Тёмный

யாழில், ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஸ்டம் 😔 | Jaffna Poor Family | Help To Helpless | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 182 тыс.
Просмотров 100 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@skview8338
@skview8338 2 года назад
விளையாட்டாக எண்ணாமல் மக்களே இந்த காணொளியை பொறுமையாக முழுமையாக பாருங்கள் இப்படியான நிலையிலும் எம் மக்கள் வாழ்கின்றனர் என்பது புரியும்.. அந்த அக்காவின் & பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக அமைய இறைவனை பிரார்த்திப்போம் பதிவு புடிச்சா ஒரு லைக் பண்ணுங்க and மறக்காம மற்றவங்களுக்கும் share பண்ணுங்கள் அக்காவிற்கு சிரிதளவேணும் உதவி செய்ய உன்று கோளாக அமையும் 😭😭😭🙏🙏♥️♥️♥️
@yogarajahpiratheepan1277
@yogarajahpiratheepan1277 2 года назад
வங்கி இலக்கம் தொலைபேசி இலக்கம் கொடுங்கள்
@skvlog4735
@skvlog4735 2 года назад
மேலும் தொடர்புக்களுக்கு வாட்ஸாப் இலக்கம் +94784620405
@pakeerathanthambiraja8333
@pakeerathanthambiraja8333 2 года назад
@@skvlog4735 this is your nomber??
@fasmeela6987
@fasmeela6987 2 года назад
@@skvlog4735 ok
@rajaluxmysivanantharajah3383
@rajaluxmysivanantharajah3383 2 года назад
,,
@lightofjaffna59
@lightofjaffna59 2 года назад
எனி அக்காவுக்கு விடிவு காலம் bro. அதுவும் உங்கள் மூலமாகதான். கடவுள் துணை இருப்பார் bro
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 года назад
கோடான நன்றிகள் தம்பி ....இந்த தாயாருக்கு சோகங்கள் மிக ஏற்பட்டு கண்ணீர் வற்றி விட்டது ...தாயே கலங்காதே ...உங்கள் அனைவருக்கும் அழகான எதிர்காலம் அமையும் ....
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி சகோ 🙏🙏🙏
@lightofjaffna59
@lightofjaffna59 2 года назад
விரைவில் இந்த குடும்பதிற்கு நல்ல செய்தி வரும் bro
@skvlog4735
@skvlog4735 2 года назад
நாங்க இருக்கம் ♥️🙏
@rjshanth1215
@rjshanth1215 2 года назад
அம்மாவின் பேச்சு மிகவும் கஷ்டத்தை உண்டாக்குகிறது பிள்ளைகள் மிகவும் கஷ்டபடுறாங்க ஒரு நாள் நல்ல இருப்பாங்க 😓😓
@skvlog4735
@skvlog4735 2 года назад
உண்மை தான் 😔😔😔
@appukathu5124
@appukathu5124 2 года назад
கிருஷ்ணா வாழ்த்துக்கள் தம்பி. ஆண்டவன் துணையிருப்பான். கீழே பல நண்பர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். விடிவுகாலம்தான். உங்கள் பணிதொடரவேண்டும். .
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணாச்சி 🥰🙏
@pirupirush1771
@pirupirush1771 2 года назад
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுங்கள்...மற்றவை உங்களை வந்து சேரும்....god blessed you ....
@skvlog4735
@skvlog4735 2 года назад
மிக்க நன்றி ❤❤😍
@josapjosap4060
@josapjosap4060 2 года назад
கல்விகற்க ஏற்ற சூழல் இங்கு இல்லை அனைத்து பாவங்களும் பெற்றோர்களை சேரும் 😭
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
கண்கலங்க வைத்த பதிவு. தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤❤❤
@srisundaram8437
@srisundaram8437 2 года назад
தம்பி உங்கள் முயற்சியினால் நிச்சயம் இந்தக் குடும்பத்திற்கு விடிவு கிடைக்கும். நாங்களும் இந்தக் குடும்பத்திற்கு உதவ முயற்சிக்கிறோம்.👍
@skvlog4735
@skvlog4735 2 года назад
மிக்க நன்றி அண்ணன் ❤
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 года назад
மிகவும் வேதனைக்குரிய நிலமை கண்கலங்க வைக்கிறது. ஆண்டவன் கண் திறப்பார் , வாழ்க வூரோ , பணிகள் தொடர வாழ்த்துகிறோம். ❤❤❤❤❤👏👏👏🙏🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி 🙏🙏🙏
@kenthiranthilu6707
@kenthiranthilu6707 2 года назад
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏அண்ணா
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤
@rajeethajensi5884
@rajeethajensi5884 2 года назад
அம்மாவின் கதை என்ன கண் கலங்க வைத்துள்ளது bro. அவங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் bro 🙏 🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி sis ❤🙏
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 2 года назад
நன்றி தம்பி இந்த கணொளியை தந்தமைக்கு,
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏🙏❤❤
@achchuakshayan1672
@achchuakshayan1672 2 года назад
Great bro. . எல்லாம் விரைவில் சரி ஆகும். God bless them. 😔😔😔😔😔😔😔😭🥺😢🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗💐💐💐
@skvlog4735
@skvlog4735 2 года назад
Nanri ❤❤
@achchuakshayan1672
@achchuakshayan1672 2 года назад
@@skvlog4735 🙏
@samanandam6573
@samanandam6573 2 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடரட்டும் சேவை வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤❤❤
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணா 🙏🙏
@RKA3002
@RKA3002 2 года назад
Amen 🙏
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 года назад
அருமை சூப்பர் கிறிஸ்னா அனைவருக்கும் மனதார வாழ்தாதுக்களு
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks ❤️🙏
@Tharsa-jg2dj
@Tharsa-jg2dj 2 года назад
😟😟😟😟😟😟. கண் கலங்க வைத்த பதிவு. உண்மையா இவங்கட நிலைமையை நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு. உண்மையில் நீங்கள் செய்றது மிகப்பெரிய விஷயம் ❤❤❤. Keep doing ❤❤❤❤❤
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thx u chlmm🥰♥️🙏🙏
@suki9197
@suki9197 2 года назад
தமபி இப்படியான பதிவுகள் வரவேற்கத் தக்கது வழ்த்துக்கள்.
@skvlog4735
@skvlog4735 2 года назад
மிக்க நன்றி 😍🙏
@karunaselvi9569
@karunaselvi9569 2 года назад
தம்பி நீங்கள் செய்யும் சமூக தொன்று தொடரட்டும்
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அக்கா🙏🙏
@skyamuna4441
@skyamuna4441 2 года назад
ஹாய் தம்பி இந்த குடும்பத்தை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப கவலையாக உள்ளது என்னால் முடிந்த உதவி கண்டிப்பா செய்வேன் உங்களைத் தொடர்பு கொள்வது எப்படி
@skvlog4735
@skvlog4735 2 года назад
+94784620405 whatsapp number.. 🙏❤ parthal reply panunka orukka thampi
@yokeswaranyova
@yokeswaranyova Год назад
👍🏻உங்கள் பணி தொடரடும்
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
கடவுள் நிச்சயம் அக்கா உங்களுக்கு கருணை காட்டுவார் எனக்கு கண்ணீர் வருகிறது குழந்தைகளை நினைக்கும் போது .
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤🙏
@maharaja7973
@maharaja7973 2 года назад
இலங்கைதமிழர்களுக்கு..இந்திய பிரதமர் இந்திரா இன்றுஉயிருடன் இருந்தால் அதிக உதவி செய்வார்😀👑😀😀😀😀😀
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏
@Keetha555
@Keetha555 2 года назад
உண்மையில் கொடுமை அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் 😥
@skvlog4735
@skvlog4735 2 года назад
ஓம் ரொம்ப பாவம் 😔😔😔
@subakaran9831
@subakaran9831 2 года назад
Krishna bro உங்கள் பணி தொடரட்டும் .நாங்களும் அடுத்த வீடியோவில் உதவுவோம் .
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks 🙏🙏
@ratnamraveenthiran8648
@ratnamraveenthiran8648 2 года назад
தம்பி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் இந்த அக்காவுக்கு ஏதாவது உதவ்வேண்டும் உங்களது விபரங்களை எனக்கு தயவு செயது அனுப்பி விடுங்கள் நன்றி
@skvlog4735
@skvlog4735 2 года назад
+94784620405 Whatsap 🙏🙏🙏♥️♥️
@geevalaxumymakendran1752
@geevalaxumymakendran1752 2 года назад
மிகவும் நன்றி உதவிகளுக்கு
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 2 года назад
தம்பி இந்த குடும்பத்திற்கு காணி தான் கட்டாயமாக தேவை முடிந்தவர்களிடம்,கேட்டு பாருங்கோ,
@skvlog4735
@skvlog4735 2 года назад
முயற்சி செய்கிறேன் ❤❤
@sulaiha6340
@sulaiha6340 2 года назад
இந்த வீடியோ பார்த்து கண் கலங்கி விட்டேன் இவ போல் எனக்கு
@skvlog4735
@skvlog4735 2 года назад
😔😔😔😔🙏🙏🙏🙏
@josapjosap4060
@josapjosap4060 2 года назад
பெற்றோர்களின் தவறுகளாள் குழந்தைகளும் கஷ்டபடுகின்றனர் 100% தவறு பெற்றோர்கள் தான் 😔
@skvlog4735
@skvlog4735 2 года назад
உண்மைதான் 🥰♥️
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 года назад
இந்த அம்மாக்கு உதவ நினைப்பவர்கள் பல பேர் சேர்ந்து பணம் போட்டு காணி மற்றும் கிணறு கட்டி கொடுக்க லாம் பண உதவ முடிந்தால் இப்படிச் செய்யலாம் 🙏🏻👍👍🔥 ஏதும் பிழை என்றால் மன்னிக்கவும்
@skvlog4735
@skvlog4735 2 года назад
முயற்சி செய்கின்றோம் 🙏❤
@josapjosap4060
@josapjosap4060 2 года назад
கல்விகற்க ஏற்ற சூழல் இங்கு இல்லை அனைத்து பாவங்களும் பெற்றோர்களை சேரும்
@sivanmugan81
@sivanmugan81 2 года назад
சோகத்தின் உச்சம், பணிதொடர வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா 🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணாச்சி ♥️♥️♥️🙏🙏🙏
@officialmr.hypershorts5762
@officialmr.hypershorts5762 2 года назад
@@skvlog4735 Christmas toys send panlama
@skvlog4735
@skvlog4735 2 года назад
+94784620405 whatsapp number ❤🙏
@muthurajanavarany666
@muthurajanavarany666 2 года назад
தங்கமான பிள்ளைகளை பெற்ற நீங்கள் கவலைப்பட வேண்டாம். இறைவன் ஒரு வெளிச்சத்தை காட்டி இருக்கிறார் இந்த கிருஷ்ணா மூலமாக ! இனி எல்லாம் ஜெயமே ! கஷ்டம் என்னவென்று கிருஷ்ணா சொன்னாரே ! இந்த சமுதாயம் என்ன சொல்லும் என்று வெட்கப்பட வேண்டாம் உண்மை எப்போதும் வெல்லும். இறைவன் அருள் புரிவார். கிருஷ்ணாவின் வெளிப்படையான பேச்சு மிகவும் நல்லது. வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
@skvlog4735
@skvlog4735 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏❤🙏
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 года назад
எனக்கு அழுகையாக வருகுது எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கு, இந்த அம்மாவை பார்க்கவே தெரியுது அவண்ட மனம் எப்படி இருக்கும் 😢😢😢😢😢😩😩😩😩 கவலையாக இருக்கு
@skvlog4735
@skvlog4735 2 года назад
உண்மை தான் 😔😔
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 года назад
Heart touching video... Feeling so sad... Getting so angry about our government and our members of parliament. Thambi find a land as per her wish to keep up her kids education. We all will share the cost with well and toilet. May God bless you Thambi and Akka's family. Think positively and let's move on to solve this issues.
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks alot bro 🙏🙏🙏
@rajinis1671
@rajinis1671 2 года назад
கடவுள்ஒருவழி திறப்பார் தம்பிஇயேசப்பா கைவிடார்😭
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அக்கா ❤❤
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
no w 😭your God amma 🙏 Yaa Allah🤲 pls help this family 👪
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks❤️❤️
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 года назад
Very good interview. It is just not a time passing video at all but a documentary. Keep up your good work. ரொம்ப கஸ்டம் வேலையும் செய்து வீடியோ போடுவதும். ரொம்ப நல்லா செய்திருக்கிறீர்கள். All the best to all of you!
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி சகோ ❤❤🙏
@Stefan56942
@Stefan56942 2 года назад
Those who lightens the burdens of others are children of god.
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks அண்ணன் 🙏❤
@sulaxsanjaffnaboy8995
@sulaxsanjaffnaboy8995 2 года назад
Aduththavar kastam therichu help pannira manasu ellarukkum varathu Anna ninka vera level continue ♥ 👌 🙌 👍 ♥ 😌
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks da ❤
@thanusiya448
@thanusiya448 2 года назад
கண்கலங்க வைத்தபதிவு..இந்த பிள்ளைகளின் படிப்பினால் நிச்சயம் அந்த அம்மா எதிர்காலத்தில நல்லா இருப்பாங்க.. இவளோ கஸ்ரத்திலயும் படிக்க வைக்கிறாங்க அதுக்கு கண்டிப்பா கடவுள் துணைநிற்பார்..அண்ணா நீங்கள் செய்ற சேவை உண்மைக்கும் தலைவணங்க வேண்டியது
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி டா 🙏❤❤❤
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 года назад
இந்த அம்மா சரியான பெலவீனமாக இருக்கின்றா குழுக்கோஸ் ஏத்தோனும் புரோ நான் பகிடியா சொல்லவில்லை உண்மையாக சொல்லுறேன்👍👍👍👍😩😩😩
@skvlog4735
@skvlog4735 2 года назад
உண்மை தான் 😔
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 8 месяцев назад
God bless thre is family god bless them 🙏
@johnamalanjohnamalan7886
@johnamalanjohnamalan7886 2 года назад
ஒரு நாள் நல்லாஇருப்பிங்க அக்கா 😥😥🙏🙏🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
கண்டிப்பா 🙏❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 2 года назад
தம்பி உங்கள் தன்னலமற்றசேவையைஆண்டவராகியஇயேசுமேலேயிருந்துகவனித்துக்கொண்டேஇருக்கிறார்இதன்பலனைநிட்சயமாகவேதருவார்
@skvlog4735
@skvlog4735 2 года назад
மிக்க நன்றி ❤❤❤
@shancharan7834
@shancharan7834 2 года назад
thambi.....Nice video. Keep it up Have another mic like urs for the guest if only possible. Or you can keep ur mic in between you and her on a stool or stick without showing it in the camera.
@skvlog4735
@skvlog4735 2 года назад
Sure🥰🥰🙏🙏
@kanatheepan6445
@kanatheepan6445 2 года назад
தம்பி அந்த அக்கா பேசுறது நன்றாக கேட்கிறது நீங்கள் அதை திருப்பி சொல்லத் தேவையில்லை நேரம் வீணடிக்கிறீர்கள்.அந்த குடும்பத்திற்கு அவசியமானது மலசலகூடம்
@ArulsVlogs
@ArulsVlogs 2 года назад
Ru ludu, he is doing a great job, stop giving comments like this
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணாக்கள்.. 🙏❤❤
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 года назад
அருமை கிறிஸ்னா அடுத்தவர் உதவுவார்கள் எண்டு எவரும் நினைத்து இருக்க கூடாது இப்படி இதை போல இப்பவும் இருக்கிறது என நினைக்கும் போது மனதுக்கு வருத்தமாக தான் இருக்கிறது ஆனாலும் இந்த பிள்ளைகள் இப்படி இவ்வளவு கஸ்ரப்படுகிறதுக்கு காரணம் பெர்ஓர் தான் அதிலும் தாய் தான் எனி எவரும் இப்படி தவறுகள் செய்யாதீர்கள் எந்த பெண்களும் எனக்கும் இந்த கஸ்ரம் புரியுது காரணம் நானும் இரவு வேலைக்குத் போய்வந்தது பிள்ளைகள நித்திரை கொள்ள தனிய விட்டுட்டு தான் போய்வந்தது
@vclcanagasuriam312
@vclcanagasuriam312 2 года назад
Very sad to hear this family's story.. The own father left his 3 children ..& gone..he has a major responsibility to support his children.. No body knows his situation.. But at lease he has a responsibility to look after the children..give something little, makes big different. The mother can find some work to financially help her family..Education is most important to come out poverty..God bless them..
@skvlog4735
@skvlog4735 2 года назад
Dnt worry dr.. I will support them and thx u for support 🙏🙏♥️
@rajathimuruganantham2331
@rajathimuruganantham2331 2 года назад
Thampi. Neenga. Nalla. Irrukkanum. Valha. Valamuden
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤❤❤
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 года назад
TKNR.IT'S VERY PATHETIC SO MANY TAMIL COMMUNITY FAMILIES IN NORTHERN PROVINCE LACKS BASIC NEEDS FOR LIVING.WISH OUR TAMIL SPEAKING COMMUNITY LOCALLY AND THOSE ABROAD HELP THE TAMIL COMMUNITY TO DEVELOP THEIR LIFE AND TO LIVE HAPPILY.
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏🙏🙏
@sivaskaransivasingam7096
@sivaskaransivasingam7096 Год назад
முறிப்பு, மாங்குளம், புதுக்குடியிருப்பு போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் உதவி அரச அதிபர் பகுதியில் நல்ல விவசாய காணிகளை பெற முடியும். அரச அதிகாரிகளை நாடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
@maharaja7973
@maharaja7973 2 года назад
சகோதரி..பணவெறிபைத்திய.விசர்பிடித்தபிரதமர்மோடிக்குஇந்த...உங்கள் கஷ்டப்பட்டு வாழும் வீடியோவைஅனுப்புங்க 😧😧😧😧😧👑😀
@naliguru
@naliguru 2 года назад
May God blessed akka and family!!!!
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks ❤️❤️
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 2 года назад
சிங்க குட்டிக்களுக்கு நல்ல... எதிர் காலமுண்டு...
@skvlog4735
@skvlog4735 2 года назад
உண்மை தான் 🙏❤
@ajanthaajantha1855
@ajanthaajantha1855 2 года назад
Arumayana pathivu bro God bless you
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி sis 😍❤
@muttiahthillainathan7938
@muttiahthillainathan7938 2 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ♥️❤🙏
@sivagearul5919
@sivagearul5919 2 года назад
உன்னத பணி தொடரட்டும் தம்பி இந்த குடும்பம் சார்பாக தொடர்புக்கு வரமுடியுமா
@skvlog4735
@skvlog4735 2 года назад
+94784620405 whatsapp number ❤🙏
@saaa953
@saaa953 2 года назад
நன்றி ❤️❤️❤️❤️🙏🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 2 года назад
thambi neenka god child an thanks a lot
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤❤
@hemanmuthulingam4821
@hemanmuthulingam4821 2 года назад
கிருஷ்ணா தங்களுடைய பிரச்சனை சொல்லும் ஆட்களுக்கு ஒரு மைக்கு கொடுக்கவும்
@skvlog4735
@skvlog4735 2 года назад
கண்டிப்பாக அண்ணா ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் 🙏♥️❤
@janu5077
@janu5077 2 года назад
உங்கள் பணி வளரட்டும்,,,,,
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 2 года назад
மிகவும் கவலயாக இருக்கின்றது தம்பி இந்த பிள்ளகளுக்ககு நான் கட்டாயம் உதவுவேன் உங்கள் வங்கி கணக்கிலக்கத்தை அனுப்புங்கோ
@skvlog4735
@skvlog4735 2 года назад
7360043 boc..
@jeyaraniarulampalam5887
@jeyaraniarulampalam5887 2 года назад
Thambi neerum oru kadavul Thaan
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤❤
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 2 года назад
அந்த இடங்களில் இருக்கும் விதானை ஊடாக அரசாங்கத்துக்கு அறிவிச்சு உதவியை பெற இயலாதா. இலங்கை அரசாங்கம் என்ன தான் செய்யிறாங்க
@skvlog4735
@skvlog4735 2 года назад
😔😔😔🙏🙏🙏
@sanmugarajathayanithy6748
@sanmugarajathayanithy6748 2 года назад
Thampi manitha rupathil neenkal kadavul poi itukirerkal antha kulanthaikalin nilaiya parka enaku alukai than vanthathu. Iniyavathu avarkaluku vidivu kalam vatadum. Vaalthukal thampi.
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அக்காச்சி ❤🙏
@thangam6137
@thangam6137 2 года назад
nanri
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏
@mohamedaasik8395
@mohamedaasik8395 2 года назад
God bless you bro
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks bro❤️❤️
@vodsanvodsansami4375
@vodsanvodsansami4375 2 года назад
இப்பதான் சரியான இடத்தில் நிக்கிறீங்க
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணா 🙏
@nanthk9233
@nanthk9233 2 года назад
மனதை உருக்கும் பதிவு
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏😔😔
@tvanujen8871
@tvanujen8871 2 года назад
அண்ணா உங்களுடைய பதிவு அருமை 😯😯
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி தம்பி ❤
@tvanujen8871
@tvanujen8871 2 года назад
@@skvlog4735 தம்பி இல்லை தங்கை
@biancathangathurai-sikkink6952
@biancathangathurai-sikkink6952 2 года назад
தம்பி நீங்கள் (கடவுள் ) வேறு ஒன்றும் ஏன்னால் சொல்லமுடியது
@thiruaru6935
@thiruaru6935 2 года назад
உங்கள் தொடர்பு எவ்வாறு.
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏🙏
@pushpavathydxb8910
@pushpavathydxb8910 Год назад
Kirisna thamby umakku nanri
@Keetha555
@Keetha555 2 года назад
நீங்கள் அந்த மைக் a நடுவிலே பிடிச்சு கொண்டு இரு‌க்கலா‌ம் தானே 😀😍
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏🙏🙏
@benjaminbenjamin2171
@benjaminbenjamin2171 2 года назад
Good Job GOD BLESS YOU ALL
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணாச்சி 🙏❤🙏❤
@mathushahenrie5642
@mathushahenrie5642 2 года назад
கட்டாயம் உதவி செய்வோம்
@skvlog4735
@skvlog4735 2 года назад
❤❤🙏🙏
@satheesthars8902
@satheesthars8902 2 года назад
You are doing too good bro keep it up
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thx bro ❤🙏
@kirushanthankirushanthan617
@kirushanthankirushanthan617 2 года назад
Mikavum kavalayana tharunam eatho oru vakaiyil uthavi seiya valthukkal bro...
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤
@mightysun89
@mightysun89 2 года назад
So sad to see this family living like this. I would love to help them. I've never seen anyone living in this situation. Please let me know how can I help. Also there's a TV show called "uravupaalam", canadian broadcast. They help out to people in jaffna. She's also blessed to have a good son and other children.
@skvlog4735
@skvlog4735 2 года назад
+94784620405 whatsapp number.. 🙏♥️
@kannansarmila8209
@kannansarmila8209 2 года назад
God bless you bro 🙏🙏❤❤❤❤
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thx sis❤️❤️❤️
@antonypillai3613
@antonypillai3613 2 года назад
Hi Krishna I'am the one always gave you hard comments. I really say very sorry to you what I did in the fast. Today I have seen your post, it's really heard me. I promise to you , I Will help this family together with you Soon I will contact with you.Thanks.
@skvlog4735
@skvlog4735 2 года назад
Ok sorry too anna.. 🙏🙏♥️
@skvlog4735
@skvlog4735 2 года назад
என்னை யாரும் hate பண்ணதில்லை அண்ணா நீங்களும் ஒரு நாள் மாருவிங்கன்னு நினைச்சனான் மாறிட்டிங்கள் நன்றி அண்ணா ♥️
@antonypillai3613
@antonypillai3613 2 года назад
@@skvlog4735 நன்றி கிறிஸ்ணா.
@sulaxsanjaffnaboy8995
@sulaxsanjaffnaboy8995 2 года назад
Great work Anna good video 👍✌
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks thampi ❤❤
@Vimalarose-e7b
@Vimalarose-e7b 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா நா Kuwait நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@daxshandaxshan8587
@daxshandaxshan8587 2 года назад
அருமை சகோ வாழ்த்துக்கள்.
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏🙏
@kamalaambigaibalachandran3700
@kamalaambigaibalachandran3700 2 года назад
God bless them 🙏 ❤ your doing Good 👍
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤
@ArulsVlogs
@ArulsVlogs 2 года назад
Thamby nice sad video, what a great knowledge the way you talk,and great,so sad , make cry the video, pls I want to talk to you, I really like the way you talk, very Nice,
@skvlog4735
@skvlog4735 2 года назад
🙏🙏🙏❤❤ Check description for my details
@ArulsVlogs
@ArulsVlogs 2 года назад
The way you deal, the way you talk so great, but the family stories are really sad , make anyone cry, she will get lots of help, lots of plesse5, will talk to you!!🙏
@lajeevanla6472
@lajeevanla6472 2 года назад
Naan unkalukkaka pray pannuran aunty
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤🙏
@Methujmvlog
@Methujmvlog 2 года назад
Yaruda kaniya iruthalum paravala bro mudisa muthala oru toilet vasathiya seithu kuduka ungaluku puniyama pokum 🙏 pakave unmaila kasdama iruku. Valthukal thambi 👍
@skvlog4735
@skvlog4735 2 года назад
கண்டிப்பா. ஏற்பாடுகள் செய்திட்டு இருக்கம் ❤❤❤
@rajanisuthakaran9993
@rajanisuthakaran9993 2 года назад
Really appreciate buddy ❤️🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks sis❤🙏❤
@vodsanvodsansami4375
@vodsanvodsansami4375 2 года назад
இப்பதான் சரியான இடத்தில் நிக்கி றீங்க
@askafathi4826
@askafathi4826 2 года назад
The way you speak in your videos ❣️
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks alot ❤
@ArulsVlogs
@ArulsVlogs 2 года назад
Very nice talk
@thivyathivya8055
@thivyathivya8055 2 года назад
Super anna 👍👍
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks ❤❤
@IpPk-w5t
@IpPk-w5t 6 месяцев назад
ALAIKUM ASSALAM FARSANA SKVLOG ❤🙏🙏🙏🙏🙏❤
@esankanagasekaram2613
@esankanagasekaram2613 2 года назад
hi there bro, how can i help this family? Esan from Denmark
@skvlog4735
@skvlog4735 2 года назад
+94784620405 whatsap me
@manchumahes4151
@manchumahes4151 2 года назад
@@skvlog4735 வணக்கம்
@mohammadharis8072
@mohammadharis8072 2 года назад
God bless 🙏 you
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤🙏
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 года назад
Great
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks ❤❤❤
@pakeerathanthambiraja8333
@pakeerathanthambiraja8333 2 года назад
Heart touching video bro
@skvlog4735
@skvlog4735 2 года назад
Thanks ❤.
@kalpanakalpana7332
@kalpanakalpana7332 2 года назад
Thodaraddum unkal Natpani. Eppidijana makkalaj enam kandu help pannurathu perijjja vidajam🙏💯🙏
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி ❤
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 2 года назад
Super anna 😢😢😍❤👍
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி thampi ❤
@sreethas
@sreethas 2 года назад
Thamby, I will help her as much as I can. Give he r . Don't worry.
@skvlog4735
@skvlog4735 2 года назад
நன்றி அண்ணா ❤
Далее