Тёмный

யாழ்ப்பாணத்தை என்னிடம் கொடுங்கள் மாற்றிக் காட்டுகிறேன் திடீர் பணக்காரர் பற்றி ஜீவனின் பார்வையில் 

Eelathamilan Jeevan
Подписаться 113 тыс.
Просмотров 68 тыс.
50% 1

இலவசத்தை எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக மாறும் ஈழத் தமிழர்கள்?
#tamilnews #srilankanews #tamils #eelathamilanjeevan #naamthamilar

Опубликовано:

 

27 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 550   
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 28 дней назад
உள்ளூர் பொருளியத்தை மேம்படுத்த விவசாயம் போன்ற உற்பத்திகளை உருவாக்குங்கள்.... ஒவ்வொருவரையும் முதலாளி ஆக்குங்கள்.... முயற்சி உயற்சி தரும்....
@GaneshThamu
@GaneshThamu 28 дней назад
விவசாய உபகரணங்கள்,பலவகை பழமரக்கன்றுகள் ,முருங்கை,கற்றாழை,போன்றவற்றைவழங்கி சுயபொருளாதார முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.😢
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
முருங்கையை மொரிங்கா என்றும் , கற்றாழையை அலோவெரா என்றும் வெளிநாட்டவர் பெயர் வைத்து விற்றால் அதற்கு பல மக்கள் இடம் மவுசு . பத்து ரூபாய் முருங்கை பொடி மொரிங்கா மாத்திரை என்றதும் 100 ரூபாய் 😅. மேலும் , ஆங்கிலத்தில் பேசினால் தான் கெளரவம் என்று வெளிநாட்டு மோகம் என்னும் பேய் பிடித்து பலரை ஆட்டுகின்றது. இவர்களுக்கு இடையில் தமிழ் அன்னை..தமிழர்கள்....தமிழர் வரலாறு 😅
@SivarubanSivaparkasam-gl5cl
@SivarubanSivaparkasam-gl5cl 28 дней назад
அண்ணா நீங்கள் கூறியது 100%உண்மை...
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 23 дня назад
தம்பி ஜீவன் உனது இந்த பதிவுக்கு நான் 100% ஆதரவு சொல்பவனும் நானே அதே சமயம் உமது நாம் தமிழர் சீமானின் பரப்புரையை 100% எதிர்பவனும் நானே. இலங்கை தமிழன் முன்னேற வாய்ப்பு உருவாக வேண்டுமென்றால் 1970 முன்பு இருந்த மனபக்குவத்திற்கு போக வேண்டும். சாதி என்ற விஷ வேர் அடியோடு தகர்த்தபட வேண்டும். தமிழன் ஒரு மனிதனாக கூர்ப்படைய வேண்டும்.
@nathannathan6720
@nathannathan6720 15 дней назад
Kajan.unmayiny.shonnirkal.mutiyavarkal.uunamutthor.anathikal.eppearpatta.selvandar.yoo.tuperkalal.enam.kanappadavilly.enpadu.unmai
@thanabalasingamsaravanamut8907
@thanabalasingamsaravanamut8907 28 дней назад
என் அன்பு மகன் ஜீவனில் இன விடுதலைக்கு தேவையான ..மிகச்சரியான தூர பார்வையை காண்கிறேன்❤
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 28 дней назад
சரியாக சொன்னீங்க👍
@NashPrahalathan
@NashPrahalathan 6 дней назад
Please let him do his job the poor and the needy are enjoying and very Happy so please stay out of it What you say has some truth but people suffered enough so keep quiet
@sdevid6938
@sdevid6938 28 дней назад
ஓம் ஜீவன் உண்மையான பதிவு நன்றி .கொடுத்தெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தார்..மண் குடிசை வீடு திருத்த கொடுங்கள் ஐயா ஓட்டுக்காக கொடுக்காதே ஐயா....தமிழர் உழைத்த இனம். எல்லோரும் சேர்ந்து உழைப்போம்...வெற்றி நமதே.🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️
@laktjlajith5921
@laktjlajith5921 28 дней назад
உண்மையான கருத்து இந்த ஐயா அவர்களின் செயற்பாடுகளை நாங்கள் அவதானித்துக்கொண்டுதான் வருகிறோம் நாங்கள் நினைத்ததுபோல் இதற்கு அரசியல் சூழ்ச்சிப் பின்புலம் ஐயாவை வைத்து இயக்குகிறது வெட்டவெளிச்சமாக புரிகிறது
@muhunthannavaratnam3466
@muhunthannavaratnam3466 28 дней назад
உண்மை போல் தெரிகிண்றது
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 25 дней назад
Unmai
@priyakutty1442
@priyakutty1442 28 дней назад
அண்ணன் சொல்வது அனைத்தும் உன்மை
@vinoprem5347
@vinoprem5347 28 дней назад
எதற்காக இவரது செயற்பாட்டை யாருமே கூறவில்லை என்று வருந்தினேன்… உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் ஜீவன்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 28 дней назад
உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌍உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
சாராயக் குடியர்களால் குரல் எழுப்ப முடியாது. 😊 ஏன் என்றால் அவர்கள் வீரன் கிடையாது . 😅
@teaem8872
@teaem8872 28 дней назад
சரியான கணிப்பு.இவர்பின்னால் சிங்களவன் இருக்கிறான்.இதுதான் உண்மை.
@angelat3728
@angelat3728 28 дней назад
உண்மை. 100% உண்மை. இதை நான் உங்களிடம் இருந்து வரவேண்டும் என எதிர்பார்த்தேன். நன்றி யீவன்👌
@mangamotion
@mangamotion 28 дней назад
👍👍👍
@sivalingamgnanasekaram9156
@sivalingamgnanasekaram9156 28 дней назад
சிறப்பான தேவையான அவசியமான அறிவுறை நன்றி ஜீவன்
@EEzham86
@EEzham86 28 дней назад
வணக்கம் ஜீவண்ணா🙏🙏 இன்றைக்கு பணம் கொடுக்கின்றார், நாளைக்கு மிக்சி, கிறைன்டர், ரீவி...... ... மறுநாள்களில்.. குட்டி திமுக.வா.. காக மாறிவிடும்..😏😏🥺🥺
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
கடுகு என்று நினைப்போம் அது ஒரு நாள் நம்மை அழிக்கும் மலையாக உருமாறி விடும் . என்ன சதி,🙄 என்ன சூழ்ச்சி 🙄..மாணிக்கவாசகர் கூற்றுப் படி இவர்கள் பேய் , பிசாசு நிலையை அடைவார்கள் ஒரு நாள் ...இறை நிலை, நல்வினை பற்றி சிந்தனை எந்த பிறவியில் தான் வரும் ?
@user-ib8eh2zc1z
@user-ib8eh2zc1z 28 дней назад
கொடுப்பது மற்றவர்களுக்கு படம் போட்டு காட்டிக் கொண்டு கொடுக்கிறார். கொடுப்பது மற்றவர்களுக்கு தெரியாமல் கொடுப்பதுதான் தானதர்மம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது.
@thavasiyar12345
@thavasiyar12345 28 дней назад
தெரியாமல் கொடுப்பதும் தவறுதான் காரணம் என்னிடம் உதவி பெற்றவர்கள் கூச்சமில்லாமல் மற்றவர்களிடம் தங்களுக்கு யாரும் உதவவில்லை என்று பொய் சொல்லி உதவி கேட்க்கின்றனர்.
@user-ib8eh2zc1z
@user-ib8eh2zc1z 28 дней назад
தர்மம்வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது அதுதான் தர்மம் உலகம் முழுக்க படம்போட்டுக்காட்டுவது பெருமைக்கு கொடுப்பது தன்னுடை ய புகழ் ஓங்குவதற்க்காக கொடுப்பது எங்கள் கொடை கடவுளுக்கு தெரிந்தால் மட்டும் போதும் மற்றவர்களுக்கு தெரியவேண்டிய தேவையில்லை.பாவத்தையும், புண்ணியத்தையும் கொடுப்பது கடவுள் மற்றவர்களல்ல.களவை கண்டுபிடிப்பதற்கல்ல புரிந்து கொள்ளுங்கள்
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 24 дня назад
1000, 5000 வாங்கினால் வேறு ஆட்களிடம் உதவி கேட்கக்கூடாதோ? இதெல்லாம் இவருக்கொரு பிழைப்போ??
@thavasiyar12345
@thavasiyar12345 24 дня назад
@@gnanasubramaniamgnanachand9522 சகோதரா நான் இந்த ஐயாவை குறிப்பிடவில்லை.. பொதுவாக சிலரின் தவறான செயலைத்தான் சொன்னேன் நன்றி.
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 23 дня назад
​@@thavasiyar12345correct, bro.
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 28 дней назад
தம்பி ஜீவன் நீங்கள் கூறுவது தெளிவானதும் தரமானதும் பதில்கள் இந்த ஐயா மக்களுக்கு ஒரு தொளிலை தொடகி குடுக்கலாம் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யாலம் வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪💪🔥🔥🔥🇫🇷
@newtamilboy
@newtamilboy 28 дней назад
தேவையான கருத்துக்கள் தம்பி இதைத்தான் நானும் நினைக்கின்றேன். உங்களால் வெளியில் சொல்லமுடிந்தது. இதை நான் என் நண்பர்களுடன் பேசுகின்றேன். ஒரு ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்குகின்றார்கள். உதவிபெறுகின்றவர்கள்ஒரு பெண்மணி 40 இலட்சம் கொடுங்கள் காணிவாங்கவேண்டும் என்று துணிவாக கேட்கின்றார். இது வளர்வதற்கு யாழ் யூரியூப்காரர்களும் ஒரு காரணம்.
@Sathees2024
@Sathees2024 28 дней назад
இந்த ஜயா ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து பலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கலாமே ?வறிய மக்களுக்கு சாப்பாடு கொடுத்து வாக்கு பெறும் சிந்தனை ரணில் கட்சியில் இனையப்போவதாக ?
@jayganesh6902
@jayganesh6902 28 дней назад
ஜீவன் சரியான பதிவு 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 28 дней назад
பதிவுக்கு நன்றி ஜீவன். ஈழ தமிழன் Swiss
@parthipanparthi3995
@parthipanparthi3995 25 дней назад
ஐயாவின் இந்த செயலைத் தான், இறால் போட்டு சுறா பிடிப்பது என்பது. இந்த சந்தேகம் எனக்கும் ஆரம்பத்திலேயே தோன்றியது. சரியான நேரத்தில் ஆரோக்கியமான பதிவு.❤ நன்றி ஜீவன்.
@user-dg5ps1kp2o
@user-dg5ps1kp2o 28 дней назад
அண்ணா நீங்கள் கூறுவது தான் உண்மை நாங்கள் 2009 க்கு முதல் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவ்வளவு சந்தோஷம் எங்களுக்கு கிடைத்தது. இப்போது எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
கல் அடி பட்டாலும் கண் அடிபடக்கூடாது என்பது உண்மை .
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 22 дня назад
😢வாழ்த்துக்கள். மிகச்சிறந்த பதிவு. அந்த பெரியவர் உண்மை முகத்தை காட்டீற்ரார். நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறம் இப்படி காசை தூக்கி போடுறமாதிரி ஒருதரும் தனது சொந்தகாசில். செய்யமாட்டினம்.
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 28 дней назад
ஜீவன் தொடர்ந்து video பதிவிடுங்கள்....உங்கள் கருத்தும் வரவேற்க படுகிறது....
@sritesterTester
@sritesterTester 26 дней назад
இந்த அவசர காரனின் கருத்து உங்களுக்கு பெரிதாக தெரியாது. தான் செய்யமாட்டான், மற்றவரையும் விடமாட்டான். வெளிநாட்டில் இருந்து அறிவுரை செய்ய தான் முடியும்
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 28 дней назад
உண்மை உண்மை உண்மை 👍🐅
@bastiananthony3392
@bastiananthony3392 28 дней назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எங்கட தலைவர் இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா?இப்பொழுது அந்த ஐயா செய்யும் விடயங்களில் கொஞ்சம் சந்தேகம் வலுக்கிறது. காணொளிக்கு நன்றி.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
ஆயுசு பூரா விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருப்பதே வேலையா போச்சு. ஷப்பா 😥
@rajavp9664
@rajavp9664 28 дней назад
தம்பி, தமிழீழத்தில் உடனடியாக மழை நீர் சேமிப்பு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
ஏன் அங்கேயும் குறி வைத்து நீர் நிலைகளை அழித்து விட்டார்களா ?
@seelanlaxsan466
@seelanlaxsan466 28 дней назад
குளங்களில் கோயில்களை கட்டி நீர் நிலைகளை அழிக்கிறார்கள்.
@jesayvamadeva942
@jesayvamadeva942 27 дней назад
நன்றி ஜீவன், எந்த விதையும் முழைத்து பச்சையம் உள்வாங்கி அதன் இதழ்களை விரிக்கும்போதே அந்த மண்னையும் சூழழையும் நன்கு புரிந்தவன், இது எந்த விதமான களை, அல்லது இது முட்செடி , அல்லது இது விசச்செடி என்று இனம் கண்டுவிடுவான். ஆனால் ஊரே அதை உணரவேண்டும் என்றால் அது மரமாக வந்தால்தான் அதை கண்டறிவர் ( எல்லாவற்றையும் ( எல்லோரின் ) செயற்பாடுகளையும் மிக அவதானமாக அவதானித்துக்கொண்டுதான் எம்மக்கள் இருக்கிறார்கள் உங்களது விழிப்பான பதிவிற்கு நன்றி ( விழிப்பே விடுதலையின் முதல் வித்து ) 🙏🇨🇦🇨🇦🇨🇦
@annaivaraki2294
@annaivaraki2294 28 дней назад
அன்பு சகோதரன் ஜீவனின் கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்,
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 28 дней назад
உங்கள் கருத்து மிக மிக சரியானது
@sasipaarathan305
@sasipaarathan305 28 дней назад
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் உலகத் தமிழ் இனமே அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம் தமிழ் இனமே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு தேவை இந்த இயக்கையின் நியதி எல்லா உயிர்களும் உழைத்தே உடல் வருத்தியே வாழ்கின்றது மிருகங்கள் பறவைகள் கூட காலை எழுந்தவுடன் உணவு தேடி ஓடி ஓடி அலைகிறது உலகமே இன்று பல உழைப்புக்கு பின் தான் உலகமே உயர்ந்தது வெளிநாடுகளில் கூட வீதாசாரத்தில் கூலி வேலைகளையே செய்து வாழ்கின்றனர் மனித இனத்தை கூலி ஆக்கி அடிமைகளாக்கி குடி போதை நாடகம் சினிமா பெண்களுக்குப் பின்னால் திரிதல் பெண் என்றால் ஆண்களுக்குப் பின்னால் திரிதல் மற்றும் LCBTQ என்ற கேவலமான மனித இனத்தை அழிக்கிற சமுதாய சீர்கேடன விடயங்களை ஊக்குவித்தல் பணத்திக்காக எதையும் செய்யக் கூடிய கேவலமான மனித இனமாக மக்களை மாற்றுதல் இப்படியான சீர்கேடுகளை உருவாக்கி மனித இனத்தையே அழிக்கிற செயல்பாடுகள் உலகம் முழுக்க நடக்கிறது அதே போல் இப்ப இலங்கையிலும் பல பெண்கள் குழந்தைகளை விட்டு வேறு ஒருவருடன் ஓடுகிற செயல்கள் அதிகமாக நடக்கிறது இதனால் இந்த பணம் கொடுக்கும் ஐயாவும் ஒரு இலுமினாட்டியோ என சந்தேகம் வருகிறது உலகம் முழுவதும் சமுதாய சீர்கேடுகளை செய்பவர்கள் இலுமினாட்டிகள் அல்லது சீக்கிரட் சோசைற்ரி அல்லது பிறீமேசன்கள் என்று சொல்லப்படுகிறது இதர்க்காக பல கோடி பணம் செலவுகளும் செய்யப்படுகிறது இந்த பணம் கொடுக்கும் நபர் யார்? இவர் பின்னணி என்ன? இவருக்கு இத்தனை பணம் எப்படி வருகிறது? இதை உலகத் தமிழ் இனம் அறிய வேண்டும் எதையும் முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் கன்சர் நோய் போல் பரவி மனித இனத்தையே அழித்தொழித்துவிடும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் வாழ்க உலகத் தமிழ் இனம்
@sritharansellaiah2923
@sritharansellaiah2923 28 дней назад
அந்தமனிதன்மக்களைபிச்சைஎடுககிறமாதிரிதமிழனைஅடிமையாக்கநினைத்துசெயல்படுகிறார்யூருப்புகாரரும்தங்களின்பிழைப்புக்காகாவெளிநாட்டுக்காரரைஏமாத்திஉதவிஎன்னும்பெயரில்நடப்பதுதான்கவலையாக இருக்கினதுதம்பிதிருத்தவேமுடியாது
@kamaliniarumainayagam2557
@kamaliniarumainayagam2557 24 дня назад
Jes 😢
@rkmix9910
@rkmix9910 28 дней назад
ஆரம்பத்தில் ஐயாவின் செயற்பாடுகளை நானும் பாராட்டிய வன் தான் ஆனாள் அவருடைய பேச்சு யாழ்ப்பாணம் மட்டுமே இலக்கு தற்போது தான் அவரின் சுய உருவம் வெளிவந்துவிட்டது அண்ணையால முடியாததை ஐயாவால செயற்படுத்த முடியாது
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
ஒரு பக்கம் மலை முழுங்கி ..இன்னொரு பக்கம் ஊர் முழுங்கி மகாதேவர்கள் .
@puthiyavarppugalswiss9466
@puthiyavarppugalswiss9466 28 дней назад
அண்ணா அவர்கள் தனி நபராக கஸ்ரப்பட்டு உழைத்த பணம் தான் நாங்கள் அருகில் இருந்து பார்த்தோம்.. கோடிக்கணக்கான வருமானம் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் அவர் பிள்ளைகள் இருவர் மருத்துவர்கள்.... அவருடைய உழைப்பை தான் தானமாக கொடுக்கிறார்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
அவர் நேர்மை ஆனவராக கூட இருக்க லாம் . ஆனால் , இடையில் துரோகிகள் புகுந்து குழப்பம் உண்டு பண்ணலாம் . 😅
@mangamotion
@mangamotion 28 дней назад
Starting industries, giving jobs is much better option than making them to be lazy and begging for money. How long can he go on giving like that. What will happen to the next generation, their children. Where could they find out someone like him in future to beg for money.
@manivannanmani4902
@manivannanmani4902 28 дней назад
நாங்கள் இயல்பில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் இலவசம் வாங்குவதும் அடிமைத்தனம்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
காற்று அடித்தால் பரக்கக் கூடிய உடலை வைத்துக் கொண்டு சுறு சுறு கருப்பு எறும்பு கூட உழைத்து மட்டுமே உண்ணும். ஆனால், மனிதன் 🤔 படைப்பின் மூல நாயகன் கருப்பு என்பதால் கருப்பு எறும்பை பிள்ளையார் எறும்பு என்று கூறுவர். 😅 இந்த எறும்பு அப்பாவி . ஆனால் கருப்பு சாமி நமது அய்யனார் .😊 நல்லவருக்கு நல்லவர். தீயவர்களுக்கு சுடலை மாடன் . 🔥
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
பறக்கக் கூடிய 👈
@NanthakumarKulenthiran-bq9ku
@NanthakumarKulenthiran-bq9ku 28 дней назад
சரியான கருத்து ஜீவன் 👍
@chandranchanthu4459
@chandranchanthu4459 28 дней назад
100% உண்மை ஜீவன்
@user-pf7ky4zf2x
@user-pf7ky4zf2x 28 дней назад
❤ நாம் தமிழர் நாமே தமிழர்...
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 28 дней назад
சிறப்பு தம்பி ஜுவன்🤝
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 24 дня назад
தன்மான மிக்க, தொலை நோக்கு பார்வை கொண்ட, அற்புத பதிவு...!!!
@knades6639
@knades6639 28 дней назад
ஐயா பணம் கொடுக்கும் முறையில் எந்த ஒழுங்குகளும் பின்பற்றவி்ல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது
@rajuoo.konamalai.4669
@rajuoo.konamalai.4669 5 дней назад
Excellent post அருமையான விழிப்புணர்வு பதிவு, அவசியமானது கல்வியும் விவசாயம்.
@paramshothyasopan9219
@paramshothyasopan9219 28 дней назад
100% உன்மை
@vimal100-ig4bf
@vimal100-ig4bf 28 дней назад
இலவசம் ஒவ்வொருதரையும் சோம்பேறிகளாக்கும்
@baskarantheva7506
@baskarantheva7506 28 дней назад
அருமயான பதிவு முதலில் உங்களுக்கு நன்றி. இவர் யார் என்று முழுமையாக ஆராய்ந்து வெளி கொண்டு வரவேண்டும். எனது பார்வை தமிழ் ஈழத்தில் தி, மு,க .
@nathannathan739
@nathannathan739 28 дней назад
இலவசம் உழைப்பைக் கெடுக்கும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
ஊக்கத் தொகை உழைப்பை கூட்டும் . லஞ்சம் பேராசையை கூட்டும் .
@eishaeisha2453
@eishaeisha2453 25 дней назад
நீங்கள் கூறுவது போல் உழைத்து வாழ வேண்டு்ம் பிறர் உழைப்பில் வாழ்ந்து சோம்பறிகள் ஆகக் கூடாது சிறந்த கருத்து🙌💖
@nichelasremy2654
@nichelasremy2654 28 дней назад
மிகவும் சரியாக கூறியதற்கு நன்றி சகோதரா.
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 28 дней назад
தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டமே நிலைக்கக்கூடியது எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு உதவிசெய்வார்கள் எங்கள் மக்கள்தான் துணிச்சலாக வேலைவாய்ப்பை கேட்கவேண்டும் அதற்கான சூழலை உருவாக்கவேண்டும்
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 28 дней назад
உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் ❤❤❤❤❤
@nathankathir6565
@nathankathir6565 28 дней назад
நீங்கள் சொல்வது உண்மை ❤
@karunanirojan
@karunanirojan 15 дней назад
உன்மைதான் ஜீவன்
@GaneshGanesh-oi5uk
@GaneshGanesh-oi5uk 28 дней назад
இனிய மாலை வணக்கம் 💞💝💗💟💟💟💞👍👍👍👍👍👍
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 22 дня назад
உங்கள் துணிவான.கருத்திற்கு வாழ்த்துக்கள். அவரைத் துதி பாடுவது ஈழத்து இளம் யூ ரியூப் காரர்கள்தான்.
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 28 дней назад
❤அருமை❤சிறப்பு❤
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 28 дней назад
💯 💯 thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 28 дней назад
😂Super Super ஜீவன். காதுள்ளவன் கேட்கக்கடவன்.👌👍
@Ravanan646
@Ravanan646 28 дней назад
புத்தியிருந்தால் மட்டும் தான் சிந்தித்து நடப்பான்
@rajagopal2380
@rajagopal2380 22 дня назад
தெளிவான. பேச்சு
@mukuthiamman2114
@mukuthiamman2114 28 дней назад
உண்மைதான் தம்பி இது சதி திட்டமே தாண்டா . இதையெல்லாம் பார்க்க இன்னும் உயிரோடு இருக்கோமேடா.காலக்கொடுமைதான்🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
அலையும் , சூழ்ச்சியும் என்றும் ஓய்வதே இல்லை . 😅
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 27 дней назад
அதிகம் வட்டி தருகிறோம் என்று சொன்னால் ஆராயாமல் லட்சங்களை கொடுத்து ஏமாறும் மக்களுக்கும் ஓய்வு இல்லை . கண்மூடித்தனமாக எல்லோரையும் நம்புகிறார்கள் .😡 தெய்வம் எப்படி உதவும் ? 😶
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 28 дней назад
உண்மைகள் நிறைந்த சிறப்பான பதிவு தம்பி.
@arulnilavasan2050
@arulnilavasan2050 22 дня назад
மிகச் சிறந்த பதிவு்.
@parthansarathy6957
@parthansarathy6957 17 дней назад
100% உண்மை அண்ணா… நானும் இதைத்தான் நினைத்தேன்…உயிரினும் பெரிது தன்மானம்..
@marimuththunirmala5349
@marimuththunirmala5349 17 дней назад
மிகமிக உண்மை.
@rajkumarkandasamy9134
@rajkumarkandasamy9134 28 дней назад
உண்மை எங்கட மக்களை இழிவுபடுத்தும் செயல்
@mangamotion
@mangamotion 28 дней назад
Exactly. Looks like well planned.
@rajasathiya1370
@rajasathiya1370 28 дней назад
காலம்கடந்த பதிவானாலும் மிகமுக்கியமான பதிவு உங்கள் பதிவுக்கு நன்றி
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 15 дней назад
100% உண்மை👍👍👍👍
@reginold9956
@reginold9956 24 дня назад
True speech.
@eelam6164
@eelam6164 28 дней назад
Very nice Speech Jeevan 👌Congratulations 🙏❤️
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 28 дней назад
ஜீவன் நீங்கள் சரியாகச் சொல்கிறீங்கள் நாங்களும் இனிமேல் இல்லையென்கின்ற அளவுக்கு 80களில் கஸ்டப்பட்டனாங்கள் ஆனால் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் கூட நாங்கள் பசியில் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இரவு நேரங்களில் கிடைத்த உணவை உண்டவர்கள், அம்மா சொல்லுவா, பஞ்சம் போகும் பஞ்சத்தில பட்ட வடுப்போகாது என்று, நாங்கள் இப்போது வசதிபடைத்தவர்களாகி விட்டோம் யாரும் எங்களை காட்டி இவர்கள் எங்களிடம் உதவி கேட்டு வந்தவர்கள் என்று நாக்குமேல பல்லுப்பட கதைக்க முடியாது மானம் தமிழனுக்கு மிக முக்கியம் ஆனால் இப்போது உள்ள மக்கள் அதற்கு முக்கியம் கொடுப்பதாகத் தெரியவில்லை, மக்கள் you tuber வீடுகளைத் தேடிப் போய் உதவி பெற்றுத் தரும்படி கரைச்சல் கொடுக்கிறார்கள், வெளிநாட்டில இருந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்போம் என்று போனால் எங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவர்கள் எல்லாம் வீடு தேடி வருகிறார்கள், தமிழர்கள் எப்படியென்றாலும் வாழலாம் என்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள், இப்ப உங்களைத் திட்டுபவர்களு தான் கூடவாக இருக்கும், நன்றி தம்பி.
@rajagopal2380
@rajagopal2380 22 дня назад
என் இனம். மக்கள் வழவேண்டும் 🙏🙏
@chelvanayagamkanagasabai4687
@chelvanayagamkanagasabai4687 28 дней назад
அருமையா கருத்து .
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 16 дней назад
முற்றிலும் உண்மை
@arulraja1680
@arulraja1680 27 дней назад
சூப்பரான பதிவு
@nalliahsivanathan8266
@nalliahsivanathan8266 28 дней назад
அருமையான பதிவு தம்பி
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 28 дней назад
உண்மையான கருத்து
@user-pp3fp9ys9d
@user-pp3fp9ys9d 23 дня назад
மிகவும் அருமையான பதிவு
@yesurajasebasti1329
@yesurajasebasti1329 28 дней назад
நல்ல பதிவு
@PriyaPriya-kr7bb
@PriyaPriya-kr7bb 27 дней назад
உண்மை கருத்து அண்ணா இலங்கை மக்கள் நித்திரை கொள்வதில் உலகிலேயே 3ஆம் இடத்தில் உள்ளனராம்
@nathankathir6565
@nathankathir6565 28 дней назад
தென் இந்திய அத்தனை தொலைக்கட்சியும் இப்போது இலங்கை தமிழரின் பொழுது போக்கு
@eladsumananmurugesan5558
@eladsumananmurugesan5558 28 дней назад
அருமையான கருத்து
@ravigovindaraja6538
@ravigovindaraja6538 28 дней назад
Yes, I agree with you. Thanks
@KanakalingamKannan
@KanakalingamKannan 17 дней назад
சகோதரன் உங்களின் கருத்துத்தான் என்கருத்தும். எவர்களும் இவ்விடையத்தை புரிந்துகொள்கிரார்களில்லையே.
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 28 дней назад
Unmai sariyana karuththai pathividirgal nanri
@sumathisumathi458
@sumathisumathi458 28 дней назад
சுப்பர்பதிவு
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 28 дней назад
❤ பணம் பதினொன்றும் செய்யும்
@ct42826
@ct42826 28 дней назад
இன்றைய காலகட்டத்தில் மனதில் கொள்ளக் கூடிய கருத்துகள் இவை:
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 27 дней назад
திரு ஜீவன் தம்பி அவர்களே அருமையான ஆழ்ந்த கருத்து சிந்திக்க வேண்டிய கருத்து உலக தமிழர்கள் ஒட்டுமொத்தமாக சிந்தித்து செயல்பட வேண்டிய மிக அருமையான பதிவு கருத்துள்ள பதிவு ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றாகும் உறுதியாக வெல்வோம் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர்
@sivakanthank3337
@sivakanthank3337 28 дней назад
thank you so much. you are wright. no question about it.
@lakshmanpuvirajasinghe1530
@lakshmanpuvirajasinghe1530 28 дней назад
அவரை பார்த்தல் பணக்காரன் மாதிரி தெரியவில்லை! பின்னால் யாரோ இயக்குவாதக தெரிகிறது. உதவியை பெருங்கள். அவர் சொல்வதை எல்லாம் கேட்கவேண்டாம். 🙏🏿
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
சரியான கருத்து . மெய்ப்பொருள் காணும் வரை எச்சரிக்கையுடன் இருக்கவும் . 🙄
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 дней назад
திரைபடத்தில் நாட்டாண்மை ஆனால் நிஜ உலகில் அல்ல .😅
@Arth02321
@Arth02321 28 дней назад
சவேந்திர சில்வாக்கு 100 கோடி கொடுத்தது ஏன், போதைவஸ்து கலாச்சாரத்தின் தந்தை இவரா?
@user-mr3vy1bl4e
@user-mr3vy1bl4e 16 дней назад
அருமை கருத்து அண்ணா உங்கள் பதிவும் மீகவும் சிறப்பு வாழ்த்துகள்
@user-yj2er2jl7b
@user-yj2er2jl7b 28 дней назад
Great video
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 28 дней назад
Great 👍
@user-qn1fj3yr8d
@user-qn1fj3yr8d 28 дней назад
Supper message
@kchandrakumar3696
@kchandrakumar3696 28 дней назад
Very truthful points jeevan.
@aronsathasivam3782
@aronsathasivam3782 18 дней назад
அருமையான பதிவு நன்றி
@pushparajspraj9078
@pushparajspraj9078 28 дней назад
Thankyou jivan I am Bangalore India
@sarvisarvi8205
@sarvisarvi8205 16 дней назад
சத்திய வார்தை இது அண்ணா.❤
@vathaninesanatthipamfm
@vathaninesanatthipamfm 17 дней назад
மிகவும் சிறப்பாக உள்ளது.
@kasthoorivigneswaran9967
@kasthoorivigneswaran9967 28 дней назад
நன்றி தம்பி ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையான நேரம் இப்ப எல்லாம் மாறிவிட்டது இவர்கள் எல்லாம் யுத்தத்துக்கு முதல் இருந்த வாழ்க்கையே எல்லாரும் மறந்து விட்டார்கள் இவர்களை இனிமேல் யாராலும் திருத்த முடியாது இவர்களை திருத்த முடியாதென்றால் இன்னொரு பிரபாகரன் பிறக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@thileepanvelnayagam5801
@thileepanvelnayagam5801 24 дня назад
இந்த நினமையை நான் இருபது வருடங்களின் முன்பு இலங்கை சென்ற போது அவதானித்தேன். வெறும் நிலங்கள் நிறையவே இருக்கின்றது யாரும் வேலை செய்யத் தயாரில்லை ,வேலைக்கு ஆட்கள் யாரும் வர மாட்டார்கள் இலவசமாக பணம் கொடுக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு மதுபானம் கொடுக்க வேண்டும் அத்துடன் இப்பொழுது புதிதாக ஒரு கலாச்சாரம் கொப்பி பைகள் கொடுத்து யூ ரியூப்பில் பதிவேற்றி பணம் சம்பாதித்தல் மொத்தத்தில் இவர்களை சோம்பேறிகளாக ஆக்கிய பங்கு இந்த வெளிநாட்டு புதிதாக முளைத்த இந்த தியாகி போன்றவர்கள் கூடத்தான் நாட்டில் இருந்து வேலை செய்ய தமிழருக்கு நாட்டம் இல்லை சுவிஸ் கனடா செல்ல வேண்டும் இதுதான் கனவு படிக்க வேண்டும் என்ற சிந்தனை குறைந்தே செல்கின்றது இருக்க வேண்டியவர்கள் இல்லை என்பதே உண்மை
@krishnavignesh4597
@krishnavignesh4597 28 дней назад
Yes unmai brother neenga sariyaka Sonninga well said thanks jeevan
Далее
Mama Bear Helps Babies Across Road
00:30
Просмотров 1,3 млн
🥔 Sloppy Joe Potato Casserole ~#Shorts
00:23
Просмотров 4,2 млн
Mama Bear Helps Babies Across Road
00:30
Просмотров 1,3 млн