Тёмный

ராமர் கோவில் திறப்புவிழா எப்படி போகலாம்? தங்குமிடம்? உணவு?சுற்றுலா பயணத்திட்டம்  

இன்று ஒரு தகவல் 360
Подписаться 114 тыс.
Просмотров 254 тыс.
50% 1

#rammandir
அயோத்யாவுக்கு தனியாக சுற்றுலா செல்வது எப்படி? தங்குமிடம்? உணவு?
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Ayodhya Vlog 2022 | Ayodhya Ram Mandir | அயோத்யா பயணம் | ராம ஜென்ம பூமி
• Ayodhya Vlog 2022 | Ay...
Kasi | Ayodhya | Triveni sangamam | Buddha gaya | Puri jagannadh Travel plan
• Kasi | Ayodhya | Trive...
Chapters:
0:00 Introduction
0:51 How to go Ayodaya temple in train?
2:17 when ram mandir will open?
2:55 Kanniyakumari to H.nizamuddin Train
3:15 Thirukkural express train schedule
4:55 Sabarmati express time table
6:30 Where to stay in Ayodaya?
9:34 Ayodaya to chennai train details
10:13 How to go kasi by train?
11:06 Where to stay in kasi?
12:45 Hanuman ghat - stay
13:16 Sanghamitra express
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
www.youtube.com/@indruoruthag...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 284   
@subramanians2170
@subramanians2170 7 месяцев назад
நானும் ராமர் கோயில் செல்ல வேண்டும் என நினைக்கிறேன் இறைவன் அருள் வேண்டும்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 7 месяцев назад
நம் இந்து கலாச்சாரத்தை மதிப்போம் வளர்ப்போம் வாழ்க இந்து மதம் இந்து
@rajsu9294
@rajsu9294 7 месяцев назад
இந்துவாய் இணைவோம். ( சாதியால் பிரிவோம் ).
@kumuthammani9526
@kumuthammani9526 6 месяцев назад
பிரிவதும், இணைவதும், இயற்கையின் நியதி, மேலும் விஞ்ஞானக் கூற்றும் அப்படித்தான் உள்ளது, ஆகவே இதை ஏற்றுக்கெள்வோம்
@mariappan6905
@mariappan6905 4 месяца назад
என் வயது 43. நான் இந்து மதத்தை சார்ந்தவன். எனது இறப்பு வரும்போது எனது எலும்பு சாம்பல் ஐ மணிகர்ணிகா படித்துறையில் கங்கை நதியில் கரைக்க வேண்டும் ஏனெனில் மீண்டும் பிறவா நிலையை அடைய வாரணாசியில் இறக்க வேண்டும் என்பார்கள்.ஆனால் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஐ ஆதரிக்க மாட்டேன்.
@parameswarans1193
@parameswarans1193 7 месяцев назад
ஏதேச்சையாக இந்த சேனலை பார்க்க நேர்ந்தது. நல்ல பயனுள்ள ஆன்மீக சுற்றுலாவை எளிய முறையில் ரயில்வே மூலமாக செல்வதற்கு வழிகாட்டியாக தங்களது தகவல்கள் இருந்தது. மிக மிக நன்றி. நல்உள்ளம் கொண்ட தாங்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்து நூறு ஆண்டு காலம் வாழவேண்டும் என நான் வணங்கும் ஈசனின் திருவடிகளை தொழுது வாழ்த்துகிறேன்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 месяцев назад
அயோத்யா செல்ல 5 நாளும் Train | Ayodhya trains ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tJ8mOVKDnKA.htmlsi=3VhRhcFQjSqdMpRH
@ganeshkanna6040
@ganeshkanna6040 7 месяцев назад
நன்றி ஐயா எங்களுக்கு தேவையான விஷயங்களை தெரிவித்தீர்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
@subramanians4655
@subramanians4655 8 месяцев назад
நன்றி சார். மிகவும் பயனுள்ள தகவல். Incase opening விழா வுக்கு முடியவில்லை என்றாலும் அடுத்த நாட்களில் போய் வரலாம். 🙏
@Ramadashbalasubramanium
@Ramadashbalasubramanium 8 месяцев назад
மிகவும் அருமையான வழிகாட்டியாகவும் மிக தெளிவாகவும், விளக்கமாகவும், இதை காண்பவர்கள் அயோத்திக்கு அழைத்துச் சென்றது போல உள்ளது ஐயா!!! வாழ்த்துக்கள்
@adaikkalavanchidambaram104
@adaikkalavanchidambaram104 7 месяцев назад
செலவு குறைவாக செல்ல இவர் குறிப்பிடும் அத்தனை தங்கும் இடங்களும் காசி, அயோத்தி, கயா, அலகாபாத் அனைத்தும் காரைக்குடி செட்டிநாடு பகுதியை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரங்கள் சேவை நோக்கில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கட்டி வைத்து இருக்கும் கல் கோட்டை போன்ற சத்திரங்கள்
@velmuruganv5420
@velmuruganv5420 8 месяцев назад
கடல் கடந்து கிழக்கு தேசம் பல வென்ற ராஜ ராஜ சோழனுக்கும் இது போன்ற பிரமாண்ட நினைவு கோட்டை எழுப்பணும்...... by velan professor
@muruganvmn
@muruganvmn 8 месяцев назад
இது தனி டிரஸ்ட்...லட்சக்கணக்கில் தர மும்பை அகமதாபாத் ராஜஸ்தான் காரர்கள்....அதே போல் இங்கு பணம் தர யார் இருக்கிறார்கள்.
@velmuruganv5420
@velmuruganv5420 8 месяцев назад
பணம் திரட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் அறநிலைய துறை சார்பில் ஒரு டீம் களத்தில் இறங்கனும் by velan professor
@muruganvmn
@muruganvmn 8 месяцев назад
@@velmuruganv5420 வெளிய சொல்லாதீங்க...உடனே இதுவல்லவோ சான்ஸ்...கிளம்பிடுவாங்க
@ThenmozhiBjp
@ThenmozhiBjp 8 месяцев назад
@velmuruganv5420
@velmuruganv5420 8 месяцев назад
வந்தாரை வாழ வைக்கும் கருணை உள்ளம் மரபு முறை வட நாட்டவனை விட தமிழனுக்கு அதிகம் உண்டு. Announcement பன்னட்டும் யவ்லோ நன்கொடை குவியும் பாருங்க by velan professor
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 7 месяцев назад
அழகிய தமிழில் (கேட்டு எவ்வளவு நாளாயிற்று ?) பயனுள்ள செய்திகளுடன் கொடுக்கப்பட்ட வர்ணனை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தது ...நன்றிகள் பல,
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 6 месяцев назад
ஐயா உங்களுடைய சேவை எங்களுக்கு மிகவும் அவசியம். தொடர்ந்து இதை செய்து வாருங்கள். நன்றி.
@ganesanr736
@ganesanr736 7 месяцев назад
மிக்க நன்றி ஸார் - பல முக்யமான தகவல்களை மிக தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி. ஸத்ஸங்கம் என்று சொல்கிறார்களே - உங்களை போன்றவர்களிடம் உறவு வைப்பதுதான் உண்மையான ஸத்ஸங்கம்.
@dakshinamurthyn5649
@dakshinamurthyn5649 8 месяцев назад
ஐயா தங்களை கையெடுத்து வணங்க வேண்டும் போல உள்ளது. அத்தனையும் முத்தான தகவல்கள். மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
@parthasarathyparthasarathy1151
@parthasarathyparthasarathy1151 7 месяцев назад
Super sir. மிக்க நன்றி ஐயா! தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@kalavathikala-ci7uk
@kalavathikala-ci7uk 5 месяцев назад
ஐய்யா.அயோத்தி ராமர் கோவில் விபரம் நன்றாக புரியும்படி தெளிவாக கூறினிர்கள் மிக்க நன்றி ஐய்யா.உங்கள் தொகுப்பு இன்னும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@SriAiyerRS
@SriAiyerRS 7 месяцев назад
Thank you so much for presenting us a guide to visit Ayodhya and Varanasi [Kaasi] and return along with train numbers, food and accommodation etc. So nice of you. God bless you.
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 8 месяцев назад
மிக அருமை🙏🙏🙏
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 8 месяцев назад
ஆசையாக இருக்கிறது.... ம்ம்ம் பார்க்கலாம்...😮😮😮😮
@kailasanathan4356
@kailasanathan4356 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி அய்யா,
@sukumars2384
@sukumars2384 7 месяцев назад
Great Thanks for your valuable guidance Sir.
@renukadevi5122
@renukadevi5122 5 месяцев назад
நன்றி ஐயா மிக தெளிவாக சொல்வது சிறப்பு மகிழ்ச்சி
@krishipalappan7948
@krishipalappan7948 8 месяцев назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தங்களது இனிய பாணியில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💞💞💞🙏🙏🙏
@iya-kn4ut
@iya-kn4ut 8 месяцев назад
Very good guidelines to visit Ayathya temble and Varanasi. Nattukottai chettyar chatram every where in India. You are giving excellent guidance to visit India. God will be with you for many more years to guide language unknown Tamils.
@gurunathan711
@gurunathan711 8 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம்.நன்றிஅய்யா.
@annampoorani7019
@annampoorani7019 8 месяцев назад
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌 தகவலுக்கு நன்றி ஐயா🙏🙏
@sundharavadivelsundharavel3704
@sundharavadivelsundharavel3704 7 месяцев назад
அருமை அற்புதம் நான்கு ஒரு தகவல் நன்றி
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 8 месяцев назад
மிகவும் அழகான முறையில் விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்வில் ஒரு முறையாவது இந்த இடங்களுக்கு எல்லோரும் போய் வாருங்கள்.. உங்களின் வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளவை. வாழ்க உங்கள் தொண்டு. கடவுளின் அநுக்கிரஹம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
@rvramanasharma4436
@rvramanasharma4436 8 месяцев назад
Very detailed & useful information. Thanks very much sir
@balubalu40
@balubalu40 2 месяца назад
ஐயா தங்கள் தகவல் மிகவும் நன்றாக எங்களுக்கும் மிக நன்றாக இதைப் போன்று மேலும் மேலும் தாங்கள் தகவல் தரவும்
@rajamanickamkaliyamurthy1784
@rajamanickamkaliyamurthy1784 5 месяцев назад
அருமையான தகவல் ஐயா வாழ்க வளமுடன்
@KrishnaMurthy-ov8qp
@KrishnaMurthy-ov8qp 6 месяцев назад
Excellent sir I have seen your most of the videos thanks for good explanation.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 месяцев назад
Thanks and welcome
@venkatap3952
@venkatap3952 5 месяцев назад
அருமையான தகவல் ஐயா நன்றி வணக்கம்
@RK-fe9jj
@RK-fe9jj 8 месяцев назад
நன்றி ஐயா தவலுக்கு மிக்க நன்றி 🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 7 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றி
@anandagopalakrishnanp497
@anandagopalakrishnanp497 5 месяцев назад
அருமை ஐயா..!!ஜெய் ஸ்ரீராம்..!!❤❤❤🎉🎉
@revathiramasamy4073
@revathiramasamy4073 7 месяцев назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@manis100
@manis100 7 месяцев назад
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@gomathinarayanaswamy3206
@gomathinarayanaswamy3206 8 месяцев назад
Super very helpful guidance. Thanks periyavaruku. Namakasaran
@shanthakumari8495
@shanthakumari8495 8 месяцев назад
Thank you. Very good explanation
@user-ef7ov3gj9t
@user-ef7ov3gj9t 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு
@pandyarajanvangli8298
@pandyarajanvangli8298 6 месяцев назад
நல்ல தகவல் அருமையான பதிவு
@ragavananu8840
@ragavananu8840 7 месяцев назад
suppar அழகிய தமிழில் (கேட்டு எவ்வளவு நாளாயிற்று ?) பயனுள்ள செய்திகளுடன் கொடுக்கப்பட்ட வர்ணனை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தது ...நன்றிகள் பல,
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 8 месяцев назад
Sir,Thank you for your valuable information 🙏🙏🙏
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 6 месяцев назад
நல்ல சேவை,, பொங்கலன்று காசி போக திட்டம்,, உங்கள் வழி காட்டுதலுடன்,,, நன்றி வணக்கம்,,,
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-avJcY6oUbjs.htmlsi=WhnP8J8SNbRzJ7U8
@gayathriravichandran9350
@gayathriravichandran9350 5 месяцев назад
All information super sir Thanku But one doubt ஒரு ஆளுக்கு சென்னையில் இருந்து அயோத்தி காசி சென்று வர எவ்வளவு ஆகும் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் நான் அனைவரிடமும் சொல்வதற்கு ஈசியாக இருக்கும்
@100acre
@100acre 5 месяцев назад
Nalla information ❤❤❤❤
@lathavelmurugan6166
@lathavelmurugan6166 5 месяцев назад
பயனுள்ள தகவல்தந்திர்கள்நன்றி ஐயா
@sadhasivamk5289
@sadhasivamk5289 7 месяцев назад
வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕 சிறந்த சேவைகள் ஜெய் ஹிந்த்.
@babujikrishnan8011
@babujikrishnan8011 5 месяцев назад
🙏migavum arumaiyanna pathivu mikka nantri sir 🙏
@user-jg2nz2op1z
@user-jg2nz2op1z 8 месяцев назад
மிகவும் சரியான தகவல் ஐயா
@anandaprakashioc3341
@anandaprakashioc3341 8 месяцев назад
Super message
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 8 месяцев назад
சிறப்பான விளக்கங்கள் ஐயா. நன்றி வணக்கம்
@user-pr2zq6cx3q
@user-pr2zq6cx3q 6 месяцев назад
நன்றி ஐயா அருமையான தகவல் 🎉🎉🎉🎉🎉🎉நன்றி வாழ்க வளமுடன்
@OPERATIONPLASTICS0941
@OPERATIONPLASTICS0941 8 месяцев назад
அருமையான தகவல்
@gopalans7075
@gopalans7075 6 месяцев назад
இரண்டு மாதம் முன்பு காசி மற்றும் சில இடங்களுக்கு டூர் சென்றிருந்தோம். எந்த இடத்திற்க்கு சென்றாலும் பல குழந்தைகள் வறுமையின் கோரப்பிடியில் உள்ளதை பார்க்க முடிந்தது.நமது காலை பிடித்து அழுகின்ற.வட இந்தியாவை ஆட்சியாளர்இப்படிதான் வைத்துள்ளனர்.ராமர் கோவில் அரசியல் மேடை ஆக்கப்பட்டுள்ளது.
@sathiyadevan7705
@sathiyadevan7705 5 месяцев назад
You are great. Thank you so much. God bless you..
@user-cx5hs6hl1l
@user-cx5hs6hl1l 6 месяцев назад
Arumaiyaka kurineerkal ayya Jai Shri ram 🙏🙏🙏
@ramakrishnan5057
@ramakrishnan5057 6 месяцев назад
Migavum Nandri Ayya
@jeyarajbalakrishnan4813
@jeyarajbalakrishnan4813 8 месяцев назад
அருமை 🎉🎉
@muthumarimuthu3344
@muthumarimuthu3344 6 месяцев назад
நல்லா வழிகாட்டி 🙏🙏
@ramrss2626
@ramrss2626 7 месяцев назад
ஐயா வணக்கம் தங்களது நல்ல செய்திகளுக்கு வாழ்த்துக்கள் நாள் நான் கேள்விப்பட்ட வரையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் சமயத்தில் 26 ஆம் தேதி வரையில் பொது தரிசனத்திற்கு தடை உள்ளது . மேலும் இந்த இரண்டு மூன்று மாதங்கள் அதிகபட்ச குளிர் இருக்கும் எனவே அதனை அனுசரித்து மக்களை தயார் படுத்த வேண்டுகிறேன் ராமன் விசுவ ஹிந்து பரிஷத் VHP மாநில அமைப்பு செயலாளர்
@366574
@366574 7 месяцев назад
Nice explanation
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 8 месяцев назад
Thank you very much sir,👌🙏♥💞👍👍👍✌👌☝💖
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 8 месяцев назад
🎉🎉🎉🎉 super speech super news
@sammanthamkarikalan3237
@sammanthamkarikalan3237 8 месяцев назад
அருமை…அருமை…உங்கள் சேவை தொடரட்டும்…🙏🙏🙏
@gnanasekar3214
@gnanasekar3214 7 месяцев назад
நன்றி சகோதரா நமது தலைவர் அண்ணாமலை அவர்கள் 60 நாட்க்களுக்கு தமிழக ஆன்மீகமக்கள் ராமருடைய தரிசனம் காண இலவச ரயில் ஏற்ப்பாடு செய்கிறார் அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் சகோதர
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 8 месяцев назад
ஐய்யா எப்படியாவது வந்துபார்க்கனும்னு ஆசை
@user-xq9wc6kw5g
@user-xq9wc6kw5g 8 месяцев назад
Super sir
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 8 месяцев назад
Thanks very much sir.
@jayachuttieschannel8258
@jayachuttieschannel8258 5 месяцев назад
Jai sree raam, en vaZhvil oru murayavathu tharisikka ventum enra aasai🎉 sri raamarai 🙏🙏, me SEETHA ❤❤
@nandhagopal9635
@nandhagopal9635 6 месяцев назад
❤❤ அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய அய்யா திரு நரேந்திர மோடி ஜி அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் பாரத் மாதா கி ஜெய்❤
@vijaygopal3327
@vijaygopal3327 7 месяцев назад
thanks very much sir
@yogishkumar.1972
@yogishkumar.1972 8 месяцев назад
நன்றி ஐய்யா
@Malarvnnan-nl3rr
@Malarvnnan-nl3rr 7 месяцев назад
Jai shree Ram ji ❤🎉🎉🎉🎉🎉❤
@FjglfXhci
@FjglfXhci 8 месяцев назад
மிகவும் அருமை
@raviretna6207
@raviretna6207 7 месяцев назад
ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🌞
@bhuvaneswarikannan9385
@bhuvaneswarikannan9385 7 месяцев назад
Super man
@ManikandanB-fp8xt
@ManikandanB-fp8xt 5 месяцев назад
Super sir 🙏
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 7 месяцев назад
Namaskhaaram Annaa!
@balakrishnanv1119
@balakrishnanv1119 8 месяцев назад
நன்றி ஐயா
@user-dm5ff9ls8t
@user-dm5ff9ls8t 7 месяцев назад
ஜெய் ஸ்ரீ ராம் 🚩
@karuppasamy6735
@karuppasamy6735 5 месяцев назад
நன்றி
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 6 месяцев назад
ஜெய் ஶ்ரீராம்
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 6 месяцев назад
Supper thanks jay sri sita ram
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 5 месяцев назад
அய்யாவுக்குநன்றி
@karnar7435
@karnar7435 6 месяцев назад
Hya na Feb 18th plan panniruken ....shirdi, ayodhya,kasi temple....by train...
@sridurgi5294
@sridurgi5294 8 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@chandrakrishnaswamy9301
@chandrakrishnaswamy9301 8 месяцев назад
Iyya, mihavum arumai. Thangale arrange panni azhaithuppoha mudiyuma?
@jothinatrajan7670
@jothinatrajan7670 8 месяцев назад
Supersir
@msdkmk6353
@msdkmk6353 8 месяцев назад
அருமை - வாழ்த்துக்கள்❤
@sriramiyengar3470
@sriramiyengar3470 8 месяцев назад
நன்றி. அவசியமான தகவல்
@kskk8495
@kskk8495 8 месяцев назад
Nandri
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 8 месяцев назад
Salute
@sureshkannan6613
@sureshkannan6613 5 месяцев назад
super....
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 месяцев назад
Thank you
@saravanapandian2931
@saravanapandian2931 8 месяцев назад
We need madurai to ayodhya temple trains facilities to develop madurai smart City sir
@maheswaran2129
@maheswaran2129 7 месяцев назад
Thanks sir❤❤❤❤❤
@karthickkumar5318
@karthickkumar5318 8 месяцев назад
ரயில் பயண விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்களுக்கு மிகவும் நன்றி நல்ல தகவல்🎉🎉🎉❤
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 8 месяцев назад
நன்றி ஆனால் சென்னையில் இருந்து எப்படி போவது அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்
@ganesanr736
@ganesanr736 7 месяцев назад
அதே திருக்குறள் ட்ரெயின் 20/01/2024 சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு சென்னை எக்மோர் வருகிறது.
@BalaMurugan-nz6zh
@BalaMurugan-nz6zh 8 месяцев назад
Good sir
@ganapathysundaram898
@ganapathysundaram898 6 месяцев назад
Super sir, thanks a lot. God bless you. S. Ganapathy, Chennai87
@user-tq5xg2kv3r
@user-tq5xg2kv3r 6 месяцев назад
❤super
@thangaveijayakumar4533
@thangaveijayakumar4533 8 месяцев назад
Very good information. Thanks sir.
Далее
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20