யாழில் 42 மில்லியன் செலவில் கடலுக்கு நடுவில் திருமணம் 😱 /Jaffna Ship Wedding / Tamil bros Contact Number = 0212220929, 0770707864 Gmail = Yazhmagizhyazh@ gmail. Com website= www.yazhmagizh.com location = maps.app.goo.g...
இங்கே normalaka திருமணம் செய்ய உள்ளவர்களும் உள்ளார்கள். அதே நேரம் மிகவும் luxsary ஆக திருமணம் செய்ய விரும்புபவர்களும் உள்ளார்கள். அவர்களுடைய விருப்பதுக்கு ஏற்ப சேவையை வழங்குவோம்.
எல்லாம் சொல்லலாம் செய்கிறது மிகவும் கஷ்டம். ஏனெனில் இவர்கள் நேர்மையாக இருந்தாலும் இவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் பலர் சுத்து மாத்து செய்ய மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அப்படி இருக்குமேயானால் நம் நாடு இப்போது நல்ல நிலைக்கு வந்திருக்கும்.
@@SajeepanSajee-mf2lt இவர்களுடன் வேலை செய்யும் பலர் என்று குறிப்பிட்டேனே தவிர எல்லோரும் என்று எழுதவில்லை. அத்தோடு சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றால் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற முடியாது. ஏனெனில் சட்டங்கள் இலங்கையில் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆட்களைக் கொன்றவர்களே 5-6 நாட்களில் ஒன்றும் நடக்காதது போல நடமாடித் திரிகிறார்கள். இவர்கள் எம்மாத்திரம்?
நல்ல விடயம். ஆனால் இதுக்கெல்லாம் எங்ஙகிருந்து மக்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாம் உங்களுக்கு வெளிநாட்டு காசு வருமட்டும்தான். இதெல்லாம் உங்களுக்கு ( extremely over) ஆக தெரியவில்லையா. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்படி செய்வது மிக மிக அரிது. தமிழ் பகுதிகளை முன்னேற்ற வழிபார்கவும். 😡
A TO Z தேவை எல்லாம் செய்யலாம் என்டு சொல்லுறாங்க ஆனால் event management தான் பிரதானமாக சொல்லுறாங்க 🤔 நிகழ்வுகளுக்கு தேவையான விடயங்கள்(பாடகர்கள்,நடன கலைஞர்கள், )இந்தியாவுல இருந்து கொண்டு வந்து செய்றம் என்டு சொல்லுறாங்க ஆனால் எம் நாட்டில் இவ்வாறான மிக சிறந்த திறமையானவர்கள் உள்ளனர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கமாட்டார்கள்😑 இருப்பினும் இவ் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கூடுதலாக உள்நாட்டு வளங்களை பயன்படுத்தினால் சிறந்ததாக அமையும்
இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலைக்கு பாதை வசதி இல்லையென்று சிறுபிள்ளைகள் பதாதைகள் ஏந்தி சிறு போராட்டம் செய்தார்கள் அதை கவனத்தில் எடுத்து அதற்கான ஒரு உதவி செய்யலாமே வருங்கால சந்ததியினர்க்கு புன்னியம் கிடைக்கும்