Тёмный

ராஜராஜன் தன் சொந்த சகோதரனை கொன்றாரா! சான்றுள்ளதா? - Mannar Mannan Interview Part 2 | Ponniyin Selvan 

Moviebuff Tamil
Подписаться 2,6 млн
Просмотров 145 тыс.
50% 1

#PS1 #PonniyinSelvan #WriterMannarMannan #MannarMannanInterview #AdithaKarikalan #ChiyaanVikram #ManiRatnam #ARRahman #Vikram #LycaProductions #MadrasTalkies #PS1Promo #PonniyinSelvanPromo #Interview #InsideOut #MoviebuffInsideOut
Watch this exclusive episode with Writer Mannar Mannan explaining to us about Chozhas, Pandyas, Ponniyin Selvan Novel, and a lot more.
Part 01 - • வந்தியத்தேவன் கதாப்பாத...
#TVSScooty
The new @TVSZest is a bit of everything. A power-packed ETFI technology which gives you 15% more mileage, an easy centre stand, better ground reachability, and a balance between performance and practicality!
Available at No Cost EMI and Lowest Down Payment of Rs 3999/-
For more details, visit: www.tvsmotor.com/tvs-scootypep
For Advertisements Call - 98402 91130
Website - www.moviebuff.com/
Linktree - linktr.ee/moviebuff
For more Latest Updates Connect with us on Social Media:
Facebook - / moviebuffindia
Twitter - / moviebuffindia
Instagram - / moviebuff.india

Кино

Опубликовано:

 

3 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@mohanraj-sm5zz
@mohanraj-sm5zz Год назад
Video நீண்ட நேரம் இருந்தாலும் என்னால் skip பண்ண முடியவில்லை. அந்த அளவிற்கு வார்த்தையில் கூர்மை. சிறப்பான பதில்.
@kala4284
@kala4284 Год назад
அண்ணா நீங்கள் நம் சேர சோழ பாண்டிய மன்னர்களின் உண்மை வரலாறு எழுதி வெளியிட மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் நாம் தமிழர் நாமே தமிழர்
@galatawithkarthi4378
@galatawithkarthi4378 9 месяцев назад
He is already did it❤
@sureshjayapal1066
@sureshjayapal1066 Год назад
இவரை போன்று வரலாற்றை எளிதில் யாராலும் விளக்கமுடியாது. உண்மையில் இவரை பார்த்துதான் நான் நம்முடைய வரலாற்றை படித்தேன் படித்துக்கொண்டிருக்கிறேன். ஐயா மன்னர் மன்னன் அவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். 🙏🙏
@mariyappann2276
@mariyappann2276 Год назад
Valgavalamudan
@govindraj8954
@govindraj8954 Год назад
ஆமா, ஆனா ... இவர்கள் ஏதொரு... இடத்திலுமே.. ஏமாந்து.. சோரம் போயிடக் கூடாதென... மன்றாடிக் கொண்டிருக்கவே... தோணுது😳..😳 ...😳
@aakaashakilan1055
@aakaashakilan1055 Год назад
@@mariyappann2276 ... ..
@mssrinivasan9153
@mssrinivasan9153 Год назад
True
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 Год назад
அறிவார்ந்த நாகரீகமான பேட்டி.யார் மனதையும் புண்படக்கூடாது என்று உறுதியான மனநிலையுட்ன் ஒரு பேட்டி.வணக்கங்கள் ஐயா.
@senthilvelavan6289
@senthilvelavan6289 Год назад
யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வரலாற்று ஆய்வு என்பது நகைப்புக்குரியது. உண்மை கசக்கும். மன்னர் மன்னனைக் கற்க.வரலாற்றைச் சொல்பவர்களைக் கவனியுங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரி வரலாறு இருக்கவேண்டுவதில்லை
@NallaOorumNaaluPerum
@NallaOorumNaaluPerum Год назад
உங்களை போன்ற சில நபர்களால் தான் இளம் தலைமுறையினர்க்கு நம் வரலாற்றை அறிய வேண்டும் என்ற எண்ணம் வர துண்டுதலாக உள்ளீர்கள்! மிக்க நன்றி திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு...
@surprise_gift
@surprise_gift Год назад
மன்னர் மன்னன் மிக அழகாக,உண்மையை நேர்மையாக ,யார் மனதும் புண்படாதபடி பேட்டி கொடுத்து உள்ளார். அவரின் பதில்கள் எல்லாம் நேர்த்தியாக ,அறிவு சார்ந்து ,சுத்த தமிழ் பேசி நம்மை வியக்க வைக்கிறார், மற்ற மாதேவகிகள் எல்லாம் இவரை பார்த்து கற்று கொள்ளுங்கள் (குறிப்பாக தமிழ் தமிழ் என்று சும்மா கம்பு சுத்தும் முல்லைக்கு தேர் குடுத்த நபர் பெயரை வைத்து கொண்டு இருக்கும் நபர் ),குறிப்பாக வந்தியத்தேவன் கதாபாத்திரம் பற்றி மிக அழகான விளக்கம் ,இதை விட சிரிப்பாக சொல்லமுடியாது .அசோகர் பற்றி மன்னார் மன்னர் சொன்னது பின்பு தான் அவர் எப்படி ஆட்சிக்கு வந்தார் என்று தெரிகிறது.நேர்காணல் செய்த லாவண்யா அவர்கள் மிக நல்ல தமிழில் நல்ல கேள்விகளை கேட்டார், இருவருக்கும் வாழ்த்துகள் ,நல்ல பதிவு தந்த Moviebuff தமிழ் team க்கு வாழ்த்துகள்
@thamu.g8253
@thamu.g8253 Год назад
இனிமையாக எளிமையாக வரலாறு கூறுவதில் சகோதரர் ஐயா மன்னர் மன்னனுக்கு இனை அவரேதான். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jayaraman5443
@jayaraman5443 Год назад
வியக்கிறேன் என்ன ஒரு அறிவு நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ நமது கடவுளர்களை வேண்டுகின்றேன்
@yogibutterflyes
@yogibutterflyes Год назад
Yes bro
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
சங்கர் தமிழ் பெயரா பதிலலிக்கவும்.
@temetnosche
@temetnosche Год назад
Mannar mannan is the current most reliable historian of Tamil. Everything he says is based on found evidences. He never spoke of unsure, or unproven facts. Never bias.
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
Absolutely correct..
@swaminathanshanmugam63
@swaminathanshanmugam63 Год назад
@@sivagnanam5803 Yes u r right... he telling the true history with evidence...and never bias
@Tami_ln
@Tami_ln 3 месяца назад
Superb true 💯👌
@ondiappanpalamudhirselvan4344
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Год назад
வரலாறு தெரியாத ஒரே இனம் நம் தமிழினம் தான் அண்ணா. இதற்க்கு காரணம் திராவிட மும் ஆரிய மும் தான்
@mathivathanisakthivel7014
@mathivathanisakthivel7014 Год назад
Thu.. Dravidam illanaa thiruvalluvar oru brahmin thirukkural sanathana dharma nool nu sollirpanunga... Chumma Dravidatha Ivan kora solraanaa udane neeyum gummi adikaadha
@velr.b7089
@velr.b7089 Год назад
True🔥
@user-cp1mg1jd7c
@user-cp1mg1jd7c Год назад
ஆமாம் நண்பா உண்மை
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 Год назад
Lusu payale
@chitraj3145
@chitraj3145 Год назад
உண்மையான பதிவு
@vigneshrv3793
@vigneshrv3793 Год назад
மிகச்சிறப்பு, அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 Год назад
வாழ்த்துகள் வாழ்த்துகள் தல( மன்னர் மன்னன் அவர்களே)💥💥💥
@gmganesanganesan5395
@gmganesanganesan5395 Год назад
I'm born in Malaysia (history so call as Malaya) your speech it's great and make sense for our future generations. Love you Mankind
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளாதவன் அனுபவித்து தெரிந்து கொள்வான். அருமை நண்பா
@SaiVickey
@SaiVickey Год назад
If he takes history classes, I would like to attend it again. Also I had a good history teacher Mr.Shanthakumar Sir. Miss those classes.
@Eezhathamizhan
@Eezhathamizhan Год назад
மன்னர்மன்னன்❤ நேர்மையான வரலாற்றாய்வாளர்.
@kumarr5764
@kumarr5764 Год назад
I have become the biggest fan of Mannar Mannan immediately after hearing his speech for the first time 2 years ago.
@ragavan8200
@ragavan8200 Год назад
வரலாற்றை இதுவரை மெல்லிய சொற்கள் கொண்டு விளக்கி விளங்கிட செய்தவர் எவரும் இல்லை திரு மன்னர் மன்னரின் எளிய விளக்கப் பார்வைகள் வரலாற்றின் வலிமையை உணர செய்தது இந்த காணொளி ஆக்கமாகவும் அறிவுக்கொடையாகவும் இருந்தது ராமன் லட்சுமணன் சீதை இவர்களின் குணாதிசயத்தை விளக்கியது அற்புதம். செம்பியம் மாதேவி கதாபாத்திரத்தின் சிறப்பு விலக்கியதும் நன்று 30.45 மணி நேரம் கடந்தது தெரியவில்லை ஆயிரம் வருட வரலாற்றை கண் முன் தோன்றியது... தமிழ் இனத்தின் ஈடில்லா பொக்கிஷம் மன்னர் மன்னன்..💥🔥👑💐💪🙏
@shyasundar
@shyasundar Год назад
Mannar mannan is one of very people u can trust on history.
@muthuraja9766
@muthuraja9766 Год назад
The way anchor putting up her questioning was elegant & very nice to watch. Nowadays anchors doesn't even allows the guests to speak, but she is showing her excitement for every answer. Awesome.
@creativethoughts1435
@creativethoughts1435 Год назад
நான்‌ ராஜ ராஜ சோழனின் கல்லறையை பார்த்து கண்கலங்கி பிறகு மூவேந்தர்களின் வரலாற்றை படிக்க அரம்பித்தேன்
@gunaseelan7634
@gunaseelan7634 Год назад
எனக்கு புத்தகம் கிடைக்குமா தலைவா
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Год назад
​@@gunaseelan7634 மன்னர்மன்ன் எழுதிய இராஜராஜன் வரலாறு புத்தகம் கிடைக்கிறது,அவரது பயிற்று படைப்பகம் சானலுக்கு சென்று கேளுங்கள்
@gunaseelan7634
@gunaseelan7634 Год назад
நன்றி என்றும் உங்கள் அன்புடன்
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
சங்கர் தமிழ் பெயரா பதிலலிக்கவும்.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
​@@gunaseelan7634 மன்னர் மன்னன் எழுதிய புத்தகங்கள் தேடி தேடி படியுங்கள்
@joysong4542
@joysong4542 Год назад
I saw mannar mannan's many interviews. But in this interview, anchors questions was awesome, sensible and knowledgeable. Kudos to both of them.
@ferozfathima7744
@ferozfathima7744 Год назад
மன்னர் மன்னன் அவர்களுக்கு மிகவும் நன்றி..... வரலாறு எடுத்து பள்ளிகளில் படிப்பதையே கேவலமாக நினைப்பவர்கள் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இருந்தார்கள். மக்குகள் தான் history groups எடுக்கனும்னு ச சட்டம். History is a dry subject அப்படின்னு. இன்னக்கி எல்லாரும் வரலாறு தேடி ஓடி சண்டை போட்டுகிட்டு அலயரானுங்க. நீங்க எவ்வளவு படித்து ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் என்றால் இவ்வளவு தெளிவாக, அருமையாக பொறுமையாக எடுத்து சொல்கிறீர்கள்... .👌🏽🙏
@chitraj3145
@chitraj3145 Год назад
அதற்க்கு முக்கியமான காரணம் நம்மை வழி நடத்தி சென்றவர்கள் எனக்கு வரலாறு தெரிந்து கொள் வது மிக ஆர்வம்.
@sharavv676
@sharavv676 Год назад
He is having treasure of knowledge.. such an incredible personality.. Kudos to the anchor as well who asked very sensible questions aptly. 👌
@Thani_oruvan123
@Thani_oruvan123 Год назад
எளிமையான, பொருள் பொ தி ந்த காணொளி 😍😍😍.. மன்னர் மன்னன் மற்றும் நெறியாளர் இருவருக்கும் வாழ்த்து க்கள்
@tigervision3141
@tigervision3141 Год назад
Tambi we need a tamil leader to bring the history back. Don't let others to rule. We are lucky the young tamils like you know the fact. God bless you thambi for your great job for our society.
@raguprakash4915
@raguprakash4915 Год назад
உண்மையான வரலாறும், பொன்னியின் செல்வன் நாவலும் வேறு வேறு என்பதை எல்லாரும் உணர்ந்துக்கொள்ளுங்கள், பொன்னியின் செல்வன் நம் தமிழர் வரலாற்றை கூறிய நாவல் தான் ஆனால், உண்மையான வரலாற்றை தேடி பாருங்கள், பொன்னியின் செல்வனை வரலராக எண்ண வேணாம்.✍️
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Asking the right questions is critical in any interview. Appreciating the interviewer for the good work. Excellent.
@srt7721
@srt7721 Год назад
நல்ல கேள்விகள் நல்ல குரல் நல்ல பெண் நல்ல நல்ல பதில் நல்ல நல்ல அறிவு நல்ல நல்ல புத்தி எண்ணம் வார்த்தை மன்னர் மன்னன்
@anandhganesan855
@anandhganesan855 Год назад
மனநிலை அறிந்து பேசுகிறார் மன்னர்மன்னன்
@vndjsn5041
@vndjsn5041 Год назад
Arumaiyana nadunilaiyana urayadaal!! Vaazhthakazh!!
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 Год назад
தமிழ் சங்கங்கள் வரலாற்று ஆய்வாளர்களை ஒன்றிணைத்து தற்போது வரை கிடைத்த ஆதாரங்களை சேகரித்து digital data முறையில் வழங்க முன்வரவேண்டும். இது மிக அவசியம்.
@bayamariyaan6081
@bayamariyaan6081 Год назад
மன்னர் மன்னன் போற்றி பாதுகாக்கவேண்டிய தமிழர்களின் வரலாற்றுப் பெட்டக்கம். அவரை ஆரிய பச்சோந்திகளிடமிருந்து பத்திரமாக பாதுகாக்கவேண்டியது ஓவ்வொரு தமிழர்களின் கடமை.
@nandishsiva7480
@nandishsiva7480 Год назад
Evalo thank panalu pathathu moviebuff for bringing this man...mainstream medias ivara cover pana tamilargaluku sirapu..PS podra thavarana varalarai thavirkalam
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Год назад
கொஞ்சமும் கூச்சமில்லாமல் புராணங்களையும் சரித்திரங்களையும் திரித்து தங்களுக்கு சாதகமாக்கி கொள்பவர்கள் தான் ஆதித்தகரிகாலனை கொன்றவர்கள்
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Год назад
தமிழ் இளந்தலைமுறை ஆய்வாளர்களுக்கு சிறந்த எ.க. இவர் தான். "இராஜஇராஜ சோழன்" என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். மிகவும் சிறப்பான விளக்க நூல்.
@user-cp1mg1jd7c
@user-cp1mg1jd7c Год назад
மன்னர் மன்னனின் தாக்கம் தமிழ் மற்றும் தமிழ் மன்னர்களின் தெளிவு பாதை அமையும்
@WolfPack-ew7xd
@WolfPack-ew7xd Год назад
அருமையான கேள்விகள்... Keep it up ☘️
@thulasirajang3086
@thulasirajang3086 Год назад
இவரை நீங்கள் பேட்டி எடுத்ததுக்காகவே Subscribe செய்கிறேன்
@Muthulakshmi-tv4tc
@Muthulakshmi-tv4tc Год назад
அழகான உரையாடல் அறிவார்ந்த விளக்கங்கள்... நன்றி.
@yogumforlife
@yogumforlife Год назад
வரலாற்றில் விழுந்துவிட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் வரலாற்றிலிருந்து தான் நீர் எழுச்சி கொள்ள வேண்டும் தமிழ் சமுதாயம் இதற்கு தள்ளப்பட்டு விட்டார்கள் ஆதலால் வரலாற்றை படி நீ வரலாறு ஆகவே வாள் 🔥🔥🔥💪💪💪
@dharmaraj8986
@dharmaraj8986 Год назад
Best anchor ask wonderful questions..great interview
@saravanang399
@saravanang399 Год назад
I am also a history lecturer. I too like manarmannan sir.
@CV-2411
@CV-2411 Год назад
இளைஞர்கள் தமிழ் மீது பற்று கொண்டு அதற்காக உறுதியாக வேலை செய்வது தமிழர்களுக்கு பெரிய நம்பிக்கை. இவர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு, such smooth presentation of facts with solid proof that no one can dispute. Proid of you thambi
@jasperprem8793
@jasperprem8793 Год назад
Hi brother Mannar mannnan am very eager to listen to hear your thoughts and truths regards Tamil history.we think about our future plans and technology but we forget our past (history).Thank you for bringing history (truth)to light (life).
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Год назад
அருமையான பதிவுகள்
@veeramanir8578
@veeramanir8578 Год назад
The way he put forward his thought with historic evidence is very simple and easily understand by all. Let us hope from him to bring such evidence for Tamil history. we support and appreciate him for his hard work to Tamil culture.❤
@Tami_ln
@Tami_ln 3 месяца назад
திரு.மன்னர் மன்னன் அவர்கள் உண்மையான விடயங்களை சொல்ல வேண்டிய நேரத்தில் ,வலியுறுத்த வேண்டிய நேரத்தில் சரியாக சொல்லக் கூடியவர் ,வலியுறுத்தக் கூடியவர்....இவர் தமிழ் இனத்திற்கே கிடைத்த மிகப் பெரிய பொக்கிசம்...இவரிடம் இது போன்ற நிறைய நேர்காணல்கள் காண வேண்டும்....அப்போது தான் அனைவருமே உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்....
@AshwinkumarS-rd6zu
@AshwinkumarS-rd6zu Год назад
Anchor handling nice in this interview
@sankar9915
@sankar9915 Год назад
மன்னர் மன்னன் பதிலும் சரி அவரிடம் பேட்டி கண்ட பெண்ணும் சரி அழகு
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை! மெய் சிலிர்த்து போய் விட்டேன்! திரு மன்னர் மன்னன்அவர்கள் நீண்ட நெடுநாட்கள் நலமுடன் வாழ்கவென வாழ்த்துகிறேன்!
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
சங்கர் தமிழ் பெயரா பதிலலிக்கவும்.
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
@@PANDA_ANIME_WORLD 'பதிலளிக்கவும்'
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
@@PANDA_ANIME_WORLD 'சங்கர் ' தமிழ் பெயர் கிடையாது! சமஸ்கிருத பெயர்.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
@@suthamathikarthikeyan4802 அப்போ மாத்திடுறேன் தமிழ்செல்வன் னு.
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Год назад
@@PANDA_ANIME_WORLD மிக்க மகிழ்ச்சி!
@CineComicTamil
@CineComicTamil Год назад
சிறப்பு அண்ணே
@saarvan
@saarvan Год назад
Paaa... Mind blowing quotation 😍🔥🔥🧨🧨🔥😍 11:09
@keshavraj8441
@keshavraj8441 Год назад
Ya history is only written and justified by those who claim victory and not the loss
@letsventure6774
@letsventure6774 Год назад
மன்னர் மன்னனை இழப்பது தமிழ்நாடு ஒரு பெரிய இழப்பு இவர் பொக்கிஷமாக பாதுகாப்பதே தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பொக்கிஷம்
@premkumarramalingam6593
@premkumarramalingam6593 Год назад
Very good interview, proud to have u brother.....good questions sister keep it up your good work
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz Год назад
சிறப்பு சகோ 😀❤️👍🙏 , Thanks for the video 👍🙏
@juliusinfant3232
@juliusinfant3232 Год назад
நேர்காணல் நெறியாளருக்கு 👍👏👏👏
@vigneshravi3399
@vigneshravi3399 Год назад
Romba nalla formal interview good channal... Thank you mannar mannan
@ganeshav2768
@ganeshav2768 Год назад
Great conversation, informative and logical
@rajesh5279
@rajesh5279 Год назад
Very good summary lines of each character. Good overall view of the novel
@thulasibrinda4007
@thulasibrinda4007 Год назад
Excellent speech..Knowing our history..hats off
@rajesh5279
@rajesh5279 Год назад
One thing I like about Mannar Mannan is I feel that he doesn't talk for eye balls. He only talks facts without hiding facts and without exaggerating facts. Looks balanced
@hafa2011
@hafa2011 Год назад
continue your effort bro. we are with you always.
@sellapandiyans9149
@sellapandiyans9149 Год назад
Arumaiyana pathivu ithu pondra varalaru videos ethirpaakiram
@maran2048
@maran2048 Год назад
எனக்கும் செம்பியன் மாதேவியாரை தான் பிடிக்கும்....
@MohanMohan-yc2on
@MohanMohan-yc2on Год назад
Excellent speech.👏
@pgsadees
@pgsadees Год назад
The flawless flow of knowledge. Simply impressed, Mannar Mannan, With your knowledge-sharing and tremendous flow.
@CyberPsychGaming
@CyberPsychGaming Год назад
22 லட்சம் subscribers வைத்திருக்கும் இந்த சினிமா சார்ந்த ஊடகத்தில் இவரை பேட்டி எடுத்தமைக்கு நன்றி. சினிமா மோகத்தில் உள்ளவர்களுக்கு சென்று சேரும். ஒருவர் உணர்ந்தாலும் பயனுள்ளதே..
@RajParasu12
@RajParasu12 Год назад
Very nice Quotes 👍👍. Am proud to be Tamizhan
@saarvan
@saarvan Год назад
You are an awesome historian and its worth fallowing you so closely..
@jagannathan7787
@jagannathan7787 Год назад
நன்றி மன்னர் மன்னன்
@ravichokkalingam9185
@ravichokkalingam9185 Год назад
Anchor voice sweet
@user-se8te7bs6k
@user-se8te7bs6k Год назад
நெறியாளர் ஆங்கிலம் கலக்காமல் உரையாடினால் நன்றாக இருக்கும்.
@karthikvpc
@karthikvpc Год назад
எதிரில் அமர்ந்து பேசிய விருந்தினர் மன்னர் மன்னன் சிறந்த தமிழ் நடையில் பேசியதால் அந்த பெண் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்து பேசினார். இல்லை என்றால் ஆங்காங்கே தமிழ் கலந்து ஆங்கிலத்தில் பேசி இருப்பார் அந்த நெரியாளர்.
@kk-xl8ie
@kk-xl8ie Год назад
Nice explanation..manna mannar
@thanjaipalani8294
@thanjaipalani8294 Год назад
ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 Год назад
ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு மக்கள் உணர்வார்கள்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
​@@g.kasirajan.9417 ஆரியத்தின் கைபாவை திராவிடம்
@Arunkumar-234.
@Arunkumar-234. Год назад
Thanks to the whole team for this informative interview session. Really thoughtful questions curated by the team and very gracefully asked by the host and wonderfully explained by Mr.Mannarmannan.
@rajaselva9664
@rajaselva9664 Год назад
May GOD bless you. As to reveal out hidden secrets regarding with our ancient Tamil. Officially this world must declare Tamil as the first language . With documentary proofs such as inscriptions, genitical research, archaeological dug out, historical and geological evidence NOT only with literary evidence. Noone should deny the established truths and whenever anybody is in search of ,throughout all search engines should unavoidably give response as Tamil is the first and foremost language on earth. To achieve this your role is indispensable. Again may GOD bless you!
@sree8230
@sree8230 Год назад
Great explanation
@velr.b7089
@velr.b7089 Год назад
22.00 fav one bro எல்லா இடத்துலயும் எல்லாரும் ஒரே mari இருக்க மாட்டாங்க 🔥🔥🔥நந்தினி kitta mayagatha வந்தியாத்தேவன்,kundhavai kitta mayakkiruvaru🔥😘😍
@evansarul8503
@evansarul8503 Год назад
Fantastic interview.
@renuka.limbennadevarmath9519
Excellent Mannar mannan ji 🙏🙏
@richardanthony907
@richardanthony907 Год назад
Superb 👍👌
@thulasibrinda4007
@thulasibrinda4007 Год назад
Anchors question were superb👍👍
@kavialaganmanickam4558
@kavialaganmanickam4558 Год назад
Thankyou anna
@jotheeswaran9659
@jotheeswaran9659 Год назад
Anchor alaga questionsum kekurenga ...alagavum irukanga 😍♥️.. Good interview ♥️ lot of knowledge 😍♥️🙏 thank you anna
@deepanrajparthipan1665
@deepanrajparthipan1665 Год назад
Enakku mattum dhaan ippadi feel aachaa nu nenachikitte comments uh paaka vandhaa ungalukkum appadi dhaa feel aagi irukku
@jotheeswaran9659
@jotheeswaran9659 Год назад
@@deepanrajparthipan1665 🤣 😝 ... Ivuga new anchor pola sago ... But irunthalum nan mannar anna kagathan intha interview paka vanthan ... But interview pakura appo ivaga voice and questions kekura vitham so matureda irunthachi ...♥️ 😁
@deepanrajparthipan1665
@deepanrajparthipan1665 Год назад
@@jotheeswaran9659 same feeling bro
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
Pombala sookku kekuthaa
@SumathiKannan
@SumathiKannan Год назад
Semma bro
@saibaba3692
@saibaba3692 Год назад
Good interview 💐
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Год назад
*மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்* 🙏🐯👍 *தமிழ்* *தமிழர்* *சைவநெறி* ஏனையவை யாவும் சகுனிகளால் தோற்றப்பட்டவை.. *சாதனம்/ இந்து/ இந்தி/ இந்தியா/ சமஸ்கிருதம்/ வைதீகம்/ பிராமணீயம்/ ஆரியம்/ திராவிடம்/ மகாயாண பௌத்தம்/ இந்துத்துவா அமைப்புகள்/ இராமாயண சேனா/ அனுமன் சேனா/ ராம சேனா/ சீதா சேனா/ பிளேடு பக்கிரி பரசுராமன்* எல்லாம் ஒன்று. Total *விசம்* 👽👿👹👺
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Год назад
True
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
அருமையான பதிவு.... வரலாற்றைப் படித்து உணராதவன்... அதை அனுபவித்து உணருவான்.
@kumar-wg7cq
@kumar-wg7cq Год назад
அற்புத மனிதர் மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி இவரது கருத்துக்கள் வரவேற்க்கதக்கது போற்றுவோம் வரலாறையும் வரலாற்று மனிதர்களையும் வாழ்த்துக்கள்
@balaji276
@balaji276 Год назад
மிக சிறப்பான நேர்காணல்
@dhiwakar975
@dhiwakar975 Год назад
சிறந்த பயனுள்ள நேர்காணல்...
@vishva9350
@vishva9350 Год назад
Very interesting 👌
@ilankumaran4429
@ilankumaran4429 Год назад
Mannarmannan sonna Antha "maan" namma thaan tamilargalae 🙏🙏🙏🙏
@ajithar7590
@ajithar7590 Год назад
puriyala
@ilankumaran4429
@ilankumaran4429 Год назад
@@ajithar7590 mannar mannan quoted a proverb in this interview... Pls rewatch it then yu will understand bro
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 Год назад
@@ajithar7590 மான் தன் வரலாற்றை எழுதாத வரை வேட்டையாடுவது வீர செயலாக தான் இருக்கும் 🤔. சரி பார்த்து கொள்ளவும்
@swaminathanshanmugam63
@swaminathanshanmugam63 Год назад
உங்கள் ஒவ்வொரு பேட்டியும் ஒரு டா வின்சி கோட் திரைப்படம் நீங்கள் நமது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றி...🙏
@muthukumar-de9yp
@muthukumar-de9yp Год назад
Great scholar.. researcher...Without compromising anywhere and prooving Tamil's real historical culture languages.
@camilusfernando17
@camilusfernando17 Год назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@sureshjayaraj5672
@sureshjayaraj5672 Год назад
Super ❤️
@DineshKumar-bp4ri
@DineshKumar-bp4ri Год назад
சிறப்பான பதிவு,,, வரலாறு சிறப்பாக புரியும் வண்ணம் சொல்கிறீர்கள்,,,,, அண்ணா (மன்னர் மன்னன்)👍
@mugendranr5813
@mugendranr5813 Год назад
Super na
Далее
Лавров настучал на Соколова!
1:00