Тёмный
No video :(

யாழில் மரக்கறிகளின் இன்றைய விலை | Thirunelvely Market | Jaffna | Ks Shankar 

Ks Shankar
Подписаться 143 тыс.
Просмотров 30 тыс.
50% 1

#ks_shankar #jaffna_vlog #jaffna_shankar #jaffna #tirunelveli
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RU-vid Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
பூரணம் ஆச்சிக்கு. தொழிலை நேசிக்கும் அந்த ஐயாவுக்கு தலைவணங்குகிறோம். காணொளிக்கு நன்றி.
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️
@Francejet
@Francejet Год назад
Nan srilanka varaika ants ashi pakanum🎉🎉
@arulwithanu464
@arulwithanu464 Год назад
இந்தக் காணொளி பலருக்கும் பல விதத்திலும் பலன் தரக்கூடிதாக இருந்தது. பூரணம் அம்மாவும் சங்கரும் கலகலவென முகமளர்ச்சியுடன் கதைத்துக் கொண்ட விதம் எனக்கு மிகவும் மனமகிழ்வைத் தந்துள்ளது. அடுத்து வாழ்வியல் தத்துவம் பற்றியும் சொந்த தொழில் வளர்ச்சி பற்றியும் விளக்கிக்கூறிய நபர். இவற்றுக்கு மத்தியில் சங்கரின் இயல்பான அன்பு கலந்த உரையாடல்கள் எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி அண்ணா❤️❤️
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Год назад
🌷 சிறப்பு காணொளி 🌷 அனைவரும் தன்னம்பிக்கை நிறைந்தவரகளாக இருப்பதைப் பார்த்து👌மகிழ்ச்சி அடைகிறோம் 🧏🙏💐🙏
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் மரக்கறிகள் காணொளி மிக்க நன்றி
@sothivadivelshanmuganathan3939
நல்ல பதிவு. உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர்.🇳🇱🙏🇱🇰
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@R.Kanent
@R.Kanent 11 месяцев назад
Grandma is very cute and intelligent 🤓 ❤
@tamilkilavan
@tamilkilavan Год назад
நமது பாரம்பரிய உணவு வகைகள், மற்றும் கைவினைப் பொருட்கள் இது எல்லாம் இனி வரும் காலங்களில் நாகரீகப் பொருட்களாக உபயோகத்தில் வரும். தகவலுக்கு நன்றி சங்கர்
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
Great clip : KS Shankar 👍👍👍
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@rb.sk...2998
@rb.sk...2998 Год назад
நான் இந்தியா திருநெல்வேலிதான் ப்ரோ. 👍
@ksshankar
@ksshankar Год назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா?
@rb.sk...2998
@rb.sk...2998 Год назад
@@ksshankarமிக்க நலம் எம் தமிழ் உறவே 👍
@juliankiristo3721
@juliankiristo3721 Год назад
​@@rb.sk...2998vanakam
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@selvanathankanapathypillai5379
From Westen country. சந்தையில் டிஜிட்டல் தராசு பாவிப்பதற்கு வியாபாரிகளுக்கு மிகவும் நன்றி. யாழ் சந்தையில் பழைய துக்கு தராசில் வெட்டி நிருக்கிறார்கள்.
@wikkikrisna3070
@wikkikrisna3070 Год назад
Puranam ammavukku thanks ❤
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Год назад
My home town. Free up eating fresh veggies everyday from this market.
@vikkmithushpas
@vikkmithushpas Год назад
pooranam ammakku valthukal❤❤❤❤❤❤❤
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@tomkhanthan407
@tomkhanthan407 Год назад
Vazhga Valamudan, Pooranam Amma.
@hafsahamsan6067
@hafsahamsan6067 Год назад
University students also going and buy things
@mannaafromheavenkitchen2664
பூரணம் அம்மா உங்களுக்கு ஒரு salute. உங்களைஅதிகமாக நேசிக்கிறே ன்.அடுத்து bags விற்கிற Gentleman you are great. உங்கிருப்பவர்கள் இதைப்பார்த்துக் கற்றுக்கொள்ளவும் .தந்திரமாகச் சம்பாதிக்கிறவர்களுக் தகுந்தசவுக்கடி .நல்ல பதிவு சங்கர் .மீண்டும் அந்த Gentleman ஐச் சந்தித்து நல்லபதிவு செய்யவும் .super super 🙌🏾
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@user-nv8gc1su9w
@user-nv8gc1su9w Год назад
Thankyou.❤
@RjPiriya07
@RjPiriya07 Год назад
தம்பி நிச்சயமா நான் suscribe பண்ணித்தான் பார்க்கிறேன்
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@karnathashthash1251
@karnathashthash1251 Год назад
Super
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@satheas26
@satheas26 Год назад
Namma oor 👍👋
@Roman21-r7b
@Roman21-r7b Год назад
Bro organic foods,உள்ளூர் உணவுப்பொருட்கள் பற்றிய காணொளிகள் அதிகமாக போடுங்கள் Shankar bro❤
@ksshankar
@ksshankar Год назад
கண்டிப்பாக, மிக்க நன்றி❤️
@varatharajank3776
@varatharajank3776 Год назад
Muram is called solavu in Tuticorin and Tirunelveli districts only.
@punithavathyrajasingam9194
@punithavathyrajasingam9194 Год назад
Hello Shankar, thank you for showing this video and a big thank you for saying our village name correctly. Thirunelvely is the correct name and we are very proud of our village.
@balanmadhuri879
@balanmadhuri879 10 месяцев назад
Hi can I know kuladeivam kovil of this villege
@punithavathyrajasingam9194
@punithavathyrajasingam9194 10 месяцев назад
We have a few Temples in this village. We don’t have one Kuladeivam. We go to all of the Temples equally.
@raguraja9294
@raguraja9294 Год назад
I use to go there 1985 thanks thambi bring back memories ❤
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி அண்ணா❤️❤️
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 Год назад
My favorite market ! Good memories.
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@saruatheray9642
@saruatheray9642 Год назад
👌👍
@rajaniskitchen344
@rajaniskitchen344 Год назад
great video
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@user-cy1it9nr3g
@user-cy1it9nr3g Год назад
👍👍👌
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 Год назад
👍👍👍
@canadiantamilchannel
@canadiantamilchannel Год назад
உலகம் முழுவதும் அரிசி,மரக்கறி விலைகூடிவிட்டது உங்க விலை குறைந்தது சந்தோசம்👍
@johnappasamy3603
@johnappasamy3603 Год назад
தமிழ்நாடு திருநெல்வேலியில் 1கிலோ தக்காளி 200 ரூபாய்!
@charlesnelson4609
@charlesnelson4609 Год назад
Not tamilnadu Tirunelveli 😊 This Tirunelveli is in Ceylon 😊
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@sivagn4285
@sivagn4285 Год назад
Shankerthankspricethakaval
@ksshankar
@ksshankar Год назад
மிக்க நன்றி❤️❤️
@sivaranginidevijayaranjan6609
In India punddu 300 tomato 250
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Год назад
தக்காளி இந்திய பெருமதி? எவ்வளவு
@janu5077
@janu5077 Год назад
80 இந்திய ரூபாய்
@sivagn4285
@sivagn4285 Год назад
Bagpricetharavillai
@sivagn4285
@sivagn4285 Год назад
Pooranamanavazhkaivaaazhumpooranamamma
@KANTHITALIA
@KANTHITALIA Год назад
KANTHT ITALIA,,,,.mUtaTA0i,..Mka in un VitL La sAmA.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
Далее