Тёмный

யாழில் தரையிறங்கிய விமானம்!! | Palay Airport | Jaffna Airport 

IBC Tamil News
Подписаться 447 тыс.
Просмотров 46 тыс.
50% 1

#SrilankaCurrentSituation #colombonews #colombonewstoday #Srilanka #SrilankaTamilNews #colomboprotest #colombotamilnews #SriLankaNews #JaffnaNews #IbcTamilNews #TamilNews #SriLankaTamilNews #SriLankaEconomy #SrilankaToday #ColomboNews #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்செய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்செய்திகள் #News1st #News1stTamilNews #Newsfirst #NewsfirstTamilNews
#IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #SrilankaUpdates #SrilankaCurrentUpdates #LankaNews #LankaSri #LankaSriTamilNews #TamilWin #Lanka24 #Lanka24TamilNews #WorldNews #TamilNews #SLNews #Lka #LankaNewsUpdates #SrilankaNews #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #Protest #ColomboProtest #JaffnaProtest
#srilankaeconomiccrisis #srilankaeconomy #srilankacrisis #Gotabaya #Ranil #Sajith #Mahinda #Srilankapolitics #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #SriLankaWarCrimeInGeneva​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka
#ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
RU-vid : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.co...
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com...
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@iraivazhi
@iraivazhi Год назад
எங்கள் இறைவனே! தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியில் அடிமைகளாக்கப்பட்டதையே இது காட்டுகிறது. இறைவன் படைத்து இறைவனால் வாழ வைக்க்படும் தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழக் கூடாது. உன்னை நினைக்க மறந்த எமக்கு இது தண்டனையா? தமிழ் மக்களை மன்னித்து சிங்கள ஆட்சியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக. தமிழ் மக்களையும் தமிழீழத்தையும் சிங்கள ஆட்சி அதிகாரம் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுவிப்பாயாக. எங்களுக்கு உன்னைத் தவிர கதி இல்லை. எமது தலைவர்கள் எங்களை சிங்களவர்களுக்கு இரையாக்கிவிட்டார்கள். எங்களை முழுமையாகப் பாதுகாப்பாயாக. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Welcome to Srilanka 🙏 congratulations 🌹 wonderful vedio achaa
@PannmugaOnriam
@PannmugaOnriam Год назад
அதிகப்பிரசங்கித்தனம்.
@gvbalajee
@gvbalajee Год назад
Nice Dance music
@debokitchen4182
@debokitchen4182 Год назад
Super 👌
@mahendrarajah13
@mahendrarajah13 Год назад
யாழ்பாணம் அல்லது கொழும்பில் இருந்து சென்னை செல்ல கட்டணம் ஒரேமாதிரி பொதி நிறை வித்தியாசம் ஈழநாடு தமிழருக்கு பலகேடுபிடி அதைப்பின்பற்றி ஈழத்தமிழரும்செய்ய
@MrSiva002
@MrSiva002 Год назад
சரி ஒரு மாதிரி வந்து இறங்கிற்றுது. இனி எப்ப நிப்பாட்டுறாங்களோ தெரியாது.எதுக்கும் பேப்பரை தினசரி படியுங்கோ.நாளைக்கும் நிப்பாட்டலாம் அடுத்தவாரமும் நடக்கலாம்.எல்லாம் கொழும்பாருக்குத்தான் தெரியும்.எதுக்கும் உந்த நடனக்காரரை பக்கத்திலையே குடிவைச்சிட்டால் சௌகரியமாய் இருக்கும் ஏனெண்டால் ஒவ்வொரு முறையும் பூட்டி பூட்டி திறக்கேக்கை இஷ்பெசலாய் கூப்பிடத் தேவையில்லை பாருங்கோ
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Год назад
ஏதோ நடப்பது எல்லாம் நன்றாக நடந்தால் சரி 👍
@ramathashowrishwaran1508
@ramathashowrishwaran1508 Год назад
Naice
@vimi70
@vimi70 Год назад
விமானத்தையும் ஆட்களையும் பார்த்தால் ஒரே சிரிப்பாக வருகிறது.
@kumarrajan945
@kumarrajan945 Год назад
Nalla siri !
@vimi70
@vimi70 Год назад
@@kumarrajan945 sernthu siri
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Год назад
அப்படிசிரிக்க என்ன இருக்கு. நல்லது நடக்கும்
@vimi70
@vimi70 Год назад
@@ranjankandavanam9053 விமான கட்டணமாக 72,550/- நிர்ணயித்து விட்டு, விமானத்தின் அளவை பார்க்க சிரிப்புதான் வருகிறது.
@thayamurukathas6391
@thayamurukathas6391 Год назад
Ippa thane thodanki irukku sir. Poka poka nalla varum Airport & Aeroplane
@karate-emptyhand.1m131
@karate-emptyhand.1m131 Год назад
It's ok but luggage kg is very low (20kg)
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
Tanks
@tharmaasa5653
@tharmaasa5653 Год назад
குடிவரவு அதிகாரிகளை தமிழர்களாக போடுவார்களா?
@DjaYPrinZ
@DjaYPrinZ Год назад
International???? 😂😂😂😂
@ThamilNesan
@ThamilNesan Год назад
கைகளை கொடுத்து ஏன் குலுக்கிறாங்கள் என்பது விளங்கல்லப்பா எல்லாம் காமடி பீசுகள் மாதிரி இல்லை சே பின்னால கண்டி டான்ஸ் கூட போட்டிருக்கலாம் சூப்பராக இருக்கும் 🤣🤣🤣🇨🇦🇨🇦🇨🇦
@rajeshexports7166
@rajeshexports7166 Год назад
Tickets evlo
@user-info1
@user-info1 Год назад
இரண்டாவது முறையாக இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது அனைவரும் பார்த்துமகிழுங்கள் 🥰
@balakumar6739
@balakumar6739 Год назад
கோயம்பேடு நாறிபோன பஸ் தரிப்பு நிலையம் மாதிரி இருக்கு
Далее
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 44 тыс.