Тёмный

யாழ்ப்பாணத்தில் இலவச கல்வி நிலையம் | உரும்பிராய் மக்களின் செயல் | Sri lanka 

யாழின் யாத்திரிகள்
Просмотров 2,8 тыс.
50% 1

யாழ்ப்பாணத்தில் இலவச கல்வி நிலையம் | உரும்பிராய் மக்களின் செயல் | Sri lanka
Suthan Arumugam
Co- Founder
Mother's Knowledge Cupboard
Toronto, Canada 🇨🇦
Cell: +14167255954
தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
முழுமையாக பார்வையிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Contact us
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
E-mail : 3rdeye2001@gmail.com
Whatsapp group : chat.whatsapp....
Telegram group : t.me/+t5cCyT6-...
#srilankanews #yarlinyathirikal #srilankanews #motivationalvideos #jaffnatraditionalfood #canadatamil #trending #kovil #tamilcinema #jaffnanews #latestnewstoday #kovildocumentary #latestnewstoday #tamilnews #inventionschina #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics_tool #jaffnalifestyle #germantamil #londonlife #swisslife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #traditional #swisstamil #tamil #urumpirai #srilankanews #jaffnafood #canadatamil #srilankafood #srilankatamilvlogs #londontamil #businesssuccessstoriestamil #business #businessideas #entrepreneur #entrepreneurship

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்திடுங்கள்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Месяц назад
மிக சிறந்த உயர்ந்த செயல் நன்றி ஐயா🙏 வீண ஊர் பந்தாவுக்காக பெருமைகளுக்காக மிகப்பெரும் பணங்களை செலவுசெய்பவர்கள் வீண்விரயம் செய்பவர்கள் தமது ஊர்களின் பிள்ளைகளின் கல்வியறிவை வளர்பதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தூரநோக்குடன் செலவு செய்தால் மிக மிக சிறந்த உயர்ந்த பயனுள்ள செயல்களாக இருக்கும். ஆங்கில மொழியை கற்பது மட்டுமல்ல சகோதர மொழியான சிங்கள மொழியையும் எமது பிள்ளைகள் கற்பது மிகவும் அவசியமானது வாழ்கையில் முன்னேறுவதற்கும் அவர்களை நாம் புரிந்துகொள்வதற்கும் எம்மை அவர்கள் புரிந்துகொள்வதற்கும அத்தியாவசியம் ஆனது. எதிர்காலத்தை பார்த்து பயப்படாமல் எதிர்காலத்துக்காக தயாராகுஙுகள் என்று வாழ்கையில் மிக பெரும் வலிகளையும் சவால்களையும் துண்பங்களையும் சந்தித்து வெற்றிபெற்றவர்கள் சொல்லுவார்கள். தமிழினத்தின் மீது உண்மையான நேர்மையான அன்பும் அக்கரையும் உள்ளவர்கள் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு எமது பிள்ளைகளை தயார் செய்வதே மிக உயர்ந்த சிறந்த செயலாக இருக்கும். மிகவும் பயனுள்ள அவசியமான பதிவுகளை கொடுக்கும் யாழின் யாத்திரிகன் ஊடகத்துக்கு மிகுந்த நன்றிகளும் வாழ்த்தும் வாழ்க வளர்க❤❤❤❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
உங்கள் பெறுமதியான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@suthanarumugam576
@suthanarumugam576 Месяц назад
அருமையான வேலும்மயிலும் கணேசவேல் டாக்டர் வேலும்மயிலும். எங்கள் சமூகத்திற்கான உங்கள் சிறந்த ஆதரவிற்கு நன்றி. அனைத்து மக்களும் உரும்பிராய் வந்து இந்த மகத்தான நோக்கத்தை ஆதரிப்பதை நாங்கள் விரும்புகிறோம். அங்கு நான்கைந்து பள்ளிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். குறைந்தபட்சம் 1000 ரூபாய் மதிப்பிலான கல்விப் பொருட்களைப் பெற்று ஒவ்வொருவரும் ஒரு மாணவருக்கு ஆதரவாக இருந்தால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதைப் போலவே, ஒவ்வொருவரும் தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்கிறோம், நாங்கள் வெளியில் பார்க்கவோ அல்லது பிற நாடுகளில் இருந்து உதவி செய்வதோ இல்லை. இந்த காணொளியை உங்கள் உரும்பிராய் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள், இது மாற்றத்தை ஏற்படுத்தும். மீண்டும் நன்றி டாக்டர் வேலும்மயிலும். நீங்கள் மிகவும் பிஸியான நபர் என்பதை நான் அறிவேன், ஆனால் எங்கள் குழந்தைகளிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு மதிப்புமிக்கது. Excellent Dr Velummylum Ganeshavel Velummylum. Thank you for your excellent support for our community. We love to have all people Urumpirai come and support this great cause make a huge difference. I believe there four to five schools there. Past 30 plus years , thousands of students come put from that schools lives in Srilanka and other part of the world. If everyone support one student by getting at least 1000 Rupees worth of educational supplies, will make a big difference. Same like this, everyone take care about the schools and children education in their villages, we don't look outside or help from other countries. Share this video to all your Urumpirai friends will make a difference. Thank you Dr Velummylum again. I know you are very busy person, but the love you have in our children presious 🙏. And team Yalin Yathirigal for the excellent documentary.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
நன்றிகள் அண்ணா தொடர்ந்தும் பயணிப்போம் ♥️😍
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Месяц назад
சிறந்த காணொளி. தெளிவான படப்பிடிப்பு. கல்வி நிறுவனம் பயிற்றுவிக்கும் வகுப்புகள் சற்று காண்பித்து இருக்கலாம்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
நன்றிகள் ♥️😍நிச்சயமாக உங்கள் கருத்தை ஏற்கின்றோம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
Singam single thaan varum makkal selvan real hero Dr Archuna
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
♥️😍
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️💞🎼எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
நன்றிகள் ♥️😍
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 421 тыс.
It was hard 😂
00:15
Просмотров 1,4 млн
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 421 тыс.