Тёмный

ராதிகா விஜயகாந்த் காதல்; சேர முடியாமல் போனது ஏன்? | Dr. kantharaj | Globe 360 

Globe 360°
Подписаться 129 тыс.
Просмотров 81 тыс.
50% 1

Follow Our Other Social Media Platform
Facebook : business.faceb...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other RU-vid Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥
ராதிகா விஜயகாந்த் காதல்; சேர முடியாமல் போனது ஏன்? | Dr. kantharaj | Globe 360

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 9 месяцев назад
ஆயிரம்சொன்னாலும் ஒரேமனைவியோடு வாழ்ந்த விஜயகாந்த்டாப்ஹீரோ
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 Год назад
If Vijaykanth got married to radhika, life should have been different for him now, hope his side of family doesn't regret now for their decision for rejecting radhika ad his wife due to his condition now. Just imagining how his life could be mould by her intelligence. Who knows he could be a CM.
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
சென்ற நூற்றாண்டும் சரி இந்த நூற்றாண்டும் சரி தலை சிறந்த மனிதர் ஐயா காந்த ராஜா அவர்கள்
@aedaud3875
@aedaud3875 8 месяцев назад
ரொம்ப ஓவர்டா!
@thinestudios8918
@thinestudios8918 Год назад
Vijaykanth real super hero and human 😢
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான நேர்காணல்,🔥
@agneslawrence-o8r
@agneslawrence-o8r Год назад
Vijayakanth thappithaar
@florashanthakumari6186
@florashanthakumari6186 Год назад
விஜயகாந்த் மதுரை சிட்டிகாரர் கிராமத்தான் அல்ல பாப்பா
@aedaud3875
@aedaud3875 8 месяцев назад
பேட்டியை யாரு பாரத்தா? பாப்பாவைத்தான் பார்க்கிறாங்க!
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Год назад
ரொம்ப முக்கியம்!!🤷‍♂
@honeyhoney2140
@honeyhoney2140 Год назад
இந்த ஆள் பலரின் மீது அசிங்கமாக கற்பனை செய்திகளை பரப்பி வருகிறார்
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 8 месяцев назад
ஆமாம் ராதிகா பெரிய அழகியா? கிழக்கே போகும் இரயில் படத்தில் ராதிகா Voda அழகு தான் எல்லோருக்கும் தெரியுமே அப்பிடியே செக்க செ வேல் ராதிகா வா ? விஜயகாந்த் கருப்பாக இருந்தாலும் களை யா இருப்பார் ராதிகா வுக்கு மூக்கும் கண்ணும் எங்கே இருக்கு ne தெரியாது இ வ க பெரிய அழகி மாதிரி கேப்டன் nai அழகு படுத்து நா க னு சொல்றாங்க
@rskd29
@rskd29 8 месяцев назад
Radika black than, avlo azhagulam Ila, 80s, 70s heroine yarum தொட்டால் சிவக்கும் azhagi illai, sarida mudal rada varai black than, adjustment ku othukkondargal, nadippu thiramyum irundadal jolikka mudinthathu avlo than
@vallarasu25852
@vallarasu25852 8 месяцев назад
ஆமாம்
@nethajib4219
@nethajib4219 Год назад
நல்ல மனிதர் கேப்டன்
@kp7557
@kp7557 Год назад
விஜயகாந்த் நம்ம ஆள்தானு கலைஞர் நினைத்தாரா?
@jrajju
@jrajju Год назад
manavaadu 🙄
@ArAwindhAn
@ArAwindhAn Год назад
Vijayakanth Vaiko Kalaingar Ramadass = Manavadu
@pravinmurthy
@pravinmurthy Год назад
DMDK was started in 2005 Doctor.. ADMK was ruling then!.. summa aragoraiya therinjittu pesureenga!.. DMK came to power only in 2006..
@aedaud3875
@aedaud3875 8 месяцев назад
காந்தராஜிக்குத் தேவை லைக்ஸ்
@subashini8813
@subashini8813 8 месяцев назад
Idhellam pesi ippo yennayya maarapovudhu vungalala yennga anna puratchik kalaingnar ah thirumbo konduvaramudiyuma vusiroada kavu kuduthutu vukkarndhirukku andha kudumbam avangalukku aaruthal sollama thaevaiyilladha agadhikadhaingala pesi nerathaiyum kalathaiyum veenadikireenga ipdi idhellam avangavanga yoashichu pakanum ippo idhu thaevaiyannu nee yaarra idha kecka apdinna thirumbo apdiye nanum adhaiye keckiren yengannan sayal ah irukkura avarai avarukku m avar kudumbathukkum oru nall a vazhi kaattudhala vuruvaakka yedhavadhu pannunga apdillainna idhu patthiye pesadheenga paavam innoruthar pavam vungala summa vidaaaaadhoooo...
@pondyponnu8085
@pondyponnu8085 Год назад
Avangaloda personal pathi neenga en solreenga unga life illana unga family personal pesuveengala thatha ?!?!
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 8 месяцев назад
சிரிப்பா வருது அவரை thatha னு sonninga ல அதுக்கு
@allenjohn2798
@allenjohn2798 Год назад
எல்லாம்மருத்துவரும்நல்லமரூத்துவர்கிடையாது
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 5 месяцев назад
Rahjinikahd..zahnha..dahnm..phannhan..
@fathimafazlina1345
@fathimafazlina1345 8 месяцев назад
❤ RADHIKA CAN BE BEST IF HE GOT MARRIED HER SHE WILL NEVER GO BEHIND MONEY SHE TOO A ACTRESS THAT RAWTHER JEALOUS NOT GIVING A GOOD LIFE TO A FRIEND... MANY BLAME AFTER HIS DEATH WAKE UP PEOPLE HE DINT SPEAK HIS PROBL TO MEDIA SO WHY ALL THIS TIME DONT WASTE
@fathimafazlina1345
@fathimafazlina1345 8 месяцев назад
Doc why everyone interview you are u his close friend or how u get all info.. Did u went to meet captain to his home. No one stop.. His gone Rip
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Год назад
மறந்து போய் இந்த கிழவர் விஜயகாந்தை நேரில் பார்த்ததில்லை என்று உண்மையை கூறி விட்டார்..............சிறிது இடைவெளி விட்டு இதே மாதிரியான கேள்விக்கு, "என் வீட்டுக்கு அடிக்கடி விஜயகாந்த் வந்து காஃபி சாப்பிட்டு விட்டு போவார்" என்று கூறியிருப்பார்.
@jrajju
@jrajju Год назад
ட்ரம்ப் மண்டேலா கூட இவர் வீட்டில தான் காபி சாப்பிடுவாங்க ஆமைக்கறிக்கு ஈடானா உருட்டு
@guruvenkat9451
@guruvenkat9451 Год назад
you are following this man closely.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Год назад
​​@@guruvenkat9451 Yes boss, i'm following this old man's false statements closely, as you said, because he thinks viewers are filtered fools.......you can see that interviewrs are listening to him politely without cross-questioning unlike other guests......above all, old men's repeated lies are good to enjoy (வயதானவர்கள் பேசும் பொய்களை கேட்க தமாஷாக இருக்கும்).
@varshaaversha7293
@varshaaversha7293 Год назад
Radhika oru local.
@amudha640
@amudha640 8 месяцев назад
Ippo ithu thevaya
@Nshankar3188Shankar
@Nshankar3188Shankar 8 месяцев назад
Rajini debit 1974
@Ungalnanban944
@Ungalnanban944 9 месяцев назад
2k periyar kanthraj
@A27-z4l
@A27-z4l Год назад
உருட்டு நல்ல உருட்டு நீங்க இவர் கிட்ட விவாதம் நடத்தும் சமூக வலைத்தளங்களில் 😅😅😅
@puthagapoonga4244
@puthagapoonga4244 Год назад
வாங்க பூளுகே
@nothinginfinity8967
@nothinginfinity8967 8 месяцев назад
உண்மை கசக்க க்கும்,, 😊
@balasadhi
@balasadhi 8 месяцев назад
Sootai talking about beauty of Sridevi and others, Romba mukkiyam.
@SaraswathiPandian-l3k
@SaraswathiPandian-l3k Год назад
Athanalatha Vijayakanth ku inaki intha nilamai pengaluku throgam panakoodathu
@thinestudios8918
@thinestudios8918 Год назад
How much paid this interview for him 😅?
@rskd29
@rskd29 8 месяцев назад
5k to 10k
@msrmsr1184
@msrmsr1184 Год назад
Oh neengga karunanithi jalravaaa
@s.ramamoorthys.r9141
@s.ramamoorthys.r9141 Год назад
IPPADIYUM ORU ECHHA PUZAPPU
@TamilDravidan-dd8lu
@TamilDravidan-dd8lu 9 месяцев назад
he is telling 100%true
@jaggi7918
@jaggi7918 Год назад
எவன் கேட்பான் பாதி ஆன பின்பு ஆரம்பமா வேற வேலை இருக்கு போம்மா
@rajasuba9631
@rajasuba9631 4 месяца назад
ஏய் இவள கேப்டன் மதுரை நகரத்துக்காரர்டி
@devinthirandeva1769
@devinthirandeva1769 Год назад
Dubakur doctor...this youtuber always go to others personal house without knocking the doors..bad example.
@arunkumaarr5750
@arunkumaarr5750 Год назад
Dubakkur doctor😂😂
@nithianandamsengoden1250
@nithianandamsengoden1250 Год назад
We’ll said he has become master of all subjects .
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
மாவீரன் தந்தை பெரியாரைப் போல் வயதான காலத்திலும் மக்களுக்கு உழைப்பவர் தான் ஐயா காந்த ராஜ் அவர்கள்
@varahiamma5129
@varahiamma5129 Год назад
பெரியார் மண் திருமணம் கடந்த உறவில் அதிக நாட்டம் உள்ளவர்கள்
@4522372665
@4522372665 Год назад
😂😂
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 8 месяцев назад
Superb comedy
@janaki7376
@janaki7376 8 месяцев назад
Tm​@@varahiamma5129
@aedaud3875
@aedaud3875 8 месяцев назад
நாட்டுக்குத் தேவையான பல அரிய தவல்கள் 😂😂😂😂😂😂
@jayakavya3036
@jayakavya3036 8 месяцев назад
ராதிகாவும் ஒன்றும் உடனே ஒத்துக்கொள்ளவில்லை... பெரிய பிரச்சனையே செய்திருக்கிறார். இதை வடிவுகரசி பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
@aedaud3875
@aedaud3875 8 месяцев назад
ஆக ஆக என்ன இப்போ?
@jayakavya3036
@jayakavya3036 8 месяцев назад
@@aedaud3875 உங்களுக்கு என்ன இப்போ?
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
காசு கிடைக்கும் என்பதற்காக, நானெல்லாம் உலகத்தில் உள்ள எல்லா சப்ஜெக்ட்டும் எனக்கு நல்லாத் தெரியும் கிற மாதிரி பேச மாட்டேன். கொடுமை !!!!
@thinestudios8918
@thinestudios8918 Год назад
Super ❤
@tiger-yh6zb
@tiger-yh6zb 8 месяцев назад
தெரியாம பேசுபவரின் பேச்சை ஏன் கேட்கிறீர்கள் அதற்கு கமெண்ட் போடுகிறீர் போய் உம்ம வேலையை பாரும்
@sundarsundar3157
@sundarsundar3157 8 месяцев назад
@@tiger-yh6zb இவருக்கு ...உளறல் திலகம்... ன்னு பட்டம் கொடுக்க மீம்ஸ் வீடியோ போடும் ஆட்களுக்கு சிபாரிசு பண்ணலாமா என்கிற ஆர்வத்தில் தான் பார்கிறேன்.
@tiger-yh6zb
@tiger-yh6zb 8 месяцев назад
@@sundarsundar3157 உங்க கிட்ட வந்து அவரு பட்டம் கேட்டாரா? இல்லை வீடியோ பார்க்கும் மக்கள் உங்களிடம் வந்து சொன்னார்களா பட்டம் கொடுக்க சிபாரிசு பண்ணுங்கனு.அவரை பேட்டி காண்பவர்களுக்கு நீங்க சொல்லுங்க அவருக்கு ஒன்றும் தெரியாது அவரு உளரல் மன்னன் ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் உளராம உலகத்தில் உள்ள எல்லா விஷயத்தை பற்றியும் பேசுவேன் எங்கிட்ட வாங்க நான் இலவசமாக பேட்டி தரேன்னு கூப்பிடுங்க .சமுதாயத்திற்கும் உளரல் செய்தி கிடைக்காமல் உங்க புண்ணியத்தில் நல்ல செய்தி கிடைக்கும்
@jacobsuren5571
@jacobsuren5571 Год назад
Paadhi uruttu dhaan
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 Год назад
Rathigavao thirumanam seithaal v ganthukku market podium Ena solar thoondi vaittanar endru Andru pesappattathu ithuvum karanam
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Год назад
சிவாஜி முகத்திற்கு எந்த கடினமான ரோல்களும் பொருந்தும்........கர்ணன், கட்டபொம்மன், தங்கபதக்கம் etc., etc., etc. உதாரணங்கள்.......சிவாஜிக்கு அடுத்த சிறந்த நடிகரான கமலுக்கு இந்த மாதிரியான ரோல்கள் முகவெட்டால் (பெண்மை) எடுபடாது.......உண்மை......... சிவாஜிக்கு பெண்மையான முகம் என்று கண்டுபிடித்த மேதாவி இந்த கிழவர் மட்டும்தான்..
@radhakrishnan7075
@radhakrishnan7075 8 месяцев назад
You are absolutely right ❤
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 8 месяцев назад
@@radhakrishnan7075 thanks for agreeing to my comment.
@saibaba172
@saibaba172 Год назад
Super 🌷👌
@alagamuthu2287
@alagamuthu2287 8 месяцев назад
Ellam solringga. Rathiga avarudan nerukkamaga eruntavar. Avare Vijayakanth erappil kalantukollavillai.
@gitaindien8554
@gitaindien8554 8 месяцев назад
Enna irunthaalum pazhaya njaapakankal varume.
@annatheresealfredelourdesr6529
💐🌷🌹🥀
@tamilan60645
@tamilan60645 Год назад
Now NO 1 Dr. எங்கள் நாயகன்
@sivarajanelumalai3173
@sivarajanelumalai3173 Год назад
👌
@selvaselva3646
@selvaselva3646 Год назад
2005ல் கட்சி ஆரம்பித்த பிறகுதான்(2006)ல் மண்டபம் இடிக்கப்பட்டது
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
இப்ப இதுலாம் ரொம்ப முக்கியமா, அவுங்க காதலிச்சா என்ன காதலிக்கலனா என்ன உங்களுக்கு globe360 ம்ம், உங்களுக்குலாம் வெக்கமா கேவலமா இருக்கும் தான பின்ன ஏன் சினிமா பத்தியே இவர பேசவெக்குறீங்க, இப்ப தமிழ்நாட்டுல எத்தன சம்பவம் நடந்திருக்கு, அத பத்தி பேசவெக்கலாமே, இப்ப அவுங்க காதல் பத்தி பேசி தமிழ் மக்களுக்கு எதாச்சும் பிரயோஜனம் இருக்கா ??, என்ன use, இதுனால யாருக்கு என்ன பலன், யாருக்கோ எப்பவோ நடந்த தனிப்பட்ட personal விசயம் உங்களுக்கு எதுக்கு மக்களுக்கு தான் எதுக்கு, என்ன பலன் ?? ம்ம்
Далее
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 763 тыс.