Тёмный

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் முறை இதுதான் | Theneer Idaivelai 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 341 тыс.
50% 1

நம் உடம்பில் ஆக்ஸிஜன் அளவு குறைவதன் முக்கிய காரணம், நுரையீரலுக்கும் ஆக்ஸிஜனுக்கும் உள்ள தொடர்பு, வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிடும் முறை என்ன போன்ற இந்த கொரோனா காலத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை அறிவோம்!! #pulseoximeter #theneer idaivelai
Edited by Shyam
Shot by Vishnu haasan
Presented by Pragadeesh
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@anbudananant5686
@anbudananant5686 3 года назад
உங்களுடைய அணைத்து பதிவுகளுமே சாதாரமான மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படக்கூடியது தான் ரொம்ப நன்றிங்க பிரதர்.... நம்ம சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்ங்க பிரதர்.....
@kavitha8915
@kavitha8915 3 года назад
பிரதர் சொல்வதைவிட சகோதரர் (அ) சகோ சொல்லலாமே நண்பா...
@nethajiprasanth7092
@nethajiprasanth7092 3 года назад
@@kavitha8915 Kavi tha னு இல்லாமா கவிதானு போடலாமே
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 года назад
@@kavitha8915 yes I agree with you. I hate half english half tamil.
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 года назад
Nethaji is proper name. Any spelling and language can be used.
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 3 года назад
@@nethajiprasanth7092 செம காமெடி
@parameshwaran7403
@parameshwaran7403 3 года назад
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது இதற்கு ஏற்றாற் போல் சரியான காலத்தில் சரியான தகவல் நன்றி நண்பரே 🙏🙏🙏
@flimbose7699
@flimbose7699 3 года назад
சரியான நேரத்தில் 🙏சரியான தகவல்♥️
@anandarameshanandaramesh7703
@anandarameshanandaramesh7703 3 года назад
நண்பரே ஆக்ஸிஜன் பொதுவாக எல்லா இடத்திலும் இருக்கிறது பிறகு ஏன் ஆக்ஸிஜன் இல்லை ஆக்ஸிஜன் இல்லை என்று சொல்கிறார்கள் .தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்
@flimbose7699
@flimbose7699 3 года назад
@@anandarameshanandaramesh7703 ஆக்ஸிஷன் எல்லா இடத்திலும் இருக்கிறது நண்பா ஆனால் அதனை உடல் ஏற்று கொள்ள வேண்டும்.... கோவிட் வைரஸ் வந்தால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் நுரையிரளுக்கு எடுத்து செல்ல முடியாமல் இருக்கிறது ...பொதுவாக காற்றில் அஃஸிஜன் மட்டுமில்லாமல் நெறய நச்சு பொருட்களும் உள்ளது
@anandarameshanandaramesh7703
@anandarameshanandaramesh7703 3 года назад
@@flimbose7699 நன்றி நண்பரே
@komalsrini5145
@komalsrini5145 3 года назад
Your information to all things r simple and valuable very useful for this situation god bless and save all of us🙏🙏
@rajeeeb4u
@rajeeeb4u 3 года назад
நாம் சுவாருக்கும் வளி மண்டலத்தில் உதாரணமாக ஆக்கிஜன் 75% + இதர வாயுக்கள் 25% உள்ளது. ஆனால் நம் உடலுக்கு ஆக்ஸிஜன் மட்டுமே தேவைபடுவதால் இதனை பிரித்து எடுக்க நுரையீரல் உதவுகின்றது. தேவையான ஆக்ஸிஜனை எடுத்து கொண்டு தேவையற்ற வாயுவை வெளியேற்றுகிறது. covit 19 பாதிக்கபட்டவர்கள் நுரையிரல் தனது வேலையை செய்ய முடியாமல் தினறுவதால் செயற்கை சுவாசம் அளிக்கபடுகிறது. செயற்கையாக 100% சுத்தமான ஆக்ஸிஜன் கொடுக்கபடுகிறது.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
உங்கள் குரல் எப்போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது நண்பா... சுண்டைக்காய் விற்றாலும் சூப்பரா செய்வீங்க ! கடைசியில் போட்ட பாட்டு 👍👍👍
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 года назад
இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ள தகவல் நண்பா 👍👍👍🙏🙏🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 года назад
அருமையான பதிவு சகோ தேனீர் இடைவேளை குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@anandraj6209
@anandraj6209 3 года назад
சூப்பர்! மரம் வளர்ப்போம் மற்றும் மழைநீர் சேகரிப்போம்!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
*"உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக"* *(Value What You Have)* *நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவைகளைப் பற்றி, "நமது உடல் எதிர்ப்பு ஆற்றலை" பற்றி எவ்வளவு அதிகமாக நாம் அறிந்துள்ளோம், நம் ஆற்றலை எவ்வளவு ஆழமாய் புரிந்து, உணர்த்துள்ளோம் என்பதைப் பொறுத்தே நமது உடல் ஆரோக்கியம், நமது நல் வாழ்வு சிறப்பாக அமையும்.* நம்மிடம் உள்ள செல்வங்களை, சக்திகளை, ஆற்றல்களை உணராமல் துன்பபடுவதைப் பற்றி சொல்லப்படும் ஒரு சிறுகதை, நமக்கெல்லாம் தெரிந்த கதை தான். ஊரில் ஒருவர் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து வாழ்ந்தார். இவ்வாறு பல ஆண்டுகள் பிச்சை எடுத்து வந்தவர் ஒரு நாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டி அவருடன் திருவோடையும் சேர்த்து புதைக்க முற்பட்டபோது அந்த திருவோடு மிகவும் கனமாகவும், வித்தியாசமாகவும் தோன்றவே அதனை உரசி பார்த்தபோது அந்த திருவோடு விலைமதிப்பற்ற வைரத்தால் ஆனாது என்பதை கண்டு மிகவும் வியந்தனர். ஆனால், இதை சற்றும் அறியாமல் அவர் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்து, மகிழ்ச்சியின்றி, பட்டினியால் துன்பப்பட்டு இறந்துள்ளார். நமது மண்ணில் தோன்றிய, *நம் முன்னோர்கள், சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பாரம்பரிய "சித்த மருத்துவத்தில்", நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், இன்னும் பல, நம் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்குவதில், நோயை குணப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது* என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள உண்மையான விடயங்களை, *நம் உடலில் புதைந்திருக்கும் அரிய "உடல் எதிர்ப்பு ஆற்றலை" உணராமல், குறைத்து மதிப்பிட்டு, வெளியில் இருந்து கிடைக்கும் மருந்து மற்றும் தடுப்பூசி மூலம் பெறப்படும் பலன்களை நாம் நாடுவதால் வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணடிக்குகின்றோம். நிச்சயம் பக்கவிளைவுகள் உள்ள நவீன மருத்துவத்தை தெரிந்தே, அதனை நம்பி, நம்மிடம் உண்மையாய் இருக்கும் நம் ஆற்றலை, நமது மருத்துவத்தை விலை பேசுகிறோம்.* நம்மிடம் உள்ள, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துவதில் என்ன பயன். பல நேரங்களில் நாம் இழந்தவைகளை மீண்டும் பெறுவது மிகவும் கடினம், சிலவற்றை மீண்டும் பெறவும் இயலாது. *"உணவே மருந்து, மருந்தே உணவு" எனும் தமிழர்களின் வாழ்வியல் நெறியை கடைபிடித்து நோயற்ற வாழ்வை வாழ்வோமாக.* நன்றி.
@vinothkumar.p363
@vinothkumar.p363 3 года назад
RU-vid la iruka ore oru nalla useful channel theneer idaivelai tha...thanks bro
@studioremix6325
@studioremix6325 3 года назад
Suki sivam ayya oda youtube channel iruku bro poi paaruga useful life laa irukum
@Someone-so9ow
@Someone-so9ow 3 года назад
ஞானசம்பந்தம் சேனலும் இருக்கு அதுவும் பயனுள்ள தகவல்களை அள்ளி தருகின்றது
@studioremix6325
@studioremix6325 3 года назад
@@Someone-so9ow unmai ❤️👍
@pacificpenguin8537
@pacificpenguin8537 3 года назад
Haemoglobin is. Oxygen carrier .
@tjson6711
@tjson6711 3 года назад
மாஸ்க் போடுவதால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது அதைப் பற்றி அடுத்த பதிவில் பதிவு செய்யவும் தேனீர் நண்பா....
@drrajasekar2058
@drrajasekar2058 3 года назад
Oru theemaiyum kidayathu...neenga periodicala maska replace pannanum ... Surgical triple layer mask 6-8 hr .. Cloth mask wash daily ..dry in sunlight
@tjson6711
@tjson6711 3 года назад
N95 and K95 மாஸ்க் போட்டால் புற்றுநோய் நெஞ்சுவலி வருவதிற்கு 95 சதவீதம் வாய்ப்பு உண்டு என்று சொல்கிறார்கள் அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டும் ராஜா நண்பா....
@drrajasekar2058
@drrajasekar2058 3 года назад
@@tjson6711 no evidence to Substantiate bro ... Poiyana thagaval ... Surgical Triple layer maskai vida N95 maskil micron size chinnathaga irukkum .. Virus bacteria ponra நுன்கிருமிகலை விட ... So easy ah filter agum .. mathapadi n95 pota cancer varum solrathellam unmai kidaiyathu .. Nanga GH dutyla N95 than usepanrom . Common people Cloth Mask with Surgical Mask use pannikalam .. N95 Mask risk athigam ullavanga Covid positive patients deal panravanga potukalam ... N95 ippa oru mask 30-40 rs vikaranga ..affordable na yarvenalum vangi potukalam but n95 valve illama varathu vangikalam
@Nobody-hq2um
@Nobody-hq2um 3 года назад
Olar Baskar video pakathinga thambi
@Catman007
@Catman007 3 года назад
@@tjson6711 100% fake bro, N95 pota cancer varadhu, just a rumor bro
@சதீஷ்கண்ணன்
Pulse Oximeter சூரிய வெளிச்சத்தில் பயன்படுத்துவதை தவிர்த்து ஒளி குறைந்த இடத்தில் சோதனையிடுவது நல்லது. Gud work சகோ! 😊💐
@kobikakobika3079
@kobikakobika3079 3 года назад
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரா 🙏🙏🙏
@kannanamma6328
@kannanamma6328 3 года назад
ஓம் நமசிவாய அன்பரே நல்ல பயனுள்ள தகவல் தான். அதோட இந்த சீரான சுவாசப் பயிற்சி பற்றியும் சொல்லுங்கள். சீரான சுவாசப் பயிற்சியினால் எத்தனையோ நோய்களைத் தவிர்க்கலாம் அல்லவா? அதைப் பற்றியும் வலியுறுத்தலாம் அல்லவா? நல்ல தகவல்களை தரும் அன்பு நிறைந்த உள்ளங்களுக்கு நன்றி ஓம் நமசிவாய
@dhilipkumar6900
@dhilipkumar6900 3 года назад
இந்த நல்ல விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி நண்பா..... கடைசியாக பாடல் வரிகள் அருமை.... வாழ்க வளமுடன்.....👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️....... கோரணவிலிருந்து மக்களை காக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@kuttystory-4553
@kuttystory-4553 3 года назад
மிகவும் பயனுல்ல தகவல் 🙏 வாழ்க வலமுடன்🙏
@kanthakrishnan1507
@kanthakrishnan1507 3 года назад
உங்களின் இந்த நல்ல செயலால் மக்களின் அருள் என்றும் உண்டு
@babujc7407
@babujc7407 3 года назад
Good video....u r able to simply a subject and is able to communicate to common public in a better way...carry on, dear...🙏
@sathikw
@sathikw 3 года назад
In addition to pulse oximeter, Latest fitness bands and Smart watches also measures SpO2 in our body.
@guruprasanth5830
@guruprasanth5830 3 года назад
Bro, plz suggest some of the brands or models
@sakthivel.a1166
@sakthivel.a1166 3 года назад
நீங்கள் கூறுவது மிகவும் அருமை. நன்றி ஐயா
@kushi715
@kushi715 3 года назад
Video and explanation is Excellent👌 Always you are head to give right time information.
@vijayaragavand1713
@vijayaragavand1713 3 года назад
மிகவும் தெளிவாக சொன்னீங்க அண்ணா.. இதேபோல் covid-19 பற்றி சொல்லுங்கள். இப்பொழுது சற்று நிம்மதி அடைகிறேன்.. இந்த கருவியின் விலை எவ்வளவு இருக்கும் அண்ணா?
@srinallamanimobiles574
@srinallamanimobiles574 3 года назад
Minimum 1200
@vijayaragavand1713
@vijayaragavand1713 3 года назад
@@srinallamanimobiles574 okay bro
@rj78756
@rj78756 3 года назад
அரசு மற்றும் ஊடகங்கள் குறிக்கோள் மக்களை பீதியடைய வைத்து மாஸ்க் போடவைத்து மாஸ்க் ஆல் நுரைஈரல் க்கு ஆக்சிஷன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சாவடிப்பது அதன் பிறகு தடுப்பூசி போட்டு பாதி மக்களை கொள்வது
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 3 года назад
சூப்பர் நண்பா... நல்ல தகவல். மேலும், நம் நுரையீரலை முழுமையாக விரித்துப் பார்த்தால் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவுக்கு இருக்கும்.அவ்ளோ பெரிசு... இது தேநீர் இடைவேளையின் கூடுதலான பிஸ்கட் தகவல்...
@RajaSekar-zt3bl
@RajaSekar-zt3bl 3 года назад
தல பாதிக்க பட்ட நுரையீரல்ளை சுத்தம் படுத்துவதற்கு உணவு முறை பகிருங்கள் 🙏
@boopathikovai8757
@boopathikovai8757 3 года назад
s
@rams5474
@rams5474 3 года назад
Stop smoking. Not only stop smoking keep yourself away from all sorts of dust and smoke emissions. Cover your nose during travel by auto and also travel with widow open. Secondly keep your digestive system and don't dump your stomach Full pack while eating. In fact stomach is aiding in the breathing so 50% food 25% water and 25% empty for digestive system to work. Even in a movie if overloaded it will stop working. But our body don't have a reactive button to come to life. As much as you practice breathing exercises in the morning and evening on empty stomac you will build a strong lungs like overhauling.
@super-tb5ll
@super-tb5ll 3 года назад
நீங்கள் சொல்லும் அனைத்து தகவலும் நன்றாக உள்ளது உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள்
@selvamsangu6122
@selvamsangu6122 3 года назад
நீங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமை கொரோனா நேரத்தில் இது ஒரு அருமையான பதிவு சகோ
@jishnusreeramkumar
@jishnusreeramkumar 3 года назад
Ending music 😂🔥🔥.
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 года назад
அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு
@r.ganeshm7336
@r.ganeshm7336 3 года назад
Veetuku oru maram valarpom🙏
@chandrasekarpv623
@chandrasekarpv623 3 года назад
அண்ணன் மிகவும் அருமையாக விலக்கம் அளித்தார் நன்றி
@rmaari2372
@rmaari2372 3 года назад
உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி.
@KumarKumar-og9jv
@KumarKumar-og9jv 3 года назад
தெளிவான விளக்கம் அற்ப்புதம் பிரதர்
@AnishNirmal
@AnishNirmal 3 года назад
Bro...the way you speak and share info is great. No words to say. Keep the good work. 🥰
@ganeshkumar326
@ganeshkumar326 3 года назад
அருமையான தெளிவான பதிவு
@krishnaveniravi7637
@krishnaveniravi7637 3 года назад
Pragadeesh is back🤩❣️
@vananthasri6998
@vananthasri6998 3 года назад
Super spoke sir
@Rameshgrs223
@Rameshgrs223 3 года назад
அருமையான பதிவு நண்பரே
@sekarsankar7606
@sekarsankar7606 3 года назад
நீங்கள் சரியான content creator...
@poosadurai7311
@poosadurai7311 3 года назад
👍உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சாதாரண மக்களின் புரிதல் அண்ணா👍
@p.praveenkumar8024
@p.praveenkumar8024 3 года назад
Bro 100 days work system (நூறு நாள் வேலைத்திட்டம்)இதை பற்றி சொல்லுங்க...இதில் பல ஊளலல் நடக்கின்றன
@மகேஷ்குமார்.வெ
Valuable post nanba 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
@Raja-yv9we
@Raja-yv9we 3 года назад
Super bro Keep it up Daily video podunga bro Gap vitrathinga வாழ்த்துக்கள்
@EluMalai-kb9ej
@EluMalai-kb9ej 3 года назад
இரத்தத்தில் ஆக்ஸிஜனை அதிக படுத்த என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அண்ணா
@kitheshkumarv5202
@kitheshkumarv5202 3 года назад
தியானம் செய்வது சிறப்பு
@rj78756
@rj78756 3 года назад
அரசு மற்றும் ஊடகங்கள் குறிக்கோள் மக்களை பீதியடைய வைத்து மாஸ்க் போடவைத்து மாஸ்க் ஆல் நுரைஈரல் க்கு ஆக்சிஷன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சாவடிப்பது அதன் பிறகு தடுப்பூசி போட்டு பாதி மக்களை கொள்வது ok tell you that
@geethakumari4919
@geethakumari4919 3 года назад
This fu d
@tamilvolumezero8097
@tamilvolumezero8097 3 года назад
அன்னூர் செய்திச் சேனலை எப்படி தொடர்பு கொள்வது புகார் கொடுப்பது எப்படி சொல்லுங்க ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
@Muraliarm
@Muraliarm 3 года назад
பயனுள்ள தகவல்
@selvarajvellaiyan7404
@selvarajvellaiyan7404 3 года назад
Thanks a lot for excellent information.
@PrAsHaNtHdUke1093
@PrAsHaNtHdUke1093 2 года назад
ungala mathiri aalugalam solradhala dhan naaaga youtube la niraiya vishiyam therinjikirom bro....
@jafflinejeshwiya5607
@jafflinejeshwiya5607 3 года назад
Thank you for ur kind information👍🙏
@regism1331
@regism1331 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி...
@sperumalsperumal9280
@sperumalsperumal9280 3 года назад
உங்கள் விழிப்புணர்வு மிகவும் நன்றி
@anushiyak9138
@anushiyak9138 3 года назад
Finishing song sema
@umapalanisamy6804
@umapalanisamy6804 3 года назад
My grandmother got covid positive today she need oxygen now she is in help of oxygen cliender tomorrow I plan to buy this oximeter she has 62 % thanks brother I watched your video
@muruganvp5910
@muruganvp5910 3 года назад
மிகவும் நல்ல பதிவு நன்றி நண்பரே
@karthikeyan7213
@karthikeyan7213 3 года назад
Superb bro.now I'm clear for lung with oxygen
@jsubramanyam2243
@jsubramanyam2243 3 года назад
THANKS FOR SHARING THIS VIDEO, VERY USEFUL INFORMATION, THANKS AGAIN 🙏
@abiraman8088
@abiraman8088 3 года назад
வாழ்க வளமுடன்
@kkspandiceo
@kkspandiceo 3 года назад
நீங்கள் பயன்படுத்தும் கருவியின் விலை நிறுவனத்தின் பெயர் சொல்லுங்க சார்.
@abdulwahid4208
@abdulwahid4208 3 года назад
Great job bro....❤️❤️❤️❤️❤️
@gowsikeditz1390
@gowsikeditz1390 3 года назад
Ungalidam Edhir paatha Padhivu Anna....Neraya Video podunga Anna...I love ur channel Anna...Endrum Anbudan Gowsik.....
@hariharan23998
@hariharan23998 3 года назад
bro superb unmaiyile unga video romba payanullathu..unga sevai thodaratum...Neenga menmelum uyaranum..
@lovelymaya5573
@lovelymaya5573 3 года назад
Very useful message thank you brother❤️❤️❤️❤️
@amaravathiamaravathi7900
@amaravathiamaravathi7900 3 года назад
நன்றிகள் அண்ணா
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 года назад
நன்றி அண்ணா
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 3 года назад
Thanks bro naan itha larya peruku share panni enala mutincha oru visayatha paniruken Romba nanri nanba🙏🏻
@bhoopathi3495
@bhoopathi3495 3 года назад
👍மிகவும் அருமை 👌
@azadaliahmedyahya3327
@azadaliahmedyahya3327 3 года назад
நண்பரே! அந்த மிஷினில் பிஸ்கட்டை வைத்தால்கூட ஆக்ஸிஜன் லெவல் காட்டுகிறதாமே' பாருங்களேன். நன்றி. கவிஞர் ஆசாத்.
@brittoj5788
@brittoj5788 3 года назад
சூப்பர் சகோ 👍
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 9 дней назад
Thanks dear.
@ranganpv9247
@ranganpv9247 3 года назад
Supera sonnigha enaku asthma pirAchinai adikadi varum poghum intha machine vanki vatchukalama
@gprakash3307
@gprakash3307 3 года назад
Thanks bro for Usefull Info
@arputhamtoneyarputhamtoney6960
@arputhamtoneyarputhamtoney6960 3 года назад
ARUMAI ARUMAIYA SONNIGA BRO,WATCH FORM KUWAIT.
@MdNiyas41
@MdNiyas41 3 года назад
Ha ha climax song sema👍😂
@jesurajan2856
@jesurajan2856 3 года назад
Bro mask podurathala ulla benefits and mask podathathala ulla vibareethangala pathi oru video podunga bro. Bcoz romba per mask podama suthitu irukanunga avungaluku konajam itha pathavathu awareness agum then corona epdi work panni namma savadikuthunum sollunga. People procedures crcta follow pannunatha namma ellarum kandipa mask podavenamnu govt solra naal varum bro.
@ramnandha2843
@ramnandha2843 3 года назад
மிக மிக அவசியமான பதிவு👏👏👏👏👏
@tamilarasu4409
@tamilarasu4409 3 года назад
அன்புமும் வாழ்த்துக்களும் 💐💐💐
@vigneshvijay5696
@vigneshvijay5696 3 года назад
Bro en age 25 .. Na 8 yrs ah mastribution pantran.. Epo 2 month ah palakam ila.. But epo enoada aan urubu entha unaruvum ilama iruku.. Romba bayam ma iruku enala kalyanam panika mudiyuma kuda therila.. Itha pathi nega awareness video poduga bro.. Nega video nala pantraga.. Nal valthukal
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 3 года назад
பயனுள்ள தகவல்கள் 🙏👍
@gowthamselvam2705
@gowthamselvam2705 3 года назад
Resting la irukumbodhu thaan oximeter vechi check pannanumnu mention pannala that's important.
@babumanickam8411
@babumanickam8411 3 года назад
Good information for this correct time
@abdulrahman-vm5zc
@abdulrahman-vm5zc 3 года назад
Super super
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 3 года назад
Very nice. Explan. Bro. Thanks.
@afsarbhasha5867
@afsarbhasha5867 3 года назад
Good news thanks
@kuttysaravanan831
@kuttysaravanan831 3 года назад
மிக அருமையான பதிவு
@rgarun3640
@rgarun3640 3 года назад
Thanks bro
@Arunprasad1129
@Arunprasad1129 3 года назад
இன்னும் பல பயனுள்ள பதிவுகள் பதிவிடவும்.
@t.s.harish1306
@t.s.harish1306 3 года назад
Very good information.thanks
@seyyedsulthan
@seyyedsulthan 3 года назад
Super ji...
@nagarajc3413
@nagarajc3413 3 года назад
ரொம்ப நன்றி சகோதரா
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அருமை அருமை
@Someone-so9ow
@Someone-so9ow 3 года назад
Very powerful msg tq brother god bless you
@SathishKumar-py2yd
@SathishKumar-py2yd 9 месяцев назад
Thanks nanba
@tamilselvan-rj5mq
@tamilselvan-rj5mq 3 года назад
தரமான பதிவு அண்ணா நன்றி
@CryptoCityTamil
@CryptoCityTamil 3 года назад
Bro unga content ellame super & useful bro
@senthamizhans8711
@senthamizhans8711 3 года назад
Brother how to increase oxygen level
@s.anandhakumar1470
@s.anandhakumar1470 3 года назад
அண்ணா பட்டாவில் smbs எண்ன முழு விளக்கம் கூறுங்கள்
@gurusamyshanmuganandam3738
@gurusamyshanmuganandam3738 3 года назад
என்ன? பிராட்வாங்கலாம்... வாங்குவதாக இருந்தால் எவ்வளவு விலையில் வாங்கலாம்
@r.thiviyar.thiviya3709
@r.thiviyar.thiviya3709 3 года назад
Dr trust brand vankunga bo
@r.thiviyar.thiviya3709
@r.thiviyar.thiviya3709 3 года назад
4000 rs
@suganthibalasubramanian9134
@suganthibalasubramanian9134 3 года назад
Thanks,best advice
@gayugopi662
@gayugopi662 3 года назад
Super bro
@venkatgajendran9848
@venkatgajendran9848 3 года назад
Nandri ❤️
@venkatsasc5769
@venkatsasc5769 3 года назад
Super news anna nenga great , approx price evlo varum antha meter solineruntha inum help ah erunthu erukum anna
@pinkyashaa
@pinkyashaa 3 года назад
Approx rs. 900 la Irundhu Start agudhu bro
@praveenspark3125
@praveenspark3125 3 года назад
Nalla pathivu anna
@NaveenKumar-wi1vx
@NaveenKumar-wi1vx 3 года назад
Really your awerness are awesome.
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38