Тёмный

யாழ்ப்பாண கடற்கரையில் நடந்த சம்பவம் | Akkuddiyum pichumaniyum | SriLankan Tamil Comedy  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 52 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@vathanaganeshalingam62
@vathanaganeshalingam62 10 месяцев назад
அக்குட்டி நீர் செம
@KayinthanKayi-w5z
@KayinthanKayi-w5z 2 месяца назад
😆😆🙋
@maridossp9835
@maridossp9835 Год назад
விழிப்புணர்வுடன் கூடிய அருமையான நகைச்சுவை.. தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@stharsansinnarasa8834
@stharsansinnarasa8834 11 месяцев назад
சிறந்த எடுத்துக்காட்டு. ஓவ்வொரு ஊரிலும் இப்படி இருப்பது அனைவருக்கும் ஆரோக்கியம் ❤
@ranamarina9712
@ranamarina9712 9 месяцев назад
The best performance. Best wishes for your creations👍👍👍
@Piragash-e2o
@Piragash-e2o 10 месяцев назад
Arumaiyana nadippu
@uthayan3588
@uthayan3588 Год назад
பிச்சுமணி அக்குட்டி இருவரும் அருமையான நடிப்பு ❤❤👋👋👍👍👍 from Germany
@kajanthass1993
@kajanthass1993 Год назад
நன்றிகள் 💥😍
@ranjanadeviasohan378
@ranjanadeviasohan378 11 месяцев назад
பிச்சுமணி உங்கட முழிக்கும் முழிதான் I like it
@selvanayakyvaratharajah2858
நல்ல அருமையான கானொலி இருவரும் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 месяца назад
நாம் தமிழர் கட்சி தான் எங்களுக்கும் பிடிக்கும்.உங்கள் மூலம் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை மக்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசம்.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA.
@iwantmokney9251
@iwantmokney9251 Год назад
அருமையான விழிப்புணர்வுக் காணொளி. வாழ்த்துக்கள் இருவருக்கும்.தரம்
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr Год назад
வேற லெவல் நடிப்பு உண்மை தான் இப்படி தான் இப்பத்தையான் சமுதாயம் எல்லாரும் இல்லை சிலர்
@kulasekaramrajasekaram5633
@kulasekaramrajasekaram5633 Год назад
"virukku mandaiyan" arumai arumai
@kajanthass1993
@kajanthass1993 Год назад
நன்றிகள் 🔥❤️
@anushyanraj
@anushyanraj Год назад
சுமார் 8 நிமிட உரையாடல் எந்த விதமான தடுமாற்றமுமில்லாமல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. அருமையான நடிப்பு. இருவருக்கும் பாராட்டுகள்
@kajanthass1993
@kajanthass1993 Год назад
நன்றிகள் 😍🔥
@UngalNanban-r4e
@UngalNanban-r4e Год назад
Super 😂😂😂 உங்கட வீடியோ எல்லாம் இப்ப தான் பாத்துக்கொண்டு வரேன் ❤ எல்லாம் நல்லா இருக்கு.... 👍🏻 இனி தொடர்ந்து பார்ப்பேன் 🔥
@Tamil2305
@Tamil2305 Год назад
சிறப்பு
@Uthapirapu
@Uthapirapu 7 месяцев назад
Super ❤
@ruzhan
@ruzhan Год назад
அருமை😂மணியும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்😂❤️
@noushadabdul4803
@noushadabdul4803 Год назад
Ungal rendu perayum poola pramathamaana nadiharhala en vaal naalil Paarththathe illa.summa vera level appu.super super arumayilum arumai.natural acting and very good concept.👌
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Год назад
Super brothers
@fadilako3283
@fadilako3283 Год назад
வணக்கம்..நண்பர்களே...அருமையான..பதிவு...வாழ்த்துக்கள்..நன்றி.❤❤❤❤💖👍👍👍👌👌
@rathnampukaliny257
@rathnampukaliny257 Год назад
Ugka video ellam super bro and ethe Mathiru continue pannugka 💫💫
@kajanthass1993
@kajanthass1993 Год назад
நன்றிகள் 💥
@UooganSandara
@UooganSandara Год назад
அந்த பொள்ளாச்சி சந்தை எங்கே உள்ளது? ஆகா ஒன்று கூட இப்படிப்பட்ட நிலமையா? அருமையாக உள்ளன,
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 4 месяца назад
❤❤
@rajahdaniel4224
@rajahdaniel4224 Год назад
❤❤❤God Bless you Brothers 😂😂😂😂
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 Год назад
Vinasiththambi poonai Arunasalam ham alaveddi , kailasapillai pakiyam Arunasalam urumpirai
@vincevaughan1894
@vincevaughan1894 Год назад
Super😂😂😂😂
@subhasranjan6010
@subhasranjan6010 Год назад
Nice
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
பிச்சுமணியின் மண்டையை அக்குட்டி உடைக்கப்பார்த்தார். 😂😂. நல்ல கருத்துள்ள காணொளி..
@kajanthass1993
@kajanthass1993 Год назад
😅😅
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
அம்மு குட்டிக்கும் பிச்சு மடிக்கும் சபா
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
அன்பான நன்றிகள்
@yogeswaranselvarasa1182
@yogeswaranselvarasa1182 Год назад
Supper
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
thank you
@SriThevan-h3c
@SriThevan-h3c 8 месяцев назад
அண்ணா.எங்கலுக்கு.நடக்கொக்கா.எல்ணடுசெந்தே.பர்தவர்கல்.அணல்என்சனங்கல்ச கெக்காமனாம்வெதநபடுகு
@denalsandenal4063
@denalsandenal4063 Год назад
🎉🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
❤ குட்டி சொல்ற சரியா
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
அன்பான நன்றிகள்
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
அம்முக்குட்டி நீ சொல்றது சரியா தான் இருக்கு ஊர் நல்ல மாதிரி திருந்த
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
அன்பான நன்றிகள்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
யார் அம்முக்குட்டி. அக்குட்டி அவர் பெயர்.
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 Год назад
💥💥💥
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
அன்பான நன்றிகள்
@Thuva11
@Thuva11 Год назад
Anna, Sulipuram arasa mara issue patti podunka
@Jaffnagirl629
@Jaffnagirl629 Год назад
Coming soon
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
In the meantime, I'll let to know about this video beach ⛱️ 😎 😄 nice 👍 make a personal party 🥳 get to get together ❤️,
@santhanparama4768
@santhanparama4768 Год назад
👍❤👌
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 Год назад
Vayiramuthu ramupillai karthikesu kanmani sithamparapiila pavalarany malllakam Vs Arunasalam vetivel kanmani koddikam Vs kailasapilla Arunasalam pakiyam urumpira Jaffna Vs thampu Arunasalampilai Arunasalam koddikam Vs Arunasalampilai thambiayah koddikam vs ponnia sinnama koddikam Vs vinasiththmbi poniah alaveddy Vs puthar ponnaiah munthuvil chavakaceri road Vs thampu sinnapilai koddikamam vs iyampillai annapillai koddikam Vs Sellapa annapillai koddikam Vs sinnathampi manikam sandampokadi koddikam ,selllaiah ramalingam Jaffna
@Sivalingam-ps3fy
@Sivalingam-ps3fy Год назад
😂❤👍👌😃
@janaj573
@janaj573 Год назад
😂
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
🎉 தம்பியை வந்து உன்னைய எடுத்து சொல்றீங்க சினிமா நடிகரை படத்தை தோற்றுவிடும் போட காமெடியா கொஞ்ச நேரங்களுக்கு எல்லாம் முடிக்கிற பாருங்கள் அதுதான் பெரிய பிரச்சனை நீ கதைக்கிறது நீங்கள் கதைக்கிறது விளங்கு ரியலா கதைகள் இதே மாதிரி எண்ட மருமகனும் அப்படித்தான் நன்றி மேலும் மேலும் அதற்கு இருப்பவர்களை🎉🎉🎉 4:24 சேலத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு
@akkuddipichumani
@akkuddipichumani Год назад
அன்பான நன்றிகள்
@thevanthivarajahyogenthira8058
❤❤❤❤
Далее