Тёмный
No video :(

பித்தம் மற்றும் உடல் சூடு குறைய எளிய வழிமுறைகள் | Dr.Sivaraman speech to reduce Pitham and body heat 

Healthy Tamilnadu
Подписаться 737 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilna...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@duckout2023
@duckout2023 5 месяцев назад
2024ல் இதை பார்ப்பவர்கள் யார், நான் காய்ச்சலே வந்தாலும் தினமும தலைக்கு தான் குளிப்பேன்
@KrishnaDas-rn1yp
@KrishnaDas-rn1yp 4 месяца назад
நானும் அப்படிதான்.
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 года назад
நன்றி சிவராமன் சார். நல்லெண்ணை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல்சூடு குறையும். உடம்புக்கு தேய்த்துக் குளிக்க சருமம் தூய்மை ஆகும். தோல் வியாதி வராது. இது என் அனுபவம்.
@damaldumel4960
@damaldumel4960 3 года назад
எண்ணெய் தேய்த்து விட்டு சீயக்காய் போடனுமா, ஸாம்பு போடனுமா.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 года назад
@@damaldumel4960 சீகைக்காய்
@abdullatheef2117
@abdullatheef2117 3 года назад
@@maheswaribaaskaran3485 daily early morninghot water la kulikkalama, hot water la kulichaalum pittham and soodu kuraiyama or normal water la mattum than kulikkanuma sir
@arvindraghav1321
@arvindraghav1321 2 года назад
@@abdullatheef2117 oil bath naa medium ( -warm water i)... otherwise u get cold......But normal days if overheat body use tap water .....normal means warm water ..because cold water gives dandrufff due to dust and fungus....warm water reducess fungal growth
@ananthananth1965
@ananthananth1965 3 года назад
உங்களின் காணொளி நான் தொடாந்து பாாத்து வருகின்றேன். உடல் நலம் குறித்த உங்களின் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது உங்கள் முயற்சி தொடர வாழத்துக்கள், நன்றி
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Год назад
உங்களின் உரை மிகவும் சிறப்பு ஐயா, நீங்கள் கூறும் ஒவ்வொரு செய்தியும் மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்கும்.
@senthilkumarvenkatesan3557
@senthilkumarvenkatesan3557 3 года назад
குளித்தல் என்றால் குளிர்வித்தல் என்றே பொருள்.🙏
@arunaiyappan2861
@arunaiyappan2861 2 года назад
அருமை👌👍
@kishorekumar6758
@kishorekumar6758 2 года назад
9th bookla pathingla 😊😊😊😊
@sriarun6771
@sriarun6771 2 года назад
Tnpsc aspirants...9th tamil book குள்ள குளிர குடைந்து நீராடி
@dhanaas7688
@dhanaas7688 2 года назад
From. தொ. பரமசிவம்
@dhanaas7688
@dhanaas7688 2 года назад
சனி நீராடு from ஔவை.
@devaasir1488
@devaasir1488 2 года назад
தமிழில் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.
@venkateshalwar5436
@venkateshalwar5436 3 года назад
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
@vaideeswaran4645
@vaideeswaran4645 6 месяцев назад
அய்யா உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, இருப்பினும் நல்லெண்ணெயை கண்களில் விடக்கூடாது ,கண்கள் பாதிக்கும் என்று மருத்துவர்கள், கூறுகிறார்கள் ஏன் என்றால் காண(செக்கிள் )ஆடும்போது உப்பு போட்டு ஆடுவதாலும், பிறகு கெமிக்கல்ஸ் கலந்து சுத்தப்படுத்துவதாலும், கண்கள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், எனவே இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அய்யா.
@alagarsamy2084
@alagarsamy2084 3 года назад
நல்ல பயனுள்ள தகவல் அண்ணன் வாழ்த்துக்கள்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 года назад
அருமை யான விளக்கம் டாக்டர் நன்றி
@user-hj3gd6sx7s
@user-hj3gd6sx7s 3 месяца назад
தினமும் காலை மாலை தலை குளிக்கிறேன் ஐயா❤❤❤
@sowmii1237
@sowmii1237 Год назад
Autoimmmune disorder pathi video podunga sir natural way la eppadi cure pantrathunu
@ebrrajan9506
@ebrrajan9506 3 года назад
நீ மட்டுமே உன்னை சரி செய்து கொள்ள முடியும்
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 2 года назад
சிறந்த கருத்து.
@shanthiviswanathan1709
@shanthiviswanathan1709 Год назад
super
@manir1500
@manir1500 2 года назад
Healthy Tamilnadu வாய்பில்ல ராஜா. மிக்கநன்றி ஐயா .
@sivanesanm1581
@sivanesanm1581 3 года назад
Super doctor anaku romba useful la erkku
@muthumarimuthumari3740
@muthumarimuthumari3740 7 месяцев назад
தலைல என்னை oru சொட்டு வச்சு குளித்தாலே தலைவலி வந்துடுது
@MonishaMonishak
@MonishaMonishak 18 дней назад
Ama😢
@mathisekaran6410
@mathisekaran6410 2 года назад
மிக மிக அருமை நன்றிங்க சார்
@geethamanij6571
@geethamanij6571 2 года назад
அண்ணா நீங்க சொல்கின்ற தகவல்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
@melakounnupattithuraiyur1370
நன்றி சார் பயனுள்ள கருத்துக்கள்
@42-keerthana.msripms80
@42-keerthana.msripms80 3 года назад
It's very useful message sir. Tomorrow, I will try and I will get the benefit🤗
@ajikumar6985
@ajikumar6985 2 года назад
கேரளாவில் ஆண்களும், பெண்களும் daily தலை குளிக்கிரார்கள்....சென்னையில் நிறைய ஆங்கில மருத்துவர்கள் வாரத்தில் ஒரு தடவையோ ரெண்டு தடவையோ மட்டும் குளிக்க சொல்கிறார்கள்
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 3 года назад
உணவு முறைகளிலும் மாற்றம் செய்யனும் குளிர்ச்சியான உணவான வெந்தயக்களி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சேர்த்துக்கலாம். சாமை சோறும் உணவில் எடுத்து கொள்ளலாம். இதோட செய்முறை என்னுடைய தளத்தில் பார்க்கலாம்
@SivaSiva-ko8nd
@SivaSiva-ko8nd 3 года назад
எல்லாத்தையும் மறைக்கப்பட்டன
@tmahalakashmi5133
@tmahalakashmi5133 3 года назад
Sir it is very very true I took both I am felt free mind always thank you sir
@malathyadivarahan3406
@malathyadivarahan3406 10 месяцев назад
நன்றி Dr.
@karkuzhali9046
@karkuzhali9046 3 года назад
அருமை
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 6 месяцев назад
Super... Nandri sir... Nalla information... Enakku nalla use aagum Thank you sooooo much
@poomani1924
@poomani1924 Месяц назад
Super sir🎉
@moorthymoorthy9811
@moorthymoorthy9811 3 года назад
Dr. Sir please upload a video for sinus problems and nose congestion
@prakashs3948
@prakashs3948 3 года назад
Please find the video requested here: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XG_WNRRxGks.html
@Beautifulme-0407
@Beautifulme-0407 2 месяца назад
1. Hair wash often 2. Nallenai body massage & shower, weekly once 3. Reduce oil food 4. Have proper night sleep
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
உணவே மருந்து உங்களின் சிறந்த பதிவு அனைத்தும் அருமை நன்றி ஐயா
@anusuyaraj1723
@anusuyaraj1723 3 года назад
Wounderful message sir. Thank you
@kumaresanthilagan2518
@kumaresanthilagan2518 3 года назад
சித்தர்கள் வழிகாட்டுதல் சூப்பர்
@newwinmedia7095
@newwinmedia7095 Год назад
Thank you very much sir for your information..
@marimuthu-ue2br
@marimuthu-ue2br Год назад
super sir
@suriyasuriya6557
@suriyasuriya6557 3 года назад
Thanku sir Super 🙏🙏🙏
@sethupathikesav2345
@sethupathikesav2345 3 года назад
naan daily um thalaikku kuluchutu than iruken aana enaku iruka soodu madhiri yarukkum irukka vaaipe illa🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥
@Ramakrishnan-yz2if
@Ramakrishnan-yz2if 3 года назад
தினமும் தலை குளித்தால் தலை வலிக்கிறது
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 года назад
ஆமாம் எனக்கும்தான்.😌
@indu4173
@indu4173 3 года назад
Yes
@vinothbhoopathy1680
@vinothbhoopathy1680 3 года назад
குளித்து முடித்த பிறகு தலையில் தண்ணீர் தேங்காதவரு முழுமையாக துடைக்கவும்...
@jesly30
@jesly30 3 года назад
Nan 2018 la innaiku varaikum daily head bath panren. Munnadi neraya cold varum. Ipo andha mathiri problem ila. Few days Or few weeks cold irukum. Adhuku aprom nalla agidum.
@vs4555
@vs4555 3 года назад
during bath fill with water in mouth
@sathish1549
@sathish1549 3 года назад
Usefull information docter 👌
@p.pooranee8823
@p.pooranee8823 3 года назад
O.k sir pitham kudinal yanna problem varum, atharku yanna mooligai sapidalam
@Anisha-zw5fg
@Anisha-zw5fg 3 года назад
Sainas problem ku solutions sollunga please sir
@SssSss-cw6os
@SssSss-cw6os 3 года назад
For home remedy, read vallalar book
@dasthakeerbasheer2592
@dasthakeerbasheer2592 3 года назад
Sir thank you sir I have this problem from my child life
@rajanspt9051
@rajanspt9051 3 года назад
சார் கரிசாலை பொடியுடன் பால் சேர்த்து சாப்பிடலாமா
@Vadivel32
@Vadivel32 3 года назад
அய்யா, வணக்கம். தினமும் தலைக்கு குளிக்கும்போது, தலைக்கு எண்ணெய் வைப்பது எப்படி? சற்று விளக்கவும்.
@splendorzmakerz5532
@splendorzmakerz5532 3 года назад
Coconut oil vaichitu thalaikku kulikkanum(without shampoo wash) Weekly twice shampoo or shikaikai wash must
@SakthiVel-xm5wm
@SakthiVel-xm5wm 3 года назад
After 20 mins...
@subbukalai4945
@subbukalai4945 2 года назад
@@splendorzmakerz5532 without shampoo adhum oil hair ku eppadinga set aagum pisupisuppa irukkum adhuve negative feel kodukkum
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 Год назад
நன்றி சார்🙏
@vannamuthucat
@vannamuthucat 3 года назад
Sir Gastic controlling video please
@hemaec7979
@hemaec7979 3 года назад
Sir is once of the the best doctor bcs our family and friend visited to sir clink and took treatment which gives best remedies so sir can't reply to ur questions
@dhineshm4798
@dhineshm4798 Год назад
Where is doctors clinic? Can you please gove clinic name and address
@hemaec7979
@hemaec7979 Год назад
Arodhya clinck mogappair
@moulimouli591
@moulimouli591 3 года назад
thank you DR
@gowrikarthi5337
@gowrikarthi5337 3 года назад
Pls suggest acidity problem irukkavanga morning green tea or lemon tea edukkalama to reduce wait.
@gunasekaran4482
@gunasekaran4482 3 года назад
மதியம் குளிக்கலாமா தினமும்.
@visalakshimurthy809
@visalakshimurthy809 2 года назад
Hot flashes ஆகிறது இதற்கு ஏதாவது மருத்துவம் சொல்லுங்கள் ஐயா
@mnk2226
@mnk2226 3 года назад
Yenakku daily thalaiku kulicha cold varathu...yenakku 365 days um cold irukku....throat la irukkumm.. kaduppa irukku
@veluanandhan4105
@veluanandhan4105 3 года назад
😂😂😂😂same ya
@rathinamohanraj5159
@rathinamohanraj5159 3 года назад
Same blood
@AngelUma2019
@AngelUma2019 3 года назад
Enakkum irukku moocchea vida mudila
@ananthdevi9723
@ananthdevi9723 3 года назад
Podugu neega oru video pooduga pls sir
@immanuelvijaykumar3299
@immanuelvijaykumar3299 2 года назад
Candid tv shampoo
@123prasanna_guitar
@123prasanna_guitar 3 года назад
Thank you sir
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 5 месяцев назад
Valgavalamudan
@hiii9662
@hiii9662 Год назад
Ladies daily thalaiku kulikalama??
@rajuraju.1349
@rajuraju.1349 2 года назад
எனக்கு சைனஸ் பிரபாளம் டெய்லி தலைக்கு குளிக்கலாமா சார்
@shortz595
@shortz595 3 года назад
Thank good info sir
@gayathrin9280
@gayathrin9280 2 года назад
Skin problem ku solution sollunga sir
@mangaimohan4119
@mangaimohan4119 3 года назад
ena cooking oil use pandrathu best. my husband having BP so tell me sir pls.
@Nandinivenkat
@Nandinivenkat 3 года назад
Use Gingelly oil, Groundnut oil, Coconut oil for cooking. Try to use chekku gingelly oil for all the major dishes. Throw away all the refined products from your kitchen like refined oil, refined sugar, refined salt etc. 30 mins fast walking in the early morning during sun rise, 15 mins breathing exercises like pranayama post walking. Try to sleep at 10pm and wake up at 5am (7 hrs good sound sleep is enough). Try to finish your dinner before 8pm. One hour before going to bed drink 60 to 100ml warm milk by adding one piece of garlic, 4 pieces of pepper, 2 pinch of turmeric powder, small amount of palm sugar. Try this for a month and let me know the result. I am trying this for the past 3 years. No BP, No diabetes. Living my peaceful life. God bless you.
@SakthiVel-xm5wm
@SakthiVel-xm5wm 3 года назад
Correct
@vs4555
@vs4555 3 года назад
drink jeera water continuslly
@ArunKumar-vc8fy
@ArunKumar-vc8fy 3 года назад
How to Manage in Night shift office duty people's?
@SathishKumar-bt7di
@SathishKumar-bt7di 3 года назад
நம்ம இனம் சகோ ....
@ramasamy589
@ramasamy589 2 года назад
Good and thankyou sir
@velukumaravel9159
@velukumaravel9159 3 года назад
தலையில் தண்ணிரை ஊற்றினால் சளி பிடித்து கொள்கிறது சார் இன்ன செய்ய
@sathyamoorthi6392
@sathyamoorthi6392 3 года назад
ஒன்னும் பிரச்சினை இல்லை தினமும் குளிக்கும் போது நுரையீரல் இல் இருக்கும் நாள்பட்ட சளி வெளியாகும்
@parthihawk7651
@parthihawk7651 3 года назад
இரவு வேலை செய்பவர்கள் எந்த நேரத்தில் குளிப்பது நல்லது
@janachennai6279
@janachennai6279 3 года назад
Nite 1 manikku kuli
@annnishanishanth9037
@annnishanishanth9037 3 года назад
Super
@janachennai6279
@janachennai6279 3 года назад
@Shrinivasan manickam602 😄😉
@Lax_Man1
@Lax_Man1 3 года назад
@@janachennai6279 😂😂😂
@amalas.petchiammal
@amalas.petchiammal 3 года назад
செவ்வாய் வெள்ளி ஒரு மாதமாக கடைப்பிடிக்கிறேன்1..பகலில் தூக்கம் வருகிறது தூங்கலாமா.2.எண்ணெய் வைத்து பின் குளிக்கும் போது சீயக்காய் போடனுமா
@take7902
@take7902 3 года назад
Pagalil thoonga koodadhu yes seegakai potu kulikanum
@LovelyBlini-gq5yt
@LovelyBlini-gq5yt 2 месяца назад
Sinus problem erukkuravanga daily head bath yedukkalama sir..... 🙏🙏🙏
@vlogsofnila
@vlogsofnila 3 года назад
Nalla pathiwu thankyou 🙏
@Ninja_n24
@Ninja_n24 3 месяца назад
நல்ல தகவல் sir
@indianpolicegethu
@indianpolicegethu Год назад
Unga pecha ketu 6 month mela kulichitu iruken thalaiku 1st month sema sali veliya vanthuduchi aprm sariyagidichi🤝
@maheshwariraman2390
@maheshwariraman2390 2 года назад
Thank you sir your msg
@muthulakshmiumapathy6033
@muthulakshmiumapathy6033 3 года назад
Sir viyarvai manjal a padiyathu enna pannanum sir please tips
@kalaiyarasan7
@kalaiyarasan7 3 года назад
Can u please share reasearch papers on oil bath. I am curious to understand how it works?
@hardnfree
@hardnfree Год назад
@@prakashs3948 healer Basker is not a homeopathic or Ayurveda doctor, he is just giving his opinion. Don't consider that as research and end up taking unnecessary risk.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 10 месяцев назад
​@@hardnfree vata pitta and kapa was balanced by taking oil bath regularly. Also using oil on hair daily makes vata balance on body. Improper vata is beginning for disease. This is said by sidha Dr near by home.
@shivanichannel4434
@shivanichannel4434 3 года назад
நன்றி ஐயா
@RajeshKannan-qf1en
@RajeshKannan-qf1en 3 года назад
ஐயா, சுட தண்ணீரில் குளிப்பது நல்லது அல்லது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்லத?
@murukanvalli464
@murukanvalli464 3 года назад
குளிர் நீரில் குளித்தால் மிகவும் நல்லது
@NDhrmarajNDhrmaraj
@NDhrmarajNDhrmaraj 3 года назад
Cool water is best sir to bath
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 10 месяцев назад
Nice sir 👌
@user-ep1ep1qg9u
@user-ep1ep1qg9u 10 месяцев назад
Wounder full message sir thank for u u u
@VickyVicky-ee7rj
@VickyVicky-ee7rj 3 года назад
Nandri ayya
@hemaec7979
@hemaec7979 3 года назад
Sir use to give speeches generally these channel uploading this so hopefully mostly sir can't reply to ur questions
@ramdossmuthu7223
@ramdossmuthu7223 2 года назад
ஊமத்தை காய் சேர்த்து காய்ச்சிய கடுகு எண்ணெய் மூட்டு வலிக்கு தொடர்ந்து பயன் படுத்தலாமா?
@muraliranganathan5766
@muraliranganathan5766 3 года назад
Thank you Sir 🙏
@ranjithk3876
@ranjithk3876 Год назад
நீங்க சொல்லுறது உண்மை
@rekharani-dt7dy
@rekharani-dt7dy 3 года назад
Excellent. Sir ur video cutting abruptly.
@theivanais
@theivanais Год назад
தினமும் தலைக்கு குளிப்பதால் முகம்(தோல்) மிகவும் வறண்டு(dry) கருத்து விடுகிறது.
@petchimuthukumar1073
@petchimuthukumar1073 Год назад
அப்படிலாம் ஒன்றுமில்லை வியர்வை சுரப்பி குறைவாக இருந்தால் மட்டுமே அவ்வாறு வரும்
@theivanais
@theivanais Год назад
@@petchimuthukumar1073 thank you
@kumaresankumaresan5875
@kumaresankumaresan5875 Год назад
எது சரி காலையில் குளிப்பது. மாலையில் குளிப்பதா?
@Arvinth-jv8gk
@Arvinth-jv8gk Год назад
நன்றி அண்ணா அருமை
@sarbrassahamed3412
@sarbrassahamed3412 3 года назад
Tell about sinas problem 😊...
@kavithabalaji605
@kavithabalaji605 3 года назад
Thanks sir
@Mastervj1
@Mastervj1 24 дня назад
சுடு தண்ணீரில் தலைக்கு குளிக்கலாமா சார்
@shivashankar1779
@shivashankar1779 2 года назад
Nandri Dr.
@pandidurai8183
@pandidurai8183 2 года назад
Thalaiku shapoo use pannalama apdi use panna enna shampoo use panrathu???
@Vestigcompany
@Vestigcompany 3 года назад
Good morning sir
@log.g2263
@log.g2263 Год назад
தலைக்கு குளித்தல் சூடுநீர் நல்லதா குளிர்ந்த நீர் நல்லதா
@sangeethan2987
@sangeethan2987 2 года назад
நல்ல தண்ணீர் கிடைக்காத போது உப்பு தண்ணீரில் தலைமுடி பிசுபிசுப்பு ஆகிறது
@lalithabalaraman715
@lalithabalaraman715 Год назад
Fibro mayalgia நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா தயவுசெய்து கூறவும்.
@GVIJAYALAKISHMI
@GVIJAYALAKISHMI 2 года назад
Super msg thanj you sir
@cult_boy5255
@cult_boy5255 2 года назад
Nallennai thechi kulicha podugu varuma? Already iruku so athigam aayuruma? Can some suggest me what to do
@sivagowri6523
@sivagowri6523 Месяц назад
Nantri anna
@user-rc3hy7rd9h
@user-rc3hy7rd9h 7 месяцев назад
Nalennai suthamanathu engum illai ellorum kalappada ennai vikkuranga sir enna seivathu endrey theriyavillai
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 года назад
👣🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா 🙏💐💐💐
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 Год назад
Pollachi..tiruchitambalama
@s.muruganandham7061
@s.muruganandham7061 Год назад
புதுக்கோட்டை திருச்சிற்றம்பலம். புரோ. ...... கற்பூர வாசனை
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 Год назад
ok.....iam pudukkottai
@mcthalal3026
@mcthalal3026 Год назад
Dhinam kulikkum podhu shampoo podalama alla vaaraththuku 2 3 aa
@yogeswarisa5840
@yogeswarisa5840 3 года назад
Vanakkam sir
@abdullatheef2117
@abdullatheef2117 3 года назад
daily morning hot water la kulikkalama hot water la kulichaalum pittham and soodu kuraiyama or normal water la mattum than kulikkanuma, because daily water pipe la romba chillunu varum..
@painlub6089
@painlub6089 2 года назад
Hot water la kulika koodathu bro
@nambipriyadarshini74
@nambipriyadarshini74 Год назад
Sir, stroke vanthavanga empty stomachla vendhayam thannila night ooravechchi kudikalama udambu sutta kuraikka?
Далее