Тёмный

ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (6) ~ யோசனைகளை விடுங்கள். மற்றதை விட அவசியமில்லை. 

Ramana Maharshi's Guidance [Tamil]
Подписаться 48 тыс.
Просмотров 11 тыс.
50% 1

உபதேச சக்தி (6) ~ வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை ~ GUIDED MEDITATION/SELF-ENQUIRY Practice. ரமணரின் ஒரு சக்தி வாய்ந்த அறிவுரையை, மனதில் ஆழ்ந்து பதிவதற்காக, மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பின் அதைப் பயிற்சி செய்ய சிறிது அமைதியான நேரம் அளிக்கிறேன். ஆழ்நிலை தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் ரமண மகரிஷியின் சக்தி வாய்ந்த அறிவுரைகளை "உபதேச சக்தி" என்ற பெயரில் தொகுக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sakti is a Collection of Powerful Quotes that help Meditation and Self-Enquiry.
இந்த விடியோவை நீங்கும் விரும்பும் நேரத்திற்கு தொடர்ந்து உபயோகிப்பதற்கு, விடியோவை LOOP முறையில் பாருங்கள். LOOP செய்வதற்கு செயல்படிகள் பின்வருமாறு.
1. நீங்கள் பார்க்க விரும்பும் விடியோயில் Right click செய்யுங்கள். பின் "Loop" செலக்ட் செய்யுங்கள்.
2. "Loop" நீக்க விரும்பினால், மறுபடியும் விடியோவில் Right click செய்யுங்கள், மறுபடியும் "Loop" செலக்ட் செய்யுங்கள். "Loop" நீங்கி விடும்.
தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@kannan2682
@kannan2682 День назад
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம்🌺🙏🌺
@srinithya7862
@srinithya7862 3 года назад
Thank you so much 💕. I am in search of "who am i".. Your instructions steps are very helpful.. Hope I can reach what I want..
@kasiasi7044
@kasiasi7044 2 года назад
😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇 😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇
@kasiasi7044
@kasiasi7044 2 года назад
😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇
@kasiasi7044
@kasiasi7044 2 года назад
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@seenivasan2011
@seenivasan2011 3 года назад
Great 👍
@sivarajnanthangovindaraju996
@sivarajnanthangovindaraju996 3 года назад
Thank you for your efforts. May God Bless You always. I have gained a lot from it. It's like Ramana Maharishi is alive and training the world... It's not an easy task.. Deeply appreciate your hard efforts
@appanrajuvelayutham5824
@appanrajuvelayutham5824 3 года назад
nice video. useful for meditators of Ramana way. nicely described Thank you
@vjpraveen7341
@vjpraveen7341 3 года назад
Ur effort is amazing !!!
@raguramanayyappan836
@raguramanayyappan836 3 года назад
Mam pls explain that "சந்தேகப்படுபவர்" Line..
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
"சந்தேகங்களையெல்லாம் தீர்ப்பது எப்படி?" என்று ஒருவர் கேட்கிறார். ரமணர் சொல்கிறார் : ஒரு சந்தேகத்தை தீர்த்தால் இன்னொன்று எழும். இதற்கு முடிவே இருக்காது. அதற்கு மாறாக, ஒரு சந்தேகம் எழும்போது அதனுடன் ஓடி விடாமல், மனதுள் ஆழ்ந்து, “இந்த சந்தேகம் ஆழ்ந்த தூக்கத்தில் இல்லை, இப்போது இந்த சந்தேகத்தை எழுப்புபவர் யார்? யாருக்கு இந்த சந்தேகம்?” என்று விசாரித்தால், “எனக்கு” என்ற பதில் கிடைக்கிறது. இந்த “நான்” யார்? ரமணர் சொல்கிறார், இந்த “நான்” ஒரு எண்ணம் தான். இந்த Ego அல்லது “நான்” எண்ணம் தான் மற்ற எல்லா எண்ணங்களையும் எழுப்புகிறது. இந்த “நான்” எண்ணம் மனதுக்குள்ளிலிருந்து தான் எழுகிறது. சந்தேகங்கள் தீர வேண்டுமானால், இந்த “சந்தேகப்படுபவர்”, அதாவது, “நான்” என்ற எண்ணம், எங்கிருந்து எழுகிறது என்று மனதுள் ஆழ்ந்து தேடுங்கள். அதைத் தேடும் போது அந்த “நான்” என்பது பொய்யானதால், அது மறைந்து விடும். பிறகு அங்கு உங்களது உண்மையான சொரூபம், நிலையான ஆனந்த மயமான ஆன்ம சொரூபம், மெய்யான "நான்", வெளிப்படும்.
@raguramanayyappan836
@raguramanayyappan836 3 года назад
@@RamanaMaharshiGuidanceTamil Thanks for this explanation mam, In that " சந்தேப்படுபவர்" talk there is one line " சந்தேகப்படுபவர் எல்லாவற்றையும் கடந்து உள்ளார்" who is that mam ? தான்மை or ஆன்மா..
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
சந்தேகப்படுபவர் தான்மை தான். ஆன்மாவுக்கு ஒரு சந்தேகமும் கிடையாது. "எல்லாவற்றையும் கடந்து உள்ளார், transcendent" என்றால், "நுண்ணியமானது, சாதாரண மனித உலக அனுபவங்களிலிருந்து அப்பாற்பட்டது" என்று பொருளாகும்.
@sriramganes1553
@sriramganes1553 3 года назад
hw to talk or get answers from soul??
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
Soul is your Inner Self. Just talk to your Self mentally, and wait for answers.
@sureshlr8752
@sureshlr8752 3 года назад
குருவிடம் முற்றிலுமாக சரணடைந்து விடுங்கள் அல்லது துயரத்தின் காரணம் என்ன என்று விசாரியுங்கள்பகவான் கூறி . இருக்கிறார்.அம்மா குருவிடம் சரண் அடைந்தால் மட்டும் போதுமா அல்லது சுய விசாரனையும் அவசியம் செய்ய வேண்டுமா எனக்கு விளக்கம் தாருங்கள். நன்றி அம்மா
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
குருவிடம் "முற்றிலும்" சரணடைந்து விட்டால், பிறகு சந்தேகங்கள் எழாது; ஏனெனில் சந்தேகங்களை கேட்டும் "தான்மை" இருக்காது. யோசனைகள், சந்தேகங்கள் எழும் வரை, இவற்றை எழுப்பும் "தான்மை" இருக்கும் வரை, ஆன்ம சொரூபத்தை உணர்ந்து அதில் நிலையாக உறையாத வரை, சுயவிசாரணை செய்வது மிகவும் அவசியம். முடிந்தவரை குருவிடம் சரணடைந்து விட்டு, பின் சுய விசாரணையும், அதற்கு உதவி செய்யும் மற்ற சாதனங்களான ஆழ்நிலை தியானம், பக்தி வழிபாடு, மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற காரியங்கள், இவற்றையும் அவரவரின் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். நல்வாழ்த்துக்கள். ஓம் ஶ்ரீ ரமணாய நமஹ.
@sureshlr8752
@sureshlr8752 3 года назад
என் சந்தேகத்தை தீர்த்ததற்கு மிகவும் நன்றி அம்மா. நான் பயிற்சி செய்கிறேன். ஓம் ஶ்ரீ ரமணா ய நமஹ.
@Chummairu123
@Chummairu123 3 года назад
@@RamanaMaharshiGuidanceTamil Neengal "Thaaanmai irukadhu"endru kuripiduvadhu Nam manathaya??
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
மனம் என்பது எண்ணங்கள் தான். "நான்" என்ற முதல் எண்ணம் எழுந்த பிறகு மற்ற எண்ணங்கள் எழுகின்றன. "தான்மை" என்பது இந்த "நான்" எண்ணம் தான்.
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 865 тыс.