Тёмный
No video :(

ரஜினி அம்மாவுக்கு கோடிகள் வந்த பின்னணியை சொல்லவா? Journalist Pandian Daring Interview|Rajini amma 

Aagayam Tamil
Подписаться 905 тыс.
Просмотров 772 тыс.
50% 1

ரஜினி அம்மாவுக்கு கோடிகள் வந்த பின்னணியை சொல்லவா? Journalist Pandian Daring Interview|Rajini amma
#rajiniamma #rajiniammainterview #Rajiniammal #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@mubharakkhan3601
@mubharakkhan3601 Год назад
எந்த இடத்திலும் உண்மையை பேச தயங்கியதே கிடையாது அண்ணன் பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mathiyalagangandhi9063
@mathiyalagangandhi9063 Год назад
😊
@HOTS-FOOODS-COLOMBO-103A
@HOTS-FOOODS-COLOMBO-103A Год назад
Enna sollanum ungalukku paathiyaa oothiratha pathi ??😮😮
@shantipillai6467
@shantipillai6467 Год назад
௮ண்னாச்சிநீங்கள்நோ்மையாளா்
@jayanthikubi5459
@jayanthikubi5459 Год назад
Waste of time ji romba kevalama cheat pandraga na poi emarindhu dha vanthen
@alwayssmile7510
@alwayssmile7510 Год назад
​@@jayanthikubi5459😮
@madhum6773
@madhum6773 Год назад
உழைக்கறவங்களுக்கு மதிப்பில்ல.. ஏமாத்தறவங்களுக்கு தான் மதிப்பு
@Thanjavur4
@Thanjavur4 9 месяцев назад
🎉
@bhuvaneswarichandrasekaran6736
@bhuvaneswarichandrasekaran6736 7 месяцев назад
Op
@spidy4403
@spidy4403 7 месяцев назад
Jaggirathai jaggirathai makkalay to Rajini Amma
@ManogaranKamal
@ManogaranKamal 5 месяцев назад
​@@Thanjavur4😅
@Marinaamax22
@Marinaamax22 4 месяца назад
Un Amma kuurhikulle irunthhuu ippadiye pesikittu iru tevudiya pulled mavane
@gracyrani3886
@gracyrani3886 Год назад
ரஜினி அம்மாக்கு ஒரு பாயசம் போடுங்க 😂😂😂
@Marinaamax22
@Marinaamax22 4 месяца назад
Un Amma kuurhikulle irunthhuu ippadiye pesikittu iru tevudiya pulled mavane
@rdskumar8400
@rdskumar8400 Год назад
அனைத்து மதங்களிலும் இதைப்போன்ற மூடநம்பிக்கை கள் இருக்கிறது உண்மைதான்
@vagananvaganan9241
@vagananvaganan9241 Год назад
This is true.....
@IAS3541
@IAS3541 Год назад
Christians mooda nambikkai illai.
@mohamedhanifa-jv1oh
@mohamedhanifa-jv1oh 10 месяцев назад
இஸ்லாத்தில், கிருத்துவத்தில் இது இல்லை,
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 9 месяцев назад
Udane ella madmnu aarambikkadinga sir. Islamil billi suniyam thayathu jothidam jadagam manida vazhipadu jaadi uyarvu thazhvu idhellam illave illai. Silaper madathin peyaral ematrugirargal. Ivargalukkum islathirkum sambandam kidaiyadu. Nanri.
@sathyasathya-ws6po
@sathyasathya-ws6po 8 месяцев назад
​@@mohamedhanifa-jv1ohகிருஸ்துவத்தில் உண்டு
@muniarumugam3814
@muniarumugam3814 Год назад
படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை படித்தவர் பல பேருக்கும் பகுத்தறிவு இல்லை.
@trkrtrkrtrkr
@trkrtrkrtrkr Год назад
Rightly Said Sir. There are our ancestors who aren't on-par with our sophisticated technology. But they had observed years of evolution, nature & lifestyle aspects where they have successfully raised successful people. Today's Education gives one more headweight than humility. As they say, Knowing the differences between what in being Wise & with Wisdom
@sakthia464
@sakthia464 Год назад
😊
@sornamfoundation9802
@sornamfoundation9802 Год назад
Ellam neram engaiyo moolaila iruntha antha ammava world famous akivitinga
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Год назад
​@@sornamfoundation9802yes bro
@piraips0504
@piraips0504 Год назад
ரஜினி அம்மாவ நம்புற உனக்கும் பகுத்தறிவு இல்லை 😂😂😂
@hepsibaful
@hepsibaful Год назад
கடவுள் ஒரு சக்தி யாருடைய சிபாரிசும் தேவையில்லை கடவுளிடம் நம்கஷ்டங்களை சொல்ல அதைவிட நம்பிக்கையும் உழைப்புமே நம்மை உயர்த்தும் என்ற என்னம் இருந்தால் யாரையும் தேடி போக வேண்டிய அவசியமில்லை
@renugasritharan8496
@renugasritharan8496 Год назад
👏👏👏
@sujaiype6209
@sujaiype6209 Год назад
Correct Sir Thank u
@sivas1732
@sivas1732 Год назад
தமிழ் சித்தர்கள் சொல்லி சென்ற வழியை பின்பற்றினாலே போது... நூலாண்டான் ஜாதி பெயரால் தமிழனை பிறிது ஆழ்கிறான்..
@jananiv3694
@jananiv3694 8 месяцев назад
👏👏👏👏
@AbdulKareem-jx8sf
@AbdulKareem-jx8sf Год назад
மூட நம்பிக்கை கேரளா மாநிலத்தில் தான் அதிகம்
@divyadivya7599
@divyadivya7599 Год назад
Yes
@jai9353
@jai9353 Год назад
உண்மை
@kaviyakarolin971
@kaviyakarolin971 Год назад
Crt
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 4 месяца назад
படித்தவர்கள் அதிகம் கேரளா
@SivaKumar-mf2bu
@SivaKumar-mf2bu Год назад
உண்மைகளை உரக்கச்சொல்லும் பாண்டியன் 🔥🔥🔥
@ravichandran1237
@ravichandran1237 Год назад
தென் தமிழகத்தில் உள்ளவர்கள் அறிவாளிகள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இப்போதுதான் தெரிகிறது இவர்கள் எல்லாம் பக்தியில் மூழ்கி நாள் கணக்கில் கோயிலில் நேரத்தை செலவிடுகிறார்கள் கடவுள் நம்பிக்கை என்பது மன சோர்வு அடையும்போதும் விரக்தி ஏற்படும் போதும் ஒரு நிமிடம் கடவுளை வணங்கிவிட்டு நம்தொழிலை முன்பைவிட சிறப்பாக செய்வதுதான் வாழ்கைக்கு உதவும் ......
@momsden1184
@momsden1184 Год назад
Unmai than
@gowthamisuryakumar7516
@gowthamisuryakumar7516 Год назад
💯💯💯👍👍👍👍
@அமுதும்அருளும்
தென் தமிழகம் தான், காமராஜர், முத்துராமலிங்கம் தேவர், அப்துல் காலம், கமல்ஹாசன், கக்கன், வ ஊ சி, கட்டபொம்மன், அழகுமுத்து கோன்,.... எல்லோரையும் தந்தது தென் மாவட்டம் தான்
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Thamizhan arivaali thaan. Athey samayam. Bhramanan sonnathai nampi Koyil katta aarampiththa pothu Kozhaiyaagi vittaan endru Prof pa madhivaanan solli Ullaar.
@user-tv9xu5pp3w
@user-tv9xu5pp3w 10 месяцев назад
@@அமுதும்அருளும் கமல்🤣🤣🤣
@brindhaganapathy832
@brindhaganapathy832 Год назад
கேரளா வில் சோட்டாணிக்கரை கோவில் பேய், பில்லி சூனியம் ஓட்டுவதில் சிறப்பு . தர்க்காவிலும் பேய் ஓட்டும் இடம் தாயத்து விற்க்கு இடம் உள்ளது .அல்லேலோயா கூட்டத்திலும் பேய்ஓட்டப்படுகிறது சாத்தானை துரத்த காணிக்கையும் வசூலிக்கபடுகிறது.நீங்க பார்த்ததில்லை போலும். டி.வி சேனல் அதற்காக உள்ளது.
@jayandhikumar9731
@jayandhikumar9731 Год назад
ஆம்
@bhavanivs7712
@bhavanivs7712 Год назад
Yes.
@knownpharma
@knownpharma 8 месяцев назад
100% Correct
@MaheshMahi-qd4cn
@MaheshMahi-qd4cn 5 месяцев назад
Andha madiri vishayam nanbathinga nu solraru athu purijiko bro.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 5 месяцев назад
Kerala la andha Kovil iruku. Anga poravanga maximum Tamil makkal dhaan.
@jaganr2815
@jaganr2815 Год назад
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை மற்றும் தெளிவு மகிழ்ச்சி ஐயா
@dhinakarand7640
@dhinakarand7640 Год назад
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை! ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! பாவம் பகுத்தறிவில்லாத மக்கள்!🤔🤔🤔🤔🤔🤔🤔
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 Год назад
👌💯💯👌
@arajeshwari6165
@arajeshwari6165 11 месяцев назад
இப்போதெல்லாம்.குடும்பத்திலே.தலைவன்..சொந்த.புத்தியோடு..உயிர்.வாழ.வே.இல்லையே.!.ஏனென்றால்.இவனே..ஏதோ..ஒரு..கெழுசடையை.எங்கெங்கோ.அலைந்து..கிடப்பதை.காமத்தில்.போதையில்..காதல்.கண்ட்ராவியிலே..வீட்டுக்குள்...கொண்டு.வந்து..குடுத்தனமாக..நடத்துவதுகிடையாதுங்க.!!(1)...கு.டி...த்தனமே..ஆணும்.+.பெண்ணுமாக..நடத்தி....ஒருத்தரை..ஒருத்தர்.ஏதோ..ஒரு.(உட்காட.கிரிமினல்..புத்தியோடு....கூடி...மரணம்..மர்ம.மரணமாகிப்போகிறதே..!!.)/.இன்றைய..கோவை..மில்.திருப்பூரில்...ஈரோட்டில்.....நீலகிரி.மாவட்டத்து..இலங்கை..யிலிருந்து..மறுவாழ்வு.க்காக..வந்த..குடும்பத்து..(.என்ஜினியரிங்...முடித்து..வேலை..பார்த்த...இரண்டு..குழந்தைகளை.ஈன்ற...வாலிபர்கள்..நிறைய..தூக்கில்...தொங்கி..மர்ம.மரணமாகிப்போகுதுங்க!!...என்றைக்கு..க்கஊட்டஉக்கஉடஉம்ப..வாழ்வியல்..முறை..செத்து..எரிக்கப்பட்டது..அன்றே.....இளைய.தலைமுறை..யும்....சாம்பலாகியது...இதுவே..இன்றைய..தாயின்......அழுகுரல்.!!.....(1).மை..ஆண்+பெண்..வசியம்+.ஏழை..+பணக்காரன்....இளைய.தலைமுறை...காதல்..என்ற..இழவு...சினிமா.......க்களால்......(கலைஞர்..ஆட்சி.க்காலத்து.....)காதல்..காதல்...ஏகப்பட்ட...படங்கள்.......தமிழ்நாடு...இப்போது..உடல்உழைப்பில்லாத..சாமி..(யார்.)யாரடா சாமி.???)/.எனக்கு.நானே...சாமி.......என்னை..என்.உழைப்பை..என்..உடலை..மனதை..கட்டுப்படுத்தி..நான்...மதித்து...வாழக்கற்றுக்கொண்டு..விட்டேனே.(1964.....2023...).இன்றுவரை....ஆமாம்.ரஜினி..இல்லை..இவள்..ஒரு..போதையின்..காமாந்தக....பெண்+ஆண்..கலந்த...ஒரு.....கேடி...சிரிப்போ..சிரிப்புத்தான்!!.கொள்ளுப்..பேரனே/இவளின்....கணவனும்??சிரிப்பதா/?..சிந்தியுங்கள்/முட்டாள்களுக்கு.........நான்...சொல்வது..
@vimalaskitchenn
@vimalaskitchenn Год назад
மற்ற மதங்களில் மூடநம்பிக்கை இல்லை என இவர் கூறுவது இவருடைய மூட நம்பிக்கையை காட்டுகிறது
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Год назад
ஆம்.... உலகிலுள்ள அனைத்து சமயங்களிலு ம்....... மூடநம்பிக்கைகள் கோடி கோடியாய்........ இருக்கத்தான் செய்கின்றன.
@arulmanikandan3415
@arulmanikandan3415 Год назад
He telling no consiquences in muslim, what about sunni and shiya muslims? He knows it. But he hide.
@SureshSMP-po4lu
@SureshSMP-po4lu Год назад
இவர் பெரியார்ஸ்ட் கேட்டவர்,நல்லவர் இவருக்கு சமம்... மத்த மதத்தை பத்தி எவனும் பேசமாட்டான், இந்த ஊடகமும் பேசாது....
@sekars809
@sekars809 Год назад
😂😂😂
@CosmosChill7649
@CosmosChill7649 Год назад
Hindu is not religion. It is a cruel system of caste exploitation only
@tamilthendrel4021
@tamilthendrel4021 10 месяцев назад
பாண்டியன் சார் நீங்கள் மூட நம்பிக்கை பற்றி நூல்கள் எழுதி னால் நாளைய இளைஞரகள் புரிந்து கொள்வர்கள்
@sivaramansiva8418
@sivaramansiva8418 Год назад
ஒரு திரைப்படத்தில் விவேக் சொல்லுவார்"ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்தமுடியாதுடா"நூத்துக்கு இருநூறு சதவீதம் சரி
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Год назад
ஒரு காமுக சொரிநாய் வந்து தமிழனை தெலுங்கனுக்கு அதிகாரத்தை தாரைவார்த்தான் பட்டது போதும்டா சாமி.
@dreamyardstudio
@dreamyardstudio Год назад
ஏன் ஐயா கேரளாவில் மாந்திரீகமே இல்லையா உங்க அறிவை என்னனு சொல்றது .,
@kannansaina3529
@kannansaina3529 Год назад
கேரளாவில் கடவுள் நம்பிக்கை உண்டு,ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு மூட நம்பிக்கை இல்லை.
@gpms2839
@gpms2839 Год назад
Correct
@SandalG-gu1sr
@SandalG-gu1sr Год назад
மந்திரம், தாந்திரீகம் பேர் போனதே கேரளா தான்
@lovegodalways11263
@lovegodalways11263 4 месяца назад
Exactly ...this person just comes and delivers what he has prepared...nothing fro knowledge...India's witchcraft capital kerala
@sivakumarr1478
@sivakumarr1478 Год назад
கேரளாவில் தான் அதிக மந்திரவாதிகள் இருக்காங்க.ஆனால் இவர் தான் பெரிய அறிவாளி என்று பேசுகிறார்😂😂
@jai9353
@jai9353 Год назад
True
@preethapreethavenugopal8826
உண்மை தான் அங்கு பலிகள் கொடுப்பது இல்லை இங்கு கோழி ஆடு என்று மாந்திரீகம் பலி தருகிறார்கள் அங்கு பூசணிக்காய் குங்குமம் இட்டு வேட்டுவர் கள் அது தான்
@gpms2839
@gpms2839 Год назад
Correct
@senthil9312
@senthil9312 Год назад
அந்த மந்திரவாதிகளிடம் சொல்லி தயவுசெய்து எனக்கு பாதிப்படையும் வகையாக செய்வினைசெய்ய வேண்டுகிறேன் இது எனது நேரடியான சவால்.
@Maya38980
@Maya38980 18 дней назад
Arivaalithan unmailaiye
@raghunandan7037
@raghunandan7037 Год назад
Pandian sir topicஐ விட்டு வெளியே சென்றாலும், Christy சாமர்த்தியமாக கேள்வி கேட்டு மறுபடியும் topic உள்ளே வர வைத்து விடுகிறார்… Christy - மிக அருமை 💯👌👏🥰💐
@jayammurugan8676
@jayammurugan8676 Год назад
மாந்திரிகம் என்பதே கேரளாவில் தான் பிரமானது
@divyasankar5784
@divyasankar5784 Год назад
கேரள மாநிலத்தில் தான் அதிகம் மாந்திரீகம் நரபலி அதிகம். தமிழ் நாட்டில் துரோகம் செய்தது. பகுத்தறிவு.கீ.வீரமணி.. கொளத்தூர் மணி. சு. ப. வீ. சுயநலம். இவர்கள் எப்போதும் திருந்த மாடு🐄🐂🐮
@sakunthalam7592
@sakunthalam7592 Год назад
Yes
@mubharakkhan3601
@mubharakkhan3601 Год назад
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பத்திரிக்கையாளர் அண்ணன் பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@villagekids298
@villagekids298 Год назад
உமாபதிய விட்டுட்டீங்களா 😂
@bharathikv8140
@bharathikv8140 8 месяцев назад
தமிழ்நாட்டில்நடக்கும் அநியாயஅக்கிரமங்களை சிறிதுதான் புட்டு வைத்தார் ஐயா 100 ஆண்டுவாழவேண்டும்.அநியாயங்களை சொல்லி செருப்பால் அடித்துக்கொண்டேயிருக்கவேண்டும்😂😂😂😂😂😂😂😊
@kgurusamy1857
@kgurusamy1857 Год назад
செய்வினை அனுபவித்தால் மட்டுமே புரியும் கேரளவில் குட்டிசாத்தான் உள்ளது😊
@behappyalways11
@behappyalways11 Год назад
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க
@swarasyam
@swarasyam 11 месяцев назад
காதலின் வலி காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.😢
@muralimanikam1210
@muralimanikam1210 Год назад
Salute sir excellent speech 👏👏👏👏🙏🙏🙏
@Chithra-sr2mz
@Chithra-sr2mz Год назад
பேச வந்த டாப்பிக் எங்க ரஜினி அம்மா கோடிகள் வந்த கதை எங்க
@mohammednijam6037
@mohammednijam6037 Год назад
😢
@mohammednijam6037
@mohammednijam6037 Год назад
அடுத்த பகுதியில் வரும்
@PrabhakaranK-wv2nl
@PrabhakaranK-wv2nl Год назад
ரஜினி அம்மா ❤
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Muzhuthaaga kelungal.
@bharathikv8140
@bharathikv8140 8 месяцев назад
அதுதான் முட்டாள்களின் மூடநம்பிக்கை😢😮😢😮😢😮
@sriguruanbesivam7666
@sriguruanbesivam7666 Год назад
எவரும் பேச தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசுகிறார்
@Jenifer.M07
@Jenifer.M07 Год назад
நன்றி ஐயா மிக மிக தெளிவான பதில் 🙏🙏🙏
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe Год назад
Hi
@mubharakkhan3601
@mubharakkhan3601 Год назад
தாய் பாலில் கலப்படம் கிடையாது அண்ணன் பாண்டியன் அவர்களின் உள்ளத்தில் கள்ளம் கபடம் கிடையாது👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@trkrtrkrtrkr
@trkrtrkrtrkr Год назад
Unfortunately we are fed today totally spoilt milk Sir
@nabbawff8481
@nabbawff8481 Год назад
ஐயா வணக்கம் உங்களுக்கு.. நான் தினமும் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. நிறைய கருத்துக்களை நீங்கள் சொல்கிறது நீங்க சொல்கிறது மிகவும் உபயோகமாக இருக்கிறது நிறைய பேசுங்கள்....
@raj-po3nc
@raj-po3nc Год назад
தமிழர்களிடையே மூடநம்பிக்கை உள்ளது உண்மைதான் ஆனால் அவர்கள் முட்டாள்கள் கிடையாது
@julietdass314
@julietdass314 Год назад
Thabbu
@shinypurble
@shinypurble Год назад
Sila per thaan
@SriSiva-qi1zt
@SriSiva-qi1zt 10 месяцев назад
Tamilargal muttaalgal illai. Aanaal mooda nambikkai oru silarai muttaalgal aakividugirathu
@ponvannanrandy5168
@ponvannanrandy5168 Год назад
பாண்டியனே ஒரு புழுகினி 😐
@jayapalsaravanan7196
@jayapalsaravanan7196 Год назад
Correct
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 Год назад
இந்து என்கிற மதத்தில் நிறைய அவலங்கள் இருப்பதை, மற்ற மதத்தை ஒப்பிட்டு சொல்வது உண்மையில் சிறப்பு.3சதவீதம் உள்ள பார்ப்பனர்களின் மதம். அதான் மனித இனங்களில் பாகுபாடு விதைத்தது. பாண்டியன் அவர்கள் பேட்டி மிகவும் சிறப்பு.
@vickystar4388
@vickystar4388 Год назад
இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒரு தைரியசாலி .... உண்மையை உரக்க சொல்லும் தமிழனும் .
@fathimaaliyaar5236
@fathimaaliyaar5236 Год назад
அந்த பக்கம் பங்காரு😂 இந்த பக்கம் நித்தியானந்தா😂கஞ்சாகுடிக்கீ ஜட்டி வாசுதேவ் 😅😂😂நற்றமிழே நீ வாழீ... அண்ணா பாண்டியன் அவர்களுக்கு 🎉🎉🎉 நன்றி... வாழ்த்துக்கள்...
@Aditavikram
@Aditavikram Год назад
Ithiya nee solra paru peace o peace 🧟🧟🧟🧟
@Alphamale97511
@Alphamale97511 Год назад
Aeii saathana kumbudura kumbal odi poyiru
@bharathikv8140
@bharathikv8140 8 месяцев назад
வெறி😮😮😮😮😮😮😮😮😢😅
@Kingsman-1981
@Kingsman-1981 Год назад
மாந்திரங்கமனு சொன்னாலே கேரளாதான்னு சொல்ராங்க?!😅
@nidhishraja8932
@nidhishraja8932 5 месяцев назад
இந்த ஆளு என்ன எதையும் முழுசா தெரிஞ்சிக்காம சும்மா வாய்க்கி வந்தப்படி பேசுறாரு. கேரளா மாந்திரீகம் பத்தி சொல்லும் போதே தெரியுது. இவரு ஒரு அரகொறன்னு. இதுக்குச் சப்போர்ட் பண்ணி comments வேற!😆😂😂
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc Год назад
Sir கேரளாவுல தான் மாந்தீரிகம் எல்லாம் அதிகம்.
@Indian-xs9rj
@Indian-xs9rj Год назад
சேட்டன் வியாபாரி மட்டுமே பெண் பக்தர்களை செய்ய மாட்டான் அவன் நோக்கம் பனம் மட்டும்தான் பெரும்பாலும் வெளி மானிலத்தவர் தான்
@ramadoss3150
@ramadoss3150 Год назад
ஏன் நரபலிகள் நாட்டிலேயே கேரளாவில்தான் அதிகம். இந்துமதத்தை பழி சொன்னால் கேட்பதற்கு ஆளில்லை. இதையே மற்ற மதத்தினர் பற்றி பேசினால் அந்த இடத்திலேயே வன்முறையான பதில் கிடைக்கும்.
@binollachris
@binollachris Год назад
Exactly
@rider7654-rl1wm
@rider7654-rl1wm Год назад
​@@ramadoss3150உன் மத்துல தானடா செய்வினை நரபலி எல்லாம் நடக்குது அத சொன்னால் வலிக்குதா உனக்கு
@krithikat1625
@krithikat1625 Год назад
@@ramadoss3150 unnalam thirutha mudiyathu boomer.
@behappyalways11
@behappyalways11 Год назад
எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம். திடமான, உறுதியான மனம் கொண்டவர்களை எந்த துன்பமும் பாதிக்காது. எல்லாருக்கும் நல்லது செய்யுங்க. நியாயமா நடந்துக்கொங்க. கடவுள் என்பவர் நல்லது செய்யும் மனிதனின் உள்ளத்தில் இருக்கிறார்
@mj585
@mj585 Год назад
❤❤❤ஒரு சின்ன வயசுப்பையன சேத்து வெச்சிட்டு கடவுளுக்கு நேரடி வாரிசுன்னு கூவிக்கிட்டு,,
@nirmalaram5986
@nirmalaram5986 Год назад
அய்யா நீங்கள் சொல்வது சரிதான்
@Yasinkhan-ft1dq
@Yasinkhan-ft1dq Год назад
அண்ணன் பாண்டியன் அவர்கள் சிறப்பு
@narayananponniahnarayanan6399
நான்பண்டியன்ரசிகன்
@starelectronics7652
@starelectronics7652 Год назад
சார் சும்மா இருங்க சார்... எங்க ஊருல சோழிய வெள்ளாளர் இனதை சேர்ந்த சாமியார் இருக்காரு... அவருகிட்ட போறது பூராவும் கவுண்டப் பொம்பளைங்க தான்... பெரிய பெரிய கார் லா போய் பாக்குறாங்க.. அதுக்கு என்ன சொள்ளுறுநிங்க... தலித் மக்கள் இதுக்கு எல்லாம் போறதே இல்லை...தலித் மக்கள் எல்லாம் பத்து ஆயிரம், இருபது ஆயிரம் நு செலவு பண்ணி மாந்த்ரீகம் பண்ணுறது இல்லை... தன் புள்ளைங்க யாரு குடயாவது ஓடி போயிடா உடனே என்ன ஆனாலும் சரி வர வைகனும்.. நல்ல வயசு பையன் மேல கண்ணு இருக்கும் அதுக்கு வேணும் நெ புருசன் கிட்ட வம்பு இழுத்து அவன் மேல பலிய போட்டு அவனா கை கால் வெலங்காம பண்ணனும்... இல்லைனா அவனா ஓட உடனும்... இத்தகு எல்லாம் 20 ஆயிரம் 30 ஆயிரம் நு செலவு பண்ண தலித் மக்கள் எங்க போவாங்க... பலி போடாதீங்க சார் பாவம்... எனக்கு தெரிஞ்ச சத்திரிய மரபில் வந்த ஒரு குடும்பமே அதிகமா இந்த பில்லி சூனியம் நு அடிக்கடி போய் கிட்டு இருப்பாங்க... இந்த சாதி நு சொள்ளுறதை விட கீழ் தரமான புத்தி இருப்பவர்களுக்கும் இப்படி தோணும்...
@ermeyyappan6215
@ermeyyappan6215 Год назад
Entha uroo
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 4 месяца назад
உண்மை பலருக்கு உரை ப்பதில்லை
@saranaabraham5858
@saranaabraham5858 11 месяцев назад
பாண்டியன் சார் உண்மையின் உறைவிடம்🎉🎉உங்கள் தை யிரத்திற்கு பாராட்டு🎉
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 4 часа назад
இன்னும் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லும் பாணி உள்ளது. தயவுசெய்து அதைச் சரிசெய்யவும். நான் ஏற்கனவே கடந்த காலத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன், நீங்கள் அதை சில நீட்டிப்புகளுக்கு மாற்றியுள்ளீர்கள். உங்கள் பேச்சு மிகவும் நன்றாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
@velsamym7652
@velsamym7652 Год назад
உண்மையை அழுத்தமாக பதிவிட்டதற்கு நன்றி வாழ்த்துகள்
@selvarajselvaraj1738
@selvarajselvaraj1738 Год назад
அய்யா பான்டியன் சொல்வது உன்மை
@trkrtrkrtrkr
@trkrtrkrtrkr Год назад
He seems total Toxic Leftist Sir
@bharathikv8140
@bharathikv8140 8 месяцев назад
உண்மைதான்.😢😮😢😮😢😮
@jennyselvan3026
@jennyselvan3026 6 месяцев назад
True
@ramarajp5096
@ramarajp5096 Год назад
பசுவின் பாலை குடித்து வளர்ந்தவர்களுக்கு பசுவும் தாய் தான் ❤❤
@parthiban2217
@parthiban2217 Год назад
Kannukuttiya Pattini pottuttu pasuvoda pala abagarikkura neengalam pasuva thaai nu solladheenga.
@ramarajp5096
@ramarajp5096 10 месяцев назад
@@parthiban2217 நான் ஒரு விவசாயி என் தோட்டத்தில் வந்து எவ்வளவு நாள் வேணாலும் இரு நாங்கள் எப்படி பால் கறக்கிறோம் என்று தெரிந்து கொள். கன்றுக்கு போக மீதி தான் நாங்கள் கறக்கிறோம் மேலும் எங்களது குடும்பத்திற்கு மட்டுமே கறப்போம் யாருக்கும் விற்க மாட்டோம். வாழ்த் தெரியாமல் இருக்கும் பல நாய்கள் தான் பசுவை பாலுக்கும் இறைச்சிக்கும் வளர்க்கிறார்கள்.
@jayaletchumy9737
@jayaletchumy9737 Год назад
அய்யா வைகுண்டர் அனைவருக்கும் எதிர்கால நிகழ்வுகளை எழுதியுள்ளார்
@raaammm7
@raaammm7 5 месяцев назад
Who is this ayya koyya
@dhabrealam9829
@dhabrealam9829 Год назад
ஆகாயத்துக்கு கோடான நன்றி❤❤❤தோழரே .
@georgearockianathan7051
@georgearockianathan7051 Год назад
You are very courageous in telling the truth, Mr. Pandian. Keep it up
@vijay-fz5ln
@vijay-fz5ln Год назад
Christian missionary 😂
@sandedit826
@sandedit826 Год назад
​@@vijay-fz5lnசங்கி மசுறுனரி
@cosmosloungerelaxationmusi2679
Paavadaikabal
@thunderx479
@thunderx479 9 месяцев назад
@@vijay-fz5ln oru chinna ponna un saami pera vechu keduthuttan da thevidiya paiyya
@ragragul6102
@ragragul6102 8 месяцев назад
அந்த காலத்தை விட இந்த நவீன காலத்தில்தான் அதிகமாக மூட நம்பிக்கைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 Год назад
அதிகமான மூட நம்பிக்கை படித்தவர்களிடம் மட்டுமே உள்ளது அதுவும் ஜாதி பற்று
@selvanayagamsakthi8794
@selvanayagamsakthi8794 Год назад
Unmai
@gopalakrishnansundararaman3198
பாண்டியன் , இந்து மதம் மிக உயர்ந்தது என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற மதங்களுக்கு நீங்கள் கொடுக்கும் சர்டிஃபிகேட் நகைப்புக்குறியது
@user-vc8gk3ov7g
@user-vc8gk3ov7g Год назад
Pappanaaa
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Год назад
ஆம்...... கிறித்துவ.... இஸ்லாமிய...... சீக்கிய... மதங்களிலும்..... பல மூடநம்பிக்கைகளும் சடங்குகள் சம்பிரதாயங்களும், பொருளற்ற வழிபாடுகளும் மக்களைத் தொடர்ந்து.... முட்டாள்களாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.. ஆனால்., மதிப்பிற்குரிய பாண்டியன் அவர்கள் ஏன் இப்படி பேசுகின்றார்?????? ,
@jai9353
@jai9353 Год назад
மாந்திரீகம் பிறப்பிடமே கேரளா தான் மலையாள மாந்திரீகம் குட்டிசாத்தன் கோயில்கள் அங்கு நிறைய உள்ளன.
@muthulakshmis7484
@muthulakshmis7484 Год назад
ஐயா வரலாறு அது கிடையாது ...நம் தமிழ் நாடு தான் மாந்திரீக செய்யலுகு தாய்....பிறப்பிடம் நம் நாடு ஐயா
@kumaranthiru7788
@kumaranthiru7788 Год назад
Christians la ithu mathiri belief iruku..karunyaa a pathi pesu
@johnk8502
@johnk8502 11 месяцев назад
Excellent &meaningful speech given by Ayya pandian.
@brabhakaranbrabhakaran2105
@brabhakaranbrabhakaran2105 Год назад
தமிழ்நாட்டு ஆரம்பிச்சு கேரளா போய் இங்கிலாந்து போய் இலங்கைல முடிச்சிட்டாரு ஆனா கடைசி வரைக்கும் ஒருபதிலும் உருப்படியா வரல
@sm.2045
@sm.2045 Год назад
உண்மையை சொன்னீர்
@thalavairajendran9175
@thalavairajendran9175 Год назад
கேரளாவில் அமிர்தானந்தமாய் பற்றி பாண்டியனின் பதில் என்ன?
@muthuppandypandian2011
@muthuppandypandian2011 4 месяца назад
தனி வீடியோ உள்ளது.
@dr.rajaniyuvaraj9330
@dr.rajaniyuvaraj9330 Год назад
Muslims, Christians have many different beliefs and fightings among them are so many.
@thambinelloore7795
@thambinelloore7795 10 месяцев назад
If we have 10 more people like Pandian, Tamilnadu will be a much better state... 👍👍👍 Bold and great.
@vishalwin87
@vishalwin87 Год назад
One of the best interview in recent times
@setwet108
@setwet108 Год назад
Totally wrong prediction on inter religious fight in Muslim and Christians. I am denying issues in Hinduism but this is a biased interview
@s.karthikeyans.karthikeyan783
@s.karthikeyans.karthikeyan783 7 месяцев назад
Good and true sir
@ushanandhini7639
@ushanandhini7639 Год назад
நீங்கள் சொல்வது உண்மை அய்யா
@moorthymoorthy3362
@moorthymoorthy3362 11 месяцев назад
ஐயா உங்கள் கருத்து உண்மையான கருத்து என் வாழ்த்துக்கள்
@SK-uj6tp
@SK-uj6tp Год назад
Topic தவிர மற்ற அனைத்து பேசுறார்
@shenbaashan8022
@shenbaashan8022 Год назад
Correct sir
@jj-kn6gq
@jj-kn6gq Год назад
தெளிவான பேச்சு அண்ணன் பாண்டியன். 🎉
@sathya7757
@sathya7757 Год назад
சூப்பர் விளக்கம். நன்றி ஐயா.
@senthilkumarperiyathottam7848
கேரளா வில் மந்த்ரீகம் இல்லையா ஐயா ஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள்
@balamurgan1139
@balamurgan1139 Год назад
ஐயா பாண்டியன் அவர்களின் தமிழும் தமிழ் மக்களுக்கான சேவையும் நீண்ட காலத்துக்கு தொடர வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@milkmohan2475
@milkmohan2475 Год назад
அண்ணன் தான் உண்மையான பத்திரிக்கையாளர்
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 9 месяцев назад
Very bold and clear speech. 👍
@spidy4403
@spidy4403 6 месяцев назад
Fraud No.1, people carefull to Rajini amma.
@truthalwayswinss
@truthalwayswinss 10 месяцев назад
100% very bold and strong personality.
@feelthegod2306
@feelthegod2306 10 месяцев назад
நான் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிஓட அம்மானு நெனச்சிட்டேன் 😂
@venilkrr
@venilkrr Год назад
படித்தவர்களும் பகுத்தறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர்
@ravimp3111
@ravimp3111 Год назад
இந்து மதம் அனாதை மதம் - கண்ணதாசன்
@anonymous1450
@anonymous1450 Год назад
கேரளாவில்தான் குட்டிச் சாத்தான் ஜோசியம் உண்டு.
@sanjithasri9142
@sanjithasri9142 Год назад
Romba naal dout sir.. Clear ahiduchu🤝👏👏👏
@villagekids298
@villagekids298 Год назад
டேய் பைத்தியம் கேரளாவுல தாண்டா பில்லி சூனியம் அதிகம் 😂
@meikandanp3945
@meikandanp3945 Год назад
பாண்டியன் இந்து மக்களை பற்றி குறை கூறினால் உனக்கு ஒரு கால் ஒரு கை வழங்காத போயிடுமா அந்த ஆத்தா உனக்கு கூலி கொடுப்பார்❤❤❤❤
@govindanmurugesan7049
@govindanmurugesan7049 9 месяцев назад
அண்ணன் பாண்டியன் பேசுவது உண்மை
@chambersr4697
@chambersr4697 9 месяцев назад
dubakoor pechu... number 1 in blak magic is kerala... stupid pandian, forever nonsense
@mohanasundaram619
@mohanasundaram619 7 месяцев назад
நம்மை படைத்தவன் இறைவனே அவர்களுக்கு உண்மையாக இருந்தால் போதும் பொன் பொருள் தானே வந்து சேரும். .......❤❤❤❤
@saahithyan4457
@saahithyan4457 Год назад
ஒரு மருத்துவரிடம் வைத்தியத்திற்கு செல்லும் போது அவர் UG மற்றும் PG அரசு மருத்துவக்கல்லூரி அல்லது கிருத்துவ மிஷனரி நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் படித்திருந்தால் மட்டுமே அவரிடம் உயர் சிகிச்சை பெறலாம். (கூகுளில் ஆராய்ந்து செல்வது நல்லது)
@drgajenderan3315
@drgajenderan3315 Год назад
கல்வித்தந்தைகளை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டீர்கள்!
@gayathrimurugavel392
@gayathrimurugavel392 Год назад
நீதி வேகமாக செயல்பட வேண்டும் தண்டனை கடினமாக இருக்கவேண்டும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லை சென்னை காட்டுபாக்கம் சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது கழிவு நீர் வசதி இல்லை கழிவு நீர் சாலை எல்லாம் செல்கிறது ஒவ்வொரு தெருவும் வந்து பாருங்கள் மீடியா நண்பர்கள் வெளியே கொண்டு வாருங்கள் சென்னை காட்டுபாக்கம். பகுத்திக்கு விடிவு காலம் எப்பொழுது பிறக்கும்
@priyakiran4457
@priyakiran4457 9 месяцев назад
Your speaking 100% Right.......sir
@salemsaravananvision9999
@salemsaravananvision9999 Год назад
ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்திற்கு படித்தவர்களும் வெளிநாட்டவர்களுமே அதிகமாக வருகிறார்கள் அதைப் பற்றி நீங்கள் கூறலாமே
@sekarkandhasamy7684
@sekarkandhasamy7684 Год назад
இது எங்கே போய் முடியுமோ?
@sekarkandhasamy7684
@sekarkandhasamy7684 Год назад
Arumai Arumai Arumai
@harivinovalli4453
@harivinovalli4453 Год назад
இந்த அம்மாவிற்கு பின்னால் இருந்து இயக்குவது இஸ்லாமிய பயங்கரவாதம்
@nathant382
@nathant382 Год назад
All wrong news. Every were it is there including Kerala.Even Christians and Muslims.
@mridulanath4815
@mridulanath4815 Год назад
Why don't you talk about Christians and Muslims who do same things.
@vijay-fz5ln
@vijay-fz5ln Год назад
Yes... Father in Christian... Moli in Muslim
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Год назад
Hindus let down their own religion they will not dare to speak about other religions
@ummulmazahira8791
@ummulmazahira8791 Год назад
Very nicely he speaks 😂😂😂
@jothibaskaran1156
@jothibaskaran1156 Год назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை...............
@ManojManoj-zv8hq
@ManojManoj-zv8hq 5 месяцев назад
தமிழா தமிழா பாண்டியன் சார் நீங்க பையம் இல்ல மனிதன்
@vimalkumar739
@vimalkumar739 Год назад
Kadasi varaikum antha rajini a pathi neenga solla ve illa nalla interview😅😅😅
@musthafamusthu763
@musthafamusthu763 Год назад
அய்யா அய்யா பாண்டியன்நீங்கள் பேசுவதுநூற்றுக்கு நூறு சரிஇதில் ஒரு பிழை உண்டுஎன்றால்எங்கள் சகோதரர் எங்கள் ரத்தம்இந்து சகோதரதாய்மார்கள்ஹிந்து முஸ்லிம்ஸ் கிரிஸ்டியன்ஸ்அனைவரும்அனைவரும் தாய்ப்பால்தான் குடிக்கிறோம்குடித்தோம்எங்கள் சகோதரர் இந்துஎனது அண்டை வீட்டார்கோவாவில் இருந்தாலும்நண்பர்என் உயிர் நண்பர்ஹிந்து என்று சொல்லிமேலே ஏற பார்க்கும் ஆர்எஸ்எஸ்பிஜேபிஹிந்துத்துவாஎன்கிற பெயரில்எங்களைபிரிக்க வேண்டாம்உங்கள் அனைவரும்மண்ணின்மைந்தர்கள்எங்களைப் பிரிக்கவைக்கும்எந்த சக்தியாகஇருந்தாலும்அது எங்கள் தலைமுடிக்கு சமம்
@arumugamb8072
@arumugamb8072 7 месяцев назад
24:19...அந்த நேரத்தில வந்த...வக்கீலு.... சட்டத்தரணிகளுக்கு..கோடி நன்றிகள்... ளை நாங்க... இன்றுமே மீளமீள... சொல்லிக்கிறோம்..
@saimanohar4811
@saimanohar4811 Год назад
He talks few facts and mostly misleading.
@shakunthala15
@shakunthala15 Год назад
கார் வீடு 1000 பவுன் Raidu போக சொல்லுங்க....
@vijianu4647
@vijianu4647 Год назад
பங்காரு அவர்கள் பஞ்சர் கடை வைத்திருந்தார் என்று எங்கேயோ கேட்டது ..அவர் கடை போட்ட இடம் வேப்ப மரம் நிழலில் ...அந்த வேப்பமரத்தின் வேரில் தோன்றியவள் ஓம் சக்தி என்று கதை சொல்லி கொண்டு இருக்கிறார்கள்..நீங்கள் அவரை பற்றி தெளிவாக கூறுங்கள்...
@ranjithkct
@ranjithkct Год назад
பால் தினகரன் சாதாரண ஆள இருந்து எப்படி பல கோடிக்கணக்கான சொத்து எப்படி? கோவையில் 700 ஏக்கர் நிலத்தில் கல்வி மற்றும் கோவில் அவர்கள் கட்டுபாட்டில்
@sivasubramanian3082
@sivasubramanian3082 Год назад
Kamnatti, come to the point.
@5-minutecraft608
@5-minutecraft608 Год назад
😂😂😂😂😂
Далее