Тёмный

யாழில் பெண்களின் வியக்க வைக்கும் உற்பத்திகள் | Jaffna Women's Day Exhibition | Jaffna | Sri Lanka 

Ks Shankar
Подписаться 137 тыс.
Просмотров 98 тыс.
50% 1

#ks_shankar #jaffna #srilanka #shankar_vlog #jaffna_vlog
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RU-vid Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - profile.php?...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Опубликовано:

 

14 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@arulwithanu464
@arulwithanu464 Год назад
இந்தக் காணொளி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பலருக்கு பலன்தரக்கூடியதாகவும் இருந்தது. அது மட்டுமல்ல சங்கருடன் உரையாடும் ஒவ்வொருதரும் கனிவுடனும் அன்புடனும் கொஞ்சம் சங்கருக்கு ஏத்தாப்போல் நகைச்சுவையாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் 🥰🥰
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
மக்களுக்கு பயனுள்ள காணொளிக்கு நன்றி. நம் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பது தமிழர்களின் கடமை.
@supramaniyampathmanathan4579
இந்த பெண்களது முயற்சியில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.இவ் உற்பத்திகளை புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கு அனுப்புவதன் மூலம். அதிக விற்பனையை பெருக்கமுடியும்.
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி ❤️
@alot2lovenature_MrsShantiRaju
Well organized and very useful Exhibition!!👍💖👍 Wonderful sharing Shankar & keep Rock'n.....!!🥁👍🥁
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
நிறைய உள்ளூர் உற்பத்தி பொருட்கள் இருக்கிறது, விலையும் மலிவாக இருக்கிறது. பருத்தித்துறை யில் செய்தால் தான் அது பருத்தித்துறை வடை, கனடாவில் செய்தால் அது கனடா வடை 🤣🤣 நல்ல ஒரு பதிவு தம்பி
@nadarajahmathaniga180
@nadarajahmathaniga180 Год назад
பயனுள்ள கானொளி👍👍 வாழ்த்துக்கள் brother 🎉
@PriDan-Denmark
@PriDan-Denmark Год назад
ஒரு வித்தியாசமான பயனுள்ள வீடியோ
@ulakentheransellathurai961
@ulakentheransellathurai961 Год назад
நல்ல பதிவு எங்கள் ஊரில் கிடைக்கும் பொருட்கள் மூலம் செய்து வாழக வளமுடன். நன்றி
@sinthusinthuyan8615
@sinthusinthuyan8615 Год назад
யாழ்கோ shop la nikura orange 🧡 colour saree Ware pani irukira akkada voice super 👌 and congratulations Sankar this video is for important our society
@saruatheray9642
@saruatheray9642 Год назад
Great Shankar a useful informative vlog thank you 👌👍
@sammysayonsatchi9650
@sammysayonsatchi9650 Год назад
SUPER THAMPI CONGRATULATIONS WE NEED LIKE THIS VIDEO'S MORE THANK-YOU SUCH A GREAT VIDEO' SAMMY SAYONSATCHI CANADA.
@manimakalaiphilippiah1710
@manimakalaiphilippiah1710 Год назад
Great Job 🎉🎉
@melvin6432
@melvin6432 Год назад
God bless Sri Lanka. Past is past. Bury it deep. Lot of lessons learned and lost a lot. Be determined, it never happens again. It is the responsibility of Sri Lankan Government not to discriminate Tamil People, who are Sri Lankan people. INDIA and INDIANS support you all. From Tamil Nadu INDIA 🇮🇳 ♥️. Sri Lanka has a lot of potential. A special initiative must be launched to fully utilise all lands for forming. Agriculture must be developed. Sri Lanka has a lot of cultivatable landscapes. 🎉. Sri Lankan Government must support engarage Tamil people to increase Agriculture. From Tamil Nadu INDIA 🇮🇳 ♥️.
@yarlbhanu
@yarlbhanu Год назад
சிறப்பான பதிவு
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 Год назад
That is an interesting exhibition kudos to the organizers and to you for the effort rendered, keep good.
@jeyaldtalks3351
@jeyaldtalks3351 Год назад
I worked with many producer groups, especially women entrepreneurs in North and East of Sri Lanka. The challenges observed are production quality for national and global value chain, pricing techniques, packaging and importantly marketing techniques. Good to see ex. Director of Planning - Ms. Mohaneswaran there. Women Entrepreneurs have to join with national and global value chain during this challenging economic condition in Sri Lanka. Thank you, Shankar, for your great production and sharing.
@MalarUthayakumar-fl9xu
@MalarUthayakumar-fl9xu Год назад
Very useful information Shankar
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 Год назад
🇱🇰💞yazhpaanam ❤
@malarvilzhiratnasabapathy4971
வாழ்த்துக்கள், நன்றாக இருக்கின்றது, மென்மேலும் வளர்ந்து சாதனைகள் படையுங்கள், உள்ளூர் உ ற்பத்திகளை நன்றாகவே ஊக்குவிக்க வேண்டும். உங்களது வீடியோவும் மிகவும் நன்றாகவே இருக்கின்றது நலமுடன், வளமுடன், நிறைந்து வாழ்க, வளர்க சங்கர். மலர்விழி அக்கா
@ksshankar
@ksshankar Год назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️
@ara3388
@ara3388 Год назад
Jaffna in beutyfull now soupper jaffna boy
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Год назад
Thanku shankar
@user-zs6iv8rb9u
@user-zs6iv8rb9u Год назад
யாழ்பாணத்து பெண்களின் உற்பத்திகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்லும் உபயோகமான காணொளி . சில தொலைபேசி இலக்கங்கள் தெளிவாக தெரியவில்லை. Durmini art gallery ஓவியங்கள் நன்றாக உள்ளது. யாராவது அவரது மின்அஞ்சல் , தொலைபேசி தெரிந்தால் அனுப்பவும். எனது தாய் தந்தையரின் ஒவியங்கள் வரைவதுக்கு தேவையாக உள்ளது
@ksshankar
@ksshankar Год назад
077 779 3945
@sukisri9199
@sukisri9199 Год назад
😃👍👍நன்று
@venisutharsan-ox9ol
@venisutharsan-ox9ol Год назад
அருமை
@user-xq1vv9rk6d
@user-xq1vv9rk6d Год назад
معرض رائع وجميل
@sajananojan6741
@sajananojan6741 Год назад
Thampi super explained
@hbgfuhhggh
@hbgfuhhggh Год назад
மகிழ்ச்சி
@ksherbalhairoil5498
@ksherbalhairoil5498 Год назад
Ennaku payan ullathaka erunthathu entha vidéo thx Shankar
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
Super cool
@shamsuthakar3704
@shamsuthakar3704 Год назад
Very interesting bro
@poonkkothainayakynavaratna7997
wow
@sanjeesaba3346
@sanjeesaba3346 Год назад
Nice❤
@azanth
@azanth Год назад
super 😍😍😍😍
@satheas26
@satheas26 Год назад
👍
@cuteboyucsc
@cuteboyucsc Год назад
well organized and well covered! But the event advert was nowhere. We really need to improve in advertising for such a great event. Maybe Jaffna RU-vidrs can do some adverts at the beginning of their videos for such events, for free!
@thavamt1776
@thavamt1776 Год назад
200% correct... We lack in marketing and advertising... Our products are much better than foreign products
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Год назад
God
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
❤❤❤👌🙏
@satheeskumar8122
@satheeskumar8122 Год назад
நல்ல பதிவு . எப்படி லண்டனில் வாங்குவது ,பல தமிழ் கடை உண்டு . உதவி சையுங்கள் எங்கள் சகோதரியளக்கு
@ksshankar
@ksshankar Год назад
உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️❤️
@margosatoday
@margosatoday Год назад
Great. But, the cashew price is too high. Everywhere on facebook you can order and buy from different places...price range 350 to 420 maximum per 100g whereas here it's 650/= for 100 g. This seems very unreasonable.
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 Год назад
yazhpaanam innum munneronum tamil pradesangal innum munneronum sri lanka naadu singapore a vida best a varum enkada nattu sagala inangalum samataanama vaalum natkal viraivil varapokutu😊
@sritharansellaiah2923
@sritharansellaiah2923 Год назад
விளம்பரம்மட்டும்இல்லாமல்உற்பத்திசெய்யும்அவர்களின்போன்நம்பர்காட்டிட்டுஉடனேமறைக்கிறிகள்போன்நம்பரைவிளக்கமாககாட்டவும்சங்கர்கொஞ்சநேரம்கொடுத்தாநல்லது
@STF-kp1eo
@STF-kp1eo Год назад
Anna got milk shope vaga venum eppadi contacted panurathu
@jamunasaras3682
@jamunasaras3682 Год назад
🧑‍✈️🙏👍💯
@samali7468
@samali7468 Год назад
Hi you every place you ask him nobody watched or reading nobody how conduct these people
@nandakumarnandakumar3994
@nandakumarnandakumar3994 Год назад
Hi
@ksherbalhairoil5498
@ksherbalhairoil5498 Год назад
Hello
@sammysayonsatchi9650
@sammysayonsatchi9650 Год назад
THE VSDAI IS POINT PEDRO VADAI 100,% SURE WE HAVE POINT PEDRO VADAI IN CANADA. SAMMY SAYONSATCHI CANADA. %
@bettydaniel1462
@bettydaniel1462 Год назад
👏🏽👏🏽🥇🏆🏆🥇🥇🧠🇫🇷
@samali7468
@samali7468 Год назад
Already people distinct are you show me nobody reading in the telephone number contact these people
@eelamtamil7621
@eelamtamil7621 Год назад
Their number and details could you post it here. ஓவி யம்
@flavourmore7226
@flavourmore7226 Год назад
அவர்கள் கூறுவது உண்மை. பருத்தித்துறை வடை தான் உண்மையான பெயர். இந்தியாவில் தான் தட்டை வடை என்ற பெயர் பாவிப்பார்கள்.
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி ❤️
@gobigobishan7604
@gobigobishan7604 Год назад
நான் திருகோணமலை இலங்கை .. இங்கயும் தட்டை வடை எண்டு தான் சொல்லுவம்
@flavourmore7226
@flavourmore7226 Год назад
பருத்தித்துறையில் தான் இது famous அதனால் தான் இதற்குப் பெயர் பருத்தித்துறை வடை. வேறு ஊர்களில் வேறு பெயரால் அழைக்கலாம் ஆனால் இதன் original பெயர் பருத்தித்துறை வடை.
@KANTHITALIA
@KANTHITALIA 11 месяцев назад
KANTHT ITALIA.....kuD...,.....KABI......
@KANTHITALIA
@KANTHITALIA 11 месяцев назад
OL,...BR.... TEAM L,.iLAM.,.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Год назад
தொலைபேசி இலக்கங்கள் தெளிவாகக் காட்டப்படவில்லை, உங்கள் யூ டியூப் உழைப்பை விட அவர்களின் ஊக்கத்தை வெளியே கொண்டு வருவதுதான் நல்லது, உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும், நீங்கள் திரும்ப ஒருமுறை கூறவேண்டும்
@aathi7041
@aathi7041 Год назад
எக்யூஸ்மீ பிளீஸ் ........பரத்திச்சுடுற வடையை பருத்தித்துறை வடையென பருத்துறையார் காப்புரிமை கொள்வது சரியல்ல ......
@om8387
@om8387 Год назад
அடுத்தவரிடம் கையேந்தி வாழாமல் தங்கள் முயற்சியில் உழைத்து முன்னேற விரும்புவோர்க்கு கைகொடுத்து உதவுவதுகூட தர்மங்களில் பெரும் தர்மமாகும்
@simpletamil
@simpletamil Год назад
தட்டித்தட்டி செய்வதனால் தட்டைவடை!
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
👍
@thanendrarajankandiah4683
@thanendrarajankandiah4683 Год назад
WELL DOING
Далее
WE COOKED A SHRIMP KEBAB  #recipe #barbecue #food
00:21
Просмотров 531 тыс.
Yeni Özbək Mahnisi Yoxsa Vefali Reqsi? 😍
00:36
Просмотров 2,5 млн