Тёмный

யாழ்ப்பாணத்தில் இலவச மரக்கன்று தோட்டம் | அதீத காதல் மரங்களில் மட்டும் | Tree Farm in Jaffna 

யாழின் யாத்திரிகள்
Просмотров 4,9 тыс.
50% 1

ஆசிரியரின் இலவச மரக்கன்று தோட்டம் | அதீத காதல் மரங்களில் மட்டும் | Tree Farm in Jaffna
தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
யாழ்ப்பாணத்தில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கிவரும் ஆசிரியரைக் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.
தொடர்புகளிற்கு -👇👇
Contact number - 0776621745
www.greenlayer.lk
Email -greenlayer2020@Gmail.com
For business enqiries
E-mail : yarlcreators0@gmail.com
mobile : +94767873305
Contact us
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
E-mail : 3rdeye2001@gmail.com
Follow us on
Facebook page : / யாழின்-யாத்திரிகள்-110...
Whatsapp group : chat.whatsapp.com/Id1SAkdvKrB...
Telegram group : t.me/+t5cCyT6-FzkxNjll
Check out our other channels
Tamil travellers : / @tamiltravellers7924
Yarl Creators : / @yarlcreators6818

Развлечения

Опубликовано:

 

5 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
🔴எத்தனையோ பேர் பல காரணங்களுக்காக மரங்களை அழிக்கின்றார்கள் ஆனால் இவர் ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு #மரங்களை_இலவசமாக கொடுக்கிறார். என்ன மனுசனப்பா எண்டுற அளவுக்கு இவருடைய வேலைத்திட்டங்கள் அமையுது காணொளியை முழுமையாக பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2-56SiuGCVg.html
@nadarajap4869
@nadarajap4869 Год назад
உங்களுடய TP நம்பர் தேவை பாடசாலை கோவில் கிராமத்திற்கு மரக்கன்று தேவை மட்டக்களப்பிற்கு
@CeyloneseSL
@CeyloneseSL Год назад
ஆசிரியரின் முன்மாதிரியான இந்த செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள்..
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் 🙏♥️
@PavasahamedJaseela
@PavasahamedJaseela 23 дня назад
Congratulations Sir.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 12 дней назад
நன்றிகள் ♥️✨
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Год назад
அருமை 🌹 வாழ்த்துக்கள் 🌹ஆசிரியருக்கு🌹🌹 வாழ்க வளமுடன்🌹
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் 🙏♥️
@CeyloneseSL
@CeyloneseSL Год назад
மரங்கள் வளர்ப்போம் இயற்கை அழகை உணர்வோம்..
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
தொடர்வோம் 🙏♥️
@சுரேஸ்தமிழ்
தமிழ் இனத்தின் குறியீடு பனைமரம் யாழில் பனை அழிந்து வருகின்றது நான் சிறுவயதில் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் வரும்போது பனை மர காடுகளை யாழ்ப்பாணத்தில் கண்டு ரசிப்பேன் இப்போது பனை மரங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை யுத்தம் காரணமாக பல மில்லியன் பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டது யாழ்பாணத்தில் பனை மரங்கள் மீண்டும் நடப்பட வேண்டும் யாழ்ப்பாணத்துக்கு அழகே பனைமரம் தான் இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்கும் ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
உண்மைதான் யாழ் என்றாலே பனைதான் நன்றிகள் அண்ணா இணைந்திருங்கள் இவர் செயல் மேலும் வெளிவரவேண்டும் பகிருங்கள் 🙏♥️
@vanniman1234
@vanniman1234 Год назад
வாழ்த்துக்கள் 💐 மிகவும் அருமையான பதிவு ❤️
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள்🙏♥️
@babydoll8034
@babydoll8034 Год назад
அருமை நண்பர்களே
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW Год назад
மிகவும் பயனுள்ள பதிவு 🙏♥️
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் 🙏♥️
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Год назад
Very good sir God bless you 🙏 Eelatamilan UK
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️
@vannipodiyan
@vannipodiyan Год назад
சிறப்பு
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் ♥️🙏
@DiB_Views
@DiB_Views Год назад
சிறப்பு ❤️
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் ♥️🙏
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Excellent video
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
🙏♥️
@nsanjeevan5180
@nsanjeevan5180 Год назад
Good luck
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
நன்றிகள் 🙏♥️
@narainpathak4022
@narainpathak4022 Год назад
👍
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Год назад
🙏♥️
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
1:00
2 августа 2024 г.
0:52
Просмотров 4,3 млн