பார்த்தாலே சூப்பர். நல்ல ஐடியா. 👌👌👌👌👍👍👍👍🙌🙌🙌🙌🤝🤝🤝🤝நோ டவுட். நன்றாக இருக்கும். எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தால் சூப்பரோ சூப்பர். 5 ஸ்டார் ஓட்டலில் இதன் விலை ஒரு தோசைக்கு ரூ.450/-. 🙈🙉🙊😔😪😭😭😭😭😭😭😭😭வீட்டிலேயே செய்து சாப்பிடுவதுதான் பெஸ்ட்,😊😊😇🥰 சிக்கனமானது. சைடு டிஷ் என்னது. மிளகாய்ப்பொடியும் பெஸ்ட். நன்றி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ரவை தோசைக்கு , தங்கள் செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்- மிகச்சிறப்பு. அதற்காகத் தங்களை பாராட்டுகிறேன். 👍🙏🙏. மேலும் , இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்: இதில் வீடியோ எடுத்த நபர் அவர்கள் - நேரத்தின் அருமை கருதி - சுருக்கமாக வீடியோ எடுத்து மூன்று நிமிடத்திற்குள் இந்த வீடியோ முடிவடைகிறது . வீடியோ எடுத்தவரை தனியாகவும் பாராட்டுகிறேன். நன்றி 👍🙄👍👍👍🙏🙏🙏!!
Good morning Madam!! Thank u very much for the easiest recipe. Very happy to watch yr.videos. The way u giving the instruction are excellent. Vazhga Valamudan By Mrs..Nalini Natarajan