Тёмный

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஐக்கிய ஜனநாயக குரல் அரசியல் கட்சி 

Newsfirst Tamil - Sri Lanka
Подписаться 521 тыс.
Просмотров 4,4 тыс.
50% 1

#NewsfirstTamil #TamilNewsSriLanka #srilankanews
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் அரசியல் கட்சி கொழும்பில் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டீ.எம் டில்ஷான் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்படவுள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷூம் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirsttamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@sellathuraiaravinthan
@sellathuraiaravinthan 6 часов назад
ஐயோ சுரேஷ் நீங்க வந்தா ரஞ்சன் ஐயா பாவம் உங்களுக்கு இது செட் ஆகாது ரஞ்சன் ஐயா நேர்மையான மனிதன் நீங்க போய் கெடுக்க வேண்டாம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@shaangautham2014
@shaangautham2014 7 часов назад
வடிவேல் சுரேஷ் நீ வடிவேலா சுரேஷா வெட்கம்
@DhanushKumar-o5d
@DhanushKumar-o5d 6 часов назад
வடிவேல் இந்த தடவ பதுளைக்கு வந்துராதீங்க அடி வாங்குவிங்க
@99change...
@99change... 6 часов назад
வடிவேல் சுரேஷ் ஒரு குரங்கு மாதிரி கட்சி பாய்வார். அவர் கட்சி மாறுவதில் special degree முடித்து இருக்கிறார் ...அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று கட்சி மாறுவதை விரிவு படுத்துவார்.
@mhommedaju7146
@mhommedaju7146 5 часов назад
😂😂😂
@kishokumarselliah
@kishokumarselliah 3 часа назад
well said..
@debra6968
@debra6968 7 часов назад
தலைவர் நல்லவர், நாம் அனைவரும் அறிவோம், ஆனால் கூட்டாளிகள்???? A Big Question? 🤮🤧😎🤓
@mhommedaju7146
@mhommedaju7146 5 часов назад
Yes nanum newsa paka kola enaku appadi than thonudhu
@Aalampara
@Aalampara 2 часа назад
ரஞ்சன் நல்ல மனிதர் ! பாவம் மனுசன்
@mugunthaningram3331
@mugunthaningram3331 3 часа назад
நாட்டில எத்தனை கட்சிகள் தெரிந்தவர்கள் கூறுங்கள் நாங்கள் மானிமாவ திசைகாட்டி 🧭
@SandanamTheivaraj
@SandanamTheivaraj 5 часов назад
jokers நிச்சயம் தோல்வி
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 7 часов назад
அப்போ NPP யும் நீங்கள் கூறும் விடயத்தைத்தானே கூறுகிறார்கள்!!! இல்லையா?
@regibala5487
@regibala5487 7 часов назад
Vadivel is a fully corrupted minister Dilshan also high jumper Zero votes
@r.manojpraba578
@r.manojpraba578 7 часов назад
சொல்லி வேல இல்ல😂😂😂
@AshokKumar-m4w7x
@AshokKumar-m4w7x 6 часов назад
N. P. P❤❤❤❤❤❤❤❤❤❤
@RamasamySatheesh
@RamasamySatheesh 7 часов назад
Vatval suresh negathan 1st tku vetta povanum😢
@ranjanpuvanesh144
@ranjanpuvanesh144 4 часа назад
Mic கெடச்சிடா பொய் மட்டும்தான் போல
@sekarvimal5943
@sekarvimal5943 6 часов назад
Vadivel suresh, ivarum oru ulalvaathi
@SalamanRaj-o7w
@SalamanRaj-o7w 4 часа назад
😂😂😂😂வடிவேல் 😂😂😂
@Friendship-y6t
@Friendship-y6t 5 часов назад
Ranjan iwarai paw😢
@devedevendiran1569
@devedevendiran1569 4 часа назад
Vomiting 🤮
@MJRAJI
@MJRAJI 6 часов назад
U r very late 😂😂😂😂😂😂
@Curtainsgallery6Curtainsgaller
@Curtainsgallery6Curtainsgaller 5 часов назад
Vadivel suresh thief careful. This time our vote adk party kandy tamils
@AshokKumar-m4w7x
@AshokKumar-m4w7x 6 часов назад
Eggal ottu thisaikaattikke
@ShivaaaShivaaa-c5h
@ShivaaaShivaaa-c5h 6 часов назад
அரசியல் அனாதையாக்கப்பட்ட வடிவேல் சுரேஷ் கடைசியில் எங்கும் எடுப்பிடாமல் ஆகிவிட்டார்
@arumugamraman1355
@arumugamraman1355 4 часа назад
🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
@ThilakThilak-q1z
@ThilakThilak-q1z 6 часов назад
Anru jeevankuta ponom
@SureshSuresh-mz3dk
@SureshSuresh-mz3dk 7 часов назад
Vekkam.illayada.joker
@abdulnazeer8996
@abdulnazeer8996 2 часа назад
😂😂
@karikalan978
@karikalan978 4 часа назад
😂
@ranjanpuvanesh144
@ranjanpuvanesh144 4 часа назад
Mic கெடச்சிடா பொய் மட்டும்தான் போல
Далее