Ivaruku trump ey better... nalla iruntha ukrine kum russia kum sanda vara vachi nasamakitanga ... india um america ku support pananum nu nanaikuranga ... inum 1962 india ne nanaichutu irukanga pola ... thss is 2022 🤣
ஒவ்வொரு முறையும் அமெரிக்கா பொருளாதார தடை என்று சொல்லும்போது சிரிப்பு வருது அமெரிக்கா நல்ல காமெடி பண்ணுது அமெரிக்க எதை செய்தாலும் இந்தியாவுக்கு நன்மையே சேரும்
அதனால் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை ரஷ்யாவில் சிறையில் வைத்து கொன்ற துரோகத்தை மறக்க முடியுமா. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய நாட்டின் துரோகிகள். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ஆதரவாளர்கள். புடின் ஒரு மனநோயாளி, காட்டு மிராண்டி, அவன் அழிக்க பட வேண்டியவன்
ரஷ்யா அதிபர் புடினின் இன்றைய சொத்து மதிப்பு ரூ 15 லட்சம் கோடி. தனது ஊழல் மற்றும்கொள்ளை அடித்து சேர்த்து உள்ள சொத்துகளை மறைக்கவே உக்ரைன் போர். புடின் ஒரு மனநோயாளி, காட்டு மிராண்டி, அவன் அழிக்க பட வேண்டியவன்
ரஷ்யா அதிபர் புடினின் இன்றைய சொத்து மதிப்பு ரூ 15 லட்சம் கோடி. தனது ஊழல் மற்றும் கொள்ளை அடித்து வைத்து உள்ள சொத்துகளை மறைக்கவே உக்ரைன் போர் புடின் ஒரு மனநோயாளி, காட்டு மிராண்டி, அவன் அழிக்க பட வேண்டியவன்.
@@karikalanm2568 புட்டின் முக்கியம் இல்ல ~ ரஸ்யா மட்டும்-தா உண்மையாக இந்திய-வுக்கு உதவி பழகும் ஓரே பெரிய நாடு ~ அமேரிக்கா எப்போனாலும் காலா வாரிவிட்டுடும்
இந்தியா ஒரு சிறப்பான நாடாக இருக்க வேண்டுமென்றால் படித்தவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் தான் வேலை செய்கிறார்கள் அங்கேயே செட்டில் ஆகிறார்கள் இதுவே இந்திய நாட்டுக்கு மைனஸ் சிறப்பான தொழிற்சாலை ஆராய்ச்சிகள் படிப்புகள் வழங்கப்பட வேண்டும்
Samy Sir!! First look around you. Just by residing in India, do you think you are contributing to the country? Everyone here is using Mobile phone, Using social media and RU-vid, Buying products manufactured outside India starting from technology gadgets, laptops, Cars, Soft drinks etc and supporting all foreign investments. Working for IT industry as cheap labour. We don't have any significant home built invention, innovation. We are just a huge market for the West to make money and we are just consumers in several fields, unlike China. This is not proper growth. We need to produce everything here and we need to save our dying ecosystem, farming etc. We are still virtual slaves to English people and you need to have good IQ to realise that.
@@marikkani4230 Innum Muttal ah irukkatheenga nu solraen. Still most of our voters fall for money provided during election without having a vision of the long term consequences. Still people believe going to foreign countries and working there is the reason for India's mess, without realizing they have already sold and selling most of the things around them with in our country itself.
@@aasifaasif1633 ada atheathan pa solrean americathan namaku pudikala illanamea use panlana avan nastam aidran illa, avanea pudikala net potu use panna sari aiduma, apo unaku youtube fb google venum😂😂😂
Who are you ordering or blackmailing us. We know what we do and we know who is our friend and we know who is always stand and support us. INDIA is an INDEPENDENT country. No one have rights to interfere in our decision.
India has the right to take its own decisions and US has the right to impose sanctions on countries importing weapons from Russia. It's a difficult situation.
Prolific statement my frnd, It seems still we are dependent on Western nation's for our needs, But More over They are the ones who depend on us! With a market of 1.4 crore+ people But we aren't independent and self reliant in our needs.
@@sureshparavai799 it's actually good to hear, but your jis being carried away my mate . We still buy petrol from a Muslim nation and we are still heavily dependent on American information technology. India would crumble if US impose sanctions on us , would be catastrophic
அடேய் இனி இந்தியா தான் வல்லரசு இதை வாஜ்பாய் இருக்கும் போது அவர் சொன்னார் இப்போது அதை எங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அதை நிறைவேற்ற பாடு படுகிறார் அமேரிக்கா சொன்னா நாங்க பின்னாடியே போவதில்லை 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑பிஜேபி ஆளும் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீங்க அலச வேண்டாம் மீன் வாங்கி அலசுங்க. இன்னும் ஆயுதம் எங்க மக்கள் பிரதமர் நாட்டின் பாது காவலர் இன்னும் புதிய ஆயுதங்கள் வாங்க வேண்டும் தயார் செய்யவும் வேணும் இந்தியவுக்கு உப்பில் பொருளாதார தடை செய்யப்பட்டுவுள்ளது குறிப்பிட தக்கது யாமிரட்டளுக்கும் எங்கள் மக்கள் பிரதமர் அஞ்சமாட்டார் ஜெய் கிந்த் பாரத மாதாக்கே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க பிரதமர் மோடிஜி. 🙏🙏
ரங்கராஜ் பாண்டே இந்தியாவை பார்த்து அமெரிக்க பயப்பிடுகிறது என்கிறார், நீங்கள் அமெரிக்கா இந்தியாவை மிரட்டுகிறது என்கிறீர்கள்,,,, ரெண்டு பேரும் விவாதம் செய்து ஒரு முடிவு சொல்லுங்க
தந்தி டிவிக்கு வணக்கம் தயவுசெய்து இந்தியாவின் ஆயுத கொள்முதல் பற்றி யாருக்கும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டாம் தந்தி டிவி நான் ஒரு இந்திய குடிமகன் கேட்டுக்கொள்கிறேன் அமெரிக்காவுக்கே தெரியாது சில விஷயங்கள் தமிழக ஊடக வாயிலாக தெரிகிறது அமெரிக்காவுக்கு இதுவே நம் பாதுகாப்பு விஷயத்தின் அலட்சியப்போக்கு