Тёмный

ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM | Sooriyan Viludhugal | M A Sumandiran 

Sooriyan FM
Подписаться 266 тыс.
Просмотров 25 тыс.
50% 1

ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM | Sooriyan Viludhugal | M A Sumandiran
Host : Parameshwaran Wigneshwaran
Producer : Mehawarnam Pradeep
www.sooriyanfm.lk
Sooriyan Facebook - / sooriyanfmsr. .
Twitter - / sooriyanfmlk
Instagram - / sooriyanfmlk
RU-vid - / sooriyanfmlk
TikTok - / sooriyanfm
Sooriyan FM on Whatsapp and Viber : +94772103103

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 24 дня назад
மிக மிக சிறந்த கேள்வி கள் மிக நேரிடையான பதில்கள். இது ஒரு சிறந்த நேர்காணல்
@user-nu7ye5we7m
@user-nu7ye5we7m 22 дня назад
எம் தமிழரசுக்கட்சியின் முன்னோடித் தலைவர்களை அஞ்சலி செய்ய மறுக்கும் சிறீதரன் அணியினர் எம் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். சிறீதரன் யாழ் தந்தை செல்வா தூபியில் தலைவர் ஆக வெற்றி பெற்ற பின்னர் இது வரை அஞ்சலி செய்யவில்லை , மாறாக கிளிநொச்சி புலிகள் துயிலும் இடத்தில் மட்டும் உடனடியாக அஞ்சலி செய்தார். இன்று தலைவர் அமிர்தலிங்கம் அவர்களையும் அஞ்சலி செய்யாமல் அவமதித்துள்ளார்.
@rohanthampapillai7677
@rohanthampapillai7677 24 дня назад
A very perfect statement by Suma
@saravanamuthu31
@saravanamuthu31 20 дней назад
True
@brambram5912
@brambram5912 24 дня назад
தமிழ் மக்கள் நல்ல தெளிவுடன் இருக்கிறார்கள் நமக்கு நாமே சங்கே முழங்கு.. சிறிதரன் வாழ்க வளமுடன்..
@user-jp2de4zf4u
@user-jp2de4zf4u 19 дней назад
நிச்சயமக அரியநேந்திரனுக்கு தமிழ் மக்கள் சங்கு ஊதுவார்கள்.
@user-vl5bl6lk7b
@user-vl5bl6lk7b 24 дня назад
வரவேற்கிறோம் சங்கே முழங்கு மிக மிக சிறந்தது தமிழ் மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்
@selliahe9402
@selliahe9402 24 дня назад
சுமந்திரன் அவர்களது பேச்சை வரவேற்கிறோம்
@saravanamuthu31
@saravanamuthu31 20 дней назад
நன்றி இது ஒரு யதார்த்தமான உண்மை
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 24 дня назад
Sumanthiran really intelligent and very confident leader
@sivaganeshan5462
@sivaganeshan5462 24 дня назад
I fully endorse the sentiments expressed by the foregoing commentators.❤
@francischrissty5181
@francischrissty5181 24 дня назад
We need Sumanthiran,Shanakyan,and Archuna in the parliment,Only they are very good in language and Law and order.
@wicknarajah6525
@wicknarajah6525 23 дня назад
Rajah to you a very happy Birthday
@Soorie-lt6px
@Soorie-lt6px 24 дня назад
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@antonyalbert33
@antonyalbert33 23 дня назад
சுமந்திரன் கருத்து வரவேற்கத்தக்கது
@premnalliah9676
@premnalliah9676 15 дней назад
13 ஐ கூட அவர்கள் தரத்தயாரில்லை! கற்பனையாக தற்போது தேர்தலுக்காக பேசுகிறாரா சுமோ?
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 24 дня назад
சுமந்திரன் அவர்கள் சிறந்த கல்விமான். சிறந்த வழக்கறிஞர். அவரின் காலத்தில் அவரின் முயற்சியினல் இனப்பிரச் சினைக்கு தீர்வு ஏறபடாதா என்று மககள் ஏக்கத்துடன் இருக்கின்றனர்
@thambysiva1217
@thambysiva1217 24 дня назад
😢
@pakkiyarajthangarasa3613
@pakkiyarajthangarasa3613 24 дня назад
Unkala ninaikumpothu paavamaka erukku evvalavu emaliyaka erukkinrirkal 😂
@paramsothyvijayakumar5129
@paramsothyvijayakumar5129 24 дня назад
நல்லாட்சி தோல்வியோடு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு அரசியலைவிட்டு போயிருக்கவேண்டியவர்.
@KA-qg9lj
@KA-qg9lj 24 дня назад
யாருடா நீ?? ஏந்த உலகத்தில இருக்கிறாய்? உணக்கு அரசியல் அறிவு இருக்கா?
@kumarguru7092
@kumarguru7092 24 дня назад
வேற்று கிரக வாசி மாதிரி இருக்கு மேற்பட்ட இவர் கருத்து
@HarichandraThangarajah-kx1mk
@HarichandraThangarajah-kx1mk 24 дня назад
இனி வரும் காலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எந்த ஜனாதிபதியும் வெளிநாட்டு நீதிபதிகள் ஊடாக மக்களுக்கு நீதியை வழங்கும் பட்சத்தில் நாடு முன்னேறும்.
@ZEnterprises-u4m
@ZEnterprises-u4m 24 дня назад
Hope this time Sumanthiran and shanakkiyam will be support NPP❤❤
@AdamAlok-dd3wk
@AdamAlok-dd3wk 18 дней назад
பொய சொல்லிதமிழ்மக்களைஏமாற்றவேண்டாம்
@neighbourhoodwatch4886
@neighbourhoodwatch4886 19 дней назад
It is time now Tamil parties to demand position in govt and cabinets to move forward Tamils' aspiration. Tamils facing daily needs. Tamil political parties should have the power to look after daily suffering of Tamils and should earn their trust. Needs and final political goal are different things.
@aloysiusamalraj5156
@aloysiusamalraj5156 12 дней назад
For thine fare is foul Foul is fare.
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 20 дней назад
தமிழினத்துரோகியே நீ என்ன ஆட்டம் ஆடினாலும் தேவன் தமிழ்மக்களுக்கு நீதிசெய்வார் நீதிகிடைக்கும்போது நீ தப்பமுடியாது
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 17 дней назад
Super 🦮🦮🦮🦮🦮. நன்றி. 🐕
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 24 дня назад
சுமந்திரன் அவர்களது பேச்சை வரவேற்கிறோம்😂😅
@saravanamuthu31
@saravanamuthu31 20 дней назад
நன்றி
@paramsothyvijayakumar5129
@paramsothyvijayakumar5129 24 дня назад
மிஞ்சி இருக்கும் தமிழர் பலத்தையும் இல்லாமல் செய்யாமல் போகமாட்டார்
@PurplePowd3r34
@PurplePowd3r34 23 дня назад
Did you get any box
@MurugesanSivakumar
@MurugesanSivakumar 11 дней назад
13 ஐ கூட நடைமுறைபடுத்த முடியாதவர்கள் இடம் மீண்டும் மீண்டும் இணைந்து பயணிப்பதை போல், முட்டாள் தனமான ஒன்று இருக்காது.தமிழ் மக்கள் ஓரணியில் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறது, தமிழ் மக்களின் உரிமைகளை சர்வதேசத்திடம் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.இது விசப்பரீட்சையாக இருந்தாலும் இதுதான் தமிழ் மக்களின் உணர்வுகள்.அதை உலகத்திற்கு தெரியப்படுத்துவோம் .
@revathysaminathan9147
@revathysaminathan9147 19 дней назад
We need our young people from prison out😊
@YasoYaso-l9l
@YasoYaso-l9l 18 дней назад
ஐயா சுமதிரரே ஒரு இடத்துல நில்லுங்க
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 24 дня назад
Mr Anura is the only answer. Vote Anura & Ariyendran
@MariyathashNewman
@MariyathashNewman 24 дня назад
சுமந்திரன், ஐயா,,உங்களை,,உங்கள்,,கட்சி ,சரியாக,பயன்படுத்த,,,வேண்டும்,,,காரணம், நீங்கள், சட்ட, கல்வி,,மான்,உங்கள்,,கட்சியில்,,உங்களுக்கு, நிகர், நீங்கள்தான் ,,
@mohamedcasim-dm1lz
@mohamedcasim-dm1lz 20 дней назад
Sumathithran is a prodigy in politics
@AntreesAntruss
@AntreesAntruss 22 дня назад
Adutha electionukku pirachanai erukkamal pesalame?
@nadamanivannan2729
@nadamanivannan2729 20 дней назад
No point in trusting any singhala politicians.. Thamils must vote for Thamil common candidate..We all know that Singhala politicians never going to keep up their promises. This has been the history for many decades. so voting any singhala candidates is a suicidal.
@neighbourhoodwatch4886
@neighbourhoodwatch4886 19 дней назад
"Thamils must vote for Thamil common candidate" What is the next step? International or US or UN. Come and create Tamil Eelam, right?🥱
@mohammadanas4739
@mohammadanas4739 24 дня назад
Kallanhalai paathukattha Ranil ( bar licenses) kilawarai wirattiyadippom SJB+NPP ANURA+ SAJITH WELLA WEIPPOM sir sumanthiran+ sir Rauf Hakeem best leadership
@thevathaspalanivel3024
@thevathaspalanivel3024 24 дня назад
இவர்இருக்கும்தமிழ்அரசுகச்சியைஉடக்கமா.போகமாட்டார்ஏன்.எண்டாலும்.
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 24 дня назад
7:31
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 24 дня назад
20:44
@kalusuba1849
@kalusuba1849 24 дня назад
தமிழர் விவகாரம் தொடர்பில் சஜித் மற்றும் அனுர கூறியிருக்கும் விடயங்களை சுமந்திரன் சிங்களத்தில் கொழும்பில் பகிரங்கமாகப் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும். முதலில் அதைச் செய்யுங்கள்.. 😂
@nallalingamnatkunam2741
@nallalingamnatkunam2741 24 дня назад
Sumu. Is a good lawyer. But not a good tamil guardian.
@jabathottamministries
@jabathottamministries 20 дней назад
Sajith ❤❤❤❤
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 17 дней назад
Sagith peremadada ❤❤
@WahabeenWahabeenwah
@WahabeenWahabeenwah 23 дня назад
Pesipesikaalathalveenadikkamalanurakuvaakkalithuthamiloliveesaceinkalsir
@tamilchannel8286
@tamilchannel8286 24 дня назад
இதுதான் காலம் காலமாக நடக்கின்ற சுத்து மாத்து
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 20 дней назад
Sumanthiran not trustwothy.
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 24 дня назад
17:37
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 24 дня назад
25:22
@SrikuganSathasivam-xt8ts
@SrikuganSathasivam-xt8ts 24 дня назад
Are you trying to patronise for sumanthiran There is no one way system in Legal system. Which means IN AND OUT
@ratheeswarannavarthnam1015
@ratheeswarannavarthnam1015 24 дня назад
தமிழ் பொதுவேட்பாளர் எதிர்ப்பு கருத்தரங்குகள் எதிர்பாக செவ்லிகள் கொடுப்பதற்கு தோற்கடிப்பேன் என கட்சித் தலைவரையும் வைத்து வீராப்பு பேசுவதற்கு எச்சரிக்கை விடுவதற்கு கட்சித் நிர்வாகம் கூடி அங்கீகாரம் தந்ததா?
@sundararajahsabaratnam1053
@sundararajahsabaratnam1053 24 дня назад
நான் ரண்லி ஆதரிப்போம் 😮
@luxmimurugan
@luxmimurugan 24 дня назад
Thank god. Why are you interviewing this fellow. last fifteen years what did they do? Stop talking nonsense, please stop.. Boring ,!! What are you talking? Don't fool the tamil people. Why don't want you put another case to stop common candidate???? Destroying the tamils is your job. Cunning person for money
@parakitssongspara1090
@parakitssongspara1090 24 дня назад
Manitha puthaikuli akalvin pothu neerum munnal poy standing.that is what is your conclution.that is man genoside.athai patti oru mudivum neer. Solla villai. Sampanthanukku pinnal thirinthu you are T.N.A kadci thalaiver aaki videer.all foreign minister kaludan enna kathaithu kilikkireer.
@rpirunthan190
@rpirunthan190 19 дней назад
மக்கள் சரிய விடமாட்டார்கள்
@KA-qg9lj
@KA-qg9lj 24 дня назад
This person is not asking correct questions? Who is leading the party now? What happened to the internal leadership election?
@MuraleetharanKanagalingam
@MuraleetharanKanagalingam 21 день назад
No one is competent to answer like this
@luxmimurugan
@luxmimurugan 24 дня назад
Is there any thalam for tamils now??? Please don't interview this fellow. Why is he wearing coat and suit?? You completely destroyed the tamils last fifteen years. Do you need more time to destroy rest ? PLEASE DON"T INTERVIEW HIM!!!!!
@parakitssongspara1090
@parakitssongspara1090 24 дня назад
You are a Vilalukku eraithaneer., kaaddu nila.thamilarkalukku oru useum illai.
@PurplePowd3r34
@PurplePowd3r34 23 дня назад
Waste time you need viewers
@luxmimurugan
@luxmimurugan 24 дня назад
Very boring interview!!!!!!!!!!!!
@fawzars6758
@fawzars6758 24 дня назад
Ranil ❤🎉
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 24 дня назад
இந்திய தூதுவருடன் பேசினேன். சீன தூதுவருடன் பேசினேன் என்பதை விட. முதலில் உங்கள் கட்ச்சிகளுக்குள் ஒற்றுமையை கொண்டு வாருங்கள். இன்னும் 30 நாட்கள் இருக்கின்றது தேர்தலுக்கு.
@rpirunthan190
@rpirunthan190 19 дней назад
இவ்வளவு காலமும் பேரம் பேசி என்னதான் நிறைவேற்றப்பட்டது ,இப்போது பேரம்பேசி நிறைவேற்றாவிட்டால் ஐயா தூக்கில் தொங்குவாரா?
@alexphilipiah2452
@alexphilipiah2452 24 дня назад
Sumanthiran is not a trustworthy, Tamils people know about all the history of Singlese political leaders. Sumathiran is deeply attracted to these leaders and betraying Tamils. He should be rejected.
@selvkanaga4566
@selvkanaga4566 24 дня назад
வாக்கு வங்கியை கவனத்தில் கொண்டு, தேர்தல் விஞ்ஞானத்தில் தீர்வுத்திட்டம் பற்றி 13க்கு அப்பால் கதைக்க மாட்டார்கள். மறுபுறம் தேர்தலின் பின் இது விடயத்தில் வாழாதிருக்கவும் அவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
@ilangugarasangunasingham6925
@ilangugarasangunasingham6925 24 дня назад
மைத்திரி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் காலத்தில் நீங்களும் சம்பந்தரும் கனவான் ஒப்பந்தம் என்ன நடந்தது என்று தமிழ் மக்களிடம் ஏன் விளக்கவில்லை
@sathusathu9918
@sathusathu9918 21 день назад
சூமந்திரனை தமிழ் மக்கள் பெரிதாக நினைப்பதில்லை
@shansiva4645
@shansiva4645 17 дней назад
சிங்களத்தில் செவ்வி கண்டால் சிங்களவருக்கு நல்லது தமிழ் தேசியத்துக்கு நல்லது பலமானதாக Don't make people's idiots pls .hope understand . We loss 30 years Not any more இவரின் அரசியல் சிங்கள நண்பருகளுக்கு
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 20 дней назад
வெருளிக்கு கோட் போட்ட மாதிரி இருக்கு
@shansiva4645
@shansiva4645 17 дней назад
, tamil not ..........
@user-dq8bz4kl7u
@user-dq8bz4kl7u 24 дня назад
தமிழரசு கட்சி இருக்கா சிங்கள செம்பு
Далее