நன்றி சங்கவி உங்களது பதிவிற்கு… Jaffna Doctors இனது ௮டுத்தடுத்து வரும் செய்திகள் Dr. அர்ச்சுனாவிற்கு இன்னும் வலுச்சேர்க்கிறதும் அத்தோடு Dr அர்ச்சுணாவின் மேல் பழிசுமத்த வரும் வைத்தியர்களும்…. இவற்றை அறிவது நல்லது.
இப்படிப்பட்ட சில வைத்தியர்கள் வருகின்ற நோயாளர்களை. எவ்வாறான கண்ணோட்டத்தோடு சிகிச்சை அளித்திருப்பார்கள். சமூகத்திற்கு நல்ல ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு நன்றி🙏👌
மாப்பிள்ளை மனைவியின் தங்கை மற்றும் தாயை ரசிக்க ஆசைப்பட்டிருப்பர் மேலும் அதைவைத்து மேலும் பணம் சொத்து அல்லது தங்கையையும் சேர்த்து அறுவடை செய்ய திட்டம் போட்டாரோ என்னமோ🤔🤔🤔 கர்மா பிளம்பர் வடிவில் உள்ளே இறங்கி விட்டது. இருந்தாலும் தங்கை அதி புத்திசாலி அல்லது முன்னாடியே மனைவியின் தங்கைக்கு ஏதாவது முன் முயற்சிகள் செய்து பலன் அடையாது போக, ஐயோ ஐயோ🙆 அப்போ இனிமேல் இலங்கையில் உள்ள அதிகமான மருத்துவர்கள் எல்லாம் படித்த முட்டால் கூமுட்டைகள் தான், இவங்க எல்லாம் எப்பிடி மக்கள் முன் வெள்ளையும் சொள்ளையுமாக நடமாடுவார்கள்🤔 வெட்கம் இல்லாமல்?? மிக்க மகிழ்ச்சி. பதிவுக்கு நன்றி. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து
உண்மைதான் அம்மா. எந்த இடததிலும் பெண்கள் விழிப்புணர்வோடு நடந்துக்கொள்ள வேண்டும். மனச்சாட்சியற்றோர் பிறர் மானத்தை விற்பினம். தாயாக சகோதர்யாக மகளாகநினைக்காமல் காமக்கண்களால் பார்க்கினம். மத தர்மம் என்பது எல்லா மதங்களிலும் குறைந்து விட்டது. உங்கள் தெளிவான தகவல்களுக்கு நன்றி சகோதரியே.👍🤲💐⭐
இவர் களை நம்பி மக்கள் எப்படி வைத்தியசாலைக்குச் செல்வது.உடனடியாக இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்போது விளங்குதா அருச்சுனாதான் சரியான ஆள். பதிவுக்கு நன்றி
அருமையான நேரமும்.Dr அர்ச்சனா அவர்களெ அவதானமாகவும் மிக அருமையான பதில் கூறினீர்கள் நாளை உங்கள் சாவகச்சேரி பணிக்கு மிண்டும் போக உள்ளிர்கள் இறைவன் துனை புறிய வாழ்த்துகின்றேன்
நன்றி சங்கவி.வீட்டுக்குள்ளேயே சூனியமா?வைத்தியரா?இப்படி நடந்து கொண்டார்.எதுவாக இருந்தாலும்,குளியலறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்டிருந்தது மன்னிக்க முடியாத குற்றம்.ஏனென்றால் இன்று வீட்டில்.நாளைக்கு தான் விரும்பிய இடங்களில் வைக்கக்கூடும்.so முளையிலேயே கிள்ள வேண்டும்.பெண்கள் தொடர்பான இந்த விடயம் ,யாராக இருந்தாலும் சிந்திக்கச்செய்கிறது. தீவிர விசாரணை செய்யப்பட்டு,தீர்வு பெறப்பட வேண்டும்.
விவாகரத்து என்பது இரண்டாவது நடவடிக்கை தான். சட்டத்தின் முன்னால் நிறுத்தினார்களா? ஏனென்றால் அவர் மக்கள் சேவையில் இருப்பவர். சொந்த வீட்டில் இவ்வாறு நடந்து கொள்பவர் நோயாளிகளிடம் சரியான முறையில் நடந்து கொண்டிருப்பாரா?????
கோட்டல்களில் போய் இனிமேல் நின்மதியாக தூங்கமுடியாது. அடுத்ததாக. இப்போதைய புதிய சமுதாயம். களியாண வீடு முடிந்தால், புது மாப்பிளை பெண்ணை நீங்கள் கொட்டலுக்குபோங்கோ என்று அனுப்பிவிடுகின்றார்கள்! இதுதான் இப்போதைய புதியமுறை! அதனால், இவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்! காலம் மாறிவிட்டது
இப்படி நடப்பது தமிழீழப் பாணியில் தண்டிக்கப் பட வேண்டிய ஒன்று ஆனால் உங்களிடம் எவ்வளவு உண்மை உண்டு என்று அதையும் உங்களிடம் தமிழீழப் பாணியில் விசாரிக்க வேணும் சாவகச்சேரி பிரச்சனையின் பின் இப்படி பல கதைகள் வருகின்றது அப்படியானால் வைத்தியர்கள் எல்லாம் முதல் உத்தமன்களாகவா இருந்தான்கள்
தொழில்நுட்பம் வளர வளர இவ்வாறானா செயற்பாடுகள் எதையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கிறது. உண்மையில் தொழில்நுட்ப வளர்ச்சியானது பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவை தவறான பாதையில் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தால் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும்.
என்னது பல்லிசெல்லத முட்டாள் கரையான் உனக்கு மேதகு பிரபாகரனா ? யாருக்கு யாழ் தமிழனுக்காக ? ஆம் அதன் மிருகம் இனி வராது . ஆகவே உன் மீனவதொழிலை பாரு. புரியுதா 😂😂
ஐயோ கடவுளே வெளியில இருக்கிற ஆட்களை நம்புவதா வீட்டுக்குள்ளே இருக்கிற ஆட்களை நம்புவதா இந்த காலத்தில் யாரையும் நம்ப கூடாது இவர் தான் செய்தார் என்ற கண்டுபிடித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ̓̓💐👍
This video information is very serious and urgely in terms of knowledge of life being Human nature..this is not a matter of media to express as valuable to the people.. People of Shri Lanka are really looking prudency.. Good citizens of even any country is it possible to the accuracy of the matter in question.... Better you take your own time to understand the information without any bias to the information before your people without anyone's guess of integrity.. if you have the ability to understsnd the matter right before your arrival of expression to the people.. Be prudent... We have the familiarity of the nature of Dharma which is knowledgeable for the life of people and the nature of consistency of humanity justice. Is it enough for the matter of justice and punishment... Please don't vialet the rules and lifestyle of humility into your exposure of expression to the nature of peaceful life of others... Better to get the advise from regularity body in this situation before expressing through your vedio facility to the judgement..Be good enough to make sure 100 times to execute it to the lovely Court of Laws of the Nature of Sri Lanka life nature....🇱🇰🇱🇰🕉️☸️☪️✝️☸️