Тёмный

யாழ்ப்பாணத்தை சுற்றிப் பார்ப்போம் வாங்கோ | Jaffna Town Explore | Jaffna |Ks Shankar | Sri Lanka 

Ks Shankar
Подписаться 139 тыс.
Просмотров 48 тыс.
50% 1

#jaffna #ks_shankar #shankar_vlog #jaffna_vlog
‪@KaransExplore‬
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RU-vid Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - profile.php?...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Опубликовано:

 

29 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@rajinis1671
@rajinis1671 11 месяцев назад
யாழ் இப்போ சரியான வித்தியாசம் அப்பு நன்றி இந்த வெய்யில் என்றும் பார்க்கமால்காட்டின்னீர்கள்👌🌹❤️😀
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@eshankarerumuru6846
@eshankarerumuru6846 2 месяца назад
சங்கர்.வணக்கம்.யாழ்பாணம்.ஒரு.கனவுநகரம்.நன்றி.நான்.இ.சங்கர்.ஆந்திரபிரேதசம்.இந்தியா.தொடரட்டும்.நன்றி.
@nalanir4902
@nalanir4902 11 месяцев назад
சங்கர் நீங்க சொன்னமாதிரி இந்திய ஆமி ஊடுருவிய சமயம் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தேன் அதன்பின் நான் போகவில்லை பார்க்க சந்தோஷமாக இருக்கு
@user-lq2yk1ji8d
@user-lq2yk1ji8d 10 месяцев назад
வணக்கம் சங்கர். மிகவும் அருமை. உங்கள் முயற்சி தொடரட்டும்.
@nadanakumarsithamparapilla4129
@nadanakumarsithamparapilla4129 10 месяцев назад
Super video jaffna Thank you so much
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx 11 месяцев назад
யாழ் நகரப் பகுதியை காண்பித்த மைக்கு நன்றி தம்பி👍🇨🇵
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 11 месяцев назад
இந்த காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் தம்பி!❤❤❤
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@nishanisakizlis1884
@nishanisakizlis1884 11 месяцев назад
That was great. Thank you.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@VigneswaranRakunath
@VigneswaranRakunath Месяц назад
Super
@user-tn9mz1of7r
@user-tn9mz1of7r 11 месяцев назад
very useful video brother thank you.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@s.jeyaseelanseelan8283
@s.jeyaseelanseelan8283 4 месяца назад
Nice
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 месяцев назад
அருமையான காணொளிக்கு நன்றி.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@RjPiriya07
@RjPiriya07 11 месяцев назад
சங்கர் சூப்பர் உங்கள் வீடியோ ❤❤❤
@Call_me_suryapurple
@Call_me_suryapurple 11 месяцев назад
Nice vlog
@R.Mahendran62
@R.Mahendran62 11 месяцев назад
சங்கர் நான் நீண்ட நாட்களாக இலங்கைக்கு வரவில்லை 40 வருடம் என்று சொல்லலாம் யாழ்ப்பாணம் நான் இருக்கும் போது இருந்ததை விட சரியான மாற்றம்
@ratnamvarathakumar7159
@ratnamvarathakumar7159 11 месяцев назад
Hi😅
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@ismailvloger9315
@ismailvloger9315 11 месяцев назад
​@@ksshankarenakku mattum en reply ila😅
@Yalinikamalbharathy
@Yalinikamalbharathy 10 месяцев назад
Very nice 👍
@Nanthan31
@Nanthan31 11 месяцев назад
யாழ் நகரம் மிகவும் அருமையாக இருக்கிறது 😇மிக்க நன்றி...
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️❤️
@bharathshiva7895
@bharathshiva7895 11 месяцев назад
யாழ் நகரம் மிகவும் சிறப்பாக அருமையாக இருக்கிறது அண்ணா 😇👍🏼. யாழ் நகரை சுற்றி காண்பித்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😇👍🏼.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@saruatheray9642
@saruatheray9642 11 месяцев назад
A complete coverage of jaffna town thanks 😊
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 месяцев назад
யாழ்ப்பாண நகரம் எடுத்து காட்டியமைக்கு நன்றி.நீங்கள் போடும் சாப்பாடு கடைகள் காணொளி நன்றாக இருக்கிறது.புதிதாக வருகிறவர்களுக்கு உதவியாக இருக்கும்.FROM CANADA
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@latharajaram8758
@latharajaram8758 11 месяцев назад
Very nice But too fast. Nallur temple and other land mark is missig
@jamesmalachias9689
@jamesmalachias9689 11 месяцев назад
It would be more useful if you could mention the names of the streets as soon as you enter them.
@asjathahmed3527
@asjathahmed3527 11 месяцев назад
Trinco Town explore panuga
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 11 месяцев назад
🙏🌷 மண் வாசம் 🌷🙏 எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை🧏 மனமார்ந்த நன்றிகள் 👯👯 வாழ்த்துக்கள் 💐
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@senthoor70
@senthoor70 11 месяцев назад
@coconutteam4726
@coconutteam4726 10 месяцев назад
Karanakar kodai podavum, thanks
@sri078
@sri078 11 месяцев назад
🙏🙏🙏
@anandili8292
@anandili8292 Год назад
Nice vlog👍Interesting & useful information👌
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@jeyaluxmynallynathan2840
@jeyaluxmynallynathan2840 11 месяцев назад
வணக்கம். சங்கர். அவர்களே. இருந்த. இடத்திலேயே. யாழ். நகரைப்பார்த்தோம் நகைச்சுவையாகவும். அன்பாகவும். பண்பாகவும் எடுத்துக்கூறியமைக்கு. நன்றி. நாங்களும். பல. விடயங்களை பல. உண்மைகளை. அறிந்து. கொள்ளக்கூடியதாகவும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய தாகவும். உள்ளது உங்கள் நற்பணிகள். தொடர நன்றிகளும் வாழ்த்துக்களும்
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@yoges0404
@yoges0404 11 месяцев назад
Pigeon Island Marine National Park enga pojiringala
@theepan1565
@theepan1565 11 месяцев назад
Araly palam rodayum podungka Anna asaya irukku pakka
@user-cc7nl5cy3y
@user-cc7nl5cy3y 26 дней назад
Vanakkam Shankar vanakkam singer my heart people in Tamil bro Tamil Nadu in Karthikeyan I am to Tamil Nadu madurai I am coming to Sri Lanka one month in holiday you help me ok bro
@arulwithanu464
@arulwithanu464 Год назад
இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக மக்களுக்கு அன்றாடம் மிகவும் அத்தியாவசியமான தேவைக்குரிய விடயங்களைப் பார்க்கக்கூடியதாக இருந்தது . அத்துடன் சங்கரின் எளிய தமிழ் இன்னும் மேலதிக மனமகிழ்வைத் தந்துள்ளது. உச்சி வெய்யிலிலும் உன்னைப்போல் எவெருண்டு என நகைச்சுவை குறையாத குறும்புகளும் கொண்ட காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சங்கர்.🇳🇱🙏🇱🇰
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@jonathanjegantamilpasangal7392
Your always nice person ❤❤❤❤
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 11 месяцев назад
அதி வேகமாக காட்டியதிற்கு நன்றி வீதியின் பெயர் குறிப்பிடவில்லை சஙகர்
@ismailvloger9315
@ismailvloger9315 11 месяцев назад
jaffna family oda wantha thangura room ku ewalow cheap price ikka❤
@user-xc8gh8vn6w
@user-xc8gh8vn6w 4 месяца назад
Anna jaffna cycle pris
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 11 месяцев назад
Super.shanker
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@amalaariya
@amalaariya 11 месяцев назад
Can you take video Jaffna clothes store.
@karudanlogistics7069
@karudanlogistics7069 11 месяцев назад
Totally different look good. Kannan
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@Rameezjaffna800
@Rameezjaffna800 11 месяцев назад
அருமையான வீடியோவை பார்கும் போகு பழைய நினைவு வருகிறது நன்றி
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@mahadevan350
@mahadevan350 Год назад
யாழ்ப்பாணத்தை காட்டியதற்கு நன்றி
@andrewsundaram3996
@andrewsundaram3996 11 месяцев назад
Wonderful video bro. I was there last February. Thanks 🙏
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@sukugviji9800
@sukugviji9800 11 месяцев назад
Super 😎🙏🇨🇦
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@jeevashehan4415
@jeevashehan4415 11 месяцев назад
Super review dear brother IAM shehan from batticaloa dear bro Colombo trip ondu podungalan
@ksshankar
@ksshankar 11 месяцев назад
கண்டிப்பாக வருவேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@rasajana2106
@rasajana2106 11 месяцев назад
Better show the road names at the bottom. Good video. ❤...
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@bobbyponniah3176
@bobbyponniah3176 11 месяцев назад
👍👍👍👍👍👍
@rubymangala7009
@rubymangala7009 11 месяцев назад
தம்பி 24 வருடம் பார்த்து 😰😰😰
@renoldrenold8083
@renoldrenold8083 Год назад
Great video
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@groupsstar1241
@groupsstar1241 11 месяцев назад
வணக்கம் சங்கர் நண்பா யாழ்ப்பாணம் டவுன்ன் சுற்றி காண்பித்ததற்கு ரொம்ப நன்றி உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது❤👌
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
@malarkirupakaran6156
@malarkirupakaran6156 6 месяцев назад
தந்தை செல்வா நினைவுத்தூபியை கடந்து செல்லும் நீங்கள் அதை குறிப்பிடவில்லை.?
@juliankiristo3721
@juliankiristo3721 Год назад
சங்கர் உங்களிடம் ஒரு வினா தொடுக்க ஆசைப்படுகின்றேன், நீங்கள் தயாரா
@ksshankar
@ksshankar 11 месяцев назад
சொல்லுங்கள்
@user-cc7nl5cy3y
@user-cc7nl5cy3y 26 дней назад
Please is Kandi area all all tourist place area in Tamil Karthikeyan request
@user-cc7nl5cy3y
@user-cc7nl5cy3y 26 дней назад
Hi Shankar I am India Tamil Nadu Karthikeyan
@mathysiva1425
@mathysiva1425 Год назад
My sisters and I studied in VGHS, We lived in Navalar road. Appa worked for BOC. We left the country 1988. Thanks
@sri078
@sri078 11 месяцев назад
Kodikamam
@user-qd1qh9gr3f
@user-qd1qh9gr3f 11 месяцев назад
good ❤❤
@rishanathiprema4345
@rishanathiprema4345 11 месяцев назад
super
@sivapalamrajaratnam3618
@sivapalamrajaratnam3618 11 месяцев назад
தம்பி sankar எனக்கு மாத்தளை நகரத்தை சுற்றி காண்பிக்க முடியுமா 😂?
@ksshankar
@ksshankar 11 месяцев назад
கண்டிப்பாக
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 11 месяцев назад
❤❤👌👍🙏🙏🙏
@ara3388
@ara3388 11 месяцев назад
❤Souper❤ CAPRICE ENKA ERUKU❤
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 11 месяцев назад
யாரும் வீட்டில் சமையல் செய்து விற்றால் அதை எடுத்து போட்டு விடுங்கள். கடையில் சாப்பிட ஏன் ஊருக்கு வரவேண்டும்?
@sivamalarsiva5483
@sivamalarsiva5483 11 месяцев назад
hi
@sivamalarsiva5483
@sivamalarsiva5483 11 месяцев назад
good
@sivamalarsiva5483
@sivamalarsiva5483 11 месяцев назад
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 11 месяцев назад
Далее
Разбудили Любимой Песней 😂
00:14