Тёмный

ராஃபேல் விமானங்களை களமிறக்கிய இந்தியா | அன்றே எச்சரித்த இந்தியா! சொன்னதே நடந்தது | Tamil | Bala Somu 

Balakumar Somu
Подписаться 279 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@selvarajr7964
@selvarajr7964 2 месяца назад
இனிமேல் இந்தியாவுக்குள் தீவிரவாத களை எடுப்பு. அவசியமான ஒன்று
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 2 месяца назад
இந்தியாவைச் சுற்றி இருக்கும் எல்லா நாடுகளுக்கும் இப்படி ஏதேனும் ஒரு தலைவலி இருக்கு. இதுக்கு காரணம் என்னன்னு யோசிக்கணும் அதற்கான அறிவு இறைவன் தான் எல்லோருக்கும் தர வேண்டும்.
@Rengarajan-kc1jr
@Rengarajan-kc1jr 2 месяца назад
1947 decision for India's setback?
@kskrishnasamy7632
@kskrishnasamy7632 2 месяца назад
! எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றி காண்போம்
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 2 месяца назад
மிகவும் அருமை. மக்களுக்கு தெளிவுபடுத்தியதற்கு. வளர்க தங்கள் பணி.
@sabarinathan154
@sabarinathan154 2 месяца назад
என் பாரத தந்தை திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியின் அரசாட்சியில் என் நாட்டைப் பற்றிய கவலைகள் எனக்கு இல்லை . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@ramkumarRK05
@ramkumarRK05 2 месяца назад
கவலை தரக் கூடிய செய்தியாக உள்ளது. கடவுள் தான் இந்தியாவை மோடி ஜி யின் உருவாக காப்பாற்ற வேண்டும்
@chandrasekaranv4070
@chandrasekaranv4070 2 месяца назад
மோடி. இடம் இருந்து
@pandiraj8331
@pandiraj8331 2 месяца назад
அருமை..
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 2 месяца назад
Good clarification and details
@velmurugan8340
@velmurugan8340 2 месяца назад
வங்காளதேசம் ராணுவம் சரியில்லை இந்தியா ரானுவத்தை உள்ளோ அனுப்பலமோ.
@funlife6395
@funlife6395 2 месяца назад
Very informative video sir thank you sir
@BalakumarSomu
@BalakumarSomu 2 месяца назад
Most welcome
@NatarajanMohan-li3ed
@NatarajanMohan-li3ed 2 месяца назад
இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் அரசியல் நடத்தாமல் நாட்டுக்காக உழைக்க வேண்டும் எல்லோரும்
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 2 месяца назад
அருமையான தெளிவான விளக்கம். பாரதம் தன் நிலைப்பாட்டை உறுதியாகவும் ஸ்திரத்தன்மையோடும் அனைத்துக் அரசியல் கட்சிகளின் முழு ஆதரவுடனும் காக்க வேண்டும்
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 2 месяца назад
எல்லைகளையும் பல படுத்த வேண்டும் இங்கு உள்ள கலைகளையும் பிடுங்கி எறிந்துவிட வேண்டும்
@muniswamis1016
@muniswamis1016 2 месяца назад
@@kumaravelkumaravel8973 "கலை"களை பெரிய மரங்களாக வளரவிட்டு விட்டோமே, ஐயா! அவ்வளவு எளிதல்ல காரியம்... மேலும், களையெடுக்கும் வேலையில் நம் பங்கு என்னவாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?
@g.jayaprakash5974
@g.jayaprakash5974 2 месяца назад
👍
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 2 месяца назад
It seems now India is in critical situation. The neighbouring countries around India are in very bad safe under the control of China. Now India has to strengthen our border very strong in order to control enemies entry into India. Hope our Honourable Prime Minister's Modiji & Defence ministry will take a good decision. JAI HIND. JAI BHARAT
@muniswamis1016
@muniswamis1016 2 месяца назад
@@arumugamkaruppiah9214 Sir, strengthening borders is fine! But, what about "inside" enemies in the country? How to deal? Is there any solution from your side?
@sivaperuman7978
@sivaperuman7978 2 месяца назад
Super Explanation Weldon
@BalakumarSomu
@BalakumarSomu 2 месяца назад
Thank you 🙂
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 2 месяца назад
Superji
@selvaarts2641
@selvaarts2641 2 месяца назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍
@arunagirinalla38
@arunagirinalla38 2 месяца назад
சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
@siva5947
@siva5947 2 месяца назад
இந்தியாவை கடவுள் தான் காப்பாத்தனும்🎉😢
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 2 месяца назад
பாரதம் தன்னை தானே காத்துக் கொள்ளும் தகுதியும் திறமையுண்டு இறையருள் பரிபூரணமாக பாரதத்திற்க்கு எப்போதும் உண்டு. வெல்க பாரதம். தலைமை திடமாக திறமையாக இருக்கும் போது மக்கள் கவலையடைய வேண்டியதில்லை.
@SanjaykartikaKartika
@SanjaykartikaKartika 2 месяца назад
Super unmai sir
@palanisamy2792
@palanisamy2792 2 месяца назад
Good
@Superhero-xq7pf
@Superhero-xq7pf 2 месяца назад
Angu nadakkum nagarvugali kanganithu akramittuvulla namnattu pagudigalai nam kaivasam konduvara muhurtham vaikkavendum. Jai Hind
@raghuraghu6653
@raghuraghu6653 2 месяца назад
உங்க பதிவு முழுவதும் அருமையாக இருக்கும். ஆனால் ஒரே ஒரு குறை. பேசுவதையே மறுபடியும் பேசாமல் இரத்தின சுருக்கமாக சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
@BalakumarSomu
@BalakumarSomu 2 месяца назад
சரிங்க. கவனமாக பேச முற்படுகிறேன் நன்றிங்க
@subramanimani4375
@subramanimani4375 2 месяца назад
புதிய பாக்கிஸ்தானாக மாற வாய்ப்புள்ளதோ என தோள்றுகிறது
@venkatvenkat8316
@venkatvenkat8316 2 месяца назад
இங்க எந்த கட்சியாவது minority vote bank செய்தாலோ சின்னதா வாலாட்டினாலும் கூட மத்தியஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்கணும் அது அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி வேற யாராக இருந்தாலும் சரி.
@arulmurugankrishnan3453
@arulmurugankrishnan3453 2 месяца назад
இந்த ஒரு விமானத்தை மட்டும் பற்றி பேசினால் எப்படி இன்று நமது ராணுவம் மிக வலிமை கொண்டதாகவும் ராணுவ துறை தேவையான பெரும்பாலான உபகரணங்கள் இந்திய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது நாம் பெருமை கொள்வோம்.
@muthumonish1075
@muthumonish1075 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉
@jawakaruppu
@jawakaruppu 2 месяца назад
World level issues are going. You simple matter explain
@BalakumarSomu
@BalakumarSomu 2 месяца назад
Pls see my previous video for Israel, Iran, houthi Russia news
@psuresh1664
@psuresh1664 2 месяца назад
துளுக்கன் ஒருபோதும் விசுவாசியாக இருக்கமாட்டான்..!
@kandaswamyks9191
@kandaswamyks9191 2 месяца назад
உண்மை
@leosri8685
@leosri8685 2 месяца назад
🙏👏🇮🇳👌👍
@omsiddha9478
@omsiddha9478 2 месяца назад
அகண்பாரதம்ஒன்றேதீர்வு
@chandramohan-jw4yy
@chandramohan-jw4yy 2 месяца назад
பாப்
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 2 месяца назад
முதுகுல குத்திவிடுவது என்பது இவர்களுக்கு பழக்கமான ஒன்று தான்.
@rajeshmani2288
@rajeshmani2288 2 месяца назад
India should not support Bangladesh because Tamil nadu textile industry impacted because bangalash,' now again we can boost textile industry by BJP goverment but BJP never and ever support Tamil nadu growth in srilanka or Bangladesh
@thulasinathanpasupathipill6952
@thulasinathanpasupathipill6952 2 месяца назад
பிரான்ஸ் விமானம் என்று சொல்லுங்க
@kappurajappuraj719
@kappurajappuraj719 2 месяца назад
Bharath will soon aler about sourendingnation
@mohand6898
@mohand6898 2 месяца назад
🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
@razzachussain4934
@razzachussain4934 2 месяца назад
வெள்ளைக்காரன் பாரட்டிருக்கானா??? Joke😂
@KUSELAR
@KUSELAR 2 месяца назад
இது...இந்தியா பற்றி ஓவர் பில்டப்.....!! நேற்று...இலங்கை;பாகிஸ்தான்;நேபாளம்.... இன்று....பங்களாதேஷ்... நாளை....இந்தியா.....
@BalakumarSomu
@BalakumarSomu 2 месяца назад
எதனால் 'நாளை இந்தியா' என்று சொல்கிறீர்கள்? விளக்கவும்
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 2 месяца назад
Enna uncle soldringe
@ShanmugamShanmugam-gz3wm
@ShanmugamShanmugam-gz3wm 2 месяца назад
பேசிகிட்டே இரு கதாதே.சலுப்ப....இல்லை
@xavierantoni6337
@xavierantoni6337 2 месяца назад
இனி இந்த நாடு உருப்பாடாது.
@objectiveperson6177
@objectiveperson6177 2 месяца назад
ON 15th JULY 1974 GREECE SPONSORED A COUP IN CYPRUS which Marginalized the TURKISH MINORITY within 5 days on the 20th of JULY 1974 TURKEY INVADED CYPRUS and created a PERMANENT DEMARCATION between GREEK & TURKISH AREAS which after 50 years stands to this day . DOES INDIA HAVE THE BALLS TO DO IT IN BANGLA DESH to protect the HINDU MINORITY especially when BANGLS DESH owes its VERY existence to INDIA ? ? ?
@chandrasekaranv4070
@chandrasekaranv4070 2 месяца назад
முதலில் சங்கிகளிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 2 месяца назад
Muslim nadu ennrumay summa eurukadhu
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 2 месяца назад
🤮🤮🤮🤮🤮🤮🤮 uruttikena irru vandhi eddu
@sarangapani4503
@sarangapani4503 2 месяца назад
For all these is only BJP 's I.S failure only
@vedachalamr2498
@vedachalamr2498 2 месяца назад
பாகிஸ்தானை சுளுக்கெடுத்தால் எல்லாம் சரி ஆகிவிடும்
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 месяца назад
பாக்கிஸ்தான விடுங்க சீனாவை சுளுக்கு எடுக்கணும்.
@rangarajaniyer1089
@rangarajaniyer1089 2 месяца назад
இப்படி இருக்கும் நிலையில் இந்த செய்தி தமிழ் ஊடகங்கள் எதுவும் பெரிசாகவே சொல்லவில்லை. ஏன் இப்படி நம் நாட்டு உப்பை தின்று நம் நாட்டிற்கே தீங்கு விளைவிக்கும் வகையில் செயல் படுகிறார்கள்.
@kssps2009
@kssps2009 2 месяца назад
வேக்கர் கிடையாது. வக்கார்
@chandrasekaranv4070
@chandrasekaranv4070 2 месяца назад
காணாமல் போன ராபெல் பேப்பர்கள் கிடைத்ததா?
@rkjayabalan2204
@rkjayabalan2204 2 месяца назад
சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்கிறீர்கள்.
@BalakumarSomu
@BalakumarSomu 2 месяца назад
சரி செய்து கொள்கிறேன். நன்றிங்க.
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 2 месяца назад
தேவையில்லாத வேலையில்லாமல் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசத்தைய பிரித்துக் கொடுத்ததில் வந்த பிரச்சினைதான் நமக்கும் பாகிஸ்தானுக்கும் அரக்கர எல்லாப் பிரச்சினை இன்றுவரை நமக்கே பாதுகாப்புப் பிரச்சினையில எல்லை வெச்சுற்றிலும் பிரச்சினை இருக்கும்போது வேறு நாடுகள் அடைக்கலம் கொடுக்க தயாராகம் போது ஓமக்கு ஏன் வீண்வம்பு அப்பனுக்கே ஒட்டுக் கோவணம் மகனுக்கு எப்படி இழுத்துப் போர்த்துவது ஏன் இதையெல்லாமல் ஆராயமல் பெரியன்ணன் வேடம் போடுவது இந்த நாட்டு ஏழைகள் கட்டும் வரிப்பணத்தை எப்படி செலவிடுகின்றாய என்று ஒன்றிய, அரசைத் கேட்காமல் இருப்பதாலா?
@muniswamis1016
@muniswamis1016 2 месяца назад
ஐயா, தட்டிக் கேளுங்கள்!
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 месяца назад
முத்துசாமி உங்களுக்கு விஸ்வகுரு ன்னா என்னன்னு தெறியுமா? இதெல்லாம் கூட செய்யலன்னா பெரியண்ணனாக விஸ்வகுரு வாக முடியாது.
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 2 месяца назад
பாகிஸ்தான் துரத்தி வந்த மாதிரி பில்டப் பன்னுவது இந்தியா
Далее
Меня знают уже все соседи😅
00:34
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 99 тыс.
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 792 тыс.
Меня знают уже все соседи😅
00:34