Тёмный

யார் Coffee, Tea-யை தவிர்க்க வேண்டும்..? Siddha Dr. Salai JayaKalpana | Pitta body type 

Doctor Vikatan
Подписаться 455 тыс.
Просмотров 565 тыс.
50% 1

#siddha #bodytype #pitta
யார் Coffee, Tea-யை தவிர்க்க வேண்டும்..? Siddha Dr. Salai JayaKalpana | Pitta body type
Video Credits:
###
Host : Pon. Senthil Kumar
Camera : Vignesh
Asst Camera: Shafeeq
Editor : Sathya Karuna Moorthy
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.co...
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: www.vikatan.co...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 406   
@senthilvel6997
@senthilvel6997 Год назад
அருமை அருமை மி தெளிவாக எடுத்து சொன்ன தமிழ் தாய் கோடான கோடி நன்றிகள் மனம் நிறைந்த நன்றிகள்
@divyabharathi7498
@divyabharathi7498 Год назад
Correct 100% true for pita body Ivanga edha avoid panna sonnanglo adha sapta headache varudhu like chicken.. Coffee ragi...thanks for the interview. I m big follower of dr. Salai
@GokulHardy7
@GokulHardy7 Год назад
My body also heat pls help
@dharaniganesh8882
@dharaniganesh8882 Год назад
Gall bladder remove pannittanga enakku so neenga sonna ellame irukku , headache varuthu ... coffe, chicken
@mythilichockkalingam9307
@mythilichockkalingam9307 8 месяцев назад
I have all the things what you say .. still I drink filter coffee ( I brew with organic coffee powder ) and drink lots of water .. .. I am ok ✅ now
@jaiball8039
@jaiball8039 Год назад
எவ்வளவு சாப்பிட்டாலும்.உடல் எடை கூடவே இல்லை..😢😢... உடல்‌ மிகவும் சூடாக இருக்கிறது.
@omsai3884
@omsai3884 Месяц назад
Thyroid test yedunga
@padmavathithirumudi1063
@padmavathithirumudi1063 Месяц назад
என் உடம்பு தன்மையை பிட்டு பிட்டு வைத்தது போல் கூறி விட்டீர்கள் . என் உணவு முறைகளை நீங்கள் கூறியது போல் மாற்றி விட்டேன். நன்றி சகோதரி🙏 வாழ்க வளத்துடன் யோகாசனங்கள் செய்யலாமா சகோதரி?
@sankar12122
@sankar12122 5 месяцев назад
பித்த உடம்பு மற்றும் வாத உடம்பு எப்படி கண்டுபிடிக்கிறது pls clarify
@J.chitra
@J.chitra 2 месяца назад
G
@J.chitra
@J.chitra 2 месяца назад
6
@geetharavi2529
@geetharavi2529 Год назад
நம்ம உடம்பு என்ன வகை என்று எப்படி கண்டுபிடிப்பது?
@rajaa9979
@rajaa9979 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-37DqItqEHB8.htmlsi=BitWglO3IUNmwHVV
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah Год назад
எப்படி கண்டுபிடிப்பது? பித்தம், வாதம், கபம்?
@rajaa9979
@rajaa9979 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-37DqItqEHB8.htmlsi=BitWglO3IUNmwHVV
@anitham6697
@anitham6697 Год назад
பித்த உடம்பு எப்படி கண்டறிவது சொல்லுங்க மேடம்
@thangaiahnadargnanaseelan2701
பித்த, கப உடம்பு எனில் எந்த மாதிரி உணவுகள் எடுக்க வேண்டும்?
@poornimani1094
@poornimani1094 Год назад
எனக்கு இந்த கேள்விக்கு பதில் வேண்டும் 😢
@Anu-st5fm
@Anu-st5fm 5 месяцев назад
enakkum
@KattaiviralAssami
@KattaiviralAssami 5 месяцев назад
youtube.com/@SiddhaMudra?si=MXkJiaKiFPwecYMa
@pavithrapavi8574
@pavithrapavi8574 4 месяца назад
I am also need answer
@drkabeer4489
@drkabeer4489 21 день назад
இவங்க சொன்ன எல்லாமே சித்தா புக் ல இருக்கு.... நல்ல படிச்சு, அத அழகா நோயாளிக்கு சொல்றிங்க டாக்டர்... எந்த காலேஜ் ல படிச்சுங்க டாக்டர்
@thiruppathi4019
@thiruppathi4019 Год назад
அருமையான விளக்கம் dr..❤❤❤ நன்றி ❤❤❤
@prashanthitzme3123
@prashanthitzme3123 Год назад
Thank you very much for clear information... Can you please explain about Headache and vomit because of Pitham @Doctorvikaten
@sundarisuresh4840
@sundarisuresh4840 Год назад
Yes Madam. Mine is Pitha udambu. Whatever u said is true. I have experienced everything n myself started avoiding the food mentioned by you. Thanks a lot for a clear presentation
@jothiIyer
@jothiIyer 11 месяцев назад
Please don't believe always please go to the nearby doctor for your problems
@MEGAMEGATRON-iu4xk
@MEGAMEGATRON-iu4xk Год назад
மிக அழகாகவும் தெளிவாகவும் உங்கள் பேச்சு உள்ளது வாழ்க வளத்துடன்
@yazhinisakthi2297
@yazhinisakthi2297 Год назад
நீங்கள் கூறிய அனைத்து சரிதான் டாக்டர். நன்றி பல... 🎉🎉 நான் பித்த தேகம் உள்ள ஆள்.
@eshankuty6841
@eshankuty6841 11 месяцев назад
Y e a precious gift to mankind mam. I don't believe in RU-vid people pretending as a doctor. Everyone is preaching as if they r all doctors. தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா.
@GajapriyaManikandan
@GajapriyaManikandan Год назад
Body weight poda tips sollunga mam
@renganathan.r7382
@renganathan.r7382 Год назад
First egg eat Sathuvmavu sapudnga Fruits and vegetables Ashwagandha
@stockonefun9420
@stockonefun9420 7 месяцев назад
Sundal daily eat
@rajendransaminathan7639
@rajendransaminathan7639 5 месяцев назад
Thetran Kottai Powder
@jaiball8039
@jaiball8039 Год назад
பித்தம் மற்றும் வாதம் .இரண்டும் சேர்ந்து இருப்பவர்களுக்கு.என்ன‌ மாதிரி வாழ்க்கை முறையை பின்பற்றி வரவேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@manjulavenkatesh464
@manjulavenkatesh464 Год назад
Vadam +pretham bady what food will eat time maidam
@radhasaravanan9967
@radhasaravanan9967 Месяц назад
இடது கையில் மூன்று சுவை வலது கையில் மூன்று சுவை என்ற வீடியோ பார்க்கவும் அடுத்தடுத்து தொடர்ந்து வரும்
@jaiball8039
@jaiball8039 Месяц назад
@@radhasaravanan9967 மிக்க நன்றி அக்கா 🙏🏽
@tangnii6459
@tangnii6459 Год назад
Kapha vadham food & lifestyle pls mam
@mindcontrol1079
@mindcontrol1079 11 месяцев назад
நீ பல்லாண்டு வாழணும் தாயி...... ஜாடராக்னி பற்றிய தகவல் அருமை!
@ajasmin3913
@ajasmin3913 Год назад
Thank you mam. Gallbladder stone problem pathi video podunga please
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 Год назад
Same sister
@Angels111-r1u
@Angels111-r1u Год назад
Combination body mam.vadhapithanadi iruppavargal yenna unavu yaduthukkalam.
@anbalagana4263
@anbalagana4263 10 месяцев назад
தைராய்டு பிரச்சினை உள்ள பித்த உடம்பு உள்ளவர்கள் நீங்கள் சொல்வது போல் நீர் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாமா? விளக்கவும்.
@amirthamathi6065
@amirthamathi6065 Год назад
மருவுக்கு முத்திரை உண்டா?. ஒருவருக்கு 2 3 வியாதி உள்ளவர்கள் 2 3 முத்திரை செய்யலாமா?.
@gladstoneb879
@gladstoneb879 10 месяцев назад
Very good explanations and suggestions by Doctor...appreciated..
@krishnanct3317
@krishnanct3317 Год назад
How to find out what body type we are . Vadha , pitha, kapabam ?
@elpraveenkirubagaran
@elpraveenkirubagaran 11 месяцев назад
Yes I want to know
@subbulakshmimohan9456
@subbulakshmimohan9456 9 месяцев назад
Enakku. Vatha pittam bp irukkirathu enna seiyavendum thayavu seithu sollungal
@udayar5659
@udayar5659 Год назад
Vaatha pitham ku sollunga mam
@sweet6955
@sweet6955 Год назад
Pl combination types seekirama podunga. Romba naala waiting
@yogaraajann.e.6186
@yogaraajann.e.6186 10 месяцев назад
Nice explanation and thanks. My body is pittam and this explanation helped me a lot. Thanks madam
@PrathimaranMaran-vq5ph
@PrathimaranMaran-vq5ph Год назад
நன்றி அக்கா . அருமையான கருத்துக்கள் . . . உணர்வு பூர்ணமாக உள்ளது . பித்த உடல் உள்ளவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிக்கலாமா . அது நல்லதா அக்கா. உதா.. ஊட்டி கொடைக்கானல் ...
@HalimaBeevi-rd5bp
@HalimaBeevi-rd5bp Месяц назад
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும் ரொம்ப நன்றி
@Kathirvelan33
@Kathirvelan33 18 часов назад
பித்த உடல் செய்ய வேண்டிய முத்திரை பெயர் என்ன?
@gunasekar4300
@gunasekar4300 Год назад
Super mam... Good explanation.. Vata. Pita. Kabam. Ladies oda pcod problem epdi cure pannikalam nu sollunga mam.. Exercise and food.. And muthirai solunga..
@princes1340
@princes1340 Год назад
கபம் வாதம் இரண்டும் இருந்தால் எப்டி உணவு கட்டுப்பாடு
@JaiVignesh-t3h
@JaiVignesh-t3h Год назад
மன அழுத்தத்தால் நரம்பு கள் வலுவிழந்துள்ளன பலம் பெற முத்திரை கூறவும். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மனம் அமைதி பெற வழி சொல் கவும். எனது உடல் பித்தமான உடல். என்ன உணவுகள் எடுக்கலாம்.
@mallikasenthil3095
@mallikasenthil3095 6 месяцев назад
😂😂😂😂
@seethakavgoli2387
@seethakavgoli2387 5 месяцев назад
Same madam plz mudra sollunga
@kalyanasundari2311
@kalyanasundari2311 5 месяцев назад
L😅😅😅😅😅
@velmuruganvelmurugan659
@velmuruganvelmurugan659 11 месяцев назад
மேடம் நீங்க எழுதிய புக். கிடைக்குமா
@kameshdev8070
@kameshdev8070 Год назад
Madam vatham and bitham 50/50 irunthaal entha vakai unavai pinpatra vendum
@anbunathan6589
@anbunathan6589 Год назад
வாத, பித்த, கபம் உடல்களை எவ்வாறு கண்டு பிடிக்க முடியும். தெரிந்தவர்கள் கூறுவும்.
@RathiDevi-j3m
@RathiDevi-j3m 2 месяца назад
Entha madam video niraya pottu erukkanga .etharkum pottu erukkanga.watch this our video
@vijayalakshminagaraj8417
@vijayalakshminagaraj8417 Месяц назад
They given video search it
@sashinderg
@sashinderg Год назад
Very neat and good information for Pitta body peoples
@vimalasoundar3325
@vimalasoundar3325 Год назад
உடம்பு வகை பித்த உடல்.கபம் உடல் வாத உடல் என் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்
@Santhosh-Reddy
@Santhosh-Reddy Год назад
By seeing ur palm see her previous video
@rajaa9979
@rajaa9979 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-37DqItqEHB8.htmlsi=BitWglO3IUNmwHVV
@arumugamkamachi7819
@arumugamkamachi7819 Год назад
எனக்கு அல்சர் இருக்கு பித்தம் இருக்கு அதுக்கு என்ன செய்யறது மேடம்
@kalaisarvan9567
@kalaisarvan9567 Год назад
Kabham patri sollunga mam
@Omie2456
@Omie2456 Год назад
பித்த, வாத, கப உடம்பு என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
@HemaLatha-mm1rv
@HemaLatha-mm1rv Год назад
Madam enaku vatha udambu eravil kaikal maruth pokirathu utkaruumpothu kaalkal maruthu pogirathu itharku muththirai koorungal man muththirai prana muththirai seithukondrikkirean enakku 46 years aguthu pls reply pannunga madam🙏
@ager_cultura-tamil
@ager_cultura-tamil 10 месяцев назад
100 % true in my case 🔥🔥🔥✨
@KKH32
@KKH32 Год назад
மிகவும் சரியாக சொல்கிறீர்கள் Doctor🙏
@susilanagarajan9984
@susilanagarajan9984 Год назад
நானும் பித்த உடம்புதான் தினமும் பத்து லிட்டர் தண்ணீர் குடிபபேன்.
@d.prasannaprasanth8609
@d.prasannaprasanth8609 Год назад
weight gain tips video mam..
@akvarun
@akvarun 10 месяцев назад
mam, pithapai kal karaya enna muthirai seiya vendum, please sollungal madam.
@shanvi7974
@shanvi7974 Год назад
Pitta body should drink cold or hot water
@rajakumarim5749
@rajakumarim5749 Год назад
Awesome, thank you doctor.
@bhs72
@bhs72 Год назад
Thank you so much doctor.. I'm also piththa udambu. I 100% agree with your advices.
@anuradhar8083
@anuradhar8083 Год назад
Kindly add enlish sub title .....I understand Tamil...but technical words I don't understand - TanQ
@பா.இளையராஜாகாடூர்
இந்த மருத்துவரின் முகவரி கிடைக்குமா?
@divyabharathi7498
@divyabharathi7498 Год назад
Please We want more update for pita.
@angelidevi1922
@angelidevi1922 День назад
Ninga sollvathu 💯 unmai❤
@chuttileelaigal9739
@chuttileelaigal9739 Год назад
டாக்டர் நேர்ல பாக்கணும்னா இல்ல காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி
@premaprem7774
@premaprem7774 Год назад
Super mam, I am heat body, nega soana all symptoms enaku iruku,
@ummeabdurrahman1402
@ummeabdurrahman1402 Год назад
Pls tell something for kidney problems
@garden374
@garden374 14 дней назад
u are correct sir ... I feel free when I sleep well
@MaryA-l5b
@MaryA-l5b 11 месяцев назад
பித்த வாத உடல். மூலம் மற்றும் மூட்டு வலி மற்றும் வீக்கம் இருக்கிறது. ஹெர்னியா operation செய்தவர் அபாண முத்திரை செய்யலாமா
@jothik3442
@jothik3442 5 месяцев назад
எனக்கு குதிங்கால் வலி. தாங்க முடியல . அது குதிங்கால் வாதம் சொல்றாங்க .ரொம்ப பயமா இருக்கு மேடம்..வாத உடம்பா ..பித்த உடம்பா. எப்படி ..தேரிஞ்சுக்கறது ..ப்ளீஸ் சொல்லுங்க
@sundarv3409
@sundarv3409 Месяц назад
மாம் நீங்கள் மும்பை க்கு எப்போ வருவீங்க நான் உங்களிடம் நாடி பிடிச்சு நோய் மற்றும் பிற நோய்களை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்
@nithyakali8456
@nithyakali8456 Год назад
Mam enaku pitham kabam skin so cooling things eduka mudiala mam wt i do
@nirmalameda3920
@nirmalameda3920 Год назад
How to contact this doctor? Mobile number please.
@karthikadevi8916
@karthikadevi8916 Год назад
கபம் உடல் ,உணவு பற்றி போடுங்க
@90sKydzzWorld
@90sKydzzWorld 8 месяцев назад
Potrukanga, intha channel videos la poi parunga
@umabadhi5029
@umabadhi5029 8 месяцев назад
ரொம்ப நாள் தேடிய வீடியோ ரொம்ப நன்றி மேடம்.
@senthilchitra9888
@senthilchitra9888 Год назад
Thank you thank you thank you thank you Dr God bless you thank you
@kalpanapalanisamy8086
@kalpanapalanisamy8086 11 месяцев назад
Madam yen thekam pithathekam neenga sonnathu correct 100% it is very useful to me thank you madam
@senthil5398
@senthil5398 6 месяцев назад
நேரடி consult க்கு தாங்கள் முகவரி தொலைபேசி நம்பர் வேண்டும் மேடம்.
@nirmalraj8985
@nirmalraj8985 10 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏
@chandravenkatachalam2903
@chandravenkatachalam2903 6 месяцев назад
அம்மா 16 கேள்விகளுக்கு பித்தம் 7 கபம் 7 உள்ளது அம்மா இதற்கு என்ன உணவு முறை எடுத்துக்கொள்ளலாம் அம்மா தயவு செய்து கூறுங்கள் அம்மா
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 Год назад
வணக்கம் மேடம் கப உடலுக்கான பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி 🙏🏻💐
@badripoondi5181
@badripoondi5181 11 месяцев назад
வாத பித்த தோஷங்கள் இணைந்த உடலினருக்கு ஏற்ற உணவு முதலியன எவை ? I'm said to suffer such a situation and I'm just 80 now..
@ananthikaliyamoorthy3123
@ananthikaliyamoorthy3123 5 месяцев назад
பித்த உடல் பித்தம் இல்லாத உடல் எப்படி தெரிந்து கொள்வது தயவுசெய்து கூறுங்களேன் 🎉🎉🎉
@srinidhimanivannan8053
@srinidhimanivannan8053 Год назад
வாத பித்த தேகமாக இருப்பின் எதை எடுத்துக் செய்ய வேண்டும் செய்ய கூடாது
@mathplanet6207
@mathplanet6207 Год назад
We need
@jaiball8039
@jaiball8039 Год назад
எனக்கும் பித்தம் வாதம் இரண்டும் கலந்த தேகம் இருக்கிறது.உடல் எடை கூடவே இல்லை 😢😢😢
@NovaPay-oi1cw
@NovaPay-oi1cw Год назад
We need
@MoorthiRangasamy-fm1hr
@MoorthiRangasamy-fm1hr Год назад
வாந 2:19
@paulinejohnpaulinejohn5810
@paulinejohnpaulinejohn5810 Год назад
​@@mathplanet6207😅
@jagadeshg
@jagadeshg 8 месяцев назад
உண்மையான மருத்துவர்
@rajinidevi218
@rajinidevi218 Месяц назад
மேடம் நீங்க தஞ்சாவூர் வருவீங்களா மேடம் 🤱 நாங்க தஞ்சாவூர் மேடம் மா கர் நோம்பு சாவடி மேக்ஸ்வெல் ஸ்கூல் சைடு உள்ளோம் நீங்கள் தஞ்சாவூர் வருவீங்களா மேடம் எங்கு வந்து உங்களை பார்க்க வேண்டும் 🙏
@Cvenkateshwaran826
@Cvenkateshwaran826 11 месяцев назад
Thank You So Much Madam...❤️🙏💯
@kannigaparamaeswarikannees7195
@kannigaparamaeswarikannees7195 Месяц назад
சூரனத்தின்.அளவுகள்எவ்வளவு
@தமிழ்வாழ்க-ச9ங
@தமிழ்வாழ்க-ச9ங 7 месяцев назад
பித்த உடம்பிற்கு சொல்லும் அறிகுறி எல்லாம் இருக்கிறது.ஆனால் உடல் எடை இருக்கு.உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்
@anbuchandraleelarengasamy7317
Autto immune hemolytic anemia treatment pls mam
@brindhashreesweety773
@brindhashreesweety773 10 месяцев назад
வணக்கம் மேடம் எனக்கு தல சுத்தல் அதிகமா இருக்கு மேடம் எதுனால தெரியல தலைக்கு ஸ்கேன் பன்னிட்டோம் எது இல்லைனு சொல்லாரங்க மேடம்.. சரியான தீர்வு சொல்ல மாட்டரிங்கராங்க மேடம்ஒரு வேலை பித்தம் இருக்குமாங்க மேடம்
@இயேசுவேதேவன்
🌶️🌶️பித்த உடம்பு என்பதை எப்படி கண்டு பிடிக்க முடியும் ❓❓
@jeyanthijeyaprakkash1409
@jeyanthijeyaprakkash1409 Год назад
See her previous video about how to identify our body type......by analyzing and answering the questions you can understand your body type
@saravanansiddan1274
@saravanansiddan1274 Год назад
​@@jeyanthijeyaprakkash1409❤
@Santhosh-Reddy
@Santhosh-Reddy Год назад
Buy seeing your palm See all her videos u will get to know
@rajaa9979
@rajaa9979 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-37DqItqEHB8.htmlsi=BitWglO3IUNmwHVV
@sureshg5879
@sureshg5879 6 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல் தந்த கல்பனா அம்மா க்கு நன்றி.
@HalimaBeevi-rd5bp
@HalimaBeevi-rd5bp Месяц назад
நீங்கள் சொன்ன முத்திரை செய்ய முடியவில்லை
@sundar1415
@sundar1415 Год назад
Thank you very useful Massage Dr mam👋
@SRIDHARANT.A.-fb2sf
@SRIDHARANT.A.-fb2sf 11 месяцев назад
Madam Can pitta type person take sweets?
@stalina4833
@stalina4833 9 месяцев назад
Apapa romba thala vali varudhunga madam... Yennavo yedhonnu rommba bayam varudhu...😢
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 Год назад
மிக நல்ல பதிவு மேடம். நன்றி
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 6 месяцев назад
ரொம்ப நன்றி நன்றி மாம் நீங்கள் சொல்வதுபோல்தான் இருக்கு எனக்கும் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻❤️❤️❤️🌹🌹
@nandhinikannan6761
@nandhinikannan6761 Месяц назад
Can take green tea pitta body
@darwinr.s6648
@darwinr.s6648 12 дней назад
Thank u doctor...😊
@VedhanayakiVedha-p5j
@VedhanayakiVedha-p5j 10 месяцев назад
I need ur consultant. Where is ur hospital pls provide address
@rm4083
@rm4083 Месяц назад
Vaatham,pithsm,kabam yelllame yenakku iruku apo yellom sari aga yenna saapidanum
@sarveshsr2246
@sarveshsr2246 Год назад
குதிங்கால்வலி குணமாக மருத்துவ குறிப்பு சொல்லுங்க
@rrassia8803
@rrassia8803 Год назад
எனக்கும் தேவை
@jamaliyajamaliya6631
@jamaliyajamaliya6631 11 месяцев назад
Thank you so much madam for your information very useful for me 💖💖💖💖💖
@keerthid1168
@keerthid1168 10 месяцев назад
பித்த உடம்பை எப்படி கண்டு பிடிப்பது
@VinothKumar-lf1gd
@VinothKumar-lf1gd Год назад
Doctor address. Contact details please
@ramyavijayakumar3975
@ramyavijayakumar3975 Год назад
ரொம்ப நன்றி அம்மா நான் தேடிய பதிவு
Далее
Siddha way of life - Introduction class
1:38:57
Просмотров 16 тыс.