Тёмный

ராஜஸ்தான் அஜ்மீர் ஆட்டு சந்தை/AJS GOAT FARMS (13/07/2024) 

AJS GOAT FARMS
Подписаться 8 тыс.
Просмотров 59 тыс.
50% 1

பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
AJS GOAT FARMS RU-vid சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்,
AJS GOAT FARMS RU-vid CHANNEL,
For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
Email: ajsgoatfarms@gmail.com

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@ljtfoundation
@ljtfoundation 2 месяца назад
நல்ல உபயோகமான தகவல் Brother இன்னும் உண்மைகளை உடைத்து அனைத்து விபரங்கள்,Transport,தங்குமிடம்,சாப்பாடு ,எப்படி ஏமாறாமல் நல்ல ஆடு வாங்குவது போன்ற தகவல் தொடர்ந்து போட்டு வியாபாரிகளை பண்ணையாளர்களை காப்பாற்றுங்க,நன்றி
@samsudeenp1148
@samsudeenp1148 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வீடியோவில், அனைத்து விபரங்களையும் அறிந்தோம் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரா
@mohamedhaja1743
@mohamedhaja1743 2 месяца назад
மாஷாஅல்லாஹ் வாழ்த்துகள்👌👌👌
@rasheedksa7824
@rasheedksa7824 2 месяца назад
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
@soureddeen6880
@soureddeen6880 Месяц назад
Assalamu alaikum good job
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 месяца назад
Good vlog good presented on Rajasthan 🐐goat market.
@muthus5080
@muthus5080 2 месяца назад
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏
@mohamedsulaiman3030
@mohamedsulaiman3030 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு வளர்க்கிறது ராஜஸ்தான் ஆட்டுக்குட்டி சின்னது ஒன்னு வேணும்
@ssundaralingam2763
@ssundaralingam2763 2 месяца назад
ரெம்ப நன்றி நண்பர
@sathikbasha6136
@sathikbasha6136 2 месяца назад
Masha Allah Good massage
@கொடிஆடுவிற்பனைமையம்
Super Bro❤🎉
@lahaieducations
@lahaieducations 2 месяца назад
Well, You've given a very clear information on Ajmer Goat market travel route / guidances, precautions, protection from cheating for beginners amd it is certainly to be considered as a goat buyers hand book. Here, I suggest you make / display one more guide on the type of food varieties used in Ajmer farms and care pls. Wishes Venis
@kingofking8807
@kingofking8807 2 месяца назад
நீங்க வாரம் வாரம் போறீங்களா... நா வரலாமா
@JothivasanM-ux4ry
@JothivasanM-ux4ry 2 месяца назад
பிராய்லர் கோழி நாட்டுக்கோழி அதன் பின் கிராஸ் கோழி எல்லாவற்றிற்கும் ஹையர் நம்ம ஊர் நாட்டுக்கோழிதான் நீங்கள் காட்டுவதெ லலாம் நம்ம ஊர் பிராய்லர் கோழி மாதிரிதான்
@SaravanaKumar-pp2nv
@SaravanaKumar-pp2nv 2 месяца назад
சென்னை to அஜ்மீர் ட்ரெயின் இருக்கு
@BhagwanBhai-g9x
@BhagwanBhai-g9x 2 месяца назад
Top quality goat ❤
@Santhanakaruppan-v8k
@Santhanakaruppan-v8k 2 месяца назад
சார் போன் நம்பர். வேனும் சார் நாங்க ஆடுவாங்க வரனும் வந்தால் உங்களை காண்டக்ட் பண்ணனும்
@manivannan6044
@manivannan6044 2 месяца назад
Super video chennai
@_27._
@_27._ 2 месяца назад
பாய் லாரி வாடகை எவ்வளவு???
@santhoshshivan96
@santhoshshivan96 2 месяца назад
Oom shanthi
@rehmath397
@rehmath397 2 месяца назад
ராஜஸ்தானில்.சென்று வாங்கினால்.சொந்த வண்டியில்.திருப்பி தமிழ்நாடு வரும்போது.பார்டரில் ஏதாவது பேப்பர்கள் காட்டனுமா? ரஸிப்ட் ஏதாவது தேவையா?
@kdtradar3461
@kdtradar3461 2 месяца назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 I Love you brother
@kingofking8807
@kingofking8807 2 месяца назад
Unga pannai ennga irukku location sollunga
@sahulhameed1854
@sahulhameed1854 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
Wa alaikum salaam
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
Wa alaikum salaam
@akshameel9349
@akshameel9349 2 месяца назад
Assalamun Alikum vedio is very good but taking also very very nice tell me prices for each lot plst
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
@@akshameel9349 Ok next time Insha Allah I will mentioned price also
@mahaboobasha1789
@mahaboobasha1789 2 месяца назад
Assalamualaikim❤ madurai basha
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
Wa alaikum salaam
@Arockiaraja-j1t
@Arockiaraja-j1t 2 месяца назад
Super
@MohamedIdhris-fv2pr
@MohamedIdhris-fv2pr 2 месяца назад
விலை சொள்ளுங்க
@easypesy9169
@easypesy9169 2 месяца назад
எந்த ஆடு கறி ரூசியாக இருக்கும்
@TN_46SANJAYGAYU
@TN_46SANJAYGAYU 2 месяца назад
அண்ணா நீங்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் பண்ணை வைத்து இருக்கீங்க? ....
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
Kelampakkam near Vandalur
@hitfitmagic5969
@hitfitmagic5969 16 дней назад
Oru patti endral enna
@ajsgoatfarms
@ajsgoatfarms 16 дней назад
Pala size matrum edaikalil aadugal irukkum, avai anaithaium naam mathiththu vilai solvathai patti enbaarkal. Simply Avarage rate is called patti
@VimalnathV
@VimalnathV 2 месяца назад
Enaku pure shirohi female venum
@sakthivelp7609
@sakthivelp7609 2 месяца назад
என்ன விலை
@kabilanmahi2380
@kabilanmahi2380 2 месяца назад
13:00 😂
@karanmurugesan5946
@karanmurugesan5946 2 месяца назад
live kg price
@sakthivelp7609
@sakthivelp7609 2 месяца назад
போன் நம்பர்
@kabeerhameed9838
@kabeerhameed9838 2 месяца назад
Aslamalaykkum
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
Wa alaikum salaam bhai
@hajjimohamed5018
@hajjimohamed5018 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே தமிழகத்தில் உங்களுடைய பண்ணை எங்கே உள்ளது
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 месяца назад
Aslamu. Aliekum...bai..tenkasi.area..pasha .number...podunka..want..female
@ajsgoatfarms
@ajsgoatfarms 2 месяца назад
6369194392
@ரமேஷ்ஆனந்த்.சு
எச்சி துப்பி வடக்கன்
Далее