Тёмный

யாழில் வியக்க வைக்கும் கடலுக்குள் உருவான நகரம் | Jaffna | Sri Lanka 

Ks Shankar
Подписаться 152 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@kennedydaya7121
@kennedydaya7121 6 месяцев назад
இது எனது ஊர் . இருபது வருடமாகிறு ஊரை விட்டு வந்து. இன்னும் உள்ளே சென்று காட்டுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். எங்கள் ஊர் யாகப்பர் தேவாலயம் மற்றும் புதுமை மாதா ஆலயம் முக்கியமானவை. காணொளிக்கு நன்றி 🙏🙏🙏. மேலும் வளர வாழ்த்துக்கள்
@ravananilankeswaran3218
@ravananilankeswaran3218 6 месяцев назад
I'm an old Proud Patrician...happy to see my college.... from Canada
@bastiananthony3392
@bastiananthony3392 6 месяцев назад
குருநகர் பற்றிய தகவல்களை சொன்ன அந்த சகோதரருக்கு நன்றி.
@gowriguru8857
@gowriguru8857 6 месяцев назад
எனது தந்தையார் Jaffna college லும் St Patrick’s college லும் 1934 களில் படித்து doctor ஆக வந்தவர். அவர் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர். Australia வில் இருந்து எனது தந்தையார் படித்த பாடசாலையை பார்க்கவைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 месяцев назад
சிறப்பு காணொளி பதிவு❤
@sivayogann7797
@sivayogann7797 6 месяцев назад
அருமை நன்றி தம்பி இருவருக்கும்
@maharajam1863
@maharajam1863 5 месяцев назад
பேக்போட்டுள்ளவர்...... அழகான வர்🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅🎉🎉
@andrewsundaram3996
@andrewsundaram3996 6 месяцев назад
We lived near Kacheri during the seventienties. I've been to Gurunagar during that time. Changed a lot. Thanks bro!
@judenayagam6754
@judenayagam6754 6 месяцев назад
தம்பி இந்த இடம் ஒரு இரத்த பூமி 80 ல் 5 மாடி குடியிருப்பு ஒரு ராணுவ முகாம் அதை சுற்றி இருந்தவர்கள் கண்டிப்பாக இலங்கை ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒரு தடவையாவது அடி வாங்கி இருப்பார்கள் நீங்கள் சுற்றிய ஒவ்வொரு றோட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்கள் சுட பட்டும் செல் தாக்குதலில் காயபட்டும் இறந்த ஊர் இது
@Vathaneesan
@Vathaneesan 6 месяцев назад
மிக அருமை ❤❤❤
@butterflyladybirdbell7089
@butterflyladybirdbell7089 6 месяцев назад
Very interesting video... 🙏🙏🙏
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
நன்றி சங்கர் ❤
@mathysiva1425
@mathysiva1425 6 месяцев назад
Best tourist place in Northern province.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 6 месяцев назад
நன்றி🎉🎉🎉.
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Good luck with yours RU-vid highlights highlights highlights colourful highest quality
@NavanithaNavanitha-v3z
@NavanithaNavanitha-v3z 6 месяцев назад
சங்கர்👌🏻👍🏻❤️
@Good-po6pm
@Good-po6pm 6 месяцев назад
First i have seen Gurunagar in you tuber from Balerus after shankar have som friends from Gurunagar nice persons
@surensivaguru5823
@surensivaguru5823 6 месяцев назад
70s la called alupanthi Thanks for your work brothers 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@deviji8766
@deviji8766 6 месяцев назад
சூப்பர் சங்கர்
@rajaponniah5023
@rajaponniah5023 5 месяцев назад
Poor People's Great Human being Dr.MGR. ❤️👍
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 6 месяцев назад
சங்கர் , O T P தம்பி நன்றி ,நன்றி , நன்றி , நான் Jaffna Holy Family Convent ல் கல்வி பயிர்ந்தேன் Irish nuns இடம் , brother school St Patricks , குருநகர் , பாசையூர் அந்தோனியார் கோவில், பெரிய கோவில் எல்லாம் ஞாபகம் வந்தது , நான சிறுவயதில் சுற்றி திரிந்த இடங்கள் , நான் சைவம் ஆனால் கத்தோலிக்க வேதம் தான் தெரியும் . நன்றி தம்பிகளே 🙏👍😇உஷா லண்டன்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 месяцев назад
Otp bro 🇨🇰 super 💯 thanks
@ara3388
@ara3388 6 месяцев назад
❤thampi நான் peria kovil ❤❤
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 6 месяцев назад
நன்றி தம்பி❤❤❤❤❤
@Kumar-v3k6t
@Kumar-v3k6t 6 месяцев назад
Nice vedio
@premrakul05
@premrakul05 6 месяцев назад
Proud to be a patrician 💚💛
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 6 месяцев назад
Super 👌 👍 😍
@SamyYogendra
@SamyYogendra 6 месяцев назад
Otp very good
@Behappy-ox3dq
@Behappy-ox3dq 5 месяцев назад
நாங்கள்தான் opening ceremony செயதோம், New building ATI இல first batch நாங்கள்தான், HNDM படித்தனான் 2006 batch. அப்பொழுது இந்த area இற்கு வர பயமாக இருக்கும்.
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 5 месяцев назад
Nice❤❤❤
@kulajeyavarthani741
@kulajeyavarthani741 6 месяцев назад
Super
@gnanamragu5963
@gnanamragu5963 6 месяцев назад
Nice ♥♥♥🙏💪💪
@thaya867
@thaya867 6 месяцев назад
பிரான்சில போடுங்க பாக்கிறம்
@shahilanavakumar242
@shahilanavakumar242 6 месяцев назад
How to we can look OTP movie in USA?
@samyloson6501
@samyloson6501 6 месяцев назад
georg உனக்கு யார் சிலை வைத்தால் பிடிக்கும் ?
@ClingtanIkneesas
@ClingtanIkneesas 6 месяцев назад
என்ன அண்ணா யாகப்பர் தேவாலயம் மற்றும் புதுமை மாதா தேவாலயம் காட்டவில்லை
@Kumar-v3k6t
@Kumar-v3k6t 6 месяцев назад
First like and comment reply panungo
@suganthyabey7383
@suganthyabey7383 6 месяцев назад
🙏🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 6 месяцев назад
😍😍
@dilaxsphotography1377
@dilaxsphotography1377 6 месяцев назад
Patrician 💚💛
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 месяцев назад
Hi ❤ k s 🇨🇰
@Good-po6pm
@Good-po6pm 6 месяцев назад
ராஜா திரையில் நான் பார்த்த படங்கள் ஞாபகத்தில் உள்ளவரையில் ஒளிவிளக்கு, பாபு, ஜெனரல் சக்கரவர்த்தி , பிக் பாஸ் (ப்ருஸ்லி நடித்தது )வண்டிக்காரன் மகன், தசாவதாரம், பிரதாப் ராதிகா நடித்த ஒரு படம் பெயர் ஞாபகமில்லை , மனம் ஒரு குரங்கு, காத்தவராயன் , திருவருள், மனோகரா , கர்ணன், சரஸ்வதி சபதம், தாய்க்கு ஒரு பிள்ளை
@aranspecialversions6348
@aranspecialversions6348 6 месяцев назад
Low Cast area bro
@SamyYogendra
@SamyYogendra 6 месяцев назад
😂very nice
@Kumar-v3k6t
@Kumar-v3k6t 6 месяцев назад
Anna cooking changes podunko
@maharajam1863
@maharajam1863 5 месяцев назад
கிரேட்🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅🎉
@siripalasubasingha833
@siripalasubasingha833 6 месяцев назад
My husband studied at St Patrick’s College. He wants to see the college and he wants to show college to his sons . We fixed the date also but he couldn’t. I watched this video I’m very sad 😢 now my husband is with Jesus
@siyanvithusanphlipgunaratn9471
@siyanvithusanphlipgunaratn9471 6 месяцев назад
I am ati student
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 6 месяцев назад
Its looks a like Cristian island mostly northern srilanka is convert to a Christianisam ( profet for a profit 📈 )...
@கணபதிகந்தையா
@கணபதிகந்தையா 6 месяцев назад
மட்டக்களப்பு பாலமீனம
Далее
Paint Projects
00:17
Просмотров 4,1 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 8 млн
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30