Тёмный

ராமாயணம் கட்டுக்கதையா? | Ramayana myth or reality 

Guru | குரு
Подписаться 490 тыс.
Просмотров 343 тыс.
50% 1

ராமாயணம் கட்டுக்கதையா? | Ramayana myth or reality
#Ramayana #DushyanthSridhar #pandeyinterview #Guru
#gurulive #templelive #Guru
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa

Опубликовано:

 

15 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@shyam9416
@shyam9416 3 года назад
எந்த நாட்டிற்கும் இல்லாத பல பெருமை கொண்ட இந்த பாரத நாட்டில் பிறந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் 🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஓம் நமச்சிவாய 🙏
@nallathambi9465
@nallathambi9465 Год назад
மூடநம்பிக்கை நிறைந்த, அதை தினிக்க முயலும் இந்த நாட்டில் பிறந்ததற்கு எப்படி சந்தோச பட முடியும்.
@shyam9416
@shyam9416 Год назад
@@nallathambi9465 உன்னால் இந்த நாட்டுக்கு அவமானத்தை தவிர பெருமை ஏதுமில்லை போடா இந்த நாட்டை விட்டு...
@ammaiappar9099
@ammaiappar9099 Год назад
@@nallathambi9465 ஒரு வரலாற்று உண்மையை நீ மூடநம்பிக்கை என்றால் அது உன்னுடைய மூடநம்பிக்கையே இறந்தவன் மூன்றாம் நாள் உயிருடன் வந்தான் என்பது மட்டும் உண்மையோ எல்லாம் நம் காலக்கொடுமை வெளிநாட்டு மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள கேட்கும் அதிமேதாவி தனமான கேள்வி இது
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Год назад
யார் சொன்னா இராமாயணம் கட்டுக்கதைன்னு, பரதனும் சுக்கிரீவனும் என் பக்கத்து வீட்டு காரங்க. வாலியும், லட்சுமணனும் எதிர் வீட்டு காரங்க. இராமனும் சீதையும் பக்கத்து தெருவுகாரங்க. இப்படி எங்க அப்பா சொல்லுவாரு, இவங்கயெல்லாம் போன தலைமுறை ஆட்கள்.
@sounbframe3602
@sounbframe3602 Год назад
@@nallathambi9465 ippa indja mooda nambikkai awasiyam, yena indha society ku spirituality mukkiyam naba, next ippa quantum physics la research nadakudhu, adhu mooda nambikiaya??
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
பாண்டேஜியின் சந்தேகங்களும் துஷ்ய்ந்ஜியின் பதில்களும் மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@brdreamarts2079
@brdreamarts2079 3 года назад
The main thing is your belief ....the vital thread of life. Hats off to dushyantji ....your explanations add to our strength of belief
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 года назад
இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். திரு. துஷ்யந்த் ஸ்ரீ தர் அவர்கள் மூலம்.
@palanin1246
@palanin1246 3 года назад
துஷ்யந்தன் அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன் மிகவும் அருமை
@mangalamh5790
@mangalamh5790 3 года назад
Jun
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@PremKumarM
@PremKumarM 2 года назад
@All India to Jesus Yesu devotee is converted many years before.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bRWVCTzLIv4.html
@PremKumarM
@PremKumarM 2 года назад
@All India to Jesus Madness? What do you say? To kill Jesus, Cross was used. Christ got nailed. Blood oozed till his death Christian worship Cross, Drink Red Wine as Christ Blood. Are they worshiping or enjoying his death?
@kumaran2451
@kumaran2451 2 года назад
@@PremKumarM.. நீ சொல்றத மரியாதையா சொல்ல தெரியாதா அடேய்ய்
@jayabalanmavanna3464
@jayabalanmavanna3464 3 года назад
துஷ்யந்த் ஸ்ரீதரின் விளக்கம் சிறப்பாக உள்ளது.
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 3 года назад
மிகவும் அருமையான விவாதம்!!! தமிழ் & சமஸ்கிருதம் இந்தியாவின் வரலாறு
@gidrjhfhjcx4324
@gidrjhfhjcx4324 2 года назад
தங்களின் வீடியோக்கள் வாயிலாக சாதனம் என்னும் இந்து மதத்தைப் பற்றி பல செய்திகளை தெரிந்து கொண்டோன். சொற்பொழிவு ஆற்றிய ஸ்ரீதர் அவர்களுக்கு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி. நம் மதத்தின் கலாச்சாரங்களையும் பல உண்மையான தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தாம் செய்யும் இப் பணி நிச்சயமாக போருதவியாக இருக்கும்....... மிக்க மகிழ்ச்சி
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Год назад
This person has great memory and ability to link it and process it and deliver it interestingly. Great soul !
@mdamoo
@mdamoo 3 года назад
Pandey Ji you are doing great work to Hinduism. Your addressing heart of Hindus in guru channel and addressing the brain of Hindus by chanayaka Channel. Your blessed 🎉🔱🔱🕉🕉🕉🔱🕉
@kvbdc9410
@kvbdc9410 2 года назад
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸீதாராம் ஜெய் ஹனுமான்
@kuppusamyvenkataraman5599
@kuppusamyvenkataraman5599 3 года назад
Fantastic explanation by Dushyanth. Pande ji thanks very much for initiating this. Good to know more about Ramayanam through both of you. Wish to keep up your good works Pande ji
@rameshkumar-id8mq
@rameshkumar-id8mq 3 года назад
ABSOLUTELY BRILLIANT , GREAT CLARITY,PROFOUND KNOWLEDGE AND GREAT WISDOM. DEEPEST GRATITUDE AND NAMASKARAMS TO Mr.PANDEY AND DUSHYANT SRIDHAR.
@rameshv62
@rameshv62 11 месяцев назад
தமிழும் சம்ஸ்கிரதமும் நமது இரு கண்கள். இடது கண் பெரிதா வலது கண் பெரிதா என்று வாதிடமுடியாது.
@moorthyk852
@moorthyk852 6 месяцев назад
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்று தேவாரம் சொல்கிறது.
@ilantilak6073
@ilantilak6073 5 месяцев назад
rendu kannu ila sir, tamil mandhira sasthirathuku uruvakunadhu dhan samaskridham, sanskrit ayurveda , yoga, mandhiram, ku matume payan patula irundhuchi, makkal kita ila, tamilargle dhan sanskrit uruvakunanga. neriya proof iruku. adhu kala pokula sanskrit payan ila, bengali language dhan payanaa irundhuchi , bengali la irundhu neriya language vanduchi sanskrit not use.
@user-hv3wb6hk7y
@user-hv3wb6hk7y 5 месяцев назад
Hindiye. Vendam piraku. Ethukku. Samas
@subramaniana4903
@subramaniana4903 3 года назад
அருமையான உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@muralin8805
@muralin8805 3 года назад
Fn lil bit U788t tk
@krishnaswami346
@krishnaswami346 Год назад
Never ever heard a more deeper and more engaging discussion on the greatest epic of sanatana culture. A discussion between great minds has opened a knowledge fountain for all to think, ponder and reflect 🙏
@sakethasriv4841
@sakethasriv4841 3 года назад
பிரமாதம். தரவுகளும், தர்க்கங்களும் அருமை. 🙏🙏
@balasubramanians471
@balasubramanians471 3 года назад
திருமிகு துஷ்யந்த சிறிதர் அவர்களுக்கு நமஸ்காரம்.🙏🙏🙏 ராம் ராம் ராம்.🏹🏹🏹
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்? Dushyanth.. You need to understand your knowledge is also limited. He should say i am not worth to answer all.. This is called PRIDE..
@vijiraja8253
@vijiraja8253 3 года назад
Wonderful discussion. Shri Dushyant has explained it so beautifully. Hats off to Mr Pandey to take this subject for discussion.
@badarinathnagarajarao8846
@badarinathnagarajarao8846 Год назад
Dushyanth ji represents true spirit of Indian wisdom.. his explaination is clear and concise..
@kumarji_rider2239
@kumarji_rider2239 3 года назад
அற்புதம் மஹாபாரதம் இதே மாதிரி போடுங்க அண்ணா 🔥🔥
@rajaracholan452
@rajaracholan452 3 года назад
Mahabaratham Ramayanam rendumae poi
@gokukn2336
@gokukn2336 3 года назад
@@rajaracholan452 Yes. Aamai kari sapptathu mattum than nesam. poda bongiri..
@ramananramanan568
@ramananramanan568 3 года назад
@@gokukn2336 செம்ம 👍
@perukkaranai
@perukkaranai 3 года назад
என்ன போட வேண்டும்? துவாபர யுகம், 8,64,000 வருஷங்கள் என்பதெல்லாம் சும்மா, விளையாட்டுக்கு சொன்னது. மஹாபாரத நிகழ்வுகள் சுமார் 5000 வருடங்களுக்கு முன்தான் நடந்திருக்க முடியும் என்றா?
@kumarji_rider2239
@kumarji_rider2239 3 года назад
@@perukkaranai சரி அதுக்கு என்ன மஹாபாரதம், ராமாயணம் வரலாறு அத இதிகாசம்னு சொன்னதே தவறு எங்க தாத்தா படிக்கவே இல்ல ஆனா அர்ஜுனன் 10 பெயர்களையும் சொல்லுவார்
@chandini.p.s
@chandini.p.s Год назад
Wow what a clear explanation with proof I am proud to have born in India so much so I am proud of our Sri Dushyanth ji for having born in India and bringing out the greatness of our sanatana dharma and ancient scriptures . I have no words to appreciate this program Thanks to pande ji snd swamin
@v.sadhvekrishnamurthy7584
@v.sadhvekrishnamurthy7584 3 года назад
Wow....yet another wonderful episode ...am an ardent fan of both of you ...love all ur interviews, every single video is so enlightnening n insightful 😊😀
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Год назад
அருமை. விளக்கம் அற்றவர்களுக்கும் விளக்கம் அற்றவர்களாக நடிப்பவர்களுக்கும் அற்புதமான பதிவு.
@Vidhya973
@Vidhya973 3 года назад
intellectual questions from Pande and relevant and trustful answers from Dushyanth...wow
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@stalinr2171
@stalinr2171 Год назад
என்னங்க இது. சுத்த டுபாக்கூா் இருக்கு இத intellectualனு போய் சொல்றீங்க
@vijayaraj9078
@vijayaraj9078 Год назад
​@@stalinr2171Your religion is total dubaakoor
@shreeragini
@shreeragini 3 года назад
Shri Dhushyanth & Pandey ji, please continue this spiritual work...Shri Dhushyanth gives so many details... very informative.. Thanks for both 🙏🙏
@veeramani-dh3pr
@veeramani-dh3pr 3 года назад
அழகான பதிவு துஷ்யந்த் ஶ்ரீதர் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@perukkaranai
@perukkaranai 3 года назад
4,32,000, 'தஶ வர்ஷ ஸஹஸ்ராணி தஶ வர்ஷ ஶதானி ச' என்பதெல்லாம் டுபாக்கூர் என்று சொல்லாமல் சொல்கிறர் இவர். இது ஒரு விதமான neo பௌராணிகம். க்ருத யுகம், த்ரேதா யுகம் என்றெல்லாம் சொல்லி பருப்பு வேகவில்லை என்றவுடன், சங்க காலத்தையும் ராமாயணத்தையும் முடிச்சு போடுகிறார். இவர்களுக்கெல்லாம் INTELLECTUAL HONESTY என்பது துளி கூட இல்லை. நீ சென்ற வருடம் வேறு விதமாகச் சொன்னாயே என்று எவன் கேட்கப்போகிறான் என்ற மமதை. இன்றைக்கு எது சொன்னால் கொஞ்சம் நம்பும்படியாக விஞ்ஞான ரீதியாக இருக்கும் என்று கணக்குப்போட்டு கதை அளப்பதில் மன்னன் இவர். என்ன செய்வது? இவர் காட்டில் நன்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. ரஸிகர்கள் பெருகிக்கொண்டு இருக்கிறர்கள்.
@ramananramanan568
@ramananramanan568 3 года назад
@@perukkaranai உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களின் சந்தேகம் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்.
@perukkaranai
@perukkaranai 3 года назад
@@ramananramanan568 எனக்கென்ன பிரச்சினை? இந்த துஷ்ட ஶ்ரீதர் இதுநாள்வரை சொன்னதை எல்லாம் நிஜம் என்று நம்பி, 4,32,000, 8,64,000, ......, கலி யுகம், துவாபர யுகம், ........., என்று பீற்றிக்கொண்டிருந்தவர்களுக்குத்தான் பிரச்சினை. இதெல்லாம் உடான்ஸ் என்று ஒரு நொடியில் fuse-ஐப் பிடுங்கி விட்டாரே இந்த துஷ்ட ஶ்ரீதர்! திடீரென்று விஞ்ஞானம், கம்ப்யூடர் ஜாதகம் என்று அதிரடியில் இறங்கி விட்டார். ராமர் 11000 வருடங்கள் ஆண்டார் என்பதெல்லாம் உல்லுலாக்கட்டிக்கு சொன்ன கதை, அவருக்கும் நம்மைப்போல் சாதாரண ஆயுள்தான் தான் என்று சொல்லி அல்வா கொடுத்து விட்டார் ஶ்ரீதர். சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் ராமாயண சம்பவங்கள் நடந்ததற்கான வாய்ப்புகள் உண்டு என்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சில நூறு அண்டுகளுக்கு முன் சொன்னபோது, சனாதனவாதிகள் அந்த ஆராய்ச்சியாளர்களை கிறிஸ்துவ மிஷனரிகள், பாவாடை பன்னாடைகள் என்று தூஷித்தனர். இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
@ilovemyx1594
@ilovemyx1594 3 года назад
@@perukkaranai ஸ்ரீராமருக்கு 11000 வயது இருந்தாலென்ன, ஸ்ரீராம நாமத்துக்கே உரிய மகிமை கிருஷ்ண நாமத்தை தவிர வேறொன்றுக்கும் இல்லை
@vishnusan3249
@vishnusan3249 3 года назад
@@perukkaranai nee ena ramayanam poi solluraya ...ramayanam idikasam ya ..story ila
@balapackoprint
@balapackoprint 3 года назад
Very interesting , we as Tamils and Indians should allow ourselves the freedom to hear all these stories , religion , caste , history should be immaterial . This is pure learning and helps in development of the human personality . Don’t know why Tamilians today have lost the great ability the language allowed us. Tamil and it’s people were so ahead strangely today we are fighting to be snitched and constrained . Very sad .
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Год назад
Because our learning was stopped
@dhamodaranv4950
@dhamodaranv4950 3 года назад
நம்பினால் நம்புங்கள் இல்லை என்றால் அமைதி காக்கவும். நீ இருத்தல் உண்மை ஆனால் எல்லாம் உண்மை . ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே. ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே.
@ramamoorthyjayakumar277
@ramamoorthyjayakumar277 3 года назад
Excellent interview with Scholar Shri. Dushyant Shridar by Shri. Rangaraj Pandey Ji. சாமானிய மனிதன் உண்மையை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான விவாதம்
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@stalinr2171
@stalinr2171 Год назад
உண்மை. உண்மை. து...
@kaalbairav8944
@kaalbairav8944 3 года назад
மனம் எப்போதெல்லாம் கலங்குகிறதோ அப்போதெல்லாம் நான் வேளுக்குடி கிருஷ்ணன்சுவாமி. என்ற மகா புருஷனை நினைத்துக்கொள்வேன் .துஸ்யந்த் ஶ்ரீதர்.அவருடைய பிள்ளை ,ஞானத்திற்கு கேட்கவா வேண்டும் வாழக உங்கள் புகழ்
@radhikaramesh2164
@radhikaramesh2164 Год назад
நிதானமா பேசற துஷ்யந் அவர்கள் பேச்சை jet வேகத்துல பேசற பாண்டே அவர்களை பொறுமையா கேக்கறது தான் இவர்கள் இருவர் கலந்துரையாடல் சிறப்பு. வேறு எந்த கலந்துரையாடலிலும் இதை காண இயலாது . Beauty of this conversation.. Thank you both
@subramaniana4903
@subramaniana4903 3 года назад
பாவ வாழ்க்கையில் வாழ்ந்து வரும் அடியேனுக்கு கூட இறைவன் மின்னல் போல் சில ஞானத்தை தருகிறார் ஆனால் ஞான வாழ்க்கை வாழ்ந்து வந்த வால்மீகி முனிவருக்கு தென்னாட்டில் உள்ள இடங்களையும் ஞானத்தில் காண்பித்தது இயல்பான ஒன்றுதான். எப்படி என்றால் நான் திருவண்ணாமலை கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு செல்வது வழக்கம் ஒரு முறை தீபத்திருநாளுக்கு சென்று வந்தேன் அன்று இரவு ஒரு பெரியவர் கனவில் தோன்றி இனிமேல் திருவண்ணாமலை வரும் போது நெடுங்குன்றம் வந்து விட்டு போ!என்று நான் அறிந்து இராத ஊரை ஞாபகப்படுத்தினார் நான் மறுபடியும் திருவண்ணாமலை சென்ற போது இறைவன் காட்டிய நெடுங்குன்றம் ஊருக்கு சென்றேன் அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராமச்சந்திர பெருமாளை தரிசித்து வந்தேன்
@Chandran-gf2lf
@Chandran-gf2lf 3 года назад
செம. இன்னும் நிறைய அறிய வேண்டும்.
@KamarajChelliah
@KamarajChelliah 3 года назад
அதிகம் அறிந்தால், மூளை மழுங்கி மதி கெட்டு குட்டி சுவராகும் ப்ராப்தம் உனக்கிருந்தால் அந்த ராமனே வந்தாலும் அதை தடுக்க முடியாது.
@brindhaarul7149
@brindhaarul7149 3 года назад
Amazing correlation. Fortunate enough to know all these.Long live Dushyanth.
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@geethavenkat9135
@geethavenkat9135 3 года назад
நல்ல தகவ‌ல் அ‌றி‌ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது தொடரட்டும் இந்த நிகழ்ச்சி
@vishwanathaniyer-jh8wd
@vishwanathaniyer-jh8wd 3 года назад
B
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@DB-hz1gu
@DB-hz1gu Год назад
@@PremKumarM Daiiiiiiiiiii Yechikala நாயே
@nagarajanr2811
@nagarajanr2811 3 года назад
Mr Pandemic. Very interesting conversation. So far I have seen your geniousness knowledge and grasping power and the analytical cross questions put to the persons interviewed in various fields mostly politics in particular "kelvikku Enna badhil" and such prominent persons in other fields and subjects. In this interview with Mr Dushyant Sridhar relating to Anmigam you have proved yourself as a Master in all subjects. Congrats
@geethasubramanian4564
@geethasubramanian4564 Год назад
Ok
@svlakshmimotorstoursandtra3372
Yes sir he is pandemic
@sureshcute3432
@sureshcute3432 3 года назад
மரங்கள் ஏழும் எய்தது மார மார ராமம் என்னும் நாமமே.. சிவவாக்கியம்
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@sureshcute3432
@sureshcute3432 3 года назад
@@ramavatsan272 மரா என்ற சொல் விரைவாக சொன்னால் ராம என்று வரும் அவ்வளவு
@malthivardarajan9425
@malthivardarajan9425 3 года назад
Dushyanthji's Amazing , Acceptable , Factful and Understandable Information .HATS OFF TO YOU SIR! No doubt Rangaraj Pande too Brilliant , unless he knows the information , he could have never asked the Related questions to clear the doubts .Very Useful Interview .We want to know such types of Information . Please . 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ammu4580
@ammu4580 11 месяцев назад
அற்புதம் குருஜி.உண்மை தமிழகம் பாம்புகள் தேசம் என்றே அழைக்கப்பட்டது.தெலுங்கில் இன்றும் தமிழகத்தில் உள்ளவர்களை அர்ரவ்வாடு என்றும்.தமிழை அரவம் என்றே அழைப்ப்பார்கள். ஆனால் திருச்சிராப்பள்ளி என்பதை அங்கு சிறார்கள் அதாவது சமணர்கள் அதிகம் இருந்ததால் திரு சிறார் பள்ளி என படித்த ஞாபகம்.
@klmkt4339
@klmkt4339 11 месяцев назад
ஆணால் சமண தடம் மதுரை இல் தான் உள்ளது
@balapackoprint
@balapackoprint 3 года назад
Well presented , today’s science is nothing but a story that started years ago . As human just listening and understanding it takes time , to make sense of it is another dimension .
@narendransiva8749
@narendransiva8749 3 года назад
Namasthe Pandey ji and Dushyant Anna Excellent Question and Great answers. Eager for the next episode of videos. Thank you Dushyant Anna.
@User01029
@User01029 3 года назад
Great discussion. Eager to hear more
@senthilkumar-bo6ei
@senthilkumar-bo6ei 3 года назад
ஸ்ரீதர் குருக்கள் ஐயா ! வணக்கம்@ நீங்க வேற லெவல்...... ரங்கராஜ் பாண்டி அண்ணா செம இன்டர்வியூ👏👏👏 இந்த மாதிரி நிறைய ஹிஸ்டாரிக்கல் இன்டர்வியூ எடுக்கணும்.......
@radhakrishnanmuthusamy957
@radhakrishnanmuthusamy957 Год назад
Wonderful questions by Pandey Sir and beautiful explanation narration and pronunciation by Dushyant Ji
@subasreeganesan9799
@subasreeganesan9799 3 года назад
Your justifications added strength to our epics. Excellent ji
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@Divinecitizen
@Divinecitizen 3 года назад
Thanks you both for such a wonderful narrative
@sundarsivam3831
@sundarsivam3831 5 месяцев назад
நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் சிறப்பு குருஜி லெவன் குஜன் ஐந்து வயது இருக்கும் பொழுது பதினோராயிரம் ஆண்டுகள் அதை வந்து 11 ஆண்டுகளாக நாம் எடுத்து கொண்டோமானால் அவங்களுக்கு 16 வயசுல ராஜ்ஜிய பரிபாலனம் பண்ணி இருப்பாரு மிகவும் அருமையாக இருந்தது பாண்டேஜி நீங்கள் கேட்கின்ற சந்தேகங்கள் உங்களுக்காக அல்ல எங்களுக்காக என்பது புரிகிறது மிகவும் நன்றி
@venkatasundararaman
@venkatasundararaman 3 года назад
I happened to hear the actual research paper on astronomical estimation of time period of Ramayana when I studied at University of Maryland by a visiting professor. The way they do the estimation is pick multiple astronomical references from the book and match it with the happenings in the past using the simulation software.
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@mailsudharsan
@mailsudharsan 2 года назад
Good to know.
@sriramg6246
@sriramg6246 2 года назад
நமஸ்தே ஜி. துஷ்யந்த் ஶ்ரீதர் ஜி. உங்களுடைய ஆராய்ச்சிக்கும் மொழி ஆளுமைக்கும் சமஸ்க்ருத மேன்மை படுத்தும் எண்ணத்திற்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். பாண்டே ஜி அவர்களுடன் நிகழ்த்திய விளக்க உரையை கேட்டு ரசித்தேன். . கவிச்சக்ரவர்த்தி கம்ப ராமாயணத்தில் வரும் பாடல் ஒன்று என் நினைவை மாற்றுகிறது. நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக்கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்" என்று வருகிறது. வான்மீகி சமகாலத்தவர் என்றால் நாரதர் ஏன் இடையில் வரவேண்டும் என்பது ஐயம் விளக்கம் கிடைக்குமா . நன்றி
@sripriyaramesh6195
@sripriyaramesh6195 2 года назад
Please watch your language. Do not think you know everything. You are using foul language on a learned vidwan Dushyant swami is an engineering graduate from BITS pilani. If he says something which you disagree,pls object gracefully .do not use bad language and lower your respect . You can listen to some scholar's youtube video on how yuga numbers work..when they say 8,32,000 years,it does not mean the same years maths as we understand. It is calculated using different calendars..
@punithavathiramadoss918
@punithavathiramadoss918 Год назад
@premkumar இதே சந்தேகம்தான் எனக்கும்.
@dhanasekaran4567
@dhanasekaran4567 3 года назад
ஶ்ரீராம ஜெயம்...அருமையான விளக்கம்.
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@mohanapriya7258
@mohanapriya7258 Год назад
Excellent dushyant ji. We are very lucky to have you in this era. Pandey ji thanks for work in going in search of these vision❤
@rameshneshan3810
@rameshneshan3810 3 года назад
நாம் தூங்கும் பொழுது நம் எண்ண அலைகள் பல ஆயிரம் மைல்கள் சென்றிருக்கும் நம் பிள்ளைகள் தும்மினாலோ இருமினாலோ நம் பல ஆயிரம் தூரம் மயிர்கள் சென்றிருந்த நம் எண்ண அலைகள்கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் அமர்ந்திருக்கும் இடத்தில் வந்து விடும்
@revathyshankar3450
@revathyshankar3450 3 года назад
Super 🙏👌😍 clear explanation 😍💖👌🙏thank you 🙏vazga nalamudan 🙏🙏🙏🙏🙏
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@balajisrinivasan6028
@balajisrinivasan6028 3 года назад
Very First time, paandeveye cross question ketkaa veikaame , madakaame, nakkal adikaama vaikiraarunaa, Guruji Sridhar hats off. but Pandey sir thanks for taking such task and spreading the facts of history
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 года назад
Ramayan is 100000000 percent truth....Rama Setu is proof....sanjeevan hills in Sri Lanka is proof ...temples along path of Shri ram is proof.....
@user-pp7lf1kf1s
@user-pp7lf1kf1s 3 года назад
பாண்டேஜி காவியம் என்றாலே சம காலத்தில் நடந்த நிகழ்வுகளை எழுவதுதான் ராமரும் வால்மீகியும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் வயது வித்தியாசம் இருக்கலாம்
@rajubaai8424
@rajubaai8424 3 года назад
மரா மரா என்று சொன்னால் ராமா என்று வரும்.
@vaijayanthirajagopalan1099
@vaijayanthirajagopalan1099 Год назад
Thank you so much Dushyanth ji and Pandey ji for this interesting discussion with convincing facts
@viruthakasiganapathi9901
@viruthakasiganapathi9901 3 года назад
ஸ்ரீராமஜெயம் உங்கள் உடைய இந்பதிவு மிகவும் நன்றாக உள்ளது தொடர்து செய்யுங்கள் நன்றி
@lakshmisubu864
@lakshmisubu864 3 года назад
Namaskarams dushyanth sridhar sir. I have seen your videos and have met you too. No surprise in your knowledge and command in our scripts and dharma. These videos are also showing pandey's knowledge. Keep continuing them.
@meenathiyagarajah9593
@meenathiyagarajah9593 3 года назад
Amazing. U confirmed all my belief thank u
@gowrimanoharithiyagarajan6936
@gowrimanoharithiyagarajan6936 3 года назад
Thanks Ji. I listen to sattology tube. I am happy to hear more about Ramayana from you in more detail! Blessings to both of you.!JAIGURUDEV
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 2 года назад
Arumaiyaana pathivu anna super.
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 3 года назад
Excellent explanation Intha message appadiyae next generation ku kattayam keatka vaikanum🙏
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@ansuhp
@ansuhp 3 года назад
Good explanation by Mr. Dhushyanth... good job, please continue this journey...
@rajaracholan452
@rajaracholan452 3 года назад
Dai mahabaratham Ramayanam rendumae poi
@smvalli1969
@smvalli1969 2 года назад
குருஜி நீங்க 24 மணி நேரமும் படிச்சுட்டு இருந்தா கூட இவ்வளவு விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுமா என்றுஎங்களுக்கு தெரியவில்லை நிச்சயம் நீங்களும் ஒரு அதிசய பிறவி
@mahendranponnampalam2029
@mahendranponnampalam2029 10 месяцев назад
உண்மை
@lakshmipriyasworld14
@lakshmipriyasworld14 10 месяцев назад
Really, I too feel the same whenever I listen to Shree Dushyant ji. He is genious
@bhuvana2626
@bhuvana2626 6 месяцев назад
May be it's the blessing or gift of god for him
@premakau
@premakau 6 месяцев назад
நீங்கள் இருவருமே comparitively 5:23 நேற்று பிறந்த குழந்தைகள்.. ஆயிரக்கணக்கான வருடங்களக்கு முன் நடந்ததை நேரில் பார்த்தது போல் சொல்வது வாய் வன்மை..கற்பனை வன்மை..ஆனால் எதுவானாலும் take it with a pinch of salt... Ithellaam timepass...
@moorthyk852
@moorthyk852 6 месяцев назад
சந்த தமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முந்துறும்.
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 5 месяцев назад
அருமை ஸ்ரீ ராமரின் சரிதம் கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் அனைத்துமே புண்ணியமே ஸ்ரீ ராம ஜெயராம் ஜெய ஜெய ராம் 🌺🙏
@SBArun-pv7li
@SBArun-pv7li 3 года назад
Valuable information...ji 🙏🙏🙏
@kvbdc9410
@kvbdc9410 3 года назад
ஜெய் ஶ்ரீராம்
@ramavatsan272
@ramavatsan272 3 года назад
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@thirumalraja
@thirumalraja 3 года назад
Time is up to discuss whether it is imaginary mythology or historic event. It's time for believers to show, how believing has made them better. Sadly today the quality of the believers are far from Sattiv, most of them incurably angry - argumentative.
@user-fn2tq8eo3p
@user-fn2tq8eo3p 3 года назад
அருமை
@ayothiramar28
@ayothiramar28 3 года назад
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@DB-hz1gu
@DB-hz1gu Год назад
@@PremKumarM Daiiiiiiiiiii yechikala நாயே
@shriranganayagiagencies1274
@shriranganayagiagencies1274 Месяц назад
உங்கள் விளக்கம் எல்லோரும் பார்த்து வரலாறு அறிய வேண்டுகிறேன் 🎉
@krishnaprasaths7850
@krishnaprasaths7850 3 года назад
Welcome nice speech.
@nithiraja3951
@nithiraja3951 3 года назад
துஷ்யந்த் சகோதரரே அருமை. வாழ்க பல்லாண்டு 💐💐💐
@janibasha3236
@janibasha3236 3 года назад
Pl ll0
@janibasha3236
@janibasha3236 3 года назад
Lllllllllllloooloo99oloollppll
@udukkai4293
@udukkai4293 3 года назад
Extremely Beautiful Realistic Scientific Explanation. If u cud explain on the ages of their marriage also....it wud b Great
@inventionsfocusblogs6980
@inventionsfocusblogs6980 3 года назад
Yappadi explain panrathu theriyala,rombha happy ya eruku etha kaakuem pothu,epa erukara nenalaimala,nice
@sprabhu1114
@sprabhu1114 3 года назад
Dear Mr.Pandey sir, This Spirtual path programs is suites you much better than ditch Politics.... I think it gives Peace of mind in terms of work and Family life... It's a GIFT. It won't comes to all.... Better Hold tight...
@vijayprabhakaran3374
@vijayprabhakaran3374 3 года назад
மனதுக்கு நிறைவான பேட்டி. நன்றிகள் கோடி
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 3 года назад
இந்துக்கள் அழிந்தால் நாடு அந்நியனுக்கு அடிமை யாகும். இந்துக்கள் வெளி யேற வேண்டும். இந்துக் களே அகிம்சை வழியில் சாதியை ஒழித்து இந்து சமயத்தை காத்து இந்நா ட்டின் சுதந்திரத்தை காப்பாற் றுங்கள். இல்லையேல் இந்து மத கோவில்கள் கோட்டை கள் இடிக்கப்பட்டு எரிக்க ப்படும். இன்னுமோர்சுதந்திர போருக்கு தீரன் சின்ன மலை கட்டபொம்மன்களாக மாறுங்கள்.🙏 ஒரு நாளை க்கு10 இந்துக்களிடமாவது நிலமையை கூறி இந்துக் களை மதம் மாறாமல் காப்பாற்றுங்கள். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களை யும் செய்ய சொல்லுங்கள். கோவில் உண்டியல் பணத்தை விழாவில் அதிகம் செலவிடாமல ஏழை இந்துக்களுக்கு உதவுங்கள்.
@stalinr2171
@stalinr2171 Год назад
@@namashivayanamashivaya9191 இப்படி கதை வுட்ட எப்படி வளரும்
@subasreeganesan9799
@subasreeganesan9799 3 года назад
Ramarajyam description is really un imaginable. Very nice
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 6 месяцев назад
It would be nice to have Dhushyanth and Tamizh chinthanai perarivalar to have live debate on this same topic " Truth about Ramayana ". Because both of their opinions are dead opposite. Such debates will bring clarity among people like me who are confused 😢. This should be well organized debate where individuals are given ample amount time and space to explain their version of truth and also take questions from public people or devotees like me. The ultimate motto of this debate is to bring truthfulness in Ramayana
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 3 года назад
ஆனால் ராமாயணம் தீரேதா யுகத்தில் நடந்தது என்றால் சுமார் 11 லட்சம் வருடங்கள் முன்பு. எது சரி? 7000 அல்லது 11 லட்சம்
@chandrans7984
@chandrans7984 Год назад
ஐயோ ஐயோ இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது கேட்டால் டேஷ் துரோகி ஆயிடுவேள்.
@DB-hz1gu
@DB-hz1gu Год назад
@@chandrans7984 Daiiiiiiiiiii yechikala நாயே
@surekhaswamynathan5274
@surekhaswamynathan5274 3 года назад
Nice speech. Interesting information
@vc9532
@vc9532 3 года назад
Wonderful vedeo.Thanks to sri Pandey n sri Dushyanthsridhar
@mohanr2053
@mohanr2053 Год назад
நன்றி நமஸ்காரம் 🔥 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🔥
@ponrajponraj139
@ponrajponraj139 3 года назад
Guru-குரு நன்றி
@PremKumarM
@PremKumarM 3 года назад
அடேய்.. துஷ்யந்த்.. 4 யுகம் தெரியுமா? துவாபர யுகம் மொத்தம் 8,64,000 வருடங்கள். ராமாயணம் அதற்கும் முன் உள்ள த்ரேதா யுகத்தில் நடந்தது தெரியுமா? அடி முட்டாள் கணக்கு போட்டால் கூட, 8,64,000 வருடம் முன் ராமாயணம் நடந்து இருக்கும் என்று சொல்லி விடுவான். சரி.. ராமாயணத்தில் கிரக நிலை சொன்னபடி கணக்கு போட்டு பார்த்தால், 7000 வருசம் என்கிறாயே! ஒரே கிரக நிலை இதே போல 14000, 21000 வருஷம் என்று ஒரு சுழற்சி முறையில் வரும் என்று தெரியாதா? முட்டாள்... இப்படியே நீ 8,64,000 வருஷம் முன்னால் போனால், அப்பொழுது இராமாயண கிரகம் கண்டு பிடி.. ஒருவன் 1990ல் ஒரு நாளில் பிறந்தால், அதே நக்ஷத்திரம் போன வருஷமும் வந்திருக்கும். அடடா! அப்போ அவருக்கு ஒரு வயசு என்றா சொல்வாய்?
@DB-hz1gu
@DB-hz1gu Год назад
@@PremKumarM Paithiyakara நாயே
@devsanjay7063
@devsanjay7063 3 года назад
ஸ்ரீ ராமா 🏹🙏🙏
@ganesensantham
@ganesensantham 3 года назад
Bro ravanan is great man..... all fake
@meera4613
@meera4613 7 месяцев назад
இதே ஆதாரங்களை புத்தக வடிவில் வெளியிட வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 7 месяцев назад
அப்போ ராமன் 11000 ஆண்டு ஆண்டது. ?
@nandhanb7358
@nandhanb7358 3 года назад
அருமை அருமை அருமை இதையெல்லாம் இன்றைய நிலையில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்
@sivavipulan5231
@sivavipulan5231 3 года назад
In SriLanka , there is place inamed ' Seetha Eliya' . Sinhalese say Seetha was kept in custody in that place. Also ,there is a jungle in another place where a lot of herbal plants available. Those plants are similar to plants in India from where Amirtha Sanjeevani was brought by Lord Hanuman.
@krishank1446
@krishank1446 3 года назад
No doubt.....
@sury39
@sury39 3 года назад
i have visited this place
@swetha1838
@swetha1838 3 года назад
All of the above named by undoubtedly by northern Indian within the last few centuries. As a person born in Sri Lanka, don't try to manipulate the fact of Ramayana.
@sury39
@sury39 3 года назад
@@swetha1838 what is the fact of Ramayana; do the sri lankans believe or not when i vidted this palce i asked someone not every one they seemed to believe this what is your opinion.
@saraswathivenkatanarasimha4363
Ram sedhu movie discusses all these things ..
@mukundamadhavadasa8471
@mukundamadhavadasa8471 3 года назад
Nice explanation!! Humbly presenting some facts as per the scriptures. Lord Rama appeared in Treta Yuga. Treta yuga is prior to dwapara yuga. We have passed 5000 years of Kali-yuga. Before Kali-yuga was Dwapara yuga. Dwapara yuga lasts for 8,64, 000 years. (eight lakh sixty four thousand). Treta yuga is even before dwapara yuga. So Lord Rama appeared more than 8,64,000 years ago. My humble pranams.
@perukkaranai
@perukkaranai 3 года назад
these are all dubakoor. this is what this dhushta Sridhar says.
@mukundamadhavadasa8471
@mukundamadhavadasa8471 3 года назад
@@perukkaranai. We have evidence from the Srimad Bhagavatam, composed by Sri Vyasadeva or Vyasa Maharishi
@sris885
@sris885 3 года назад
It is childish approach to show evidence for Ramayana, Mahabharata, Bhagavatha, etc from within. It is not acceptable. Can you show evidence from Greek or Roman mythology? Or can you furnish evidence from historical texts like Artha Shastra and old Tamil literature?
@mukundamadhavadasa8471
@mukundamadhavadasa8471 3 года назад
@@sris885 Today people across the world, greeks, romans, Europeans, Americans, Russians, et al have accepted the Ramayana, Mahäbhärata, Srimad Bhagvatam and are chanting the Hare Krishna mantra with great faith and determination. Thus the Vedic literatures have been universally accpeted even by people who have taken birth in other nations and belong to different faiths. They are discussing the Srimad Bhagavatam with great faith. This is the best proof and evidence.
@mukundamadhavadasa8471
@mukundamadhavadasa8471 3 года назад
Srimad Bhagavatam Canto 3 Chapter 11 Text 18 maitreya uvaca : krtam treta dvaparam ca\kalis ceti catur-yugam\divyair dvadasabhir varsaih\savadhanam nirupitam. Translation Maitreya said: O Vidura, the four millenniums are called the Satya-, Treta-, Dvapara- and Kali-yuga. The aggregate number of years of all of these combined is equal to twelve thousand years of the demigods. Purport The years of the demigods are equal to 360 years of humankind. As will be clarified in the subsequent verses, 12,000 of the demigods’ years, including the transitional periods which are called yuga-sandhyas, comprise the total of the aforementioned four millenniums. Thus the aggregate of the above-mentioned four millenniums is 4,320,000 years.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
Namaskarams Swami Excellent Explanation s..(answers.).. questions & answers both R super.. Jai shree Ram.. 🙏🙏
@ravindranaatha5040
@ravindranaatha5040 5 месяцев назад
Guruji your explanation is very good
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 3 года назад
Valthukkal ayya Sriramajayam sriramajayam sriramajayam Jai Anjaneya
@savithrijaganathan444
@savithrijaganathan444 3 года назад
அருமை 🙏🙏🙏🙏
@andalraghunathan4877
@andalraghunathan4877 10 месяцев назад
Fantabulous. Chance ye illa. Habba evlavu knowledge! Something exceptional
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Two Legends are always Excellent Speech are always Arumai
@DR_68
@DR_68 3 года назад
அருமை, இருந்தும் யுக கணக்கும், 60000, 11000 கணக்கும் திருப்திகரமாக இல்லை. கலியுகம் 432000 வருஷம் என்றால், 3 மடங்கு வருஷங்கள் கொண்ட த்ரேதாயுகத்தில் 60000 வருஷம், 11000 வருஷம் சாத்தியமே. அது சாதியம் இல்லை என்றால் கலியுகம் 432000 வருஷம் என்பதும் சாதியம் அற்றதே. முடிந்தால் மீண்டும் தெளிவாக விளக்கவும். நன்றி
@narayanans7841
@narayanans7841 3 года назад
boomiyin vayathu 2 crores years. age of sun is 4 crores.
@perukkaranai
@perukkaranai 3 года назад
இன்னும் என்ன தெளிவு வேண்டும்? எல்லாம் டுபாக்கூர், உல்லுலாக்கட்டிக்கு என்று சொல்லி இதிஹாஸ பெருமைகளின் fuse-ஐப் பிடுங்கி விட்டரே.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 года назад
@@narayanans7841 Age of Earth about 350 crore years (3.5 billion years). Age of Sun is about 500 crore years (5 billion years). V. Giriprasad (68)
@anamadeyapenn9326
@anamadeyapenn9326 3 года назад
Interesting discussion. Hope you don’t mind my question. Wasn’t Pandya dynasty established in 6 century? Same with cholas, right? How were they mentioned in a scripture written 7000 years ago? Or, did I get everything wrong?
@Arunkumar-fj7yx
@Arunkumar-fj7yx 3 года назад
6th century cholas/pandyas are medieval or later cholas. No body knows fully about early dynasties.
@pulayanen
@pulayanen 2 года назад
Dear sir pandyas mentioned in mahabharat Ramayan
@pulayanen
@pulayanen 2 года назад
Dear sir one of the chola inscriptions proudly proclaims that they belong to sun dynasty
@pulayanen
@pulayanen 2 года назад
We must never neglect hearsay stories as it was a primary source of knowledge when there was no reading or writing
@samskarebyaha
@samskarebyaha 2 года назад
Pandyans were not established in 6CE. There were there much before Ramayana. Atleast 10,000yrs before. There r enough references to support this. They even fought on the side of Pandavas in Mahabharata and the valour of the Pandyan king is described in detail.
@raviramasubramanian7425
@raviramasubramanian7425 3 года назад
Pandey ji and Dushyant ji many many thanks
@dhanyajayarajan7917
@dhanyajayarajan7917 5 месяцев назад
Great dushyanth ji
@TNDURAI5
@TNDURAI5 3 года назад
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
Далее
Try not to Laugh Game!
00:38
Просмотров 4,6 млн
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 120 тыс.
Try not to Laugh Game!
00:38
Просмотров 4,6 млн