollanum pls help pannunga naa yenakkaga oru parigarata sollunga
@-1505
@-1505 7 месяцев назад
pesumdeivamperiyava@gmail.com
@srishree2428
@srishree2428 5 месяцев назад
Om maha periyava thiruvadi saranam hara hara sangara jaya jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hd8ku2we7b
@user-hd8ku2we7b 7 месяцев назад
Anna romba nantri sree kanchi maha periyava saranam
@user-lc2ne7gk6x
@user-lc2ne7gk6x 6 месяцев назад
நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி
@jagan.m7465
@jagan.m7465 7 месяцев назад
ஓம் மகா பெரியவா சரணம்
@surekhadevendran2922
@surekhadevendran2922 7 месяцев назад
🙏🙏🙏maha periyava saranam
@bhagyalakshmisundar6065
@bhagyalakshmisundar6065 7 месяцев назад
ஓம் மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம்
@selvasundari3155
@selvasundari3155 5 месяцев назад
என் பெயர் சுந்தரி என் கணவன் பெயர் செல்வந்தரின் என் பையன் பிரேம்குமார் மூவரும் சேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு மன அமைதி இழந்து தவிக்கும் எங்களுக்கு கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க எங்களுக்கு வழி காட்ட வேண்டும் ரொம்ப வட்டி மேல் வட்டி கடன் தயவு செய்து எங்களுக்கு வழி காட்ட வேண்டும் பெரியவா சரணம் எங்களுக்கு யாரும் இல்லாத நிலையில் நீங்கள் தான் துணை பெரியவா விடம் எங்களை காப்பாற்றுங்கள் என்று சொல்லி தயவு காட்ட வேண்டும் பெரியவா சரணம் ஹர ஹர சங்கராஜெய் ஜெய் சங்கரா
@ssuresh262
@ssuresh262 5 месяцев назад
ஸ்ரீ பெரியவா துணையாக இருப்பார்
@anandhikonar165
@anandhikonar165 5 месяцев назад
Om sri maha periyava saranam🙏🙏🙏🙏🙏
@sruthielaya3593
@sruthielaya3593 7 месяцев назад
Hara hara shangara jaya jaya shangara periyava saranam
@user-mc7ss7hj2s
@user-mc7ss7hj2s 7 месяцев назад
மகா பெரியவா திருவடிகளசரணம்
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 5 месяцев назад
This is. True. 💯maghpareyava saranam👌🙏
@sudhakc4423
@sudhakc4423 7 месяцев назад
Thank You
@Prasana-iq4ut
@Prasana-iq4ut 3 месяца назад
PERIYAVA SARANAM PERIYAVA SARANAM PERIYAVA SARANAM
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 месяцев назад
🕉️🕉️Sri MahaPeriyava Thiruvadigale Sharan🕉️🕉️🔯🐦🌟
@ranganpandu6786
@ranganpandu6786 7 месяцев назад
Mahaperiyava Padam Saranam 🙏🙏
@murugesankalidhas6081
@murugesankalidhas6081 7 месяцев назад
Om sri maha periyavaa saranam
@indven6784
@indven6784 6 месяцев назад
MAHA PERIYAVA PAADANGALIL SARANAM SARANAM SARANAM.🙏🙏🙏🌼🌼🌼
@jeyamalara9576
@jeyamalara9576 6 месяцев назад
அண்ணா கதை சூப்பர்
@raajseykar7804
@raajseykar7804 7 месяцев назад
Nandriya
@user-wm9xr7vr5l
@user-wm9xr7vr5l 6 месяцев назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sripriyaramesh6463
@sripriyaramesh6463 6 месяцев назад
Maha Periyavaa charanam 🙏🙏🙏
@Gtgkitchen
@Gtgkitchen 3 месяца назад
Aiya...nan ungalai neril kana vendum. En nillamai kurithu pesaveneum...en prachanai thira vazhi seiya vendum
@user-ne5dx8cf2k
@user-ne5dx8cf2k 6 месяцев назад
Om maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🪔🙏🙏🪔🙏🙏🪔
@user-kw9gv7gn9i
@user-kw9gv7gn9i 6 месяцев назад
Om guruve potri appa engal kudumbam sithari kidakku elloraiyum anusarithu poga naan thayara irukken avargalum pitivathathai vittu manam thirunthi vanthal otrumaiya irukka naan redi appa ellarudaiya wakkira puthigalai vittu vanthal pothum guruve avargal manasai maatri kudungal appa arul puriyungal Samy om guruve potri potri potri 🙏🙏🙏🙏🙏
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 7 месяцев назад
நன்றி நன்றி நன்றி
@meenatchirajmohan4023
@meenatchirajmohan4023 7 месяцев назад
Vannakam sir.yen thambi,thanga i yenakum,kanavarukumjadhagamparthathil,nalla visayangalillai.ayul prachanai iruku,for me ,my husband,my elder son,irrukum Veera I vacate panna sonnangal,yenna pannuvadhu yaendru thaeriyavillai,appodhu paeriyava partri ninaidthu kondae irundha en indha video parthaen,paeriyava enanagu kodutha Padhi l yaendru Prarthana I Seidhu Konark.pala Jodi nandrigal
@anpuramani6532
@anpuramani6532 6 месяцев назад
சகோதரரே உங்கள் பதிவுகள் மிகவும் நம்பிக்கை தருகின்றன உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் தயவு கூர்ந்து எங்கள் குடும்பம் ஆரோக்கியம் பெற நீங்களும் வேண்டுவீர்களா? எனது மகள் வேலை பற்றி தீர்மானம் எடுப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு மனஅழுத்த த்துக்குள்ளாகிறா ஒவ்வாமை யும் வதைக்கிறது மகா பெரியவாவை வணங்குமாறு அவவுக்குக் கூறியுள்ளேன் மகா பெரியவரின் அருள் நிச்சயம் காக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் மந்திரத்தையும் பாடலையும் சொல்கிறேன் மகா பெரியவா திருவடிகளை சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eangayarkkanni4513
@eangayarkkanni4513 6 месяцев назад
Brother,அமானுச்ய பிரச்சனை உள்ளது.அது தீர மகா பெரியவா வாக்கு இருந்தா சொல்லுங்க please.
@shanthir6707
@shanthir6707 7 месяцев назад
Hara hara sangar jaya jaya sangar periyava Saranam ❤🙏🙏🙏
@user-lc2ne7gk6x
@user-lc2ne7gk6x 7 месяцев назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@gokilaranim2269
@gokilaranim2269 7 месяцев назад
மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏🙏 ஹர ஹர சங்கர🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர🙏🙏🙏 சந்திர சேகர ஈஷா🙏🙏
@AntonyPeter-rf6cl
@AntonyPeter-rf6cl 6 месяцев назад
Om srimahaperiyava saranam🙏
@Srini-dk1vw
@Srini-dk1vw 9 дней назад
Mahaperiyava saranam
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 7 месяцев назад
Hara hara Shankara Jaya Jaya Shankara❤🙏பெரியவா திருவடிகளே சரணம்.❤🙏
@bhuvananatarajan8909
@bhuvananatarajan8909 7 месяцев назад
Hara hara sankara jaya jaya sankara. Om sri gurubyo namaha.🙏🙏🙏
@umaravindran4816
@umaravindran4816 7 месяцев назад
ஹரஹரசங்கர..
@thaariniS-vt4yw
@thaariniS-vt4yw 7 месяцев назад
Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Kanchee Sankara Kamakshi Sankara Kamakoti Sankara guruve Saranam
@ConfusedSunsetMountain-ve6xt
@ConfusedSunsetMountain-ve6xt 5 месяцев назад
Periyava thiruvadigal saranam
@k.s.vijayalakshmilakshmi2766
@k.s.vijayalakshmilakshmi2766 7 месяцев назад
Periyavala than nambindrukken Uthavikku yarum illa Ellarum kevalama ninikkura Kadan migavum vattugirathu Sagum mudivukkum sendru vitten Mahaperiyavala than nambaren Jeya jeya sankara hara hara sankara🙏🙏🙏
@BabuPollachi-cn9fm
@BabuPollachi-cn9fm 5 месяцев назад
Hara Hara Shankara Jai Jai shankara
@lathamahesh8491
@lathamahesh8491 3 месяца назад
Maha periyava saranam. Show me the right way. Loka sukino bhavandu. Solve the problem which we are facing now.
@user-dg4ki2nn5w
@user-dg4ki2nn5w 6 месяцев назад
❤🙏 thanks
@mshanmugapriya1843
@mshanmugapriya1843 2 месяца назад
ஐயா மகா பெரியவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️❤️❤️♥️
@pramesh1088
@pramesh1088 7 месяцев назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@SenthilKumar-uk4pv
@SenthilKumar-uk4pv 7 месяцев назад
Periava Saranam
@saniyasuresh8888
@saniyasuresh8888 5 месяцев назад
Thank you god
@iswaryaboobathi
@iswaryaboobathi 3 месяца назад
Tampi naa eanoda kanavaral thinamum avamana patutu erukean naa matum illa eanoda magal eanoda ammavum pls thampi eanku keapar illa pls unga pone nampar thanga eanoda prajanayku valli solunga pla thampi
@umamaheshwarigopalan602
@umamaheshwarigopalan602 3 месяца назад
Maha periyava saranam
@parameswari-tl9nv
@parameswari-tl9nv 7 месяцев назад
Mahaperiyava charanam geeenoda lifemuluvathum twenty-three yearsmuluvathum blackmagiclathaan oduthuetha pandrathu enodamamiyar ethanala ennoda Appa Amma kalyanamagathaennoda Anna anaivarayum elanthu annathayaginan sixears enodakanavarai pirithargal naanpadatha kashtamila eppa sernthuvalarum ennablakmagikla kolapakaranga eanaku orumagal specialchild magansix earsold enumnadakala geeungaveediose neraya ketueruken eanvalvil vediyal eppavarum eanaku orupuja parigaram solungagee periyavathaan eankudmbathai kapatranum mahaperiyava potri thank you gee
@balajimsd4548
@balajimsd4548 7 месяцев назад
Om Sai Ram 🙏🙏🙏
@theetharappanrenganathan1235
@theetharappanrenganathan1235 5 месяцев назад
HaraHaraShankara.JayaJayaShankara.
@logapriyamanickam656
@logapriyamanickam656 7 месяцев назад
அண்ணா நான் படிக்க எ‌வ்வளவு முயற்சி செய்தாலும், 2 நாளைக்கு மேல தொடர்ந்து படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். நான் தொடர்ந்து படிக்கணும், ஒரு வழிபாடு சொல்லுங்க அண்ணா.
@user-zc3lk8xc9l
@user-zc3lk8xc9l 7 месяцев назад
Tnx so much. Wonderful rendition. How do u know so much about Periyava?
@prasanthan1797
@prasanthan1797 7 месяцев назад
Naa thinam solgiren priyava than eanaku irukura problem ellam sari pannanum bro enakkaga pray pannunga pls
@srikalai5003
@srikalai5003 7 месяцев назад
மகாபெரியவரின் திருவுருவ படம் எந்த திசையில் வைக்கவேண்டும்
@valarmathi1281
@valarmathi1281 7 месяцев назад
அண்ணா, வணக்கம். என் குடும்பத்தில் பிரச்சனையாக உள்ளது. முதில் அருமையாக உள்ளது, எனக்கு நல்ல வேலை வேண்டும். அதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் கூருங்கள் அண்ணா
@user-sw4qs5mz4y
@user-sw4qs5mz4y 6 месяцев назад
Enthapaatalai varigalaga potavum pelees🙏🙏🙏
Далее