Тёмный

இனி உங்க தொப்பை நினைத்து கவலைப்பட தேவையில்லை | Easy Way to Reduce Belly Fat | Health Benefits Tips 

Theneer Idaivelai
Подписаться 2,6 млн
Просмотров 457 тыс.
50% 1

In this video we discussed about health benefits of கம்பங் கூழ், கேப்பை கூழ், ஏன் அரிசி விட கம்புல அதிக சத்து இருக்கு, யார் யார் கூழ் குடிக்கலாம் குடிக்ககூடாது, மோர் உள்ள சத்துகள் என்ன என்ன, வெங்காயம் உள்ள சத்துகள் என்ன என்ன, கேப்பை கூழ் யார் யார் எல்லாம் குடிக்கக்கூடாது
#health #healthylifestyle #healthyfood
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Развлечения

Опубликовано:

 

24 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 месяца назад
நல்ல தகவல்கள் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤
@Vengatsasi
@Vengatsasi 2 месяца назад
பச்ச தண்ணி ஊத்தி கரைச்சு காய்ச்சக் கூடாது நல்லா இருக்குது வேகமா கெட்டுப் போகும். பழைய சோறட புளிச்ச தண்ணி தண்ணீர் கலந்து காய்ச்சணும் கெட்டுப் போகாது நல்லாவும் இருக்கும். புளிச்சு தண்ணி இல்லேன்னா கம்பு மாவை நல்லா கரைச்சு ஒரு நாள் முழுக்க நல்லா புளிக்க வைத்து கூல் காஞ்சனா சூப்பரா இருக்கும் கெட்டும் போகாது.
@naveenprem7286
@naveenprem7286 2 месяца назад
நல்ல தகவல், செய்முறை விளக்கம் பயனுள்ளதது
@jeeva7417
@jeeva7417 2 месяца назад
Kepa Kool Pathi sonnathu super Anna 😊
@guruedits4666
@guruedits4666 2 месяца назад
அருமையான தகவல் நண்பா கம்மங்கூள் செய்முறை விளக்கம் அருமை நன்றி சாகோ❤❤❤
@murugank.854
@murugank.854 2 месяца назад
ஒரு நல்ல பதிவு👍👍👍
@ranjithranjithkumar559
@ranjithranjithkumar559 2 месяца назад
Anna romba romba thanks rombave use full la irundhichi 🙏🙏🙏🙏🙏🙏
@sriranjaniST
@sriranjaniST 2 месяца назад
Anneyy... உங்க team மூலமாக... சுற்றுச்சூழல் பாதுகாப்பு காக...மரம் நடுதல் project execute pananum
@savithris401
@savithris401 2 месяца назад
Bro u r doing great job....thanks for ur efforts
@balaruban4632
@balaruban4632 2 месяца назад
எனக்கு எந்த விசயத்துலயாவது சந்தேகம் இருந்தா உடனே உங்க சேனல் ல இத பத்தி வீடியோ போட்ருப்பீங்கனு தேடி வீடியோ பாத்து சந்தேகத்தை போக்கிப்பேன்.... அந்த அளவுக்கு நீங்க கொடுக்குற தகவல் மேல நம்பிக்கை 🙏🏻
@TAMILSWASAM
@TAMILSWASAM Месяц назад
Ivanuga sivanuga sollurathu ellaame unmai illa
@jayakandasamy2466
@jayakandasamy2466 2 месяца назад
U guys rocking, all videos are too informative. Congrats 👏
@mummoorthy6511
@mummoorthy6511 Месяц назад
Very Thanks Bro Good healthy food explanation❤❤❤❤❤❤❤
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 2 месяца назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏🙏🙏🎊🎉
@malathimalathi8121
@malathimalathi8121 2 месяца назад
இரண்டு அண்ணா நல்லா இருக்கு உங்க பேச்சு வார்த்தை.
@inspiringideasforwoman2169
@inspiringideasforwoman2169 2 месяца назад
All the best Superb infor❤❤❤❤
@nivetha_g_s
@nivetha_g_s 2 месяца назад
Nalla thagaval bro... ❤
@jeevasenthil5926
@jeevasenthil5926 2 месяца назад
Thank you so much bro
@yazhu7348
@yazhu7348 2 месяца назад
Enaku romba pidikum ❤❤
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 Месяц назад
சூப்பர் அருமை அருமை அருமை அருமை
@Aathi150
@Aathi150 2 месяца назад
Super ❤❤
@THEKITCHENCEO11
@THEKITCHENCEO11 2 месяца назад
Koozh Kadai owners pinnadi waiting.
@kalaikalai8768
@kalaikalai8768 2 месяца назад
நற்செய்தி❤❤❤
@Preethi0710
@Preethi0710 2 месяца назад
Tq bro s
@Priya-yd8tg
@Priya-yd8tg 2 месяца назад
Anna super explanation semma
@meerarajr1427
@meerarajr1427 2 месяца назад
Neengha podura you tubela makkaluku important thaghaval thareengha good job
@rajeshraj6611
@rajeshraj6611 2 месяца назад
Super
@saimahendran93
@saimahendran93 2 месяца назад
Naan than first Comment
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 2 месяца назад
ஓரமா ஒரு பாட்டியம்மா நிக்கிறாங்களே அவங்க கடையாண்ணே.
@veluchamylaxman1071
@veluchamylaxman1071 2 месяца назад
Nakkal ya unakku😂
@varahiamma5129
@varahiamma5129 2 месяца назад
நல்ல குத்துங்க எசமான் நல்ல குத்துங்க இந்த மக்களே இப்படித்தான்
@sakthi34567
@sakthi34567 2 месяца назад
1:45 Kaliyaga matum tha sugar ullavanga sapdanum . liquid la sapta sugar increase aagum
@kavithamanojkumar3939
@kavithamanojkumar3939 2 месяца назад
நண்பா எவ்வளவு அழகாக சொல்றீங்க நல்ல பயன் நன்றி நண்பா 🎉
@ThiruM-kt7qn
@ThiruM-kt7qn 2 месяца назад
Bro இந்த மாதிரி தானியம், மற்றும் கருபுகவுநி அரிசி,மாப்பிள்ளை சம்பா கர்ப்பகாலத்தில் எதையல்லாம் சாபடலம் என்று சொல்லுங்கள் பிளீஸ்
@goodlife6116
@goodlife6116 2 месяца назад
பூங்கர் அரிசி தைபால் தாய்கு
@lishanthinataraju1447
@lishanthinataraju1447 2 месяца назад
Anna pls age under 5 kids ku calcium rich foods podunga anna pls pls pla
@premas3037
@premas3037 2 месяца назад
Sema poga Anna ❤
@kavikavi8403
@kavikavi8403 2 месяца назад
Bro throdi and sugar two Desiesss irudha kudikulama
@priyakumar8475
@priyakumar8475 2 месяца назад
Blue 💙 shirt bro smile superrr😊
@outofcontrolff8817
@outofcontrolff8817 2 месяца назад
Weight gain panna video podunga Anna pls pls pls 😢😢
@Purpleboysurya
@Purpleboysurya 2 месяца назад
Nice bro💜
@Gowthamraj-re2or
@Gowthamraj-re2or 2 месяца назад
Naatu kambu udalukku nallathu periya kambu hybrid udaluku keduthal so naattu kambu vangi anaivarum payanpaduthavum
@subburocks1
@subburocks1 Месяц назад
Super 🎉🎉🎉
@suryasurya6573
@suryasurya6573 2 месяца назад
End super 😅😅
@shalinishalini5213
@shalinishalini5213 Месяц назад
Super bro❤❤❤
@panneerselvam.s8
@panneerselvam.s8 Месяц назад
Nalla test 😋😋❤❤
@meenaveda3237
@meenaveda3237 2 месяца назад
Super bro
@kannadurai395
@kannadurai395 2 месяца назад
First like😊
@elangeswaran364
@elangeswaran364 2 месяца назад
super
@karuppaiyak-ir5fp
@karuppaiyak-ir5fp 2 месяца назад
❤super bro
@r.gomathigomathi176
@r.gomathigomathi176 2 месяца назад
Weight gain tips solluga
@user-ku1ge2hw4u
@user-ku1ge2hw4u 2 месяца назад
Iron with calcium combination will reduce iron content right??? If so we can't add curd in it
@closetomyheart6147
@closetomyheart6147 2 месяца назад
Yes yes
@santhanakrishnansanthanakr9348
@santhanakrishnansanthanakr9348 2 месяца назад
Udambu olliya ullavunga kudukka koodatha brother
@balajismk332
@balajismk332 2 месяца назад
Nattu kambu vanki use panna better results irrukum
@Gowthamraj-re2or
@Gowthamraj-re2or 2 месяца назад
Correct nanba ithu theriyama neraya per hybrid kambu use panranga
@karthikraviprs
@karthikraviprs 2 месяца назад
Nestle brand items ku badhil enna kids ku kudukalam nu oru video podunga.
@user-oh4wj2pi4x
@user-oh4wj2pi4x 2 месяца назад
Intha kambu ragi brand kudunga
@karthikraviprs
@karthikraviprs 2 месяца назад
@@user-oh4wj2pi4x thank you very much 👍👍. I'm following it already. Theneer idaivelai is my favourite channel. Theneer idaivelai ku naan suggestion kuduthen pa.
@aktech1533
@aktech1533 Месяц назад
Super anna
@gobinath3865
@gobinath3865 2 месяца назад
Sugar pesand kamangkul kudikkalama pls sollunga
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 2 месяца назад
குடிக்களானு தான் வீடியோ ல சொல்றாங்க
@MuhammadYasir-2526
@MuhammadYasir-2526 2 месяца назад
Sugar patient ragi than sapda koodaathu. Kambu sapdilam.
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 2 месяца назад
@cutebaby1736
@cutebaby1736 2 месяца назад
உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் சொல்லுங்க
@rpwoodwork4614
@rpwoodwork4614 2 месяца назад
உடல் எடை அதிகரிக்க ஆசை படாதீர் ஒல்லியாகவே இருங்க உடம் புக்கு நல்லது நான் உடம்பு கூடியதும் குறைக்க மிக கடினமாக உள்ளது
@ldsindia8412
@ldsindia8412 2 месяца назад
சாப்பாடு வடிச்ச தண்ணியே மிதமான சூடுல குடிங்க & 15 நிமிடம் ABS உடல்பயிற்சி
@rameshavlog
@rameshavlog 2 месяца назад
நெய் சாப்டுங்க
@kumuthakirthik5652
@kumuthakirthik5652 2 месяца назад
😤😤😤😤😤😡
@poornimasivam9641
@poornimasivam9641 2 месяца назад
Dry fruits sapdunga
@SahanaSahana-qy5lh
@SahanaSahana-qy5lh 2 месяца назад
😊
@kamal25121981
@kamal25121981 2 месяца назад
செம ப்ரோ 🎉🎉🎉
@vinayakamoorthy8254
@vinayakamoorthy8254 2 месяца назад
Rich and reach
@bhavasvlog5307
@bhavasvlog5307 2 месяца назад
Pregnant women kamban kool kudikakudathunu sillar solranga but yenaku athuthah romba pidikum risk yeduka venamnu kudikama iruken , Actually kudikalama kudikakudathanu theriyala therinjavanga yarachuchum help panunga through replying me
@siva-vy2uh
@siva-vy2uh 2 месяца назад
டாக்டர் கிட்ட கேளுங்க 😂😂😂
@AllInOneChennal-fy8zm
@AllInOneChennal-fy8zm Месяц назад
Pregnant lady can drink this?
@chinnapasanga1007
@chinnapasanga1007 Месяц назад
0:44 viral nalla adi
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o 2 месяца назад
❤❤❤❤
@divyastamil
@divyastamil 2 месяца назад
Puthu mugangalukku vaippai tharungal
@suriyadinesh5272
@suriyadinesh5272 2 месяца назад
Kambu is a Winter food not for summer Ragi is a summer food
@logeswarijanakiraman1792
@logeswarijanakiraman1792 2 месяца назад
Fails in weight loss assembly😢😊
@rainlover9259
@rainlover9259 2 месяца назад
Eanda etha saptalum kutham sonna ethathanda saapdrathu😢pongada😢
@12345sillu
@12345sillu 4 дня назад
Kampa apdinna yanna anna
@SaranSaran-rq2lw
@SaranSaran-rq2lw Месяц назад
Antha kalathula kuzh kuducha yellarum arokiyama irukanga,
@AmaliAravindaraja
@AmaliAravindaraja 2 месяца назад
Pls tell what is kaeppa koozhu meaning pls
@sajanakumari7700
@sajanakumari7700 Месяц назад
Kelvaragu
@AmaliAravindaraja
@AmaliAravindaraja Месяц назад
@@sajanakumari7700 Thank you 😊
@sampathmaharanisampathmaha1587
@sampathmaharanisampathmaha1587 2 месяца назад
டேநாயே உன்இஷ்டத்துக்கு வீடியோ போடு அதநம்பணுமா காலம்காலமாக கூழ்குடித்தவனெல்லாம் நல்லாஇருந்தான்
@gokulnathvs5170
@gokulnathvs5170 2 месяца назад
Daily kammangool kudikalama
@theneeridaivelai
@theneeridaivelai 2 месяца назад
weekly 2 times kudikuradhu nalladhu
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 2 месяца назад
அது என்ன கம்பு
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 2 месяца назад
Morning 9:44 ippothaan saptu vanthen ivanga sonna yellaamey athula pottu irunthaanga maanga ullpada 20 vaiyasula irunthu 23 vaiyasu ippovara itha thodarnthu sapttu varen soru moonu vela compulsorya sapda vatcha soolchi mannarkal ippo compulsorya kuripitta vaiyasula pala nogala manitharkalukku varumpadi senjaanga ariyaa makkal innum athai thodarchiyaai seithu thinasari kattaaiyam ulaithu aayulai kuraithu vaangum panathai semikkavum mudiyaamal semichathai thakkavaika mudiyaamal varimel varikatti seekarama poi sernthu vidukinraner yen pirapeduthom yenra artham theriyaamal unaraamal yellaam soolchyinaal avan aalum aalumaikalin raja thanthiram thanakey theriyaamal than kaiyai vaithey than kannil kutha vaikum kattamaippu pottavan mannukul avanathu vamsangal athai valinadathum makkal yennum adimaikalai meipathey avanin velai avanai aatti padaipatho avanukku melullavan velai
@chithmalaikarthikp2866
@chithmalaikarthikp2866 2 месяца назад
positive-a thumbnail and title vainga please 🙏🏻 nalla content epdi irundhalum paapanga indha maadhri negative curiosity create pandra thumbnails vendaam
@maripandy
@maripandy Месяц назад
6:05 bro i need one favour , tell me a song name i need to edit .
@theneeridaivelai
@theneeridaivelai Месяц назад
மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம்டா
@SRIVARSHINIM
@SRIVARSHINIM 2 месяца назад
Itha evening time kudikalama
@theneeridaivelai
@theneeridaivelai 2 месяца назад
morning kuducha remba nalladhu
@sharukbasha7938
@sharukbasha7938 2 месяца назад
Chennai la lam kedaikurathe ella 😢😢
@samsandy8114
@samsandy8114 2 месяца назад
S only ragi koozh dhan sale panranga
@purushothamananandan2670
@purushothamananandan2670 2 месяца назад
தலைவரே பக்கத்துல இருக்கிற பாட்டியோட கிடையா அது பார்த்துட்டே இருக்காங்க எப்படா நம்ம கடையை விடுவாங்க வியாபாரத்தை பாக்கலாம்னு இருக்க மாதிரியே இருக்கு😂
@natarajang4103
@natarajang4103 Месяц назад
கூழை கடையில் வாங்கி குடிக்காதீர்‌ நீங்களே தயார் செய்து சாப்பிடுங்கள் அதுவே நல்லது.
@balanbalan7854
@balanbalan7854 2 месяца назад
டேஸ்ட் பின்னிரும். 😅😅
@arunbrucelees344
@arunbrucelees344 Месяц назад
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் கூல் செய்து கொடுங்கள் உடலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று😊❤
@SSelva-wl5wj
@SSelva-wl5wj 2 месяца назад
Daily kudikalama guys
@theneeridaivelai
@theneeridaivelai 2 месяца назад
weekly 2 times kudikuradhu nalladhu
@dhayanithi9197
@dhayanithi9197 2 месяца назад
Dai. Chennal close panitu apdiyea poiruga. Assigma solira pora Na ipoo varaikum morning. கம்ப கூழ் தான் குடிக்ரன். Onum agala moditu poga
@anithaanitha3109
@anithaanitha3109 2 месяца назад
Appati yellam illa ninka carrecta. Fellow panna nalla reselt kidaikum
@dhayanithi9197
@dhayanithi9197 2 месяца назад
I agree. but ivuga soldra ellathaum accept pana mudiyathuga
@arunsri4645
@arunsri4645 2 месяца назад
🫡
@theresachristinerasiah6069
@theresachristinerasiah6069 2 месяца назад
உமி இல்லை தவிடு
@dinakaranv6800
@dinakaranv6800 2 месяца назад
Over ra pandaringa pa neinga
@govindarajg1912
@govindarajg1912 2 месяца назад
பொய் சொல்லக்கூடாது பாட்டி பொங்கல் கடை முதலாளியா, கம்மங்கூல் கடை முதலாளியா?.😠😠
@theneeridaivelai
@theneeridaivelai 2 месяца назад
🤣😂😅
@adnannafeel6290
@adnannafeel6290 Месяц назад
Boomer channel 🤣🤣🤣🤣 ethayume seiya vidamatanga ethayume sapida vidamatanga. All Negative comments
@bhaanupriya2054
@bhaanupriya2054 2 месяца назад
It's completely fake
@KarthikeyanR3D
@KarthikeyanR3D 2 месяца назад
Yaarukku yoottu. Pootteenga naam tamilarukkaa
@gokulkannan2651
@gokulkannan2651 2 месяца назад
நீங்கள் இந்தமாதிரி வீடியோ புண்ட போட்டு தான் டா கம்பு விலை அரிசி அளவுக்கு அதிகமாக்கிடுரானுங்க
@ranjithmaya1314
@ranjithmaya1314 2 месяца назад
Yess brooo😢😢
@tamilnanban8076
@tamilnanban8076 2 месяца назад
எனக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருக்கிறது..நான் கம்பு சாப்பிட கூடாதா சார்.
@vijayalakshmimuthu4678
@vijayalakshmimuthu4678 Месяц назад
கேழ்வரகு தான் சாப்பிட கூடாது, கம்பு கூழ் தாரளமாக சாப்பிடலாம்
@tamilnanban8076
@tamilnanban8076 Месяц назад
@@vijayalakshmimuthu4678 நன்றி..அய்யா
@shanthishankar7759
@shanthishankar7759 2 месяца назад
Super
@cscsevai
@cscsevai 2 месяца назад
Super Anna
@user-fk1fe9br7r
@user-fk1fe9br7r Месяц назад
❤❤❤❤
@user-er5dx5kb6g
@user-er5dx5kb6g 2 месяца назад
Super
Далее
▼ЧЁРНАЯ МАГИЯ 🔮
31:15
Просмотров 324 тыс.
I Built 100 Homes And Gave Them Away!
09:36
Просмотров 45 млн