Тёмный

யாழ்ப்பாண குடும்பத்தின் வீட்டு விருந்து | Mauritius Murukan Kovil | Jaffna Suthan 

JAFFNA SUTHAN
Подписаться 172 тыс.
Просмотров 57 тыс.
50% 1

யாழ்ப்பாண குடும்பத்தின் வீட்டு விருந்து | Mauritius Murugan Kovil | Jaffna Suthan
#chennai
#2023travel
#jaffna
#jaffnasuthan
#jaffna2023
#tamilvlog
#chennaiflight
#srilankatamil
#2023travel
#2023vlog
#mauritustamil
#mauritustravel
#srilankatour
#myinternationaltravel
#mauritiusfamily
#familytour
#help
#uae
#trainride

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@aalampara7853
@aalampara7853 Год назад
மொரிசியஸ் நாட்டின் மிக அழகிய முருகன் கோவில் அதனை சிறப்பாக நடத்தி வரும் யாழ்ப்பாண ஐயா மிகச் சிறப்பு! யாழ்ப்பாணத்தவருக்கு சென்ற இடமெல்லாம் கீர்த்தி ‘
@Lakkuish
@Lakkuish Год назад
அழகான கோயில் ஒன்று அதுவும் மலைமேல், அர்ச்சகருடைய தமிழருக்கான உபசரிப்பும் அவரது பண்பான உரையாடலும்,சுதனின் கேள்விக்கு அவருடைய மொழிப்பற்றான பதிலும் மிகவும் சிறப்பு.தமிழ் எங்கள் மூச்சு.
@historydocumentaries7845
@historydocumentaries7845 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LKJE4eSGhEo.html🙏🙏 தமிழ் வாழ்க
@murugavel6697
@murugavel6697 Год назад
Akkala oli arumy suvai video ok melum melum valga valarga valamudan
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
மொரிசியஸ் நாட்டில் எமது யாழ்ப்பாணத்து குருக்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி 😊❤️🙏🏼. முருகன் கோயிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது 😁👍🏼. சைவ உணவும் அற்புதம் ❤️❤️👍🏼👍🏼.
@sivagnanam3502
@sivagnanam3502 Год назад
நம்மவர்களை காணக்கிடைப்பது சிறந்த பாக்கியம் ஜயாவுக்கு வாழ்த்துக்கள்
@iswarycatania4297
@iswarycatania4297 Год назад
வணக்கம் ஐயா இத்தாலியில் மொரிசியஸ் ஆட்கள் இருக்கிறார்கள் இங்கு சைவ கோவில் இல்லை ஒரு ரூம் எடுத்து விக்கிரகங்களை வைத்து சிவன் முருகன் ஆஞ்சநேயர் கணேஷ் துர்க்கை லக்ஷ்மி சரஸ்வதி மிகவும் பக்தி பூர்வமாக பிரசாதம் படைத்து பயனைபாடல் ஆண்கள் பெண்கள் எல்லோரும் பாடுவார்கள் அவர்களுடன் நானும் சென்று வழி பாடுசெய்வதுண்டு உங்கள் உரையாடல் பார்த்ததில் சந்தோசம் வாழ்க வளமுடன் நன்றி
@Agasthiyar
@Agasthiyar Год назад
அருமையான காட்சிகள் அதிலும் நம்மவர்களை காணக்கிடைப்பது சிறந்த பாக்கியம் ஜயாவுக்கு வாழ்த்துக்கள்
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Год назад
அருமையான பதிவு.எம்ஊர் ஐயர் அங்கிருந்து விளக்கம் கொடுப்பது பெருமை.நாம் வாழ்வது சுவிஸ்.எம் பூர்வீகம் அப்பா அனலைதீவு.நன்று.எம் தமிழ் எங்கெல்லாம் பரந்துள்ளது.அரூமை அருமை.
@sristhambithurai8012
@sristhambithurai8012 Год назад
முருகன் கோயிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது சைவ உணவும் அற்புதம்.
@ksrinivasiyer
@ksrinivasiyer Год назад
Another good video Suthan..Tribute to Gurukkal Aiyya who has maintained his Jaffna Tamil accent even after spending years in foreign land.
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Год назад
மிகவும் அருமையான பதிவு சென்ற இடமெல்லாம் சிறப்பு சுதன்
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Год назад
அழகா, வடிவான நாடு
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze Год назад
Happy to see Iyer and temple
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Год назад
Great Video. Om Sham Sharavanabahya Namaha.
@ramkarth2107
@ramkarth2107 Год назад
Kurukkal vankam. Rompa supera solluranka narry kurukkal iya.
@radikamal3848
@radikamal3848 Год назад
Hi bro u enjoy vera semma vera level alywas from sweden
@kevinroger7656
@kevinroger7656 Год назад
Thanks for Iyaa showing around the temple and explaining detail information.
@flowergold8398
@flowergold8398 Год назад
Beautiful murukan kovil wow what a beautiful view amazing very good jaffna Iya every thing super o super.
@gairajan2468
@gairajan2468 Год назад
Nice video. Thanks to the Aiya for showing you around. 👍🙏🏻
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Год назад
சிறப்பு சுதன் .👌 ஐயா உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் . முடிந்தால் ஒரு தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள் . நன்றி 🙏
@shanthineenathan2962
@shanthineenathan2962 Год назад
Wonderful place thambe very nice 🤗🤗🤗🤗🌷🌷🌷🌷🌷🌷🔱🔱⚜️⚜️🙏🙏🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 Год назад
😮😮😮❤ அருமையான காட்சிப் பதிவு❤
@trueboumi6087
@trueboumi6087 Год назад
Sami bik Ellam oduraru beautiful temple 🙏🇨🇵
@subadhrapalasubramaniam7246
Very nice gesture from Analathivu aiya, to show you around temples, lovely video.
@mahashan1597
@mahashan1597 Год назад
Excellent.
@tmurali1067
@tmurali1067 Год назад
அருமையான பதிவு 🙏🙏
@gangadaranthevarajan9068
@gangadaranthevarajan9068 Год назад
Tks for your information
@thiruchelvikumarakulasingh5626
Vera level nadu 👌❤ and super video 😍kurukalum attputhamanavr ⚘️❤️ suthan nala enjoy pnum 👍
@sothivadivelshanmuganathan3939
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சுதன்.🇱🇰🇳🇱🙏
@perianayakysada32
@perianayakysada32 Год назад
எங்கள்அனலைமண்ணின்மைந்தர்ஸ்ரீஐயா அனலைஅமுதா
@baskarramya5978
@baskarramya5978 Год назад
😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் ஐயா மிகவும் நன்றி ஐயா அருமை அருமை முருகன் கோவில் பூஜை கோவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக அருமையாக இருக்கிறது ஐயா வாழ்த்துகள் ஐயா 🌴🐪🌴🐫🌴🌴🐪🐫🐪🐫🐫🐫
@Jaffnavithu
@Jaffnavithu Год назад
❤❤ super
@shylenderpragash8839
@shylenderpragash8839 3 месяца назад
Sudan u r bold and great covering many places happy
@radikamal3848
@radikamal3848 Год назад
Bro jesus bless u from 🇱🇰🇸🇪
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 Год назад
முதலில் நம் நாட்டு ஐயா வுக்கு வணக்கம் 🙏தமிழ் பேசும் ஐயா வை கண்டது எமக்கும் சந்தோசம் பதிவு அருமை வாழ்த்துக்கள் தம்பி சுதன் 👍
@susilabaskaran5138
@susilabaskaran5138 Год назад
👍👍👍👍👍
@Rambo_Ragavan
@Rambo_Ragavan Год назад
சிறப்பு அண்ணா
@peterparker-pl8wt
@peterparker-pl8wt Год назад
எனக்கு தமிழ் அவர்களுக்கு படிப்பிக்க விருப்பம். எப்படி அதற்கான ஒழுங்குகள் செய்யலாம் என அறிந்து சொல்கிறீர்களா சுதன். நான் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இளைப்பாற உள்ளேன். அதன் பின் ஏதாவது தமிழுக்கு செய்ய வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. நான் ஆசிரியர் அல்ல. ஆனால் எனக்கு தமிழில் மிகவும் ஆர்வம் ஓரளவு அறிவும் உள்ளது என நினைக்கிறேன்.அதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
@torontocan
@torontocan Год назад
Nice!
@ranjieraj5515
@ranjieraj5515 Год назад
Super vlog suthan Well places with kovil and iya Sappadu super👍👍❤️keep it up
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Год назад
Thanks
@janaj573
@janaj573 Год назад
❤👍🏼👍🏼👍🏼 nandri iyya. Thayagathila irukkura kovilgalum ippadi pachai paseal endu maattra venum
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Год назад
Nice 👍
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 Год назад
இலங்கையில் இருந்து 1815 ம் ஆண்டு நாடுகடத்தப்பட்டவர்களின் சமாதி அங்குஉள்ளது அதைகாட்வும்
@mirutulatravels5702
@mirutulatravels5702 Год назад
Supar broooooo
@murugan6474
@murugan6474 Год назад
this gurukkal is my city last time kuantan,pahang malaysia
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
சைவம் அழியாத நிலைவரவேண்டும் கானொலி அருமை தமிழ் ஜய்யர் உரையாடல் அருமை சுவிஸ் நாட்டில் இலங்கை மொறிசியஸ் கலப்பு திருமணம் செய்தவர்களை சந்தித்துள்ளேன்
@annamalai8398
@annamalai8398 Год назад
மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொளி சுதன் மிக்க நன்றி
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Год назад
Super
@rl5914
@rl5914 Год назад
Thanks 🙏
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
❤❤
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Год назад
Beautiful view from the top 👍🥰
@Mssiva-zc6xu
@Mssiva-zc6xu Год назад
Super bro
@sivsiv968
@sivsiv968 Год назад
நன்றி சுதானந்தா அருமையான பதிவு. எங்களூர் ஐயாவுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். உங்களிருவரது சேவை தொடரட்டும்🙏❤️
@kapilansulax7981
@kapilansulax7981 Год назад
suppar
@tharminyhenikshan4653
@tharminyhenikshan4653 Год назад
சூப்பர்
@shanmugamshamverygood106
@shanmugamshamverygood106 Год назад
சிறப்பான. சிவசுப்ரமனியர் ஆலயம் அதுவும் இந்தியா கும்பகோனத்தில் இருந்தது ஸ்தபதியார் உருவாக்கிது அருமை
@PandiPandi-mg2dc
@PandiPandi-mg2dc Год назад
அமெரிக்க சுற்றுலாvideo
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 Год назад
இந்த ஐயாவின் கதை பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது பொறுமையாக எல்லாம் கூறுகிறார்.
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Год назад
So beautiful and calming country. 👍🙏❤️Why Sri Lanka can’t be like this.😂
@nalanir4902
@nalanir4902 Год назад
நான் இந்த கோயிலுக்கு போயிருக்கின்றேன்
@silverglen5632
@silverglen5632 Год назад
Are you from Mauritius?
@ARAVI-M..E
@ARAVI-M..E Год назад
👍👌
@thamilcanadiantourm.r.m
@thamilcanadiantourm.r.m Год назад
வணக்கம் ஸ்ரீதரன் ஐயா அவர்களே🙏நான் உங்களை பார்த்தில் மகிழ்ச்சியடைகிறேன்,நான் உங்கள் childhood classmates திருமலர் ஞாபகம் இருக்கிறதா? உங்கபேச்சை பதிவு செய்த சுதன்னுக்கு ரொம்ப நன்றிங்க🙏
@jodyshan6879
@jodyshan6879 Год назад
Very nice temple. Pease let me know this Kurukkal iyea name.
@helmutpaul8757
@helmutpaul8757 Год назад
🙏🏼
@MadhuSudhan-mf4bv
@MadhuSudhan-mf4bv Год назад
Hi suthan good evening
@aathawan450
@aathawan450 Год назад
Aiyawai thamil moliyl archanai seiyasollum thamby.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Год назад
Mauritius is clean and nice👍🥰💓
@sivananthanrajah
@sivananthanrajah Год назад
யழ்மக்ழசெய்ட
@balujaya669
@balujaya669 Год назад
❤❤❤ Mikavum Arumaiyana Mauritius video pathivu yal sudhan sir.Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PandiPandi-mg2dc
@PandiPandi-mg2dc Год назад
Jamaica-நாடுசுற்றுலாvideo
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Год назад
Beautiful place 👌👍😍
@susiendranss6095
@susiendranss6095 Год назад
ஐயர் என்று சொல்ல வேண்டாம் ....... ( ஐயா என்று சொல்லவும் ............ )
@s.tharshan3671
@s.tharshan3671 Год назад
Suthan token not
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Год назад
Vasanthini👃👃👃👃👃👃👌👌👌👌👌❤❤❤❤❤
@CaesarT973
@CaesarT973 Год назад
Vanakam 🌳🌳🦚🪷 1st people Tamil,we need propagate palmyra trees,good for environment, also , if Iya , give free Tamil language classes, it will help Tamils speak again Tamil 🙏🏿 good to see Naval , Neam & Ruthrachai trees
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Год назад
Very nice temple👍😊
@shanmugamshamverygood106
@shanmugamshamverygood106 Год назад
நன்றி தம்பி சுதன்
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Год назад
Beautiful
@balujaya669
@balujaya669 Год назад
❤❤❤ mikavum Alagana murugan Kovil yalsudhan sir.❤❤❤❤❤❤❤
@paramalingamthamileesan5528
Congratulations bro 🎉
@rameshkirthish8821
@rameshkirthish8821 Год назад
மொரிசியஸ் போக இந்தியர்களுக்கு விசா தேவைய ட்ராவல் விசா எப்படி பொருவது
@santhirasekaramajantha6440
@santhirasekaramajantha6440 Год назад
Anna anka oru periya shivan kovil irukku pokelaya
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Год назад
give some token to temple
@sivananthanrajah
@sivananthanrajah Год назад
😮
@thasananth2692
@thasananth2692 Год назад
சுதன்.. நீ வேற லெவல் 👍👍👍
@PandiPandi-mg2dc
@PandiPandi-mg2dc Год назад
Micronesia-நாடுசுற்றுலாvideo
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 Год назад
Nice place to visit
@RSXXX229
@RSXXX229 Год назад
VG REPORTING 👍. HOW DO YOU FIND PEOPLE IN A STRANGE COUNTRY.. VERY SKILLFUL 👍. SMART IYER WITH MULTI TALENTED (SCOOTY RACER).
@vasanthasatchi9731
@vasanthasatchi9731 Год назад
Upload helping video
@kishanthzx9059
@kishanthzx9059 Год назад
ருத்திராட்சம் மரம் பற்றி
@selvakumarharish911
@selvakumarharish911 Год назад
எங்க சென்றாலும் தமிழன் தமிழன் தான் உபசரிப்புக்கு.
@amiemohan8578
@amiemohan8578 Год назад
Power of Sri Lankan Tamils…Without SL tamils thr wont be temples , tamil classes in abroad….
@aalampara7853
@aalampara7853 Год назад
Seychelles next Suthan
@ragulraje7
@ragulraje7 Год назад
How to take visa for srilankan and ticket price
@murugavel6697
@murugavel6697 Год назад
Hi amazing mabbillai arumy iyar video ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil 👿👿👿👿 food ok vadaloor valalar book badigaum life bromise use other total waste tubligate
@rameshkirthish8821
@rameshkirthish8821 Год назад
சொர்க்கம் இது
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 Месяц назад
கெல்மெட் இல்லையடா அப்பு 'ஹெல்மெட் ' என்று சரியாகச்சொல்லும்...
@saropillai5231
@saropillai5231 Год назад
Analaithivu your father and mother name talking
@mariathaskimbrownson9466
@mariathaskimbrownson9466 Год назад
KAN ILLA PINNALA ETHUN VANTHA ACCIDENT
@user-ku2pg9rl4v
@user-ku2pg9rl4v 2 месяца назад
Hi bro any jobs vacancy....
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Год назад
வீட்டைச் சுற்றி மதிலைக்காணவில்லை
@manface9853
@manface9853 Год назад
Om siva super
Далее
Что думаете?
00:54
Просмотров 514 тыс.
இசைஅருவி is live!
1:58:07
Просмотров 640
Что думаете?
00:54
Просмотров 514 тыс.