அருமையான பதிவு ஆனால் இது எங்கே இருக்கிறது என்று முகவரியுடன் தெரிவித்தால் நல்லது இந்த சந்தியில் இருக்கு என்றால் எல்லாருக்கும் தெரியுமா ?முகவரியை பதிவு செய்யுங்கள்
அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் வரவேற்க தக்கது , கரவெட்டி தில்லையம்பலப்பிள்ளையார்்கோவில் ஆனி உத்தரம் வரும் 25 ஞாயிறு இடம்பெற உள்ளது அதனை அது தொடர்பாக காணொளி போட முடியுமா
வணக்கம் சகோ உங்களைடைய சேவைக்கு வாழ்த்துகள் .இருந்தும் கடையின் பெயர் தொலைபேசி இலக்கம் விலாசம் போன்ற விபரங்களையும் தெரிவித்தால் நன்றாகவிருக்கும். எனக்கு ஒரு தரம் அவர்களுடைய தொலைபேசி இலக்கத்தை எடுத்து தரமுடியுமா? நன்றி தேவன்
The government must take very strong law against such a guys. And more over the government must announce through the News to the public That people awareness from such a dirty guys. Not possible for illegal on landing any countries include Canada. I could not understand why the public do not want aware of this matter instead of paying lots of money to the agents and cheaters. Hi brother please tell to every of your friends the above matters. Thank you.